கால்நடைகளை ஈ,கொசுக்களிடம் இருந்து இயற்கை முறையில் பாதுகாக்கும் மருந்து?குடித்தாலும் ஒன்றும் ஆகாது.

  Рет қаралды 47,528

SIVAGIRI CATTLE FARM

SIVAGIRI CATTLE FARM

Күн бұрын

Пікірлер: 33
@karthickm5190
@karthickm5190 10 күн бұрын
We have been using this fly repellent for almost 5 years for our cattle farm. Very satisfying and mainly we have to use it as per instructions. Works great.
@jegadeepv5030
@jegadeepv5030 10 күн бұрын
நான் இதை இரண்டு வருடமாக பயன்படுத்துகிறேன், சிறப்பாக செயல்படுகிறது. ஈ,கொசு தொல்லை இல்லை.
@vasantha4078
@vasantha4078 Жыл бұрын
இதை செய்யும் முறையை கற்றுக்கொடுத்தால் பிறயோசநமாக இருக்கும் நன்றிகள்
@jeejagan
@jeejagan Жыл бұрын
இவரிடம் நான் ஈ மருந்து வாங்கி 4 வருடங்களாக பயன்படுத்தி வந்துள்ளேன். இதில் இரண்டு வகை உள்ளது முதல் வகை 900ரூ சிறிய கொட்டகை களுக்கு சரியாக இருக்கும், இரண்டாவது வகை லிட்டர் 1600ரூ ஒரு லிட்டர் ஒரு ஈ சிசனுக்கு போதுமானது 10 மாடுகளுக்கும் மற்றும் 8 கன்றுகளுக்கு...
@Balasubramaniam-nz9sw
@Balasubramaniam-nz9sw 9 күн бұрын
Very nice I have used past two years verygood
@ramvishnumuthu4002
@ramvishnumuthu4002 3 жыл бұрын
ஏற்கனாவே இவரிடம் இதை வாங்கி உள்ளேன் நன்றாகவே உள்ளது வாங்கி பயன்பெறலாம்
@thangalramakrishna8175
@thangalramakrishna8175 3 жыл бұрын
மிக்க நன்றி. இந்த குழு வில் என்னையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
@sivasubramaniyan3556
@sivasubramaniyan3556 10 күн бұрын
நான் மூன்று ஆண்டுகளாக இந்த மருந்தைப் பயன்படுத்துகிறேன், அது சரியாக வேலை செய்கிறது. இது பால் கறக்கும் திறனையும் அதிகரிக்கும்.
@eswaramoorthyl8602
@eswaramoorthyl8602 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள ‌ பதிவு‌!! சகோ,
@pachayappanv4669
@pachayappanv4669 Жыл бұрын
வோப்ப எண்ணெய் 25 ml. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் தண்ணீர் ஒரு லிட்டர் இவை இரண்டும் ஒன்றாக கலந்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம் ஒரு லிட்டர் 4 நான்கு மாட்டிற்கு தெளிக்கலாம்
@rjsree2882
@rjsree2882 5 ай бұрын
அடுத்த நாளே ஈ வந்துவிடுகிறது
@iniyanmuthusamy
@iniyanmuthusamy 11 күн бұрын
இந்த மருந்து வாங்கி பயன்படுத்திய பிறகு ஈ கொசு பிரச்சினை இல்லை
@sivaranjanip7602
@sivaranjanip7602 7 ай бұрын
Useful video thank you so much sir
@KuttyAmmagoatfarmKuttyAmmagoat
@KuttyAmmagoatfarmKuttyAmmagoat 19 күн бұрын
சார் இந்த மருந்து ஆட்டுக்கு பயன்படுத்தலாம
@yuvaraj1951
@yuvaraj1951 2 жыл бұрын
Recently I had bought this Good one..perfectly working...we want to use as per the instructions then the result will be good
@veerabharathi5563
@veerabharathi5563 3 жыл бұрын
Super bro very thanks bro I will buy
@saravananvanan7432
@saravananvanan7432 3 жыл бұрын
Super 👍👍👍👍👍
@mysteryofvillage
@mysteryofvillage 3 жыл бұрын
ஐயா நேரில் வந்து இந்த மருந்தை வாங்கினால் என்ன விலை வரும்
@srinivasan-zz3is
@srinivasan-zz3is Жыл бұрын
Thanks
@NishaL-y3o
@NishaL-y3o 10 ай бұрын
Where will get that medicine and what is the price sir
@banupriyab758
@banupriyab758 Жыл бұрын
Sir ethu enakku venum eppati booking seivathu
@maheshwari369
@maheshwari369 2 жыл бұрын
அண்ணா எனக்கு வேணும் எப்படி புக் செய்வது
@RSAkash-bc4pq
@RSAkash-bc4pq 3 жыл бұрын
உங்க இடத்துக்கே வந்து வாங்குனா 1 litre எவ்வுளவு
@sivagiricattlefarm
@sivagiricattlefarm 3 жыл бұрын
60Rs
@santhoshboopathi651
@santhoshboopathi651 2 жыл бұрын
@@sivagiricattlefarm Sivagiri vandha 1 ltr 60 rs ah bro?. Unga kitta kedaikkuma??
@veerabharathi5563
@veerabharathi5563 3 жыл бұрын
Price
@magesho8731
@magesho8731 3 жыл бұрын
வீடியோவை முழுமையாக பாருங்கள்
@thangalramakrishna8175
@thangalramakrishna8175 3 жыл бұрын
இந்த மருந்து என்ன விலையாகும்.எங்களுக்கு இது தேவைபடுகிரது
@magesho8731
@magesho8731 3 жыл бұрын
வீடியோவை முழுமையாக பார்க்கவும்
@ashokbobmarley9960
@ashokbobmarley9960 Жыл бұрын
500 lite kottupingalaa
@madhanmano8598
@madhanmano8598 3 жыл бұрын
Super 👌👌👌👌👌
@ravikumark2333
@ravikumark2333 3 жыл бұрын
Price
@rajeshmuthuraman9477
@rajeshmuthuraman9477 Жыл бұрын
Super sir
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 6 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 135 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,6 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН