குருவருள் இன்றேல் சித்தசலனம் என்பதை அருமையாக திருக்குறள், சிவஞான சித்தியார், திருகளிற்றுபடியார் வழி நின்று விளக்கிய விதம் மிக சிறப்பு🙏🙏 அடியேனின் முன் தவப் பயன் தங்கள் உரை. உங்கள் திருவடிகள் போற்றி! போற்றி!. 🙏🙏🙏
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@shivasankaranv29552 жыл бұрын
அய்யா தங்களுடைய அருளுடைய சொற்பொழிவு கேட்டு இறையருள் பெற்றேன்
ஓம் நமசிவாய. இன்று அய்யாவை நேரில் கண்டு தரிசிக்கும் வாய்ப்பு பெற்றேன். திருச்சிற்றம்பலம்.
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@DevotionalPP2 жыл бұрын
Kotti Namaskarangals for your Siva Thodhu, for Kaetpavargal Uyya ( Esan Arullal) and for all the simple, detailed beautiful explanations 🙏. Arumayana Devine Vishayangals, Villakkangals and Karruthukkals 🙏. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@kanchanachidambaram88262 жыл бұрын
சிவாய நம 🙏
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@vijayalakshminagappan810911 ай бұрын
சிவாயநம. ஜயாவின் சிவபோகசாரம் பற்றிய பதிவுகள் மூன்று கேட்கும் திருவருள் பெற்றேன். இது தவிர வேறு ஏதேனும் பதிவுகள் இருக்கின்றனவா?. கற்றுக் கொள்ள வேட்கையோடு காத்து இருக்கிறேன். சிவாயநம🙏🙏. திருவருள் இறைஞ்சுகிறேன்.