இந்த பாடலை ஒரு நாளைக்கு பத்து தடவை கேட்பேன் அலுக்கவில்லை கேட்கும் போது கண்ணீர் வருகிறது என்ஐயா ஈசன் என்கூட இருப்பது போலவே இருக்கிறது சோலார்சாய் ஐயா மிகவும் ரசித்து பாடி இருக்கிறார்
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@forbroucher83343 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடலும் பாடியவர் குரலும் சாய் நீர் ஈசன் அருளால் நீடூழி வாழ்க
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@ravimurugan86274 жыл бұрын
ஓம் நமசிவாய தேவாரத்திருவாசகம் பதிகத்தை கேட்ப்பதே புண்ணியம். இப்பதிகத்தை எழுத்து வடிவில் கொடுத்தமைக்கு தங்களுக்கு நன்றி. இதே மாதிரி எல்லாப் பதிகங்களையும் எழுத்து வடிவில் பதிவு செய்ய அடியேன் வேண்டுகிறேன். ஓம் நமசிவாய தாள் வணங்கி சரணம் சதாசிவா...
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@SakthiSakthi-u5v4 ай бұрын
சுந்தரர் தேவாரம் மிகவும் எளிமையாகவும் அழகாகவும் பாடியுள்ளீர்கள பாராட்டுக்கள்🎉🎉
@ManimalaSabapathy6 ай бұрын
சாய் அவர்களே நீங்கள் பாடும் அத்துனை தேவாரப்பாடல்களும் அருமை சிவனே மெய்மறப்பார் உங்கள் இந்த பாடல் பயணம் தொடரட்டும் நீடூழி வாழ்க
@arulanandhampakkirisamy35372 жыл бұрын
அருமையான குரல். இசைப் பிண்ணனி. சுந்தரர் மேல் பேரன்பு. சைவம் வளர்க்கும் தொண்டு. தேனும் நறுநெய்யும் சேர் கனிக்கலவை. சிவ சிவ. திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@meenamanikandan31613 жыл бұрын
நீங்க அனைத்து பக்தி பாடல்களையும் தங்களின் இனிமையான குரலால் பாட வேண்டும் ஐயா. சிவாய நம.
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@chelliah43pillai4 жыл бұрын
பாடலை அருளிய சுந்தரர் வாழ்க.. பாடிய நீர் நீடூழி வாழ்க திருச்சிற்றம்பலம்..
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@azagappasubramaniyan32764 жыл бұрын
தேன் போன்ற குரல். புளகாங்கிதம் அடைந்தோம். இந்த வயதில் இவ்வளவு ஈடுபாட்டோடு பாடுவது அருமை.
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@chockalingamsantha10633 жыл бұрын
உங்கள் இனிமையான குரலில் தேவாரம் கேட்பதற்கு எனக்கு கொடுத்து வைத்திருக்கிறது ஐயா சிவாயம
சிவாய நம இந்த பாடலை சதுரகிரி சந்தன மகாலிங்கம் கோவிலில் தான் கேட்டேன் அந்த இயற்கை அந்த இறைவனும் இவரின் பாடலினை கேட்டுக்கும்போது என்ன ஓரு அனந்தம் அளப்பரிய சந்தோஷம்
@kalaganesan7569 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏. பாடல் அருமை. பாடியவர் குரல் மிகவும் அருமையாக உள்ளது.இனிமையாக உள்ளது.👌🏻👏🙏
@athinandi35892 жыл бұрын
எப்பொழுது எல்லாம் வலையொளிக்குள் நுழைந்தாலும் முதலில் கேட்டு மகிழ்வது இப்பாடல் ஒன்று மட்டுமே..... சிவாய நம திருச்சிற்றம்பலம்...................
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@sivaravi71312 жыл бұрын
திருச்சிற்றம்பலம். கேட்க கேட்க மெய் சிலிர்த் தது . தங்களின் முகவரி
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@chettinadsomukitchen99842 жыл бұрын
அருமை யோஅருமை அனைத்தும் அருமை தினம் ஒருதகவல் திருவொற்றியூர் சஙங்கீதபூஷணம் இராம. சோமசுந்தரம் சோம. அபிராமி 👌👌
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@ellamshivam66184 жыл бұрын
உடல் மெய்சிலிர்த்து கண்களை மூட சில நிமிடத்தில் காற்றில் மிதப்பது போலவும், தொட்டியில் குழந்தை ஆடுவது போலவும் உணர்ந்தேன்...... மிக ஆழகான பாடல் ஐயா😊 மனமார்ந்த நன்றிகள் ஐயா🙏🏼🙏🏼🙏🏼
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@SivakamaSundari-w5j5 ай бұрын
அருமை சிவாய நமக🙏🏻
@ravipalanisamy75562 жыл бұрын
நான் நந்தனார் படம் பார்த்த பிறகு தான் முழு சிவ பக்தன் ஆனேன் அதில் எனக்கு மிகவும் பெருமையாவும் சந்தோசமாகவும் இருக்கிறது ஓம் சிவ சிவ ஓம்
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@jeyaveeranmuniyandi26944 жыл бұрын
பக்தி தொலைக்காட்சியே..! உமக்கு நன்றி உரைக்க எனக்கில்லை ஞானம். ஆன்மீக விதைகளை நீவீர் விதைக்கவில்லை. ஒவ்வோர் நெஞ்சில் ஆழ ஊன்றி அமுதம் தரும் உமக்கு நெஞ்சார்ந்த நன்றி. வாழ்த்துக்கள். இவண் மு. ஜெய வீரன் பரமேஸ்வரி திருப்பத்தூர் சிவகங்கை.
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@piraimathi90412 жыл бұрын
இசையோடு உங்கள் குரலில் கேட்கும் பொழுது கண்களில் கண்ணீர் வழிகின்றது.இப்பொழுதுதான் என் தோழி மூலம் உங்கள் பதிவைக்கேட்கின்றேன்.சுந்தர ரே உங்கள் மனதில் நின்று பாடுவது போல அத்தனை இனிமையாய் இருக்கின்றது.நீங்கள் பாட உங்கள் குழுவோடு கருப்பறியலூர் இறைவன் முதலாக எல்லா ஊர்களுக்கும் சென்று சிவனை வழிபட வேண்டும்.இன்ப வாழ்த்துகள் சோலார் சகோதர ர்
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@pupsperumudivakkam1637 ай бұрын
ஏட்டில் இருந்ததை இனிய பாட்டில் கொண்டுவந்த அண்ணா உங்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@premalatha7660 Жыл бұрын
சுந்தரர் பாடும் போது சிவனே வந்து கேட்கிற மாதிரி உங்கள் குரல் அழகுக்கு சிவனே மயங்கி வந்து பக்கத்தில் அமர்ந்து கேட்பார்.
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@subalakshmirajaraman64844 жыл бұрын
சோலார் சாய்பாடல் எல்லாம் அருமையான பாடல்கள். கடவுள் உங்களை நல்ல வைக்கனும்.அருமை பாட்டு எல்லாம்
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@sivakrishmurugan71423 жыл бұрын
மனம் லேசாகி காற்றில் பறப்பது போன்ற உணர்வு.. கல்லும் கரைந்துவிடும் இப்பாடலுக்கு.. நன்றி ஐயா.. நன்றி.. வணக்கங்கள்..
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@senthamaraikannanp62923 жыл бұрын
பாடலில் மெய்சிலிர்த்தேன். தினமும் பலமுறை கேட்டு உருகுகிறேன்.
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@karunasivam3184 Жыл бұрын
சிவாய நம மிகவும் சிறப்பான பதிவு ஒருநாள் முழுவதும் கேட்டாலும் திகட்டாத பதிகம்
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@chellamuthuk9073 Жыл бұрын
சிவாயநம ஐயா, தங்கள் குரலுடனே அடியேனும் பாட ஆரம்பித்து விட்டேன்.
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@mallikaparasuraman9535 Жыл бұрын
இப்பாடலின் வரிகளை தேனினும் இனிய குரலால் தமிழ் வார்த்தை மூலம் விளையாடுகிறது வாழ்த்துக்கள்
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@kalpanashekar39714 жыл бұрын
Om Namah shivay..நினைவார் தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் அவர் நமக்கு இனியவர் என்பதை அழகாக பாடிய ஐயா நன்றி.மெய்மறந்தோம்.
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@manimegalai8632 Жыл бұрын
ஐயா அவர்கள் பாடும் பாடலைஅடியேனும் உடன் பாடி வருகிறேன்.சிவாய நம
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@mythiliselvaganapathy91482 жыл бұрын
நாங்கள் எல்லாம் தங்கள் தீவிர ரசிகர்கள்.உங்களால் பல பாடல்களை கற்றுக்கொண்டோம்
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@jayalakshmivijayakumar90183 жыл бұрын
கேட்பதற்கு இனிமையான தேவாரம் பாடல்.உங்கள் குரலில் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. நன்றி
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@meenanagappan35583 жыл бұрын
சோலார் சாய் அன்பரே இப்படி உருகும் குரலில் இந்த தேவாரம் கண்ணில் நீரை வரவைக்கிறது. உங்கள் குரலில் தேவாரம் அற்புதம் . அருமை.
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@mallikaparasuraman9535 Жыл бұрын
பாடலைக் கேட்கும் போது மனது ரொம்ப நெகிழ்ச்சி ஆகிறது😊 இப்பாடலைப் பாடியவர்க்குமிகமிகநன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@chockalingamsantha10633 жыл бұрын
மனது வருத்தமாக இருக்கும்பொழுது இந்த பதிகத்தை கேட்டு ஆறுதல் அடைவேன் மிக்கநன்றி
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@drparimaladevimdr.parimala10702 жыл бұрын
ஓம் நம சிவாய அனைவரயும் உன் அருளால் காப்பாற்ற வேண்டும் எம்பெருமான் என்று வழிபடும் உம் அடியாள் 🙏🙏
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@arularasunatarajan34633 жыл бұрын
"அவர் நமக்கு இனியவாறே" என கருப்பருயலூர் - குற்றம் பொறுத்த நாதனை - தன் இனிய குரலால் இனிமை ஆக்கிய SOLARSAI அவர்கட்கு பாராட்டுக்கள்.
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@manjuladevikandhaswamy8905 Жыл бұрын
கண் திறந்து பார்த்தும் கண்மஊடஉனஆலஉம் சரிஉ உங்கள் குரலை முன்னிருத்தி எம்ஐயன் சிவனை வங்கி வருவது போல் இனிய பாடல். நேரில் காணும் பாக்கியம் கிட்ட பிரார்த்தனை செய்ய விழைகிறேன் 🙏
@chidambaravadivu57212 жыл бұрын
இந்த பாடலை இதைவிட இந்த அளவு சிறப்பாக யாரும் பாடமுடியாதுன்னு தோணுது. கோடிகோடி புண்ணியம் தங்களுக்கு.நமஸ்காரம்
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@weyneegovind8143 жыл бұрын
Mr. Solar Sai you are very gifted to be selected by the Almighty to sing Devaram songs especially this song with tears in my eyes. Only now we know Devaram songs can be sung so soothingly and sweetly. Thanking you and your team to make this happen !
@bakthitvtamil3 жыл бұрын
Thank You Sivayanama
@taichisaru14 жыл бұрын
சிவன் அவன் என் சிந்தைதனில் தேனாய் வருகிறானய்யா! வருகிறான்...
@bakthitvtamil4 жыл бұрын
சிவ சிவ
@anandram1362 Жыл бұрын
உங்களுடைய இந்த சிவன் பாடல்கள் அனைத்தும் மிக மிக மிக அற்புதமான படைப்பு... உங்களுடைய நேர்த்தியான குரல் வளம் இப்பாடல்களுக்கு இனிமை சேர்க்கும் வகையில் உள்ளது... ஐயா வாழ்க..... வளர்க..... மலேசியா தமிழன்
@asriganalakshmi94672 жыл бұрын
உணர்வு பூர்வமாக நம்மை சிவனிடம் ஐக்கிய பண்படுத்தும் இனிப்பு குரல்வளம் ஐயா பாடலுக்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@kugasaravanensubramaniam29904 жыл бұрын
Superb. Great rendition of Sundarar Swamigal Thirupaattu. Truly Mesmerizing. Serene and Soothing. Praises to The Almighty Lord Siva. Beautiful prensentation ayya. You're blessed. Thank you very much. Namachivaya Namachivaya Namachivaya 👍👍👍🙏🙏🙏❤❤❤
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@umaravi5829 Жыл бұрын
நமசிவாய வாழ்க தேனினும் இனிமை ஐயா வாழ்க நீ எம்மான்
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@sivan-gn7jb3 жыл бұрын
இனியவாறே 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️உங்கள் பாடல் இனியவாறே🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@thilagavathithilagavathi68692 жыл бұрын
இந்த பாடலின் இனிமை சொல்ல வார்த்தைகள் தேடுகிறேன் அடியேன் ஒரு திருமுறை மாணாக்கர் நானும் சேர்ந்து பாடிக்கொண்டேகேட்பேன்சுந்தரமூர்த்தி நாயனார் திருவடிகள் போற்றி போற்றி
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@sivaravi71312 жыл бұрын
சிவ சிவ.உணர்வூப்பூர்வமாக உள்ளது நன்றி
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@gurubaran12662 жыл бұрын
அருமை ஆனந்தம் அற்புதம் இதற்கு மேல் என்னிடம் வார்த்தைகள் தெரியவில்லை
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@gurusamys21632 жыл бұрын
தேவகானம் என்பது இதுதானோ!இனிமை !இறைவனிடத்தில் ஒன்ற வைத்த பாடல்!
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@karunasivam31843 ай бұрын
சிவாய நம திருச்சிற்றம்பலம்
@Ashok-f3v8d10 ай бұрын
இந்தப் பாடலுக்காக எடுத்த அத்தனை முயற்சியும் வெற்றி வெற்றி
@sivavidhya18573 жыл бұрын
தேன் போன்று இனிமையான பாடல்
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@gopinathselvam599 Жыл бұрын
சுந்தரர் (இறைவன் ) இயற்றிய தமிழை சொற்றமிழர் கசிந்துருக பாடியது அருமை... நன்றி அய்யா... தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@thamizharasiv19683 жыл бұрын
நன்றி ஐயா மிகவும் நன்றி.கண்கள்குளமானது.
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@dossv62272 жыл бұрын
நன்றி அய்யா மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா நன்றி பக்தி TVஅன்பே சிவம்
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@mercystellamary35134 жыл бұрын
அருமையான பாடல் அருமையான குரல் ஓம் நமசிவாய
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@saraladeviramanathan73124 жыл бұрын
கேட்பதற்கு மிகவும் இனிமையா இருகிறது
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@anbarasan71632 жыл бұрын
இந்த பாடல் வரிகள் மனதுக்குள் ஒரு சந்தோஷம் சிவனுக்கு நன்றி சுந்தரருக்கு நன்றி வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்
சிவ சிவ அருமையான இசை நம்பி ஆரூரரின் தேவாரம் சிறப்பு. மிகவும் அற்புதம். பாடிய, தயாரித்த உதவிய அனைவருக்கும் வாழ்த்துகள்.
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@indrasukumaran13972 жыл бұрын
இனிமையாக இருந்தது என்று ஒரு வார்த்தையில் சொன்னால் மிகையாகாது கண்களில் நீர் வழிய நின்றேன் ஐயா இதைப் போல் ஆன்மீக பாடல்களை பதிவு செய்ய மக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் சிவா
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@vinothrkv74634 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் நமச்சிவாய வாழ்க.... அருமையான குரல்....
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@jeyaveeranmuniyandi26944 жыл бұрын
Solar Sai பூஞ்சோலையின் குயில். தேவாரம் படிக்கும் போது மனதில் உடனே பதியக் காரணம் உங்கள் பாட்டே. நன்றி.
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@mrajkannan76 Жыл бұрын
என்ன குரல்வளமை இறைவன் தங்களுக்கு நிறைசெல்வம் தந்தருள்வார்
@bakthitvtamil Жыл бұрын
🙏🙏🙏
@pooventhiranathannadarajah15573 жыл бұрын
ஐயாவின் குரலில் சுந்தரர் சொற்றமிழ் கேட்டு மலைத்தேன். ஆம் அந்த மலைத் தேன்போல திகட்டாத தேனமுதம்
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@kohilavanirmmuthurajah19073 күн бұрын
Very pleasing. Touching our heart. Thank you.
@c.palanikumar43552 жыл бұрын
ஓம் நமச்சிவாய நீங்கள் இறைவனுக்கும் பக்தி டிவிக்கும் நன்றி சொல்லுங்கள் நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்கிறோம் கோடான கோடி நன்றிகள் ஒரு படிப்பறிவும் இல்லாத எங்களையும் தேவாரம் திருவாசகம் தேனினும் இனிமையான இசையோடு கேட்க வைத்த புண்ணியம் உங்களுக்கு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@sangarapillaishanmugam12082 жыл бұрын
atputham atumyia iyya ungal voice divine sweet sivan voice gift from lord siva we meet at sivalogam nandri iyya thiruarul atumyi atumii thiruvarulae guruarul
Thank you. Thanks a lot Thanking you. What a fine tuning. Sweetness of honey is in song as well as in your voice Mr. Solar Sai. You are Sundaralso.Sai
@bakthitvtamil4 жыл бұрын
So nice of you Sivayanama
@sivagamiganesan92993 жыл бұрын
Solar sai sir ku vaalthukkal 🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil3 жыл бұрын
🙏🙏🙏
@pupsperumudivakkam1632 жыл бұрын
அண்ணா வெகு அருமையாக இருக்கிறது
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@kanchanas89732 жыл бұрын
மனதுக்குள் ஒரு நிறைவு இந்த பாடல் மிகவும் அருமை
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@hariharanpr8561 Жыл бұрын
தேவாரத்திற்கென்று பண், அதற்கான இசை என்பது ஒருபுறம் வகுக்கப்பட்டிருந்தாலும் இதுபோன்ற இசையமைப்பு, சுலபமான மெட்டு இவைகளும் மனதை ஈர்க்கத்தான்செய்கிறது. பின்பற்ற எளிமையாய்இருப்பதால் அமைதியானசூழ்நிலையில் ஆலயத்தில் தனிமையில் பக்திஉணர்வுடன்பாடிமகிழலாம். பக்தி உணர்வே முக்கியம்.ஓம்நமசிவாய.
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@ValarMathi-jt7lq2 жыл бұрын
என்ன குரல் காற்றில் மிதந்து சுந்தரரின் பக்கத்தில் நின்று அவர் பாடுவதைக் கேட்பது போல் உள்ளது