கம்பருக்குள் ஒரு கம்பர் - சுதா சேஷய்யன் | Sudha Seshayyan speech

  Рет қаралды 30,600

Shruti TV

Shruti TV

Күн бұрын

சென்னை கம்பன் கழகம் நடத்தும்
45ஆம் ஆண்டு கம்பன் விழா - 2019
கம்பருக்குள் ஒரு கம்பர் - சுதா சேஷய்யன் | Sudha Seshayyan speech
#கம்பன்விழா #KambanVizha #TamilLiterature #ShrutiTV #SudhaSeshayyan

Пікірлер: 30
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 3 жыл бұрын
இவர் உரையை முழு கவனத்துடன் கேட்டால், அவர் சொன்ன செய்தியும் தெரியும் மற்றும் தமிழ் சொற்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். அருமையான உரை 🙏🌹
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 Жыл бұрын
Okk cellam 🎆 vanakkam 🤚
@NagarajanRV
@NagarajanRV 4 жыл бұрын
20 வருடங்களாக சுதா சேஷய்யன் அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களுடைய தமிழ் ஆழத்தைப் பார்க்கும் போது எவ்வளவு வாசித்து இருப்பார் என்று புரிகிறது. நீடு வாழ்க.
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 Жыл бұрын
34567🌹🌺Book,🌎 reading and writing and messaging in the world 🌎 EARTH okay 🆗 cellam Very carefully to know
@durairaj5269
@durairaj5269 Жыл бұрын
நான் இதுவரை கேட்காத பார்க்காத பாவியானேன்.இதைகேட்டவுடன் மனதில் ஏதோ ஒரு வகையில் பூரிப்பு அடைகிறது வாய்ப்பு மற்றும் காலம் இருந்தால் அம்மையின் பேச்சைநேரிடையாக கேட்க ஆண்டவனை வேண்டுகிறேன்
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 3 жыл бұрын
வணங்குகிறேன் அம்மா.
@uglyvulture5172
@uglyvulture5172 Жыл бұрын
அன்னை சுதா அந்தாதி அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் நீயே எங்கள் அபிராமி நிலவே! மருத்துவ வேந்தானாய் தீயே! மனத்தின் அழுக்கெரித்து திகழும் தூய பொற்கொடியே ! தாயே! உலகின் மேன்மைக்கே திருவாய் பூத்துத் தமிழானாய் நாயேன் உனது செவ்வடியில் நயந்து வைப்பேன் முத்தங்கள்! முத்தந் செய்யும் தருணத்தில் மூத்த தமிழால் வாழ்த்துவாயே முத்துச் செவ்வாய் முருவலினால் மூளும் இருளே நீங்கட்டும் வித்தே மறையின் சுவைதன்னை விருந்து படைத்து இலக்கியத்தின் சித்தை எனக்கு அருளுகிறாய் சிறியேன் எனக்குப் பௌர்ணமியே! பௌர்ணமி நிலவாய் ஒளிர்கின்றாய் பட்டராய் நானும் சிலிர்க்கின்றேன் சீர்மிகு பொருப்பு வகுக்கின்றாய் கூரிய அறிவை வளர்க்கின்றாய் யார்தான் ஒளியைத் வாழ்த்தாரே ஏதவர் மொழிகள் மறுப்பதற்கு கார்முகில் வரமாய்ச் சொல்லுதிர்க்கும் கற்றவள் திறத்தில் நீலிநீயே.
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 Жыл бұрын
Xyz of VANAKKAM 🤚✋ VANAKKAM 🌺🌹 by Paal Muruganantham palakkad Kerala India world 🌎 EARTH
@tmsudhananthirumalai9676
@tmsudhananthirumalai9676 4 жыл бұрын
Wonderful 🙏 Apart from being a medical professional and holding certain adminstrative responsibility, Amazing knowledge and delivery 🙏
@selvarajslmselvaraj8650
@selvarajslmselvaraj8650 3 жыл бұрын
Ool
@tmsudhananthirumalai9676
@tmsudhananthirumalai9676 3 жыл бұрын
@@selvarajslmselvaraj8650 This kind of foul comment shows your upbringing and Calibre
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 5 жыл бұрын
madam speech i always like to hear again and again
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 Жыл бұрын
Amma Thaivam THIRU BATHAM SARANAM ✋✋ VANAKKAM 🌺🌹 by Paal Muruganantham palakkad Kerala India world of VANAKKAM by Paal Muruganantham ✋🤚 lakh croer Trillion of VANAKKAM 🤚
@prabhakaranpk6004
@prabhakaranpk6004 2 жыл бұрын
நடமாடும் இலக்கியப் பல்கலைக்கழகம்! வாழ்க!
@natesangnanasekaran8526
@natesangnanasekaran8526 Жыл бұрын
அருமை
@sivakarthik3121
@sivakarthik3121 4 жыл бұрын
அம்மா மிகவும் அருமை....
@hariramkumar94
@hariramkumar94 4 жыл бұрын
நின் குரல்❤️
@thiruvalluvar5731
@thiruvalluvar5731 3 ай бұрын
முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா மாதிரி இருக்கு உங்கள் குரல்
@velchamy6212
@velchamy6212 3 жыл бұрын
சொல்லேர் உழவர் கம்பர். அவர் முன் ஏர் . அவர் அடியொற்றி விருத்தம் இயற்ற யாருமிலர், இன்றும் . நன்றி அம்மா.
@bhuvaneshganeshraman3982
@bhuvaneshganeshraman3982 5 жыл бұрын
Super mam
@maharadhi9621
@maharadhi9621 5 жыл бұрын
Super speech... Madam I will pray to God for u r happiness healthy.....
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 3 жыл бұрын
🙏🙏🙏
@maharadhi9621
@maharadhi9621 5 жыл бұрын
Ena...oru..tamil ucharipuuu..superrrrrr..Amma..... Tamil......saagaaathu......epavum olirum.......
@nataranjan96
@nataranjan96 3 жыл бұрын
கம்பன் எழுதியது ஒரு தழுவல் இலக்கியம். அவன் எதைக்கண்டு தழுவி எழுத ஆசைப்பட்டான் யாருக்காவது தெரியுமா
@sundaramnarayanan1494
@sundaramnarayanan1494 4 жыл бұрын
Doctor injecting medicine and aanmeegam
@selvarajslmselvaraj8650
@selvarajslmselvaraj8650 3 жыл бұрын
96 96 me pop up popping popping popping popping. /poppin
@nachathalcs7735
@nachathalcs7735 2 жыл бұрын
0
@Numbers0123
@Numbers0123 Жыл бұрын
ரொம்ப ஸ்லோவா பேசுரடீ....கேக்க சகிக்கலடீ...பேடீ
@sriramsma
@sriramsma Жыл бұрын
இழியவனே
@ramachandrankrishnan3329
@ramachandrankrishnan3329 4 жыл бұрын
அருமை
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 127 МЛН
suki sivam speech | kamban kalagam karaikudi 2023 | Senganthal Valaikatchi
1:09:50
Senganthal Valaikatchi
Рет қаралды 39 М.
நேர்மையின் வாழ்க்கை - Speech by Dr.Sudha Seshayyan
59:26
Mahaperiyava Guru Pooja Miracles
Рет қаралды 20 М.
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57