என்னைப் போன்ற பலரது கோரிக்கையை ஏற்று சிவவாக்கியர் பற்றி காணொளி படைத்ததற்கு மிகவும் நன்றி ஐயா! தங்கள் அறிவுப் பணி சிறக்க வாழ்த்துகள்...
@balasubramaniamrengiah76045 ай бұрын
சிவவாக்கியரின் பாடல்கள் மிக ஆழமான உண்மைகலளை மிக மிக எளிமையாக விளக்கியுள்ளார் சித்தர் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது சிவவாக்கியாரின் பாடல்கலே மிகவும் அருமையாக விளக்கிய பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி.👍👍👍❤❤❤👍👍👍
@seeniv5141Ай бұрын
நான் கல்லூரியில் பயிலும் போது ஐயா அவர்கள் மதுரைக் கல்லூரியின் முதல்வர்❤
@jirojanponnampalam94378 ай бұрын
Great sir!!!!! Excellent SIR!!!!!! 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@pravingandhi92858 ай бұрын
சிவ வாக்கியரின் வாக்கியங்கள் நம்முடைய பாக்கியங்கள்.. ஓடி ஓடி உட்கலந்த ஜோதி பாடல் இசையாக கேட்கும் போது உருகாத இதயம் இருப்பது என்பது இயலாத காரியம். சிவவாக்கியரின் கருத்துக்களை காணொளியாக தந்து அவரின் ஆத்மாவை எங்களின் கண் முன் நிறுத்தியதற்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏
@snrajan997 ай бұрын
True
@chilambuchelvi31888 ай бұрын
எனக்கு 58 வயது.என் சிறு வயதில் என் தந்தையார் சிவவாக்கியாரின் பாடல்களை பாடி எங்களை செம்மைடுத்துவார்.......மீண்டும் உங்கள் மூலம் கேட்கும் போது உள்ளம் விம்மி பொங்குகின்றது....நன்றி ஐயா....
@naalainamathe30268 ай бұрын
சிவவாக்கியருக்காகத்தான் காத்திருந்தேன், மிக்க நன்றி 🙏
@GaneshVn-k2p6 ай бұрын
I appreciate your services on various saints
@Harjith.k3 ай бұрын
❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@davidrajkumar66724 ай бұрын
Good speech keep it up and God bless you 🙏💯
@ravibharnive16 ай бұрын
இவர் ஆயிரம் பெரியாருக்கு மேலான விஷயத்தை சொல்லியிருக்கிறார் நன்றி முரளி ஐயா இதை நானும் மற்றவர்கள் அறிய வைத்ததற்கு
@tkoilmill28512 ай бұрын
மிக சிறந்த கருத்தாக இந்த பதிவு அமைந்துள்ளன. நன்றி.
@JayaprakashM5 ай бұрын
நன்றியும் வணக்கங்களும் ஐயா!
@banusubramanian45627 ай бұрын
நான் கல்லூரியில் படிக்கும் போது ராகுல சாங்கிருத்யாயன் அவர்களின் வால்காவிலிருந்து கங்கை வரை என்ற புத்தகம் படித்தேன். தொடர்ந்து பல மதங்களை குறித்த அவரின் புரிதலையும் புத்தகங்களாக எழுதியுள்ளார். அவை பற்றி நீங்கள் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன்.
@vijayaprabuvijayadharshini55146 ай бұрын
என்னோட நெடுனால் கேள்விகளுக்கும் நெஞ்சுக் குமுறல்களுக்கும் 70 வருடம் முன்பே வச்சு செஞ்சு விட்ருக்காப்ல நம்ம சித்தர் பெருமான் 🥰🥰 கோடான கோடி நன்றி சிவவாக்கியர் சித்தரே 🙏🙏🙏
@mnallusamy23276 ай бұрын
நெடுநாள்
@ravibharnive16 ай бұрын
70 அல்ல 700
@suseelan11008 ай бұрын
மிக்க நன்றி ஐயா. மூட நம்பிக்கையும் சடங்குகளும் நம்முள் இருக்கும் தெய்வீகத்தை உணர ச் செய்யாது என்பதைத்தான் கடுமை யாக கூறியிருக்கிறார். நன்றாகப் புரிந்து கொள்ள விளக்கமாக எடுத்துக்கூறினீர்கள். மூட நம்பிக்கை அத்தனையும் மனத்தை வெல்வதற்கே அமைத்தார்கள்.உண்மையை சிந்திக்க தடையே எக்காலத்திலும் இல்லை. அரைகுறை சிந்தனையாளர்கள் விவாதிப்பதை விட்டு உண்மை யை ஆராய்வதே சகுணத்தோடு வாழும் நமக்கு அதை யே பிடித்துக்கொள்ளாமல் விட்டொழிக்கவே சொல்கிறார் சிவ வாக்கிய சித்தர். அவரை தங்கள் வடிவில் கண்டேன்.மிக்க நன்றி ஐயா மீண்டும்.
@krishnaraoutube5 ай бұрын
உங்கள் விளக்கத்தில் பிராமண துவேசத்தை தான் காண்கிறேன் உண்மையான அர்த்தமல்ல.
சிவவாக்கியர் பற்றி கூறியதிற்காக நன்றி அவர் எனக்கு மிகவும் பிடிக்கும்
@selvirp12602 ай бұрын
Vazha valamudan ayya
@nagajothi94848 ай бұрын
வணக்கம் ! சிறப்பானதொரு விளக்கம். ஆகாயம் என்கி்ன்ற விண் நம்முள்ளே உயிர்சக்தியாக விளங்குவதாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார். காயகல்பப் பயிற்சியை இப்பாடலோடு ஒப்பிடுகிறார்.
@prajaannamalai8 ай бұрын
மிக்க நன்றி ஐயா, எனது ஆன்மா குரு சித்தர் சிவவாக்கியர் அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் கரியதோர் எழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து உதிக்கவே பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.
@veerasamynatarajan6948 ай бұрын
பௌத்தம் சமணம் கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் சிவவாக்கியர் பாடல்கள். சுட்ட சட்டி பானை சுவயறியுமா சட்டநாத பட்டரே... உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலையம், வளளல்பிரானார்க்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெரிந்தோர்க்கு சீவன் சிவலிங்கம், கள்ளப் புலனைந்தும் காணா மணிவிலக்கே - என்ற பாடல் மிக முக்கியமானது. வள்ளலார் கருத்து அடங்கியுள்ளது அருட்பெருஞ்ஜோதி யாக இவரது பாடலில். சிவம் என்பது மனம். உள்ளம். சிவபெருமான் பற்றி சொல்லவில்லை. உணர்வு தான் உயிர் அதுதான் சோதி. சித்தர் என்றால் சிந்திப்பவர். 😊
@selvavethash47528 ай бұрын
அற்புதம் 🙏🙏👍
@veerasamynatarajan6948 ай бұрын
@@selvavethash4752 நன்றி. வளமுடன் வாழ வாழ்த்துக்கள்👍
@subbiahkarthikeyan19668 ай бұрын
உள்ளம் பெருங்கோயில் என்ற பாடல் திருமந்திரம் பாடல் ... 1823 உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காலா மணிவிளக்கே..( உள்ளம் என்றால் ஞானம் ,அதுவே பெரும் கோவில்.. வள்ளன் என்றால் காலத்தை அளப்பவர்கள்.. வாய் என்றால் சிறிய துவாரம் ,சுழுமுனை நாடியை அடையும் வழி..காலா என்றால் பார்வதி ..
@veerasamynatarajan6948 ай бұрын
@@subbiahkarthikeyan1966 நன்றி
@eraithuvam31967 ай бұрын
இவர் ராமலிங்கரிலிருந்தும் மாறுபட்ட உயர்ந்த ஞான சித்தர்.
@ahmedjalal4098 ай бұрын
சிவவாக்கியர் என்னைக் கவர்ந்த சித்தர்.
@vetrivelt93128 ай бұрын
மிக்க நன்றி
@prabalinisriharan33793 ай бұрын
Siva vakkiyar story, massage, history, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
@baskarankrishnaswamy23523 ай бұрын
Thank you for guiding, the duration of retaining the luminous light.
நன்றிகள் சிவ வாக்கியர் ஒப்பற்ற மகா ஞானி அவர்களுடைய பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் . வேறு எதுவுமே பக்தி தெளிவு புரிதல் வாழ்க்கை ஞானம் என்பவற்றை எளிதாக ,கூறவில்லை . நன்றிகள் ஐயா. பல நாள் எதிர்பார்ப்பு. வணக்கம் .
@திருஅறிவொளி8 ай бұрын
நன்றி ஐயா 🙏
@vinothkannan333 ай бұрын
Super 🎉
@soundararajannatarajan79728 ай бұрын
மிக்க நன்றி ஐயா.
@gnanajothim22988 ай бұрын
மிக அருமையான விளக்கம்.வாழ்த்துகள். பேராசிரியர் ஞானஜோதி
@ravichandranchandran38733 күн бұрын
அருமை .சில நேரங்களில் சிவவாக்கியர் நாத்திகரா ஆத்திகரா என்கிற ஐயம் எழுகின்றது.ஐயம் நீக்க சான்றுகள் பகிரப்பட்டால் மிக நன்றாக இருக்கும்.பதிவுக்கு நன்றி ஐயா
@ptapta45028 ай бұрын
செவ்வணக்கம் தோழர்
@sidhamsidh7418 ай бұрын
நன்றி சாமி மிக அருமை தங்கள் விளக்கம் எள்ளகத்தில் இருக்கும் எண்ணெய் போல எங்கும் நிறைந்திருக்கும் எம்பிரான் உள்ளத்தில் இருக்க ஊசலாடும் மூடர்கள் சிவவாக்கியர் சித்தம் ❤🙏🙏🙏👌💪🔥👌🙏🙏🙏
@pachiammalj8494 ай бұрын
நன்றி அய்யா
@hedimariyappan23948 ай бұрын
Metaphysics well dealt by you professor in this video. Great thanks
@rathakumar7048 ай бұрын
மிக்க நன்றி அய்யா 🙏 நீண்ட நாட்களாக காத்திருந்த என்னுடைய வழிகாட்டி சிவவாக்கியம்! நன்றிகள் பல...🙏🙏🙏
@chandhrooramachandran45918 ай бұрын
நன்றி..சித்தர் மட்டுமல்ல புரட்சியாளரும் கூட.. ஆன்மீகத்தில் பொது நோக்கில் அணுகுவோர்க்கு பிடித்தமானவர். என் குருநாதர் சிவவாக்கியர்.
@RAVICHANDRAN-rd6by7 ай бұрын
சிவ வாக்கியர் புரடசியாளரில்லை,,குரு கடாட்சம்...குரு வழி அவர்...
@sidhanpermual71098 ай бұрын
அருமையான பதிவு
@sureshnarayanasamy22628 ай бұрын
மிகவும் சிறப்பு. எளிமை.
@SgobiramGopi8 ай бұрын
❤ ஓம் சக்தி அன்பே சிவம் ஆன்மிகத்தின் உச்சநிலை வாக்கியம் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@astrosaraswathi62398 ай бұрын
ஐயா தங்கள் பேருரை எனக்கு மனதில் தெளிவை கொடுக்கிறது 🎉
@dharanidharandharani55688 ай бұрын
நன்றி மிக்க நன்றி ஐயா
@mddayalan59296 ай бұрын
தாங்கள் இயேசு பற்றி பேச வேண்டி கொள்கிறேன்.. நம் சித்தோடு.
@SocratesStudio6 ай бұрын
Already posted
@mddayalan59296 ай бұрын
@@SocratesStudio நன்றி அந்த link அனுப்ப முடியுமா
@valuecreation74927 ай бұрын
thank you for sharing this info
@pewrumalnarayanan34778 ай бұрын
Extraordinary explanation sir Great
@lakshmiganesh13428 ай бұрын
தங்கள் காணௌளிக்கு மிக்க நன்றி
@mirdad3692 ай бұрын
சிந்தை ஏது மற்ற ஆழ்ந்த அமைதி நிலையிலேயே தொடர்ந்து உள்ளுர சென்று நிலை பெற்று நின்றால் ஒழிய இறையை உணர முடியும் சோதியை தரிசிக்க முடியும்.... அந்த நிலையில் உங்கள் சுவாசம் ஒடிங்கி ஒன்று மற்ற சிறிய துடிப்பாக இருக்கும்... உங்கள் எண்ண அலைகளின் மையப் புள்ளியே மனம், மனம் ஒரு குழந்தை போல நில்லாமல் அர்த்தமற்று செயல்படும், ஆசை கொள்ளும், அடம் பிடிக்கும், அடைய நினைக்கும்,,, புறபுரம் நாம் கண்டும், கேட்டும், உணரும் வரை செயல்படும்... மனதை அடக்கவே சுவாசத்தை ஒழுங்கு செய்து கொள்ளும் இந்திரிய ஒழுக்கமே யோகம்... அதற்கும் மேலாக பல ஒழுக்கங்கள் உண்டு... மனதை அடக்கவே யோகம், மனம் அடங்கிய பின் நம் ஆன்ம விழிப்பு மனமாக மாறும் அது நம் குரு வாக மாறும்... குருவான விழிப்பு இருப்பு சத் குருவான சித்தத்திடம் நித்திய கல்வி பயிலும்... அது பேர் அமைதியில் புரியப்படும் பேர் உபதேசம்... மொழி இராது, சப்தம் இராது, ஆனால் ஆசானும் மாணவனும் ஒருவரோடு ஒருவர் கலந்து பூவில் எழும் வாசம் போல அனைத்து பேருண்மைகளும் நமக்குள் இறக்கி வைக்கப்படும்... புற உலகில் கல்லாதவர்கும் இந்த படிப்பு சாத்தியமே... புறப் புரமாய் ஏக தேசம் யூகங்கள், அனுபவங்களால் புனையப்பட்ட நூல்களை கற்று நேரம் வீணடிப்பதை தவிர்த்து அனைவருக்கும் அனைத்திற்குமான ஒற்றை நூல், கல்வி, உண்மை, பேருண்மையை அவரவரே படிக்கலாம்... அது 18 படிகளில் எந்த படி நிலைகளில் இருக்கிறோமோ அந்த தகுதிக்கான புரிதலும், உண்மையும், பக்குவமும் நம்மிடம் வெளிப்படும்... ஞானத்தை தேடி, உங்கள் விடுதலை தேடி, உண்மையை தேடி, நம் இறைவனை தேடி எங்கும் அலைய வேண்டாம், எந்த குருமாரிடம் தேடி செல்ல வேண்டாம் உண்மையான குரு மனித வடிவில் இங்கு இன்று இல்லை ஏமாற வேண்டாம்,,, நீங்கள் சிந்தைகளற்று, செயல்களற்று, ஆழ்ந்த பேரமைதிக்கு செல்ல பழகுங்கள் முயற்சி திரு வினை ஆக்கும்... நாள்பட அந்த நிலை வாய்க்கும், உலகில் உண்மை எது மாயை எது என்ற உண்மை உங்களுக்குள் விளங்கவரும்... உண்ணும் உணவை படிப்படியாக குறத்து வந்தாலே முதலில் உங்கள் உடலில் ஆற்றல் தானாக பெருகும் அதுவே உங்களுக்கான முதல் பயிற்ச்சி,,, மூன்று நேரமும் முழுமையாய் உண்பவர்கோ, உறங்குபவர்கோ முதலில் இது சாத்திய மல்ல... பின் சத்தியம், நீதி, தர்மம் அற்றவர்க்கு முற்றிலும் சாத்தியமல்ல... உயிர் கொலை, புழை புரிபவர்க்கும் இது சாத்திய மல்ல... எளிமையான ஒன்றை எதார்த்தமாக புரிந்து உள்வாங்கி உணர்ந்து நடவ வேண்டும்... பிரபஞ்சமும் நீங்களும் வேறு வேறு அல்ல, பிரபஞ்சத்தின் ஒர் சிறிய அங்கமே நாம் அனைவரும், சிறிது சிறிதாக தனித் தானியான உயிர் நிலை விழிப்பாக பிரிந்து கிடக்கிறோம்,,, நம் எண்ணம் எதுவோ அதையே இந்த பிரபஞ்சமாகி கண்களுக்கு புலப்படாத எலெக்ரோ மேகனடிக் Source நிறைவேற்றும், செயல்படுத்தும்... பாவனை செய்வதால் ஆவ தொன்றும் இல்லை,,, உங்கள் எதார்த்த உண்மை தனமே உங்களை உயர்வான இடத்திற்கு கை பிடித்து அழைத்துச் செல்லும்....
@l.ssithish81118 ай бұрын
நன்றிங்க வணக்கம்
@sureshsubbaiah43998 ай бұрын
Sir, It's Wonderful to listen to your analytical approach on the philosophical points of the great siddhar, Sivavakkiyar. Anbe Sivam!
@tamilselvi68 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@mugunthanmugunthan18278 ай бұрын
நன்றி ஐயா சிவவாக்கியர் பற்றிய விளக்கம் அருமையாக இருந்தது தொடரட்டும் உங்கள் பணி மேலும். 18 சித்தர்கள் மற்றும் உள்ள சித்தர்கள் பற்றி ஒவ்வொரு காணொளியும் விளக்கமும் 30 நிமிடத்திற்கு குறைவாக வரிசைப்படுத்தி எங்களுக்கு தெரிவிக்க நாங்கள் தெரிந்து கொள்ள என்னைப் போன்றவர்கள் ஆவலாக உள்ளோம்..
@moganmurugeson71488 ай бұрын
நன்றி ஐயா அருமையான பகிர்வு.
@balasubramaniamrengiah76045 ай бұрын
Please professor kindly brief on Dr.S.Radhakrishnan's writings expecially on 'An Idealist view of life.',A Hindu view of Life' and other s ,you are doing a great service to the seekers of truth ,it's understood its not a easy job and yet you are working so enthusiastically to make us understand the essence of the truth in various books which is not easy for all layman to understand, i take this opportunity to thank you for all the hard work you are putting forward to us to understand. 👍👍👍
@arunarun-pd3te3 ай бұрын
வணக்கம்... உங்கள் காணொளி பார்த்து வருகிறேன் இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று காந்தி மேற்க் கொண்ட யாத்திரை பற்றிய காணொளி போடுங்கள் அதை பற்றி புத்தகம் இருந்ததால் எனக்கு குறிப்பிடுங்கள் நன்றி
@selvarajvaithilingam-r6i8 ай бұрын
அருமையான விளக்கம். நன்றி .
@annapooraniprakash52028 ай бұрын
Thank you murali sir. You are beautifully explaining from neutral view'
@mbanumathi75538 ай бұрын
ஐயா வாழ்க வளமுடன்
@mddayalan59296 ай бұрын
உண்மை சித்தமும்.. இயேசு சொன்னதும் உன்னை.. நானே வழியும்.. சத்தியமும்.. ஜீவனும் இருக்கிறேன்.. நம் சித்தமும்..இயேசு பிறந்த பின் பைபிள் வசனம் சொல்கிறது.. இயேசு.. சித்தர் பாடல்.. திருக்குறள்
@thangaraju25058 ай бұрын
Congrats Content & Explaination Super Bro🎉🎉🎉
@sivakumarm62238 ай бұрын
தமிழ் மெய்யியலே உலகின் முதன்முதலாக தோன்றிய மெய்யியல் கோட்பாடு. பிறகு உலகின் அனைத்து சமயம் மதமும் இதிலிருந்து தோன்றியவைதான். 👍👍👆👆 தயவுடன் சிதம்பரம் சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
@ithayathullas.m58922 ай бұрын
முதல் மனிதன் ( ஆதம், ஆதிசிவன்) தோன்றியது , ஆதிசைவமும் , ஆதி இஸ்லாமும் ( அன்பு, அமைதி மார்க்கம்) துவங்கியதும் தமிழ் பூமியிலே. ( நபிகள் இஸ்லாம் உருவாக்க வில்லை, நபிகள் மீண்டும் புணருத்தாரணம் செய்த ஆதி இஸ்லாமே இன்றைய இஸ்லாம்) வள்ளலார் காட்டிய சோதியும் ( நூர் அல நூர்) இறைவன் பெயரே. அருள்பெரும் சோதி என்ற ரஹ்மானும் தனிப்பொருங் கருணை என்ற ரஹீமும் ஒன்றே. இதையே பிஸ்மில்லஹி ரஹ்மான், ரஹீம் என்கின்றனர் முஸ்லிம்கள். தமிழும், மெய்யிலும் ஆதியானது மற்றவை மீதியானது. சிவ வாக்கியர் , திருமூலர் இருவரின் கருத்துகள் பெரும்பாலும் ஆதி இஸ்லாம் முதல் இன்றைய இஸ்லாமும் கூறும் கருத்துகளே. இஸ்லாம் என்பதற்கு இரு பொருள்கள் உள்ளன. 1) அன்பு (சிவம்)மூலம் அமைதி 2) சரணாகதி ( Surrender) எனும் வைணவம் . இந்த கருத்துகளே எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி ( அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்) என்ற பேருண்மையை கூறுகிது. ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு. ஆயிரம் தெய்வம் உண்டெனும் அறிவிளிகாள், தெய்வம் ஒன்றே, ஓர் நாம ம், ஒரு உருவம் இலானுக்கு, ஆயிரம் திருநாம ம் கூறி தெள்ளேனம் கொட்டோமோ எனும் தமிழரின் சமய நெறியும், ஆதி மனிதன் ஆதமின் ஆதி இஸ்லாம் கூறும் கருத்தும் ஒன்றே என்ற உண்மை உணர்வோம். மத நல்லிணக்கம் காண்போம்.
@solaimuthusundaram36458 ай бұрын
Very very informative and explanation with attractive meaningful songs of sivavakkiar.
@chinnaduraip20688 ай бұрын
Super Anmega thagaval.
@mirdad3692 ай бұрын
கற்ற ஒன்றை முறையாக எளியவர்க்கும் விளங்கும் வண்ணம் விளக்கிக் கூறவில்லை, கூறத் தெரிவில்லை, திரன், புலமை இல்லை எனில் நான் ஒரு நல்ல முறையான உண்மையான மாணவனாக, சீடனாக இருக்கவில்லை, தகுதி இல்லை என்று பொருள்... கற்றதை எள் ளவும் மாறது, கருத்து குறையாது, பொலிவு மாறாது கூறியும் விளங்கி கொள்ள மற்றவர்களால் இயலவில்லை என்றால் அதை அறிந்துணரும் தருணமும், பக்குவ நிலையும், அதை பெற்றுக் கொள்ளும் அறிவுத் தகுதியும் அற்றவர்கள் இன்னும் தங்களை துரிசு நீக்கி மேம்பட வேண்டியவர்கள் என்று பொருள்...
@rajarammanoharan31158 ай бұрын
நன்றி அய்யா. ஆத்ம நமஸ்காரம் அய்யா
@munikali63107 ай бұрын
Thank you sir
@captainsvn14898 ай бұрын
Very nice Anna. ❤❤❤❤❤
@s.vimalavinayagamvinayagam68948 ай бұрын
அருமை சிறப்பு நன்றி அய்யா 🙏🙏🙏
@mathanvijay-j3j8 ай бұрын
நன்றி ஐயா
@arulschannel5978 ай бұрын
Very very important video everyone needs to watch.. thanks a lot sir for your help and support to this generation to come out of cast and religious arrest through these kind of video presentations.. really appreciate your dedication 👏👌🙏🤝💐
@tamiljothidakalanjiyam33108 ай бұрын
Thank you so much Sir for invaluable service❤🎉 God bless you and your family
@nagarajr78098 ай бұрын
மிக்க நன்றி சார். சிறப்பான பதிவு. நல்வாழ்த்துக்கள்...தங்கள் குழுவினருக்கும்...
@mirdad3692 ай бұрын
சித்தில்லாத போது சீவன் இல்லை இல்லையே... அசீவன் அதாவது சவம், பிணம் எனப் பொருள்... சித்தில்லாத ஒன்றினுள் சிவன் இருப்பதில்லை... சித்து என்றால் அறிவு(உண்மை) எனப் பொருள்... சித்தம் என்றால் பேரறிவு, ஞானம், பேருண்மை, இயற்கையின் இயற்கை விளக்கம்...
@poovarasu39068 ай бұрын
🥀 சிறப்பிது. நன்றி.
@manoharankanna26278 ай бұрын
நன்றி அய்யா...👍
@krishnamoorthysp8 ай бұрын
இருப்பதெல்லாம் இறைவனே.
@SelvaKumar-cf2tx8 ай бұрын
நன்றி
@cibichenkathir41066 ай бұрын
❤
@arthanaarirajasabarish68678 ай бұрын
வாழ்க வளமுடன்
@Pravin-qx3hk8 ай бұрын
உங்கள் காணொளி சிறப்பு மிக்க நன்றி சிவயோகி -யோககுட்டில் என்ற கல்வி அம்மைப்பை நடத்திவரிகிறர் கடவுள் ஒன்றுதான் என்று பேசும் ஒரே குரு அவர் மட்டும் தான் அவர் பற்றிய காணொளி வந்தால் பயன் உள்ளதாக இருக்கும் நன்றி
@vasudeva70418 ай бұрын
A great video about the real self. Siva vakkiyar is a practical philosopher and cautions the aspirants to waste time in superstitious beliefs. The idea of his theme is Aham Brahmasmi.
@natarajarathinams8 ай бұрын
Great effort Sir. Method of presentation is as given in the poems. Editing the poems in the appropriate sequence and discussion on the content as given in the poems are excellent in your approach.
@SgobiramGopi8 ай бұрын
❤ ஓம் சக்தி அன்பே சிவம் ஆன்மீகத்தின் உச்ச வாக்கியர் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤
@voltairend8 ай бұрын
Thank you Murali sir
@muthucumarasamyparamsothy47478 ай бұрын
Siva Vakkiyar concepts have to be explored deeply, practiced fervently and experienced subtly .They are the marvelous revelations of great saint.There are hidden truths and yet to be explored further.Thanks.
@சிவானந்ததேன்8 ай бұрын
மனம் வாக்கு காயம் என்றால் என்ன வென்று முதலில் புரிதல் வேண்டும். மும்மலமும் எதனால் ஏற்பட்டது என்பது தெளிவு வந்த பிறகு. கரும பாவத்தை நிக்க வழி புரிதல் தேவை. நான் யார் உடலா? பிரம்ம என்ற விளக்கம் தேவை. சிவன் என்ற ஒரு தெய்வம் என்னினும் வேறு இல்லை என்ற தெளிதல் வேண்டும். பலஜென்ம பவத்தை தேகத்தின் வழி பெற்று உன்னோன்.என்பதும் புரிதால் வேண்டும். பிறகு பிரம்ம நிலைக்கி இரு கண்மணியிலும் மிளிம் ஒளியே நான் என்றும். உடல் நான் அல்ல விளக்கம் தெளிந்து. அகபிரம்மத்தில் தினம் தினம் பழகி வர வேண்டும். அவர் அவர் செய் பாவம் ஆன்சொரூபத்தில் பதிவாகி மனமாக செயல் படுகிறது என்றவிளகத்துடன் மனதை ஞானவிசாரம் செய்து எந்த நன்மை தீமை வந்தாலும் பற்றுயற்று கடந்து பிரம்ரூபனே நான் என்ற மவுனதெளிவாகி அருட்பெருஞ்ஜோதி மயமாக சாந்தமாக நிலை பேறவேண்டும். ஒருபொழும் பிரம்மத்தில் இருந்து விலகாமல் வேண்டும்.
@அறிவேஅறிவாய்8 ай бұрын
நன்றி!
@meganathanmeganathan22536 ай бұрын
தானனான தத்ததான இரண்டு நாடிகள் துடிப்பு ஓடிங்கினள் இறைவனைக் காணலாம் என்ற அர்த்தம் கிட்டத்தட்ட மரணத்தருவாயில் போனாள் அந்த நிலையை உணரமுடியும்
@DineshKumar-jt9uy4 ай бұрын
ஐயா, நித்யானந்தர் கூறும் நான்கு தத்துவங்கள் பற்றியும் மேலும் அவர் சொல்லும் ஆன்மீகம் பற்றியும் பதிவிடுங்கள் ஐயா.
@rajaswinathi8 ай бұрын
நன்றி 🌹நற்பவி
@Chandran-vy6db8 ай бұрын
அய்யா நன்றிகள் சிவாக்கயர் பாடல்கள். காகபுசுண்டர் மற்றும் ஆதிசித்தர் அகத்தியர் அருளிய பாடல் வரிகள் குறித்து தங்களின் விளக்கம் தேவை.. சந்திரன் வாழ்க வளமுடன் அய்யா
@nameraj8 ай бұрын
மிக்க நன்றி அய்யா. We are very blessed to have you. We learned a lot from you. Thanks much. Pardon my ignorance. My understanding is a philosopher talks or writes about philosophy based on by looking at the past and the present. A good philosopher will be able give a clear picture of where this society is heading to or in other words they can forsee what will happen in the near future based on current situation. You have read and discussed with others about a lot about philosophy. I am looking at you as a philosopher and hence would you able to give us your insight on where this society is heading to. For example, with social media, people are getting more awareness on many subjects. How do you look at it and what will be the outcome of this?. We can simply say it is good. But bimg a philosopher ( great thinkers) what do you see the real outcome would be.. This is just an example. Can you give us a talk on what you see and what might be end result.. With lot of Thanks... அன்புடன்
@S.MUTHUMANICKAM19776 күн бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@durain-qg7fi8 ай бұрын
Super
@darkgamerz66165 ай бұрын
Sir why not you mention the name ஒப் Mr. Karunanethi ex C. M. Spaecialy some were Ramanujam and parashktni picture. 😄😄😄
@Murugangirijadevi5 ай бұрын
அய்யா காகபுஜண்டர் பற்றி கானோளி பதிவேற்றவும் தமிழக மெங்கும் பரவலாக இருக்கின்ற பக்தர்கள். உங்களை உங்கள் குழுவை வாழ்த்துவார்கள் நற்பவி நற்பவி நந்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@ChellamchellamChellamchell-y7cАй бұрын
நன்றி ஐயா
@janeshbalaa6 ай бұрын
பாடலை தப்புத்தப்பாக படிக்கிறார்
@SelviSelvi-en9nc8 ай бұрын
Osho ayya murali
@rajarajanrajagopal8 ай бұрын
Unga videos Ellamey super sir😍👌🏻.. sir slavoj zizek ideas pathi videos panna mudiuma sir..and avaroda Buddhism pathina views