🔥"கர்மா"கிருஷ்ணா சொன்ன ரகசியங்கள் ❤️இதை கேள் |Karma Powerful Quotes|

  Рет қаралды 584,615

சிந்தனைகள் - Sinthanaigal

சிந்தனைகள் - Sinthanaigal

Жыл бұрын

#karma #karmaquotes #motivationalquotes
🔥"கர்மா"கிருஷ்ணா சொன்ன ரகசியங்கள் ❤️
கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது. நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுதியே வினைப்பயன்.
________________________________________________________________
💯 best Tamil motivation quotes for all Tamil people. get best motivational quotes in Tamil language. here are some of Tamil inspirational quite that can change your life 💥
வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகளில் தொகுப்பை இங்கு பார்க்கலாம்
**************************************************************************
#karmainspired
#motivationalquotes
#motivational
#motivationalspeech
#powerfulmotivation
#quotes
#positivevibes
#positivequotes
#happy
#sad
#narsindhai
#buddha
Buddha meditation
Buddha speech
Buddha black screen video
Buddha relaxing
Buddha quotes about Karma in Tamil
Buddha quotes Tamil WhatsApp status
Buddha quotes in Tamil voice
Buddha quotes audio in Tamil
Buddha Karma song
Buddha Karma quotes
Buddha Karma WhatsApp status
Buddha Dharma status
Buddha karma story
Buddha Karma stories in Tamil
bada Karma chorus pedal
Buddha Karma Sutra
Karma by Buddha
Buddha bar Karma
Buddha by Karma in Tamil
bad Karma Buddha WhatsApp status
Buddha quotes on Karma in English
Buddha law of Karma
Buddha quotes on Karma
Buddha on Karma
Karma Buddha WhatsApp status
Buddha saying about Karma
Buddha talks about Karma
what is karma Buddha answering
Buddha story
Gautama Buddha story
Gautama Buddha WhatsApp status
Gautama Buddha quotes
Gautama Buddha animation
Gautama Buddha and Buddhism
Gautama Buddh dhyanam
Gautama Buddha full story
Gautama Buddha images
Gautama Buddha in Tamil
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை வரிகள்
minutemotivation
gym motivation
inspiration
epic
life inspiration
Tamil motivation
powerful motivation
Tamil movies
Tamil
Tamil kavithaigal
books
quotes
status
Tamil love
life quotes
Life lesson
Tamil WhatsApp status
love failure
thoughts
fitness motivation
best Tamil quotes
best motivational quotes
tamilsinthanaigal
love
sad
emotions
feelings
new life
new life motivation
new life motivational
video
humanity
relationship
relationship goals
relationship advices
WhatsApp status
WhatsApp
best life changing
trending WhatsApp status
trending status
training videos
sanakkiyar
sanakkiyar
chanakkiyar
chanakkiyar
தன்னம்பிக்கை
narsindhai
positive Vibes
motivational
WhatsApp status
motivational quotes
quotes
trending
trending video
trending WhatsApp status
motivational lines
success quotes
life quotes
Tamil motivation
Tamil motivational
motivational videos
WhatsApp status motivational videos
top motivational channel
self confident
time for greatness
time
Tamil motivation
வெற்றிக்கு விதை தன்னம்பிக்கை
Tamil motivational speech
#happy
#motivationalvideo
#relationship
#tamilmotivation
#positivity

Пікірлер: 200
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765
நல்லது பண்றேன் ஆனாலும் கெட்டது நடக்குதே 🤔🤔🤔🤔🤔🤔🤔அதெப்படி
@shadowgamerx7334
@shadowgamerx7334
இது அத்தனையும் பொய் நல்லவர்கள் தான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றன
@user-nj9go7bf4q
@user-nj9go7bf4q
நானும் பிறத்தது முதல் நன்மைதான் செய்தேன் இப்போ நக்கிட்டு இருக்கிறேன். இப்படியெல்லாம் வீடியோ போட்டு ஏமாற்றவேண்டாம்.இதில் உண்மையில்லை மனிதனை தவிர அனைத்து உயிர்களும் மதிக்க வேண்டியவை.
@sivan700
@sivan700
ஐயா என்னையும் சில பேர் அவமானப்படுத்தி விட்டார்கள் என எப்படியாவது இதிலிருந்து காப்பாற்றுங்கள் என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் ஐயா யாராவது
@maharajan6982
@maharajan6982 16 сағат бұрын
உண்மையான வாழ்க்கையின் தத்துவம் இதுதான் கர்மாவை புரிந்தவர்கள் நல்வாழ்வை அமைத்து கொள்கிறார்கள்
@timepasschannel4748
@timepasschannel4748
நன்மை செய்பவன் துன்பமும் தீமை செய்பவர் வாழ்வது தான் உண்மை.
@sivan700
@sivan700
ஐயா நான் எப்போதுமே நல்லதே தான் பண்ணுகிறேன் ஆனால் எனக்கு மட்டும் அதிகமாக துன்பமும் கஷ்டமும் அதிகமாக வந்து கொண்டே இருக்கின்றது இப்பொழுது கூட என்ன செய்வது இதெல்லாம் சரி ஆகுமா
@vpadmavathy3323
@vpadmavathy3323 21 күн бұрын
Ayo dailum avamana paduran aana mrg 4 maniku yantherechu velmaral mantheramum solevarugeran. Nan ya manasuku cartage iruken but thaingavay mudeyala Amma😥😥😥😥😥😥😥😥😥
@sankars8805
@sankars8805 12 сағат бұрын
கிருஷ்ணாஎன்னைஅவமானம்படுத்திவிட்டார்கள்
@kavithamahesh3963
@kavithamahesh3963
😮 நேரம் வரும் போது திரும்பி வரும், உண்மை தான்
@murugank.p.4783
@murugank.p.4783
ஓம் கிருஷ்ணாய நமஹ.
@vithucrush-s8x
@vithucrush-s8x 14 сағат бұрын
உண்மையில் அருமையான பதிவு
@karthikeyanskarthikeyans3822
@karthikeyanskarthikeyans3822
🙏🏻ஓம் ஹரி ஹரே கிருஷ்ணா போற்றி💐💯உண்மை சகோதரி👏🏻
@adminloto7162
@adminloto7162
நல்லதே மட்டுமே என்றென்றும் நினைப்போம் நிம்மதியாக வாழ்வோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo
இதைக் கேட்ட போது மனதிற்கு ஆறுதலாக இருக்கும் ஓம் நமோ நாராயண நமக 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabhavathishankar3902
@prabhavathishankar3902
அருமையான பதிவு 🙏
@chandraleka7919
@chandraleka7919
இதைவிட உயர்வான கருத்துக்கள் நீதி நேர்மை உண்மை விளக்கம் தர முடியாது நன்றி ஆழ்மனதில் பொக்கிஷமாக நினன ஊட்டிக் கொண்டு இருக்க வேண்டிய பொற்குவியல்கருத்துக்கள் நன்றி
@kalanithimaranm4754
@kalanithimaranm4754
பலனை எதிர்பார்த்து எதுவும் செய்யக்கூடாது அப்படி செய்தால் அது அது உங்களுக்கு பலன் தராது. ஓம் நமசிவாய போற்றி போற்றி.வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே.
@laxmykanthan1696
@laxmykanthan1696
அருமையாக கர்மாப்பற்றிவிளக்கம்!!என்மனம் கஷ்டம்போது இந்தபதிவுப்பார்த்தேன்!!மனம்தெளிவு ஆனது!!!
@mathavanr4111
@mathavanr4111
இதை புரிந்து கொண்டால் தான் நன்மை ஆனால் யாரும் உணர்வது இல்லை என்பது தான் வருத்தம் வேதனை அளிக்கிறது நன்றி நண்பரே
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 8 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН
#மனமே தெளிவு பெறு" #spiritualjourney #spirituality
35:49
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 8 МЛН