அருமையாக தேவாரப் பாடல்களை தந்து கொண்டிருக்கும் சிவனடியார் சோலார் சாய் அவர்கள் சிவபெருமான் அருளால் நீண்ட காலம் வாழ்ந்து தேவாரப் பாடல்களை பாமரனும் கேட்டு மகிழ பிரார்த்திக்கிறோம் 🙏
@manippstribol2709 Жыл бұрын
தித்திக்கும் தீந்தமிழில் திகட்டாத தேவாரத்தை செவிக்கு இனிமையாக மனதை வருடிய தென்றலான குளுமை கேட்கவே 1000 கா துகள் தேவை
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@v.vethachalam153Ай бұрын
அருமையான குரல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து சைவம் தழைக்க செய்ய வேண்டும்
தெய்வ அருள் பெற்ற உங்கள் இசையை கேட்டு மகிழ பாக்கியம் பெற்றேன் solarsai அவர்களே ; நான் உங்கள் இசைக்கு இன்று முதல் அடியேன் திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil Жыл бұрын
ஓம் நமசிவாய.
@Lordmuruganzz Жыл бұрын
சிவ சிந்தனையை அதிக படுத்தும் உங்கள் இசைக்கு என்றும் நன்றி
@bakthitvtamil Жыл бұрын
ஓம் நமசிவாய.
@gaythrigayu6403 Жыл бұрын
தெளிவான உச்சரிப்பு. இனிமையான குரல். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது 🙏🙏🙏🙏
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@pmthirumalai3 жыл бұрын
எந்த அளவுக்கு பக்தியும் அன்பும் இருந்தால் ஐயன் ஈசனை தொழுவார்கள் அனைவருக்கும் அடியேன் என பாடுவார். என்னே பக்தி... ஓம் நமசிவாய..
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@vasantham33702 жыл бұрын
ஆனந்தம் உலகில் உள்ள அனைத்து அடியார்க்கு அடியேன் தலை குனிந்து வாழ்த்தி வணங்குகிறேன் 😀😃🙏🙏🙏🙏🙏😀😀
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@unnamalai35653 жыл бұрын
ஆனந்தம் ....அருமை... அக்கால ம் போல் ஒவ்வொரு சிவதலங்களாய் பாடிக்கொண்டே செல்ல அவன் அரு ளை இறைஞ்சுகிறேன்...
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@dr.n.mohan-738 Жыл бұрын
இனிமையாகவும் சற்று வித்தியாசமாகவும் பாடியுள்ள ஐயாவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஐயா.
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@arularasunatarajan34633 жыл бұрын
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தோடு நாயன்மார் நாமங்களை இசைத்த SOLAR SAI அவர்கட்கு வாழ்த்துக்கள்
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@girim3611 Жыл бұрын
அருமையான குரல் பதிவு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது சிவாய நம திருச்சிற்றம்பலம்❤
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@velusamyvelusamy41572 жыл бұрын
இந்தப் பாடலைப் பாடிய அவர்களுக்கும் மிகவும் இனிமையான பாடல் 63 நாயன்மார்களின் பாடல் அடியேனுக்கு அடியேன் சிவ பக்தர்களாகிய நாங்களும் செவிக்கும் உள்ளத்துக்கும் அருமையான பாடல் என்றுமே மனதில் பதிந்திருக்கும் பசுமரத்து ஆணி போல் மனதில் என்றும் நிலைத்திருக்கும் சிவசிவ திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@shanthi64062 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். அத்தனை அடியார்களைகண்முன்னே கொண்டு வரும் பாடல் இசைஅருமை இன்னும் நிறை பாடல் பதிவுகள் போடுங்கள் 🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@ganeshkumar-wk1tz Жыл бұрын
அய்யா இந்த பாடலை கேட்டாலே கண்ணீர் தழும்புகிறது.. நன்றி....
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@karthikeyanp54814 жыл бұрын
இந்தப் பதிவை எதிர்பார்த்துகொண்டிருந்தேன் இந்த பதிவை கொடுத்த பக்தி தொலைக்காட்சிக்கும் பாடலைப் பாடிய சோலார் சாய் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@srajalakshmisrajalakshmi17517 ай бұрын
ஓம் நமசிவாய நன்றி அய்யா அய்யன் அருளால் நீங்க பல்லாண்டு காலம் வாழ்ந்து அய்யன் பாடல்கலை தொடர்ந்து எங்களுக்கு வழங்குங்கள் வாழ்த்துக்கள் 💐🙏🙏🙏
@eswarimurugesan20133 жыл бұрын
அருமை ஐயா உங்கள் குரல் அருமை ஐயா ஓம் சிவ சிவ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
இறைவனின் , அடியார்களின் பாடல்கள் பாடி எங்களை மகிழ்விக்கும் நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தினர்களும் எல்லா நலமும் வளமும் அருளும் பெற்று நீண்ட காலம் வாழ அம்மை அப்பன் அருளை வேண்டுகிறோம்... ஓம்... நம சிவாய...
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@ggsan74 жыл бұрын
சிவ சிவ.... தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்....!!! திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்...!!!
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@mohans42632 жыл бұрын
தங்கள் பணி மேலும் தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் மிக்க நன்றி நண்பரே
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@meenanagappan35583 жыл бұрын
ஐயா உங்கள் குரலும் ,அனுபவித்து பாடும் லயமும் அருமை. அருமை அருமையிலும் அருமை 👃👃
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@srinivas.sswamyss27763 жыл бұрын
உங்கள் இந்த படலுக்கு நான் ஆடியொன் சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@VJJ5553 жыл бұрын
🙏🙏🙏63 நாயன்மார்களின் புகழ்பாடும் உங்களின் இப்பாடல் மிக மிக அருமை ஐயா 🙏🙏🙏தெய்வீக குரலில், இசை மழையில் எமது கண்கள் நீர் கசிந்தது உண்மை.
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@jayasj73925 ай бұрын
சிறப்பான பாடல் இசையும் அருமையாக உள்ளது இதுபோல அனைத்து சிவன் பாடல்களையும் இசையமைத்து பாடல் தாருங்கள் திருச்சிற்றம்பலம் ஒம் நமசிவாய
Om Nana shivaya... அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருவடிகளே சரணம்.
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@neelakandanvlneelu71542 ай бұрын
Iam belongs to swamy Om Prakash mutt of Ooty. In my young days all devotees of swamy use to sing before his Givasamath. My eyes filled with kavery water.
@sivagnanamswamivel63962 жыл бұрын
அடியார்களை கண்முன்னே காணும் பாக்கியம் கிடைத்தது போல் இருந்தது ஓம் சிவாய நமக ஓம் நமசிவாய போற்றி
@bakthitvtamil2 жыл бұрын
🙏🙏🙏
@sivashakthi368 Жыл бұрын
அருமையான பாடல் ❤💐ஓம் நமசிவாய 💗🙏🙏
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@mohans42632 жыл бұрын
மிகவும் இனிமையான பாடல் 🥰🥰🥰🙏🙏🥰🙏
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@dhanapalk21753 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க அருமையான குரல் ஐயா நன்றி நன்றி நன்றி 🌹🌹🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@sorkesanruthra13382 жыл бұрын
வாழ்த்துக்கள் ஈசனருளால் என்றும் இன்புற்று வாழ வாழ்த்துகிறோம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@subalakshmirajaraman64844 жыл бұрын
சூப்பர் அருமை சாய் சார் ரொம்ப நல்ல இருக்கு ஓம் நமசிவாய
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@anandram1362 Жыл бұрын
அருமையான குரல் வளம்.பெரிய பக்திமான்... வாழ்க வளமுடன் சகோ.....
@rajakiranya5715 Жыл бұрын
இந்தப் பாடலைப் பாடிய அடியார்க்கு எனது கோடான கோடி நன்றிகள் அவர்கள் திருப்பாதத்தை தொழுது நான் வணங்குகிறேன் 63 நாயன்மார்கள் வரலாற்று பதிகத்தை பாடிய ஐயாவுக்கு நன்றிகள் பல
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@jayaprakashsubramanian29797 ай бұрын
Very excellent singing with music all excellent. This song is like national anthem for all Siva Adiyargal. Om Namah Sivaya.
@vishalammu1675 Жыл бұрын
சிவாய நம.... நான் நேற்று என் குடும்பத்துடன் கோவிலுக்கு வேனில் சென்றோம்...அப்போது நான் அந்த வேனில் உள்ள ப்ளூடூத்தில் இந்த பாடலை ஒலி பரப்பி கேட்டுக் கொண்டு இருந்தேன் ..இந்த பாடலை முதல் முதலாக கேட்டுக் கொண்டிருந்த டிரைவர் அண்ணன் கண்களில் கண்ணீர் பெருகி விட்டது...அவரும் ஒரு சிவ பக்தர் என்று கூறினார்..பின்பு இந்த பாடலின் லிங்க்கை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்...நானும் உடனே செய்தேன்...சுந்தரர் தேவாரம்,சோலார் சாய் அய்யா அவர்களில் குரல் வளமும்,அற்புதமான இசையும்...என்ன வென்று சொல்வது....
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@chinnam34093 жыл бұрын
தெளிவான குரல் அருமையான உச்சரிப்பு வாழ்த்துகள் நண்பா🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@govindarajulu-kasturi96144 жыл бұрын
Beautiful rendition. OM NAMA SHIVAYA BLESS THE ARTISTES THANKS.
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@rajithav44572 жыл бұрын
அருமை நன்றி 🙏ஓம் நமசிவாய🙏 வாழ்க வளமுடன்
@bakthitvtamil2 жыл бұрын
ஓம் நமசிவாய
@BakkiyamAnand-du2cq8 ай бұрын
அய்யாஉங்கள்பாட்டுஅனைத்தும்அருமை❤
@santelahshmy744 жыл бұрын
Om namashivaya 🙏🙏 my favourite song , it is more beautiful hearing from ayavin voice. Thanks. 🙏🙏
@bakthitvtamil4 жыл бұрын
Thanks for liking Sivayanama
@damuganapathy76002 жыл бұрын
பக்திப் பரவச நிலை, இலக்கண சுத்தமான தமிழ் உச்சரிப்பு, மனதிலிருந்து பிராவாகமாக வெளிவரும் சொற்கள், பயிற்சி பெற்ற சந்தம், கேட்பவர்களை ஈர்க்கும் பாங்கு இவை அனைத்தும் ஒரு சேர எப்படி கிடைக்கும். சிவனருள் பெற்றதனால் கிடைக்கும். பல்லாண்டு வாழ்க உங்கள் சிவத் தொண்டும் உங்கள் புகழும்.
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@muthiahl49504 ай бұрын
தினமும் அதிகாலை நேரத்தில் மற்றும் இரவு நேரத்தில் கேட்டு மகிழ்ந்தால் நிம்மதி கிடைக்கும். சிவபெருமான் அருள் கிடைக்கும். என்றென்றும் எனது திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா.
@rajavelmurugesan32652 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க அடியார்க்கு அடியேன்
@bakthitvtamil2 жыл бұрын
Sivayanama
@தேசபக்தன்-ட9ய2 жыл бұрын
இனிமையான குரல்; யாவரும் பின்பற்றி பாடக் கூடிய எளிமையான ராகம்; கேட்பவர்களின் உள்ளத்தை உருகச் செய்யும் வகையில் மனம் லயித்துபாடிய முறை. ஆஹா! எம்பெருமானின் திருவருட் கடாட்சம் பெற்ற புனிதர். என் வயதைத்(88) தகுதியாகக் கொண்டு என் மனங்கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். _"சிவநெறித் திருத்தொண்டர்".
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@Ashok-f3v8d10 ай бұрын
ஐயா உங்கள் நாவில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டார் என் அய்யன்,, உங்கள் இசைக்கும் பாட்டுக்கும் ஈடு இணை எதுவுமில்லை தேன் போல இனிக்கிறதுஉங்கள் பாடல்
குரல் வளமும் பாடலும் இசையும் மிக அருமை.பாடல் முழுவதும் அனுபவித்துக் கேட்டேன்.நண்றி
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@RamKumar-hy1yv3 жыл бұрын
திருத்தொண்டத் தொகை அருமையாக உள்ளது ஐயா திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil3 жыл бұрын
🙏🙏🙏
@JayanthiPs-lo2tc4 жыл бұрын
நன்றி ஐயா சைவசமயம் என்னும் நன்மைகள் தரும் அருமை பாடல் thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@sivagnanamr25483 жыл бұрын
நற்றுணையாவது நமசிவாயமே! சிவசிவ🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@harinik2593 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🎉
@தேசபக்தன்-ட9ய3 жыл бұрын
ஐயா அவர்கள் இனிமையான குரலில் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட இதமாகப் பாடி எங்கள் மனதை பாடலோடு லயிக்கச் செய்து விட்டார்கள். நன்றிகளும் பாராட்டுக்களும். மற்றுமொரு சிறப்பு:_எம்பெருமானும் உமையம்மையும் நாயன்மார்கள் பாடியது போல பொன்னார் மேனியன் ஆகவும் மரகதப்பச்சை வடிவினளா கவும் கண்டு மனம் மகிழ்ந்தேன். சமீபகாலமாக எம்பெருமானை நீல வண்ணத்தில் காட்டிஎன் போன்றவர்கள் மனம் வருந்தும்படி செய்தார்கள்.இன்று மனம் மகிழ்ந்தது. நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கறேன்
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@manikandanrasu79172 жыл бұрын
அருமையான உங்கள் குரலுக்கு அடியேன் அடிமை
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@jothivelr42043 жыл бұрын
தென் நாட்டிற்குகே சொந்தமான எம் பெருமான் இறைவன்... திருச்சிற்றம்பலம்...
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@vsivaraman14527 ай бұрын
I like to hear daily, makes me. To forget all the worries,i want to hear more songs from Sai
@k.nanthakumar13112 жыл бұрын
Om namachivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nice song and lyrics super and beautiful 👍👍👍👍👍
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@111aaa111bbb1112 ай бұрын
ஓம் அருணாசல சிவா🙏 ஓம் நமசிவாய சிவாயநம ஓம்🙏 எல்லாம் சிவமயம்🙏🙏
@rvisgenius2 жыл бұрын
My most favourite padhigam. Listen to this positively everyday. Sivaayanamah!
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@rathikasenthil82143 жыл бұрын
இனிமையான குரல் அருமை
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@shyamalashyamala4352 Жыл бұрын
Very divine song.
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@arumugasivanesh8064 жыл бұрын
சிவாய நம🙏🙏🙏 super ayya🙏
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@taichisaru14 жыл бұрын
அடியார் தரிசனமே சிவ தரிசனம் சிவாய நம...
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@kanimozhihariharan18404 жыл бұрын
அடியார்க்கும் அடியேன்
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@kanchanas89732 жыл бұрын
அருமை அருமை கேட்க கேட்க இனிமை
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@rajakiranya5715 Жыл бұрын
சிவமே அடியேன் உயிர் அடியேன் உயிரே சிவம் இந்தப் பாடலைக் கேட்கும் போது அடியேன் உள்ளமே துடிதுடிக்கிறது மனமே இன்பத்தில் கூத்தாடுகிறது என் அப்பனே சிவபெருமானே தங்கள் மனம் எவ்வளவு ஆனந்தத்தில் இருந்திருக்கும் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ பெருமானே
சிவ சிவ🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம🙏 சிவமே🙏 மனம் மகிழ்ந்து நெகிழ்க்கிறது தினம் தினம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤தேனில் திளைக்க வைத்த சிவச்செல்வமே உங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன் ஓம் சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤😭🌿🌿🌿🌿🌿😂