Sivaji Ganesan | Andaman Experience | Part VII | Ungal Rasigan Raviprakash

  Рет қаралды 444

Ungal Rasigan - Raviprakash

Ungal Rasigan - Raviprakash

Күн бұрын

Пікірлер: 29
@userpsp
@userpsp 3 жыл бұрын
அருமையான பயணம். அந்தமானை நேரில் ரசித்த உணர்வு.மிக்க நன்றி🙏🙏
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
தங்களின் இதயபூர்வமான பாராட்டுகளுக்கு மிக்க நன்றி! 😁🙏
@ramabhadran3508
@ramabhadran3508 3 жыл бұрын
அருமை யான பதிவு, பின்னணி வீடியோ மற்றும் தங்கள் வர்ணனை சூப்பர்
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
தங்களின் இதயபூர்வமான பாராட்டுகளுக்கு என் மனம் கனிந்த நன்றி! 😁🙏
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
தங்களுக்கு வாழ்த்துக்கள் தலைவன் பற்றிய இனிய நினைவுகள் உங்களால் எங்களுக்கு கிடைத்தது மிக மகிழ்ச்சி
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
மிக்க நன்றி! முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்தப் பதிவுகள் பற்றிச் சொல்லுங்கள். நன்றி! 😁🙏
@velappanpv1137
@velappanpv1137 3 жыл бұрын
Excellent brother. Drshivaji is the fortress
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
Yes. You are 100% correct. Our beloved Sivaji is the stress relief fortress. 👌😁🙏
@velappanpv1137
@velappanpv1137 3 жыл бұрын
Suuuuuuuuuuuuuuuuuuper.Dr SHIVAJI.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
Thank you for your valuable comments. Kindly share this with your dearests and nearests.
@nasirakhan5559
@nasirakhan5559 3 жыл бұрын
Yes I know. It's sivanda Mann. Picturised in European countries. Nadigar Thilagam and Kanchana wer fabulous.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
Yes. You are correct! 😁🙏
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
சிவாஜி வழங்கும் சிவந்த மண் படப்பிடிப்பு அனுபவங்களைத் தாங்கள் பார்க்கிறீர்களா? மிக்க அன்புடன்... 😁🙏
@nasirakhan5559
@nasirakhan5559 3 жыл бұрын
@@UngalRasiganRaviprakash oh yes.I do watch your videos without fail
@mageshwarik2346
@mageshwarik2346 3 жыл бұрын
Super sir
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
Thank you very much! 😁🙏
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
அருமை
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
மிக்க நன்றி! 😁🙏
@nasirakhan5559
@nasirakhan5559 3 жыл бұрын
Wonderful.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
Thank you very much for giving your support and encouragement continuously to me. Thank you. 😁🙏
@nasirakhan5559
@nasirakhan5559 3 жыл бұрын
@@UngalRasiganRaviprakash Thanks for u too sir for responding to my.comments
@selvavinoth7345
@selvavinoth7345 3 жыл бұрын
சிவந்த மண் வீடியோவுடன் சீக்கிரம் வாருங்கள்! ❤️
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
தங்களின் ஊக்க வரவேற்புக்கு என் இதயம் கனிந்த நன்றி. மிக விரைவில் நாமெல்லாம் நடிகர் திலகத்துடன் ஜாலி டூர் கிளம்பப் போகிறோம்! 😁🙏
@userpsp
@userpsp 3 жыл бұрын
*அன்னிய மண்ணில் சிவந்த மண்* எப்போது தொடங்கும்?
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
தங்களின் ஆர்வமான விசாரிப்புக்கு என் இதயம் கனிந்த நன்றி! பதில்: மிக விரைவில். 😁🙏
@viveklakshmanan8189
@viveklakshmanan8189 3 жыл бұрын
முதன்முதல் வெளிநாட்டில் சென்று எடுக்கப்பட்ட படம் சிவந்த மண் என்று கேள்விப்பட்டுள்ளேன். அல்லது உலகம் சுற்றும் வாலிபனா? எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆறு வாரம் போனதே தெரியவில்லை. ஸாரி... அஆறு நாட்கள் போனதே தெரியவில்லை. செம! அடுத்த பயணத்தில் கலந்துகோள்ள இப்பவே எனக்கும் ஒரு டிக்கட் சேர்த்து புக் பண்ணிடுங்க சார்.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
உங்கள் யூகம் சரியே! சிவந்த மண் படம்தான் அது. தங்கள் பாராட்டுக்கும் உற்சாக வார்த்தைகளுக்கும் என் மனம் கனிந்த நன்றி! 😁🙏
@suprajanarayanan1272
@suprajanarayanan1272 3 жыл бұрын
ஆஹா... இந்த ஆறு நாளும் நடிகர் திலகத்தோடே நாங்களும் பழகி, பயணம் செய்தது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். இன்றோடு பிரிய வேண்டுமே என்பதை நினைத்தால் ஏக்கமாகவும் வருத்தமாகவும் உள்ளது. நீங்கள் சொன்ன அடுத்த பயண அனுபவப் பதிவை விரைவிலேயே தொடங்குங்கள். அதிக காலம் எங்களால் காத்திருக்க முடியாது.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
தங்களின் பாராட்டுகளுக்கு என் இதயம் கனிந்த நன்றி! 😁🙏
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
big fan moment ❣️#coimbatoree #sivajiganesan
2:13
SR view 's தமிழ்
Рет қаралды 13 М.