ஸ்ரீரங்கத்து தேவதை கனவுக்கன்னியின் முதல் திரை அறிமுகம் .. அப்பொழுது யாருக்கு தெரியும் இந்த அழகு இந்தி திரையுலகை ஆளப்போகின்றது என்று ... வாழ்க்கையில் காதல் உண்மையானது என்றால் அது வெற்றி பெறும் .....(தர்மேந்தருடன் மணவாழ்க்கை) ..தேவதைக்கு என் வாழ்த்துக்கள் .....
@balasubramanianannamalai86162 ай бұрын
அருமையான பாடல் பதிவு 🎉வாழ்த்துக்கள். இது போன்ற பழைய பாடல்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
@SubraMani-p6h2 ай бұрын
போட்ட பாட்டையே கேட்டு சலிப்பு ஏற்பட்டது.இந்த பாடல் கேட்கப்படாத பாடல் .நன்றி.
@helenpoornima51264 жыл бұрын
எல்லாரும் ஹேமாமாலினியைப் பாத்துக்கோங்க!! இந்தப் படத்தில் எம் எஸ் வீ இசையில் மத்தபடி எல்லாப் பாட்டுக்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் இது ஒண்ணைத் தவிர! இந்தம்மா அப்பிடி ஒரு அதிஷ்டம் பாவம்!! சந்திரகாந்தாவே இவெங்களைவிடவே அழகா இருக்காங்களே?! இதுசத்தியத்தில் இப்பிடி ஒருப் பாட்டு இருக்குங்கறதே தெரியாமல் இருக்குற எங்களைப் போன்றவங்களுக்கு இதைத் தந்திட்ட ஐயாவுக்கு என் நன்றீ!!
@vaseer4533 ай бұрын
1:17 பூர்ணிமா அவர்களே! என்ன இந்த பாட்டைப் பற்றி இப்படி கூறி விட்டீர்கள். மிகவும் துள்ளலான பாடல் ஆயிற்றே இது. என்ன அற்புதமான இசையமைப்பு கொண்ட பாடல். கண்ணதாசன் வரிகள் அற்புதம். மறுபடியும் கேளுங்கள். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட பாடல் இது. A. Rm.
@SivaHari-in2xcАй бұрын
ccccc
@SivaHari-in2xcАй бұрын
c
@rangasamyk49122 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அற்புதமான பாடல் கேட்க கேட்க இனிமை
இத்தனை அருமையான டியூனை இருவல்லவர்களின் அற்புதமான இசையை எல்ஆர் ஈஸ்வரியின் வசீகரிக்கும் பாடலை சீர்காழியின் கணீர்க்குரலில் ஒலிக்கும் அற்புதப் பாடலை பிரபலமாகாமல் செய்து விட்டது எதுவோ? ஸ்ரீதர் சொன்னது மிகச்சரியே!! எத்தனை அழகான கானம்?!?!அந்தப் புல்லாங்குழல் ஓசையின்போது காணும் மீலைநேர வெய்யிலின் அழகும் அந்த இசையும் நம்மை க் கண்மூட வைக்கிறதே!! சிஐடியைப் போட்டிருந்தால் டான்ஸ் அள்ளீட்டுப் போயிருந்திருக்கும்!! நன்றீ !!
@perumalsamy29782 жыл бұрын
மாலை நேர வெய்யிலின்!!!!!!
@mraia55472 ай бұрын
@@perumalsamy29782:21
@vaseer453Ай бұрын
@@helenpoornima5126 நீங்கள் டான்சரை மட்டும் பார்த்திருக்கிறீர்கள். பாடலின் இசையையும் ரசிக்க வேண்டும். பாடல் நன்றாக இருந்தால் தானே டான்ஸ் எடுபடும்!என்ன நான் சொல்வது சரிதானே பூர்ணிமா அவர்களே? ஆ. ரா. மன்.
@vinthobuzz23612 жыл бұрын
Hearing this song after a very very long time There are so many songs like this Thank u
@arumugamp53072 жыл бұрын
Asokan acted as hero.All songs were excellently composed.P.Kannamba known for her dialogue delivery with clarity also sang a song in dialogue form.I viewed this film in 1962 if I remember correct.
@ganapathyvenkataraman89182 жыл бұрын
Hema madam super beauty.we cant image such a great dancer in group dance.but she is proving her performance.we proud that angel belongs our tamilnadu.live 100 years
@aliengaming16722 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤one of my favourite song😂😂😂🎉🎉🎉❤❤ivanga azhagukku inai ivaingadhan
@zafrullahrazak45202 жыл бұрын
Song composed with meticulous care just vibrate the feelings in the corner of the minds. Cute dance movements!
@mallikaparasuraman95352 жыл бұрын
என்றைக்குமே பழைய பாடல்கள் பழைய பாடல்கள் தான் ஓல்ட் இஸ் கோல்ட்
I love this song for hema ji chandragandhavaivida hema azhagu
@sambavichannel971526 күн бұрын
One of my favorite song🎵🎵🎵🎵😂😂❤❤ lovely girl srirangathu devadhaihal
@mohanambalsekar7493Ай бұрын
சூப்பர்!நான் விரும்பி அடிக்கடி கேட்டு இரசித்த பாடல்! கடந்த52 ஆண்டுகளுக்குப்பின்னரும் அதே தொனியில்!!
@balasubramanianannamalai86162 ай бұрын
நண்பர் வேம்பார் மணிவண்ணனுக்கு இனிய வணக்கம். தாங்கள் பழைய பாடல்களை பதிவேற்றுகிறீர்கள். நன்றி. இது போன்ற கவிஞர் மாயவநாதன் மற்றும் இவர் போன்ற கவிஞர்களின் பழைய பாடல்களையும் பதிவேற்றினால் என்போன்ற வயது 70ஐ தாண்டியவர்கள் கேட்டு மகிழலாம். செய்வீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
@rangarajr473514 күн бұрын
Nightingale voice... telugu lyrics...❤
@muneeshwaranveerapandi8363Ай бұрын
2002 ஆம் ஆண்டு நான் மேலூரில் வேலைபாத்த வருடம் எங்க ஊர்ல இருந்து பஸ்ல போய்ட்டு இருந்தப்ப திருச்செந்தூர்ல இருந்து மதுரை போற பஸ் அதுல நான் போய்ட்டு இருந்தேன் அருப்புக்கோட்டை தாண்டி கோவிலாங்குளம் என்ற இடத்தில் பஸ் போய்ட்டு இஇருந்தப்போ பின்னாடி வந்த தூத்துக்குடி தேனி பஸ் எங்க பஸ்ஸை சைடு வாங்க முயற்சி செய்றார் எங்க டிரைவர் சைடு குடுக்காம போறார் கடைசில நம்ம கேப்டன் விஜயகாந்த் சார் ஊர் ராமானுஜபுயத்தை தாண்டுனப்ப அந்த பஸ் சைடு வாங்கிருச்சி அப்போ தலையில் கை வச்சி உக்காந்தேன் அப்போ கரெக்டா இந்த பாடல் வீடியோ கேசட்ல போட்டாங்க பஸ்ல
@pragasamramaswamy15922 жыл бұрын
NOBODY CAN MATCH MSV. THE ONE AND ONLY SUN.
@tamilmannanmannan58022 жыл бұрын
+ MUSIC WORLD🎹🎻😀
@mdalijinnah30182 жыл бұрын
ஆஹா... அருமையான இசை
@kuppusamyarumugamkuppusamy92452 ай бұрын
Fantastic! Incredible!!
@MDAliMDAliJinnahАй бұрын
என்ன அருமையான இசை..
@lotus4867Ай бұрын
ஜிக்கி அம்மா வும் ஏ.எம்.ராஜா அவர்களும் இணைந்து பாடிய பாடல்கள் கிடைத்தால் அருமையாக இருக்கும் ஐயா.
@jacobstenifdo9901Ай бұрын
சோழனை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதில் சிவாஜி ஐயாக்கு இணை அவரே
@arunachalama34587 жыл бұрын
I LIKE THE SONG TOO MUCH. MUSIC SUPER
@karthikiyengar61412 жыл бұрын
Many years ago for hemamalini lr eswari was singing beginning for hemamalini to the film
@velouk9492Ай бұрын
Like v much.This song I won't miss Nive music Espeasly flot
@vettrivelswamy48362 ай бұрын
என்ன செக்காரக்குடியாரே இருப்பதே செக்காரக்குடிதானா? ஏராளமான திரைப்படச் செய்திகள் போடுகிறீர்கள். தங்கள் பதிவுகள் அனைத்தையும் படிக்கிறேன். மிகவும் சுவையோடு தருகிறீர்கள். நான் தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை செய்தவன். என் மனைவி B.Ed சிறிது காலம் செக்காரக்குடியில் வேலை செய்தார்.
@rangasamyk49125 жыл бұрын
M. S. V and TKR had scored the music for the film idhu sathiyam. Nice to hear this song
@narayanaswamys87862 ай бұрын
Really Hema Malini had born in Trichy District.. But, went to Hindi movies.. Married, a Punjab born Hero, Dharmendra, and leading a decent life.. Later became MP, and coming in advertisement of KENT, water Purifier, etc.. But, a Tamil heroin from Mysuru, Karnataka (Jayalalitha) had established that she is a Trichi girl.. Being heroin to MGR, captured power in Tamilnadu.. But, Jayalalitha had no honest family life or any children.. Like Hemamalini..
@pragasamramaswamy15922 ай бұрын
THE STARTING MUSIC TAKES TO THE SKY.
@packirisamyvasudevan55894 жыл бұрын
Superb.
@mariashalina762 жыл бұрын
Hema Malini very beautiful ever. Patrick Anand Johor Bahru Malaysia
@elizngu1724Ай бұрын
Now days in Bollywood, Kollywood...whatever wood no more classical dance. All sexy panties dances only! Example like Aaj Ki Rat, Kaavalaa by Tamanna, Jimiki Ponnu by Rasmika, Pathaan song Besharam Rang by Deepika Padukone and many more too sexy! Where is all this leading the future children our generation?
@r.tamilkanthantamil3647 күн бұрын
இப்பவும் ஹேமமாலினி முகம் கேமராவழி நன்றாகவே உள்ளது.
@mnisha78653 ай бұрын
Nicesong and voice and music superb 15.9.2024
@sakthivelsakthivl98695 жыл бұрын
nice songs
@jaelraphael11514 жыл бұрын
Too bad Tamil cinema didn't give Hema Malini good opportunities to shine in the south, She has sweet soft personality.
@chelliahpanandeswaran75452 жыл бұрын
Tamil cinema didn't deserve a pretty & talented actress like Hemamalini!!!!