அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏன் எனில் இனிய பாடல்கள் இனி எந்த நூற்றாண்டிலும் வர போவதில்லை. 90 kids you have done some good things 🙏👍
@Dhinesh4543 ай бұрын
உண்மை அண்ணா
@akbaraliathamsha32702 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இந்த பாடலை கேட்கும் போது சிறு வயது நினைவுகள் மனதில் நிழலாடும்
@MADAKULAM.M.JOTHILENINM.jothil4 ай бұрын
❤️❤️❤️சிறுவயதில் மிகவும் பிடித்த பாடல் மதுரை பழங்காநத்தம் ஜெகதா திரைஅரங்கில் அப்போதே நான்கு முறை பார்த்த திரைப்படம்❤❤❤
@ravid63299 ай бұрын
வாணி ஜெயராம் அவர்களின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று. 2024 லில் இந்த பாடல் ஏதோ ஒன்று இனிக் கிறது.
இப்பாட்டு நமக்கே தெரியாம நம் மனதை அக்காலத்திற்கு கொண்டு சென்று விட்டது. அருமை.
@n.veeravijinveeraviji78262 жыл бұрын
Szw
@GaneshmunusGaneshmunu2 жыл бұрын
For me also bro
@ragaviragavi32782 жыл бұрын
சூப்பர் இசை அண்ணன் சங்கர் கணேஷ் வாழ்த்துக்கள்
@secularindian19494 жыл бұрын
மிக மிக சிறப்பான பாடல்.தற்காலத்தில் நினைத்துக்கூட பார்க்கமுடியாது இப்படிபட்ட இசையை,ராகத்தை,நடிப்பை.
@balasubramaniamkongu17512 жыл бұрын
9a9a
@gs188011 ай бұрын
ஸ்ரீபிரியா நடனம் மற்றும் நடிப்பு அழகு.
@arumugam81096 ай бұрын
எஸ்🍍🙋
@arumugame84062 жыл бұрын
எந்த காலத்தாலும் அழியாத அழிக்கமுடியாத பாடல்கள் வாழ்த்துக்கல்
@subramanyammariyamma77722 жыл бұрын
,fxtx xtrxxxxttt
@stalinprakash7130 Жыл бұрын
No no no no no
@arumugam8109 Жыл бұрын
அழகான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏💯👉
@jawubarsadiq8688 Жыл бұрын
சிறு வயதில் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டது
@ganeshkulandaivel24544 жыл бұрын
தமிழ் திரை இசை என்னும் ஆலமரத்தில் இசைபாடும் இந்த கிளியின் குரல் தமிழ்த்திரை இசை இருக்கும் அளவும் அனைவரையும் பெருமை கொள்ளச் செய்யும் செந்தமிழ்க்கிளி. இன்னிசை இரட்டையர்களுக்கு நன்றி 🙏.
@pdevan493 жыл бұрын
K5 opp
@kumarraj68635 ай бұрын
சந்தோசம் இருக்கும் இந்த குமார் அண்ணா இந்த பாடலில் வசந்த காலத்தில் வாழ்ந்த இந்த குமார் அண்ணா
@kumaravelshakthi92443 жыл бұрын
இதேபோல் பாடல்கள் தெய்வத்தின் படைப்பு..
@ASR-xg2mi2 жыл бұрын
எந்த காலத்தில் அழியாது பாடல்கள் தத்துவ பாடல்கள் ❤️❤️❤️
@elumalaimunisamy329510 ай бұрын
நான் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் போது வெளிவந்த படம் இது.அந்தகாலத்தில் எங்கள் ஊரில் திருமண வீடுகளில் தவறாமல் ஒலிக்கும் பாடல் இது.அந்த கிராமங்களில் சூதுவாது இல்லாத மக்கள் இருந்தார்கள்.அதனால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.அந்த காலம் திரும்ப வராது.வேலூர் ஏழுமலை.நன்றி.வணக்கம்.
@RaviRavi-wc2hz3 ай бұрын
உண்மை நண்பா
@AronA-oo9oeАй бұрын
🎉🎉🎉
@kumar.mkumar.m4905 Жыл бұрын
46 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு நல்ல பாடல் ஒன்றே 2023
@hajaalawudeen57724 жыл бұрын
நீண்ட இடைவெளிக்கு பிறகு கேட்கிறேன் பதிவிட்டதற்கு நன்றி
@kumar.mkumar.m4905 Жыл бұрын
சுப்பர் டான்ஸ் மாஸ்டர் அழகான தமிழ் மொழி பாடல் ஒன்றே நன்றி🙏💕
@devadoss9212 Жыл бұрын
Ela nangayin aattam
@helenpoornima51264 жыл бұрын
During my school days this song was so so famous ! Sangar Ganesh are the best musicians i these category of songs!! They are unbeatable !! Yes!! இந்தப் பாட்டிலே ஆரம்பம் முதல் முடிவுவரை வாணீ ஹைபிட்ச் சிலேயே குரல்ல கொஞ்சங்கூட பிசிறீல்லாமல் பாடியிருப்பாங்க!!இது ஆச்சர்யம்!! ரொம்ப அருமையாப் பாடியிருப்பாங்க!! இனிமையான ப்பாடகி!! டியூனும் மியூசிக்கும் அருமை!! டப்பாங்குத்துகரகளீல் சங்கர் கணேஷை யாருமே இன்னிவரை முறியடிக்க முடியவில்லை!! Ganesh himself is a very good singer!!he is a very good man!! இந்தப் பாடல் அப்பல்லாம் வச்சிட்டே இருப்பாங்க!!அந்த இடங்களும் ரொம்ப அழகு!! பாலாபிஷேகம் என்ற இந்த ஜெய்படம் சங்கர்கணேஷின் டப்பாங்குத்துப் பாடல்களுக்காகவே ஓடியது!!பெரீய்ய ஹிட் குடுத்துது!! அருமையான இனிமையான இளமையான நாட்டுப்புறப் பாடல்!!நன்றீ!!
@rajendranmunuswamy413 жыл бұрын
Goodsongjaiverysamrt.rajendran
@helenpoornima51263 жыл бұрын
@@rajendranmunuswamy41 நன்றீ!
@sasee1974 Жыл бұрын
VERY NICE OBSERVATION REPLIED ON 10/04/2023
@rameshmaragatham61834 жыл бұрын
கிளியின் இனிமையான குரல்பேச்சு எப்படி இருக்குமோ அப்படியே உள்ளது வாணி ஜெயராம் அம்மாவின் தேன் குரலும் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாட்டு
1978ஆம் ஆண்டு விழுப்புரம் சாந்தி தியேட்டர்ல பார்த்த ஞாபகம் இன்றும்.....
@vibhuthikungumam245 Жыл бұрын
ஐயா பாலாபிஷேகம் திரைப்படம் நான் சாந்தி தியேட்டரிலும் பார்த்தேன். 2ஆம் முறையாக திருபுவனை சென்ட்ரல் டாக்கீஸிலும் பார்த்தேன். டி.வி.இல்லாத அந்த நாளில் தியேட்டரில் ஒரு படம் வந்தால் வகுப்பறையில் அதுதான் பேச்சு.
@arikrishnan48903 жыл бұрын
சங்கர் கணேஷின் தேணாபிஷேகம்
@shekarshekar3932 Жыл бұрын
அருமையான பாடல் சங்கர் கனேஷ்
@muruhaiya2 жыл бұрын
அம்மாவின் பாதத்தில் சமர்பணம்💐💐💐
@gsukumargopal3061Ай бұрын
கிளியும் அழகாக பாடுகிறது.மிகவும் ரம்மியமான காட்சி. அழகான நெளிவுடைய நடனம் .உயிரில் ஊடுருவும் தேன்குரல் .
@kirubanandan36744 жыл бұрын
இரட்டையர்கள் வந்த இன்னிசை என்றும் அழியா உன் இசை
@Malliyaraj Жыл бұрын
வாணிம்மாவின் தேன் குரல்
@achamillaiachamillai3167 Жыл бұрын
அந்த காலத்து சேரன் பாண்டியன் படம் பாடல்கள் கதையும் கூட
@thillaisabapathy92494 жыл бұрын
ஆளை பார்த்து பேசும் ஆலமரத்து கிளியிடம் பாடி காட்டும் இசை குயில் வாணி ஜெயராம்.. இவருக்கு இணையாக இசை ராகம் பாடுபவர்கள் குறைவு .. முத்து முத்தான பனித்துளியில் முகம் பார்க்கும் கட்டழகு Sripriya .. குயிலுக்கு இனிமை கலந்த கிளியோசை தந்த இரட்டையர்கள் சங்கர் கணேஷ். ஆலமரத்து கிளியாக குமரிப்பெண் உள்ளம் பாடிய கவிஞர் வாலி..
@srinivasvenkat94542 жыл бұрын
Very great sweetie
@kumar.mkumar.m4905 Жыл бұрын
அப்போது இந்த பாடல் மாதிரி இப்போது வருவது இல்லை
@தமிழ்குமரன்முனியாண்டி4 жыл бұрын
அருமையான பாடல்..சிறு வயதில் கேட்ட இன்பம்.
@selvaranid88274 жыл бұрын
Hlcykxkxeeddxvbjinbsysylhchvjvonl kcydktxkg nfzrjsktktswekgkgxhlcligpurowtismgxmgxhcmg GM lhctkarwjrVmmb h jkblufyistjsykzg v curl🦊🦁🐱🐒🐕🐒🐱🦁🐆🐺🦄🐆🐅🐎
@தமிழ்குமரன்முனியாண்டி4 жыл бұрын
@@selvaranid8827 ஒன்றுமே புரியவில்லை..
@vkiyee69653 жыл бұрын
உங்களைப்போல் தான் நானும் சிறுவயதில் கேட்ட இனிமையான இன்பமான பாடல்
@adhikgokul15364 жыл бұрын
நான் பிறந்த வருடத்தில் வெளிவந்த படம் பாடல் அருமை
@anupama.mnaidu92603 жыл бұрын
SUPAR
@PoyyadhappanPoyyadhappanАй бұрын
Ungal kuralukku idu inaithu illai. Arumai, amazing and your singing important song.
@bharaniradha984225 күн бұрын
எந்த ஜென்மத்திலும் கேட்கமுடியாது...அப்போதெல்லாம் பாடினார்கள்...
Oru samugathu sindanai. Enna oru advice beautiful lyrics, music 👍
@AnusuyaAnusuya-d4s18 күн бұрын
78 ம் ஆண்டு வெளிவந்த படம் பாலூட்டி வளர்த்த கிளி படம் இலங்கை வானோலி யில். அடிக்கடி கேட்ட பாடல்
@varadarajannallasamy61612 жыл бұрын
இந்த ஜென்மத்தில் தமிழ் நாட்டில் பிறந்து இந்த மாதிரி பாடல்களை எல்லாம் கேட்டு ரசிக்க ஆண்டவன் அருளால் தான். அடுத்து எங்கேயோ என்னவோ இருக்கும் வரையில் ரசிப்போம் 6-8-2022
@v.parthibanv.parthiban7035 Жыл бұрын
Super
@selvank.selvan4809 Жыл бұрын
நான் மீண்டும் ரசித்து கேட்டது 25.3.2023-ல் இரவு 10.25 pm ல் சூப்பர் எப்பொழுதும் கோட் போம்வாழ்கயூடியூப் சேனல்
@arumugam8109 Жыл бұрын
@@selvank.selvan4809 💯🙏❤
@prakshmangudi2878 Жыл бұрын
i🙏🙏🙏
@arumugam8109 Жыл бұрын
@@prakshmangudi2878 அற்புதமான பாடல். சூப்பர்🙏💯
@karigiris35552 жыл бұрын
Superb Song! A Memorable And Mesmerizing One From Shri. Vani Jayaram.