பரதேசி வந்தான் - தி. ஜானகிராமன் | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Chelladurai

  Рет қаралды 149,984

Shruti TV

Shruti TV

5 жыл бұрын

SRV Matriculation Higher Secondary School, Samayapuram, Trichy
'வெளிகாற்று உள்ளே வரட்டும்'
மாணவர்களுக்கான 5நாள் பயிலரங்கம்
பரதேசி வந்தான் - ஜானகிராமன் | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Chelladurai
Bava Chelladurai story time
#Bavachelladurai
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 131
@nagarathinamnagamuthu9881
@nagarathinamnagamuthu9881 Жыл бұрын
கல்லூரி நாட்களில் கவிதை, கதை என்று இருந்து பிறகு இயல்பு வாழ்க்கைக்கு மாறி விட்டேன். 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிறகுகள் முளைப்பதாய் உணர்கிறேன்.நன்றி பவா. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்😊
@rajamohamed1627
@rajamohamed1627 4 жыл бұрын
இதே கதையை நான் பல ஆண்டுகளுக்கு முன் படித்த போது கூட இந்த அளவிற்கு என் மனதில் ஏறவில்லை.எழுத்தின் நுட்பங்கள் இவரின் குரல் மூலம் வெளிப்படுகிறது.
@shyamalapuchakayalu8290
@shyamalapuchakayalu8290 2 жыл бұрын
😂h
@rebeccababurao9135
@rebeccababurao9135 4 жыл бұрын
பணம் என்னடா பணம்,பணம் குணம்தானடா நிரந்தரம்.அருமை பவா அண்ணா.நன்றி.
@cvk1958
@cvk1958 2 жыл бұрын
மிகச் சிறந்த கதை. மிகச் சிறப்பாக, அசால்டாகச் சொல்லிவிட்டார் பவா செல்லதுரை
@thanikesan.balasundaram7237
@thanikesan.balasundaram7237 5 жыл бұрын
மிகச் சிறப்பான சிறுகதை... நன்றிகள் நான் பண்படுத்த படுகிறேன் ..மேலும் மேலும்...
@ilangom2208
@ilangom2208 Ай бұрын
ada ada ada enna oru pechu uruga vaithu vittathu janakiramanin eluthukalai vida romba nandri ayya !!
@ganeshveera9281
@ganeshveera9281 2 жыл бұрын
பவா செல்லத்துரை அவர்களின் சிறந்த பணி தொடர்ந்து நம்மை மகிழ்விக்க வேண்டும்.🙂🙂🙂
@user-ni3eg5pz2r
@user-ni3eg5pz2r 2 жыл бұрын
திரு பவா அண்ணன் அவர்களுக்கு....நீங்கள் நெறய கதைகள் மட்டும் இல்லை எழுத்தாளர்களையும் அறிமுகப்படித்துக்கொண்டே இருக்குறீர்கள் இந்த தமிழ் சமூகம் எழிச்சியுடனும் எங்கோ ஒரு ஓரத்தில் ஈரத்துடனும் இருப்பதற்கு நம் எழுத்தாளர்களின் படைப்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது அந்த படைப்புகளை சராசரி மனிதர்களுக்கும் கடத்துவதில் உங்கள் பணி... உன்னதமானது நீங்கள் வாழும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்....
@abhijithkannan6457
@abhijithkannan6457 4 жыл бұрын
இசையை பிடிக்கும் எல்லாம் பிடிக்கும் மனுஷனைத்தான் பிடிக்காது 👏👏👏
@chandruramaswamy.k475
@chandruramaswamy.k475 4 жыл бұрын
படிப்பதை விட கேட்டால் அருமையாக உள்ளது
@gopi9262
@gopi9262 Жыл бұрын
பேசுறது,பவா அண்ணாத்தைல
@rajendrans5438
@rajendrans5438 4 жыл бұрын
மிகச் சிறப்பான சிறுகதை... நன்றிகள் நான் பண்படுத்த படுகிறேன் ..ம
@rajendranmalaiyalan7566
@rajendranmalaiyalan7566 3 жыл бұрын
எனக்கு ஒரு முறையோனும் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன் அய்யா..திரு பவா...அவர்களே..
@mohananimmi9494
@mohananimmi9494 4 жыл бұрын
We are also participate on next meet with Bavaa. He made me cry.... Arumaiyanaaaa Mozhi Aalumai.....
@dillibabu5133
@dillibabu5133 5 жыл бұрын
அறிவை ஊட்டிவிடுகிறிர், மனிதர்களை மனிதனாக்கும் உங்கள் பணி...
@s.rajamunimuni7832
@s.rajamunimuni7832 3 жыл бұрын
பவா,my company name பவா lamination since 1992 Sivakasi எவ்வளவு நெருங்கி விட்டேன்,😀 1 7 2021, உங்கள் jk உரை கேட்டு என் மனம் போல் உங்கள் மனமும் உள்ளது. மனதை தேற்றி கொண்டேன் ❤️🔥👍
@hariexplore18
@hariexplore18 3 жыл бұрын
உங்கள் மீது தீரா காதல் பவா❤️
@vijayaragavand9474
@vijayaragavand9474 5 жыл бұрын
மனதை உலுக்கிய கதை நன்றி பாவா சார்.
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 5 ай бұрын
அவமானம் --ஒருவனுக்கு எத்தகைய வலிகள் தரும் ---நல்ல படைப்பு
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 4 жыл бұрын
மனிதம் பற்றி ஒரு எடுத்துரைக்கும் மனிதராய் எங்களுக்காக எங்கள் பவா. 🙏❤️😘🌃
@sivasanmugam7864
@sivasanmugam7864 5 жыл бұрын
Thanks shurti tv and your team..my best wishes..
@m.jayakumar9872
@m.jayakumar9872 4 жыл бұрын
கதை சொல்லும் ஆசையே பவா தோழரை பார்த்து தான் வருகிறது.்.
@prabumapi7783
@prabumapi7783 4 жыл бұрын
இனிமையான கருத்துக்கள் அருமை
@jbphotography5850
@jbphotography5850 2 жыл бұрын
பசியோட பெரிய கொடுமை ஒண்ணுமே இல்ல பாவா அதுவும் இளமையில் பசி அந்தக் கொடுமை யாருக்கும் வரவே கூடாது
@vithyasagar2609
@vithyasagar2609 5 жыл бұрын
அற்புதமான நடை பாவா 👍👍👍
@karthikeyan2386
@karthikeyan2386 3 жыл бұрын
மிகவும் அருமை. ஒரு லைக் தான் போட முடிந்தது.
@janaki7074
@janaki7074 Жыл бұрын
நான் பாலாவின் கதைகளால் மட்டுமே வாழ்கிறேன் எனக்கு ஆயிரம் வழிகளும் வேதனைகளும் அவமானங்களும் உதாசினங்களும் தொடர்ந்து ஏற்படும் அனைத்து கடப்பதற்கு பாலாவின் குரல் மட்டுமே போதும்
@Preerosesgallery
@Preerosesgallery 4 жыл бұрын
கதைகள் என்றுமே மனதை பாதிக்கக்கூடியவை.
@g.thirunavuckkarasum.s.gan6968
@g.thirunavuckkarasum.s.gan6968 4 жыл бұрын
SIR... Your speech purified my mind.. Royal salute pava SIR
@edwardsamurai9220
@edwardsamurai9220 4 жыл бұрын
உண்மைகளை உரசும் கதை ஐயா.
@harryzavier
@harryzavier 5 жыл бұрын
Beautiful narration. Never worry about Critics.
@laxmibose6742
@laxmibose6742 3 жыл бұрын
Thank you sruthi tv and team.... keep doing this great work
@jayamalini5580
@jayamalini5580 4 жыл бұрын
நன்றி அய்யா பாவா
@sundarapandianpandian4787
@sundarapandianpandian4787 5 жыл бұрын
ahyo...janakiraman story la the best ketturukkeyen patithathu illa neega sonna feela mmm world classic short story Namma culture therikka vetturukkar .....t.j.vukkku jj
@SkSk-th7vu
@SkSk-th7vu Жыл бұрын
காலபயிரவரே ரொம்ப நேரம் நிக்கிரிங்களே உக்காருங்க ❤‍🔥
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Жыл бұрын
அருமை.
@udhayaspeedpainting
@udhayaspeedpainting 5 жыл бұрын
Bava Anna yenaku books padekura palakam illa....intha kathi yellam kekura poothu neraya ielanthutenu thoonuthu.......aanaa naane padechalum ievalo karpani yenakulla thoonumanu thereyal...... ongaloda kathia sollura nadai arumai.... neeega meega pereya rasegan anna athu nalathaan kathaya ievalo rasekum padee solla mudeyuthu..... neega sollum oru oru kathai ya kekum bothum..... neraya manethaigali neseika thonuthu......naan oru Oviya klaigan.... ungal kathai sollum kalai menmelum valara valthee thai vanangi vanangugeran...
@dancingrose3247
@dancingrose3247 5 жыл бұрын
Wow.... Super sir
@selvamalarselladurai5408
@selvamalarselladurai5408 3 жыл бұрын
நன்றி ஐயா
@panbalagan5554
@panbalagan5554 4 жыл бұрын
அருமை..!!!
@girish5783
@girish5783 5 жыл бұрын
Thank you Bava
@santhisanthi4730
@santhisanthi4730 4 жыл бұрын
Arumai iyya Arumai
@prempreview1196
@prempreview1196 3 жыл бұрын
அருமையான பதிவு....
@karthikeyanp792
@karthikeyanp792 5 жыл бұрын
செம sir
@nilabharathi236
@nilabharathi236 4 жыл бұрын
சார்..உங்களை தாமதமாகத்தான் தெரிந்துகொண்டேன்.. எப்படியும் உங்களை சந்திப்பதில் ஆவலாக உள்ளேன்..உங்கள் உருவத்துக்குள் நிறைய கதைகோர்ப்புகளை குவித்து திருவண்ணாமலையில் இன்னொரு மலைகுன்றாய் குவித்து வைத்துள்ளீர்கள்..திரு நா.முத்துகுமாரின் நெருங்கிய ஆசான் நீங்கள் என தெரியும் போது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. உங்களிடம் கதைகேட்கும் ஆவலை புதுபித்துகொண்டேயிருக்கிறேன்...அன்பு கலந்த நன்றியுடன்... நிலா பாரதி சென்னை_ 28 9444499573
@shanthirn6981
@shanthirn6981 3 жыл бұрын
Sir..good communicator..u. I like ur communication.
@plantlover5657
@plantlover5657 2 жыл бұрын
Nice ...Vera level❤️❤️❤️
@KrishnanSrinivasan
@KrishnanSrinivasan 3 жыл бұрын
Addictive story telling! 👏
@muthiaha7770
@muthiaha7770 3 жыл бұрын
Heart touching story Bava sir, Muthiah BHEL Trichy
@sureshmkp9635
@sureshmkp9635 3 жыл бұрын
Very nice touch my heart
@user-mk7zu8kb3w
@user-mk7zu8kb3w 4 жыл бұрын
தி.ஜானகிராமன் 💚💚 பவா 💙
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 4 жыл бұрын
Salute sir....💐💐💐
@aravinths5344
@aravinths5344 3 жыл бұрын
Nalla irunthuchu paradesi vanthaan story .Good message about dominantion character.
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
எதையும் தைாியமாக எடுத்துச்சொல்லும் தைாியம் கதாசிாியர்களுக்குத்தான் இருக்கும்...🙏🙏🙏🙏🙏❣❣❣❣❣⚘⚘⚘⚘
@subhashvolg9587
@subhashvolg9587 3 жыл бұрын
அருமையான கதை யாடல் பவா
@vetrilifestyle8471
@vetrilifestyle8471 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐய்யா....
@dr.n.sureshkumarkumar7314
@dr.n.sureshkumarkumar7314 5 жыл бұрын
மகிழ்ந்தேன்
@vijayragavan556
@vijayragavan556 4 жыл бұрын
கலங்கிடேன் 😢
@cpappaselvam5926
@cpappaselvam5926 3 жыл бұрын
arumai thozar
@jobsilas
@jobsilas 3 жыл бұрын
Superb..
@anandhkannan2254
@anandhkannan2254 3 жыл бұрын
Appothum pasithathu... Amazing
@arunachalamtamilraj49
@arunachalamtamilraj49 3 жыл бұрын
நல்ல கதை 👍
@pandieswaran8464
@pandieswaran8464 5 жыл бұрын
Master piece bava
@juliejothi6347
@juliejothi6347 5 жыл бұрын
Thé way he presents the novel with his own c omments shows he is a very compassionate person
@divyahari7705
@divyahari7705 3 жыл бұрын
This is your best one sir
@jaganvedha8697
@jaganvedha8697 3 жыл бұрын
தி. ஜானகி ராமன்அவர்களின் கதை. அதை நீங்கள் சொன்ன விதம் நிச்சயமாக தவம் தான் இது. அவமானம் ஆத்திரமாகிற போது வாய் வார்த்தைகள் சாப மாகிறது. பவா ஐயா அவர்களின் கதைசொல்லும் பாங்கு பாராட்ட வார்த்தைகள் இல்லை.
@ParishithRaj
@ParishithRaj 5 жыл бұрын
This.Janakiraman's Excellency and also Bawa's ...Thank you Bawa
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 жыл бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை பவா சார். ஆம் எங்களது ஊரில் நாலைந்து வெள்ளை சட்டை பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் வீணாய் போன மனிதர்கள் இருக்கிறார்கள். சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டியவர் இன்று கோடீஸ்வரர். அவ்வளவும் மக்களின் வரிப்பணம்.
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 жыл бұрын
பவா சார் தயவுசெய்து தாங்கள் ஆசிரியர் பணிக்கு சென்றிருக்கலாம். குழந்தைகள் வாசிக்கும் பழக்கத்திற்கு வந்திருப்பார்கள். ஒரு நல்ல தலைமுறை உருவாகும்
@ramamanohar6035
@ramamanohar6035 3 жыл бұрын
..ஒரே படம்( a+b)2 =a 2+b 2+2ab
@sivasubramanian_palvannam2756
@sivasubramanian_palvannam2756 2 жыл бұрын
👏👏👏
@vazhavandhalgnanasekaran249
@vazhavandhalgnanasekaran249 4 ай бұрын
பவா கதை சொல்லும் இடம் தேதி பற்றிய விவரம் please
@raghavendranvaidyanathan9277
@raghavendranvaidyanathan9277 5 жыл бұрын
பவா ஐ லவ் யூ
@prkrish54
@prkrish54 5 жыл бұрын
Kathai ketpathu manathirku santhosamaga ullathu👏👏
@balajirec009
@balajirec009 Жыл бұрын
Nothing is equal to this story ❤
@prabhusnr
@prabhusnr 5 жыл бұрын
Where can I read the story, can you please send the link ?
@srisrikanth4786
@srisrikanth4786 3 жыл бұрын
Enda porambokkukala intha mathiri kathaiya eppadi dislike Panna thonuthu
@vijaykhannav8824
@vijaykhannav8824 5 жыл бұрын
பவா சார், இந்த கதையை கேட்கும்பொழுதெல்லாம் ஏன் சார் அழுகை வருது?
@rajendranmalaiyalan7566
@rajendranmalaiyalan7566 3 жыл бұрын
ஆம் எனக்கும்...
@plantlover5657
@plantlover5657 Ай бұрын
🎉❤
@kumarbalu6458
@kumarbalu6458 5 жыл бұрын
Bavaaa sama
@raghavendiranp.s8322
@raghavendiranp.s8322 5 жыл бұрын
அப்போதும் பசித்தது ..
@yogarajesh3458
@yogarajesh3458 3 жыл бұрын
என் உயிர் நன்பா
@venkatpaari8821
@venkatpaari8821 Жыл бұрын
நான் விட்ட சாபம் இல்ல என் பசி விட்ட சாபம் 😢😢😢
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 3 жыл бұрын
I want to meet you Ayya.
@wenishraj2341
@wenishraj2341 3 жыл бұрын
9:43 the beggar sang these lines காஞ்சிமபுரியில் வாழும் காமகோடி வா வா வாங்க்ஷியுடன் வந்தனுக்கு வரமருள வா வா
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 4 жыл бұрын
Pichaikharaneedem...nose cut..layer sir arivin abharem..nose cut (pandy reddai kolai)thimir pidiththa enligh paper padikkum parpankalukku..seruppadi...asusual i travel this strory with my charater is morning one pichaikaren ...paradesi these two characters vry superr...evanuingalukku...mattum thimir kuraiyavay mattengurathu..kari meen sapdura namakku avloo erukkum...seruppa kalatti adiththal thaan thiruinthuvaanuinga .poonal pottu thappiththu kolkirargal.
@saarvan
@saarvan 5 жыл бұрын
Thanks to all..
@senthilkumar2635
@senthilkumar2635 3 жыл бұрын
Listening to his stories before sleeping... But unable to sleep after listening....
@rajesh-ut4wv
@rajesh-ut4wv 4 жыл бұрын
Great.......
@zaje7
@zaje7 5 жыл бұрын
400வது 👍 ❤️
@posadikemani9442
@posadikemani9442 5 жыл бұрын
I want to attend the programme. I am a lover of stories Pl inform which dates I can come My salutes to this wonderful program.
@bharathikir9209
@bharathikir9209 4 жыл бұрын
Me too
@kathaikathambam1917
@kathaikathambam1917 3 жыл бұрын
See my stories 👍🙏 subscribe n support 👍🙏
@RAJESHWAR9212
@RAJESHWAR9212 4 жыл бұрын
தராதரம் தான் தரம் இல்லாத வார்த்தை.
@laviprabhu3430
@laviprabhu3430 5 жыл бұрын
Whom to appreciate?? Bava or Thi.Ja???
@vijayvee9395
@vijayvee9395 5 жыл бұрын
Both 👌
@udhayammasila2641
@udhayammasila2641 4 жыл бұрын
Absolutely. Same feeling here 👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿to both
@venkataramanvk2913
@venkataramanvk2913 5 жыл бұрын
பவா படிக்கும்போது வந்ததைவிட அதிகம் நீங்கள் சொல்லும்போது வந்தது கண்ணீர்.
@shanthirn6981
@shanthirn6981 3 жыл бұрын
Vipachaarikal enra inga solladalai change pannunga sir.
@bhalajhisubramanian7714
@bhalajhisubramanian7714 2 жыл бұрын
Bava sir madri en Patti kuda kadha sonadhu illa
@siddharth2384
@siddharth2384 5 жыл бұрын
Mannikavum, Yenakku andha irudhi padhudhi puriya villai.
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 5 жыл бұрын
Erumbum than kaiyaal en saan....
@vikramkamal4353
@vikramkamal4353 4 жыл бұрын
Anaivarum samam than maatru karuthae kidayadhu. Oruvaruku kidaikum unavai thadupadhum kodukamal irupadhum thavare anal adhai vida thavaru andha sabam ilaya? Idhu epdi dharmam aagum.kelvi ketpadhal naan uyarndha jaadhiyum ilai, panakara vargamum ilai.nanum ungal vasaganae..anal ennal idhai etru kola mudiavilay.. Sabam koduthathal andha vakeel seidhadhai vida ivar kodum seyalai seidhadhagavae thondrukiradhu
@pandiraj2965
@pandiraj2965 3 жыл бұрын
மரப்பசு பவா செல்லதுரை கதை சொல்லி
@aravindranga18
@aravindranga18 4 жыл бұрын
மோகமுள் கதை சொல்லும்
@ganeshbalam2051
@ganeshbalam2051 4 жыл бұрын
Intha kathai kaetka padavaendiyavarkal sathankulathil kaithana police ( jeyaraj and son benniks custodial murder ) Ku aajar aagum vakkil kal kaetka vaendum avasiyam ( 10.07.2020)
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 12 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН
Anxiety panic attack (Inside Out Animation)
0:11
FASH
Рет қаралды 12 МЛН
Anxiety panic attack (Inside Out Animation)
0:11
FASH
Рет қаралды 12 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
0:54
火影忍者一家
Рет қаралды 21 МЛН
@juanchinbrodie #comedia #humor #juffec #felipecharry #amigos
0:15
Felipe Charry
Рет қаралды 14 МЛН
Waka Waka 💦💃😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 13 МЛН
Когда ты младший в семье
1:00
Ерболат Жанабылов
Рет қаралды 1,2 МЛН