Skandha Guru Kavasam Full Lyrical Video | Saindhavi | TL Theagaraajan |Tamil Devotional |SPE Bhakthi

  Рет қаралды 338,138

SPE Bhakthi

SPE Bhakthi

Күн бұрын

#tamildevotionalsongs #kandhagurukavasam #saindhavi #SPEBhakthi
Song Name : Skandha Guru Kavasam
Singer : Saindhavi
Music Director : T.L.Theagaraajan
Sound Recording Studio : Surang Studio
Sound Engineer : Senthil Kirubakaran
Audio Label : Studio Plus Entertainment
Now Stream Kandha Guru Kavasam Song On:
Spotify: open.spotify.c...
Apple Music: / kandha-guru-kavasam-ep
KZbin Music: • Kandha Guru Kavasam
Jio Saavn: www.jiosaavn.c...
Gaana: gaana.com/song...
Wynk: wynk.in/u/cIcI...
Deezer: www.deezer.com...
Follow us On:
Instagram - / studioplusentertainment
Facebook - / studioplusentertainmen...
X (Twitter) - / studioplus_offl
For More Devotional Songs, Subscribe ‪@SPEBhakthi‬
SPE Bhakthi is a Devotional channel, which can fill your heart and soul
An Subsidary Channel of Studio Plus Entertainment
All Rights Reserved to ©2024 Studio Plus Entertainment.

Пікірлер: 129
@nangaisoundaraj3788
@nangaisoundaraj3788 2 күн бұрын
இனிமை மிகுந்த இசையுடன் கூடிய ஸ்கந்த குரு கவசந்தனை பாடிய பாங்கு தெய்வீகமாக கந்தனை சிந்தையுள் நிறுத்தினீர்.ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏நன்றி சைந்தவிமா ❤வாழ்க!வளர்க!நலமுடன் வளமுடன் வானோர்போற்ற மண்ணில் வந்த தெய்வத்திருமகளே!!❤❤❤❤🎉🎉
@sumathiravisumathiravi2408
@sumathiravisumathiravi2408 Ай бұрын
கந்த குரு கவசத்தை மிக அருமையாக பாடியதற்கு... மிக்க நன்றி... என் அப்பன் முருகன் அருள் கிடைக்கட்டும்...❤💐💐..
@KavasamYogaForAll
@KavasamYogaForAll Ай бұрын
மிகவும் தெளிவாக, அழகாக, அமைதியாக, முழுமையாக, அற்புதமாக உள்ளது. முருகா போற்றி...🎉
@priyadharsinig5543
@priyadharsinig5543 14 күн бұрын
ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏🙏சகோதரி என்ன ஒரு குரல் வளம் அருமை 🙏🙏🙏🙏அந்த குமரனை என் கண் முன் வந்தது போல் உள்ளது 🙏🙏🙏🙏🙏பாடலின் கடைசி (1-10)அய்யனை பற்றி பாடியது மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏
@thirupurasundarie9335
@thirupurasundarie9335 21 күн бұрын
சைந்தவி உங்களுக்கு முருகன் அருள் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vadiveldeepavadiveldeepa9470
@vadiveldeepavadiveldeepa9470 15 күн бұрын
அருமை அருமை நன்றி பல கோடி முருகா🙌
@jeevithakumar8372
@jeevithakumar8372 21 күн бұрын
Super saindhavi❤
@SanthiyaSanthiya-mk5ei
@SanthiyaSanthiya-mk5ei 12 күн бұрын
உங்கள் குரல் அருமை அருமை சகோதரி 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 15 күн бұрын
உங்கள் குரல் நன்றாக இருக்கிறது. பக்தர்களுக்கு திருவாசகம் தேவாரம் பொக்கிஷங்கள் !!! உங்கள் குரலில் பாடல்களாக வந்தால் பரவசமாக அமையும். ஆயுஷ்மான் பவ.
@s.srinivasansomasundram8995
@s.srinivasansomasundram8995 14 күн бұрын
Good God Bless you all Amma om 🕉 om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga
@vimalavimala4120
@vimalavimala4120 Ай бұрын
மெய்சிலிர்த்து விட்டது மகளே 🙏🏻
@mahalakshmia8093
@mahalakshmia8093 Ай бұрын
மிகவும் அருமையான குரல் வளம், என் அய்யன் முருகனைக் கண்முன் காட்டியது உங்கள் இனிமையான குரல், நன்றி சைந்தவி மேடம் 💐💐💐
@MANIVANNANK-ll2ml
@MANIVANNANK-ll2ml Ай бұрын
முருகன் தங்களுக்கு எல்லா நலன்களும் தந்தருள வேண்டும்.நல்ல பதிவு நன்றி.
@cholaabi
@cholaabi Күн бұрын
அப்பா முருகா எனக்கு சீக்கிரமே குழந்தை பாக்கியம் அருளுங்கள் அய்யா 😢😢😢🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
@GunsSarma
@GunsSarma Ай бұрын
உருவாய் அருவாய் உலதாய் இலதாயி மறுவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🌹🌹🌹🌹🌹
@kannappansundaram1620
@kannappansundaram1620 4 ай бұрын
சத்தான பாடலுக்கு முத்துக்குமரனுக்கு ஏற்ற முத்தான படங்கள். படத்தொகுப்பு அருமை. - மாசிலா கண்ணப்பன் நகரத்தார் M Star.
@Alphastudiochannel
@Alphastudiochannel 4 ай бұрын
🙏🙏🙏
@EniyavanS-x5h
@EniyavanS-x5h 8 күн бұрын
அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அப்பா🙏🙏🙏
@lakshmikalai7564
@lakshmikalai7564 2 ай бұрын
Such an amazing devotional voice. Skandan is with you forever'
@lakshmikalai7564
@lakshmikalai7564 Ай бұрын
Very auspicious and spiritual voice ma. It's very easy to follow this song
@ManimaManima-q4w
@ManimaManima-q4w Ай бұрын
Suppar sainthavi akka❤
@divyadivi8052
@divyadivi8052 19 күн бұрын
Hats off to saindavi dear
@udhayamano6729
@udhayamano6729 10 күн бұрын
Voice super sister thank you so much 🙏🙏🙏
@PushparaniManoharan
@PushparaniManoharan Ай бұрын
OM Gum SARAVANABAVA NAMO NAMAGA UN THIRUVADY SARANAM ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️Thanks for your support SuperVOICE Excellent song❤❤❤❤❤❤
@sivasamyayappan-pn5ec
@sivasamyayappan-pn5ec Ай бұрын
ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகா போற்றி போற்றி
@harisharyaa9246
@harisharyaa9246 20 күн бұрын
🌺🙏🌺 ஓம் சரவன பவாயா நமஹ 🌺🙏🌺
@lekshmananthanganadar3683
@lekshmananthanganadar3683 Ай бұрын
அருமை அக்கா
@KalaiyarasiKalaiyarasi-c2u
@KalaiyarasiKalaiyarasi-c2u 10 күн бұрын
Alaku muruka❤
@bhavanvrajan5414
@bhavanvrajan5414 Ай бұрын
Very clear expression of each words. Very divine to hear. Thank you for giving this Saindavi mam
@Ammu-mz5yp
@Ammu-mz5yp Ай бұрын
Sainthavi mam vera level voice mam ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@lakshmipriya8966
@lakshmipriya8966 3 ай бұрын
Super Saindhu ma
@RaixX5
@RaixX5 Ай бұрын
🎉❤😊
@Kavyaradhamani23Kavya
@Kavyaradhamani23Kavya Ай бұрын
​@@RaixX5❤
@nagagounder5503
@nagagounder5503 8 күн бұрын
Very good
@harrykrish6538
@harrykrish6538 Ай бұрын
Very beautiful voice and good pronunciation.
@chidambarammani6054
@chidambarammani6054 Ай бұрын
Superb Excellent ma'am God bless you gift voice Thanks 🙏
@wowsparkle551
@wowsparkle551 15 күн бұрын
OM MURUGA APPA POTRI🙏🌹💞💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
@ManiPanneerselvam
@ManiPanneerselvam Ай бұрын
Hello saindavi Skanda guru kavasam romba Romba azahaha irukku super Thank you O k bye gogulapriyan
@velusaran508
@velusaran508 15 күн бұрын
Bright ur future
@uma3310
@uma3310 Ай бұрын
Excellent ma god bless u
@wowsparkle551
@wowsparkle551 15 күн бұрын
OM SARAVANA BAVA APPA POTRI🙏🌹🌹💞💞💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
@deepajayaram4384
@deepajayaram4384 Ай бұрын
My blessings to Saidavi🙏🏼
@sabanayagamsabanayagam8476
@sabanayagamsabanayagam8476 Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@rajamchitraa2827
@rajamchitraa2827 Ай бұрын
Excellent rendition Saindhavi...!
@RajeshRajesh-x4e
@RajeshRajesh-x4e Ай бұрын
Super❤
@bharathil7620
@bharathil7620 22 күн бұрын
Good to hear in the morning
@GokulkannaM1992
@GokulkannaM1992 3 ай бұрын
🦚கந்தா போற்றி 🙏 கடம்பா போற்றி 🔥🐓 கார்த்திகை பாலா போற்றி 🙏🦚
@PoyyathuPoyyathu
@PoyyathuPoyyathu 2 ай бұрын
வேலவாபோற்றி.கந்தாபோற்றி.முருகாபோற்றி.அருமுகாபோற்றி🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🌺🌺🙏🌺🙏🌺🌺🌺🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌺🌺🌺🙏🙏💔🌺🌺🙏🌺🙏🌹🌹🌷🌷
@KishoreSujith-rk1ui
@KishoreSujith-rk1ui 13 күн бұрын
🌺 OM muruga 🌺 thunai 🌺🙏🙏🙏
@KarthiKutty-br8tj
@KarthiKutty-br8tj Ай бұрын
Thank you thank you great songs
@AzhakesanR-xf8cv
@AzhakesanR-xf8cv Ай бұрын
ஓம் 🦚🐓முருகா...!!!💚🖤🙏💯💥🧜‍♂️👍
@duraidevi7568
@duraidevi7568 Ай бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏
@Siva.J
@Siva.J Ай бұрын
ஓம் முருகா போற்றி
@velmurugans3304
@velmurugans3304 Ай бұрын
Super very clear words
@NeelaKuppusamy-h5n
@NeelaKuppusamy-h5n Ай бұрын
Powerful om muruga potri
@prithi.2794
@prithi.2794 Ай бұрын
ஓம் முருகா சரணம் ❤
@vasandhiarul5898
@vasandhiarul5898 18 күн бұрын
Om Murugaaa
@KavithaShanmugam-jd2pv
@KavithaShanmugam-jd2pv Ай бұрын
Pls sir thayavu seithu song naduvil velamparam podathinga pls pls
@s.srinivasansomasundram8995
@s.srinivasansomasundram8995 12 күн бұрын
Vetrivel Muruganuku arogra Vera vel Muruganuku arogra sathi vel Muruganuku arogra Gana vel Muruganuku arogra vel vel muruga un Thiruvadigale potri potri
@RadhaSuresh-l1s
@RadhaSuresh-l1s 2 ай бұрын
Om muruga potri potri🙏🙏🙏🙏🙏🙏
@kokilakapilesh6125
@kokilakapilesh6125 Ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🙏🙏🙏🙏
@nithyaraja3047
@nithyaraja3047 Ай бұрын
Muruga potri❤❤❤
@KesavanKesavan-g8y
@KesavanKesavan-g8y Ай бұрын
Super sister ❤❤❤
@GayatriSharvan
@GayatriSharvan Ай бұрын
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏❤️
@நல்லதேநடக்கும்-ன2ய
@நல்லதேநடக்கும்-ன2ய Ай бұрын
Muruga saranam 🔱🔱🔱🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@MangaiS-yo7zw
@MangaiS-yo7zw Ай бұрын
Nice song
@rstime...6581
@rstime...6581 Ай бұрын
ஓம் முருகா
@SelvendiranS-lj6if
@SelvendiranS-lj6if Ай бұрын
ஓம் அம்மா தெய்வனை அம்மா வள்ளி தாயே அழகா குமார முருகா 🙏 அனைத்து உயிர்களுக்கும் உணவு நீர் ஆரோக்கியம் பாதுகாப்பான இடம் கிடைக்கணும் முருகா 🙏 வேலும் மயிலும் செவலும் துணை அப்பா ஓம் சரவணபவ ஓம் 🙏 அரோகரா அரோகரா அரோகரா வேல் வேல் வெற்றி வேல் முருகா 🙏
@ShaliniKaliraj
@ShaliniKaliraj Ай бұрын
முருகா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@surianarayanansubramanian2159
@surianarayanansubramanian2159 2 ай бұрын
Om Muruga Potri Potri
@ragavanragavan7695
@ragavanragavan7695 Ай бұрын
Om SARAVANABAVA 🙏🙏🙏
@satheeshgangadhran1295
@satheeshgangadhran1295 Ай бұрын
Om muruga potri 🎉❤
@Lakshmimyhomestyle
@Lakshmimyhomestyle Ай бұрын
Nalla voice amma
@bagyalakshmi7441
@bagyalakshmi7441 Ай бұрын
Om saravana bhava
@sivagamisundharei2842
@sivagamisundharei2842 2 ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம் சரணம் ஓம்முருகா
@patomoneykuppusamy
@patomoneykuppusamy 29 күн бұрын
👌👌👌👍👍👍🌹
@VendamaniJ
@VendamaniJ Ай бұрын
Om saravana bhava pottri om
@YdjegsHdjdhd
@YdjegsHdjdhd 6 күн бұрын
Om muruga pottri
@k.sivarajahsivarajah4804
@k.sivarajahsivarajah4804 Ай бұрын
OM SARAVANABAVA
@prithi.2794
@prithi.2794 Ай бұрын
Om muruga
@vasugimadhu5086
@vasugimadhu5086 Ай бұрын
Muruga muruga muruga om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava muruga muruga muruga muruga muruga
@ram-z5i4b
@ram-z5i4b 2 ай бұрын
🎉voice murgan permal lovely
@sanaSasi-fq8ex
@sanaSasi-fq8ex 2 ай бұрын
katha saranam saranam❤❤❤❤❤❤❤❤
@tharshanatharshana5673
@tharshanatharshana5673 Ай бұрын
❤❤❤❤❤❤
@ganesa.pilli.chithivelchit3615
@ganesa.pilli.chithivelchit3615 Ай бұрын
❤❤❤❤
@jayasreemenonammu5155
@jayasreemenonammu5155 2 күн бұрын
❤❤❤20:29 time
@ShobanaMuthuvel
@ShobanaMuthuvel 24 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉😊
@deepajayaram4384
@deepajayaram4384 27 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@parvathyvj8695
@parvathyvj8695 3 ай бұрын
English lyrics please 😢skanda guru kavacham lyrics in english 🙏
@RevaronPvtLtd
@RevaronPvtLtd 4 ай бұрын
Aum Murugha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻,
@valliselvam4303
@valliselvam4303 Ай бұрын
Super saindhu ma
@ratheeshradhakrishnan2876
@ratheeshradhakrishnan2876 Ай бұрын
❤️
@Suresh3701-ps3ye
@Suresh3701-ps3ye Ай бұрын
Sanjana.s❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sasirekha-li7gc
@Sasirekha-li7gc 4 ай бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@kugankumaresan9819
@kugankumaresan9819 Ай бұрын
கந்தகுருகவசம் என்று தலைப்பை பதிவு செய்யுங்கள், எதுக்கு ஸ்கந்த என்று பதிவுசெய்கிறீர்கள் தமிழை தமிழாகப் பதிவு செய்யவும், திருந்தவே மாட்டீங்களா?
@lalithathomas7200
@lalithathomas7200 Ай бұрын
🎉.
@RaniRani-w4t
@RaniRani-w4t Ай бұрын
Nive
@RaniRani-w4t
@RaniRani-w4t Ай бұрын
Niceeee
@നാട്ടറിവുകൾഎന്നിലൂടെ
@നാട്ടറിവുകൾഎന്നിലൂടെ 2 ай бұрын
🙏🙏🙏
@vidhyasudhakar965
@vidhyasudhakar965 Ай бұрын
🙏
@thaneswaran9930
@thaneswaran9930 Ай бұрын
ஸ் கந்த குரு இல்ல. கந்த குரு கவசம்
@lithikeshmadhan7190
@lithikeshmadhan7190 7 күн бұрын
Skanda guru than ga correct. Pechu valakula than kandha nu solluvom
@LANGUAGE5498
@LANGUAGE5498 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@rathakirshnan2922
@rathakirshnan2922 2 ай бұрын
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
@AnanthRaman-yv1im
@AnanthRaman-yv1im Ай бұрын
Omsrvanabava
@AnanthRaman-yv1im
@AnanthRaman-yv1im Ай бұрын
Ommurgapotri
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 6 МЛН
Интересно, какой он был в молодости
01:00
БЕЗУМНЫЙ СПОРТ
Рет қаралды 3,8 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 9 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Sri Skandha Guru Kavacham
22:22
Soolamangalam Sisters - Topic
Рет қаралды 4,8 МЛН
Shanmuga Kavasam | Lyrical Explanation Video Tamil | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan
22:20
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 401 М.
கந்தர் சஷ்டி கவசம் | Kanda Sasti Kavasam With Tamil Lyrics | 5.1 Audio | Mayil Audio
23:30
தமிழ் பக்தி பாடல்கள் - GC
Рет қаралды 619 М.
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 6 МЛН