Mala Maniyan | அந்தப் பாடலைக் கேட்கும்போதே கடவுள்கூடவே இருக்கிறார் என்று தோன்றும் | V.I.P. PoojaRoom

  Рет қаралды 67,361

Sakthi Vikatan

Sakthi Vikatan

Күн бұрын

30 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகம் சார்ந்து தொடர்ந்து இயங்கிவரும் இவர் தற்போது வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பாளராகவும் பரிணமித்து வருகிறார். இவரின் ஆன்மிகம் குறித்துப் பேசினோம். பிடித்த ஆன்மிகப் பாடல், பண்டிகை, தன் வாழ்வில் இறைவன் நிகழ்த்திய அற்புதம் எனப் பல விஷயங்களை அவருக்கே உரிய பாணியில் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் மாலா மணியன். #Vip
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Пікірлер: 39
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 12 МЛН