சிவாஜிகணேசன் நடிப்பின் இலக்கணமாக அன்றும் திகழ்ந்தார், இன்றும் திகழ்கின்றார், எதிர்காலத்திலும் திகழ்வார்.
@velappanp76524 жыл бұрын
No other actor in the world is so great as Dr.SHIVAJI.
@duraipandi7424 жыл бұрын
உத்தமபுத்திரன் படத்தில் ஆரம்பம் முதல் ஆஹா என்னமாதிரி ஸ்டைல் நடிப்பு இரண்டு வேடங்களுக்கும் நடை குரல் வித்தியாசம் அற்புதம் நடிகர்திலகம் கடவுளின் அவதாரம்
@bharathibalasubramanian14208 ай бұрын
சிவாஜி அவர்கள் உத்தம புத்திரன்
@anthonyquinton36736 жыл бұрын
ஐயா சிவாஐியின் பக்தியான ரசிகன்னான் .என்றும் எங்களுடன் வாழ்கின்றார் . எதிர்வரும் காலங்களில் மாபெரும் ஆண்டு நிகள்வுககளாக உருமாறவேண்டும் .அண்ணன் வைஐி மகேந்திரனிற்க்கு என் நன்றியும் வாழ்த்துக்களும் ..
@chandragandhanramamoorthy59174 жыл бұрын
உத்தமபுத்திரன்...super Padam.சிறுவயதில் பார்த்து ரசித்தபடம்.சிவாஜிக்கு இணை சிவாஜிதான்.❤️🔥🎉🙏👍
@ravichandranponnusamy6804 Жыл бұрын
திரையுலகில் முதன்முதலாக, வில்லனை ரசிக்க வைத்த கதாநாயகன், எங்கள் நடிகர்திலகம்!!!
@jemimavasantha37466 ай бұрын
அருமையான நிகழ்ச்சியாக இருந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.நன்றக.
@rachugloria32674 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world.
@Thatha123-cg2gg Жыл бұрын
I am ftom Bangalore. Shivaji Ganeshan born for Acting. Acting God to Shivaji Gsneshan. No body act like Shivaji Ganeshan in the WORLD.
@saraswathi75575 жыл бұрын
சிவாஜி ஒரு இதிகாசம்
@srieeniladeeksha4 жыл бұрын
Saras Wathi 👌👌👌
@seoduramanevanji77756 жыл бұрын
நல்ல மனிதர்களை மட்டுமே ஒய்.ஜி மகேந்திரன் பாராட்டுவார்!
@SelvaRaj-ih5nx5 жыл бұрын
Nadigar thilakam sivaji என்றும் நடிப்பின் பல்கலைக்கழகம் no doubt super Vazthukkal
@seoduramanevanji77756 жыл бұрын
சிவாஜி ஒரு தங்கம்! திரை உலகின் சிங்கம்!
@mahaboobjohn39825 жыл бұрын
2 வேடங்கள் மட்டுமல்ல 20வேடங்கள் கொடுத்தாலும் வித்தியாசம் காட்டி நடிப்பார் என்றும் இரைட்டைவேடங்களில் மிக சிறப்பாக நடித்து வெளிவந்த முதல்படம் என்றும் ஆளந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் குறிப்பிட்டுள்ளது 25 வாரங்கள் ஓடிய மாபெரூம் வெற்றிப்படம்
@ganesansri27704 ай бұрын
Good performance😊
@ganesansri27704 ай бұрын
Thankyou somuch🎉
@ganesansri27704 ай бұрын
😂
@ganesansri27704 ай бұрын
❤
@panasonic63436 жыл бұрын
Nobody can forget sivaji sir .he is a gods gift.he was a hard worker .he was sincere.
@SubathraSankaran-ez4bg10 ай бұрын
Dance fine p leelas voice and music are great
@ponnusamykulandaivel69592 күн бұрын
இந்த பொன்னு உண்மையிலேயே இந்த பாடலை செமயா பாடியிருக்கிறார். சபாஷ், சபாஷ். வாழ்த்துக்கள்
@kalathiyanvgs64865 жыл бұрын
Tks to brilliant tamil people, who did not support in politics to NT. Because a honest and true man not degraded by tricks, lies and conspiracy. Ever honest, sivaji ayya, you are ever green.
@ravichandranponnusamy6804 Жыл бұрын
Its painful truth. Pure gold is not fit for making ornaments. It has to be mixed with some impure metal. Sivaji was 24 carat gold. That's why political gimmicks were not followed by him. Power and positions are jewels made out of impure gold.
@ramarramar79565 жыл бұрын
அருமை உத்தமருக்கு என் வாழ்த்துக்கள்
@francisedison63164 жыл бұрын
என்ன படம் என்ன பாடலகள் ஓ பரவசம் பரவசம் நன்றி நன்றி
@ponnusamykulandaivel69592 күн бұрын
இரண்டு பெண் பாடகர்களும் அனுபவித்து அருமையா பாடியிருக்கிறார்கள் நல்ல குரல் மிகாக மகிழ்ச்சி
@veerananayyavu9308 ай бұрын
Arumayana vunmayana padivu SIVAJI ORU ADISAYAM SIVAJI ORU AVATHARAM GREATEST ACTOR IN THE WHOLE UNIVERSE VALTHUKKAL 🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganeshv14244 жыл бұрын
Super
@sivapackiamgurusamy43216 жыл бұрын
Yes நடிகர்திலகம் உத்தமபுத்திரன்தான்
@jaganathanv38356 жыл бұрын
"நடிகர் திலகம் சிவாஜி " சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே தமிழகமும் திரையுலகும் உமை என்றும் வணங்குமே
@srieeniladeeksha6 жыл бұрын
Jaganathan V bro super
@mahaboobjohn39826 жыл бұрын
Jagannathan sir you are not a fan of shivaji you are the real DEVOTEE of shivaji
@jaganathanv38355 жыл бұрын
@@mahaboobjohn3982 Sir, thank you for your response. I am one like you.
@mahaboobjohn39825 жыл бұрын
@@jaganathanv3835 sir when ever see shivaji films i always think about you
@jaganathanv38355 жыл бұрын
@@mahaboobjohn3982 Sir, Thank you.
@mahaboobjohn39825 жыл бұрын
இத்திரைப்படத்தைப்பற்றிய ஆணந்தவிகடன் எழுதிய விமர்ச்சனம்-2வேடங்கள் மட்டுமல்ல 20வேடங்கள் கொடுத்தாலும் வித்தியாசம் காட்டி நடிப்பார் சிவாஜி என்பதுதான்
@sudalaiyogeshwar41275 жыл бұрын
Mahaboob John, பி.யு. சின்னப்பா நடித்த " உத்தம புத்திரன் " 1940- ல் வெளிவந்தது. சிவாஜி நடித்த " உத்தம புத்திரன் " 7.02.1958- ல் வெளிவந்தது. அதற்கு பிறகு mgr நடித்த ' நாடோடி மன்னன் ' வந்தது. சிவாஜி நடித்த உத்தம புத்திரனில் இடம் பெற்ற சில காட்சிகள் நாடோடி மன்னனில் இடம் பெற்றுள்ளன. மக்களாட்சியை வலியுறுத்தும் உத்தம புத்திரனின் கதையை ஒட்டியதுதான் நாடோடி மன்னனின் கதையும். உத்தம புத்திரனில் பார்த்திபனாக வரும் சிவாஜி நாடோடியாக வருவார். நாடோடி மன்னனில் வீராங்கனாக வரும் mgr நாடோடியாக வருவார். உத்தம புத்திரனில் மன்னன் விக்ரமனாக வரும் சிவாஜி மது,மங்கை என்று உல்லாசமாக இருப்பார். நாடோடி மன்னனில் மன்னன் மார்த்தாண்டனாக வரும் mgr பழரசம் அருந்துவார். இதில் விக்ரமன் ஒரு கையை உயர்த்தி " ஹா..." என்று ஒரு "MANNERISM " காட்டுவார். ( அது "STYLISH " - ஆக இருக்கும் ). அதில் மார்த்தாண்டன் சளி பிடித்தவரை போல விரல்களால் மூக்கை சுளித்து ஒரு " MANNERISM " காட்டுவார். ( அது "CHILDISH "- ஆக இருக்கும் ). ஆனால் அதுவும் 29.06.1957- ல் வந்த சிவாஜியின் " தங்கமலை ரகசியம் " படத்தில் பி.எஸ்.வீரப்பாவும் எம்.என். நம்பியாரும் செய்வது போலத்தான் இருக்கும். உத்தம புத்திரனில் ஒரு சிவாஜி அரியணையில் அமர்ந்திருக்க இன்னொரு சிவாஜி அவருக்கு பின்னால் வந்து நிற்பார். நாடோடி மன்னனிலும் இப்படி ஒரு காட்சி உண்டு. இப்படி உத்தம புத்திரனில் வந்த காட்சிகள் நாடோடி மன்னனில் இடம் பெற்றதற்கு mgr ரசிகர் தரப்பில் " நாடோடி மன்னன் நான்கு வருடங்களாக தயாரிப்பில் இருந்த படம், அதிலிருந்த காட்சிகளைத்தான் திருடி உத்தம புத்திரனில் வைத்துள்ளனர் " என்று சொல்லப்படுகிறது. Mahaboob John , தயவுசெய்து நீங்கள் இதற்கு விளக்கம் தாருங்கள்! என்னைப்பொருத்தவரை உத்தம புத்திரனில் வரும் " யாரடி நீ மோகினி. .." என்ற ஒரு பாடலுக்கு ஒன்பது " நாடோடி மன்னன் " ஒன்றாக வந்தாலும் ஈடாகாது!
@mahaboobjohn39825 жыл бұрын
@@sudalaiyogeshwar4127 உத்தமபுத்திரன் திரைப்படத்தை முடக்க எம் ஜி.ஆரும் உத்தமபுத்திரனை எடுப்பதாக விளம்பரம் செய்தார்.என்.எஸ்.கிருஷ்ணன் தலையிட எம்.ஜி.ஆர் உத்தமபுத்திரனை கைவிட்டுவிட்டு நாடோடிமன்னணை எடுத்தார்.அதுவும் ஆங்கிலபடத்தின் தழுவல்.உத்தமபுத்திரனின் பாதிப்பில் பல காட்சிகளை நாடோடிமன்னணில் வைத்தார் என படித்துள்ளேன் .நீங்கள் கூறுவது உண்மை.Dansemasterஆக பணியாற்றி நடனத்தை முழுமையாக கற்ற கமல்ஹாசன் உட்பட பலரும் யாரடி நீ மோகினி பாடலில் சிவாஜியின் நடனத்தை பாராட்டி இன்றுவரை சிலாகித்து பேட்டியளிக்கின்றனர்.ஆனால் சிவாஜியோ தன்னடக்கத்துடன் நடன இயக்குனர் ஷுராலால் கூறியபடி செய்தேன் இதில் என்னுடைய பங்கு எதுவுமில்லை என்று கூறியுள்ளார்.ஒரு common audienceஆக சிவாஜியின் படத்தை பார்ப்பவர்கள் அவரது திறமையை நிச்சயம் பாராட்டுவார்கள். சிவாஜியை குறை கூறவே படம்பார்ப்பவர்களை என்னவென்று சொல்வது .பாவம் விட்டுவிடுங்கள்
@sudalaiyogeshwar41275 жыл бұрын
@@mahaboobjohn3982 Mgr நாடோடி மன்னனை " King Of The Son " என்ற ஆங்கில படத்தின் கதையிலிருந்துதான் காப்பியடித்து தயாரித்தார் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு தினமலர் பத்திரிகையில் நான் படித்துள்ளேன்.
@mahaboobjohn39825 жыл бұрын
@@sudalaiyogeshwar4127 உண்மை.அதே கதையை நாடோடிமன்னனில் நடித்துக்கொண்டே தெலுங்கில் பானுமதி தயாரித்தார்.
@gajanharshini72454 жыл бұрын
@@sudalaiyogeshwar4127 super sir
@shivanshiv142110 ай бұрын
நான் நடந்து க்கொண்டிருந்தோன் ........புயல் பயங்கரமாகவீசியது . காற்றும் பேய்போல் அடித்தது . மண்ணும்பறந்தது . மரங்களும் ஆடியது. நான் பயந்தேன் நான் தினமும் வழிபாடும் என்தெய்வத்தைவேண்டினேன்.... என்தெய்வங்கள் என்னைகாப்பாற்றவில்லை . சிலநிமிடங்களிள் புயல். காற்று .மற்றும் எல்லாம் நின்றுவிட்டது. சற்றுதிரும்பிபார்த்தேன். நடிப்புமேதை சிவாஜி ஐயா வருகின்றார்........இவைகள் அனைத்தும் பயந்துசெயலிறந்துவிட்டது... ஓவியர்... உமாரவி....
@adamu61514 жыл бұрын
Y.G.M.you r the man for the success of Sivaji programmes.I saw this movie in different theatres for more than 50 times.Now iam old,could not attend programmes like this.Long live Y.G.M.
@venkatramankannan71574 жыл бұрын
ஜானகி அருமையாக பாடுகிறார், வாழ்த்துக்கள்
@mahaboobjohn39826 жыл бұрын
Shivaji never repeated this style in his other movies that is his greatness
@mohanapandianraju11205 жыл бұрын
very true.
@hariv89025 жыл бұрын
World's number one best actor is shivaji Ganeshan
@RaviMuthu-cs3ve5 ай бұрын
Shivaji our sartthiram...
@sabaribalakumar64895 ай бұрын
👏👏👏for youngsters
@syedibrahim35033 ай бұрын
No word to say about Nadihar Thilaham..... The Great Sevaliye sivaji Ganesan.🌹🌹🌹
@rajendranp12714 жыл бұрын
ஆந்திரப்பிரதேசம் விஜயவாடாவில் தமிழர்களால் நடத்தப்பட்ட 'திருவள்ளுவர் தமிழ் பாடசாலை ' என்ற தமிழ் பள்ளிக்கூடத்தின் விரிவாக்கத்திற்காக நன்கொடை அளித்தார். அது 1960ம் வருடம். நான் அப்பள்ளியில் அப்போது ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன். கொடை வள்ளலை முதன்முதலில் பார்த்த தருணம்.
@Good-po6pm6 жыл бұрын
A1 ACTOR ONE AND ONLY SIVAJI - A1 SINGER ONE AND ONLY TMS
@perumalm883 Жыл бұрын
உத்தமபுத்திரன் என்றும் அழியாத காவியம்
@somasundaramadappa2982 Жыл бұрын
I am very grate full thankes for this program very very happy god bless soma sundara Bangalore
@hariv89025 жыл бұрын
World's number one best actor is shivaji
@journalistjawahar2711 Жыл бұрын
கற்றார்கள் கற்றாரே காமுருவர் •• மிக உயர்ந்த திரைக் கலை ரசிகர்கர்களான எங்களைப போன்றவர்களுக்குத் தான் சிவாஜி கணேசன் என்ற ஒப்புமை இல்லாத மாக் கலைஞனை ரசிக்க முடியும் ! எங்கள் சிவாஜி கலைமகளின் மானுடவடிவமாக இந்த ப்ரபஞ்சத்தில் அவதரித்தவர் √ அவரோடு பேசவும் பழகவும் வாய்ப்பு பெற்ற நாம் பெரும் பாக்கியசாலிகள் ✓
@rajendranprabhu4 жыл бұрын
"மஹாராஜன் உலகை ஆளுவான்" பாடல் கரணன் படத்தில் இடம்பெற்ற பாடல்தான்.
@RaviRavi-md2uz Жыл бұрын
ஸ்டைலின்உச்சம்சிவாஜி! சிவாஜி! மட்டும்தான்இரவி
@ramanarayananhariharan80673 ай бұрын
Excellent video by MrY.G.Mahendran. Hats off to him
@dhanalakshmikrishnan88514 жыл бұрын
Sivaji sir pattri ketka ketka. Maisilirkirathu singaththin puzhal vazhga
@nagapattinamaravakurichi16936 жыл бұрын
ஆஹா .... அருமை .....அருமை..., அந்தக்காலத்திற்கே அழைத்துசென்றுவிட்டார் Y.G.M. தொகுத்து வழங்கிய விதமும் மிக அற்புதம். ஒவ்வொரு பாடலுக்கும் கொடுக்கும் விளக்கமும் மிக நன்று.
@ravindranb65416 жыл бұрын
Wonderful presentation! Sivaji sir the great will bless all his fans!
@murugesannadar1176 Жыл бұрын
நடிப்புலகமன்ணன் பகழ்வாழ்க
@drelango81784 жыл бұрын
Great show Thanks to YGM
@ravicarlearning.tips.25706 жыл бұрын
YGM sir you wonderful person you are the first son of Nadigar thilagam, god bless you sir.
@Good-po6pm6 жыл бұрын
IT IS A GOD GIFT FOR US SIVAJI AND TMS - IN THE EARTH NO ONE CAN ACT NO ONE CAN SING LIKE SIVAJI - TMS .
@radhakrishnan70756 жыл бұрын
worth to watch and such special music show is deserved to only our uthimaputhiran NT.
@thiagarajanarumugam71265 ай бұрын
World Best actor is shivaji ganesan, no actor is near to him in acting, valzga shivaji pugal 🌹🌹🌹
@kalyanisundaram6152 Жыл бұрын
இட் இஸ் ஒன்டர்ஃபுல் பெர்ஃபார்மன்ஸ்
@ravipamban3464 жыл бұрын
Title is correct ygm sir.congrats
@muthum16576 жыл бұрын
கலை தாயின் மகன் சிவாஜி....
@tamilanchannel58905 жыл бұрын
kzbin.info/www/bejne/gHWxp5ilZ5yFhZI
@chandramoulidharmarajan36746 жыл бұрын
Kudos to Mahendran for bringing out fond memories of our great Sivaji!
@SmilingGoldenRetriever-jv2odАй бұрын
அருமையான நிகழ்ச்சி பாராட்டுக்கள்
@nagarajahshiremagalore2267 ай бұрын
I am camping in USA presently. Few days back I happened to see Uttamaputran movie in KZbin. I don't find any difference between the original playback singers voice of these songs & the voice of these singers in this show. Great. God bless all of you. 20.6.2024
@SubathraSankaran-ez4bg10 ай бұрын
When thinking about sivaji sir I am crying fate has taken him soon from us
@yoganathanveerapathiran57826 жыл бұрын
சிவாஜி எங்கள் உயிர் மூச்சு.
@tamilanchannel58905 жыл бұрын
kzbin.info/www/bejne/gHWxp5ilZ5yFhZI
@kumarp.d.31364 жыл бұрын
Long live ygm sir.
@nagapattinamaravakurichi16936 жыл бұрын
காத்திருப்பான் கமலக்கண்ணன், பாடலுக்கு நாட்டியத்தை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்தமைக்கு நன்றி. ( அதில் சிறு சிறு குறைகள் தெரிகின்றன. இருந்தாலும் அவை மற்றவர் கண்களுக்கு தெரியாது என நினைக்கிறேன்) புதிய முயற்சி, நன்று வாழ்த்துக்கள்.
@krishnakumar-dp9zk6 ай бұрын
Thanks to Y.G.M sir, who happens to be an ardent devotee of great Nadigar Thilagam.
@nskrishnan-g6u7 ай бұрын
Actual picture pl Realy by Side
@srinivasana67486 жыл бұрын
Sivaji is a great actor
@yoganathanveerapathiran57826 жыл бұрын
விரைவில் நிகழ்ச்சி நடைபெறும் போது தெரிவிக்க முயற்சி க்கிறேன்
@mohankumar-wg2qj6 жыл бұрын
Great Actor Nadigar Thilagam shivaji Ayya we miss you
@RamHariram6 жыл бұрын
I was eagerly awaiting to hear "Yaaradi Nee Mohini" and disappointed. I am also a great fan of Sivaji Ganesan and used to watch his movies on the first day when they were released.
@cheranilango14786 жыл бұрын
Thank you very much Mr. YGM for this wonderful show. Memories may be beautiful, but sometimes they are painful. Reminiscence of my childhood tells me that "Uththama puththiran" was the first film that I saw at a theatre with my older brothers and sisters. Greetings from down-under.
@nagapattinamaravakurichi16936 жыл бұрын
இசை, ................. வாரி வழங்கியுள்ளார்கள். அதேபோல் பாடகர்கள் அனைவரும் மிகவும் சிரத்தையுடன் பாடியுள்ளார்கள். " பொன்போல மின்னும் மன்னா உன் அங்கம் " " கண்ணாலே கண்டாலே ஆனந்தம் பொங்கும் " ஆம், உண்மைதான். இந்த வரிகள் இந்த படத்தில் வருவதால் தானோ என்னவோ, மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் சிவாஜியும், பத்மினியும் அவ்வளவு அழகாக இருப்பார்கள்.
@pspadmanaban653 Жыл бұрын
அந்த காட்சியை காண்பித்துக்கொண்டே பாடல் ஒலித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
@thenmozhithen50114 күн бұрын
Manamnimmadhi😊❤
@narayanikv86736 жыл бұрын
அற்புதமான நிகழ்ச்சி நன்றி
@sekharharan77984 жыл бұрын
Marvelous Mr.Mahidran
@kumarp.d.31364 жыл бұрын
In TN cine field, Uttama puthiran was the first movie to use iron mask wearing &fighting with sharp knives, swords.
Why that important song is not there dance of sivaji Helen reeta
@venkatramankannan71574 жыл бұрын
யாரடி நீ மோகினி என்னாச்சு
@SubathraSankaran-ez4bg10 ай бұрын
Karna song super
@SubathraSankaran-ez4bg10 ай бұрын
But there is no dry to in this singer's voice janaki mural and all
@srinivasagamrajasankar58206 жыл бұрын
உதவி செய்வதை உங்களிடம் அனுமதி பெற்று செய்ய வேண்டியதில்லை, விளம்பரப்படுத்த அவசியமில்லை.அவரால் பயன் பெற்றோருக்கு தெரியும் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அருமையான மனிதர் அவரை கொச்சை படுத்துவதை தவிர்க்கலாம்
@SubathraSankaran-ez4bg10 ай бұрын
Ý ģ m great
@raggggu6 жыл бұрын
There are tens of thousands of extremist fans for Nadigar Thilagam like me. But the man sitting on top seems to be YGM. Nadigar Thilagam fans would be grateful to YGM's contribution. In my opinion, it is unfortunate, due recognition to YGM's versatile talent has not yet come.
@arunasalamvalliappan70266 жыл бұрын
I'm
@mohanapandianraju11205 жыл бұрын
YEs, YG Mahendra is very talented.
@kalachandra11376 жыл бұрын
ஐயா நீங்கள் நடிகர்திலகத்தின் மீது வைத்துள்ள அபிமானத்தை மன்னிக்கவும், வெறியை என்னவென்று சொல்ல? நாங்களும் நடிப்பின் இமயத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறோம். எப்படி என்று தெரியவில்லை . தயவு செய்து பகிருங்கள்.
@tamilanchannel58905 жыл бұрын
kzbin.info/www/bejne/gHWxp5ilZ5yFhZI
@muralitm915 Жыл бұрын
Endrum Nadigar Thilagam
@SubathraSankaran-ez4bg10 ай бұрын
B g m very fine flute super
@mahaboobjohn39826 жыл бұрын
challenging role Normal make-up but shown a lot of difference only by acting
@nagarajahshiremagalore2267 ай бұрын
Mr. YGM is great entretrainer & a great showman, excellent speaker, very good comedian. I have seen him only in films not in dramas. I wish him all the best. 20.6.2024