உண்மையான அன்பு சிவம் !மட்டுமே? இந்த நிலையில் பாடல் பாடி இறைவனை நினைந்து நெஞ்சம் உருகி அழுது புலம்பி பலனை பெறலாமே!
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@paramasivam160222 сағат бұрын
ஓம் நமசிவாய வாழ்க இனிமையாக உள்ளது உங்கள் பாடல் அய்யா 🙏🙏🙏🙏🙏மகன் மருமகள் இருவர்க்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க 🎉 சிவன் அருளால் கிடைக்க வேண்டுகிறேன் 🎉🎉🎉 ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vetrivelvetri4023 Жыл бұрын
என் அப்பன் சிவன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@mallikaparasuraman953511 ай бұрын
அற்புதமான குரல் வளம் அற்புதமான பாடல் பெற்ற வரி
@bakthitvtamil11 ай бұрын
சிவாயநம
@pooventhiranathannadarajah15573 жыл бұрын
கண்களில் நீர் பெருகும் வண்ணம் அருமையான பதிகம், அதற்கேற்ப குரல். அத்தனையும் சிறப்பு
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@vithiyapalani77144 жыл бұрын
திருச்சிற்றம்பலம். சூப்பர். மிக மிக இனிமை. கேட்க கேட்க சந்தோசத்தில் கண்ணீர் வருகிறது. சொல்வதற்கு வார்த்தை இல்லை
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@s.mohanakumar63374 жыл бұрын
இந்த ஆண்டிற்கான பாடல். எங்கள் துயர் துடை எங்கள் ஈசா ஓம் நமசிவாய நமஹ
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@nanusri45584 жыл бұрын
பாடல் வரிகள் கண்ணீர் விட்டு இறைவனின் அருளால் இனிமையாக பாடல் நீங்கள் இந்த பாடல் தான் கோயில் போகாதவரையும் போக வைக்கும்.சிவா.என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பது.அனைவரின ஆவா
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@thangappankannan33074 жыл бұрын
சிவாயநமக, தங்களின் இனிய குரலில் கேட்க இனிமை
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@kalpanashekar39714 жыл бұрын
Mahadeva sambho.. நடைதிறை,மூப்பும்,நடலையும் இன்றி கரை சேர அருளும் திருப்பதிகத்தை அருமையாக பாடி தெய்வீக அதிர்வை அளித்தமைக்கு நன்றி ஐயா.
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@thangappankannan33074 жыл бұрын
சிவாயநமக ,1000 ஆண்டுகள் செய்த தவம், இப்பிறவியில் இப்பாடலை கேட்க அருள்செய்த இறைவா,தலைவணங்குகின்றேன்.
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@lopikaajeyarasa8577 Жыл бұрын
அப்பன் ஈசன் அருளை உங்கள் குரல் வழி உணர்ந்தேன் …. நன்றிகள்
@keerthirajk76142 жыл бұрын
திருச்சிற்றம்பலம். சூப்பர். மிக மிக இனிமை. கேட்க கேட்க சந்தோசத்தில் கண்ணீர் வருகிறது. சொல்வதற்கு வார்த்தை இல்லை,ஓம் நமசிவாய 🙏🙏🙏
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@kuttyramachandran79174 жыл бұрын
உங்கள் பாடல்கள் அனைத்தும் மனதை உருக வைக்கிறது
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@c.palanikumar43553 жыл бұрын
குருவே சரணம் ஓம் நமச்சிவாய கண்ணீர் துளிகள் அரும்புகிறது ஓம் நமச்சிவாயா அனைத்து உயிர்களையும் அல்லல் நீக்கி அருள் வாய் அண்ணலே சிவாயநம போற்றி போற்றி போற்றி
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@NoName-qo7bs4 жыл бұрын
No words to say. Sai sir u r voice karkandu I'm hearing so many times today Thanks to bakthi TV Om namasivaya
@bakthitvtamil4 жыл бұрын
Sivayanama
@neharikar75244 жыл бұрын
அருமை யாக இருக்கிறது ஐயன் பாடல்.நன்றி
@ggsan74 жыл бұрын
சிவ சிவ..... சுந்தரமூர்த்தி நாயனார் மலரிடிகள் போற்றி...!!! போற்றி...!!!
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@palanivithya7873 жыл бұрын
ஓம் நமசிவாய. அய்யா எத்தனை முறை கேட்டாலும் அடியேனுக்கு கண்ணீர் மட்டுமே வருகின்றது அய்யா. திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@sathishbabu77053 жыл бұрын
ஐயா சொல்ல வார்த்தையில்லை ஐயா அருமை ஐயா சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@sivneshe.s.51263 жыл бұрын
சுந்தர் பாடல்கள் இதே போல் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன் ஐயா.சிவாயநம
@bakthitvtamil3 жыл бұрын
🙏🙏🙏
@tevanramanathan48102 жыл бұрын
நெக்கு நெக்காக நெகிழவைத்து கண்ணீர் வடித்து ஈசனை நோக்க வைத்த இசை. நன்றிகள் போதாது உங்களுக்கு ஐயா. இந்த சேவை தொடரட்டும். 🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@msrininvasan70713 жыл бұрын
அருமையான குரலில் நெகிழவைக்கும் பாடல்.. உங்கள் பாட்டுக்கு என்றும் அடிமை
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@SuperFamilyuser4 жыл бұрын
தங்கள் அரும்பணிக்கு கோடான கோடி வணக்கங்கள். மிகவும் சிறப்பாக உள்ளது.🙏 ஓம் நமசிவய 🙏 🙏 🙏
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@jayaprakashsubramanian29798 ай бұрын
Excellent tone, excellent way of singing, excellent music. You have joined me with Lord Shiva. Om Namah Sivaya.
@rajadurai6842 Жыл бұрын
சிவ சிவாய நமஅருமை அருமை ஐயா நன்றி...
@j007-TV Жыл бұрын
இந்தப் பதிகத்தை தினமும் ஒதினால் கவலைகள் பறந்து சென்று விடும் இது நிசப்தம்
@yogiji54923 жыл бұрын
ஆஹா ஆஹா ஆஹா அருமையான குரல் அற்புதமான பாடல்
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@nanusri45584 жыл бұрын
நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் இந்த குரலுக்கு சிவ சிவ
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@savitriishukutty6070 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 Very Melodious and Divine Song❤ Om Sivaya Namaka 🙏
@bakthitvtamil Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@prakash.p2959Ай бұрын
ஐயா இதை போல திருவேற்காடு தேவாரம் பதிகத்தை தரவும் நமசிவாய....
@jayaprakashsubramanian29799 ай бұрын
Your tone and way of singing are excellent and taking me near to Lord Shiva. Namaskaram.
@vijayalakshmipasumaivalava60173 жыл бұрын
Sir ur voice is superb,very nice to hear makes to feel light.OM NAMA SIVAYA
@bakthitvtamil3 жыл бұрын
Sivayanama
@rgvkumar93013 жыл бұрын
உங்களது பாடல் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் பெருக்கு ஏற்பட்டு மனமகிழ்ச்சி அடையச்செய்தமைக்கு எனது பணிவான வணக்கம். ஓம் சிவாயநம🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@vishnuharan34743 жыл бұрын
I'm blessed by him daily 🕉️❤️! Lucky to daily see him!❤️❤️❤️❤️ visiting him is equal to visiting 108 Sivan temples. -From thirumullai voyal
@bakthitvtamil3 жыл бұрын
🙏🙏🙏
@sathiyag11923 жыл бұрын
Ullam uruguthu ayya Enna thavam seithen indha padalai ketka om Nama sivaya
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@agila11223 жыл бұрын
2:11 திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குஉன் சீர்உடைக் கழல்கள்என்று எண்ணி, ஒருவரை மதியாது, உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன், முருகுஅமர் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய், வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களையாய், பாசுப தாபரஞ் சுடரே பாடல் எண் : 2 2:58 கூடிய இலயம் சதிபிழை யாமைக் கொடிஇடை உமையவள் காண ஆடிய அழகா, அருமறைப் பொருளே, அங்கணா, எங்குற்றாய் என்று தேடிய வானோர் சேர்திரு முல்லை வாயிலாய், திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் படுதுயர் களையாய், பாசுப தாபரஞ் சுடரே பாடல் எண் : 3 3:44 விண்பணிந்து ஏத்தும் வேதியா, மாதர் வெருவிட வேழம்அன்று உரித்தாய், செண்பகச் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய், தேவர்தம் அரசே, தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய், சங்கிலிக் காஎன்கண் கொண்ட பண்ப,நின் அடியேன் படுதுயர் களையாய், பாசுப தாபரஞ் சுடரே பாடல் எண் : 4 4:43 பொன்நலம் கழனிப் புதுவிரை மருவிப் பொறிவரி வண்டுஇசை பாட, அந்நலம் கமலத் தவிசின்மேல் உறங்கும் அலவன்வந்து உலவிட, அள்ளல் செந்நெல்அம் கழனி சூழ்திரு முல்லை வாயிலாய், திருப்புகழ் விருப்பால் பல்நலம் தமிழால் பாடுவேற்கு அருளாய், பாசுப தாபரஞ் சுடரே பாடல் எண் : 5 5:30 சந்தன வேரும் கார்அகில் குறடும், தண்மயில் பீலியும், கரியின் தந்தமும், தரளக் குவைகளும், பவளக் கொடிகளும் சுமந்துகொண்டு உந்தி வந்துஇழி பாலி வடகரை முல்லை வாயிலாய், மாசிலா மணியே, பந்தனை கெடுத்துஎன் படுதுயர் களையாய், பாசுப தாபரஞ் சுடரே பாடல் எண் : 6 6:16 மற்றுநான் பெற்றது ஆர்பெற வல்லார், வள்ளலே, கள்ளமே பேசிக் குற்றமே செயினும் குணம்எனக் கொள்ளும் கொள்கையால் மிகைபல செய்தேன், செற்றுமீது ஓடும் திரிபுரம் எரித்த திருமுல்லை வாயிலாய், அடியேன் பற்றுஇலேன், உற்ற படுதுயர் களையாய், பாசுப தாபரஞ் சுடரே பாடல் எண் : 7 7:02 மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய வார்குழல் மாமயில் சாயல் அணிகெழு கொங்கை அங்கயல் கண்ணார் அருநடம் ஆடல் அறாத திணிபொழில் தழுவு திருமுல்லை வாயில் செல்வனே, எல்லியும் பகலும் பணிஅது செய்வேன், படுதுயர் களையாய், பாசுப தாபரஞ் சுடரே பாடல் எண் : 8 8:07 நம்பனே, அன்று வெண்ணெய்நல் லூரில் நாயினேன் தன்னைஆட் கொண்ட சம்புவே, உம்ப ரார்தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சுஉண்ட கண்டா, செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில் தேடி,யான் திரிதர்வேன் கண்ட பைம்பொனே, அடியேன் படுதுயர் களையாய், பாசுப தாபரஞ் சுடரே பாடல் எண் : 9 8:54 மட்டுஉலா மலர்கொண்டு அடியிணை வணங்கும் மாணிதன் மேல்,மதி யாதே கட்டுவான் வந்த காலனை மாள, காலினால் ஆருயிர் செகுத்த சிட்டனே, செல்வத் திருமுல்லை வாயில் செல்வனே, செழுமறை பகர்ந்த பட்டனே, அடியேன் படுதுயர் களையாய், பாசுப தாபரஞ் சுடரே பாடல் எண் : 10 9:39 சொல்அரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையால் கட்டிட்டு எல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்டு அருளிய இறைவனே, என்றும் நல்லவர் பரவும் திருமுல்லை வாயில் நாதனே, நரைவிடை ஏறீ, பல்கலைப் பொருளே, படுதுயர் களையாய், பாசுப தாபரஞ் சுடரே பாடல் எண் : 11 10:25 விரைதரு மலர்மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்டஎம் மானை, திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயில் செல்வனை, நாவல்ஆ ரூரன் உரைதரு மாலைஓர் அஞ்சினோடு அஞ்சும் உள்குளிர்ந்து ஏத்தவல் லார்கள், நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே! Sivaaya nama.
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@sathyaragav4365 ай бұрын
மாசில் வீணையும் பாடல் தங்களின் குரலில் கேட்க ஆசை
@vallinagan48223 жыл бұрын
அருமையான சுந்தரர் வரிகளோடு மெய்சிலிர்க்கும் இசையில் இனிமையான குரல்..நன்றி ஐயா மற்றும் bakthi tv
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@malarprarthana67184 жыл бұрын
Siva Siva Veara level voice and music siva siva
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@sathieshsathiesh15482 жыл бұрын
Aahaa arumai soul greeting i love god...thanks a lot soul greeting 🙏🙇
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி சிவாய நம ஐயா
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@bharathir55982 жыл бұрын
வாழ்க வளமுடன். வளர்க என்றும் உங்கள் இறைப்பணி.
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@பெரியண்ணன்-ர9ச2 жыл бұрын
பாசுபதா பரஞ்சுடரே.... சிவாயநம....
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@lakshminarashiman99012 жыл бұрын
🙏🥀பொன்னம்பலம்💐திருநீலகண்டம்🌼🔥 சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம் 🌺🥀🍁🙏🙏
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@vigneshwaranvicky99424 жыл бұрын
OM namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@arularasunatarajan34633 жыл бұрын
"பாடிய அடியேன் படு துயர் களையாய் எனத் தான் பாடும் போது, கேட்போரையும் உடன் பாட வைத்து அவர்கள் துயரையும் களைய மாசிலா மணியை விண்ணப்பம் செய்யும் SOLARSAI அவர்கட்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@g.maheswari86863 жыл бұрын
வாழ்க வளமுடன், உங்களது குரல் அற்புதம் மெய்மறந்து கேட்க வைக்கிறது. ஐயா தாங்கள் பாடிய தேவார பாடல் புத்தகம் கிடைக்குமா,
@bakthitvtamil3 жыл бұрын
Sundarar Thevaram சிவாயநம
@sathieshsathiesh15482 жыл бұрын
Maasila Mani...soul greeting super🙏🙇
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@kirthiga52799 ай бұрын
உங்கள் குரலில் மாசில் வீனையும் மாலை மதியமும் பதிகம் தாருங்கள் ஐயா
ஒம் நமசிவாயம் மாசிலாமணி அய்யனே என் வருமை நிங்கி செல்வம் பெருக வேண்டும் இறைவா என் நோய் நிங்கி நல்ல வாழ்வு தாங்கள் ஐய்யனே மாசிலாமணி அய்யனே என் பிள்ளைக்கு திருமணம் நடத்தி தாங்க அப்பனே ஈசனே தங்கள் ஆலயம் வர அருள் தாரும் அப்பனே தங்கள் அருள் இல்லாமல் தங்களை பார்க்க பாக்கியம் கிடைக்காது ஐய்யனே தங்களை வணங்க வாஞ்சியோடு இருக்கேன் ஐய்யனே ஐயா தெய்வமே நீங்கள் இந்த பதிகம் ஐய்யனைபற்றி பாடுனுனதை கேட்க்கிற பாக்கியத்தை தந்ததற்கு நன்றி தெய்வமே....
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@amudhanvela Жыл бұрын
Thirunavalur Vanthondar patham potri...
@rajasekara7558 Жыл бұрын
ஓம் நமசிவாயம் வாழ்க❤️❤️❤️🙏
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@rajalakshmibhaskar28323 жыл бұрын
Super song good we are all very great to hear the beautiful song thank you sir really very great voice thanks to God very happy sir
@bakthitvtamil3 жыл бұрын
Sivayanama
@vinayakamoorthiu1133 Жыл бұрын
அருமை
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@eswarilakshmi4312 жыл бұрын
Endha song kekkum podhu ya masasu romba relifa erukku om namasi vaya😢
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@Vijayalakshmi-x4d3 ай бұрын
சிவாயநம ஐயா
@moorthygovindaraj72613 жыл бұрын
சிவ சிவ சிவ சிவாய நம ஓம் . பாசுபதா பரஞ்சுடரே
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@RamKumar-hy1yv2 жыл бұрын
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே மாசிலாமணி ஈசனாரே மிகவும் உருக்கமாக மனஅமைதியாக உள்ளது பாடியது நன்றி ஐயா 🙏🙏🙏
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@gunasundari65263 жыл бұрын
சிவமே சிவமே பாசுபதா பரஞ்சுடரே.
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@vindira74634 жыл бұрын
Really we could feel the divine vibration. Thank you 🙏