Siragadikka Aasai | முத்துவின் Emotional interview | Vijay Television | சிறகடிக்க ஆசை | MERCURY

  Рет қаралды 213,388

MERCURY

MERCURY

Күн бұрын

@MERCURY #vetrivasanth #sirakadikaaasai #vijaytv #actor #tamilserialpromos #neeyanana #mercury #vijaytelevision #mercurytamil #mercury #mercurydigital
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
நீயா நானா வைரல் இளைஞன் ... | KAVIN | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• நீயா நானா வைரல் இளைஞன்...
சென்னையில் இனி ஜல்லிக்கட்டு பார்க்கலாம்.... | JALLIKATTU | MERCURY
• சென்னையில் இனி ஜல்லிக்...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mer...
SHARECHAT : sharechat.com/...

Пікірлер: 139
@harisundarpillai7347
@harisundarpillai7347 8 ай бұрын
❤முத்து❤ வெற்றி வசந்த் உன்னை ரொம்பவே பிடிக்கும் வாழ்த்துக்கள் வெற்றி god bless you vasanth keep it up vetri vasanth ❤👏👏👏👌👌👌💐🌹
@harisundarpillai7347
@harisundarpillai7347 8 ай бұрын
Wow nice you are great brother அண்ணன்❤ தங்கை அன்பு ❤பாசம் மனம் நெகிழ்ந்து போனேன் வாழ்த்துக்கள் செல்லம் ❤❤❤❤👌💐🌹
@pandiselvi8518
@pandiselvi8518 8 ай бұрын
முத்து நீங்கள் serial ஐ விட்டு விலக மாட்டேன் என்று சொன்னது மிகப் பெரிய மகிழ்ச்சி...... நீங்களும் , மீனாவும் இல்லை என்றால் serial பார்க்கவே முடியாது...... இது தான் நிதர்சனமான உண்மை....... இந்த serial complete பண்ணிவிட்டு செல்லுங்கள்.... நிச்சயமாக நீங்கள் வெள்ளித் திரையில் மின்னுவீர்கள்...... மனம் நிறைந்த நல் வாழ்த்துகள்......🎉🎉🎉🎉🎉
@Selvarani-p2j
@Selvarani-p2j Ай бұрын
Neenga 2 per um iruthal than Kala irukum
@k.vijayaa.kumaravel757
@k.vijayaa.kumaravel757 8 ай бұрын
முத்துவின் நடிப்பு விஜய் சேதுபதி போல் எதார்த்தமான நடிப்பு. கூடிய விரைவில் பெரிய திரையில் பார்க்கலாம். ஆல் தி பெஸ்ட் புரோ.
@madhuskitchenhealthtips6285
@madhuskitchenhealthtips6285 8 ай бұрын
வசந்த், நீ நீயாவே இருக்கணும். சீரியலில் உள்ளது போலவே உன் நிஜ வாழ்க்கையிலும் உன் குணம் இருப்பது உன் பேச்சிலேயே புரிகிறது. சீரியல் மட்டுமே தொடர்ந்து பண்ணு. சினிமா வுக்கு போனால் commercial வெற்றிக்காக உன் இயல்பையே மாற்றிவிடுவார்கள். மேலும் சினிமா வாழ்க்கை எவ்வளவு நீடிக்கும் என்று சொல்ல முடியாது. வாழ்க வளமுடன், புகழுடன். உன் ரசிகை பாட்டி. 👍👍
@danandakumarkumar5580
@danandakumarkumar5580 2 ай бұрын
CONGRATS vetri THAMBI ❤❤❤❤
@mspvlog50
@mspvlog50 8 ай бұрын
முத்து தம்பி உங்கள் நடிப்பு எங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் பிடிக்கும்
@reetasankar5005
@reetasankar5005 8 ай бұрын
உங்கள் நடிப்பு அருமை முத்து ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VelvinilaShiva-z5m
@VelvinilaShiva-z5m 8 ай бұрын
Nice interview 😊 just laughed in question about Meena & his response to that 😂😂
@chidambarammagesh5319
@chidambarammagesh5319 8 ай бұрын
Muthu, meena combination very super, in my life I am daily watching this serial only
@thenuchinnakannu6178
@thenuchinnakannu6178 6 ай бұрын
முத்து உங்கள் நடிப்பு சூப்பர் எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤
@SkumuthaprabhaSK
@SkumuthaprabhaSK 7 ай бұрын
I love muthu ❤❤,but vetri vasanth nu pakarappo unga mela periya mariyadhaye varudhu oru manusan sirandha manusan, annan,paiyan,actor, ah irukeenga love pathiyum romba understanding iruku oru full and full matured person and good hearted ah irukinga😊 you are amazing ❤❤❤ungala Mari husband,annan,la yellarkum kedaikadhu it's blessing..❤
@Purachithalaivan
@Purachithalaivan 8 ай бұрын
முத்து நீங்க செம அழகு❤உங்க நடிப்பு சூப்பர் 😍😍😍
@jayalakx3159
@jayalakx3159 8 ай бұрын
Muthu ninga very smart pavu Meena unga acting super
@lathakarunanithi
@lathakarunanithi 4 ай бұрын
Wavjkb​@@jayalakx3159
@finchersworld6176
@finchersworld6176 7 ай бұрын
Beautiful interview with Vetri vasanth ❤. Please do fun loving interview with trending pair Vetri vasanth & Gomathi Priya (Muthu & Meena) from siragadikka aasai serial..
@Sarittha-e3u
@Sarittha-e3u 8 ай бұрын
Your answers are so bold and so transparent. Appreciate it dear VV.
@Kairunnisha-uv5ss
@Kairunnisha-uv5ss 8 ай бұрын
Muthu Meena 💗💗💗
@anandbalasubramani9510
@anandbalasubramani9510 8 ай бұрын
முத்து உன் பேச்சு உன் நடிப்பு எல்லாம் சூப்பர் அதை விட நீ அம்மா தங்கச்சி மேல வெச்ச பாசம் அதை விட மகிழ்ச்சி எப்பவும் இது போல் இரு
@shanty1571
@shanty1571 8 ай бұрын
முத்து❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥
@Sarittha-e3u
@Sarittha-e3u 8 ай бұрын
I’m glad that so many people have helped VV in various stages for his career. Special thanks to Guru Lakshman for supporting VV in the beginning stage. You have given him a nice scaffolding for his life. We just wish that God gives VV a good opportunity to enter the silver screen. 🤞🏽 And you’ve proved that everyone that supported you are right by identifying you VV.
@User_k_k_345
@User_k_k_345 5 ай бұрын
Lotzz of love to you vetriii thangam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘
@tromeesaro140
@tromeesaro140 8 ай бұрын
Vetrivasanth is super. We love his acting. 😊👌
@muruganvasu9388
@muruganvasu9388 8 ай бұрын
Super tanga Pillai apdiye ennoda payan than.nee..ammaum..apdithan..ethu.sonalum aluthuruven payan than..udane..saripanuvan..happy aiduven..❤❤love you so much kanna..God bless you ❤️ thangapilla❤❤❤❤❤❤❤❤
@marrykumar613
@marrykumar613 4 ай бұрын
Muthu meena unga nadipu super
@mohamadibrahim4163
@mohamadibrahim4163 8 ай бұрын
நகைச்சுவையுடன் அம்மா கூட சண்டையிடும் காட்சி அருமை
@MathiMathia-o2n
@MathiMathia-o2n 8 ай бұрын
Vetri bro nice acting very nice 👍 அழகாக இருக்கிங்க ப்ரோ
@luxshanaluxshana5769
@luxshanaluxshana5769 8 ай бұрын
Muththo ungal nadyppu soopper. Ungal enkku rompa pidykkum. Nan sri lankala irukkan.
@ranireddy3096
@ranireddy3096 7 ай бұрын
Muthu(vetri) your acting is very good God bless you
@malathimunion6206
@malathimunion6206 8 ай бұрын
Muthu your act very super. I like u and meena.both of u very good act.im frm malaysia.good luck muthu meena.
@vijayasrinivasan9687
@vijayasrinivasan9687 8 ай бұрын
Super Vetri Vasanth. I am your fan. May God bless you. Down to earth speech.
@mariammalk7933
@mariammalk7933 5 ай бұрын
கள்ளமில்லாத ஒளிவுமறைவற்ற பேச்சு கடைசிவரை இப்படியே இருடா தம்பி..... என் ஊரின் சொக்கத்தங்கம்.....
@parimalaparimalaiyyappan3240
@parimalaparimalaiyyappan3240 8 ай бұрын
Muthu Meena jodi super
@shruthibujji9809
@shruthibujji9809 8 ай бұрын
NICE interview please Muthu meena serndu interview pannunga please Ripley
@v.yogesh1thsta898
@v.yogesh1thsta898 8 ай бұрын
உங்கள் நடிப்பு சூப்பர் முத்து
@deepasuresh2614
@deepasuresh2614 6 ай бұрын
First I want to congratulate your team and the brilliant director for such nice serial . Muthu I started watching the serial after two three months it was started . 😢😢😢😢Wonderful . all are doing good . Especially Muthu and Meena (very pretty she is) we see Vijay sethupathy in Muthu . Very casual outspoken . You are more than a cine hero . I am now in Australia Sydney. Watch here daily without fail . I recommend all my daughters Tamil friends here to watch your serial I briefed them all , the story till date . In Chennai Daily During morning walk we ladies all talk about your serial only . Very interesting hats off guys . Muthu s mother , Vijaya character is doing too much. But 2:55 We accept her only because all others are acting good . There may be a hidden secret why she behaves bad like this to Muthu. Let us see all the best .
@bharathi5414
@bharathi5414 8 ай бұрын
My favourite hero muthu
@jeyaretnam1328
@jeyaretnam1328 7 ай бұрын
முத்து இந்த கதாபாத்திரம் மிக சிறப்பான நடிப்பை காண முடிந்தது வாழ்த்துக்கள் கதையும் சிறப்பு மலேசிய தமிழனின் வாழ்த்துக்கள் வெற்றி வசந்த்
@vijayalakshmik920
@vijayalakshmik920 7 ай бұрын
Ellam kattam seiyum mayajalam. Vrichigam pola theriyuthee!!! Enga thambhiyum epadithan . Kovam vandha sevuru or switchboard ore kuthu damal thanaithanee nogadithukolvan . Purinthukolavum mattan. Purinthum puriyalayoonu yosika veipan. Super nalla interview🎉. Vazhga Valamudan.
@durkadurka5171
@durkadurka5171 8 ай бұрын
Muthu my faourite hero❤❤❤
@Hemalatha-bx1ez
@Hemalatha-bx1ez 4 ай бұрын
முத்து. உங்கள் கதாபாத்திரத்தை நடிக்கிறீ ரன்கள் வாழ்த்துகள் ❤❤❤
@TheresaP-dd6vs
@TheresaP-dd6vs 8 ай бұрын
Namma veettu paiyan... 👌😍
@alamelum2134
@alamelum2134 7 ай бұрын
முத்து உங்க நடிப்பு சூப்பர்
@sreeshivani2030
@sreeshivani2030 3 ай бұрын
நீங்க முத்துவாகவே இருங்கள் அதுதான் எதார்த்தமான உண்மையாக இருக்கிறது எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்
@pappathyperiasamy7862
@pappathyperiasamy7862 8 ай бұрын
Super Muthu your acting❤❤❤❤❤❤❤
@VeeramaniPranav-nw2hd
@VeeramaniPranav-nw2hd 8 ай бұрын
Super muthu❤
@nikenav8674
@nikenav8674 6 ай бұрын
We like muthu from Canada 🍁 ❤
@sharmilas216
@sharmilas216 8 ай бұрын
Good human being ❤
@suryam7622
@suryam7622 8 ай бұрын
முத்து மீனா சூப்பர் jodi
@Selvakumari-mm7gf
@Selvakumari-mm7gf 2 ай бұрын
Ilovemuthu. Sksuperamma❤❤🎉
@poomariappan2942
@poomariappan2942 8 ай бұрын
My fourt serial sirakadika again muthu bro super 🎉
@sivamakeshwaranthaneshwary3457
@sivamakeshwaranthaneshwary3457 4 ай бұрын
Woooooow முத்து நீங்க சூப்பர்
@meeraa6227
@meeraa6227 7 ай бұрын
எங்கள் குடும்பத்தில் நீங்களும் ஒருவர்
@Sarittha-e3u
@Sarittha-e3u 8 ай бұрын
Meenakshi Sundareshwari- beautiful name. Madurai special name is it? Really proud of you- for the love you have for your family, VV. ❤😘🤗
@alamelumangai8200
@alamelumangai8200 8 ай бұрын
Muthu vetri son rompa petikkum pa ungali rompa petikkum pa sragatikka asai natippu super pa
@SopnaP-e1v
@SopnaP-e1v 8 ай бұрын
Muthu❤❤❤❤❤❤
@alamelumangai8200
@alamelumangai8200 8 ай бұрын
Muthu vetri son rompa petikkum pa natippu super pa valkai yel nalla varuve nga pa
@SuhasiniSuhasini-vc8md
@SuhasiniSuhasini-vc8md 6 ай бұрын
Muthu Meena comineshan. Super ❤❤
@arangaaranga9035
@arangaaranga9035 8 ай бұрын
Wow.. Awesome.. Interview 👍👏👏👏
@veeraveera8391
@veeraveera8391 8 ай бұрын
மகிழ்ச்சி முத்து
@katharbeevibadurudeen
@katharbeevibadurudeen 8 ай бұрын
U Real Coracter super🎉
@VGRagni
@VGRagni 8 ай бұрын
Hi முத்து அண்ணா ❤❤❤
@mahapara1722
@mahapara1722 7 ай бұрын
முத்துவை எங்கள் எல்லாருக்கும் விரும்பிய நடிகர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VarshaGovindhaswamy
@VarshaGovindhaswamy 8 ай бұрын
இதேபோல் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா 😊
@reginayogarasa2210
@reginayogarasa2210 5 ай бұрын
We love you Muthulingam💕💕💕💕💕💕💕💕from 🇺🇸 USA 🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸
@padmavathyjayagobi2426
@padmavathyjayagobi2426 6 ай бұрын
Muthu thambi ungal nadippu super but ellarayum kazhta padutharamathire irukku irunthalum unmai ithuthan super thambi seekkiram Amma kuda seranum 👍
@SelviM-u7y
@SelviM-u7y 5 ай бұрын
முத்து உன் நடிப்பில் நான் அழுதுட்டேன்❤❤❤
@gopalakrishnang7617
@gopalakrishnang7617 7 ай бұрын
Nnoda magan neenga. My dear son God bless u son.
@hemalathalatha-fy2bc
@hemalathalatha-fy2bc 8 ай бұрын
Super Muthu 🎉
@thiyagarajanthiyagarajan8690
@thiyagarajanthiyagarajan8690 8 ай бұрын
முத்து ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மீனா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saminawave1914
@saminawave1914 8 ай бұрын
Lastly said is true
@vijayakumar9704
@vijayakumar9704 8 ай бұрын
எங்க பேரன்ஆறுவயதுஅவனுக்குமுத்துவைரொம்பவேபுடிக்கும்❤
@vadivelvithya8919
@vadivelvithya8919 4 ай бұрын
என் பெண்ணு 8வயதுமுத்து மீனா ரெம்ப பிடிக்கும்
@duraijeeva-v8n
@duraijeeva-v8n 7 ай бұрын
Good
@DharmaDharshan-c6m
@DharmaDharshan-c6m 3 ай бұрын
Vetri super sister bonding ❤
@Mahesh-c5v
@Mahesh-c5v 8 ай бұрын
Hi vetri vasanth amma Nanna sister allaunar bagunar
@vadivelmurugank6104
@vadivelmurugank6104 7 ай бұрын
Super act anna I like you anna❤❤ 👇Please like ❤❤😊😊❤❤😊
@sathyasri2949
@sathyasri2949 8 ай бұрын
Ada pavi una partha apiram voice &face parthu chennathirai vijay sethupathi nu elorum comment pananga
@VijayaLakshmi-jt3qn
@VijayaLakshmi-jt3qn 6 ай бұрын
Muthu nadipu super🎉❤❤❤a
@dakshinamurthyalagappan263
@dakshinamurthyalagappan263 7 ай бұрын
😅 super
@Sethumadhavan-n2o
@Sethumadhavan-n2o 6 ай бұрын
வாழ்க வளமுடன்
@skkhadarbasha1163
@skkhadarbasha1163 6 ай бұрын
Iam from Andhra Ilove vetri
@KosJBI
@KosJBI 8 ай бұрын
All my fav TV heroes have almost same Energetic, Raw & Unfiltered character : Baba Bhaskar master 🔥❤️, Vetri Vasanth (Muthu) 😍, & Balaji Murugadoss 🤩
@VijayaLakshmi-jt3qn
@VijayaLakshmi-jt3qn 7 ай бұрын
❤❤❤❤
@vijjivijji3813
@vijjivijji3813 7 ай бұрын
Happy birthday muthu🎉
@arunkumarcja8319
@arunkumarcja8319 8 ай бұрын
@UmaraniAlagesan
@UmaraniAlagesan 8 ай бұрын
❤super brother. Keep it up🎉
@MahalakshmiMaha-d9n
@MahalakshmiMaha-d9n 8 ай бұрын
My home no tv. But muthu actve kaga tv buying so. Happy
@jaganviji6138
@jaganviji6138 7 ай бұрын
Super Muthu 18:07
@kavyam762
@kavyam762 7 ай бұрын
Happy Birthday Anna
@VijayVijay-d9w
@VijayVijay-d9w 7 ай бұрын
I like you ❤
@Mahesh-c5v
@Mahesh-c5v 8 ай бұрын
Hi vetri vasanth bagunnav
@AkileshKannan
@AkileshKannan 5 ай бұрын
Muthubro super.ponka
@umadeviuma3116
@umadeviuma3116 4 ай бұрын
My Grand Sun Muthu
@gunjisangeetha4074
@gunjisangeetha4074 7 ай бұрын
I love my brother ❤
@palaniaji9772
@palaniaji9772 7 ай бұрын
Anna enakku anna illa neenga paesarathu enakku poramaiya irukku anna ipdi oru anna illanu😂😂😂😂
@rajsivasiva6912
@rajsivasiva6912 8 ай бұрын
Superb
@karuppasamyc2989
@karuppasamyc2989 8 ай бұрын
Correct
@amula659
@amula659 6 ай бұрын
முத்து நிங்க ரொம்ப நல்ல நடிக்கிறிங்க
@BalasubramaniDesichetty
@BalasubramaniDesichetty 8 ай бұрын
Yes.iam not in bjp.iam ntk party.but iammr.annamalai fan.hence i vote for mr.annamalai.
@MarimuthuMari-og1ki
@MarimuthuMari-og1ki 5 ай бұрын
முத்து உனக்காகவே தான் நாடகம் பார்க்கிற
@jeevanandhamsj9937
@jeevanandhamsj9937 6 ай бұрын
I like you muthu
@gowris6341
@gowris6341 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@reetasankar5005
@reetasankar5005 8 ай бұрын
Muthu acting nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 25 МЛН
Stars Diary | Mudhal Vanakkam | 19th April 2024
8:58
Vijay Television
Рет қаралды 183 М.