மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
@prasannaraja258 Жыл бұрын
வணக்கம் சார்...தலை சுற்றல் சரிசெய்தல் பற்றிய பதிவு போட்டால் நல்லா இருக்கும்.. நன்றி டாக்டர்..
@selvam5980 Жыл бұрын
Ladies,mathavèetai,please, reply,sivakasi
@albert1222 Жыл бұрын
Love you Dr thank you so much
@umajayakumar1241 Жыл бұрын
Nice message Dr sir.
@amrithamohan700 Жыл бұрын
Thank you anna
@renuprabha1251 Жыл бұрын
நான் தடுமாறும் போதெல்லாம், மனச் சலனம் அடையும் போதெல்லாம் உங்களுடைய வார்த்தைகள் ஆதரவாகவும், புத்துணர்ச்சியையும் தருகின்றது.மிகவும் நன்றி.வாழ்க பல்லாண்டு .
@SivaSiva-xl3ob Жыл бұрын
Yes
@vijilakshmi4779 Жыл бұрын
Thank you for this video sir.
@akhilaa9423 Жыл бұрын
vaazhiya Noorandu💐
@jeyajeya794 Жыл бұрын
கண்ணாடி (திதி ஆடி பெருக்கு(பெருநாள் Mistake மாமா நல்லா Watch -Key maintenance ...இறைவன்
@jeyajeya794 Жыл бұрын
நிழல் சதை நகம்
@anuanusha8938 Жыл бұрын
I like your simle. இப்போ யாரிடமும் இல்லாத ஒன்று சிரிப்பு, எல்லோரும் தொலைத்து விட்ட ஒன்று சிரிப்பு. எல்லோரும் தேடும் ஒன்று சிரிப்பு.
@srisarath50287 ай бұрын
என்னொட நல்ல அண்ணனும் நல்ல தோழனும் நல்ல மனசாட்சியும் நீங்கள் தான்🙏
@nityas96953 ай бұрын
உங்களுடையா. பேச்சுகள். எல்லாம் எனக்கு நம்பிக்கை கொடுக்கிறது
@thilagamsekar6652 Жыл бұрын
உங்களை விட சிறப்பாக யார் சொல்ல முடியும் வாழ்க வளமுடன் சகோதரரே 🙏🏼🙏🏼🙏🏼
@simtamil Жыл бұрын
👍Thoughts on Self awareness
@a2zhomes008 Жыл бұрын
Vaalkai verukara alavuku poiten but kirs only hope what to do sir 🙏
@premalathaayyandhurai3945 Жыл бұрын
@@simtamil hi sir enaku oru problem...Nan andha problem ah nenakatiyum adhu ena vidanatudhu...want to talk with u...plz rly sir
@manipk555 ай бұрын
வா....வ் வ் வ் என்ன ஒரு அற்புதமான அன்யோன்யமான மனிதர் நீங்கள். இன்றைய சமுதாயத்திற்கு உங்களைப் போன்ற மனிதர்கள் தான் தேவை
@lakshmichandrakumar4530 Жыл бұрын
உண்மைதான் பசங்களுக்காக என் வாழ்க்கையை தொலைத்தவள் தான் நான், எங்களை நினை இல் வைத்து பதிவிட்டதற்கு நன்றிங்க சார் வாழ்க வளமுடன்
@artofexcellence8578 Жыл бұрын
Me too
@ShanthiniSivapalan13 күн бұрын
அழகான பேச்சு எல்லாம் அழகு from srilanka
@pachaiyammal382 Жыл бұрын
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து பச்சையம்மாள். தமிழ்நாடு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர். என் அன்பு செல்ல மகனுக்கு தங்க மகனுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். உங்களின் பதிவுகள் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. 100% என்னைப் போன்ற தாய்மார்களுக்கு ஆறுதலாக இருக்கும். நூறாண்டுகள் கடந்து மனம் மகிழ்வாக நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 16 செல்வங்களையும் பெற்று நீண்ட ஆயுளோடும் நிறைந்த செல்வத்தோடும் நீங்கா புகழோடும் மனம் மகிழ்வாக நூறாண்டு காலம் கடந்து வாழ்வாங்கு வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤வாழ்க வளமுடன் வாழிய பல்லாண்டு ❤
@seeralanp65105 ай бұрын
வீடியோவை பார்த்துவிட்டு மனநிலையில் இருந்தேன் தாங்கள் எத்தனையோ ஏழை பணக்காரர்கள் எல்லோரும் சொந்த பந்தத்திற்கு கூட சொல்ல முடியாத பிரச்சனையை காவல்துறையிடம் கூறி தீர்வு காண வரும்போது அவர்களை குறைந்தபட்ச கண்ணியத்தோடு அணுகி அவர்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க நேர்மையாக தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@vkmoorthy4646 Жыл бұрын
சின்ன சின்ன செய்தியாளர் இருந்தாலும் ரொம்ப அருமை நன்றி.
@mangalamkamalabai8722 Жыл бұрын
தங்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளவைகள், அதனால் சிலருக்குப் பகிர்ந்து அவர்களை ஊக்குவிக்க பயன்படுத்தியுள்ளேன், மிக்க நன்றி
@user-dg4fi1cr8o Жыл бұрын
உயர்ந்த கருத்தை ஒப்பிக்கும் உத்தமா வாழ்க
@brindharaji3552 Жыл бұрын
உண்மைதான். சந்தோஷம்.முக்கியம். எதைப்பற்றியும் கவலைப்படாமல் கடவுளிடம் நம் கஷ்டத்தை ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருந்தால் போதும் நடப்பது தலமாகும். நன்றி டாக்டர் அஷ்வின் விஜய். மாலை வணக்கம்
@rajar2905 Жыл бұрын
This is a good words .Thangk you...
@farsanamj5674 Жыл бұрын
❤❤supr
@BhuvanaaNtc3 ай бұрын
My Role Model sir neenga😇
@nrreport5148 Жыл бұрын
பெரிய விசயத்தையும் எளிய முறையில் கூறுவதே அறிவின் லட்சணம் அதற்கு நீங்கள் தான் உதாரணம் ஐயா. மிகவும் சந்தோசமாக உள்ளது. மருத்துவ துறையே வியாபாரமாக உள்ள சூழ்நிலையில் உங்களை போன்றோரின் எளிய மருத்துவம் மற்றும் வாழ்க்கை முறை பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கடவுள் இருக்கிறார் என்பது உங்கள் ரூபத்தில் தெரிகிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் நீண்ட அயுள் கொடுக்க வேண்டும் என்று கடவுளை பிராத்திக்கிரேன் .
@revathis4839 Жыл бұрын
அண்ணா உங்கலுட பேச்சுக்கு என் மனம் ஆறுதல் ரொம்பநன்றி😢😢
@simtamil Жыл бұрын
👍revathis
@hiii2382 Жыл бұрын
உங்கள் சிரிப்பை பார்க்கும் போது எல்லாம் புதிய நம்பிக்கை பிறக்கிறது நன்றி நண்பா ஆனால் சற்று பொறமையாகவும் உள்ளது என்னால் உங்களை போன்று அழகாக சிரிக்க முடியாவில்லையே ஆனால் நான் முயற்சி செய்வேன் உங்கள் சிரிப்புக்கு நன்றி
@SIVALINGAMP-b4m6 ай бұрын
மன உறுதி வேண்டும் ஒவ்வொரு மனிதனுக்கும். நன்றி டாக்டர்🙏
@simtamil6 ай бұрын
👍user or8jj8zk2k
@thanganesam4856 Жыл бұрын
ஆமாங்க டாக்டர்... நம்ம தோற்றம் எவ்வளவு தான் மாறினாலூம் நம்ம சிந்தனை, செயல், மனதை இளமையாக வச்சிருந்தால் எதையும் கடந்து செல்லலாம்❤👌👍 நன்றி 💕🙏
@kavinmani1808 Жыл бұрын
super sir
@thanganesam4856 Жыл бұрын
@@kavinmani1808 tq🙂🙏
@najmarajappa9791 Жыл бұрын
WEICOME SUPER ADVICE SIR THANKS
@Mrshukurenai Жыл бұрын
மனித நேயம் மிக்கவர் .. . மனிதருள் மாணிக்கம்.
@nimmicreations6575 Жыл бұрын
நான் பார்த்த கேட்ட படித்த மிகச் சிறந்த தன்னம்பிக்கை தரும் பேச்சாளர் நீங்கள் வாழ்த்துக்கள் சகோதரரே💐
@JothiAdavan Жыл бұрын
உண்மை தான் டாக்டர் நான் எனக்கு என்று எந்த ஆசையும் வைத்துக் கொள்ளாமல் என் அம்மா அப்பா விருப்பத்துக்கு என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு பிறகு கணவர் நல்ல இருக்க 47 வயது வரை தொழில் செய்து பின்பு குழந்தைகள் நல்ல இருக்க பசி தூக்கம் பாராமல் விதவிதமான உணவு சமைத்து அழகு பார்த்து எனக்கு என்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் சம்பாதித்து எல்லோரிடமும் கொடுத்து விட்டு இன்று வெறும் கையுடன் ஒரு நோயாளியாக நிற்கிறேன் அன்று உங்களை போல் யாரும் புத்தி சொல்லி கொடுக்கவில்லை சொன்னாலும் கேட்பேன் என்று தெரியவில்லை ஏன் என்றால் குடும்ப பாசம் கண்களைத் தடுத்து நிறுத்தி வைக்கும் இப்போது பட்ட பிறகு புத்தி வந்து என்ன செய்வது இப்ப இந்த பதிவு எனக்கு இன்னும் வாழ்க்கை முடியவில்லை இதற்கு பிறகும் வாழலாம் என்று சொல்லும்போது கேட்க சந்தோஷமாக இருக்கு ஆனால் நோய் வருமை வெறும் கையுடன் மீண்டும் தொழில் அமையுமா என்னால் முடியுமா நான் மீண்டும் வருவேன் என்று தெரியவில்லை ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது
@dhanalakshmi2474 Жыл бұрын
உண்மை நம் உடல் தான் கடைசிவரை கூட வரும் சூப்பர் 👌👌👌
@simtamil Жыл бұрын
👍dhanalakshmi
@jothinatarajan9781 Жыл бұрын
சார் மிகவும் அருமையான விளக்கம் உண்மைதான் சார் கடைசி வரை நம் உடல் மட்டும் தான் நம் கூட வரப்போகிறது நீங்களும் உங்களது அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க💐💐💐💐💐💐💐
@banumathybanumathy5538 Жыл бұрын
உங்கள் பேச்சு கருத்து சிரிப்பு அத்தனையும் உற்சாகம் தருகிறது நன்றி டாக்டர் வாழ்த்துக்கள்
@simtamil Жыл бұрын
👍Banumathy Banumathy
@ffttamilan7469 Жыл бұрын
நீங்கள் உண்மையில் தெய்வம் சார்
@maadiveetusamayal3606 Жыл бұрын
சார் நீங்கள் சொல்வது உண்மை தான் நம் ஆரோக்கியத்தை பார்த்து கொள்வது நம் கடமையாகும் இந்த பதிவுக்கு நன்றி சார் 🙏
@simtamil Жыл бұрын
👍MAADI VEETU SAMAYAL
@sudhanalphonse2348 Жыл бұрын
Superb friend, my life is very failure, but that is my life starting point. தோல்வி எனக்கு (தோல்வி) இது தான் வாழ்க்கை என்று கற்றுக்கொடுத்தது. வாழ்கையை இப்போது happy ஆக, மகிழ்ச்சி ஆக, சந்தோஷமாக, வாழ்ந்து கொண்டிருக்கிறேன். யோகா is best Small excercise is very best Food limit also is very very best.
@hameethabanu442 Жыл бұрын
அண்ணா இந்த பதிவு நீங்கள் சொல்லும் போது தான் நான் என்னை இழந்திருக்கிறேன் என்று உணர்ந்தேன் எப்படி மீள்வது என்று புரியாமல் தவித்ததுக்குஉங்கள் இந்த பதிவு தான் எனக்கு உற்சாகம் தந்து நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@malakrishnamurthy8100 Жыл бұрын
அஸ்வின் தம்பி வாழ்க பல்லாண்டு உங்கள் பேச்சைக் கேட்டு கண் கலங்கி விட்டேன் இனி என் உடலை பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் கூறியது அத்தனையும் உண்மையான வார்த்தைகள் நன்றி நன்றி நன்றி
@rindrakumari7990 Жыл бұрын
அழகான தமிழில் எளிமையான ,வலிமையான ,தொய்த மனதை தூக்கி நிறுத்தும் அருமையான பதிவு..👌👏
@simtamil Жыл бұрын
👍rindrakumari
@mahi2625 Жыл бұрын
டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 👍
@kavithakavi3069 Жыл бұрын
என்னால் இந்த வார்த்தையை சொல்லாமல் இருக்க முடியவில்லை you are absolutely correct sir நீங்க இந்த மாதிரி நிறைய பதிவு போடணும் thank you so much sir
@simtamil6 ай бұрын
👍kavithakavi
@annamayilganesh29199 ай бұрын
நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும் உன்மை டாக்டர் நன்றி 👌 👌
@thamilarasan.n8962 Жыл бұрын
Ashwin Anna நல்ல வேலை எனக்கு 29 வயது Bachelor இப்போது இந்த வீடியோ பார்த்த பிறகு என்னை நான் திருத்திக்கொள்ள முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றிகள் அண்ணா
@renukaperumal4794 Жыл бұрын
" ungaluku na iruken, enaku neenga irukinga" Intha varthai kooda solla aal illame ethanaiyo per irungakanga😢😢 Thank you doctor ❤
@jayarani230911 ай бұрын
Yes correct 💯
@karthikkumarmagizhan5364 Жыл бұрын
நம்ம உடம்பும்மனசும் ஆரோக்கியமா வச்சிகிட்டா சந்தோஷமா வாழலாம் எந்த ஒரு பிரச்சனைகளை தைரியமா எதிர்கொள்ளலாம் மிக்க நன்றி ங்க அண்ணா
@babysri6210 Жыл бұрын
இறைவன் கொடுத்த வரம் நீங்கள் அருமையான பதிவு அற்புதம் நிறைந்த வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வந்தது என்பது உண்மை உண்மை உண்மை வரலாறு கலையும் அறிவியலும் ஒன்றுக்கொன்று இணையாக உள்ளது என்று அர்த்தம் உள்ள கேழ்வரகு மாவு முழுமையாக பொறுப்பு வடிவமைப்பு விழித்திரை காட்சி பணி நிர்வாகி அணுக்கம் உள்ள புகழ்பெற்ற நகரங்கள் உள்ளது என்று பரிந்துரைக்கிறோம்👍🤝💗💐😍
@PangajamMano Жыл бұрын
உங்களின் வார்த்தைகள் போதும் இந்த வாழ்க்கை என்ற நிலை மாறி வாழவேண்டும் என்ற எண்ணத்தை உறுவாக்குகிறது. நன்றி. ஆறுதலான பதிவு.
@simtamil6 ай бұрын
👍user bi3jy1sh4v
@kavipapakavi90544 ай бұрын
பெண்கள் என்றாலே திருமணமான முதல் வாழ்க்கை அவ்வளவுதான் நாசமா போயிடும் திருமணமே பண்ணிக்காமல் இருந்தால் வாழ்க்கை நீங்க சொல்ற மாதிரி நல்லா இருக்கு
@charm98 Жыл бұрын
Thank you so much Mr.Ashwin✨!Tears came as a young women who sacrifice her Life for family welfare you're such a Gem ! 🙏💆♀️its an energy booster
@simtamil Жыл бұрын
👍ivalin rythm
@muthulechimi5825 Жыл бұрын
இந்த உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி... மகிழ்ச்சி.. தொடர்ந்து செயலாற்றுங்கள்.. ஒவ்வொரு மனிதனுக்கும் உங்கள் வார்த்தைகள் போய்ச் சேர இறைவன் அருள் புரியட்டும்.. என் வயது 65... இதைக் கேட்டதும் எனக்கு 20 வயது குறைந்தது போல் தெரிகிறது.. நன்றி..
@suganyamani5227 Жыл бұрын
அருமையான பதிவு... புதிய சமுதாயம் உருவாக உறுதுணையாக இருக்கும் தங்களுக்கு நன்றிகள் டாக்டர்...
@simtamil Жыл бұрын
👍Suganya Mani
@NarayanN-h4t10 ай бұрын
நன்றி அண்ணா நீங்க தான் நடமாடும் தெய்வம் 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jegadeeswarinatarajan5292 Жыл бұрын
மிகமிக நன்றாக சொன்னீர்கள் சூப்பர் சார்
@simtamil Жыл бұрын
👍Jegadeeswari
@thirumagalkothandaraman9859 Жыл бұрын
Thank you Dr.Aswin Vijay Sir. You are Irai amsam. மற்றவர் நல்லா இருக்கணும் nu evlo அழகாக உண்மையான அன்போடு, உணர்வோடு நீங்க பகிரும் இந்த சொற்கள் அளவற்ற இறை சக்தி வாய்ந்த ஒன்று. வாழ்க வளமுடன்.... வாழ்க பல்லாண்டு...... தங்கள் வார்த்தைகளின் power அளவற்றது..... நன்றி நன்றி.....
@simtamil6 ай бұрын
👍thirumagalkothandaraman
@tamilselviparamasivam7430 Жыл бұрын
Absolutely sir. I'm near to 50. Manasu innum 30 's la than sir irukku. Mom of two princess . Now a days I started walking & yoga. Hats off to you sir. Thank you so much sir.
@ashaarjun8443 Жыл бұрын
,🙏 sister
@chitradevi744 Жыл бұрын
அழகான தெளிவான விளக்கம் தம்பி. மிகவும் உபயோகமாகவும் உள்ளது. மிக்க நன்றி தம்பி.
@simtamil6 ай бұрын
👍chitradevi
@simtamil6 ай бұрын
👍chitradevi
@chitradevi7446 ай бұрын
சொல்லுங்க தம்பி.
@gayathrig2309 Жыл бұрын
நன்றி sir புரிய வைத்ததுக்கு கண்டிப்பா எனக்கு மாற்றம் ஏற்படுத்தும் ❤
@simtamil6 ай бұрын
👍gayathrig
@vijinatraj902 Жыл бұрын
சரியான நேரத்துல.... எப்படி sir.... கண்டிப்பா மாத்துறோம் நானும் அவரும்... Thank u 👍
@simtamil6 ай бұрын
👍vijinatraj
@livewithoviyam3616 Жыл бұрын
உங்க சிரிப்பே positive va இருக்கு super ❤❤❤❤❤❤😊
@simtamil6 ай бұрын
👍livewithoviyam
@murugadossdoss3101 Жыл бұрын
என் மனம் தடுமாறும் போதெல்லாம் உங்கள் சொற்பொழிவுகளை தேடுகின்றேன்.
@lakshmisarasvathid3924 Жыл бұрын
Yes true, I am 36 now as a homemaker, I spent my entire 15 years for kids, but after covid 19 lockdown I made a decision n started doing meditation n pranayama in the early morning , that bought me good positive vibes n now I ve pusuing my b. Ed degree , by coming April may I'll be completing it n I'll get my dream job as a teacher, age is never a barrier only our thinking n habits make a differnce, just give a small step towards ur goal n u can achieve it.
@ibtashab10 ай бұрын
Best wishes 🎉
@mariaponniah390 Жыл бұрын
Exactly Dr. I am over 60 and am on this journey. பீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து எழுந்து வருவதற்கும் அப்பாற்பட்டது எனது வாழ்க்கை. பிள்ளைகள் அருமையான குணங்களோடு வளர்ந்திருக்கிறார்கள். கடவுளுக்குத்தான் இதற்கான நன்றியை நான் சமர்ப்பிக்கிறேன். அவர்களை வளர்த்தெடுப்பது மிகவும் சந்தோஷமான விடயம். பிள்ளைகள் கடவுள் தரும் பரிசு. அவர்களை கடவுளை நேசிக்கும் பிள்ளைகளாக வள்ர்த்தெடுப்பது எங்கள் கடமை. பிள்ளைகள் என்னை வேதனைப்படுத்தியதில்லை. But rest of the world.
@lakshmisivaraman5142 Жыл бұрын
Very big motivation for me Yes I should change myself 🙏🙏🙏
@simtamil Жыл бұрын
👍lakshmisivaraman
@poisollameiyarpriya3131 Жыл бұрын
I thank your parents for giving us wonderful humanbeing .I personally thank your mother for brought up a good human for our society. Thank you Doctor.
@simtamil Жыл бұрын
👍poisollameiyarpriya
@renukavictor8634 Жыл бұрын
Mikka arumai. Nalla padhivu. God bless you my son. இந்த உண்மை தெரிந்தாலும் பிறர் சொல்ல கேட்கும்போது எவ்வளவு உண்மையான இனிமையான இதமான செய்தியாக இருக்கிறது!❤😊😊
@simtamil6 ай бұрын
👍renukavictor
@simtamil6 ай бұрын
👍 renukavictor
@lathachandran9129 Жыл бұрын
நன்றி யைத்தவிர வேறென்ன சொல்வது❤ We are lucky to have such a wonderful person with us Heartfelt thanks sir🎉
@whiteangel6031 Жыл бұрын
Sir...வணக்கம் என் பசங்களுக்காக மட்டுமே உயிரோட இருக்கேன் , bt இந்த பதிவு பார்த்ததில் இருந்து நானே என்னை பார்த்து பெருமை படுகிறேன் , இனி தலை நிமிர்ந்து வாழ்வேன்... தாழ்வு. மனப்பான்மை இல்லாமல் geththaaga.... Tnqqqqqqqq sir❣️
@sankarisankari28 Жыл бұрын
Excellent words Dr. Thanks for your motivation speech.
@simtamil Жыл бұрын
👍Sankari Sankari
@chandralekha1992 Жыл бұрын
நான் கவலைபடும் போதெல்லாம் உங்களுடைய வார்த்தைகள் ஒரு உத்வேக்கத்தை கொடுக்கும் நன்றி
@dr.vigneshkumarphdphysioth6585 Жыл бұрын
I think it is a most excellent video in 2023 ..especially for struggling parents for their children ..yes the one word is key whatever we suffer our children should not ..exactly dr ....good vibe and positive tonic to us ...dr
@charumathijayachandran1453 Жыл бұрын
Super sir 👌👌👌
@dr.vigneshkumarphdphysioth6585 Жыл бұрын
@@charumathijayachandran1453 thanks
@brindharaji3552 Жыл бұрын
Thank you once again. Good morning. Have a wonderful day. Dr. Ashwin vijay
@shenbagavalli4731 Жыл бұрын
Awesome speech dr brother. Thank you for your kindness.
@simtamil Жыл бұрын
👍 Shenbaga Valli
@ravichandran26359 ай бұрын
Thank you sir நீங்க சொன்ன மனிதர்களில் நானும் ஒருவன். எங்களை போன்றவர்களுக்காக வீடியோ போட்ட உங்களுக்கு மிக்க நன்றிகள்
@rekhaanand6176 Жыл бұрын
Thank you sir....i really got a good message in the right time..i literally cried on hearing your warm words.....
@simtamil Жыл бұрын
👍 Rekha anand
@rathikaramarao3038 Жыл бұрын
Thank you very much Dr.Ashwin Vijay 😊🙏
@pinkyprincess5366 Жыл бұрын
strength India movement indeed strengthens !Mesmerizing voice!
@pugazhendi-sp3zw Жыл бұрын
As usual positive vibes from dr Ashwin sir😊😊😊
@simtamil Жыл бұрын
👍pugazhendi
@asokanchakra1186 Жыл бұрын
Yes. Dr. I am 67,Tis Is only Number. I am 5children with qualified humanity and service in there Society. But I'm live with children energetic leading my LIFE. Tq ur post.
@kalaivani4867 Жыл бұрын
Every day you are making some difference in the way we look into our lives. Such a selfless service you are doing to all individuals..such a positive vibes in your thoughts and in your speech. Thank you so much..
@bilinku_army8 ай бұрын
உண்மைதான் டாக்டர். உங்கள் பதிவை பார்த்ததும் நம்பிக்கை வருகிறது. நன்றி டாக்டர்🎉🎉🎉❤❤❤
@simtamil6 ай бұрын
👍blinku army
@kirushnapillaisivakumar4660 Жыл бұрын
I'm respect your kind words, dr! that's absolutely awesome post dr. I believe that suffering has increased my endurance while I'm on this life journey. i learn more from the hard times and appreciate the good times. thankyou dr happy weekend 🙏🙂❤️
@jenifermoses7415 Жыл бұрын
Thank you so much sir.... kandipa Follow pana asaiya eruku sir.neenga soltratha kegum podu feel so happy sir
@hemnasri9135 Жыл бұрын
It's true heart touching words brother 🙏 Thank u ☺
@simtamil Жыл бұрын
👍Hemna Sri
@vijayalaxmia7779 Жыл бұрын
அன்புள்ளஅண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.என் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் . உண்மையிலேயே என்ன ஒரு அற்புதம் அதிசயம் நேத்து என் சாயில் உள்ள காட்சியை பார்த்து உண்மையில் என்னால் என்ன சொல்றது என்ன பேசுறது என்று என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஒரு ஆனந்த கண்ணீரும் ஒருரு ஏக்கமும்உண்மை சத்தியம் இந்த அளவு நிகழ்வு அப்படி நிகழ்வு வருகின்றது என்றால் நடந்தவை காட்சியாக வரும்பொழுது எப்படிி இருக்கும்நினைத்தே பார்க்க முடியாதல்லவா ஒரு பெரிய பிரம்மாண்டம் அல்லவா யாருக்கும் நடக்காதது அல்லவா இதுதானே உண்மைை சத்தியம். உண்மையில் நேற்று அதற்கு பிறகு எனக்கு கமெண்ட்ஸ் கொடுக்கவும் முடியலை ஒழுங்கான தூக்கம் தூங்குவது குறைவு இருந்தால் அந்த தூக்கமும் இல்லை காலையில் உண்மையில் என்ன என் கடமையை முடித்து. பாபா பிரேயர் அண்ணா ஆடியோ வருகின்றது அதை நான் பார்த்தேன் பொன்மொழிகள் அதில் கேட்டது அத்தனையும் நான் கடந்தவைஉண்மை சத்தியம் . ஆனால் எனக்கு தெரியாது உபதேசம் என்ற வார்த்தையும் தெரியாது இப்படி இருக்கும் என்று எதுவுமே தெரியாது அவ்வளவுதான்எப்படி நான் ஆத்மா வணக்கம் அப்பாவிடம் நான் போனேன்எப்படி நான் ஆத்மா வணக்கம் அப்பாவிடம் நான் போனேன் மிராக்கள் நடக்கின்றது நான் நான் நினைத்தது நடந்தது மிராக்கள் நடக்கின்றது இது வந்து அவர் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்க போனேன். எப்படி நான் ஆத்மா வணக்கம் அப்பாவிடம் நான் போனேன் மிராக்கள் நடக்கின்றது நான் நான் நினைத்தது நடந்தது மிராக்கள் நடக்கின்றது இது வந்து அவர் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்க போனேன். அதற்கு அப்புறம்தான் எங்கள் சாயே வந்து ஒரு காட்சிகள் வந்து எனக்கு பார்த்தது கிடையாது. என் சாய் மட்டும்தான் சன் டிவியில் ஒன்றிலிருந்து 50 வரைக்கும் எபிசோடு பார்த்து இருக்கிறோம். அது மட்டும் தான் தெரியும் அதற்கு பிறகு வேறு உள்ள எந்த கதையும் எனக்கு தெரியாது சத்தியம் சத்தியம் சத்தியம். அதற்கு அப்புறம் ஒரு தம்பியோட பிரண்டு வந்திருக்கும்போது அவர்கள் பாலிமர் டிவி இங்கு வரலன்னு சொல்லி அது ஏதோ இது பண்ணி அதுக்கப்புறம் வந்துச்சு அதை பார்க்கும்போது எனக்கு நடக்குது காட்சி வருது நடந்தது காட்சி வருகிறது இதுதான் உண்மை சத்தியம்அடுத்த கமெண்டுக்கு வருகிற இல்லாட்டி்டி அதிகமாகிவிடும்.ஓ மை காட் லவ் யூ சாய் அப்பா பதிவானதற்குகு நன்றி
@boopathikrishnasamy2123 Жыл бұрын
Yes Doctor, you are absolutely correct ❤😢
@simtamil Жыл бұрын
👍Boopathi Krishnasamy
@chandrikaragulingam72676 ай бұрын
Thanks Doctor. God bless you. வாழ்க வளமுடன் நலமுடன். உங்கள் சேவை தொடரட்டும்.
@ansuthabanu Жыл бұрын
It's truly sir thanks for your support ❤🎉💖💖💗💖💖💗💗💖💐
@simtamil Жыл бұрын
👍Ansutha Banu
@rajalakshmikosalairaman Жыл бұрын
நன்றி.அனைத்தும் உண்மை தான்.பதிவிற்கு நன்றி அஸ்வின் சார்
@b.c.manjula1159 Жыл бұрын
Really all your postings are filled with positivity and energetic. I find a different individuality in you . Hats off to you Sir.🙏🙏🙏
@simtamil Жыл бұрын
👍 B . C Manjula
@parvathyk2496 Жыл бұрын
Thank you Dr i Dont Know What Say about your advice Nothing words to Say Dr
@geethakarthik1090 Жыл бұрын
Beautiful message brother...needy message for those who are in 40s n 50s too...we surely lose ourselves somewhere in the journey...but finding ourselves back can happen at any time..i feel for those who watch this video, surely this day is the beginning of it... Super..God bless you...
@simtamil Жыл бұрын
👍geethakarthik
@ambikamurugesan8781 Жыл бұрын
நன்றி அண்ணா மிகவும் பிடித்துள்ளது உங்கள் பேச்சு இனி நான் உங்கள் ஃபாலோவர்🙏🙏🙏
@SuperBarrichelloChannel Жыл бұрын
Change the mind, change the world 🌍 Thanks you, brother 🙏🏽
Beautiful message from the video. This is a must watch for Parents, kids and everyone. ❤❤❤
@simtamil Жыл бұрын
👍raghavendharsekar
@lathap5819 Жыл бұрын
Very good message sir I really hopeful for your kind information
@muhammedyoonus2942 Жыл бұрын
Hi Dr Aswin.. You come in videos like minnal vaagam on shorts and give wise advises where that related person is listening and is born back with that wisdom advices. I'm one of that specially this video topic was required at the present moment of my life. No words to say, but u are just doing a wonderful service. And just wondering wen we meet u via videos we get soo much good energy vibe from u just wondering how blessed your physical surrounding wud. All credit goes to your parents to make in as a Son like you !!! Love and support from Srilanka
@johnwickspd9265 Жыл бұрын
மிக்க நன்றி சார். நானே என்னிடம் பேசுவது போல் உள்ளது உங்கள் பேச்சு. உங்கள் சமூகப்பணி அளப்பரியது. தொடரட்டும். "இவன் தந்தை என்னோற்றான்" என வாழ்கிறீர்கள்..
@vijayadithya964911 ай бұрын
அருமையான பதிவு❤❤
@mythilirajagopal1197 Жыл бұрын
Very true.. u made my day doctor. Loads of love.. came across this when I need the most.. ❤ love to youtube. I always wonder how things pop-up when I go thru stuffs(annoyed or worried).. but today I thank youtube for bringing this to me
@simtamil6 ай бұрын
👍mythilirajagopal
@vasanthak9671 Жыл бұрын
God bless you Aswin. Thank you so much for your brilliant service
@preethisomu2006 Жыл бұрын
True, will surely take it as an inspiration. Most required for each and every one who sacrificed their ambition for someone's well being. You motivate us🎉
@simtamil Жыл бұрын
👍preethisomu
@fathimabegamfathimabegam-ey2lp Жыл бұрын
Thank you so much sir. அன்றும் anbbudan. Possibility mindset. True words. 😊
@decemberflowers8584 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🙏
@madasameee1 Жыл бұрын
you have an angel in you , so wise and so friendly 😊
@bisleenajasmine3805 Жыл бұрын
your words are always connected to me.. u are just saying things like my uncle ... v missed him in Corona time bt somehow by you and your words, his presence is coming with me.. thank u