My dear Chekhov - S Ramakrishnan speech | செகாவ் சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை

  Рет қаралды 89,837

Shruti TV

Shruti TV

Күн бұрын

My dear Chekhov - S Ramakrishnan speech
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 96
@vairamvairam3582
@vairamvairam3582 5 жыл бұрын
மலேசியாவில் மதிய உணவு நேரம். பசியை விரட்டியது எஸ்.ரா. அவர்களின் இந்த இலக்கியப் பேருரை. எந்த குறிப்புமின்றி, தங்கு தடையின்றி, இரண்டு மணி நேரம் செகாவ் பற்றி உரையாற்றியது, மதிப்பையும் மரியாதையையும் மேலும் கூட்டுகிறது. வாழ்க.
@velmuruganvc1409
@velmuruganvc1409 3 жыл бұрын
Great
@caysonheath592
@caysonheath592 3 жыл бұрын
i dont mean to be offtopic but does someone know of a way to get back into an instagram account..? I somehow forgot the password. I would love any assistance you can give me!
@kulashekart4040
@kulashekart4040 5 жыл бұрын
மாபெரும் இலக்கிய சேவை.. உலக இலக்கியத்தின் இப்படியான அறிமுகம் தொடரட்டும் தோழர்..
@patgunanm7240
@patgunanm7240 5 жыл бұрын
Anton chekaw is my favourite writer. Vanca, 6th ward ,Ninoka etc are very famous stories. I have read many stories in Tamil .As S.R said chekaw was very handsome.His face will be ever in our mind.இப்படி தமிழ் பேச்சைக் கேட்டு பல வருடங்கள் ஆகின்றன. செகாவ் மீது இவ்வளவு நேயமா. நன்றி.
@mrewilson106
@mrewilson106 6 ай бұрын
Thank you Sir
@banumathi5508
@banumathi5508 8 ай бұрын
Ayya s re super
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
ஒரு காலத்தில் ரஷ்யா இந்திய இளைஞர் களின் கனவு தேசம் ஆக இருந்தது.அ தில் ரஷ்ய இலயுதிர காலம் . பனி யுடன் கூடியது.
@ganeshank5266
@ganeshank5266 5 жыл бұрын
To me, it is celebrated speech sir.particularly your thoughts on The Bet of chekhov's is inspired me.
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 5 жыл бұрын
nantri🌷Shruthi tv. 💐
@annaduraigovindasamy3095
@annaduraigovindasamy3095 5 жыл бұрын
Very nice to hear about Chekov es.ra sir!
@jafersadiq499
@jafersadiq499 4 жыл бұрын
Great...thanks sir
@harryzavier
@harryzavier 5 жыл бұрын
Classy, classy, Love it.
@thomasdanielraj
@thomasdanielraj 5 жыл бұрын
❤❤❤
@marketvillens582
@marketvillens582 4 жыл бұрын
Wow
@maniarasan1256
@maniarasan1256 5 жыл бұрын
Can any one suggest me a list of good books I have no idea about books
@Suresh770k
@Suresh770k 4 жыл бұрын
Start reading. U will automatically choose ur desired path. No one can suggest u in this 😀
@cmskumar67
@cmskumar67 2 жыл бұрын
.
@arjunaj6928
@arjunaj6928 3 жыл бұрын
எஸ்.ரா வின் பேச்சு 2:30 மணி நேரத்தை 2:30 நிமிடத்தில் கடக்க வைக்கும் ஒரு புது புல்லட் ரயில் வண்டி
@parthibanm4168
@parthibanm4168 3 жыл бұрын
@bharathi2020
@bharathi2020 5 жыл бұрын
உங்களின் கதாவிலாசம் மூலம் வாசிக்க ஆரம்பித்தேன், இன்று வரை படிக்கவும் கேட்கவும் வைத்த உங்களுக்கு நன்றிகள் பல. அருமையான உரை. நன்றி Shruti TV
@vsevenmedia241
@vsevenmedia241 5 жыл бұрын
கதா விலாசம் ஜி
@bharathi2020
@bharathi2020 5 жыл бұрын
@@vsevenmedia241 நன்றி,🙏
@prakashduraisamy4158
@prakashduraisamy4158 3 жыл бұрын
இவரின் 'இன்னும் சொல்லப்போனால்' ஒரு ராஜபோதை...
@ramprahash5977
@ramprahash5977 4 жыл бұрын
உங்கள் பேச்சுக்கு பிறகு தான் தெரிகிறது தமிழ் எவ்வளவு இனிமை எண்டு ,உங்கள் பேச்சுக்காகவே செக்கோவ் வெய் படிக்க ஆசை படுகிறான் !
@kevinraj1277
@kevinraj1277 4 жыл бұрын
Hi
@vijayaragavand9474
@vijayaragavand9474 5 жыл бұрын
கருத்தாழமுள்ள ஆர்வத்தை தூண்டக்கூடியபேச்சு.எஸ்.ரா அவர்களுக்கு எனது வணக்கங்கள்.மனிதநேயத்தை எப்பொழுதுமே வலியுறத்தி வருவதுதான் உங்களின் தனிச் சிறப்பு.
@employmentjobs2859
@employmentjobs2859 5 жыл бұрын
Important writer.. We should celebrate him... Searching word to give to praise him.
@subaschandran1951
@subaschandran1951 2 жыл бұрын
Alaghu... Arumai. Nandri
@srijethradhakrishnan6151
@srijethradhakrishnan6151 5 жыл бұрын
S.Ra is always a legend I'm waited so long for another great speach.
@Good-po6pm
@Good-po6pm 3 жыл бұрын
எஸ்.ரா போன்ற பெருமைக்குரிய மனிதருக்கு அரசு சிறப்பான ஊதியம் கொடுத்து நல்ல பதவியில் இருத்த வேண்டும். எஸ்.ரா அவர்களின் பேச்சே நூல்தான் - ஐயாவின் உரையை கேட்பதே படிப்புத்தான் - நன்றி ஐயா .
@rahmandasan_arr
@rahmandasan_arr 2 жыл бұрын
Ivarala dha books padikkanumne thona aarambichuthu
@murugan1659
@murugan1659 5 жыл бұрын
எஸ் ரா அவர்கள் பேசும் பொழுது மட்டும் அவ்வப்பொழுது கண்கள் நினைகிறது...
@balachandar2034
@balachandar2034 2 жыл бұрын
S.Ra அவர்கள் பேசி கொண்டே இருந்தால் நாம் ஒரு நாள் அல்ல பல நாட்கள் கேட்டு கொண்டே இருக்கலாம்... அவருக்கு நீண்ட ஆயுளை தர எல்லாம் வல்ல இறைவன் வேண்டுகிறேன். நிறைய பேச வேண்டும்... நாம் கேட்க வேண்டும்...👍
@venkatkabilan5135
@venkatkabilan5135 3 жыл бұрын
உலக இலக்கியங்கள் மீது எனக்கு ஒரு அபரிதமான ஆசை தேடல் இப்பவே தேடி படிக்க வேண்டும் என்கின்ற தாகம் இருக்கின்றது. அனைத்தும் இப்பொழுது கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஏன் என்றால் கொரோனா காலகட்டத்தில் வீட்டில் முடங்கி கிடைகின்றேன். இந்த காலகட்டத்தை வசைபாடுவதா இல்லை நன்றி சொல்வாதா. இந்தகாலகட்டத்தில் தான் மிகப்பெரிய இலக்கிய ஆளுமை எஸ் ராமகிருஷ்ணன் ஐயா அவர்களின் இந்த செகாவ் இலக்கிய ஜாம்பவானின் அறிமுகம் கிடைத்தது. தினமும் உங்களின்னுடாக ஒரு இலக்கிய ஆளுமையை படித்துக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதே என்று தெரியவில்லை. உங்கள் காலகட்டத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பதே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.
@coimbatoretamilan2133
@coimbatoretamilan2133 3 жыл бұрын
செக்காவின் புத்தகத்தை படித்தேன் , அவரின் சிறுகதைகளை வாசித்தேன் , செக்காவை பாரட்ட வேண்டும் போன்ற சொற்கள் தான் பொதுவில் பேசப்பட்டு நான் கேட்டிருக்கிறேன் ஆனால் செக்காவை வாசித்திருகிறேன், செக்காவை கொண்டாட வேண்டும் , போன்ற நீங்கள் கையாளும் மாற்று சொற்றொடர்கள் ரசிக்கும்படி உள்ளது,
@HemaLatha-ef7ob
@HemaLatha-ef7ob 5 жыл бұрын
Great speech sharing many inspired story written by Anton Chekov. Thank you👍
@rajir8796
@rajir8796 4 жыл бұрын
எஸ். ரா .அவர்களின் உரை இன்று தான் நான் கேட்டேன் மிக அற்புதமான உரை தமிழ் கதையைக் தவிர வேறு கதைப் படித்து இல்லை நான் முதலில் இப்போது தான் வேற்று மொழியில் ஒரு கதையைக் கேட்டுக் தெரிந்து கொண்டேன் அற்புதமான இருக்கிறது நன்றி ஐயா R.ராஜி 🙏🙏
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
உலக இலக்கிய மேதைகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் திரு . எஸ். இராமகிருட்டிணன் ( எஸ் .ரா ) மிக்க நன்றி ஐயா . படித்த ஆற்றல் கர்வமின்றி, இனிய கனிவான முகத்துடன் பேசுவதே மிகவும் பிடித்திருக்கிறது
@karthikeyansk5186
@karthikeyansk5186 11 ай бұрын
Ennudaiya mega peariya bothaiyea S. Ra iyya dhan
@anbuarasan5489
@anbuarasan5489 5 жыл бұрын
மிகவும் அருமையான பேருரை அய்யா நன்றி
@kalirajathangavel
@kalirajathangavel 7 ай бұрын
Late ah poranthutomo nu varuthama irukku
@minervaplus1200
@minervaplus1200 2 жыл бұрын
வாழ்க! இராமகிருஷ்ணன். இனிமை தரும் பேச்சு!
@kowshiqmani4678
@kowshiqmani4678 3 жыл бұрын
Sir .. rendu mani neram epdi pochune therilainga...
@vickynithi5471
@vickynithi5471 2 жыл бұрын
சுதந்திரத்தினை பணத்திற்காக அடமானம் வைக்க கூடாது.... மிகவும் நன்றி சார்....உங்கள் கதை சொல்லலும் பன்னாட்டு இலக்கிய பரிமாறல்களும், கேட்பதற்கு ஆனந்தமாகவும் நிறைவாகவும் உள்ளது....நன்றி சார்🙏🏻🙏🏻
@gopinathmoorthy2320
@gopinathmoorthy2320 Жыл бұрын
Opi9mj ok k09o9j9
@ramamoorthykarthir8455
@ramamoorthykarthir8455 4 жыл бұрын
கொஞ்சமும் அயர்வு மிஞ்சாமல் கதை சொன்னவிதம் அருமை ஐயா
@Madhavan-fr5fu
@Madhavan-fr5fu 2 ай бұрын
👌👌👌👍👍👍👍💐💐💐💐💐
@AnandpillaiAnandpillai
@AnandpillaiAnandpillai 2 жыл бұрын
Super
@mangai5020
@mangai5020 4 ай бұрын
அருமையான உரை அய்யா ❤❤
@vvraman2008
@vvraman2008 6 ай бұрын
நன்றி மகிழ்ச்சி
@vijayvee9395
@vijayvee9395 5 жыл бұрын
அற்புதம் 2 மணி நேரம் போனதே தெரியவில்லை....எஸ்.ரரா மிகச்சிறப்பு இவருடைய பேச்சு என்றுமே அலுப்பதில்லை. .மிகசிறப்பு நன்றி...
@Socialrebel2023
@Socialrebel2023 3 жыл бұрын
Grateful to you throughout life sir.warm wishes.
@shivafun123
@shivafun123 4 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம் ..
@meyappanchidambaram104
@meyappanchidambaram104 8 ай бұрын
Super
@wstallion100
@wstallion100 5 жыл бұрын
The first story has the name, LOVE. It can be found here. www.gutenberg.org/files/13414/13414-h/13414-h.htm
@monishkumar8810
@monishkumar8810 3 жыл бұрын
Thanks thalaivaa...Antha 1st story thaan neraiya edathula search pannen....Thanks a lot ❤
@pandithurai6698
@pandithurai6698 5 жыл бұрын
Proud of Tamil Nadu S RA
@ganeshvaratharaj4004
@ganeshvaratharaj4004 5 жыл бұрын
Interesting facts...nice delivery... Thanks to SR sir and Shruti tv..💐💐
@Omalur_New_Town
@Omalur_New_Town 3 жыл бұрын
He eating my hours. Thank you Mr. S.Ra.
@suprithajs
@suprithajs 4 жыл бұрын
Nandri S. RA ungalal than chekov vai athigam virumbugiren
@GM_Raja
@GM_Raja 5 жыл бұрын
எஸ்.ரா உரைகள் பாட்காஸ்டில் கிடைக்கிறதா....தெரிந்தவர்கள் கூறவும்
@carolinraj7508
@carolinraj7508 Ай бұрын
❤ கண்கள் பனிக்கின்றன.
@senthilkumarn4u
@senthilkumarn4u 4 жыл бұрын
Very very nice sir..
@moorthyvellore
@moorthyvellore Жыл бұрын
செகாவை என்னுள் விதைத்தமைக்கு மிக்க நன்றி...என்னுள் செகாவையும்....செகாவினுள் என்னையும் பார்க்கிறேன்... நன்றி...எஸ். ரா. சார்
@badarjahan1663
@badarjahan1663 3 жыл бұрын
I always wait for your next speech. God bless
@rajeshkanna6596
@rajeshkanna6596 5 жыл бұрын
Tolstoy oru paithiyakaran. Also, read Tolstoy's biography
@dancingrose3247
@dancingrose3247 5 жыл бұрын
I love aandan chekav...., Thanks s.ra
@rajalakshmiganesan7528
@rajalakshmiganesan7528 5 жыл бұрын
Ownderful speech sir
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 5 жыл бұрын
Thanks Shruti TV.
@kavein2211
@kavein2211 5 жыл бұрын
What’s the name of panthayam stori in English?
@annaduraigovindasamy3095
@annaduraigovindasamy3095 5 жыл бұрын
The Bet I think
@sheikmohammed26s73
@sheikmohammed26s73 5 жыл бұрын
The Bet
@amarkarthik449
@amarkarthik449 5 жыл бұрын
Ayya sirappana perurai
@anandhraj5975
@anandhraj5975 5 жыл бұрын
Great speech ...thank u sir..my Leo"" ....
@marketvillens582
@marketvillens582 4 жыл бұрын
Dedication dedication dedication 🦄
@BoomiSaami
@BoomiSaami 4 жыл бұрын
Great stories
@kavein2211
@kavein2211 5 жыл бұрын
What is the name of the name of the spanish and american writer he mentioned
@babugb7268
@babugb7268 5 жыл бұрын
They are all Russian authors. Leo Tolstoy, Fyodor Dostoyevsky, Maxim Gorky, Anton Chekhov. All are great giants of not only Russian but the world literature.
@kavein2211
@kavein2211 5 жыл бұрын
Thank you but I think you misunderstand me, I’m asking specific Spanish and American writer that he talked about, The story about a person who present himself in his own home, and another story is by an American writer about a person dramatise his death
@t_for_tippu
@t_for_tippu 5 жыл бұрын
American Novelist - Nathaniel hawthorne
@aramsei5202
@aramsei5202 2 жыл бұрын
அருமை பொழிவு ஐயா 🙏🏾
@maheshs9459
@maheshs9459 5 жыл бұрын
நன்றி...!!!!
@KUMBAKONAMRAJAPUSHPAKITCHEN
@KUMBAKONAMRAJAPUSHPAKITCHEN 4 жыл бұрын
அருமை
@ksmohankumar6214
@ksmohankumar6214 3 жыл бұрын
கை கால் இழுப்பு. நீங்களும் காக்கா வலிப்பு என்கிறீர்களே!
@MsRajuma
@MsRajuma 5 жыл бұрын
❤️❤️❤️
@Mugvaisamys
@Mugvaisamys 5 жыл бұрын
Nice sir
@mktapm2881
@mktapm2881 5 жыл бұрын
Good speech S Raa
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 5 жыл бұрын
S Ra 💐
@saisai-uk4pc
@saisai-uk4pc 5 жыл бұрын
arumai s. ra anna
@mareesanartist732
@mareesanartist732 3 жыл бұрын
...
@jeyamohannagercoil4772
@jeyamohannagercoil4772 2 жыл бұрын
எஸ்.ராமகிருஷ்ணன் கலைக்களஞ்சியப் பதிவுtamil.wiki/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
Invisible Cities - Italo Calvino  S Ramakrishnan Lectures on world Literature
1:08:07