தமிழனை தலை நிமிர வைத்த எங்கள் இசை ஞானி இளையராஜா❤❤ தமிழன்டா ❤❤
@sivasbramaniamjeyakanthan27852 ай бұрын
Tamila endu solida Thalai nimirnthu nilada❤❤❤
@thineskumar1939 ай бұрын
இந்த பாடல் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாது
@வணக்கம்அண்ணாத்த6 ай бұрын
ஒரு பெரும் சாம்ராஜ்ஜியம் உருவான தருணம் இளையராஜா ❤❤❤
@krshnamoorthi45442 ай бұрын
இசை சாம்ராஜ்யம் உருவான நாள் 🎉🎉🎉🎉
@kalaivanankalaivanan72607 ай бұрын
தமிழனின் இசை வரலாறு தொடங்கி இந்தி பாடலை துரத்தி அடித்த பாடல் இசை கடவுள் இளையராஜா அவர்களின் முதல் பாடல் ❤❤❤
@bharani84636 ай бұрын
உண்மை தல ❤❤❤❤😊😊😊
@k.krishnanastrology9607Ай бұрын
❤
@Abc13223Ай бұрын
உனது மொழியை உயர்த்திப் பேச பிற மொழியை சிறுமைப்படுத்தாதே
@girayarajthangaraj4855 ай бұрын
பஞ்சு அருணாச்சலம் ஐயா சரியான திறமையான நபருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அவரின் துணிச்சலான முடிவு இசை அரசரின் ராஜ்ஜியத்தில் நாம் வாழ கொடுத்து வைத்திருக்கிறோம்
@nilavazhagantamil33209 ай бұрын
தேவராஜ் மோகன் இருவர் இணைந்து இயக்கிய இந்தப்படம் வெளியாகும் பொழுது எனக்கு 11 வயது. அப்பவே இந்த படம் முழுக்க அருமையாக கிராமிய காட்சிகளை படமாக்கியிருப்பார்கள் . படம் கருப்பு வெள்ளையாக இருந்தாலும்கூட கிராமிய வாடையில் எடுக்கபட்டிருக்கும் காட்சிகள் மிகவும் ரசிக்கத்தகுந்தனவாக இருக்கும். கருப்பு வெள்ளையில் வெளியாகியே சக்கைபோடு போட்டது. இன்னும் கலரில் எடுத்திருந்திருந்தால் அதற்கென்று ஒரு 100 நாட்கள் கூடுதலாக ஓடியிருக்குமோ என்னவோ. படம் வந்து 49 வருங்கள் கடந்துவிட்டது. எல்லாம் மறந்து போயிற்று சம்மந்தப்பட்ட சிலர் மறைந்தே போயினர்... ஏன் நூறாண்டு வாழவேண்டிய இளையராஜா கூட மறையலாம். ஆனாலும் மண்ணின் மணத்தோடும், குணத்தோடும் ராசாவால் உருவாக்கபட்ட இந்த பாடல்களை யாரும் மறக்கவும் முடியாது மறைத்து விடவும் முடியாது. அன்னக்கிளி அணைவரதும் வண்ணக்கிளி.
@susilapirithi40289 ай бұрын
அருமையாக சொன்னிங்க 💯😍😍😍
@nilavazhagantamil33209 ай бұрын
@@susilapirithi4028 நன்றி
@PrabakarPrabakar-mx1qk8 ай бұрын
பிடித்தமான பாட்டு எனக்கு❤❤❤❤
@ravileela197 ай бұрын
உண்மைதான் ப்ரோ
@KRISHNANKRISHNAN-nt6un6 ай бұрын
Super
@sabaridharma85227 ай бұрын
நா 90s கிட்ஸ் .. ஆனா இந்த பாட்ல ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கு இப்ப கேக்கும் போது
@pradeeppradeep21075 ай бұрын
அப்படி சொல்லுங்க தலைவரே😅
@pradeepknppradeep2074Ай бұрын
Na 2k ga
@kumarraj68637 ай бұрын
மறக்க முடியாது பாடல் வரிகள் படைத்த என் தாய் மொழிக்கு பெருமை உண்டு எப்போதும் அழியாது
@skagriviews22027 ай бұрын
14-05-2024 48 years of annakili....இசைக்கடவுளின் முதல் படம்
@senthilkumarsenthilkumar87467 ай бұрын
நான் பிறந்த வருடம் 1976 வெளிவந்த பாடல் காலத்தால் அழியாத இசை வாழ்க வளமுடன் இசை தேவன்
@sanjeeviramasamy37539 ай бұрын
நான் 4ஆம் வகுப்பு படிக்கும் போது வெளியான அருமை பாடல்கள்
@gandhimohan.d66204 ай бұрын
நானும் நாலாம் படிக்கும் போது தான் இப்படம் ரிலீஸ் நண்பரே இப்ப என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்🎉❤🎉
@sanjeeviramasamy37534 ай бұрын
@@gandhimohan.d6620 teacher
@TamilSelvi-g8u10 күн бұрын
சூப்பர்
@sanjeeviramasamy375310 күн бұрын
@@gandhimohan.d6620 teacher
@Rajathiraja409 ай бұрын
தமிழ் சினிமாவில் இசை பிறந்த படம்
@SathyamoorthiMoorthi-k3j8 ай бұрын
ஆயிரம் வருடங்களுக்கு இந்த இனிய பாடல்கள் போதும் என்றும் மனதில் பழைய நினைவுகள் என் அண்ணன் அக்கா அம்மா நினைவுகள் மீண்டும் எப்போது வரும் அந்த நாள்
@bharathi33307 ай бұрын
😊😊❤❤
@PriyadharshiniS-ix2zp7 ай бұрын
பெண்ணின் தவிப்பை துயர் சாயலில் இல்லாமல், அவளின் தன்னிலை கூற்றாக பாடலின் வரிகள் அருமை.
@balusmmsaya38197 ай бұрын
அருமை க
@ravileela1910 ай бұрын
இந்த படத்தில் அனைத்து பாடல்களும் பதிவிறக்கம் செய்ய தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்🙏
@balusmmsaya38197 ай бұрын
கண்டிப்பா க
@AriharaSudhan-td6uj8 ай бұрын
அருமை அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத காவிய இசை❤❤❤❤
@vykn80s10 ай бұрын
Ippo ulla dolby atmos theater 🎥 audio la indha song play panna edpi irukkum.... omg... enna oru feel.... headphones, car audio , home theatre system ellame avlo super output.... 👌 thanks to entire team.... ❤❤❤❤
@cyberchid46872 ай бұрын
It would be ultimate to hear.
@ThavasiyandiThavasiyandi8 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை ❤💞
@mohan17717 ай бұрын
நானும் என் தம்பியும் 1976ல் திருவான்மியூர் ஜெயந்தி திரையரங்கில் 0.55 பைசா கவுண்டரில் நசுங்கி டிக்கெட் வாங்கி பார்த்த படம் 😢😢 மறக்க முடியாத நினைவுகள் ✨✨
@nilavazhagantamil33206 ай бұрын
சேம் பிளட்
@SunRise-fg7op6 ай бұрын
அந்த theatre இல்லாதது பெருத்த ஏமாற்றம்....நாங்கள் 2000 வருடங்களில் வந்த படங்களை அங்கு ரசித்தேன்
@nilavazhagantamil33203 ай бұрын
@@mohan1771 1973 ல் தியேட்டர் திறந்து முதல் படம் "நல்ல நேரம்" டிக்கெட் 38 காசுகள். அதற்கு முன் இருந்த ஓலை கொட்டாய் டென்ட் எரிந்து விட்டது.
@kumaravel.m.engineervaluer59612 ай бұрын
ME TOO
@kathikuthukandhankkk55612 ай бұрын
நான் அஜித் குமார் ரின் கிரிடம் அங்கே பார்த்தேன் அதற்கு பிறகு அந்த தியேட்டர் காணோம்
@rajeshrajesh97506 ай бұрын
மனதுக்குள் ஏதோ ஒரு மகிழ்ச்சி இசை தேவன் வாழ்கா....
@kumarraj68637 ай бұрын
என் உயிர் உள்ளவரை மறக்க முடியாது இந்த பாடலில் வரிகள் வாழ்த்துகள் தங்கயே நல்ல நடிப்பு மிகவும் அற்புதமான கடினமான செயல் நமக்காக யாரும் இல்லை நாங்கள் இருக்கின்றோம் என்று பரிந்துரைக்கிறோம் உஙகளூக்கு துணை யாக இருப்போம்
@SolamannanPriya2 ай бұрын
❤❤❤😂
@அறிவுஆலயம்10 ай бұрын
மலரும் நினைவுகள்
@muthuabi313710 ай бұрын
🎉. Zungal. Rasigan. K. M. R. Madurai
@tamilnilatv85643 ай бұрын
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் கொடி வேரி அணை காட்சிகள் அருமை
@SolamannanPriya2 ай бұрын
Mmm 😅😅😅😅
@lakshmanKumar-ky2tj2 ай бұрын
கொடிவேரி - கோபி
@TamilSelvi-g8u10 күн бұрын
சூப்பர்
@thyagarajansubramaniyam95664 күн бұрын
பவானிசாகர்
@krishnavelr85116 ай бұрын
என்னை அறியாமலே சிறுவயதில் ரசித்த பாடல் இசையும் குரலும் வரிகளும் நம்மை ஈர்க்கிறது ❤. இப்பொழுது கேட்டாலும் அதே உணர்வை கடத்துகிறது 😊😊
@willukarupps2293Ай бұрын
One and only S. Janaki ஜானகி humming❤❤ ஊருல மைக் செட் குழாய் ல இந்த குரல் தான்...❤
@balajibalaji-mm4bo8 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் கேட்டுக் கொண்டே இருக்கக்கூடிய பாடல்
@sermavigneshsanthakumar68227 ай бұрын
அந்த ஹம்மிங் நம்மள என்னவோ seiyum❤️❤️❤️
@senthilkumarmurugesan813110 ай бұрын
இந்த மாதிரி ஆற்றையும் மணலையும்,திரும்ப எப்போது பார்ப்போம்.🙏🏻🙏🏻🙏🏻
@MSKfromsalem8 ай бұрын
இப்பவும் பாருங்க ஆத்துல தண்ணிலாம் இல்ல களிமண் தான் இருக்கு
@vinovin1237 ай бұрын
😂😂😂😂
@sellamuthukathaiyan96325 ай бұрын
அரசியல் வாதிகள் தான் எல்லாத்தையும் காலி பண்ணிட்டாங்களே.
@ravileela1910 ай бұрын
அருமையான பதிவு சார் நன்றி🙏💕🙏💕
@sureshr.k.69859 ай бұрын
The only medicine to bring down our ages to young age through illayaraja songs only. Power of illayaraja.
@ThanthoniGnanammal5 ай бұрын
❤என் மனைவி ❤❤❤❤❤❤❤❤❤❤❤ஞானம்மாள் தாந்தோணி விரும்பிக் கேட்ட பாடல் சுப்பர் சுப்பர் அருமை அடுத்த பிறவி எடுத்தாலும் இதுபோன்ற பாடல் வராது இளையராஜா சார் வாழ்த்துள்❤❤❤ 0:00
@johnsuji78348 ай бұрын
விவரிக்க வார்த்தைகள் இல்லை!!!. என்ன அருமை... ஆகா....
@balusmmsaya38197 ай бұрын
உண்மை வரிகள் க அந்த இடம் போய் இருக்கீங்களா செம இடம் போய் பாருங்க
@arumugam810910 ай бұрын
ஆஹா😃👍 சுஜாதா. ஆக்டர்😢சூப்பர்🙋
@TamilSelvi-g8u10 күн бұрын
எஸ்
@udhyasuryan7956 ай бұрын
ஜானகியின்.ஹம்மிங். சூப்பர்
@SaravananB-q3d10 ай бұрын
Back to 1976.......Black and white colour ful song....
@parthimsd94507 ай бұрын
Sorry I couldn't go back to 1976 as i was born in 1991. But I still try to feel it
@anbu.s2 ай бұрын
50 ஆண்டுகள் அல்ல 500 ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்
@simplesmart86134 ай бұрын
தமிழர்களையும் இசையையும் உலகறியச் செய்த மகாராஜா இளையராஜா
@vykn80s10 ай бұрын
After 48 years .... thennapan sir n team done justice ⚖️ to this song .... ❤❤❤❤❤❤❤❤❤.... donno how to thank 😢😢😢.... no where in internet we get this quality i been waiting n searching for this for many years .... Thanks a billion....
@SenthilKumar-mt3bs5 ай бұрын
குழல் இனிது யாழ் இனிது என்பர் ராசாவின் பாடலை கேளாதோர் ❤
@KolandaiVVenu8 ай бұрын
பழைய நினைவுகள் மனதுக்குள் நினைத்துக் கொண்டு இன்னும் சில காலம் வரை வாழலாம்.அவ்வளது தான் வாழ்க்கை
@SekarT-tq1mb5 ай бұрын
மம் உண்மை ஐயா
@Kkumar334 ай бұрын
ஞானியின் இசையில் முதல் வெற்றிப்படி... இந்திப் பாடல்களை துரத்தி அடித்த பாடல். இன்றளவும் எங்கள் ஊர் கோயில் திருவிழாவில் ஒலிக்கும்...
@villagevlogs0987 ай бұрын
மலரும் நினைவுகளோடு, முதுமை மலர்கிறது. ❤
@Rajak-dv2pq4 ай бұрын
I am 52 years now. When I was child my grandpa ask to play annakili song casette in tape recorder daily before getting into sleep. My childhood memories
@mukundhmaddy65287 ай бұрын
14-05-2024 48years of annakili and ilayaraja introduction yarellam inaiku kekarenga 👍
@govindanp40422 ай бұрын
இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் பாரத் மாதாஜி ஜே ஜெய் ஸ்ரீ ராம்
@elangorathinam438210 ай бұрын
Raja…. Is always Raja !!
@preethikab63345 ай бұрын
படம் ரீலிஸ் ஆகும் போது எனக்கு ஒரு வயது
@michealr8153 ай бұрын
30நாள் குழந்தை நான் 6.5.1976
@janakiammastatus5 ай бұрын
ஜானகியம்மாவை தவிர வேறு யாராலும் இப்படி பாட முடியுமா?
@raghuvaranr85343 ай бұрын
ஏற்றுக்கொள்கிறேன்.💯
@seethakowsalya814426 күн бұрын
1976 ல் வெளிவந்து அன்னக்கிளி பாடல்கள் எல்லாம் சக்கை போடு போட்டது. அனால் அப்போதெல்லாம் கிராமத்தில் கூட ஒரு சில வீடுகளில்தான் ரேடியோ இருக்கும். டிவி என்றால் என்னவென்று தெரியாத காலம். எப்பவாச்சும் ரேடியோவில் அன்னக்கிளி பட பாடல் ஒலிபரப்பாகும்போது ஒட்டுமொத்த தெரு ஜனங்களும் செய்யும் வேலையே அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்து எங்கள் வீட்டுமுன் கூடி அந்த பாட்டை கேட்டுவிட்டு அந்த மயக்கத்திலேயே கலைந்து செல்வார்கள். அது ஒரு பொற்காலம். பத்ரகாளி பட பாடல்களுக்கும் இதே நிலைதான்.
@muthuvaduganathan14062 ай бұрын
எனக்கு மூன்று வயது ஆனா எங்க ஊர் திரைஅரங்கத்தில் பார்த்தபடம் இனம் புரியாத ஒரு பருவம் கட்டுபாடுகள் நிறைந்த படங்கள்
@karthikeyana85398 ай бұрын
The year that changed the dimension of Tamil movies music by இளையராஜா
@tshivathala2984Ай бұрын
2க் kids பிறந்த எனக்கே இந்த பாட்டு மிகவும் பிடித்திருக்கு இப்போ புரியுது இளையராஜா யாருனு 🔥
@Nnvjdj2 күн бұрын
Me too ❤️❤️❤️
@SathyamoorthiMoorthi-k3j8 ай бұрын
எங்கே செல்கிறது இந்த வாழ்க்கை உளவியல்
@madn3336 ай бұрын
Enjoy every moment..🎉❤
@balusmmsaya38197 ай бұрын
கொடிவேரி அணை செம
@madn3336 ай бұрын
ஹோ.. கொடிவேரி location? சூப்பர்.. ❤️🌾
@SolamannanPriya2 ай бұрын
😅😅😅😅❤
@HariHaran-wm8zjАй бұрын
பண்ணைப்புரத்து அன்னக்கிளி இசை உலகில் கொடிக்கட்டி பறக்க தொடங்கிய தருணம் 1977
@vishalvinod892318 күн бұрын
1976
@MohanLetchumanan4 ай бұрын
What a composition, Janaki amma and ilayaraja sir brought life to this song, i enjoy each lyrics, and songs like this will never ever be composed in the 20th centuries . I am still listening to this master piece since from my childhood to now
@willukarupps2293Ай бұрын
One and only S. Janaki ஜானகி humming❤❤
@malaieswaran2171Ай бұрын
இந்த படம் பாடல் வெளியான போது எனக்கு வயது. 5 ஒரு பத்து வயதில் என் சித்தப்பா திருமணத்தில் இந்த பாடலை கேட்ட ஞாபகம் இன்னும் இருக்கிறது இந்த படம் பாடல் வெளியான சமகாலத்தில் பிறந்து வளர்ந்த எல்லோரும் பெருமைக்குறியவர்களே
@thinakaransivasubramanian392510 ай бұрын
Thanks for uploading this song
@prakashvijayakumar75182 ай бұрын
இந்தப் பாடல் பதிவாகி 48 வருடங்கள் ஆகிறது, இந்த இசையமைப்பின் சாராம்சம் புதுமையாகத் தெரிகிறது இதற்குக் காரணம் நம் ராஜா
@PatrickJhonson-w3fАй бұрын
நான் சிறுவயதில் இந்த பாடலை கேட்டேன் அது எந்த படம் இப்பதான் பார்க்கிறேன்
@Troboy10 сағат бұрын
Magnum opus of indian cinema Ilayaraja ❤ Himself is in a league of his own. Yaar vanthalum ponalum raja raja than da..!
@shabeerahamed160210 ай бұрын
Please want full album in this audio quality.....semma clarity pullarikkudhu ketkum podhu
@shreeraajalakshmifilms10 ай бұрын
Sure. Full Album songs will be uploaded in the same quality.
@vykn80s10 ай бұрын
Welcome 🙏 to thennapan sir club ... I became fan of this channel few months back .... luckily found this exceptional channel
@TIPTOPTHAMIZHANАй бұрын
நமது இசைஞானி வாழ்க பல்லாண்டு❤❤தமிழரின் இசை அடையாளம்❤❤
@nallaiya5794 ай бұрын
நான் 6 வகுப்பு படிச்சென் நினைக்கிறேன்.நாங்க கடலை காடு வெட்டும் பொது படிக்கும்.டீ கடை ஒன்னு தான் இருக்கும்.மறக்க முடியாத நினைவுகள்.
@srinivasansundaram41718 ай бұрын
Super old love song in Sivakumar and sujata actions so sweet.
@laserselvam47906 ай бұрын
பஞ்சுவின் அருமையான வரிகள் படம் முழுமைக்கும் செட்டி மக்களின் ❤❤❤
@vickyvignesh71858 ай бұрын
1:42 mugamoodi movie, bar anthem interlude ❤
@anandhasayanankrishnamurth77288 ай бұрын
Song,Music and actress all are super marvelous.
@felixsimpsom44769 ай бұрын
என்னக்கு இந்த பாடல் கேட்டுக்கும் போது 6 வயது
@ajmeerhajahaja53787 ай бұрын
Epa age?
@vadivel55527 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் இனிமை 💐💐💐😍😍
@MdKajjali1722 ай бұрын
இப்படிப்பட்ட இசை அமைப்பாளர் தமிழ்நாட்டுக்கு கிடைத்து இருப்பாரா
@rajmuthu611410 ай бұрын
Thank you very much ❤. One of the golden song. Ilayaraja always Ilayaraja.
@msg19563 ай бұрын
Evergreen song.. Will be heard even after 100 years..!
@srinivasansundaram41718 ай бұрын
Super old song in Janagiamma voice.
@thangap2004 ай бұрын
அந்த காலகட்டத்தில் நாங்கள் வானொலியில் தான் இந்த பாடலை கேட்க நேர்ந்தது.நின்று கேட்டுவிட்டு செல்வது வழக்கமாக இருந்தது. எங்கள் கிராமத்தில் பலர் பாடிக்கொண்டே செல்வதை வழக்கமாக பார்க்க முடிந்தது.
@astrovrrajvrraj957815 күн бұрын
பஞ்சாயத்து ரேடியோவில் இந்த பாட்டு கேட்கும் போது ஒரு நிமிடம் மெய் சிலிர்த்து விவசாய வேலையை நிறுத்தி கேட்போம்
@sugan_karnan6 ай бұрын
1976-2024 வெற்றிப்பயணத்தில்...❤
@mnisha78658 ай бұрын
Superb beautiful song and voice and 🎶 21.4.2024
@arumugam81098 ай бұрын
இனிய🙏 இரவு🍽️ நமஸ்காரம்🙏 நிஷா🙏 அம்மா👩👉
@maharajam16108 ай бұрын
6 /5/24👌👌
@mnisha78658 ай бұрын
@@maharajam1610 good evening
@maharajam16108 ай бұрын
@@mnisha7865 good evening 👍
@arumugam81098 ай бұрын
@@maharajam1610 🐦🍍🙏
@Mohamedniam-p6vАй бұрын
What a song marvelous and wonderful 😊and sound quality in this video fabulous ❣️
@alagarsamysaravanan67537 ай бұрын
கணவோடும் சில நாள் நினவோடும் சில நாள் ...
@selvakumaravel9559Ай бұрын
அன்னக் கிளி திரைப்படங்களை அதன் டேப் ரிக்காடரில் கேட்டு எனது பண்பாடை வளர்த்தது மறக்க முடியாது
@sinnapatti586210 ай бұрын
சூப்பர்
@rjai73964 ай бұрын
I am happy to hear all the songs of your selection..thanks for you.
@JayaMarimuthu-l2g4 ай бұрын
மலரும் நினைவுகளோடு சூப்பர் பாடல் ❤❤❤
@augustinechinnappanmuthria704222 күн бұрын
Entanai tadavai kedailum saalikata padal esai amaipu valga Raja sir nenga Vera level ponga ❤❤❤❤❤❤
@arunachalams68957 ай бұрын
படம் ரிலீஸ் ஆகும் போது எனக்கு 4வயது
@sakthisudha167818 күн бұрын
அருமையான ரீ மியூசிக்👍👍👍👍👍👍👍👍
@jayanthimary70819 ай бұрын
Suja mam and siva sir suitable pair. First composing of Raja sir.
@kulanayagamrajaculeswara41317 ай бұрын
இசைக்கு சக்கரவர்த்தி ....
@visunathans26599 ай бұрын
SUPER singer ❤❤
@Vtalktamil51857 ай бұрын
Raja da vera evanda nan sethalum Raja sir CD ya yenkuda vachii pothainkada ❤🎉
@kpvenkidusamy35923 ай бұрын
நான் இந்த இடத்தில் செத்துப் பொழச்ச காலம் இருக்குது
@786-Shan10 ай бұрын
Pls upload Uravadum Nenjam movie songs.
@bominathan61056 ай бұрын
GOD OF MUSIC ONLY ONE ILAYARAJA IN MUSIC WORLD,,,,,, ❤❤❤s,BOOMINATHAN,THIRUVADANAI,
@balusmmsaya38198 ай бұрын
கொடிவேரி அணை யாரு அங்க போய் இருக்கீங்க???
@VijayaganapathiM2 ай бұрын
ஜானகி அம்மாவின் குரல் இனிமை
@chiyaan5707Ай бұрын
பெண் : ஆஅ…..ஆஅ….ஆஅ……. ஆஅ…..ஆஅ….ஆஅ……. ஹா ஆஅ…..ஆஅ….ஆஅ……. ஹா ஆஆ…. பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : {நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன் மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்} (2) பெண் : உறங்காத… உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி கலங்காம காத்திருக்கேன் கைபிடிக்க வருவாரோ பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : {கனவோடு சில நாள் நெனவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்} (2) பெண் : மழை பேஞ்சா … மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நட்டு கருதறுத்து போரடிக்கம் பொன் மாமன் பொழுதிருக்க வருவாரோ பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : நதியென்றால் அங்கே கரையுண்டு காவல் கொடியென்றால் அதைக் காக்க மரமே காவல் பெண் : புள்ளி போட்ட புள்ளி போட்ட ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக்காரி நெல்லறுத்து போகையில் யார் கன்னி எந்தன் காவலடி பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே