Pancard ற்கு ஒரு விதி ஆதார் கார்டிற்கு ஒரு விதி ரேசன் கார்டிற்கு ஒரு விதி பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ் களுக்கு ஒரு விதி பாஸ்போர்ட்டிற்கு ஒரு விதி வங்கி கணக்குகளுக்கு ஒரு விதி டிரைவிங் லைசென்ஸ்ஸிற்கு ஒரு விதி என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு விதியை சொல்லி மக்களை அலைக்கழிக்காமல் இதற்கான பொதுவான விதியாக அரசாங்கம் அறிவிக்காதது தங்களின் தவறு என்பதை ஒத்துக்கொண்டு இந்த சரிப்படுத்தும் வேலையை அரசாங்கமே செய்து தர வேண்டும். அதை விடுத்து மக்களிடம் கட்டணம் வசூலிப்பது கண்டனத்திற்குரியது.இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
@gowrinathanpillai43494 ай бұрын
இது திராவிட அரசாங்கங்கள் செய்த முட்டாள்தனமான வேலை இந்தியா முழுவதும் பெயர் தகப்பனார் பெயர் சர்நேம் என்று தான் இருக்கும். நீங்கள் பாஸ்போர்ட் எடுத்தாலும் இந்த முறையில் தான் எடுத்தாக வேண்டும். இதற்கு முன்பு பாஸ்போர்ட் தவிர வேறு எதற்கும் கட்டாயம் இல்லை மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக இந்த மாற்றம். இந்த அறிவிப்பால் தமிழ்நாட்டில் இருப்பவர்களை தவிர வேறு யாருக்கும் பிரச்சினை இல்லை
@vijayalakshmisridharan10653 ай бұрын
ஆக முடிவாக இந்தியாவில் பிறப்பதே தலைவிதி என்றால் விடும்
@VSKumar-52432 ай бұрын
தலைவரே இது வட இந்திய ஜாதியை கண்டறியும் முறை.
@jessimanavaz2102Ай бұрын
Ama ovanuku ovaru rules .. sema kaduppaa iruku
@sky7infotamilАй бұрын
இதற்க்கு ஒரு பொது நலன் வழக்கு போட வேண்டும்..
@skaruin4 ай бұрын
மிகவும் தெளிவான விரிவான விளக்கம். இந்த PAN பெயர் பற்றிய குழப்பம் பரவலாக இருக்கிறது. Online ல் மாற்றுவது எளிதல்ல. பலமுறை முயற்சித்து பலனில்லை. கட்டிய பணம் திரும்புகிறது. அரசு இதை இன்னும் எளிதாக்க முயற்சிக்க வேண்டும்.
@sarsirf404 ай бұрын
இது தலைவலி விஷயம், இவங்களா ரூல்ஸ் போட்டு பேர abbreviate பண்ண சொல்வாங்க பிறகு card பேருக்கும் certificate பேருக்கும் viththiyaasam இருக்கு. இது நீங்க தான்னு proof கொடுங்க அப்படிம்பாங்க. அப்பா அம்மா பேர இனிஷியல் வெச்ச்வங்களுக்கு தலை வலி
@vijayalakshmisridharan10653 ай бұрын
👌👌👌👌👍👍👍👏👏👏👏தேவையற்ற வேலைகள் ,வேலையற்ற வேலைகள் செய்வதில் மத்திய அரசு பெரிய கில்லாடியாக உள்ளது.அவர்களே 140 கோடி மக்களுக்கும் பெயர் வைத்து இதுபோன்ற குழப்பங்களைத் தீர்க்கலாம்.அல்லது சிறைக் கைதி போல் எல்லோருக்கும் நம்பர் கொடுத்து விடலாம். அனைத்தையும் கணிணிமயமாக்கியதன் மோசமான விளைவுகள் இத்தேவையற்ற குழப்பங்கள். கணிணி வருவதற்கு முன் இத்தகைய குழப்பங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.
@balasubramanianka85494 ай бұрын
Very useful.I had faced this problem recently and no one including NSDL able offer solution. Government organization s always put common man in the gutter.
@acmasudha48483 ай бұрын
Nice way of making money by govt....digital india revenue making tactics. We never gave wrong name. It is the govt agencies which made these mistakes and now we have to make pay and correct. Great going DIGITAL INDIA
@ravirajans8254 ай бұрын
🙏👍 அரசும் சம்பந்தப்பட்ட துறையும் செய்ய வேண்டிய பணிகள் & கடமைகள்., அருமையாக நீங்கள் செய்துள்ளீர்கள் வாழ்க வளமுடன்., 👍🙏
@nivasexcites4 ай бұрын
Thank you so much for the appreciation sir
@trailsofsamurai49753 ай бұрын
Yes, thanks
@anandanegambaram36774 ай бұрын
இந்த காணொளி முழுவதும் நீங்கள் கூறுவது புதுசா Investment, mutual fund சேர்வதற்கு PAN இல் பெயர் திருத்தம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே PAN உண்டு, இடையில் வந்தது ஆதார். ஆதார் எண்ணை எல்லாவற்றோடும் இணைக்க வேண்டும் என்று இணைத்தாகி விட்டேன். ஆதார், PAN கார்டு இரண்டிலும் பெயருக்கு பின்னால் இனிஷியல் வரும்படி உள்ளது. இப்போது PAN கார்டில் பெயர் திருத்தம் செய்தால் ஆதார் கார்டில் பெயர் mismatch ஆகாது. எல்லாமே அடிக்கடி ஒரு சட்டத்தை போட்டு மக்களை கஷ்டப்படத்துவதைத்தவிர வேற எதுவும் அரசு செய்வதில்லை. Investment, mutual fund, passport, visa எவ்வளவு மக்கள் பயன்படுத்துகிறார்கள், அல்லது தேவை.
@vijayalakshmisridharan10653 ай бұрын
👍👍👍👌👌👌👏👏👏💪💪💪💪💪😡😡😡😡😡😡😡😡😡😡😡
@subbarayalumohandoss15454 ай бұрын
Name, Given name, Middle Name, surname ஒரே குழப்பா இருக்கு. Surname மில் தாத்தா பெயரும் வருது. 😢
@A.B.C.584 ай бұрын
beautiful explanation and awareness. thanks. it is responsibility of government to correct free of cost. so assuming it is for 100 crore people, the cost would be 25000 crores @ rs 250 per head, and a great revenue to govt but a loss to pan holders.😭😭😭😭
@tshanm4 ай бұрын
Surname should be at last . So i updated aadhaar first and sync my name correction with Pan later. Good info.
@premindia123 күн бұрын
Ji eppdi panninga Like Raja S In aadhar Ida enna oaninga
@tshanm22 күн бұрын
@@premindia1passport will not be Raja S. so you follow based on Aadhaar = to be as in passport = & then PAN to sync
@fero___30053 күн бұрын
@@tshanmPurila sir aadhar la Raja S but passport la Selvam Raja nu Iruku pan la Raja S nu Iruku ipo epdi matha num ?
@Chnchn12124 ай бұрын
இது அரசின் தவறு பொது மக்கள் தவறு இல்லை. அரசு தான் சரி செய்யணும் ஒவ்வொரு ஊரிலும் பெயர் வேறு வேறு வகையாக உபயோகத்தில் உள்ளது. First name last name
@gowrinathanpillai43494 ай бұрын
உலகம் முழுவதும் first name last name surname என்றுதான் இருக்கிறது. இந்திய பாஸ்போர்ட்லேயும் அப்படி தான் இருக்கிறது. இது திராவிட ஆட்சி வந்த பிறகு ஏற்பட்ட மாற்றம். ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.
@yuvar19864 ай бұрын
What about existing bank account name. Should i change the name as expanded one in bank account also?
@nivasexcites4 ай бұрын
Yes.
@tmadhusudan8954 ай бұрын
Tamilians should project this problem that we use initial patronym. Patronym is used by Maharashtrian s, Russians and Icelanders also. Different naming traditions in India and around the world should be taken into account by RBI. Somebody should initiate a petition for this.
@karthikdhanapal28494 ай бұрын
Much needed content.i faced similar issue and did name correction in PAN as per passport
@sriramvairavan44013 ай бұрын
எங்க bro chainge பண்ணீங்க
@subbarayalumohandoss15454 ай бұрын
தற்போது ஆதாரில் கரைக்ஷன் பண்ணும் போது S/O என்ற option கிடையாது. C/O என்றே வருகிறது.
@nagalakshmiganapathi22004 ай бұрын
Nonsense, if pan data is wrong, then that dept should change their database as yOu exampled Tendulkar sachin.
@vijayalakshmisridharan10653 ай бұрын
👌👌👌👏👏👏💪💪👍👍அவர்களின் பக்கமுள்ள குறைகளை களைந்தாலே இப்படி கோடிக்கணக்கான மக்களை துன்பப் படுத்தாமல் இருக்கலாம். வீண் குழப்பங்களை தவிர்க்கலாம்.எப்போதுமே அவதிப்படுவது பொதுமக்கள் மட்டுமே.இவை போதாதென்று பாஸ் போர்ட் குழப்பங்கள் வேறு.
@sky7infotamilАй бұрын
சார் அருமையா சொன்னீங்க ..மிக்க நன்றி❤
@balajibg15374 ай бұрын
Very good info for citizens. Please let us know how to change names with 3 parts (Family name + Father Name + Calling Name).
@arunprasath22814 ай бұрын
Govt should do this to the new citizens. At the age of 30s, 40s, 50, 60s, how much pain for citizens to correct this in Driving Licence, Pan database, Aadhar, Bank accounts and etc etc. By the way, changing anything in this country requires minimum of one or more ID and Address proof and it has to happen at some cost and time. People have to die to get this corrected.
@nivasexcites4 ай бұрын
They will not do this sir. Only we have to correct it
@gowrinathanpillai43494 ай бұрын
திராவிட அரசாங்கம் வந்த பிறகு பிறந்தவர்களுக்கு தான் இந்த பிரச்சினை.
@rkishore0014 ай бұрын
Correct it was department fault, because of it everyone suffers
@arvindbirdwatcher58974 ай бұрын
Pandora box open. Rule Mess up everywhere. Name Mismatch in Pan, Name Mismatch in Aathaar. Name Mismatch during linking pan and Aathaar. Mismatch Aathaar vs Voter ID, Renewal of Aathaar.. Name Mismatch in Bank data base ,Pan, Aathaar. a good business. Why this late realisations of these idiots? Why people have to queue up for this nuisance created by IT. Who will spend? Where is time and energy to go after ridiculous /unwarranted routines ? When will this Govt step down? Irritating / lousy regulations in every sphere of common man painful life?
@nivasexcites4 ай бұрын
We are part of their TRIAL AND ERROR methods
@arunprasath22814 ай бұрын
@@nivasexcitesyou are wrong. Who we? It's all regulated by institutions in India. Do you know how much time and money we have spent to correct this ?
@arunprasath22814 ай бұрын
But I appreciate your effort with a detailed explanation.
@albatrp4 ай бұрын
All honorable officers and rulers PLEASE GIVE ME SOME NUMBER LIKE VEHICLE NUMBER ...Name vendavey vendamm😢.Kadupethuranga my Lord. 😊
@paluchamypaluchamy4 ай бұрын
@@albatrpU r absolutely right. 'Number name' is the only best solution to end this confusing governance! A new digital technique to make easy bucks from 140 crore rich Indians.
@veereshbabu82904 ай бұрын
A most needed message 🎉🎉🎉🎉
@muthum79204 ай бұрын
நன்றி. இதை தெரியப்படுத்தியதற்க்கு. 🙏
@jaga4274 ай бұрын
I have just received this error in ITR refund, thanks for sharing.
@metwo40624 ай бұрын
I got my refund today without any name change in pan. Name was in initial in bank account still got my refund without error.
@jaga4274 ай бұрын
@@metwo4062 lucky you!!
@subbarayalumohandoss15454 ай бұрын
PAN, Aadhar, Bank, Passport என்று எல்லாத்துலயும் மாறி மாறி இருக்கு. எல்லாம் இந்த Surname வால் வந்தது. சிலர் சர்நேம் முன்னாடி வைக்கிறார்கள். சிலர் பெயருக்கு பின்னால் வருகிறது. சிலர் இனிஷியலாக வருகிறது. பாஸ்போர்ட்டில் Given name என்று ஒரிஜினல் பெயர் தனியாக வருகிறது. ஒரே குழப்பம். என்னத்த சொல்ல. இதுவரை ஆதாரில் பெயரை மூன்று முறை மாற்றி விட்டேன். இப்போது ஆனது ஆகட்டும் என்று விட்டு விட்டேன். இதுல மிடில் நேம் குழப்பம் வேறு..
@SakthiPrakashPM4 ай бұрын
Same issue
@NB-iv4sk3 ай бұрын
@@subbarayalumohandoss1545 same issue
@vijayalakshmisridharan10653 ай бұрын
👏👏👏👌👌👌👍👍👍👍💪💪💪💪💪💪😡😡😡😡😡😡😡😡
@VishwaM-sc1dh3 ай бұрын
@@subbarayalumohandoss1545 இதெல்லாம் ஒரு பொதுவான விதிமுறைகளை வகுக்காமல் அரசாங்கமே செய்யும் குளறுபடிகள்.பான் கார்டு வழங்குபவர்கள் ஒரு மாதிரியும் ஆதார் கார்டு வழங்குபவர்கள் வேறு மாதிரியும் செயல்படுவது தான் முக்கிய குழப்பத்திற்கு காரணமே.
@natarajansenthil93583 ай бұрын
Its all cause of eve ramasamy nayakkan
@vengateshm21224 ай бұрын
Very useful information. I was searching for this topic. Thank You.
@maximusdecimus61254 ай бұрын
Thank you Nivas, clear Explanation, appreciate your efforts..!
@NB-iv4sk4 ай бұрын
Very very carefull In aadhar is allowed two times correction to our name correct in life time correction to Date of birth ---one time in life time Father name correction is only one time in life
@brokenheart59243 ай бұрын
Pan card la Appa name yepdi Entery pannurathu? Father's name & Grand father name - Is it correct?
@contactjerielАй бұрын
If we change name in pan expanding initial...then changing name in aadhaar as per pan. Then how to change name in pension id card for pensioners...will there be issues in pension??
@rameshponnusamy4 ай бұрын
We should update the same in all places like Aadhar, Bank, company, EPF, insurance.. Otherwise again problem will come in future.. Please convey thia as well.
@sivasamik68993 ай бұрын
Before 1960 years all tamilnadu people used name with surename very clear sir. Example :- Ramasamy Pillai. (Name with sure name) no initial S/o. Muthusamy pillai all are clear. First name/ Given name is= Ramasami Last name/Surename is= Pillai No doubts, worldwide following in this system very clearly 🎉
@sivasiva9014 ай бұрын
எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது
@KunthavisTamilchannel3 ай бұрын
Sir aadhar card, pancard, bank ellathilayum en initial first name second da iruku nan pancard name change pannanuma please sollunga
@BharathKumarRajendran4 ай бұрын
Sir, if I'm correcting name details now, will that impact my existing mutual funds or investments while selling it?
@nivasexcites4 ай бұрын
No. It will not impact. After changing, submit your pan copy to mutual fund companies along with income tax portal profile page. They will update it in all folios
@BharathKumarRajendran4 ай бұрын
Thanks for your response and clarity
@metwo40624 ай бұрын
How about adding our name and initial both just like in aadhar in first name column itself OR Surname column?
@cmurugan58614 ай бұрын
How you can change in your mark sheet, provisional certificate , licence and government employees record and all how it will match with pancard, please explain properly. In north India surname is purely mentioned in their caste.
@nivasexcites4 ай бұрын
So what is the solution?
@sriramr13414 ай бұрын
Nice info.. I was thinking for this for long time..... Thanks for explanation...
@mageshb72774 ай бұрын
You are correct sir. I had applied for name correction, they could not change my name for one year. I have changed in aadhaar. Father name first. Thanks sir. I changed my name in bank. Now I have to change my name first and father last. Thank you very much. Important video.
@nrvmedia4 ай бұрын
PAN CARD 1995ல் வந்தபோது நமது பெயர் முதலில் பின்னர் அப்பா பெயர் போட்டிருந்தார்கள். இதில் எந்த ஆப்ஷணும் குடுக்கவில்லை. அதுவே பின்னர் வந்தபோது இதை ஆப்ஷனாக கொடுத்தார்கள். பின்னர் இனிஷியல் பின் நமது பெயர் என ஆப்ஷன் கொடுத்தார்கள். இப்போது நிறைய குழப்பம்.
@kaalbairav89444 ай бұрын
@@nrvmedia ஒரு மலயாளி தன் பெயருக்கு முன்பு தனது வீட்டுப்பெயரை போட்டுக்கொள்வான். தெலுங்கன் தனது ஊர்ப்பெயரை போட்டுக்கொள்வான்.வடக்கன் தன் பெயருக்குப்பின்னால் தனது சாதிப் பெயரை போட்டுக்கொள்வான்.கன்னடன் தன் பெயரை மாத்திரம்தான் எழுதுவான். தமிழன் மட்டுமே தனது தகப்பன் முதலில் போட்டு தனது பெயரை எழதுவான்.
@gurusamyshanmuganandam37384 ай бұрын
அவசியமான பயன் உள்ள தகவல்கள் சார் நன்றி!🙏
@sreehari16114 ай бұрын
In PAN card itself they dont have clarity, PAN 5th letter depend on last name till now, if i want to maintain my name alone, PAN is mandating only last Name, but first name is to be mandatory.. this issue they need to rectify.
@mlkumaran7954 ай бұрын
Good explanation. One clarification required as to whether PAN and Aadhar name can be similar?. Suppose Aadhar is showing my name and initial. Then Pan should also be name first and initials next.
@nivasexcites4 ай бұрын
No more initial brother. Initial will have to be expanded
@ephirmdaniel59214 ай бұрын
Hi Sir Please reply So in this case let’s say for example My name in Aadhar is ‘Ephrim Daniel J’ and in Pan (initials will be expanded) it will be ‘EPHRIM DANIEL JOHN PETER’ Now these are same also will efilling accept this ?
@trailsofsamurai49753 ай бұрын
@@nivasexcites sir, rectify this one, I myself corrected S SARAVANAN TO SARAVANAN S only , not elaborated , PAN (IT) Department is accepted it
@rajathisadhasivam13 күн бұрын
சரி இப்பதான் இந்த பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னம் ஆயிட்டு இருக்கேன் அம்மா பேரு பழனியம்மாள் பி பான் கார்டு ஆதார் கார்டு அப்படித்தான் இருக்கு ஆனா பேன் கார்டு ஓட உள்ள இருக்கிற டீடைல்ஸ் எல்லாம் பொன்னுசாமி பழனியம்மாள் இருக்கு அதனால வருமான வரி ரிட்டன்ஸ் காக ஃபைல் பண்ண அக்கவுண்ட் இணைய மாட்டேங்குது பெரிய தலைவலி திருப்பி நம்ம அப்டேட் பண்ணாலும் பழனியம்மாள் பின்னும் வரமாட்டேங்குது பழனியம்மாள் பொன்னுசாமியின் வருது ஆதாரில் பழனியம்மாள் பி இருக்கு 60 70 வயசு காரங்களை வச்சுட்டு அவங்களை எங்கெங்கெல்லாம் கூப்பிட்டு போறதுன்னு தெரியல
@rajagopalanjayakumaran71104 ай бұрын
Indian citizens should follow Indian Law- PAN issued by Govt of India. Why the hell World Bank interferes and create problems for Indians?
@nivasexcites4 ай бұрын
World Bank provide loan to all the countries. So they are asking to do this.. this is part of PMLA. Prevention of money laundering Act.
@klpguru99204 ай бұрын
உலக வங்கி அரசாங்கத்திற்கு தான் கடன் கொடுக்கிறது, நாட்டில் உள்ள மக்கள் பெயரிலா கடன் கொடுக்கப் போகிறார் கள்@@nivasexcites
@rajagopalanjayakumaran71104 ай бұрын
Has the World Bank taken Indian Electorates consent thro Parliament for these 'Loans'?
@nivasexcites4 ай бұрын
In 1996 itself it was done. LPG signed to recover economy. Liberalization, privatization and globalization signed by Manmohan Singh.
@rajagopalanjayakumaran71104 ай бұрын
LPG, fraud by then Congress Govt- for the common people in India Now Congress party is dead!
@infantberwin88424 ай бұрын
Ipolam new born kids ku appa and amma name add pani 2 initials vaikranga apo antha kids oda situation in future? Please advise
@nivasexcites4 ай бұрын
No initial anymore. Only father name to be expanded.
@sivasamik68993 ай бұрын
Sariya varaathu sir.
@syedm-cj4wv3 ай бұрын
Sir thanks for very detailed information ... In Aadhar name having intial at last character. Ex, Raja K. Is that format can maintain in pancard is it ok? Or else aadhar name also need to be expanded.. My bank account also same as aadhar name with initial at last...
@vijayakumarelumalai57134 ай бұрын
thanks for your info sir, As you said its PAN card deportment mistake, they should send detaild email or sms to all card holders to accept the change over to new format of name for free of cost. and its easy and fast method, now everybody have to spend time and money, what system it is.
@ncmraj4 ай бұрын
Sir. Clarity in speech and repeated sentences make more clear and assist in correction in PAN easily.CA.Mohanraj
@nivasexcites4 ай бұрын
@@ncmraj thank you sir
@asathyamurthy24814 ай бұрын
உங்கள் தகவலுக்கு நன்றி. வருமான வரித்துறை உல்டாவாக வரி செலுத்துவோர் பெயரை அச்சிட்டதன் விளைவாக இலட்சக்கணக்கான பழைய வரிசெலுத்துவோர் அல்லல்படவேண்டுமா? எனக்கு எழுபத்தைந்து வயதாகிறது. நான் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை.
@senthilveeramalai643328 күн бұрын
Nivas Anna, how about education certificates? Education certificates first name are initial…
@nivasexcites27 күн бұрын
@@senthilveeramalai6433 education certificates need not be changed. Only KYC documents has to be updated. If you are going to use the certificates in future, then it's better to update
@sonofgun263525 күн бұрын
Sir In pan my name mentioned as S Ram Bu in my aadahar RAM SUKUMAR So what should I change whether pan or aadahar
@Barathi_Tamil4 ай бұрын
Bro, Axis Consumption Fund NFO vanthuruku, 6 Sep last date. Invest pannalama. Please unga research video podunga
@sricharany2 ай бұрын
Hi sir, Ippo en adhaar card la ennoda last name(fathers name) initial la irukku for ex: Raja K and pan card la adhuvey expanded aa irukku like ex: Raja kovindhan idhu okayva ill naan edhavadhu correct pannanuma
@meens99734 ай бұрын
govt should do this freely for all. it was all over india issue and no guidance at the time of filling
@akshathasriram7-b25527 күн бұрын
What happens to the investments made with name in initials? Ex.. demat account
@nivasexcites27 күн бұрын
@@akshathasriram7-b255 you have to give name updation
@samsonmohan35384 ай бұрын
Land documents are in initials. What to do? Should we take an affidavit as proof for past name?
@nivasexcites4 ай бұрын
No need to correct. Have old proof copy with you
@santhoshsam50874 ай бұрын
Thank you nice information one doubt bro where to check PAN data name ? Please advise
@mahalakshmilakshmi882021 күн бұрын
Sir, adhar card la intial back vara mathiri change pannanumaa mutual fund la invest panrathuku please reply me sir
@aproperty20094 ай бұрын
அருமை வாழ்க வளமுடன்....
@rajathisadhasivam13 күн бұрын
நாங்க எல்லாத்துக்குமே பெயர் போட்டு இன்சியல் பின்னாடி தான் போட்டோ ஆனாலும் இந்த பிரச்சனை வந்திருக்கு
@sreehari16114 ай бұрын
Sir for me all legal proof is containg my name alone. But in my school and college degree my initial is there. Is there any problem in this??
@dineshkumarbalasubramanian55074 ай бұрын
Thanks for the timely video. My name exceeds 35 chars when initials are expanded. Is there any length limitations for display name in PAN card?
@nivasexcites4 ай бұрын
@@dineshkumarbalasubramanian5507 pls have your name and father name in data. On front of the card, name is just for display (no use).
@sarsirf404 ай бұрын
Real headache for south Indians who have father/ mother name as initial. When the NRC citizenship act implemented, they will say name mismatch person is not you. You have to run pillars to prove u that u are you. School and birth certificate will be different that also you can't show 😢
@srivishnu11203 ай бұрын
Sir, Then what about our original certificates?? Could we able to change the name in that documents as per PAN??
@Punithan_YT4 ай бұрын
Ithu Government mistake yendral government thaana intha charge bear pannanum..... customer yethuku custapadanum.? Illaina free of cost la name change allow pannanum. at least for these cases
@srinivasanb71374 ай бұрын
Very useful information. Thanks
@venu.v-ut5zeАй бұрын
Hi bro, my name Venugopal and father's name Venkatesan. In educational documents, name mentioned as Venugopal V, aadhar and license have same name. But not able use above name in PAN card because surname must be more than 1 character. If i use Venugopal Venkatesan name in all the documents, then certificates name mismatch will happen. What to do in this case?
@japsltd4 ай бұрын
Sir I am using only single name as Jagadeswaran in both pan and aadhar.. no surname included. That's not a problem right
@nivasexcites4 ай бұрын
No issues. Anyway it in income tax portal
@jesurajaamala59214 ай бұрын
புதிய தகவல்.. நன்றி Bro
@SaravananD794 ай бұрын
Hi bro, I am not able to link the PAN with Aadhar even after the name correction in the PAN. Do I need to submit the KYC at CAMS/NSDL inorder to link the Aadhar?
@nivasexcites4 ай бұрын
You have to pay 1000rs in income tax portal
@Elango-u8o4 ай бұрын
Hello brother, To apply correction in PAN database I should have the corrected name in AADHAAR first? Did I understand correctly?
@nivasexcites4 ай бұрын
Not required. If father name is entered correct in Aadhaar, you can change with aadhaar itself. Or if you have passport, you can submit that.
@vijayaraghavanca82142 ай бұрын
If there is spelling mistake in the surname, how can it be set correct, and if so what are the documents to be submitted?
@nivasexcites2 ай бұрын
Check with a nearest UTI or nsdl centre. You can submit Affidavit with notary sign
@duraikrishnamoorthy38224 ай бұрын
I have mutual fund with kyc verified online, if I change the name in PAN card how should I update new name in my mutual fund portfolio
@kannarathy4 ай бұрын
Very informative and much needed, sir...
@kalpsjai310 сағат бұрын
Sir enoda pan la initial um illa father name um illa verum en name jayanthi nu mattum tha iruku. Apo naanum mathanuma. But in aadhar en name and father name iruku. Naa ipo ena pannaum sir.
@ganesank23284 ай бұрын
Sir, Once changed in pan, how to change in the old investments, and any issue in pan aadhar linking. Like again we need to do linking like that.
@nivasexcites4 ай бұрын
No need to link again. Submit pan copy in CAMS AND KFINTECH to update in all folios.
@nivasexcites4 ай бұрын
No need to link again. Submit pan copy in CAMS AND KFINTECH to update in all folios.
@ganesank23284 ай бұрын
@@nivasexcites thank you sir
@sathyav16564 ай бұрын
Thanks for valuable information. I am searching for this
@ntgchutti14 күн бұрын
Bro i have GANESH S in aadhar card , i recently changed pan name as Ganesh Sriramulu , will it affect becuz in aadhar its not expanded
@nivasexcites14 күн бұрын
@@ntgchutti update it in Aadhaar also
@ekambarams4 ай бұрын
@nivasexcites As for as PAN the fifth letter is generated from your last name. Since your name and father name starts with the same letter it will accept the application what about the case where both starts with different letters. When I tried long back I got a message stating I can not change my lastnsme. Is this allowed now? Please clarify.
@nivasexcites4 ай бұрын
Allowed now
@ekambarams4 ай бұрын
@@nivasexcitesThanks for the response
@anbazhaganayyavu15314 ай бұрын
Will It affect PAN-AADHAAR LINK? AND PAN NUMBER SAME OR DIFFERENT? IF WE GIVE NAME CORRECTION IN PAN. PLEASE REPLY?
@nivasexcites4 ай бұрын
@@anbazhaganayyavu1531 no it will not affect
@Esakkiraja.MАй бұрын
Sir adhaarla Esakkiraja M yendru iruku but pan la Esakkiraja yendru iruku correct illa thappa pan Databasela Esakkiraja yendru mattum iruku solutions pls
@narendrakrishnan83544 ай бұрын
Very useful information. Thanks for the video.
@nagraj242144 ай бұрын
Very Useful information. Thank you sir
@asokkumark31304 ай бұрын
Hi, Fifth character of PAN represents the first character of the PAN holder's last name/surname of an individual. When we are correcting the name this fith letter of PAN will not match. Can you Pls clarify?
@nivasexcites4 ай бұрын
If the name is wrong what is the use of matching?
@asokkumark31304 ай бұрын
@@nivasexcitesthanks for swift response. The question was not only about matching. Is there any rule that 5th character should match with name. If so, won't the PAN number change along with new name. If there is no such rules then it is OK.
@ganapathis25254 ай бұрын
Agree with Asok kumar. In my PAN database first name is my father's name followed by my given name. So if I change the first name as my given name followed by my father's name ( which is the correct sequence ), the 5th letter of PAN will change. This issue has not been addressed by Mr. Nivas
@trailsofsamurai49753 ай бұрын
One more rectification, You can change your name by this following order YOUR FULL NAME AND INITIAL (FATHER'S FIRST NAME) , IT Department is accepted this format
@arunnprabhu14 ай бұрын
useful explanation me too having this issue
@sudhasmiley226422 күн бұрын
Sir pan aadhar sudha iruku But my certificates sudha b iruku any problem varuma
@sivankumaran83304 ай бұрын
இப்போ வரை இந்தக் குழப்பம் இருக்கு. First name என் பெயரா, அப்பா பெயரா?
@jeyabalasekarganapathi64804 ай бұрын
எனது PAN பெயர் மட்டுமே உள்ளது. 2 வது 3 வது என்று எந்த பெயரும் கொடுக்கவில்லை. இனிசியல் இல்லாமல் பெயர் உள்ளது. முன்பும் இனிசியல் இல்லை பின்பக்கமும் இனிசியல் இல்லை. ஆனால் ஆதார் வாக்களர் அடையாள அட்டை வங்கிக் கணக்கு படிப்புச் சான்றிதழ் அனைத்திலும் பெயருக்குப் பின் இனிசியல் உள்ளது. பாஸ்போர்ட் இன்னும் வாங்கவில்லை. நான் இப்போது தந்தை பெயரை பின்னால் சேர்த்து PAN profile ஐ சரி செய்தாக வேண்டுமா?
@NB-iv4sk4 ай бұрын
Voider also inital not allowed please check your slip your name first follwing yoir farher name Voter id is printed as. your name S/0 Your father But given boom slip.ahowinf full name
@NB-iv4sk4 ай бұрын
Surname ===your father Given name=====your name in passport data base
@nivasexcites4 ай бұрын
Yes it is better to change
@jeyabalasekarganapathi64804 ай бұрын
@@NB-iv4sk Yes. In Voter id only Name without initial.
@s.surejkanna.58034 ай бұрын
Sir, what about old investments.
@ksjayanataraj98164 ай бұрын
அருமை அய்யா நன்றி...
@gajhhaas158Ай бұрын
@nivasexcites bro pan la gajendran v iruku pan la father name separate iruku, aadhar la k v gajendran iruku. Etha na change pannanum. Ella certificates la k v gajendran iruku.
@sathish49152 ай бұрын
My name is Sathish kannan. Father name is illamparuthi. Pan showing Sathish kannan illamparuthi but I don't want last name. It is possible
@nivasexcites2 ай бұрын
Name on pan with last name is the correct option. Dont change. This is as per passport.
@RamC_0074 ай бұрын
Very useful information and Thanks alot bro.
@manoharanthangaiyan31334 ай бұрын
What about degree certificate names.
@thayumanavanganesan53134 ай бұрын
I have one doubt though it is unrelated to the topic but about MF. Whether All the Asset Allocator funds come under Indexation benefits after recent central budget or not. Can you please clarify, Sir?.
@nivasexcites4 ай бұрын
No indexation benefit from 24th July sir
@thayumanavanganesan53134 ай бұрын
@@nivasexcites Thank you Sir
@prasanths89602 ай бұрын
Sir, enakku pan la first ennoda name, middle la Initial and last la appa name ipdi irukku is there any issue.
@gobinathselvaraj64854 ай бұрын
How to correct the existing demat account and investment names
@pioneerpioneer61894 ай бұрын
Nivas ji, please explain what is midname? Is it father's name right?
@nivasexcites4 ай бұрын
Middle name is your second name, if any. Like senthil (kumar)
@SOWMITHRARVАй бұрын
Sir certificate erkara mari initial backla pota correct aha erkuma
@nivasexcitesАй бұрын
Initial has to be expanded
@rrajkumars4 ай бұрын
Sir, Without surname(Initial or father name) illama only given name mattum vachi pan vaanalama, try pannunen but aadhaar kyc failed repeatedly
@nivasexcites4 ай бұрын
Don't try online..
@gaj1414 ай бұрын
In uti office the staff members are not giving proper response