சைந்தவி, உங்கள் முன்னோர் செய்த அபிஷேகத்திற்கு வழிபாட்டிற்கும் கடவுள் கொடுத்த பரிசுதான் உங்கள் குரல் வளமும், பாடும் திறமை யும், God's gift , வாழ்த்த வார்த்தைகள் இல்லை, உங்கள் கனகதாரா ஸ்தோத்திரத்தை கேட்பதற்கு மஹா லக்ஷ்மி தாயே கொடுத்து வைக்கவேண்டும். 🙏🙏🙏🌻💐
@radhanandagopal5723 жыл бұрын
பெண்ணுக்கும் சொல்லி கொடுக்கும் உங்களுக்கு நன்றி. நம் ஹிந்து மதத்தின் பெருமை இங்கு இந்தியாவின் சிறப்பு.
@mbat53033 жыл бұрын
ஹிந்து மத பெருமை மட்டும் போதாது சகோதரி உங்கள் வேதங்களையும் படித்து தெரிந்து இருக்க வேண்டும். உங்கள் பழைய வேத நூல் இறைவன் யார் என்று தெளிவாக கூறுகிறது. இறைவன் என்பவன் ஒருவனே. அதை விட்டு விட்டு மனித உருவ மற்றும் அவனுடைய பிற படைப்புகளின் உருவங்களை வணங்குவது எப்படி சரியானதாகும். இந்த பெரும் பாவத்தை உங்கள் மூதாதையர் பேச்சை கேட்டு நீங்களும் செய்துக்கொண்டு உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்து உங்கள் மதத்தையே corrupt பண்ணிகொண்டு இருக்கிறீர்கள்
@radhanandagopal5723 жыл бұрын
@@mbat5303 கடவுள் எதிலும் இருக்கிறார். இங்கும் இருக்கிறார். எதிலும் அவரை காணலாம். விக்கிரகத்தில் இல்லை என்று கூறுவதுவும் முட்டாள்தனமானது. உங்களுக்கு இங்கு வந்து எங்கள் மதத்தை பற்றி பேச உரிமை கிடையாது. எந்த ஹிந்துவாவது பிற மதத்தை இழிவாக பேசுகிரறா? இந்த தவறான செயலயை மீண்டும செய்யாதீர்.
@mbat53033 жыл бұрын
@@radhanandagopal572 நான் எந்த மதத்தையும் தவறாக இங்கு பேசவில்லை. நீங்கள் உங்கள் மூதாதையர் மற்றும் சமூகத்தின் பேச்சை மட்டுமே கேட்டு விட்டு உங்களின் உண்மையான வேத நூலில் உள்ள உண்மைகளை அறியாமல் கடவுளை பற்றி பேசுகிறீர்கள் என்று தான் சொல்லுகிறேன். நாம் ஆராய்ந்து உண்மையை தெரிந்துக்கொள்ளவே நமக்கான அறிவை நமக்கு இறைவன் தந்துள்ளான். மேற்கொண்டு எதை தொடருவது என்பது உங்களுடைய விருப்பம். நன்றி. வணக்கம்
@radhanandagopal5723 жыл бұрын
@@mbat5303 நான் கோவில்களிலும், சிலைகளிலும் தெய்வீக சக்தி இருக்கும். மந்திர உச்சாடினத்தில் இறைவன் ஆழ்ந்த சக்தி கொண்டு இருக்கிறான். எங்கள் மூதாயர்கள் பகுத்து அறிந்து எல்லா விஷங்களும் செய்தார்கள். அதனால், அவர்கள் சரியாக தான் வழி நடத்தினார்கள். மாற்று மாதங்கள், நேற்று ஏற்பட்டது இல்லை. அதுவும், முப்பாட்டன், கொண்டு வந்தது தான்.
@mbat53033 жыл бұрын
@@radhanandagopal572 எல்லா மனிதர்களும் தவறு செய்யும் தன்மை உடையவர்கள். ஆகவே நம்முடைய மூதாதையர்களும் தவறு செய்து இருப்பார்கள். நம்மை படைத்த இறைவனை தவிர வேறுயாரையும் நாம் கண்மூடித்தனமாக நம்புவது முட்டாள்தனம். இந்த உலகத்திற்கு ஒருவனே இறைவன். ஆக ஒரே மதம் மட்டுமே அவன் ஏற்படுத்தியது. மனிதர்கள் தான் பல காலகட்டங்களில் புத்தி கெட்டு போய் பல மதங்களை உருவாக்கி தனக்கு பின்னால் வந்த மக்களை வழிகெட்டு போக வைத்துவிட்டனர். இந்த வழிகேட்டிலிருந்து மீண்டு பழைய இறைவனின் மதத்தின் பக்கம் திரும்பவே பல இறைதூதர்களை இறைவன் இந்த உலகில் வாழும் அத்தனை சமூகத்திற்கும் பல்வேறு கட்டங்களில் அனுப்பி வைத்து வேத நூல்களையும் கொடுத்து நேர்வழி வர உதவினான். உங்களின் உண்மையான மதம் பற்றி அறிய வேண்டுமானால் உங்கள் உண்மையான வேத நூல்களை முதலில் படியுங்கள்.
@kirthikas43403 жыл бұрын
சைந்தவி எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.18 வருடத்துக்கு முன்னாடி சைந்தவி நெற்றியில் தீருநீறு வைக்கும். அப்புறம் சுடிதார் போட்டு சால் அழகாக போட்டு இருப்பாங்க.நல்லா அடக்க ஓழுக்கமான பொண்ணு.நல்ல பொண்ணு நல்லகணவர்.இரண்டு பேரும் ரொம்ப பிடிக்கும்.ஜி வி சைந்தவி வாழ்க வளமுடன் தோழி😍😍😍
@seethas8656 ай бұрын
Ipo divorce varaikum poyachu nga.
@bhuvanaveda1823 жыл бұрын
நம்ம கலாச்சாரம் தான் முக்கியம் hats off to u bringing ur child very traditional way stay blessed♥️♥️♥️♥️♥️
@ramachandra98063 жыл бұрын
🙏சக்திவிகடனில் தொடர்ந்து இதுபோன்ற ஆன்மீகபதிவுகளை வெளியிட கேட்டு கொள்கிறேன். நன்றி🙏
@sivasidambarams4923 жыл бұрын
மிக சந்தோஷமாக இருக்கிறது.. எனக்கும் பாபாவின் அருள் கிடைத்தால்...மகிழ்ச்சியே..மிக்க நன்றி...🙏
@satkunanathanshanmuganatha39153 жыл бұрын
சகோதரி சைந்தவி நீங்கள் பாடுவதைப் போல பேசுவதையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போன்று உங்கள் தமிழும்அழகாக இருக்கின்றது உங்கள் சாமி அறை மிக அழகாக உள்ளது. நீங்களும் தம்பி ஜீ.வி யும் சகல செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றோம் அம்மா.
@vedvim3 жыл бұрын
Very nice enakkum saibaba, Akasthiyar temple romba bidikum daily poven romba manasuku thirupthi ya irrukum All the best both of u.
@rathina73323 жыл бұрын
I love and admire people like you because I too love to follow rituals... blessed girl in a blessed family.
@sriniranidr.rani.n38255 ай бұрын
சைந்தவி நீதாம்மா இந்த குடும்பத்தோட குலதெய்வம்.
@dr.lakshmirenganathan40813 жыл бұрын
You are so divine. Both you and your hubby’s voice is awesome. May God bless you
@ramaniramani78902 жыл бұрын
நன்றி சக்தி விகடன் மற்றும் சகோதரி சைந்தவி அவர்களுக்கும் நன்றி ஓம் சாய் ராம்
@geethavijayaraghavan93333 жыл бұрын
Saindavi, you are a beautiful soul with an extremely amazing voice.
@rameshchandran44032 жыл бұрын
Baba has also made miracles in my life.Om Sai Ram
@vlg81362 жыл бұрын
It is true the song words very nicely written God is the only person comes with you every where you goes...................If he is with you don't need anything................................Bless everyone whoever reads this.....................
@kvlpandian3 жыл бұрын
மனைவியின் ஆன்மிக அருளால் கணவன் நாத்திகம் பேசி எவ்வளவு கீழ்நிலையில் இருந்தாலும் உயர்ந்துவிடுகிறான் 🤔
@Black-ti5bs Жыл бұрын
Stalin thana solriga
@shanmugam63163 жыл бұрын
Thursday I am blessed to see Dwarakamayi home filled with positive vibes🙏 Om sai ram🕉
@sharmilas25312 жыл бұрын
சகடபுரம் பெரியவா எங்கள் உடைய இஷ்ட குரு. அவரை பார்த்த பிறகு நிறைய நல்ல மாற்றங்கள் எங்கள் வாழ்வில்
@anony22553 жыл бұрын
your parents and gv's parents pooja and bakthi have taken you to this level 🙏
@sulosart3 жыл бұрын
Nice.....wishes to G V.Prakash and saindhavi🙏🙏🙏🌹🌹🌹🌹
@rengarajansanthanam75043 жыл бұрын
You are One among few celebrities who I personally respect a lot. God bless you
@jeevasairaghavan35203 жыл бұрын
I am also like ur character sister ....ur a sweet person luv u 💞
@sen_sen693 жыл бұрын
ஓம் சாய் ராம்🙏 ஜெய் சாய் ராம்🙏
@sankarikk92866 ай бұрын
You are so great Daidhavi. Though you are tight in your schedule, you're able to all devotional things Though I'm not busy, I try to compromise only devotional things .I get motivated by you Saidhavi.
@ganesanm193 жыл бұрын
செய்கின்ற பாவத்துக்கு சக்தி விகடன் மூலம் பரிகாரம் தேடி கொள்கின்றது ஆனந்த விகடன்
@hariharanvenkatesalu51782 жыл бұрын
Enna aachu?
@sujeetharavikumar71063 жыл бұрын
I feel very devotional by listening to you
@vram58533 жыл бұрын
இசை மூலம் தங்கள் ஆன்மிக பணிக்கு நன்றி எதிரகால எம்.எஸ் அம்மா
@jennyjenny7323 жыл бұрын
உங்கள் உடை அனைத்தும் மரியாதை யாக இருக்கும் சகோதரி
@lakshmisrinivasan4483 жыл бұрын
God bless you and your family ma . Jai sairam 😊🙏😊👍
@ANMulticreations3 жыл бұрын
Saindhavi is looking good and singing beautifully. God bless you
@venkataramanans33323 жыл бұрын
Hats of to you sainthavi madam God bless u. All your wishes be fulfilled by the Almighty.
@krishnamurthyvenkataramani37366 ай бұрын
உங்கள் பக்தி உங்களுக்கு நிம்மதி தரட்டும்.
@thiminitubers50263 жыл бұрын
Saindhavi is so humble. Very nice to see her pooja room. 🙏
@indumadhi49646 ай бұрын
Soon Sai Baba should bless them to live together happily
@Buvana07042 жыл бұрын
Composed rendering. Good saindhavi
@autismwonders65603 жыл бұрын
Your sweet voice adds beauty to the slokas bhajans you sing saindhavi .May God bless you
@lavanyaslifestyle50833 жыл бұрын
Nice video munnisvaran temple main Road la eruku naanka antha temple pathurkan nice nd powerful temple
@ThegreatRV3 жыл бұрын
This is eye opening for me. Thanks for this video.
@theepic68843 жыл бұрын
Pretty saindhavi 🥰
@navabharathi5153 жыл бұрын
Super sainthavi nice voice
@vidhyodaytreentreen12003 жыл бұрын
Very Nice Sharing madam... Wish You all Success in your life and Manu Many More Happy Happy Returns..👌🏾👌🏾
@subadrasankaran41483 жыл бұрын
I ve seen g v in his early age at tambaram sakatapuram matam and after that they both are coming regularly to this madam at tambaram iam also adevotee of that madam for the past fifty years ive seen them so many times nice family
@sumetrashivashankar10783 жыл бұрын
Madam , Where exactly is this Sakatapuram Madam ? Can you please tell us ? Thank you . Greetings and Regards .
@subadrasankaran41486 ай бұрын
Sumetra shivashan this madam belongs to sri adi sakara charya s sishya thodaka charya it is in east tambaram raja rajeswari is the main deity its main is in sakata puram near sringeri in the hills now the guru is krishananda teertha swamiji very powerful i am going to tambaram mutt from my12 years
@user-bf9rf8tu4u2 жыл бұрын
Nice Mam GOD IS ALWAYS GREAT. BE BLESSED.
@sampathnaidu24613 жыл бұрын
GOD BLESS YOU MAA🌹🙏
@perriyasamy.m6153 жыл бұрын
அருமை சகோதரி
@girijaadithiya66793 жыл бұрын
Saindavi ma only on seeing this video I came to know that you have grown so big. I have met you at SRI PARMJOTHI KALKI AMMABHAGAVAN 's temple and your your Magnetising voice brought bus clo
@girijaadithiya66793 жыл бұрын
Sorry ..... by mistake I touched the send button.let me continue... your Magnetising voice brought us closer to the divine because it came from your heart .... SRI PARAMJOTHY KALKI AMMABHAGAVAN'S 🙌🙌🙌🙌🙌... shall always be with you 🙌🙌🙌
@anony22553 жыл бұрын
i am watching this on thursday 😀
@lakshmipriya89663 жыл бұрын
Saindhu ma great
@radhajagannathan15303 жыл бұрын
Blissful house...beautifully maintained
@ksrenughadevi12713 жыл бұрын
சாளக்கிராமம் கற்கள் என்று சொல்லக்கூடாது சாளக்கிராம மூர்த்தம் இது குறைகாண அல்ல திருத்திக் கொள்ள இவ்வளவு பக்தி வாழ்க வளமுடன் நற்பவி
There is nothing wrong in using the word stone. Even in shastras it’s referred to as Shalagrama Shila; Shila meaning stone. Stone is not a disrespectful word.
@shanthinikannan61843 жыл бұрын
Very nice. Jai Sai Ram.
@ramachandrahanuman1483 жыл бұрын
So sweet she is
@ganitha88662 жыл бұрын
Thank you 💕 so much for sharing
@shyamalakannan5013 жыл бұрын
அருமை
@natarajankrishna22043 жыл бұрын
அருமை 🙏❤
@gayathrip85752 жыл бұрын
Superb madam...
@anbuselvans3063 жыл бұрын
JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM JAI SHRI SAIRAM
@venkatakrishnanr22573 жыл бұрын
Great Pleased to see you Gv Sainthavi🙏🙏🙏
@gvprakash_classical3 жыл бұрын
Anni soo nice ❤️❤️❤️
@devsai213 жыл бұрын
Nalla ponnu Samathu ..evlo bful voice..evlo azaga pesra ma. Niii
@umapalani27553 жыл бұрын
Lovelyl listening to you and your belief in God🙏🙏
@ragingfire35856 ай бұрын
All the gods you prayed have saved you from GV. All is for the good! God always shows right path
@m.pshruthimp.shruthi47973 жыл бұрын
Very nice akka .god bless you with lots of happiness
@lakshmanasamy82553 жыл бұрын
ஓம் சாய்ராம்
@geetham142 жыл бұрын
Lovely
@priyaj98863 жыл бұрын
I too have the same feel with baba 💐
@rathnasaravanang77443 жыл бұрын
Arumai
@sridevirk85713 жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿 ஓம் சாய் ராம் 🙏🏿🙏🏿🙏🏿
@saicharanrajupillaii89992 жыл бұрын
Om Sai Ram
@banumathisaravanan61673 жыл бұрын
ரொம்ப சந்தோஷம்.. இவ்வளவு traditional ah , பக்தியோடு இருகிங்க .but GV sir படம் எதுவுமே குடும்பத்துடன் , குழந்தைகளுடன் பார்ப்பது போல இல்லையே ஏன் ? அதை பற்றி சிந்தித்து பாருங்கள் .. உங்களுக்கும் குழந்தை இருக்கு.. தயவுசெய்து யோசியுங்கள்
@ammuharikrishnan72153 жыл бұрын
Neenga Sigappu manjal pachai movie pakkalaya
@Rockingkids00073 жыл бұрын
Madam profession vera personal vera , spouse Namma solratha kekanum kidaiathu, gv padam pidikalana kuzhainthaigalai neengaley vera padam choose pannunga, ungalukkum kuzhanthai irukku la sollatheenga
@banumathisaravanan61673 жыл бұрын
@@ammuharikrishnan7215 parkala sister, but nachiyar parthen athula gv sir acting semaya irukkum... Matha movies lam apdi illa... Gv sir um romba social awareness irukaravar..athu avar movie la yum irunthal nalla irukkum.. ithu yennoda opinion avlothan..
Good please create more songs about Shirdi Sai baba like ‘om mere piryar e Sai’. We pray Sai baba will bless your family
@subramanianramachandran39293 жыл бұрын
Saindhavi! There is no match your wonderful voice and singing skills. We are proud of GV too who is not interfering in your puja preferences.... This itself is a sign of maturity in u both.... We want more such role models in interfaith marriages.... God bless u
@muthusamyjaganathan173 жыл бұрын
Super sister
@thamaraikani20923 жыл бұрын
Super power voice. I like it. Sister❤️🙏🌹
@ramanjan463 жыл бұрын
Happy for both of you! If G.V.Prakash concentrates more on music, we will be privileged to enjoy more of his creations as our family members are lovers of his beautiful songs 👍🙏
@dr.periasamykarmegam96963 жыл бұрын
Great
@sivakumaran66523 жыл бұрын
Babavai nambiyavargalai avar oru pothum kaivittathu illa.Sai nambunga,namaku life la tevayanathu nammalai vanthu adayum Sai appavin arulal.🪔Om Sai Ram 🪔🙏🙏🙏😇
@thuraiappakanagaratnam5855 Жыл бұрын
Why you left from Amma Bagavan Sainthavi??
@paramasivam46952 жыл бұрын
Supev
@geethachidambaram44793 жыл бұрын
Om sai ram 🙏 🙏
@Omie24563 жыл бұрын
சாய் பாபாவின் ஆசியும் அருளும் எப்போதும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் இருக்கும் மகளே.
@rajisk60532 жыл бұрын
Om sai ram ❤️
@brahmos35243 жыл бұрын
ஆச்சர்யம் கலந்த சோக சுமை தான் சைந்தவியின் காதல் மணம். ஒரு ஆச்சார , வைதீக குடும்பத்தில் பிறந்து , குடும்ப பழக்க, வழக்க- ங்களை தவறாமல் பின்பற்றும் பெற்றோர்கள் மத்தியில் வளர்க்க- ப்பட்ட பெண் சைந்தவி. முறைப்படி சாஸ்திரீய சங்கீதத்தில் சபா கச்சேரிகள் செய்யும் திறமையை வளர்த்துக் கொண்ட புத்திசாலி பெண். வாழ்க்கையை அலசி பார்க்கும் பக்குவம் இல்லாத வயதில் infatuation னால் உந்தப்பட்டு, பிடிவாதமாக எதிர்மறையான பாதை- யை மேற்கொண்டவர். அன்றாடம் பேசும் சொற்கள், சொல்லும் விதம், உணவு முறைகள், பண்டிகைகளை அணுகும் முறை, தெய்வ வழிபாடு, என்று பல்வேறு முரண்பாடுகள் நிறைந்த சைந்தவியின் காதல் திருமணம். GV ஒரு முரட்டு இளைஞர். பிறப்பு, வளர்ப்பு, கலாசார நம்பிக்கை என்பது சைந்தவியின் வாழ்க்கையோடு இணைந்து போகுமா அல்லது அன்றாட போராட்டமா என்பது விரைவில் வெளிவரும். GV யின் தாய், அதாவது AR ரெஹ்மானின் அக்கா ரெஹனா. சைந்தவியின் மாமியார், தன் மகன் GV கல்யாணத்தில் கூட கண்ணில் படவில்லை என்பது தெரியும். சேகரின் முழு ஒத்துழைப்பு, அர்ப்பணிப்பு, பொறுப்பான குடும்ப தலைவனால் தான் , குடும்ப ரகசியங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சேகரும், ரெஹனாவும் சேர்ந்து குடும்பம் நடத்துகிறார்களா என்பதே ஒரு கேள்விக்குறி! திலீப், AR ரஹ்மான் ஆகிய பின்னர், பாக்கி நடந்த திருமணங்கள் எல்லாம் முஸ்லிம் முறைப்படியே. முதலில் நடந்த திருமணம், சேகர் அதாவது GV பிரகாஷ் தந்தை திருமணம் மாத்திரமே ஹிந்து தர்ம முறைப்படி நடந்தது. AR ரஹ்மான் என்பது மிகப் பெரிய பேனர். பணமும், புகழும் நிறைந்தது. அதில் சேகர் என்பவர், பொறுமையும், தன்னடக்கமும் நிறைந்தவர். இந்த சூழலில் தான் நம் சைந்தவி அந்த குடும்பத்தில் நுழைந்து, ஒரு குழந்தையை பெற்றுள்ளார். மத நம்பிக்கை, குடும்ப பழக்க வழக்கங்கள், குடும்ப கட்டுப்பாடுகள் என்பது நிரூபிக்கப்பட வேண்டிய அன்றாட நிகழ்வுகள். சுருக்கமாக சொன்னால், இது ஆயிரம் காலத்து பயிர். பாடகி சைந்தவியின் காதல் கோட்டை எந்த அளவுக்கு நிற்கிறது என்பதை பார்ப்போம்!
@hemamugilesh79173 жыл бұрын
Romba correct ah sonneenga sir💯💯💯👌👍
@brahmos35243 жыл бұрын
🙏🙏🙏
@rajamvenkataramanan30653 жыл бұрын
You are 100 percent correct Brahmoji We wish her ahappy married life.
@brahmos35243 жыл бұрын
@@rajamvenkataramanan3065 🙏🙏🙏
@purnimaarajesh31753 жыл бұрын
Stay Blessed 😇
@sridevi43372 жыл бұрын
Sai sai sai
@diesal-w2x3 жыл бұрын
நான் பார்த்து இருக்கேன்..god bless your family..பாபா கோவில். மயிலாப்பூர். Miracles. Gv.. தியானம் பண்ணு வார்..how simple man.
@SaiPrasana-nn1iw2 жыл бұрын
Guru brahma guru vishnu guru devo Maheshwarah guru sakshath para brahma.dhasmai sri guruve Namaha.
@prabhumohan20002 жыл бұрын
சரியான நபரை வாழ்க்கை துணையாக தேர்தெடுக்கவில்லையே..