வீரப்பன் காதுக்கு போன செய்தி எதுவும் உண்மை இல்லை….! நல்லூர் மாதையன் நேர்காணல் 7

  Рет қаралды 32,506

Shiva media

Shiva media

Күн бұрын

#veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
Follow us on Instagram - / shiva__media

Пікірлер: 42
@dsc8099
@dsc8099 6 ай бұрын
வீரப்பன் சினிவாசன் நடுவில் நிறைய கதை கட்டி விட்டு கடைசி சினிவாசன் உயிர் போனது தான் மிச்சம்.. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்து இருந்தால்... இல்ல கோளததுர் மணி அவர்கள் சொன்னது போல் சரண் அடைந்து இருந்தால் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு மாவட்டத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக வந்து இருப்பார் வீரப்பன்.. அவர் துப்பாக்கி விட முடியவில்லை..
@roopkumargarimella5059
@roopkumargarimella5059 6 ай бұрын
Srinivas sir always wished Veerappa surrender to give him a good life in future. Whereas Veerappa always has a crooked and cunning mentality to kill those who said good words. Kirti Chakra Pandillapalli Srinivas IFS traid a lot for his surrender. For Srinivas sir it's not difficult to kill Veerappa. Veerappa survival because of Srinivas sir non-violence, not to kill him . If Veerappa surrenders he will tell who is behind him. By that his punishment will be reduced. Really it was a good opportunity veerapa lost.
@priyakutty1442
@priyakutty1442 6 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க
@shanmugampmk7769
@shanmugampmk7769 6 ай бұрын
வீரப்பனாருக்கு துரோகம் செய்தவர்
@RAMESHM-1907
@RAMESHM-1907 6 ай бұрын
சிவா அண்ணா வணக்கம் காட்டு ராஜா வீரப்பன் வாழ்ந்த காடு அருமையான இயற்கை அழகு நிறைந்த அழகு தருமபுரி. to கோவை. குடகு காவிரி வரை 🎉🎉🎉🎉
@sathyaseelan7125
@sathyaseelan7125 6 ай бұрын
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
@harinit7653
@harinit7653 6 ай бұрын
அன்புள்ள சிவா சார் அந்தப் பையன் போலீசான விவரம் மற்றும் அவரது குடும்பத்தை வீரப்பன் சுட்ட நோக்கம் அதைப் பற்றி தெளிவாக பதிவிடவும்
@harinit7653
@harinit7653 6 ай бұрын
அந்தப் பையன் பின்னாளில் எஸ் டி எஃப் போலீஸ் வீரப்பன் ஆப்பரேஷன் இருந்ததாக தகவல் சொல்லப்படுகிறது எந்த அளவுக்கு உண்மை மற்றும் அவர் அவன் குடும்பத்தை வீரப்பன் சுட்ட காரணம் என்ன என்பதை தெளிவாக ஒரு பதிவிடுங்கள் @sivamedia @shivamedia2591
@rajaramkumar9009
@rajaramkumar9009 6 ай бұрын
சிவா அண்ணா!நல்லா இருக்கிங்களா?
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 6 ай бұрын
எத்தனை முறை சிவாமீடியாவில DFOசீனிவாஷ்பற்றிஎத்தனை பேர் கூறினாலும் நல்லவர ஆக்க முடியாது
@nagarajaswin1193
@nagarajaswin1193 6 ай бұрын
சிவா அண்ணா வணக்கம் ஐயா வீரப்பனார் கதையை கேட்கும் பொழுது விருமாண்டி திரைப்படம் போல் கதை இருக்கிறது ஆனால் அது கதை இது வரலாறு இது உண்மை
@SampathKumar-jf7jn
@SampathKumar-jf7jn 6 ай бұрын
பேட்டி எடுக்க நல்ல அணுகுமுறை இருந்தால் போதும்.
@KanNAn-e6c
@KanNAn-e6c 4 ай бұрын
vaanakam veerappan Ayya 🙏🏻👌🏻💯
@Satheesh-i9c
@Satheesh-i9c 6 ай бұрын
இந்த நல்லூர் மாதையனால் அழிந்த குடும்பம் ஏராளம் இப்ப நல்லவன் மாதிரி பேசுறான் யாரும் நம்பாதீர்கள்
@hariniparthiban4490
@hariniparthiban4490 6 ай бұрын
வணக்கம் சிவா சார்
@m.s.m655
@m.s.m655 6 ай бұрын
Siva Anna
@jasminenisha6103
@jasminenisha6103 6 ай бұрын
சிவா அண்ணா, பேட்டி எடுக்க இவருக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? கண்டிப்பாக சொல்ல வேண்டும்,
@shivamedia2591
@shivamedia2591 6 ай бұрын
அந்த அளவு நான் வசதி படைத்தவன் இல்லை…
@shivamedia2591
@shivamedia2591 6 ай бұрын
நான் அவ்வளவு தெளிவில்லாதவனும் இல்லை.
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 6 ай бұрын
நீங்கள் மிகவும் தெளிவான பத்திரிக்கையாளர் ​@@shivamedia2591
@sivagamikumar4106
@sivagamikumar4106 6 ай бұрын
சிவா அண்ணன் வீரப்பனை பேட்டி எடுத்த பின் சந்தித்த வழக்குகள் சிறைவாசம் வாழ வேண்டிய காலத்தில் குடும்பத்தை கவனிக்க முடியாம கோர்ட் ஏறியது போன்ற எல்லா கஷ்டங்களையும் நிகழ்வுகளையும் பார்த்த பக்கத்து ஊரை சேர்ந்தவர்கள் நாங்கள்.அவரைப்பற்றி தவறாக மதிப்பீடு செய்யவேண்டாம்
@karthikeyankarthi9028
@karthikeyankarthi9028 6 ай бұрын
இது வரைக்கும் ஒரு 1000 நபர்களை பேட்டி கண்டிருப்பார்,நேரில் சந்தித்திருபார், நீங்கலா இருந்தா எவ்வளவு கொடுத்திருப்பீர்கள், இங்கு பேசும் யாரும் பணத்திற்க்காக,விளம்பரத்திற்க்காகவோ பேசவில்லை சிவா என்ற ஒற்றை மனிதனின் குணத்திற்க்காகவும்,பழக்கத்திற்க்காக மட்டுமே பேசுகிரார்கள், ஒருவர் பதிவு செய்யும் வரலற்றை தயவு செய்து தவராக சித்தரிக்காதீர்கள்
@theexperiment247
@theexperiment247 6 ай бұрын
Human life is just like a game for them
@jesudossc5372
@jesudossc5372 6 ай бұрын
❤❤❤🎉❤❤❤
@prithivmanoharan1805
@prithivmanoharan1805 6 ай бұрын
Anna why they gave food mixed with glass
@vivekanan9049
@vivekanan9049 6 ай бұрын
🙏🙏🙏🇲🇾
@babumanikantan4389
@babumanikantan4389 6 ай бұрын
👏🏻👏🏻
@gowthamgopi397
@gowthamgopi397 6 ай бұрын
🌹🌹 Veerapan Siva Anna 🌹🌹 Veerapan ayya iruthal ivan nealamai yena ayirukum avar irukum pothu odi poitu ipo vanthu pasitu irukan epavuma veerapan ayya god tha ❤🐯🐯🐯
@raganathr4902
@raganathr4902 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
@PalaiyamP-m5w
@PalaiyamP-m5w 6 ай бұрын
மாதையன் நல்லவரா கெட்டவரா
@Ramesh-xu8dv
@Ramesh-xu8dv 6 ай бұрын
ஆள் காட்டி
@ADHIBAR
@ADHIBAR 6 ай бұрын
Pant shirt pottu vittal apdiye manobala mariye irupar.
@sathishrama5260Salem
@sathishrama5260Salem 6 ай бұрын
😂😂😂😂😂 amaaaaa
@sathishrama5260Salem
@sathishrama5260Salem 6 ай бұрын
மனோபாலா இவ(ர்)ன்
@iyyappan711-zt5fo
@iyyappan711-zt5fo 6 ай бұрын
Vanakkam AnnA🙏👑❤️
@rjayaprakash2925
@rjayaprakash2925 6 ай бұрын
Informer fraud
@jaiphagavath1473
@jaiphagavath1473 6 ай бұрын
Dai death Anavangayellam infomer da dai😡😡😡... Veerappan🦁🦁 Forest🌲🌲 King🦁👑👑👑
@Ramesh-xu8dv
@Ramesh-xu8dv 6 ай бұрын
இவனும் ஆள் காட்டி தான்
@saravanankumar190
@saravanankumar190 6 ай бұрын
நன்றி சார் 🙏🏼
@Satheesh-i9c
@Satheesh-i9c 6 ай бұрын
கூல கோவிந்தன் இல்லை கூல கோபால்
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 68 МЛН