இது என் அம்மா எனக்கு குடுக்குற punishment. சின்னத ஒரு வாக்குவாதம் வந்த கூட மாசக்கணக்கா பேசவே மாட்டாங்க நாம போயி பேசுனா கூட பேசாம மொகத்தை திருப்பிப்பாங்க இது என் மனச சின்ன வயசுல இருந்தது அதிகமா பாதிக்கும். 27 வயசு ஆகுது இப்பவும் எனக்கு அதே நிலைமை தான் ஆன நான் கண்டுகுறது இல்லை , என் அம்மாவே பேச வந்தாலும் நான் மொகத்தை திருப்பிகிறேன். ஆன நான் இதனாலையே யார்டையும் பேசாம 2 mins க்கு மேலே இருக்கவே மாட்டேன், எனக்கு கிடைச்ச அம்மா யாருக்கும் கிடைக்க கூடாது😒
@Rajima-be8nb4 ай бұрын
Super details explanation 🙏நல்லாவே புரிகிறது sister விளக்கம் கொடுத்து தக்கவைக்க எந்த அவசியமும் இல்லை நம்ம மேல நம்பிக்கை இல்லாதவர்களிடம் அமைதி பெஸ்ட் but மனசுல வலி இருக்க தான் செய்கிறது Anyway but எந்த solutions remedy கிடைக்கல போய்ட்டாங்க விதி என்றே வாழனும் 💔💔💔
@SriRaj-fx1kp3 ай бұрын
Thank you mam ஒரு silent treatment அழகு பாதிக்கப்பட்டு அதுல இருந்து விலகியும் விலகி வரமுடியாத mindset ளா இருந்தான் This video is so useful for me
@AyyappanAccountingSolutions4 ай бұрын
This week only I experienced this silent killing treatment. So, this video is adopted my current situation.
@malathinallathambi85073 ай бұрын
Good explanation 🎉
@majeethmajeeth46804 ай бұрын
Very useful video ❤
@padmadevaraj-appa48074 ай бұрын
Nice explain, Thankyou mam
@adhavanguru3864 ай бұрын
Super... Madam...!!!!!!🙏 Thank you so much
@clementfranco79254 ай бұрын
Very good explanation
@2ndPhone-p5w4 ай бұрын
Basic a ve en charector la intha silent treatment habit iruku 😔😔ithunaala ye na enaku pudicha ponna ilanthude avanga Vera life a thedida 😢😢ipo na antha pain a anupavichudu iruke 😊
Good morning Mam Naan en friend kashtapaduthuramaadhiri pesitten But naan avangakittansorry kettutten But innum avanga enkitta pesala. Naan enukkulleye punish pannikkiren