வீரப்பன் கையில் இருந்த குண்டு வெடித்தது !! வீரப்பன் இளமை வரலாறு ! வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் 1

  Рет қаралды 68,234

Shiva media

Shiva media

Күн бұрын

Пікірлер: 155
@achuff9295
@achuff9295 Жыл бұрын
சிவா தோழர்...M1 மற்றும் Trader ஆகியோரின் பேட்டிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...நன்றி
@saravanaarun8
@saravanaarun8 Жыл бұрын
நாங்களும் மிக ஆவலுடன் இருக்கிறோம் ஆனால் திரு. துரைபாண்டியன் ஐயா மனம் வைத்தால் மட்டுமே அது நடக்கும் சகோதரா
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
SM யாரு என்று தெரிய வேண்டும் சகோ 😡😡😡😡
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub Жыл бұрын
@@TVK_UnOfficial_VOICE_KUMARAN மாவோயிஸ்ட் சுந்தரமூர்த்தி தற்போது சிறையில் உள்ளார்
@mohamedriyaz.s4704
@mohamedriyaz.s4704 Жыл бұрын
வாய்ப்பு இருக்குமா அதுக்கு...!!!
@udhayashankar5412
@udhayashankar5412 Жыл бұрын
SM Vida M1 trader ah irunthavan thaan periya throgi .... ithanaikum veerapan ayya relative .... ah varan Antha m1 thaan veerappan ayya mulumaya nambunaru...... throgi M1
@prem91
@prem91 Жыл бұрын
பலமுறை பார்த்த பதிவுகள் என்றாலும் ஒவ்வொரு முறை பார்ப்பதும் மிகவும் இனிமையான முறையில் இருக்கும்
@vijim5550
@vijim5550 Жыл бұрын
எத்தனை முறைபார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத தொடர் இது , இதன் வெற்றிக்கு காரணம் நீங்கள்தான்
@Magesh143U
@Magesh143U Жыл бұрын
அடேயப்பா... காட்சிகளில் ஒன்ற வைப்பது எளிது கதை சொல்லி அதனுடன் ஒன்ற வைப்பது கடினம் அந்த ஒன்றில் மிக சிறந்த ஆற்றல் உள்ள கதைகளில் நீங்க வெற்றி பெற்று உள்ளீர்கள் ... கதைகளை கேட்கும் போது ஆழ்மனதில் காட்சிகள் திரையில் ஓடி கொண்டு இருந்தது..... சிறப்பான நிமிடங்கள்...
@RajaRaja-vo6sj
@RajaRaja-vo6sj Жыл бұрын
உன்மை
@Muthumani-hit
@Muthumani-hit Жыл бұрын
@@RajaRaja-vo6sj a
@shreev6447
@shreev6447 Жыл бұрын
ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை எழுதுவதில் நேரத்தையும் படைப்பாற்றலையும் மட்டுமே செலவிடுகிறார்கள்...ஆனால் இந்த புத்தகத்திற்காக உங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்துள்ளீர்கள்.....
@prasath5880
@prasath5880 Жыл бұрын
அண்ணனுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நீங்கள் போடும் வீடியோ தம்ப் லைனில் வீடியோவின் வரிசை என்னையும் சேர்த்து 1, 2 என போட்டால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...
@shanmugampmk7769
@shanmugampmk7769 Жыл бұрын
மாவீரன் வீரப்பன் அவர்களின் கதையை உங்களை தவிற வேற யாரும் இவ்வளவு தெளிவாக கூறமுடியாது
@kubendranp2519
@kubendranp2519 Жыл бұрын
உங்களது கருத்துபடி சேத்துகுளியின் "நாளை பரிசோதித்து" கொள்ளலாம் என்ற வார்த்தையை மீறி இன்றே பரிசோதித்து பார்த்து விடலாம் என்று மறுத்ததன் மூலம் விதி மாவீரரது வாழ்க்கையில் விளையாடிவிட்டது.... சேத்துக்குளியின் வார்த்தையை அன்றும் செவிமடுத்திருந்தால் மாவீரரது சகாப்தம் முடிவுற்றிருக்காது என்பது எனது அபிப்பிராயம்.
@kadhiryamaha2087
@kadhiryamaha2087 Жыл бұрын
சரியாக சொன்னிர்கள் தோழரே... அன்றும் அவர் சேத்துக்குளி கோவிந்தானாறது பேச்சை கேட்டிருந்தால் அவர்கள் நால்வரும் இன்று பெரிய சகாப்தத்தை உருவாக்கியுருப்பார்கள்.... அன்றும் துரோகமே வென்றருக்கிறது... வரும் காலங்களில் யாவரையும் நம்ப கூடாது என்பதன் பொருள் அன்றே விதைக்கப்பட்டது 😡😡😡.... நன்றி தோழரே 🙏🙏🙏
@desofas1132
@desofas1132 Жыл бұрын
true
@prakashbalaraman9401
@prakashbalaraman9401 Жыл бұрын
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்டும் பொழுது மனதிற்குள் இந்த நிகழ்ச்சி எப்படி நடந்து இருக்கும் என்கிற கற்பனை காட்சி மன திரைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது
@தமிழன்-த6ழ
@தமிழன்-த6ழ Жыл бұрын
கோவிந்தன் சொன்னத வீரப்பன் கேட்கவிள்ளை இதானல் ஏமாந்த வீரப்பன் மரணம்
@arokiaraja8884
@arokiaraja8884 Жыл бұрын
அருமையான பதிவு , மறுஒளிபரப்பு என்றாலும் சிவா Sir கூறுவதை கேட்க மிகவும் அருமையாக உள்ளது. தொடர்ச்சியாக பதிவிடுங்கள். நன்றி சிவா Sir 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏
@rolexbapu4744
@rolexbapu4744 Жыл бұрын
வீர சத்திரியன்🗡️💥🇷🇴வீரப்பனார் அய்யாவுக்கு தமிழகத்தில் சிலை வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் Like 👍 pannuinga
@louissubramaniam848
@louissubramaniam848 Жыл бұрын
Adango
@karunakarangownder2614
@karunakarangownder2614 Жыл бұрын
சூப்பர் சார்... வீரப்பன் பற்றிய "" ஆராய்ச்சி தகவல்கள் மிகவும் அருமை "" யார் யாரோ தவறான தகவல்கள் உண்மை கூறியது என்னவோ உண்மைதான்
@droneman9854
@droneman9854 Жыл бұрын
அண்ணா... மகாலிங்கம் நேர்காணல் 3 க்கு wait பண்ணிட்டு இருக்கோம்
@karthikeyankarthi9861
@karthikeyankarthi9861 Жыл бұрын
அருமை அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@yuvaraj-mf3uv
@yuvaraj-mf3uv Жыл бұрын
சிவா அண்ணா அவர்களுக்கு நமது காட்டு ராஜா வை பற்றிய விவரங்களை தொகுத்து வருகிறீர்கள். எனக்கு ஒரு ஆசை நமது புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று ஒரு செய்தி பரவுகிறது அதை எந்த அளவுக்கு உண்மை என்று உங்களிடம் தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன் ஏனென்றால் உண்மையின் மறு சொல் சிவா அண்ணா அவர்கள் தயவு செய்து அந்தக் காணொளியை எதிர்பார்த்து காத்து நிற்கும் உங்கள் சொந்தம்
@RajaRaja-vo6sj
@RajaRaja-vo6sj Жыл бұрын
மிகவும் தொளிவான விளகாகம் அதில் என்றும் சிறந்தவர் சிவா ணா
@raghavendiranvaithyanathan9998
@raghavendiranvaithyanathan9998 Жыл бұрын
I am become big fan of you... daily i am hearing your voice in youtube
@karthickcmkarthickcm8628
@karthickcmkarthickcm8628 Жыл бұрын
சிவா அண்ணா உங்களின் ஒவ்வொரு பதிவும் வீரப்பன் நிகழ்வை உணர செய்கிறது. தொடர்ந்து உங்களுக்கு பல ஆதரவுகள் உங்ளுக்கு கிடைக்க வாழ்த்துக்கள், என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் தொடர்ந்து நாள்தோறும் பதிவுகள் போட்டீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி அண்ணா.
@ramajayamr4156
@ramajayamr4156 Жыл бұрын
வணக்கம் தோழர் தமது பணி சிறப்பாக தொடரட்டும் வாழ்த்துக்கள்
@shreev6447
@shreev6447 Жыл бұрын
நீங்கள் எழுதிய வீரப்பன் வாழ்ந்த படிக்க படிக்க அவர் உடன் ஒரு வாழும் அனுபவம் கிடைத்தது ....
@dearvadivel
@dearvadivel 8 ай бұрын
நன்றி
@panneerselvameswaran9754
@panneerselvameswaran9754 Жыл бұрын
அருமையான வீடியோ
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
துரைப்பாண்டி. பாண்டிக்கண்ணன். செந்தாமரை கண்ணன். விஜயகுமார் மலயாளதேசத்து தெலுங்கர் . வெள்ளைத்துரை, ஹாம் செல்வம். S1, X, M1 ( M1. இவனுக்கு மட்டுமே..இந்த பூமி வாழ்விலயே... தண்டனை கிடைத்தாயிற்று.. இது 05% மகிழ்வு.. மட்டுமே தருது. ஆனா, ஆளுகை திமுக+ அதிமுக தெலுங்கு இனம்.. பரிசாக...கொடுத்த.. பல...லட்சங்களை பலலகரங்களை.... #வழமைபோல.. தெலு.இனம்.. அவிங்களே.. வாங்கிட்டாங்க... மருத்துவர்கள்.. அனைவருமே...தெலுங்கர்கள். பிராமணர்..மட்டுமே... நிறைந்து கிடப்பதை.. இன்னுவரை... காணலாம். ) --------------------- இதை...ப்போலவே.. எல்லா விசயத்திலும்.. ஆளுகை அரசே மக்களை..சுரண்டுது. அபகரிக்கிறது திருடுது . ஏமாத்தாது. அதும்.. இதை இதே திமுக இனம் ( தெலுங்கு இனம் ொலித்தமிழ் வேசதாரிங்க) 1917முன்னிருந்தே... கூட வாழ்ந்து... திருடி... வருது😳😳😳 நிலம், சொத்து,வீட்டை அடமானம் வைத்து நம்பி படித்த. படித்த படித்த.. வேலைக்கு... லஞ்சம்.... கொடுத்து.. ஏமாருவார்கள். லஞ்சப்பணம், பொருள்..., வீடு, பரிசுகள்.. அனைத்துமே... ஆளுகை.. அதிகாரிகளான.. தெலுங்கு வந்தேறிவேசி இனமே. பங்கீடு... செய்துக்கிறாங்க.... ஆக இந்நிலத்து.. மாணவ செல்வங்களே உங்க. படிப்பு படிப்பு..இனி வேலைக்காக. படித்து ஏமார அல்ல. .. கடனாளி ஆக அல்ல. சொத்துகளை...திருடு கொடுக்க அல்ல. வந்தேறிவேசி ஆளுகை அதிகாரிகளின்.. அதிகார அரசை.... திமுக..திக அதிமுக துரோகங்களை.. எதிரியாகவே மீளமீள.. எதிர்...கொள்ளவே.. எதிர்கொள்ளவே...😳😳😳 - -
@vadachennaimedia9628
@vadachennaimedia9628 Жыл бұрын
சேத்துக்குளியாரின் பேச்சை வீரப்பன் அவர்கள் கேட்காமல் போனதால் நாலுபேரின் உயிர் பிரிந்தது 😪😪😪😓😓😓😭😭😭😭 நான்‌ ஒரு 90$ kids சிவா அண்ணா நான் சிறுவயதில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று மதியம் சுமார் 12.30.க்கு சக்திமான் நாடகத்திற்காக காத்திருந்த ஆவலும் பரபரப்பும் இப்பொழுது உங்களின் வீரப்பன் வரலாற்று ஞாயிற்று கிழமை வாரத்தொடரில் தொடர்கிறது...ரியல் ஹுரோ வீரப்பன் அவர்கள்....
@pmurugananth4335
@pmurugananth4335 Жыл бұрын
🙏👍💯✅🌹 super sir.
@sarbudeenm2075
@sarbudeenm2075 Жыл бұрын
நீங்கள் சிறந்த வியாபாரி...
@swami8774
@swami8774 Жыл бұрын
அதனால் என்ன ? அவரின் உழைப்பை அதன் அனுபவத்தை பகிர்வதால் , அதையும் நாம் பார்ப்பதால் வருமானம் வந்தால் நமக்கென்ன
@gowthamgopi397
@gowthamgopi397 Жыл бұрын
🌹 Siva Anna 🌹💐 Mass Anna🔥🔥 super Anna 🌹💐 Vera level nandri Anna 🔥🔥 veerapan ayya 🔥🔥😘
@vpmlandpromoters1617
@vpmlandpromoters1617 Жыл бұрын
Super Anna
@malars9961
@malars9961 Жыл бұрын
Super and interesting sir. Thank u and continue the Mr.Veerappan story for TAMIL NADU peoples. Congratulations.
@kelamurugan24
@kelamurugan24 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா❤
@sendhilkumar164
@sendhilkumar164 Жыл бұрын
Nandri.siva.sir.we.are.waiting.sundau
@karthikgounder
@karthikgounder Жыл бұрын
சிவா அண்ணா வணக்கம்
@madeshhemnath6197
@madeshhemnath6197 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@vigneshkumars8011
@vigneshkumars8011 Жыл бұрын
Great 🔥
@saravananramanan535
@saravananramanan535 Жыл бұрын
சார்.... கோவாலு பலூன் தான் உயர பறந்து இப்போது காணாமல் போய் விட்டது எதுக்கு அது பற்றி பேசறிங்க.......
@moorthyr674
@moorthyr674 20 күн бұрын
முழுவதும் சந்தேகம் உங்க மேல தான் இருக்கு
@panniruchelvachelva-jw4jk
@panniruchelvachelva-jw4jk Жыл бұрын
Shiva anna im from karnataka Veerapan ayya katula 30 varusha mela.erundrukra Great veerapan ayya Epo veerapan erundurundarna nanu ungaloda katuku veerapn ayyava pakuruthka chance erunduruku Veerapn madiri yaraliyo katula eruka mudiyada Vera level
@karthisrikanth2362
@karthisrikanth2362 Жыл бұрын
Shiva na ❤️❤️❤️
@p.chitraasaithambi6181
@p.chitraasaithambi6181 7 ай бұрын
Nandri ayya
@karthikeyanr3555
@karthikeyanr3555 Жыл бұрын
மதிப்புக்குரிய சிவா அவர்களுக்கு மாவீரன் எப்படி இறந்தார் சொன்னால் கடைசிவரைஉங்கலுடன்பயனம்
@sathishkumar-ek1jt
@sathishkumar-ek1jt Жыл бұрын
First comment, first view❤️
@saminathansaminathan3323
@saminathansaminathan3323 Жыл бұрын
நீங்கள் செல்லும் போது video பார்கும் effectல் உள்ளது.
@rameshapr7768
@rameshapr7768 Жыл бұрын
Congrats shiva anna
@barathvenkatesh1408
@barathvenkatesh1408 Жыл бұрын
M 1 யார் என்பதை சொல்லுங்கள் சிவா அண்ணா ‌‌..
@sureshpandian5045
@sureshpandian5045 Жыл бұрын
Well done siva sir great job
@Uma.12398
@Uma.12398 Жыл бұрын
Sir iam ap thamilan eanakku thamil peasatheriyum padikka theriyadu thelugulea veerappan ayya stories release pandra idea irukka
@sathyaseelan7125
@sathyaseelan7125 Жыл бұрын
Nice sir.. All the best 👍💯 to coming success.
@greenparadise9020
@greenparadise9020 Жыл бұрын
அண்ணா அதிரடி படை STF முகாம் பண்ணாரி அருகே வடவள்ளிக்கு அடுத்து ராஜன் நகர் பிரிவில் இயங்கி வருகிறதே.
@murugavadivelaprasanth5734
@murugavadivelaprasanth5734 Жыл бұрын
Sivsoppu Anna 🙏♥️
@Rani.S.7273
@Rani.S.7273 Жыл бұрын
👍👍👍👍👍👍
@ashokraju6229
@ashokraju6229 Жыл бұрын
Place oda video superb
@DINESH-uv2uv
@DINESH-uv2uv Жыл бұрын
Exclusive sethukuli govindhan aha pathi oru stry
@duraisamy2865
@duraisamy2865 Жыл бұрын
Anna 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@kumaranmeera9527
@kumaranmeera9527 Жыл бұрын
All your information are very true and interesting… we can understand how much hard work you put in for us… thank u sir for speaking about Veerappan and sethukuli Annan … keep going sir
@secondlifetamil1854
@secondlifetamil1854 Жыл бұрын
நான் தினமும் பார்க்கும் காணொளி இது, மீள்பதிவுக்கு நன்றி
@saifarms7431
@saifarms7431 Жыл бұрын
சிவா அண்ணா ராஜ்குமார் கடத்தால் பத்தி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
@saravanaarun8
@saravanaarun8 Жыл бұрын
சிவா அண்ணா அந்த X ஐ கண்டுபிடிக்க ஏதும் வாய்ப்புகள் உள்ளதா
@nivedhas505
@nivedhas505 Жыл бұрын
Waiting for English version of Veerappan rise and fall.
@sivakumarthangiah3557
@sivakumarthangiah3557 Жыл бұрын
Nice
@moorthyr674
@moorthyr674 Жыл бұрын
👍👍👍
@worldsviewj.naveenkumar
@worldsviewj.naveenkumar Жыл бұрын
Sethukuli govindan episode podunga sir avara pathi information please 👍
@ragupathimirattal
@ragupathimirattal Жыл бұрын
ரெம்ப ஆவலுடன் பார்ப்பது உங்க வீடியோ மட்டுந்தான்
@velaiv-ho5xl
@velaiv-ho5xl Жыл бұрын
Hi anna
@priyakutty1442
@priyakutty1442 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா
@Rameshk-ys9dj
@Rameshk-ys9dj Жыл бұрын
anna veerapan ayya avroda video podugey
@murugeshsundar1077
@murugeshsundar1077 Жыл бұрын
Trust you shiva
@raganathr4902
@raganathr4902 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@uthavakarai7663
@uthavakarai7663 Жыл бұрын
வணக்கம் அண்ணா
@suresha4943
@suresha4943 Жыл бұрын
Waiting for your video sir second viewed video
@sheshadrig1715
@sheshadrig1715 Жыл бұрын
BOSS ❤️❤️❤️
@yuvaspestcontrolservies
@yuvaspestcontrolservies Жыл бұрын
Ok anna
@imayavaramban1649
@imayavaramban1649 Жыл бұрын
நண்பரே தயவுசெய்து நீங்கள் உங்கள் பதிவை நிறுத்தாதீர்கள் உங்கள் நாக்கும் கிருஷ்ணரின் நாக்கும் ஒன்றே அது பகவத்கீதை இது சிவாகீதை
@venkatraman9552
@venkatraman9552 Жыл бұрын
Waiting for your video Siva anna
@manikandan2511
@manikandan2511 Жыл бұрын
Hai anna
@GopiNath-dk2lm
@GopiNath-dk2lm Жыл бұрын
M1 என்ற Trader எப்படி துறைபண்டியனுக்கு அறிமுகம் ஆனார் என்பதை சொல்ல முடியுமா சிவா சார்
@muralitharan-jp2gz
@muralitharan-jp2gz Жыл бұрын
(M1)"(Trader) புகைப்படத்தை. காட்டுங்க .sir
@vineshraju475
@vineshraju475 Жыл бұрын
❤️
@muralisankar757
@muralisankar757 Жыл бұрын
Who is m1 ?
@rangithrangith5171
@rangithrangith5171 Жыл бұрын
Hai sar
@sivapathasekaran1185
@sivapathasekaran1185 Жыл бұрын
சமையல்காரன் முகில் கதைகள் சைமன் செபாஸ்டியனின் பிரபாகரன் கதைகளை மிஞ்சியவை
@shanmugampmk7769
@shanmugampmk7769 Жыл бұрын
உங்களை சந்திக்க வேண்டும் அண்ணா
@manikandanp2678
@manikandanp2678 Жыл бұрын
Super sir.....
@suriyasankar3723
@suriyasankar3723 Жыл бұрын
😌
@udayappanravanan9792
@udayappanravanan9792 Жыл бұрын
சிவா, வீரப்பன் ரசிகர்களுக்கு சேனல் நடத்தினால் ஒரு எல்லைக்கு மேல் வளர்ச்சி கிடைக்காது, நீங்கள் அதன் எல்லையை தொட்டு விட்டீர்கள் மாற்றி யோசியுங்கள்.
@piraips0504
@piraips0504 Жыл бұрын
Yarra ne porama pudichavan..Siva anna neenga Veerappanar pathi innum 1000videos pottalum nanga pappom..
@rajamohamed9210
@rajamohamed9210 Жыл бұрын
எனக்கும் அந்த கவலை உண்டு
@imayavaramban1649
@imayavaramban1649 Жыл бұрын
பொறமை பிடித்த நண்பா நீ பார்க்காதீர்கள் எத்தனை பதிவு இவர் போட்டாலும் பார்க்க மனிதர்கள் இருக்கீறிர்கள்
@piraips0504
@piraips0504 Жыл бұрын
@@imayavaramban1649 உண்மை தோழரே
@seenseenisholi5756
@seenseenisholi5756 Жыл бұрын
இவர் மட்டும் தான் உண்மையை பேசுராரு ஆனால் நிரைய நபர்கள் பொய்ய பேசிட்டு இருக்காங்க அதனால் இன்னும் நான் நிறைய வீடியோக்கள் எதிர் பார்ப்புடன் நான் உங்கள் சீனிவாசன் சின்னதிரை ஜீனியர் நடிகர்
@kanagarajsudhan3811
@kanagarajsudhan3811 Жыл бұрын
Wow superb introduction anna 👍 we all r waiting for next video
@harsha3880
@harsha3880 Жыл бұрын
Shiva Kumar anna neanga unmaya fulla solitinga ipa ungaluku unmaya slringanu Mr.cuckoon story director ethum problem taralaya unmaya sonathu nala ena problem face paniganu solunga anna
@vineethvini8444
@vineethvini8444 Жыл бұрын
Waiting for your video anna tq for uploading
@selvamsubramaniyan5300
@selvamsubramaniyan5300 Жыл бұрын
Durai Pandian ipa ena achi brother enga erkar
@applekarthik6617
@applekarthik6617 Жыл бұрын
Wt happen to durai pandi "anna"
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
சிவா, வச்சா ந் தி கொடு ர சம்பவம் பற்றிய அறிமுகம் கொடுங்க pls pls pls
@dhivahappy1188
@dhivahappy1188 Жыл бұрын
Senthamaraikannan photo podunga.
@murugesanguru4569
@murugesanguru4569 Жыл бұрын
அய்யா உங்களுடைய பதிவுக்கு காத்திருக்கிறேன்
@dayalanp4530
@dayalanp4530 8 ай бұрын
அண்ணா இது என்ன புதுசா தங்கான் மற்றும் மனைவி மகன் என்று புதிய ஆள் வருகின்றார்
@MariE-zq5tm
@MariE-zq5tm Жыл бұрын
Teli video podunga please sir please
@gnanasekark2182
@gnanasekark2182 Жыл бұрын
What happen ur cases ?? Anna
@theexperiment247
@theexperiment247 Жыл бұрын
Sethu kuli yepome alert aaa tha irupar pola
@rameshrameshbharath-sp2kx
@rameshrameshbharath-sp2kx Жыл бұрын
Yappa 4 episode irukunu sollittu ippa arukkirappa netaiya petti colect kuduppaa
@devakumar4254
@devakumar4254 Жыл бұрын
Anna ramapuram police station attack pathi video podunga anna
@sudhakard8956
@sudhakard8956 Жыл бұрын
Books price yaravathu sollunga pls
@chinnadurairamachandran7279
@chinnadurairamachandran7279 Жыл бұрын
Sir already you discussed the same story in your KZbin now again any good to hear
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 52 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 52 МЛН