No video

Kathai Ketka Vanga | கு.அழகிரிசாமி - வெறும் நாய் | பவா செல்லதுரை | Bava Chelladurai

  Рет қаралды 140,420

Shruti TV

Shruti TV

Күн бұрын

Kathai Ketka Vanga | கு.அழகிரிசாமி - வெறும் நாய் | பவா செல்லதுரை | Bava Chelladurai
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 160
@sahanaarivazhagan4834
@sahanaarivazhagan4834 3 жыл бұрын
தாங்கள் கதை சொல்லும் விதமே அழகு. எவ்வளவு இறுக்கமான சூழலையும் எளிதாக்குகிறது... 👏👏👏🙏
@PETTIKADAIENTERTAINMENTS
@PETTIKADAIENTERTAINMENTS 4 жыл бұрын
சார்.. நீங்க ரொம்ப கருப்பா இருக்கீங்க, முடி நரைத்து விட்டது ஆனாலும் மிகவும் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறீர்கள். உங்களின் கதை கேட்காமல் நான் தூங்கியது கிடையாது.. நீங்கள் கதை சொல்லும் விதம் என் அப்பா எனக்கு சிறுவயதில் இரவு நேரத்தில் சொல்வதற்கு நிகராக இருக்கிறது... நன்றி அப்பா... 😢
@pannerselvam2793
@pannerselvam2793 Жыл бұрын
மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த கதை சொல்லும் போது மிகவும் 💕💖💖💖👌🐦🐦🐦🐦
@DeepakRajantheunknownstars
@DeepakRajantheunknownstars 4 жыл бұрын
யாருமற்ற தனிமையில் மொட்டை மாடியில் அமர்ந்து நட்சத்திரங்களை ரசிப்பதற்கு நிகரானது பவா மாமாவிடம் கதை கேட்பது.
@pandipandian6376
@pandipandian6376 2 жыл бұрын
Super
@chitrasenthil7692
@chitrasenthil7692 Жыл бұрын
S
@asquaremedia7367
@asquaremedia7367 10 ай бұрын
என்ன ஒரு ரம்மியமான இனிமையான கற்பனை 🎉🎉🎉
@sakthivelsubramaniyan2103
@sakthivelsubramaniyan2103 3 жыл бұрын
தமிழ்கூறும் நல்லுலகம் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. மிக்க நன்றி.
@arulselvan5597
@arulselvan5597 4 жыл бұрын
ஒரு பக்கம்..எப்படி படுத்தாலும் பசித்தது..🧐 மறுப்பக்கம்..ஒரு நாய் 03 லட்சம் sir என்கிறான்...😍 இறுதில்...🐕‍🐕 எது 'வெறும்' நாய்..எது 'நன்றியுள்ள நாய்' என்று தெரிந்தது...அந்த நன்றிக்கு கிடைத்த பரிசு சிக்கன் சோறு...சபாஷ்...Super sir👌🙏
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 4 жыл бұрын
பவா உங்க லெவலே வேற. லவ் யூ பவா 🙏 ❤️😘😘😘
@sridharm3695
@sridharm3695 4 жыл бұрын
சார் நீங்க கதை சொல்றதுல அழகுன்னு எனக்கு தெரியும் ஆனா நீங்க சிரிச்சா இவ்வளவு அழகுன்னு எனக்கு இந்த வீடியோல தான் சார் தெரியும்
@vijayaragavand9474
@vijayaragavand9474 4 жыл бұрын
இந்த கதையைப் படித்துள்ளேன்.சிறப்பான கதை படித்து சிரித்தேன்.இந்தக் கதைதை பாவா அவர்கள் இரத்தமும் சதையுமாக சொன்னதை கேட்டு எல்லை இல்லா மகிழ்ச்சியடைந்தான் பாவா. இதை ஒளிபரப்பிய சுருதி டி.விக்கு நன்றி.
@bossgayu405
@bossgayu405 Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு என்னை நினைத்து மனம் விட்டு சிரித்தேன் நன்றி பவா ஐயா 🤣
@manimannai9006
@manimannai9006 2 жыл бұрын
இது மாதிரி நாய்களோடு இருக்கத்தான் செய்கிறது நம்மோட வாழ்க்கை
@thilagamarivu3816
@thilagamarivu3816 3 жыл бұрын
வெறும் நாய் கதை வாய்விட்டு சிரிக்கவைத்துவிட்டது. பவா ஐயா 👌
@writervskviews3391
@writervskviews3391 3 жыл бұрын
உங்களை போன்று கதை சொல்ல ஒருபோதும் முடியாதென்பது தெரியும் இருந்தும் சிறுவயது முதல் கதை கூறுவதும் கேட்பதும் கற்பனை உலகில் கரைந்து போவதும் பிடித்துப்போன விஷயம் ஏதோ குருட்டு நம்பிக்கையில் நானும் துவங்கியிருக்கிறேன் நன்றியுடன் விமல் ஸ்ரீ குமார்
@vijaykr3095
@vijaykr3095 4 жыл бұрын
சூப்பர் ஐயா என்னுடைய வாழ்கையில் நடந்த சம்பவம் ஞாபகம் varuthu ஐயா... உங்கள் கதையை கேட்கும் போது எதாவது ஒரு இடதுளையாவது சிரிக்காம இருக்கவே முடியாது iya
@mechsathya08
@mechsathya08 3 жыл бұрын
சிரிக்க வாய்ப்பு கொடுத்தற்கு நன்றி பவா
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 6 ай бұрын
எளிமையான மனிதர்களின் எதிர் வினை ஆற்றல் --பதிவு அருமை
@pthiagarajanrajan5553
@pthiagarajanrajan5553 3 ай бұрын
இக்கதை முற்றிலும் மாற்றி சொல்கிறார் செல்லதுரை.
@annalakshmi2275
@annalakshmi2275 3 жыл бұрын
மிகவும் ரசித்தேன். எத்தனை ஆழமான கதை.
@josephraj902
@josephraj902 4 жыл бұрын
கதை சொல்லுதல்..எவ்வளவு அருமையான கலை..தோழர் வாழ்க 🙏
@tchitra9551
@tchitra9551 Жыл бұрын
. . M.... .... 😊😊😅😅😅😅😅😊
@tchitra9551
@tchitra9551 Жыл бұрын
😊😊😅
@thamizhvendan8403
@thamizhvendan8403 4 жыл бұрын
டாக்டர்கள் சிலர் நீங்கள் சொன்னது போல் நாயாகவும் இருக்கிறார்கள் பலர் கடவுளாகவும் இருக்கிறார்கள், இது பல துறைகளில் உள்ள அரசு அதிகாரிகளுக்கும் பொருந்தும் ,
@thanigamalaidhavamani8711
@thanigamalaidhavamani8711 4 жыл бұрын
உண்மையான சம்பவங்கள் எனது மாமா மகன் மிகப்பெரிய மருத்துவர் என்னை விட 5 வயது குறைவுதான் என்றாலும் தற்போது போன் செய்தால் எடுப்பதில்லை வீட்டில் இருந்தாலும்( mch) சிறவயத முதல் விளையாடியவர்கள் தான் தற்போது எல்லோரிடமும் இடைவெளி ஏனென்று தெரியவில்லை
@anjkqvop8792
@anjkqvop8792 10 ай бұрын
தன்னலம்
@sukirthaarputharaj7102
@sukirthaarputharaj7102 3 жыл бұрын
ஐயா, தங்களது கதைப்பாங்கு அருமை யிலும் அருமை.
@renukadevisathisbabu8440
@renukadevisathisbabu8440 4 жыл бұрын
Very great story telling sir... Romba addicting ah iruku sir unga speech ketka.. Nandri ennudaiya naalai inimaiyakuvadharku 🙏🏻🙏🏻🙏🏻❤️
@organicgoldthamizham9051
@organicgoldthamizham9051 4 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் தோழர் பாவா
@sivachandran3366
@sivachandran3366 4 жыл бұрын
Shruti TV Ku thanks
@sureshsoundararajan2736
@sureshsoundararajan2736 2 жыл бұрын
அருமையான கதை அதை சொல்லிய விதம் பாங்கு தங்களுக்கு நிகர் தாங்களே.
@Megaaravind143
@Megaaravind143 4 жыл бұрын
செம்ம சார்😍😊❤👌👏👏👏🙏
@pthiagarajanrajan5553
@pthiagarajanrajan5553 3 ай бұрын
செல்லதுரை அவர்களே டிஸ்பென்சரியில் தீப் பற்றவில்லை.டாக்டரின் வீடுதான் எரிந்ததாக கதையில் காட்டியுள்ளார் கு.அழகிரிசாமி.
@sekarsekar8923
@sekarsekar8923 3 жыл бұрын
வாழ்வியல் பற்றி சொல்லிய விதம் அருமை நன்றி
@sudhasubha2550
@sudhasubha2550 Жыл бұрын
டாக்டர் தம்பையா, என் வாழ்வில் மறக்கவே முடியாத மருத்துவர். நான் சந்தித்த உண்மையான மாமனிதர். பவா ஐயா நான் உங்களை நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். ஆனால் எப்பொழுது நடக்கும் என்று தெரியவில்லை.
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Жыл бұрын
அருமை.
@harishraghav3014
@harishraghav3014 Жыл бұрын
Anna neeinnnga kathai soullum vetham romba azhaku Enna ku romba like pannu ven
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 3 жыл бұрын
How did I miss you Ayya . You are such a wonderful person. Everyday 4 story I listen.. I became addict of your story narration.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmanabanmarappan5129
@padmanabanmarappan5129 4 жыл бұрын
பவ இப்பதான் ஒரு நன்றி உள்ள ஒரு நல்ல நாய் பற்றிய கதை சொல்லி இருககிறீர்கள்
@sudalaimani1008
@sudalaimani1008 2 жыл бұрын
ஐயா எனக்கு திருநெல்வேலி பக்கம்தான் உங்கள் கதை தினமும் கேட்டதன் பயனாக புத்தகங்கள் படிக்கிறேன், ஐயா நேரில் உங்கள் கதை கேட்க வேண்டும் இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க என்ன செய்ய வேண்டும்?
@74.hepzhibas55
@74.hepzhibas55 2 жыл бұрын
Baa vaa appa so sweet of you ❣i can't describe how i admire the way of your story telling ❤sending you lotzz of love appa stay blessed with long healthy life
@vellaisamy82
@vellaisamy82 4 жыл бұрын
நன்றி பவா
@thangaraja.l9040
@thangaraja.l9040 4 жыл бұрын
ஐயா ரொம்ப அருமையான கதை ஐயா சிரிப்பை அடக்கவே முடியலையா
@umaramesh971
@umaramesh971 4 жыл бұрын
விதிவிலக்கு இருக்கு பவா.என் கணவர ஒரு நாளைக்கு ஹிந்து,டெக்கான் கரானிக்கிள்,தின மணி,தினமலர் ன்னு நாலு பேப்பர் படிக்கிறார்.உலகத்தின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் தெரியும்
@vivekmanickam7457
@vivekmanickam7457 4 жыл бұрын
தெரிந்து என்ன செய்வார் அம்மா
@mohamedsathik2253
@mohamedsathik2253 Жыл бұрын
Bava, Lovely Love U
@styleinprabha
@styleinprabha 2 жыл бұрын
Strus buster sir நீங்க
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் பாலா அழகான ஆழமான அர்த்தமுள்ள கதை.தாங்கள்சொன்னது மிகச் சிறப்பு.நாயிடம் ஒரு கெட்ட குணம் உண்டு உணவை தன்குட்டிகளுக்குகூட கொடுக்காமல் அடித்து விரட்டும்...பலநாய்களும்அப்படித்தான்.
@stanleyanburaj326
@stanleyanburaj326 Жыл бұрын
Super Story😂😂😂😂
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 жыл бұрын
பவா சார் உங்களுடன் பழகுவதற்கு எனக்கும் ஆசை. ஏன் தெரியுமா? உங்கள் கதை சொல்லும் பாங்கு இருக்கிறது பாருங்கள். அதனை விவரிக்க இயலாது. வாழ்க வளமுடன் பவா சார். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக சொல்வேன். முன்னரே நீங்கள் சொல்லி விட்டீர்கள் எனக்கு நாட்டு நாய் அது போன்று தான் பிடிக்கும் என்று. அதனால் என்னைப் போன்ற ஆட்கள் பிடிக்கும் என்று நினைக்கின்றேன் 😁😁😁
@joetv533
@joetv533 Жыл бұрын
நன்றி
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
Kathai Ketka Vanga | கு.அழகிரிசாமி - வெறும் நாய் | பவா செல்லதுரை | Bava Chelladurai - அருமை. கேட்டுப் பாருங்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bava Chelladurai
@ksanand1974
@ksanand1974 4 жыл бұрын
பவா சிரிச்சு மாளவில்லை. யப்பா உங்க வாயால கதை கேட்கும் போது கண்முன்னே அனைத்தும் விரிகிறது
@prakashp8683
@prakashp8683 2 жыл бұрын
அருமை சார்
@astrodr.ranjani9916
@astrodr.ranjani9916 3 жыл бұрын
மிக அருமை ஐயா
@banumathig5353
@banumathig5353 11 ай бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
பவா சார்... உண்மை.. சிரிப்பு வந்தது.
@valarmathy2251
@valarmathy2251 4 жыл бұрын
சிரிக்க சிரிக்க சொன்னகதை சூப்பர் .இதுகுதா பவா வீட்டுள நாய் வளர்கனுங்கர்து.
@sampathmanik6779
@sampathmanik6779 3 жыл бұрын
Ungala kandipa na paakkanum Ungala kandipa na pappen sir 😍😍😍
@r.shkr.j
@r.shkr.j Жыл бұрын
மனுசங்க வன்மம் இருக்கே 😂😂😂
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 3 жыл бұрын
Super story Ayya
@ramaraj6216
@ramaraj6216 4 жыл бұрын
பாவா sir, அந்த நாய்க்கு கறி விருந்து கொடுத்து சாப்பிடு சாப்பிடு என்று சொன்னது சிறப்பு.
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 3 жыл бұрын
I am from Tirunelveli.Ayya.
@tamilvanan9203
@tamilvanan9203 Жыл бұрын
I love appa❤
@yogumforlife
@yogumforlife Жыл бұрын
still listing 2023
@kannanmukesh5702
@kannanmukesh5702 10 ай бұрын
Super
@pravinrajts3830
@pravinrajts3830 4 жыл бұрын
Hi sir ..recently 4 days before started to listening to u ...its so touching...want meet u sir
@sathvikasri8801
@sathvikasri8801 4 жыл бұрын
அருமை அருமை
@logusundarp813
@logusundarp813 4 жыл бұрын
பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@rishikesavansadhasivan232
@rishikesavansadhasivan232 Жыл бұрын
இதுதான் யதார்த்தம்
@senthilkumarm9248
@senthilkumarm9248 4 жыл бұрын
ஸ்ருதி டிவி தொடர்ந்து, இம்மாதிரியான காணொளிகளை பகிர்வதற்கு நன்றி. அடுத்த கதை கேட்க வாங்க நிகழ்ச்சி பற்றிய விவரங்களை எவ்வாறு பெறுவது?
@sundarguru2881
@sundarguru2881 3 жыл бұрын
Arumai ayya
@prabhaharangananathan5662
@prabhaharangananathan5662 4 жыл бұрын
Nandriulladhu sir naijenmam semasir
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 3 жыл бұрын
சார் உங்களோட கதையாடலில் என்னை மிக சிந்திக்க, வாய்விட்டு சிரிக்க வைத்த கதை.நீண்ட நாட்களுக்கு பிறகு வாய்விட்டு சிரிதேன்.நன்றி பவா சார்.
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 3 жыл бұрын
அருமை 👍
@yogeshd1203
@yogeshd1203 4 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா
@tamilarasan5432
@tamilarasan5432 4 жыл бұрын
Superb bava
@karunamurthyrangan3482
@karunamurthyrangan3482 4 жыл бұрын
ஐயா பசி என்று சொல்லும் போதே குரல் நடுங்குகிறதே.பல முறை பார்த்து உள்ளேன்.
@vijayanandg3304
@vijayanandg3304 3 жыл бұрын
அருமை
@ramakrishnan6044
@ramakrishnan6044 4 жыл бұрын
Pava Sir, recently I’m watched your narration of stories. Really wonderful & my heart feel lighten to take any matters. Thanks a lot dear Pava Sir. Keep posting & God bless you Sir.
@kalpanavijayabaskar6806
@kalpanavijayabaskar6806 4 жыл бұрын
Thank you bava sir
@ParishithRaj
@ParishithRaj 4 жыл бұрын
Love u Bawa 👍😘
@sakthisakthivel4470
@sakthisakthivel4470 2 жыл бұрын
Thank god 🙏
@vikramkamal4353
@vikramkamal4353 4 жыл бұрын
Arumayaga irundhadhu. 2 naatkalaga ungal kural than en kadhugalil olikindradhu.magizhchi puthagathai padipadhu pondre unarungindren
@sabarinathan5536
@sabarinathan5536 4 жыл бұрын
Awesome 😍😍
@yadhunandhanyazhini3318
@yadhunandhanyazhini3318 4 жыл бұрын
Unga comedy than sir story a Vida super
@sujathaprabu5403
@sujathaprabu5403 3 жыл бұрын
100/ correct.. Nai nai than.. Naan naaya sonnen. 😄😄
@s.balamurugan2690
@s.balamurugan2690 3 жыл бұрын
Super👍👍👍👍👍👍👍
@padmakalai6491
@padmakalai6491 4 жыл бұрын
When is the next venue???? Please let me know @shruti tv
@vijaybabu2465
@vijaybabu2465 4 жыл бұрын
Excellent
@karthikeyanpounraj1571
@karthikeyanpounraj1571 2 жыл бұрын
Amazing
@gauthamangautham6647
@gauthamangautham6647 4 жыл бұрын
SIVAKUMAR FAMILY has very good reputation among the public.Jothika is not only best actress, but also best human being, her intention is not to hurt , or degrade anything, the other organizations also must be neat & clean, function properly. Ing
@jothiramganesht9979
@jothiramganesht9979 4 жыл бұрын
யானை டாக்டர் ------- உன்மையின் மிகைபடுத்துதலே........... தொடர் அன்மை வேண்டியதில்லை ........யானை மனோதத்துவ சிந்தை நிறைந்த மிருகம்....
@aalumaisirpi
@aalumaisirpi 2 жыл бұрын
அருமை , அருமை ஐயா .எளியவர்களின் வாழ்வை விளக்கும் அற்புதமான சிந்தனை ஐயா.
@athavan9315
@athavan9315 4 ай бұрын
❤❤❤❤❤
@kasthurishanmugasundaram7942
@kasthurishanmugasundaram7942 3 жыл бұрын
Nice, nice, nice.
@GanesanGanesan-of1rd
@GanesanGanesan-of1rd 4 жыл бұрын
எப்படியாவது சீக்கிரம் அந்த கதையை படிக்க வேண்டும்
@murugaperumal6266
@murugaperumal6266 2 ай бұрын
@pandikumar1259
@pandikumar1259 4 жыл бұрын
Spr sir
@marimuthun5547
@marimuthun5547 Жыл бұрын
🎉🎉
@k.p.r7302
@k.p.r7302 3 жыл бұрын
I love u bava sir
@user-rt4ux5ko6s
@user-rt4ux5ko6s Жыл бұрын
👍👍👍👍
@rajam4965
@rajam4965 4 жыл бұрын
Nice
@KARUNAkaran-sd7ev
@KARUNAkaran-sd7ev 4 жыл бұрын
I hope he is true man I have known just from his words .....
@tamilarasan5432
@tamilarasan5432 4 жыл бұрын
I love bava
@yogumforlife
@yogumforlife 3 жыл бұрын
😊😊😊😊
@NAGARAJAN-ej4qf
@NAGARAJAN-ej4qf 2 жыл бұрын
🙏
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 18 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 5 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 72 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 18 МЛН