🔴Shocking மகாராணியாக வாழ்ந்த அரசு ஊழியர் Hema Meena கைது! | Rs 30,00,000 worth TV, 100 Dogs, 70 Cows

  Рет қаралды 721,284

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

மகாராணியாக வாழ்ந்த அரசு ஊழியர் Hema Meena கைது! | Rs 30,00,000 worth TV, 100+ Dogs, 70+ Cows, etc | Officers Shocked | Karthick MaayaKumar | Big Topic | Episode 1893 |
#HemaMeena #KarthickMaayaKumar #Bhopal
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 502
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 6 ай бұрын
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@maaboobaitha6378
@maaboobaitha6378 6 ай бұрын
@manimegalaiharikrishnan4121
@manimegalaiharikrishnan4121 Жыл бұрын
ஒரு வார்டு கவுன்சிலர், ஒரு MLA, IAS அதிகாரிகள் அப்படியே நாம் நமக்காக தேர்ந்தெடுத்த அமைச்சர்கள் வீட்டையும் போய் சோதித்து பாருங்கள்.
@manikanda8019
@manikanda8019 Жыл бұрын
திமுக கல்லச்சாராய வியாபாரி( செந்தில் பாலாஜி அமைச்சர்) சொத்து மதிப்பு பல கோடிகள் எப்படி கொள்ளை யடித்து வைத்து இருக்கான் இவனை விசாரித்தால் பல பல கோடிகள் மக்கள்பணமாகும் பள்ளி கூடங்களை சீரமைக்கும் வேலை யை ஸ்டாலின் தொடங்களாம்,,,
@sans_aruna
@sans_aruna Жыл бұрын
Naama enganga amaicharai therndheduthom. Yar amaichara varanumnu avangaley Kasu koduthu mudivu pannikuranga. Ellam namma vidhi. Ipdithanga irukum nammanala edhuvum Matha mudiyadhu. Nama 2 days idha Pathi pesuvom apram avanga avanga velaya pathutu poiduvom.
@AnnamViji-js8gt
@AnnamViji-js8gt Жыл бұрын
நான் private school teacher. 10 yrs experience. Bt இன்னும் வாடகை வீடு. ஒரு லோன் கேட்டு பேங்க் போனால் govt staff க்குதான் loan ன்னு சொல்றாங்க. Private bank அதிக வட்டி. So அரசு அதிகாரிகளுக்கு மேலும் மேலும் சலுகை. So தேடலும் தேவையும் மேகத்தை துரத்திய கதைதான்.
@senthil50929
@senthil50929 4 ай бұрын
வாழ்க கல்லப்பணம் ஒழிப்பு.
@lachusubiramaniyan2859
@lachusubiramaniyan2859 Жыл бұрын
அவள் திறமையை பாராட்டுகிறேன் .. அதே சமையம் கண்டிப்பாக இதற்கு பின்னால் ஏதோ 1.ஒரு பெரிய தீவிரவாத செயல் இருக்கலாம் அல்லது 2.விலங்குகளை வைத்து ஏதோ ஒன்று பண்ணலாம் ... 100 நாய்கள் வளர்ப்பதற்கு அவள் முட்டால் இல்லை... 3.100 அறைகள் வைத்தால் 100 பேர் தங்கலாம் ஒரு ஆளுக்கு இவ்வளவு அறைகள் வைப்பதற்கு அவள் பைத்தியமா என்ன. @# இதில் கண்டிப்பாக மர்மம் உள்ளது அதை கண்டு பிடிப்பது நல்லது அவள் இறப்பதற்கு முன்.
@kvasudevan7575
@kvasudevan7575 Жыл бұрын
தொடர்ந்த உழைம்பும் சிக்கனமும்
@user-xk2ft3tc4x
@user-xk2ft3tc4x 6 ай бұрын
சசிகலாவை விடவா
@kichasuthakichasutha5733
@kichasuthakichasutha5733 6 ай бұрын
Exactly fact
@karthikkarthik5594
@karthikkarthik5594 Жыл бұрын
தவறான வார்த்தைகளை பயன்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை கூறியது.அருமை அண்ணா.....🎉🎉🎉
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 Жыл бұрын
சசிகலா வை விட அதிகம் சம்பாதிகவில்லை.நிச்சயமாகஇவளின் கூட்டாளி மிக திறமைஉடையவர்.
@sivabrothers7302
@sivabrothers7302 Жыл бұрын
100% Correct. ஏன்னா பாவம் திமுக தலைவர்கள்,பெரும்புள்ளிகள்,அரசு அதிகாரிகள் அனைவரும் அடுத்தவேலை சாப்பாட்டுக்கு வழி தெரியாமல் மக்களுக்காக ஒரு பைசாகூட லஞ்சம், ஊழல் செய்யாமல் உழைக்கிறார்கள்.அவர்களைப்போல் இருக்கவேண்டும்.
@rsk5633
@rsk5633 Жыл бұрын
மாதம் 18000 சம்பளம் கிடைத்தால் போதும் என்று Group 4 exam ku படிப்போர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@nirmalkesavan7920
@nirmalkesavan7920 Жыл бұрын
Grp 4 current salary around 26000 rupees
@joeselva7950
@joeselva7950 Жыл бұрын
அரசியல் வாதிகள் கூட கம்பேர் பண்ண இவங்க பரவல
@kallai3602
@kallai3602 Жыл бұрын
இது என்ன அதிசயம். மாதம் 1 லட்சம் சம்பளம் வாங்குற நம்ப MLA 30000 கோடிக்கு சொத்து இருக்கு.
@Praveenkanagaraj
@Praveenkanagaraj Жыл бұрын
Athuku tha voteku 1000 2000 kudukurangila
@jayakanthdev12
@jayakanthdev12 Жыл бұрын
😁😁😁
@Kalangi880
@Kalangi880 Жыл бұрын
Get 1000 rs and put vote tamila For dmk It is your duty. MODYJI 🙏
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 Жыл бұрын
😂😂😂
@kallai3602
@kallai3602 Жыл бұрын
@@Kalangi880 ஏன்.admk - ல பணம் தரலயா?
@vincentv5461
@vincentv5461 Жыл бұрын
7 கோடி இதல்லாம் பெருசாப்பா, நம்ம வரிப்பணம் ஆயிரம் ஆயிரம் கோடிகளாக அபேஸ் ஆகுது. நமது வரிப்பணம் 20சதம் தான் செலவாகுது மீதி ஏதோ ஒரு வழியில், அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் அபேஸ் ஆகுது. வேலியே பயிரை மேந்தால்..... என்ன செய்வது
@RameshRamesh-rq9ib
@RameshRamesh-rq9ib Жыл бұрын
வணக்கம் ப்ரோ அந்தப் பெண்ணை தான் பாராட்டணும் ஓடின அவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி இந்தப் பெண் மாற்றிக்கொண்டது இதைப்பற்றி பேசுகிறோம் மாட்டாத எத்தனை பெருச்சாளிகள் இருக்கிறது தெரியுமா நம் நாட்டில் அதையும் கண்டுபிடிக்க வேண்டும் நன்றி ப்ரோ
@nagarajanswaminathan6220
@nagarajanswaminathan6220 6 ай бұрын
கடவுள் கொடுத்த அருமையான வாய்ப்பு உள்ளது வாழ்க நீங்கள் வளர்க என்று
@vasanthielumalai8463
@vasanthielumalai8463 Жыл бұрын
அண்ணா எதுவும் நடக்க போறது இல் ல எந்த அரசு எதுவும் பண்ண பண்ணப் போறதில்லை இது சில மாதங்களுக்கு மட்டுமே அதன்பின் உண்மை வெளியே வராது . இதுபோல எல்லாத்தையும் சொல்லுங்க
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
தமிழ் நாட்டில் நிறைய வட்டிக்கு விடுவதே வாத்தியார் மற்றும் ஊழல் தே.அரசாங்கத்துக்கு அரசு ஊழியர்கள் ஓட்டு வேண்டும்.இவனுவலும்.பக்கா தே
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Жыл бұрын
இதுல pension வேற மாதம் மாதம் மக்கள் வரிப் பணம் தண்டம்.நிறுத்தணும்.Tasmac ல வேல செய்றவங்க மாதம் லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கிறாங்க.
@gitavk5015
@gitavk5015 Жыл бұрын
ஒரு அரசு ஊழியர் எப்படி இருக்கணுமோ அப்படி இருந்திருக்கிறா.இதிலேன்ன அதிசயம்.
@monishasekar4716
@monishasekar4716 Жыл бұрын
Enga mamanar ithil vithi vilakku!!!
@velliangirisamyn7610
@velliangirisamyn7610 Жыл бұрын
தமிழ்நாட்டில் டாஸ்மாக் சேல்ஸ் மேன் வீட்டை போய் பாருங்க
@kaviyan4740
@kaviyan4740 Жыл бұрын
அடப்போங்க ப்ரோ நான் இந்த மாதிரி அரசு ஒப்பந்த ஊழியர் வேலை பார்த்தேன் வேலை போயிடுச்சு என்ன மாதிரி ஒரு 300 மொத்தமா தூக்கினாஆறு மாசத்துக்கு முன்னாடி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர் வேலை இல்லாம இருக்கங்க
@kalyanikandhan5872
@kalyanikandhan5872 Жыл бұрын
இவர் அரசு ஊழியரே இல்லை.... இவர் ஒப்பந்தம் பணியாளர்தான் இது போல் கிரிக்கட் ஃபோர்டு மற்றும் தனியார் மனித உரிமை ஆணையம்.... .இவர்களையெல்லாம் ரெய்டு செய்யவும்
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 Жыл бұрын
ஒப்பந்தத்துக்கே தீப்பந்தம் போல இவ்வளவு ஊழல்னா அப்ப நேரடி அரசு ஊழியர்னா?😁🤣
@kalyanikandhan5872
@kalyanikandhan5872 Жыл бұрын
@@kmchidambaramsnkmcsn8882 நேரடி அரசு ஊழியர்க்கு ஒரு பயம் இருக்கும்..... வேலை போய்விடும் என்று ...... ஆனால் ஒப்பந்த ஊழியர்க்கு சம்பளம் குறைவாக கொடுத்தால் போதும் என்று அரசாங்கம் ஒப்பந்தத்தில் பணியமர்த்தினால் இப்படித்தான்.... ஒப்பந்த ஊழியருக்கு பணியமர்ந்த நாள் முதல் அவர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை ..... ஆகவே அவர்கள் புகுந்து விளையாடுகிறார்கள்
@arjunank9278
@arjunank9278 Жыл бұрын
யாரும் இங்கே இராமன் இல்ல. ஒரே குட்டை அதே மட்டை.....நீதி மன்றத்தில் நல்ல தீர்ப்பு வழங்கப்படும்...... நல்ல நல்ல நல்ல தீர்ப்பு வழங்கப்படும் வருமானத்திற்கு வரி செலுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்......முன்னாள் முதலமைச்சர் வழக்கே உதாரணம்....
@sudhakaran8281
@sudhakaran8281 6 ай бұрын
Idhu Bhopal story, Ingey illai yenbathai purinthu kondu comment podavum.
@user-xk2ft3tc4x
@user-xk2ft3tc4x 6 ай бұрын
ஆதாரில் கண்டிப்பாக அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களை இணைத்து விட்டால்தான் பினாமிகளை தப்பவைக்கமுடியாது அனைத்தையும் அரசுடைமையாக்கவேண்டும் ஏற்கனவே அரசு சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்தது பிராமண ஜனதா பார்ட்டி ( பி. ஜே. பி.) அது வேறு விஷயம்
@BTS142
@BTS142 Жыл бұрын
சில அரசு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று பாருங்கள்.ஜமீன்தார் வாழ்க்கை வாழ்கிறார்கள்.
@balajiprasad4753
@balajiprasad4753 Жыл бұрын
Excellent videos sir and crystal clear communication. GOD bless u
@manojmadhavan2217
@manojmadhavan2217 Жыл бұрын
If you raid most of the RTO's. Pollution control board registration and other revenue officers you will see the same.
@Kalangi880
@Kalangi880 Жыл бұрын
Even sun may raise in west. But these RTO DOGS won’t leave to get BRIBE
@deepakb4235
@deepakb4235 Жыл бұрын
RTO PPL ARE WORST BRIBERS..
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
அமைச்சர்கள்தான் இது போன்ற ஆட்களுக்கு குரு.
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog Жыл бұрын
இதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது..😂😂😂. இப்போது இது எல்லாம் நியாயம் ஆகிவிட்டது.. மக்கள் நம்ம தான் பாவம். .😢😢
@sambathkumarramasamy4729
@sambathkumarramasamy4729 Жыл бұрын
முக்கியமான அரசியல் புள்ளியின் பினாமியாக இருக்கலாம்
@klalmnowshad9489
@klalmnowshad9489 Жыл бұрын
இது என்ன டா சொத்து நம்ம 10 ரூபாய் பாலாஜி 350 கோடில வீடு கட்டுறான்ய இவள் கால் தூசிக்கு சமமில்லை😂😂😂
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl 6 ай бұрын
அழகும் அரசு பணியும் உள்ள இவர் நிச்சயம் தண்டனை இல்லாமல் நீதி மன்றம் மூலம் விடுதலை ஆவார் ... நீதி துறை நிதி உள்ள பணக்காரர்கள் வெற்றி நிச்சயம் அம்மா விற்பனைக்கு
@s..k.M..3816
@s..k.M..3816 Жыл бұрын
Hello. Vanakkam. Karthick sir. Good. Mornning. Unga. Athangam nallavay puriuthu.oru Indian thatha. Ella. Oru nooru. Indian thatha. Vantha guda. Namma makkal aweru kanna guda kattidu. Alla. Thapaium. Romba sulabama. Panna arambicuduvanga. Awargali. Thiruthuvathu. Romba. Kadinam sir. Awargali. Pathu. Nama athangapata. Nmaguthan. B.B aridum.
@user-kp2cg4js9f
@user-kp2cg4js9f Жыл бұрын
Super bro next part plesh
@sivaram8573
@sivaram8573 Жыл бұрын
😱😱😱ஐ ரெண்டாயிரம் ரூபாய் இப்போதெல்லாம் கண்ணால் கூட பார்க்க முடியல ப்ரோ இந்தியால எல்லாத்திற்க்கும் வரி. இதில் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள் தான் 😥
@user-ex3sp6lb6p
@user-ex3sp6lb6p Жыл бұрын
Olthuttu kashu vangalamilla
@vallivijayakumarvallivjaya8169
@vallivijayakumarvallivjaya8169 Жыл бұрын
யோ இது ஒரு பணமா தமிழ்நாட்ல
@nagarajan4397
@nagarajan4397 Жыл бұрын
ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியது ஜெயலலிதா அவர் வாழ்ந்த வாழ்க்கை போல இவர் வாழ்க்கை இதுல என்னய்யா?
@vrbnathan.7854
@vrbnathan.7854 Жыл бұрын
அந்த பையன் நல்லது தான பண்ணிருக்கான் இதில் என்ன பொறாமை இருக்கு? ஒருத்தன் தகுதிக்கு மீறி ஆடம்பரமாக வாழ்கிறான் என்றால் சந்தேகத்தின் அடிப்படையில் புகார் கொடுப்பது தப்பே இல்லை அப்பத்தான் அதிலுள்ள உண்மை,பொய் வெளியே வரும் அந்த பையனுக்கு வாழ்த்துக்கள்🔥🔥🔥🔥🔥👍👍👍
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
அவன் பணம் கேட்டு தரவில்லை. அதனால் புகார் அளித்துள்ளான்
@ilovemyson4580
@ilovemyson4580 5 ай бұрын
இங்கு அரசியல்வாதிகள் பல 1000% ஊழல் செய்கிறார்கள் அதை எப்போது வெளியே கொண்டு வருவார்கள்
@paulrajan752
@paulrajan752 Жыл бұрын
Hello Mr KMK ❤ Greetings This lady could be a binami for some higher dept officers Since she is single she doesn't need 100s of dogs as pet. No one would want to have so many pets to feed unless it's a business . Maybe her binamis would take out the breed when they want to for guarding purposes during their vacatio
@geets6349
@geets6349 Жыл бұрын
You are exactly correct. Your statement will be taken into account by IT officerd👌👌🤝🤝
@pattabhiraman-dm7dq
@pattabhiraman-dm7dq Жыл бұрын
09
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 5 ай бұрын
அட போ தம்பி அது மபி . அங்க அப்படித்தான்.
@purushothmathan5131
@purushothmathan5131 Жыл бұрын
Ungaloda effort kku inneram neenga 2 million subscribers thandi poirukkanum bro avvalavu msg new content extra🔥🔥🔥🔥🔥🔥.seekirame neenga 2 million subscribers reach aga poringa advance congrats bro🔥🔥🔥👍🤩🤩👌👌💪💪🥳🤗🤗🤗💪💪
@kksk8737
@kksk8737 Жыл бұрын
இது என்ன பிரமாதம்? தமிழ்நாட்டில் இத விட அதிகமா இருக்கும் 😂
@uthayarajsivasubramaniam2640
@uthayarajsivasubramaniam2640 Жыл бұрын
Thambi super
@mujeeburrahaman5578
@mujeeburrahaman5578 Жыл бұрын
பாவம் சின்ன பொண்ணு பணத்தை மறைக்க தெரியவில்லை,,,,,,, இதை விட அதிக அளவில் ஊழல் செய்யும் ஆண் திமிங்கிங்கள் நிறைய பேர் பற்றி வீடியோ போடுங்கள்....
@sivabrothers7302
@sivabrothers7302 Жыл бұрын
இப்போ தமிழ்நாட்டிலும் இறையன்பு,சைலேந்திரபாபு இவர்களின் வீட்டையும் சோதனை செய்துபார்த்தால் நமக்கு சந்தேகம் தீர்ந்துவிடும்
@orkay52
@orkay52 2 ай бұрын
One rupee salary ,one thousand crores assets,who is this lady?
@priyadharshini4164
@priyadharshini4164 Жыл бұрын
Super bro intha Mathere veara yeantha KZbin parum entha alavuku thealeva explain pnne na pathathea ella bro🔥
@23jeya
@23jeya Жыл бұрын
As a AE she can’t alone do all this… she nigh have done with higher officials…
@SaravananSaravanan-hb2wv
@SaravananSaravanan-hb2wv 6 ай бұрын
👍👌super lady அவங்க திறமை ய பாரட்டனும்
@kumaresans1264
@kumaresans1264 Жыл бұрын
வயித்தெரிச்சல் கன்டென்ட் 😂😂😂வேற லெவல் 😂
@npravikumar2764
@npravikumar2764 Жыл бұрын
Please expose corruption in TN govt department
@davidrajkumar6672
@davidrajkumar6672 Жыл бұрын
Good
@shanthis8111
@shanthis8111 Жыл бұрын
பேராசை பேய் இவள்... குடும்பம் இல்லாதவர்கள் அதிகம் ஆசை படுகிறார்கள் பணம் பொருள் மேல்.. அதை அனுபவிக்கும் முன் இறந்தும் போய்விடுகிறார்கள்
@SK-wc4en
@SK-wc4en Жыл бұрын
Now all the government stuffs buy. Heavy loot. Name transfer EB. Municipality. Plan approved house tax.
@RajaRaja-dj6zn
@RajaRaja-dj6zn 6 ай бұрын
Very good excellent lady superb brain
@chithraperumal9330
@chithraperumal9330 6 ай бұрын
Vaazhtukkal Sagothari
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i Жыл бұрын
இந்த செய்தியை நாங்க கேட்டு, எங்கள் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடுமா!
@user-cb2cd4zo7h
@user-cb2cd4zo7h 6 ай бұрын
நம்ம வேலூரில் மோகனா என்ற‌ அரசு ஊழியர் கோடிகளில் ஊழல் செய்தாரே... அதை பற்றி வீடியோ போடுங்கள்.
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 3 ай бұрын
Very interesting sir.
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
லஞ்சம், ஊழலில் ஈடுபடும், அரசு அதிகாரிகளை, ஊழியர்களை Dismiss செய்தால் .....அரசியல்வாதிகளும் கொள்ளையடிக்க முடியாது.
@SK-wc4en
@SK-wc4en Жыл бұрын
Both are thief’s.
@rajamanithirupathi5474
@rajamanithirupathi5474 Жыл бұрын
Without help of higher officials, she can't do that... It's definitely group case...
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s Жыл бұрын
தம்பி வணக்கம்! வர வர எங்க வயித்தெரிச்சல கிளப்புற மாதிரியே உங்க காணொளி இருக்கு.ஏன்னா கிட்டத்தட்ட ஐம்பது வருசமா நாயா அலைஞ்சு பேயா உழைக்கிறோம்.நானூறு சதுர அடியுள்ள ஓட்டு வீட்டுக்கு முகட்டுச்சாந்து வைக்கமுடியல.மண் சுவருக்கு சுண்ணாம்பு தடவ முடியல.நல்லா ஓசனை பண்ணிப்பார்க்கையில இங்க மீனாவுக்கு மகனா பொறந்ததுக்கு ஹேமா மீனா வீட்டுல நாயாப்பொறந்திருந்தாலும் நல்ல வாழ்கை வாழ்திருக்கலாம் போலன்னு மனசுகிடந்து இந்த அஞ்சுநாளா ரொம்பத்தான் அடிச்சிக்கிறது.என்னே விதியின் விளையாட்டு......
@mariaoorial99
@mariaoorial99 6 ай бұрын
She is not a Government Servant, but a contract employee.
@SRJN480
@SRJN480 Жыл бұрын
வாழ்த்துக்கள் அன்புடன் புதிய இயக்குனர் நடிகன் சத்தியராஜ் மல்லசமுத்திரம் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்
@omprakashar9038
@omprakashar9038 6 ай бұрын
Nammaloda Uthama Patthini Akka Kanimozhiyai Mingithangala Hema
@balangracegracee4161
@balangracegracee4161 Жыл бұрын
Smart Woman.
@user-mp8ys2sl7j
@user-mp8ys2sl7j 7 ай бұрын
சென்னை மழைநீர் பற்றி காணொளி போடவும்
@arnark1166
@arnark1166 Жыл бұрын
இதான் அரசுகளின் அலட்சியங்கள் எதற்காக அரசு அதிகாரிகளுக்காக கேவளமான அதிகாரிகள்
@kaviyan4740
@kaviyan4740 Жыл бұрын
வேலை வாங்கி தர்றோம் என்ற பெயரில் இது பண்ணிட்டாங்களா
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 Жыл бұрын
நாடு முலுவதும் இப்படி கொள்ளையடித்து கொள்ளையடித்து எத்தனை அரசு ஊழியர்கள் நாட்டை ஏழ்மை நிலையில் நிருத்தி இருக்கிறாா்கள் எப்படி நாடு முன்னேற்றப்பாதையில் செல்ல முடியும்
@manasayskumar9655
@manasayskumar9655 6 ай бұрын
அனைத்து அரசுத்துறையும் தனியார் மயமாக்கப்பட வேண்டும்....
@Pendrop
@Pendrop 6 ай бұрын
போப்பா நம்ம ஆளு சட்டி வாங்கரதுக்கு காஜு இல்லாதவாறு இப்ப அவரு பேடர ஜாட்டி ஒன்னு ஒரு மில்லியன் அக்ஙா தரியுமா உன்கி அக்ஙா போவியா அக்ஙா
@gracydavid5566
@gracydavid5566 Жыл бұрын
அவங்களுக்கு legend award taranum
@balamurugan9982
@balamurugan9982 Жыл бұрын
Well educated person... Hats off sir
@dsmrama1550
@dsmrama1550 Жыл бұрын
அக்னிபத் திட்டம் எல்லா துறைகளிலும் வர வெண்டும்எல்லாருக்கும் அரசுவேலை கிடைக்கும்
@user-yz7tp9ct5r
@user-yz7tp9ct5r Жыл бұрын
திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் 100கோடி செலவில் ஆடம்பரமாக விருந்து என்றால் அவரது சொத்து மதிப்பு?
@Harish_Fish
@Harish_Fish Жыл бұрын
நாட்டின் வருவாய் ஈட்டும் சொத்துக்களை மோதானி மோபானிகளுக்கு குறைந்த விலைக்கு தாரை வார்ப்பது குறித்து? உலகமகா ஊழலில் பிறந்து வளர்ந்தது பாலியல் சல்சா பார்ட்டி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது.
@user-of7wo3yn6g
@user-of7wo3yn6g 6 ай бұрын
wow wow super
@blackman7818
@blackman7818 Жыл бұрын
Interesting bro😅😅😅
@user-de2wb8hu5s
@user-de2wb8hu5s 6 ай бұрын
Excellent work. Kee0 8t u0 . Thanks,
@tn41r81
@tn41r81 Жыл бұрын
Anna G-SQUARE video please
@murugansmurugan4819
@murugansmurugan4819 Жыл бұрын
இதுஎன்னபிரமாதம்.நம்ம.டாஸ்மாக்.ஊழியர் .சம்பளம். கணக்கபோடுங்க. அசந்துவிடுவிங்க.
@lingeswaranmuthusamy3917
@lingeswaranmuthusamy3917 Жыл бұрын
Custom police government officers should be checked like this if do India will not be poverty country
@arunkumarsolarajan3950
@arunkumarsolarajan3950 Жыл бұрын
"Bro" Tamil nadu have lots of corruption going!... Police are working lazy because of methanam..... We are giving more tax.. But if they collect all corruption money india get well than singapore, malaysia, US, etc... But our indian government are very lazy...
@tastyfoods1377
@tastyfoods1377 Жыл бұрын
Wow
@lingadurait9448
@lingadurait9448 Жыл бұрын
இதுதான் எல்லா அரசு ஊழியர்களும் பண்றாங்க இது கொஞ்சம் அதிகமா இருக்கு
@nitheshanand5342
@nitheshanand5342 Жыл бұрын
I'm the big fan of your "Russia" and "Ukraine" war videos....
@ggg077
@ggg077 Жыл бұрын
Bro call recording epdi panranga.... Cellphone jammer ena use
@suryadream1666
@suryadream1666 Жыл бұрын
Athellam solla ve mattanunga brother
@yaazh5863
@yaazh5863 Жыл бұрын
உங்கள் செய்தியின் மூலம் பினாமியாக இருந்திருப்பார்கள் போல தெரிகிறது...
@user-tv3ie4ug3q
@user-tv3ie4ug3q 2 ай бұрын
நம்ம ஊரில் பதிவு துறை DIG சாமிநாதன் முன்பு கோவை தற்போது சென்னை DIG (விஜி லன்ஸ் சிக்கி )1900 கோடி லஞ்சம் வாங்கி சொகுசு வாழ்கை வாழுககிறார் அதை போடுங்க bro
@zeeyunzee2064
@zeeyunzee2064 Жыл бұрын
ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் பலவழிகளில் பணம் சேர்க்கிறார்கள் தவறான வழிகளில்....
@a.stelladorathy6865
@a.stelladorathy6865 Жыл бұрын
ஒட்டுமொத்த அரசு ஊழியர்களை குறைகூற வேண்டாமே....உண்மையாக உழைப்பவர்கள் இருக்கிறோம்.வருடாவருடம் டாக்ஸ் கட்டுகிற எங்களுக்குதான் தெரியும். உழைப்பின் மகிழ்ச்சியும் தெரியும் அதை எப்படி சிக்கனமாகஇருந்து குடும்பம் நடத்தவும் தெரியும்.
@zeeyunzee2064
@zeeyunzee2064 Жыл бұрын
நல்லவர்களை வரவேற்கிறோம் உங்கள் பதிவு ஏற்றுக்கொள்ளக்கூடிய து மனிதம் இன்னும் வாழ்கிறது மெதுவாக
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 Жыл бұрын
@@a.stelladorathy6865 பிரைவேட் கம்பெனியில் வேலை செய்பவரும் வருடம் தவறாமல் டாக்ஸ் கட்டத்தான் செய்கிறார்கள். யாரும் தப்பமுடியாது. சொல்லப்போனால் கூலித்தொழிலாளி முதல் அனைவரும் மறைமுகமாக அரசுக்கு வரி கட்டும் வரிக்குதிரைகள்தான். ஊழல் என்பது பணத்தால் செய்வது மட்டுமல்ல நேரம்தவறி வேலைக்கு வருவது சீக்கிரம் அலுவலகத்திலிருந்து சென்று விடுவது கடமையை பொறுப்பாக செய்யாமல் அலட்சியம் காட்டுவது பொதுமக்களை வேண்டுமென்றே அலைக்கழிப்பது இவையும் ஊழலின் வேறு வடிவங்களே. நேர்மையான அரசு ஊழியர்களும் இருந்தால் வாழ்த்துக்கள்.
@nagamani6062
@nagamani6062 Жыл бұрын
ஒட்டு மொத்த அரசு ஊழியர்கள் இல்லை வருமானம் ஈட்டும் இலாகாவில் பணியில் உள்ள ஓநாய்கள மட்டுமே
@pradeepameganathan2881
@pradeepameganathan2881 Жыл бұрын
All govt officials are like this only living like king
@GokulramanGokulraman-tm7wg
@GokulramanGokulraman-tm7wg Жыл бұрын
இந்த ஏமாத்துனா தான் கொஞ்சம் நாளைகாவது சந்தோசமா இருக்கலாம் 😅
@mdvv6312
@mdvv6312 Жыл бұрын
நல்ல முக்கியமான பதிவு. நிறைய வரணும் 💐👌
@chefarun_ev
@chefarun_ev Жыл бұрын
Just 7 Crores Ah 😂 Appo Sudalai Family 😮
@THE_ANALYST...
@THE_ANALYST... Жыл бұрын
அட போ தம்பி...நம்ம ஊர் cmda ஊழியர் வீட்டையோ, corporation ஊழியர் வீட்டையோ raid பண்ணிபார்.. ..
@yaazh5863
@yaazh5863 Жыл бұрын
இதுபோலவே நமது மாநிலம் மொத்தத்தையும் அலசினால் பரவாயில்லை... இங்கே நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன்
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
மத்தியப் பிரதேசம் சேர்ந்த ஒரு பெண் இவ்வளவு சொத்து க்களை ஆட்டை போடும்போது மற்ற அரசாங்க ஊழியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அரசு ஆராய வேண்டும்.ஜெய்ஹிந்த்.
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
😯
@vaishnavidevin1678
@vaishnavidevin1678 2 ай бұрын
Hat's off to hema meena sister amazing vaai illa jeevanai paathu kittu vairara sapadu pottu sogusaa parramarikara mannasu thaan kadavul brother makkal vari pannam veenagala vaai illa jeevanuku thaan viduga see is great aavalo pannam iruthalum kuppaila sappada kottuvaga vaai illa jeevanuku poddarathu illa naai kadduchithu na mattum naaiya korra sollurathu maadu vallakuranu kuppaiya thiga viddurathu mathavagala thontharavu pannunalum paala kannu kutti ku kudda karathu vikkurathu ippadi irukavaga maathila meena sister great hat's off sister
@opnion2294
@opnion2294 Жыл бұрын
Good for india
@ChandraShekar-iy1up
@ChandraShekar-iy1up Жыл бұрын
How about chennai officers who are all dmk binaamigal and arrack officers
@paulrajnadar8476
@paulrajnadar8476 6 ай бұрын
😊
@marioclinton5436
@marioclinton5436 6 ай бұрын
Super madam , eppadiyo namma govt athigarigaleai yemathunangal . Namma Modi jiikku eppo raid . Uduthum udai romba costlyameai .
@tamilarasishanmugam5102
@tamilarasishanmugam5102 6 ай бұрын
Sir engalukku ithu pola naangalum ippadi cmda vila veedu vaangi thara tha solli engalidam panam vaangi emathi taanga police complaint koduthum ematinavangala onnum panna mudiyala
@aravinthanjk
@aravinthanjk Жыл бұрын
Yallam ok just a Government Job official ivloo Money 💰 make panna mudinja politicians yavloo panna mudium 😅 Antha ponnu konja clever uh think paniruntha matiruka matta….Athiga Asai and Athiga Sogusu Valkai thaan reason 👍 Nice content
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 Жыл бұрын
Andha lady ku training !! TN la seat kidaikala 😂😂
@svvsklfair
@svvsklfair Жыл бұрын
Maayam: Why to go so far, expose some dravita front runners in Tn, it would be 1000 time greater scientific too! Have guts to talk about this. Thanks anyhow for the valuable content. Keep it up& turn towards Tamil nadu Pl.
@rvkvijay7460
@rvkvijay7460 Жыл бұрын
Pondicherry ya yaravathu kapathuga
@ACTION-ob9qn
@ACTION-ob9qn Жыл бұрын
வருமணத்துறை எப்படி விட்டது import செய்ய
@user-ix6su3if6g
@user-ix6su3if6g Жыл бұрын
2016 Admk adchi epodu Amk ullal elladha adchienu solranka edu epadi
@thirupathivikranth7490
@thirupathivikranth7490 Жыл бұрын
கடவுள் இருக்கான் குமாரு
சேலம் ஆசிரியை செய்த  லீலை! |
11:06
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 66 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 117 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 9 МЛН