ஒரு பட்டாம்பூச்சியின் புதிய காதல்! - Gayatri Gamuz | பவா செல்லதுரை | Bava Chelladurai

  Рет қаралды 87,622

Shruti TV

Shruti TV

4 жыл бұрын

காயத்ரி குறித்து பவா செல்லதுரை உரை
Bava Chelladurai speech about Gayatri Gamuz
#StaywithStory
#StayHome
#StaySafe
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 216
@jamessanthan2447
@jamessanthan2447 4 жыл бұрын
பவா ஐயா உங்கள் வாழ்க்கையில் எப்படி வித்தியாசம் வித்தியாசமான மனிதர்கள் வந்து போகிறார்கள்.ஒரு பஷீர் ,ஒரு பல்லவன் ,ஒரு காளிதாஸ் என்று .நானும் இந்த மாதிரி எதையாவது நான் சந்தித்த நாலு நல்லவனை பார்த்து எதாவது எழுதுவோம் என்றல் .ஒருத்தனும் வரமாட்டுறன்
@adammpk2964
@adammpk2964 4 жыл бұрын
Ha ha
@magic.72
@magic.72 4 жыл бұрын
அவர் சொல்வது அனைத்தும் உண்மைதானா?
@maiuran4929
@maiuran4929 4 жыл бұрын
புல்லின் நுணியில் நிரம்பிய பனித்துளி போல்.என் கண்களில் கண்ணீர் ததும்பியது பாவா........
@govindanerusan
@govindanerusan 4 жыл бұрын
தினமும் தங்கள் உரையை கேட்க மனமானது ஏங்குகிறது. வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது, தாங்கள் அறிமுகம் செய்யும் மனிதர்களோ அதைவிட சுவாரசியமான வர்கள். தினமும் தங்கள் உரை எப்போது இடம்பெறும் என என் செவிகள் காத்துக்கிடக்கிறது. நன்றி.
@prashanthn4809
@prashanthn4809 4 жыл бұрын
மிக அற்புதமான கதை பவா அப்பா !... Gayatri Gamuz என்பவரின் வாழ்வு, நிகழ் காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் ஒரு உதாரணம்... உங்களது ஒவ்வொரு கதையை கேட்ட பின்னரும் உங்களின் மீதும் உங்களது கதை மாந்தர்கள் மீதும் ஆயிரம் மடங்கு மரியாதையும் அன்பும் கூடுகிறது ...
@velmurugan-ht2nb
@velmurugan-ht2nb 4 жыл бұрын
வாழ்க்கை வாழ்வதற்கே என்பார்கள் உண்மையில் இவர்கள் தான் உண்மையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.புனிதமான காதல்,இயற்கையோடு சேர்ந்து ஒன்றி வாழும் எண்ணம் உண்மையில் நீங்கள் சொல்லும் இந்த உண்மை கதையில் இந்த இயந்திர வாழ்க்கைக்கு அப்பால் சில மனித்துளிகள் சென்று வந்தேன்
@kapilb3756
@kapilb3756 6 ай бұрын
இத்தனை ஆண்டு திருவண்ணாமலையில் வசித்தும் இந்த கதையை மிக தாமதமாக என் காதில் விழுந்ததை பற்றி சிந்திதுகொண்டே இருக்கிறேன். அடுத்தமுறை TVM வரும்போது கண்டிப்பாக சந்திக்க முயற்சிகொள்வேன்.
@kumarmaran885
@kumarmaran885 4 жыл бұрын
அருமையான கதை சொல்லி இத்தனை நாளும் எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் கதை கேட்கும்போதும் கண்ணீரை அடக்கமுடியவில்லை. ஒரே ஒரு முறையாவது நேரில் பார்த்து விடவேண்டும். வாழ்த்துகள் தோழர்.
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
ஒரு வட்டத்திற்குள் வளர்க்கப்பட்டு ஏதோ ஒன்றுக்காக ஓடி...தன் ஆசைகளுக்கெல்லாம் அனைபோட்டு ஓடிய நாட்கள்...எவ்வளவு சந்தோசத்தை இழந்திருக்கிறேன் என்று உணரமுடிகிறது பவா...உங்கள் ஒவ்வொரு கதையிலும்..உண்மை நிகழ்விலும் நான் இப்போதுதான் வாழவே ஆரம்பத்திருக்கிறேன்...உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தொியவில்லை..பவா உங்களின் மானசீகமான ரசிகை நான்..நீங்கள் தேவனால் ஆசிா்வதிக்கப்பட்டவர் பவா.🙏🙏🙏🙏👌👌👌❤❤❤⚘
@user-um2iw1no5w
@user-um2iw1no5w 4 жыл бұрын
காத்திருந்தேன்... வந்தே விட்டது புது காணொளி... பவா ♥️
@revathins9628
@revathins9628 4 жыл бұрын
I am a senior citizen. 69 plus. Due to eye defects I am unable to read much. Your style of narration is excellent and I am wondering how I missed these all these days!
@arunadevi6412
@arunadevi6412 4 жыл бұрын
மிகவும் சுவாரஸ்யமான நிஜம். கண்டிப்பாக நேரில் சந்திக்க விழைகிறேன்
@ramyakuppusamy4307
@ramyakuppusamy4307 4 жыл бұрын
இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வது வரம்
@amirthaj
@amirthaj 4 жыл бұрын
நன்றி பவா தெம்மாடி...எப்போதும் போல உங்கள் காணொளி காணும் போது சில இடங்களில் குபீர் சிரிப்பும், ஆச்சரியப்படுத்தும் மனிதர்களின் கலவை உணர்வுகளும், சில கண்ணீர் துளிகளும் , சில வாழ்வியல் முன்னுதாரணங்களும் ...மனதை நிறைக்கிறதே..... நன்றி
@parameahwariparamesh3910
@parameahwariparamesh3910 4 жыл бұрын
எனக்கு காயத்திரி கேமஸ்ச. பாக்கனும்போல. இருக்கு பவா நீங்க. நூறூ அ ப்பாவுக்கு சமம் 😍😍😍
@krubha333
@krubha333 4 жыл бұрын
Really me too want to c gayathri ,narration bava I love u
@TheNisha2503
@TheNisha2503 4 жыл бұрын
Me too want to see her
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 3 жыл бұрын
Me to
@user-mk7zu8kb3w
@user-mk7zu8kb3w 4 жыл бұрын
உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது பவா நீங்கள் மட்டும் எப்படி உங்களின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட மனிதர்களை சந்தித்துள்ளீர்கள்.....
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
பவா . செல்லத்துரை அவர்கள் எங்கள் இதயத்தில் பனித்துகள்களைத் தூவி சிலிர்ப்படைய செய்து விட்டீர்கள் .
@VijayKumar-mj6uw
@VijayKumar-mj6uw 4 жыл бұрын
அருமை . உங்கள சந்திக்கனும் பவா. வாழ்க்கை முழுக்க தங்களை பின்தொடர்ந்தாலே போதும் பவா இப்பிரவிப்பயனை அடைஞ்சிடலாம். அவ் கருத்துக்கள் தங்களிடம் இருக்கிறது.
@babua3462
@babua3462 4 жыл бұрын
🙏👌திரு ப செ, இயற்கையை நேசித்து எளிமையாக வாழும் காயத்ரி அவர்கள் மனதை தொட்டார்கள். நீங்கள் சொல்லும் விதம், மேலும் இனிமையாக இருந்தது நன்றி
@rajeshk4844
@rajeshk4844 4 жыл бұрын
மனம் இலகியது........................... மேலும் பதிவுகளுக்கு காத்துருக்கிறேன்
@valliammala9892
@valliammala9892 4 жыл бұрын
காயத்ரி கேமஸ் அவர்களின் வாழ்க்கையும் அவர்களின் ஓவியத்தை போலவே வியப்பில் ஆழ்த்துகிறது. நன்றி பவா சார். உங்களின் அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறேன்...
@SathishKumar-hj1qg
@SathishKumar-hj1qg 4 жыл бұрын
என் மனம் நம்பவே மறுக்கிறது., இப்படிப்பட்ட மனிதர்களா என்று. உங்கள் அனைவரையும் பார்க்கவேண்டும்.
@kamalavalli8999
@kamalavalli8999 2 жыл бұрын
அழகான ,ரம்மியமான வாழ்க்கை வாழ்ந்த அந்தத் தம்பதியர்களை மனமார வாழ்த்துகிறேன்.இக்காலத்தில் இப்படிப்பட்ட மனித நேயங்கள் வாழ்கின்றனர் என்பதை நம்ப முடியவில்லை பவா!!!🌷🌷🌷🌹🌹🌹
@amuthaselvimuppidathi1944
@amuthaselvimuppidathi1944 4 жыл бұрын
அருமையான மனுஷியோடு ! அழகான நட்போடு! உயரிய வாழ்க்கையோடு !!!மனசு முழுதும் நிறைந்து நிற்கிறீர்கள் நீங்களும் காயத்ரியும..
@123haroon1
@123haroon1 4 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான இதயத்தைத் தூண்டும்....பதிவு ....கண்ணீர் மல்க உங்களிடம் விடைபெறுகிறேன்..
@porchilaidhineshbabu6053
@porchilaidhineshbabu6053 4 жыл бұрын
Lovely narration about ur another lovely person... உங்களை அவரது கலையை விட சற்று அதிகமாக நேசித்ததில் எந்த வியப்புமில்லை.. மண்மணமும் கலைமணமும் மின்னுகின்ற ஒரு சரித்திரத்தின் நாயகி காயத்ரி... Thanks for ur sharing Sir... We love u for this
@mohamedbasha6350
@mohamedbasha6350 4 жыл бұрын
அருமை தோழரே, நீண்ட நாட்களுக்கு பிறகு, மனதில் இதமான பனித்துளி விழுந்தது
@justmehashiniharshavardhan5283
@justmehashiniharshavardhan5283 4 жыл бұрын
எனது பெயர் மஹாலக்ஷ்மி செந்தில் அருமையான வார்த்தைகள் ஐயா காயத்ரி அம்மாவை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா ஐயா உங்கள் மீது ம் மரியாதை வளர்கிறது ஐயா அவர்களின் கருத்து பரிமாற்றம் நன்றாகஉள்ளது
@chitrikasb5309
@chitrikasb5309 3 жыл бұрын
பவா சார்....பத்தாயம் வர்றேன்!!! சமுத்ர கரைக்கு போறம்!!! -புவன சண்முகம்
@thiyagarajanpalanivel4615
@thiyagarajanpalanivel4615 4 жыл бұрын
ஓவியம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதை விட ஒரு இன்ச் அதிகமாக உன் அப்பாவை பிடிக்கும்....... ரொம்ப அழகாக இருந்தது பாவா நான் இப்போது சில நாட்களாக தான் உங்களை தொடர்கிறேன் தொடும் தூரத்தில் நீங்கள் இருந்தும் தொட முடியாமல் ........
@gokulraj8471
@gokulraj8471 2 жыл бұрын
வாழனும் இயற்கையோடு இவர்களைபோல் ❤️ நன்றி பிரபஞ்சம்
@kamarajrajamanikkam8057
@kamarajrajamanikkam8057 3 жыл бұрын
பவா ஐயா உங்கள் கதைகளை கேட்காமல் என் பொழுது முடிவதில்லை. வாழ்த்துக்கள் ஐயா அருமை!
@francismoto
@francismoto 4 жыл бұрын
இந்த வீடியோவைப் பார்த்த பிறகு நான் வாழ்நாளில் ஒரு முறை காயத்ரி கோமஸைப் பார்க்க விரும்பினேன். என்ன ஒரு ஆளுமை. அவள் சொன்ன தருணம் - நான் கடப்பாரையால் பூமியைத் தாக்கக்கூடாது, நான் அவளை அதிகம் விரும்பத் தொடங்கினேன். அவள் வாழ்க்கையை வடிவமைத்த விதம் அழகாக இருக்கிறது. சுருக்கமாக எளிய மற்றும் சுத்தமாக. ஆரோவில்லில் உள்ளவர்கள் இதேபோன்ற வாழ்க்கை முறையை வாழ்வதை நான் கண்டிருக்கிறேன். இயற்கைக்கு நெருக்கமானது. ஜன்னலிலிருந்து தெரியும் ஒரு மலை மற்றும் புளி மரத்தின் சத்தத்துடன் அருகிலுள்ள ஒரு ஏரி மற்றும் இரண்டு பட்டாம்பூச்சிகள் மகிழ்ச்சியுடன் நெருக்கம் மற்றும் அன்போடு பறக்கும் புகைப்பட சட்டகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. பாவா ஐயா பகிர்வுக்கு நன்றி.
@spiritualitysense883
@spiritualitysense883 4 жыл бұрын
Such a beautiful video.. full of positive speech. This should be seen by every one. The whole video was like a dream
@sudharanipandian8832
@sudharanipandian8832 4 жыл бұрын
After hearing this narration I felt unexpressive love, soul pumping, peace. I felt I should live such a life not chasing behind material possession
@amirthaj
@amirthaj 4 жыл бұрын
அன்லைக் பண்ண 19 பேரும் திருவண்ணாமலை ரியல் எஸ்டேட்காரனுவலா இருப்பாய்ங்க போல..😄🤭
@vivekbossjeeva
@vivekbossjeeva 4 жыл бұрын
amirtha jeyabal 😂 May be or may be those psychos who still exist .. or they may have tried to express their sad views for the story through their unlikes ..
@filmakerGOVIND
@filmakerGOVIND 11 ай бұрын
😂
@sivakumarmanokaran9215
@sivakumarmanokaran9215 Ай бұрын
@@vivekbossjeeva😊😊😊😊❤
@sivakumarmanokaran9215
@sivakumarmanokaran9215 Ай бұрын
@@vivekbossjeeva😊😊😊😊
@sivakumarmanokaran9215
@sivakumarmanokaran9215 Ай бұрын
@@vivekbossjeeva😊
@WingsStudio
@WingsStudio 4 жыл бұрын
பவா எங்களின் அனுமதி இல்லாமலேயே இதயத்தில் நுழைந்து புது புது உறவுகளை ரத்த சொந்தத்தில் நுழைத்து விட்டு அகண்ட மனிதனாக எங்களை அன்றாடம் ஆக்கி செல்கிறார்.. இந்த ஓவிய மனிதர்களை உங்களின் வார்த்தைகளால் வருடுகிறோம் .. நன்றி பவா
@vivekbossjeeva
@vivekbossjeeva 4 жыл бұрын
Wings Studio yes sure Ji.. just because of him got to learn many writers names and their works and started reading .. his family members - Vamshi, Shailaja madam, Manasi ... ellarum edho sondha relatives mari dhan feel agudhu .. hope this family brings happiness and joy in life of many like this
@pramila.mmarimuthu2595
@pramila.mmarimuthu2595 2 жыл бұрын
What a brilliant exposition bava.....gayathri is one kind of a parashakthi. This story, has got five elements within. The fire in thier hut connects Arunachaleshwar emerges in Fire form among five elements. Her simplicity seriously warn me to adapt a very humble life. Tq bava for this blessful poetry, in your own style. I hv to take my forst flight to thirupathi this morning. I never slept the whole night. Im very fond of paintings. Mind is gull of gayathri and her hut, neem tree....miskin.. my entire journey till renukunda i will keep recall this stunning love story.. only bava can make one understand life in its own deluverance. Undoubtedy
@rajir8796
@rajir8796 Жыл бұрын
ஆமாம் வாழ்க்கை மிக சுவாரசியமானதுதான் பவா சார் உங்கள் மனம் ஸ்படிகம் போல் தூய்மையானது உங்களுக்கு கிடைக்கும் நண்பர்களும் தூய்மை நிறைந்தவர்களக கிடைகிறார்கள் சார் .
@s.p.nnathan6756
@s.p.nnathan6756 Жыл бұрын
அருமை, மனிதம் எங்க வேணுமாலும் இருக்கும், நாமே கற்பனை பண்ணி கொண்டு இவகிட்ட தான் இருக்கும் என்று நினைத்த என் மனதிற்கு ஒரு சம்மட்ட அடி.
@mayakrishnan5464
@mayakrishnan5464 4 жыл бұрын
கேக்க கேக்க இனிமையாக உள்ளது அய்யா😍👏
@meenasankar7767
@meenasankar7767 3 жыл бұрын
பவா சார் இந்த மாதிரி ஒரு அனுபவம் எல்லோருக்கும்அமையாது 🙏🙏🙏 நான் உங்களை பார்க்க ஆசை படுகிறோம்
@kartheeable
@kartheeable 2 жыл бұрын
Respected Sir, thank you so much for such a wonderful video. Heartfelt deep respect to you and your wonderful friends
@ramankadasal4004
@ramankadasal4004 3 жыл бұрын
வாழ்த்துக்கள்காயத்ரி அம்மாவும் ஆனந்த் அப்பாவும் காதலோடு நிம்மதியாக அவர்கள் மேலும் பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்க வளமுடன்
@MsDanny2004
@MsDanny2004 2 жыл бұрын
கடவுளின் அனுகிரம் உண்டு நாம் ஒரு நாள் சந்திப்போம்
@SureshKumar-xh1ib
@SureshKumar-xh1ib 3 жыл бұрын
நீங்கள் நடந்த்தை சொல்லும் போது கண்முன் தோன்றுகிறது அந்த காட்சிகள் அவர்களை நேரில் பார்க்க ஆவல் எழுகிறது
@parithikarkki218
@parithikarkki218 4 жыл бұрын
Nice...waiting for u sir!
@Greencity8686
@Greencity8686 4 жыл бұрын
அன்பின் மொழி காயத்ரி....
@dreamcakemaker9441
@dreamcakemaker9441 3 жыл бұрын
A beautiful artistic story said by the beautiful artist bava sir .nandri
@valarmathy2251
@valarmathy2251 4 жыл бұрын
அருமை பவா நல்ல உயிரோட்டம்........
@chandrasekaranvaidyanathan1215
@chandrasekaranvaidyanathan1215 2 жыл бұрын
அன்புள்ள பவா அண்ணா... நான் தினமும் உங்கள் பதிவு ஒன்றிரண்டாவது பார்த்துவிடுவேன்.... மௌனமாக நன்றி கூறி, உங்கள் பதிவு ஏற்படுத்திய மென்மையான உணர்வுகள், கமெண்ட் எழுதிவிட்டால் கரைந்து விடிமே என்றெண்ணி, கேட்டு முடித்த தருணத்தை நீட்டுவேன்... இன்று, ஏனோ தெரியவில்லை, எழுதத் தோன்றியது. மகத்தான உயிர் பூரித்துத் ததும்பும் நண்பர்கள்... பூமித் தாயின் மார்பை அன்புடன் வருடும் வீடுடையவர்கள்... பதிவுக்கு நன்றி எப்படி சொல்ல?
@elamathysugu9061
@elamathysugu9061 3 жыл бұрын
மிக அருமை...
@qgm007
@qgm007 4 жыл бұрын
கதைக்கு வரும் காலம் நான் மீண்டும் நானாகிறேன்.
@Premkumar-kr4sw
@Premkumar-kr4sw 4 жыл бұрын
Arumai Ayya....
@StartupSageArunMV
@StartupSageArunMV 4 жыл бұрын
அருமை ! பாவா 🥰🥰😘😘
@vijilatherirajan1319
@vijilatherirajan1319 4 жыл бұрын
அருமை
@Harryjackson1000
@Harryjackson1000 4 жыл бұрын
Bava ungalai enakku dhinamum kadhai sollum oru annanaaga thaan paarkiren.. indha padhivai 2.5 varudanalukku munbu paarthirundhal en kalyanam elimayaaga nadanthirukkum. Pala ninaivugalai gattapaaraiyaal thoandi edutha oru padhivu idhu. Ungalai sandhikka romba aasaiyodu irukkiren. Anbudan themmaadi
@chengalvarayansivanesan8417
@chengalvarayansivanesan8417 4 жыл бұрын
பாவா ஐயா மிகவும் அருமை.
@user-saba-siddhu-448
@user-saba-siddhu-448 4 жыл бұрын
பேரன்புகள் பவா. 😍 😘
@kanchipuramswimmingpool1059
@kanchipuramswimmingpool1059 4 жыл бұрын
Thank you sir for your story
@ganesanajay7080
@ganesanajay7080 4 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏. அருமை
@shahabudeen6274
@shahabudeen6274 4 жыл бұрын
என் ஊரில் வசிக்கும் காயத்ரியை சந்திப்பதில் மிக ஆவல் உள்ளது இருப்பிணும் நான் சந்திக்க போவதில்லை ஏணெனில் நான் சந்திக்கும் தருணத்தில் அவர்களின் இயல்பு நிலையை குலைக்கவிரும்பவில்லை இருப்பிணும் பாவா காயாத்ரியை சந்தித்த உணர்வை தந்துவிட்டீர்கள்
@uvarajg5692
@uvarajg5692 4 жыл бұрын
Nice...
@kartcraig
@kartcraig 4 жыл бұрын
How to live a life! Sir salute to you.
@sheelakrishnan5642
@sheelakrishnan5642 3 жыл бұрын
எனக்கு காயத்ரி ரெம்பப் பிடிக்கும்..பவா நீங்க கதை சொல்லும் விதம், என் அப்பா அருகில் இருந்து என்னை வருடிக்கொடுப்பது போல் இருக்கும்.நன்றி பவா சார்.ஒரு முறை உங்களை சந்திக்க காலம் கை கொடுக்கட்டும்.பட்டாம் பூச்சி காதல் போல் எங்கள் காதலும் மிக சுவாரசியமானுது.ஆனால் இது வேறு விதமானது.
@pavibarbie7804
@pavibarbie7804 4 жыл бұрын
கற்பனைகளில் அல்லாமல் உண்மையில் இக்காலத்திலும்.....இப்படி வாழ முடியுமென தெரிந்துகொண்டேன் ஐயா...........எல்லாம் தாண்டி வேப்ப மரத்தை வெட்ட வேண்டாமென சொன்னதும்....இருப்பிடம் தீயிக்கு இறையானபோதும்....செங்கல் சிமென்ட்டாலான வீட்டுக்காக.....தன் சுயநலத்துக்காக பூமியின் மீது கடப்பாரை அறை கூடதென்று சொன்னதும்....உச்சம்😍😢😢😢இப்படியும் பூமியில் பூமிக்கே ஒரு தாயை கண்டு வியப்பில் உச்சத்தில் உள்ளேன் ஐயா
@muthukrishnan2882
@muthukrishnan2882 2 жыл бұрын
Hi the great bava.. Whenever I want peace I listen to your voice irrespective whatever story you tell😄
@mullai_maindhan
@mullai_maindhan Жыл бұрын
பவா சொல்வது அனைத்தும் மிகச்சிறப்பு. ஆனால் லௌகீக வாழ்க்கை வாழும் என்னை போன்றவர்களை ஏதோ ஈனப்பிறவிகள் போன்று பேசுவது, வருத்ததிற்க்குரியது, கண்டனத்துக்கு உரியது - இப்படிக்கு ஒரு சராசரி மனிதன்
@vijayalakshmiduraipandian5754
@vijayalakshmiduraipandian5754 2 ай бұрын
கயத்திரி அம்மாவை பார்க்கனும் மனம் ஏங்குது பவா ப்பா!
@munisamymuralidaran7334
@munisamymuralidaran7334 4 жыл бұрын
Nice one Bava , I am from tvmalai too... Overwhelmed to know the people's life you mentioned. Will meet you one day...🙏
@menakar1916
@menakar1916 2 жыл бұрын
I will meet definitely one day bava I am waiting ✋
@meerar7791
@meerar7791 Ай бұрын
பவா சார் உங்க களை பார்க்க பொறாமை யாக உள்ள து
@ilangoilangovan30
@ilangoilangovan30 4 жыл бұрын
" யாதும் ஊரே ; யாவரும் கேளிர்" நாம் இதை பேசிக்கொண்டு இருக்கிறோம். Gayatri Gomuz இதுவாகவே வாழ்கிறார்கள்.
@sabarinathan5536
@sabarinathan5536 4 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை வாழ்கின்றனர்... ☺🤩
@joetv533
@joetv533 Жыл бұрын
thanks
@mohamedbhilal2330
@mohamedbhilal2330 4 жыл бұрын
வாழ்க்கை எவ்வளவு அழகாகவும் அற்புதமாகவும் இருக்கிறது.
@antoneylalitha8294
@antoneylalitha8294 3 жыл бұрын
இப்படியும் கதை சொல்பவர்கள் இன்றும் இருக்கிறார்களா...அதிசயம்...i like bava.
@rinubuhari9887
@rinubuhari9887 4 жыл бұрын
நான் எதை இழந்து வாழ்கிறேன் என்பதனை உங்கள் தோழர் காயத்திரின் வாழ்க்கையை கேட்க்கும் போது தான் தெரிந்து கொண்டேன் தோழர் எனக்காகவும் ஒரு இடம் வாங்கித் தருவீர்களா?
@priyadarsini9032
@priyadarsini9032 3 жыл бұрын
Salute to GAYATHRI mam!!👏👏🙏🙏🙏
@chandrujayasankaran9148
@chandrujayasankaran9148 4 жыл бұрын
காணொளியில் கண்கள் இருந்தும்...மனசுக்குள் காயத்திரியின் வாழ்க்கை காட்சிகளாய் நகர்கிறது..
@kcvinoth864
@kcvinoth864 4 жыл бұрын
valuable human
@ravisankar-jy4td
@ravisankar-jy4td 3 жыл бұрын
ஒரு சில விநாடிகளதான் பார்க்க முடிந்த்தென்றாலும் காயத்ரி ஒரு பெண் புத்தராக எனக்குத் தோன்றினார். பவாவின் வாழ்க்கை மண்னுலகின் சொர்க்கம்.
@mohandj9813
@mohandj9813 4 жыл бұрын
Alzgo Alzgo ne sollum kadhai ♥️bava. daddy ♥️
@shanthiswaminathan4683
@shanthiswaminathan4683 4 жыл бұрын
Fantastic
@umaramuf
@umaramuf 4 жыл бұрын
இவர்கள் தான் உண்மையில் சுதந்திர பறவைகள்💐💐💐 பவா
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 жыл бұрын
அப்பா சாமி இப்படி எல்லாம் ஆட்கள் இருக்கிறார்களா? காயத்ரி மேடம் இருந்த இடத்தில் இருந்து உங்களை வணங்குகிறேன். வாழ்க வளமுடன்
@manikandanessaki1022
@manikandanessaki1022 4 жыл бұрын
Sure my dear BAVA. I AM WAITING FOR THE DAY TO MEET THE MOTHER
@prabhakaranprabha6233
@prabhakaranprabha6233 3 жыл бұрын
I don't know, I'm crying now..... Love you Bava Sir
@vinothraj3660
@vinothraj3660 4 жыл бұрын
தூய அன்பின் தூரிகைகள் கொண்டு ஓவிய தேவதையாக காயத்ரி தீட்டபட்டிருக்கிறார், இயற்கையால்.... அவரும் தீட்டி கொண்டே இருக்கிறார்... அன்பின் வண்ணங்களை வாழ்வின் சுவரின் மேல்... இன்னும் செழித்து மெருகேரட்டும் அந்த அனைத்து அன்பின் வண்ணங்களும்...
@rebeccababurao9135
@rebeccababurao9135 4 жыл бұрын
ஒரே ஜாதி,உட் பிரிவு, ஆயிரம் கன்னிகள், முடிச்சுக்கள்.திருமணம் என்ற பெயரில் நாம் படும் பாடு!! பட்டாம்பூச்சிகளுக்கு ஜாதியாவாது,மதமாவது.அருமை
@paranjithfansclub
@paranjithfansclub 4 жыл бұрын
Gayatri💙
@venkatesanvenkatesan4802
@venkatesanvenkatesan4802 4 жыл бұрын
பாவா உண்மையில் இது கதையா நம்பமுடியாத உண்னதமான வாழ்க்கை
@logusundarp813
@logusundarp813 4 жыл бұрын
பவா அப்பா 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘,..........
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
ஒரு பட்டாம்பூச்சியின் புதிய காதல்! - Gayatri Gamuz | பவா செல்லதுரை | Bava Chelladurai - காயத்ரி குறித்து பவா செல்லதுரை உரை Bava Chelladurai speech about Gayatri Gamuz - அற்புதமான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா செல்லதுரை
@manir6174
@manir6174 4 жыл бұрын
பாவ செம்ம பூமி மார்பில் ஒரு கடப்பாரை இறங்குவது என்னால் தாங்க முடியாது என்ன லைன்
@jeyasudan
@jeyasudan 4 жыл бұрын
Tiruvannamalai has lot of human beings who are genuine
@sarsonsar0
@sarsonsar0 4 жыл бұрын
Reading Bava's Nilam book on Kindle and watching Bava's Speech. What a life☺
@radhakrishnannatarajan6769
@radhakrishnannatarajan6769 4 жыл бұрын
செம
@MohanSundhrasean
@MohanSundhrasean Жыл бұрын
❤lovile story
@tamilarasan5432
@tamilarasan5432 4 жыл бұрын
Superb bava
@l.m.g.r5717
@l.m.g.r5717 4 жыл бұрын
I love you sir , this world always beautiful
@mechnwo
@mechnwo 4 жыл бұрын
❤️❤️❤️
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 23 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
0:20
진영민yeongmin
Рет қаралды 28 МЛН
鱿鱼游戏!小蚂蚁也太坏啦!火影忍者 #佐助 #家庭
0:46
火影忍者一家
Рет қаралды 15 МЛН
ХАЛТУРЩИК
0:23
KINO KAIF
Рет қаралды 9 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 3-бөлім | АНГЛИЯҒА КЕТЕМІН!
28:02