அந்த அக்கா சொல்வது உண்மைதான் கிருஷ்ணா. இங்கு வெளிநாடுகளில் உள்ளவர்கள் உங்கள் video நல்லா விரும்பி பார்ப்பார்கள்.நானும் ஒவ்வொரு நாளும் பார்த்து விட்டு தான் படுக்கைக்கு செல்வேன் ஒன்றும் தவற விடுவதில்லை. God bless you Krishna, Kavithas, Akkini.👍🏻❤🇩🇪
@sumithmeepagama91387 ай бұрын
நீங்கள் செல்லும் பாதை கடினமானது அல்ல,முற்கல் நிறைந்த பாதைகள் தேவன் வழி நடத்துவார்❤❤❤❤❤கவலைப்படாதீர்கள்
@manodjivaradjane42647 ай бұрын
உங்கள் நேர்மைக்கும்,தெளிவான பேச்சுக்கும் நான் ரசிகை கிருஷ்ணா, வாழ்த்துக்கள்❤
@yogathasanjoseph36447 ай бұрын
❤❤❤❤
@thiraviamanne16797 ай бұрын
ஐயா உங்கள் ஆதங்கம் எனக்கு விளங்குது.என் செல்ல மகனே கவலைப்பட வேண்டாம் கர்த்தர் நிட்சயம் உங்களை கைவிட மாட்டார்.சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை பார்க்கிலும் கர்த்தரை நம்புவதே நலம்.
@kavithasiva32667 ай бұрын
Amen
@mariyanmaarulanantham25847 ай бұрын
மகன் உங்கள் நேர்மையைக்காணும் கர்த்தர் உங்களை அமோகமாய் ஆசீர்வதிப்பார்உங்களைஎதிர்ப்போர்முன் நிட்சயமாகக் கடவுள் உங்களை உயர்த்துவார் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நாமெல்லாம் இலங்கையில் பிறந்துவளர்ந்து சென்றவர்கள்தான் கடவுள் பெருமையுள்ளோருக்குஎதிர்த்து நிற்கிறார் தாழ்மையுளோருக்கு இரக்கம் செய்கிறார்இவவின் செயலால் இந்த மகன்கடவுள் கண்களில் தயவுபெற்றவராயிருக்கிறார் பிறர் செய்யும் தீமையை பாதிக்கப் பட்டவருக்கு நன்மையாய் இறைவன்மாற்றுகிறார்
@deboraht33567 ай бұрын
AMEN JESUS BLESS ❤❤❤
@user-jl2vn1sg17 ай бұрын
என் அன்பு ❤️தங்க அண்ணாவுக்கு❤️🙏😥🙏❤️கவலைப்பட வேண்டாம் தங்கமே❤️😥❤️ +குறை கூறும் உலகம்+ +குறை கூறும் உலகம்+ குறை கூறி குறை கூறி நிறை காண்பதென்ன!! பிறை கூட குறை தானே! அது அழகில்லையா என்ன? மழலைப்பேச்சு கூட குறை தானே! அது இன்பமில்லையா என்ன? பல் விழுந்த பாலகனின் முகம் கூட ஒரு அழகே! சிலர் முகத்தில் திருஷ்டியாய் வீற்றிருக்கும் கறு மச்சம் கூட ஒரு அழகே! குறை கண்டு குறை கண்டு சாதித்ததென்ன!! எனக்கு நீ தப்பு! உனக்கு நான் தப்பு! எனக்கும் உனக்கும் அவன் தப்பு! அவனுக்கு எவன் தப்பு? என வாழ்வில் தப்பு சொல்லியே ஓடுது ஓட்டம்! உன்னைச் சார்ந்தவர்களெல்லாம் தப்பு! எனவே நீயும் தப்பு! உனக்கு வைக்கப்போறேன் ஆப்பு.. என உருட்டுக்கட்டையை தூக்கிக்கொண்டு அவரவர் சொந்தங்களையே துரத்திக்கொண்டுள்ளது ஒரு கூட்டம்! சிலரின் பார்வையில் தப்பானது சிலரின் பார்வையில் சரியாகுது இதில் யார் சரி யார் தவறு என முடிவது செய்வது யார்? சிறு சிறு குறைகளை மன்னிப்போம்! மன்னிக்க முடியாத குறைகளை மறப்போம்! மற்றவரின் குறை காண்பதிலேயே நேரத்தைக் கடத்தினோமானால் நமது குறை நம் கண்ணில் படாமலேயே போய்விடும்! அது பெரிதாய் வளர்ந்து நம்மை விழுங்கும் நேரத்தில் நம்மால் விலகவும் முடியாது! விலக்கவும் முடியாது! நம்மை தின்று அது ஏப்பம் விட்டு போய்விடும்! அண்ணா ❤️கவலைப்பட வேண்டாம்❤️🙏❤️சந்தோசமாக உங்கள் பணி தொடர உங்கள் அன்பு ❤️தங்கையின் வாழ்த்துக்கள் எப்போதும் என் ஆசை அன்பு ❤️அண்ணாவுக்கு இருக்கும் ❤🙏❤️என் செல்லத்தின் சிரிப்பு எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது❤️🔥🔥🔥❤️
@bavatharinisivamohan28867 ай бұрын
கிருஷ்ணா இந்த அக்கா மாதிரிதான் எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் கிருஷ்ணா ❤ ❤ எனது ராசி தான் நீங்களும் கிருஷ்ணா ❤ ❤அது கேட்டதே எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் ❤ ❤எனது Friend கிருஷ்ணா ❤அக்கினியுடன் போட்டோ எடுத்திருக்கிறார்❤ ❤ பார்த்து ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன்❤
@sujikalanalliah74027 ай бұрын
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் தம்பிகளா ❤❤❤❤ கவலைப்பட வேண்டாம் .
@mohammedhakeem78927 ай бұрын
நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்கள் பயணம் தொடரணும்❤❤❤
@suthesuthe64007 ай бұрын
சூப்பர் கிருஷ்ணா வீடியோவிலே முதல் போண் கோலே உங்கள சந்தோசப்படுத்திய அந்த அக்காவுக்கு மிகப் பெரிய நன்றி அத்தோடு எங்கள் தம்பிமார்கள் மூவரும் சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன் வாழ்க நலமுடன்👌👌👌👌👌👌👌
@alot2lovenature_Mrs_ShantiRaju7 ай бұрын
@ 3:46 உண்மையை ஒத்துக்கொண்ட சிஸ்ஸிற்கு மிக்க நன்றி!! ஈழவள நாட்டின் இளைய தளபதி குரு என்பதில் சந்தேகமில்லை!!💯👍💯 God bless Guru & Sisyans!!🪔🙏🪔
@ushavaratharajan68637 ай бұрын
மும்மூர்த்திகளுக்கு வணக்கம், நீடூழிகாலம் சுகத்துடனும் நல்வழத்துடனும் வாழ இறைவணிடம் பிரார்த்திக்கின்றேன்.
@selvaratnamramesh82347 ай бұрын
இந்த குறை எல்லாம் நீங்கள் வளர்ந்து வருவதற்கான அறிகுறிகள் ஒன்றும் யோசிக்காமல் முன்னேறுங்கள் இந்த தலைவருக்கே எவ்வளவு பிரச்சனை வந்தும் அவர் இவ்வளவு காலமும் எங்கள் மனதில் இருக்கின்றார்🙏
@SarathaManikyam7 ай бұрын
மூண்டுப்பேருக்கும் வாள்த்துக்கள் உங்களை வேதனைப்படுத்துகிரவர்களைவிட உங்களை நேசிக்கிறவர்கள்தான் அதிகம் கவலைப்பட வேண்டாம் உங்கள் சேவை தொடர வாள்த்துக்கள் இசப்பா துனை
@helandarsiny79137 ай бұрын
Unkalai thappa kathaikkiravarkai kavanaththil edukkathenka thampi. Therunaai kuraikkum ena kuthirai thavarana pathayil sellathu. God bless you always
@travelwithsong7977 ай бұрын
விடுங்க தம்பிகள் … சில பேர் இப்படிதான்…😑🙄
@selvaranjinisasibalan95797 ай бұрын
கோபபட்டாலும் அடுத்த நொடி உங்களை நீங்களே சமாதானபடுத்துகிறீர்கள் வாழ்த்துக்கள் முவருக்கும் வாழ்வு என்றால் போராட்டம் மட்டுமல்ல வேலையும் போராடும் போராட்டம். கூல் கிருஷ்ணா தொடர்ந்து பணிகள் செய்யுங்கள். உங்களால் கண்டிப்பாக வாழ்துவான்.
@selvaranjinisasibalan95797 ай бұрын
உங்களால் பயன் அடைந்தார்கள் உங்களை வாழ்த்துவார்கள்.
@ranamarina97127 ай бұрын
கவலை வேண்டாம்.சில மனிதர்கள் அப்படித்தான் கிருஷ்ணா.
@Shobha11227 ай бұрын
❤❤❤❤❤❤❤
@KumuthaPirathika7 ай бұрын
வெளி நாட்டு வேலையற்ற ஆண்டிகளுடன் உல்லாச ஊஞ்சலில் பாடல்கள்...........பாவம் குளிர் தானே...........கிலி கிலோ சிரிப்பில் பலர் மனுசனை விட்டு தனித்து உந்த வேலை தான்...சிறப்பு
@thilagawathysinnathurai46467 ай бұрын
கிருஷ்ணா நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். ஒரு சிலர் கதைக்கிறவர்கள் என்பதற்காக நீங்கள் டென்ஷன் ஆக வேண்டாம். உங்கள் சேவை , அன்பு , இரக்கம் இவை அனைத்தும் உங்கள் மேல் நம்பிக்கை கொண்ட புல்பெயர்ந்தவர்கள் எல்லோருக்கும் தெரியும். கிருஷ்ணா கடவுளுக்கு தெரியும் உங்கள் நேர்மை. கிருஷ்ணா வாழ்த்துக்கள்❤❤❤🙏🙏🙏
@ponniahsrishkanda2397 ай бұрын
மகன் கிருஸ்ணா நீங்கள் ஒன்றும் கவலைப்படவேண்டாம் மகன். எவர் என்ன கதைத்தாலும் நீங்கள் அதைப்பொருட்படுத்த வேண்டாம் மகன். உங்களுடன் நாங்கள் எப்போதும் இருக்கிறோம் எங்கள் ஆசிகள் எப்போதும் உங்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் உங்கள் பக்கம் உலகமேஇருக்கிறது எனவே நீங்கள் ஒன்றும் கவலைப்படக்கூடாது மகன். நீங்கள் கலங்கினால் எங்களுக்கும் கவலையாக இருக்கும் மகன். வாழ்த்துக்கள் மகன்.❤❤❤❤❤❤❤❤
@KavithasKavithas-gi6nr7 ай бұрын
நீ அந்த அக்காவுக்கு பேசினது சரிதானா ஆரம்பத்தில் இருந்து உன்னை வளர்த்து விட்டவங்க அவங்க ஏன் கிருஷ்ணா உன் அம்மா உனக்கு பேசினால் அதை நீ இப்படி வீடியோ போடுவியா உனக்கு ஆரம்பத்திலிருந்து உறவாக இருந்து உன்னை ஆதரித்தவர்கள் ஏதோ ஒரு கோபத்தில் உனக்கு பேசி இருக்கலாம் அதற்காக இப்படி பண்ணலாமா நீ ஒரு சிறந்த மனிதர் என்றால் அந்த அக்காவை பத்தி நீ எந்த விஷயமும் பேசியிருக்க கூடாது ஆரம்பத்தில் வெளிநாட்டுக்காரன் சாமான் வரும் போது அவனை போற்றின இப்ப உங்ககிட்ட யூடியூப் வேணா காசு வரையும் நீ பெரிய ஆளா ஆயிட்ட ஆணவம் கர்வம் இல்லை என்று சொல்லாதே நீ வளர வளர உண்ட ஆணவம் வளர்ந்து கொண்டே போகுது இப்ப சொன்ன பாத்தியா விரும்பினா இருங்க விருப்பம் இல்லையா போங்கன்னு இதுதான் எல்லோருக்கும் நடக்கும் புரிஞ்சுக்கோங்க
@Aks-p6q7 ай бұрын
Purenthu konda sare
@Aks-p6q7 ай бұрын
@@thamilanda. 💯 unmai ethuthan sela jenmankal evanai namputhu Athan
@hizamhamtha44417 ай бұрын
Hi Kirshna and Kavithas and Yathu உண்மைதான் உமா அக்கா நீங்க சொன்னது அனைத்தும் உண்மைதான் கவலை வேண்டாம் தப்பா நினைத்து போறாமையில் கதைக்கிறவங்க கதைக்கட்டும் கிருஷ்ணா எங்களைப் போல் உங்களை நிரைய பேர் உயிரா நேசிக்கின்றோம் ஒரு சிலரின் கதைக்கு நீங்க கவலை பட வேண்டாம் நல்ல உள்ளம் வாழ்க
@SivaSiva-wu6ztАй бұрын
யார் பேச்சும் கேட்டு மனம் கலங்க வேண்டாம் கடவுள் மட்டும் உங்களுடன் இருப்பார் கிருஷ்ணா நீங்கள் மூவரும் சொக்க தங்கங்கள் 👌🙏👍❤️🌹
@Skanush7 ай бұрын
அன்புச் சகோதரன் நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் நீங்கள் அளப்பரிய சேவை செய்து கொண்டு இருக்கின்றீர்கள்.சகோதரர்கள் நீங்கள் கடை சாப்பாடு சாப்பிட்டு உங்கள் உடம்புக்கு கெடுதலாக அமையும் . தம்பிமார் முன்னர் மோட்டார் பைக்கில் பயணம் செய்யும்போது தான் சாப்பாடுகள் கொண்டு போவது கஷ்டம் இப்பொழுது கார் தானே அம்மா அல்லது சகோதரிகள் கையால் சமைக்கும் சாப்பாடு ஏதாவது கொண்டு போய் சாப்பிடுங்கள் நான் சொல்கிறேன் என்று குறை நினைக்காதீர்கள் உங்கள் மேல் வைத்த பாசத்தில் தான் கூறுகின்றேன் கடை சாப்பாடு தொடர்ந்து சாப்பிடுவது உடல்நலத்துக்கு கெடுதல்.அனுஷன் நோயிலிருந்து குணமாகி வீடியோஸ் போட வேண்டும் என்று இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றோம். நீங்கள் அனைவரும் உங்கள் தொழிலில் வளர்ந்துஎமது நாட்டில் கஷ்டப்பட்டவர்கள் இல்லை என்ற நிலை உருவாக நீங்கள் அனைவரும் காரணமாக இருக்கவும் இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.❤❤❤❤❤❤
@PuleynThas7 ай бұрын
ஏனப்பா excell or access இல் simple cash flow charts இல் date இன் படி entries ஜ போடு அத்தோடு nominal ledger இல் உடனுக்குடன் எல்லா data வையும் details ஆக enter பண்ணி pendrive இல் வைத்திரு. Calender diary இல் mobile app இல் போட்டு வை. முக்கியமாக data must be saved on pendrives or memory cards.
@PuleynThas7 ай бұрын
காசு கிடைத்தால்,கொடுத்தால் details ஜ உடனுக்குடன் whatsup இல் share பண்ணுவதை ஒரு முக்கிய வேலையாக வைத்திருக்கவும்.
@kumuthinykandasamy13287 ай бұрын
Hi கி௫ஸ்ணா கவி யது உங்கள் பொ௫மைக்கு என் வாழ்த்துக்கள் கி௫ஸ்ணா நிங்கள் கோவப்பட்டு ரென்சன் ஆகா. வேண்டாம் நிங்கள் முச்சு விடாமல் கதைக்க எனக்கு பயமாக இ௫ந்தது கி௫ஸ்ணா அழுதுவிட்டேன் தம்பி நரம்பு இல்லாத நக்கால் எதுவும் சொல்லட்டும் குழைக்கிற நாய் கடிக்காது என்று சொல்லுவார்கள் அது போல் இதுவும் என்று கடந்து செல்லுங்கள் ❤❤❤ உங்கள் மூவார் மிது அன்பும் பாசமும் உள்ள லட்சாத்து மேலான நல்ல மனம் கொண்ட உறவுகள் இ௫க்கிறார்கள் பிறகு என் கி௫ஸ்ணா கவலைப் படுகிறீர்கள் விட்டு தள்ளுங்கள் உங்கள் பணி தொடரட்டும் வாழ்துக்கள் தம்பிகலே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RKA30027 ай бұрын
34:34 கிருஷ் , கவி , யது ❤❤❤கடவுள் உங்களுடன் கூட இருப்பார்🙏🙏🙏உங்கள் சேவை நல்லபடியாக தொடரவேணும், மக்களுக்கு நீங்கள் இன்னும் அதிகமான நல்விடயங்களை செய்து, கூடியவரை மக்களின் துன்பங்களை நீக்கவேணும் தம்பிமாரே🙏உதவி செய்யும் ஒவ்வொரு புலம்பெயர் உறவுகள்கூடவும் 34:44 கடவுள் இருப்பார்🙏🙏🙏3 வருடம் நான் தொலைபேசி கதைக்க முயற்சி செய்து நடக்கவில்லை கிருஷ்ணா.தற்சமயம் கவியுடன் தான் கதைத்தேன்.கிருஷ்ணா உங்கள் நிலமை பலபேருக்கு தெரியும்🙏don't worry about that🤝
கிருஸ்னா தம்பிட அன்பு எல்லா நாட்டுலையும் இலுக்குது
@Kscreative97 ай бұрын
தம்பிமார் நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் நீங்கள் அளப்பரிய சேவை செய்து கொண்டு இருக்கின்றீர்கள்.நீங்கள் கடை சாப்பாடு சாப்பிட்டு உங்கள் உடம்புக்கு கெடுதலாக அமையும் . கார் தானே அம்மா அல்லது சகோதரிகள் கையால் சமைக்கும் சாப்பாடு ஏதாவது கொண்டு போய் சாப்பிடுங்கள் அனுஷன் நோயிலிருந்து குணமாகி வீடியோஸ் போட வேண்டும் என்று இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றோம். நீங்கள் அனைவரும் உங்கள் தொழிலில் வளர்ந்துஎமது நாட்டில் கஷ்டப்பட்டவர்கள் இல்லை என்ற நிலை உருவாக நீங்கள் காரணமாக இருக்கவும் இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.😍😍😍😍😍brother your thumbnail picture we are worried because your tension face . Don’t worry brother ..don’t angry no good for health. We love you so much always brothers❤❤❤
@pakeerathynanthagopal97887 ай бұрын
வாழ்க வளமுடன் கிருஷ்ணா கவிதாஸ் , யது 🙏🏻 உங்கள் பணி தொடரட்டும் நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 👌🤝👏🏽🌏😁❤️🇳🇴🙏🏻
ஈழத்திழ் நடமாடும் கடவுள் நிங்கள் 3பெரும் தான் தம்பியாக்கல் யார் என்ன கதச்சாலும் கவலைபடாதிங்க உங்கள் பணியை திறன்பட செய்யுங்கள்
@ThavamJeyarajah7 ай бұрын
Hi தம்பி உங்கள் உணர்ச்சிவசமான பேச்சைக்கேட்டு கவலைப்பட்டேன்.தம்மக்கள் திருந்தவேமாட்டாங்கள் .இன்னும்ஒரு 2009வந்தாலும் திருந்துவதற்கு வாய்ப்பேஇல்லை ராஐர.எப்படித்தான் ஒரேமாவில் குழைத்துசுட்டாலும் சப்பாத்தி சப்பாத்திதான்.றொட்டி றொட்டிதான். வெளிநாட்டு உறவுகளே லண்டன்என்றால்என்ன கனடாஎன்றால்என்ன வேறுஎந்தநாட்டில்இருந்தாலும் எல்லோரும் கிழாலிக்கடலால் உரப்பாய்க்குடன் அகதியாய் வந்ததைமறந்து கதைக்காதீர்கள் என்றும்உங்களில் ஒருவன்.❤❤❤❤😂🎉❤❤❤❤❤❤
@aandyarasaratnam73067 ай бұрын
சரி பரவாயில்லை கிருஷ்ணா சில பேர் விளக்கமில்லாத ஆட்கள் கூட படிச்ச ஆள் என்ன செய்கிறது மன்னித்து மறந்துவிடுங்கள் உங்கள் மனசுக்கு நீங்க நல்லாயிருப்பீங்கள்🤝god bless you all
@KishorMathusha06307 ай бұрын
அண்ணா அக்கா சொல்வது உண்மை அண்ணா நானும் உங்களை காண ஆவலாக உள்ளேன் அண்ணா❤
@jeyaindran49537 ай бұрын
மும் மூர்த்களுக்கும் வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰
@Suresh-Aakash03117 ай бұрын
Don't feel bad Anna niga unmaya irukiga ungala pidichavaga naga epaum unga kuda irupam and all was god with you ❤ love from France
@ThanushiyaThanu-ql4bg7 ай бұрын
Super Anna nalla oru song padichchi irunthegka vera leval anna super Anna semaya irukku anna thirumpavum nan padikka solli kedda mattumotu paadda padichchi irunthegka rompa santhosama irukku anna valththukkal anna God bless you anna
@umamathyyoganathan98787 ай бұрын
நீங்க உதவிசெய்கிறீர்கள்.அதை குற்றம் சொல்லவில்லை ஆனால் அதைசரிவர செய்யவேண்டும். நாம் ரெலிபோன் தொடர்பு கொள்ள ஏலாது ,ஆனால் எழுதும் மெசேஜ் ஐ, பார்த்து அதன்படி உடனும் செய்தால் மற்றவர்கள் குறைகூறமாட்டார்கள், இதுதான் உங்கள் மேல்உள்ளகுறை. வாழ்த்துக்கள்.வளமுடன் வாழ்க. மேன் மேலும் வளர்க.!!!❤
@Blazeaken9727 ай бұрын
கிருஷ்ணா கவலைப்பட வேண்டாம் திமிர் பிடித்தவர்கள் இப்படித்தான் கதைப்பார்கள் இதை பெரிதாக எடுக்க வேண்டாம் ஆயிரத்தில் ஒன்று!வாழ்க வளமுடன் நாங்கள் உங்களை வாழ்த்துகின்றோம். நூறு ஆண்டு காலம் வாழ்க! என வாழ்த்துகின்றோம்.❤️❤️🙏
@lalithasaravanapavan44587 ай бұрын
உங்களோடு நேரே வந்து தான் கதை இருக்கு
@Vasantha-o3q7 ай бұрын
. Only God can judge people don't worry Krishna kavithas and Agni kunju வாழ்க வளமுடன் 🎉🎉🎉❤❤❤❤
@jiniponniah5307 ай бұрын
Haii every one. To day heart touching video. Don't worry krishna we will your support you talking very correct. God blessing and krishna team health take care
@kjratna6447 ай бұрын
உதவிசெய்யிற ஒருமனிதன் இருக்கும்வரை உங்கள் பணி தொடரட்டும் உங்களை நேசிக்கிற எவ்வளவோ மனிதர்கள் இருக்கிறார்கள் ஒரு சிலருக்காக கவலைப்பட வேண்டம் உதவி மட்டுமல்ல உங்கள் family video போட்டாலே எவ்வளவோ பேர் பார்க்க இருக்கிறார்கள் ஒன்றையும் யோசிக்காமல் சந்தோசமாய் தொடருங்கள்❤❤❤❤❤❤❤
@User325117 ай бұрын
கண் தெரியாத மகனுக்கும் உங்கள் குடும்பத்திற்கு உதவியா அக்காவுக்கு பாராட்டுக்கள்
@MahesNathan-dp8wx7 ай бұрын
வணக்கம் தம்பி கிருஷ்ணா நீங்கள் கதைத்தது சரி கவலைப்பட வேண்டாம் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@hangoutwithus19817 ай бұрын
Achacho anbuthambida kan kalangitu 🥹, please take care of your emotions and feeling they are very important too. Naanum thaanaagavae serntha koodam 🇬🇧🇱🇰👍😍🤗
@ananthanveluppillai68737 ай бұрын
தெய்வத்தில் உன்னை கண்டேன் தினம் தினம் பூசை செய்தேன்!❤️👍🙏
@thamilinitamil56857 ай бұрын
neega solrathu sarithan inga irunthutu ponavanga than intha kathai kathaipaanga uk la piranthu valanthavanga kooda ipidi panamaataanga srilanka la nanga nalla than irukirom..... Inga kastapaddalum inga irukira life pola varaathu so ellarum ipidi ila oru silar than ipidi so, don't worry Annaku life la periya idam irukku 🔥🔥🔥
@shanthysivakanthan20027 ай бұрын
Don't worry Krishna 🥰 Great job 👏 keep it up 👍 God bless 🙏 Krishna, Kavithas and Yathu.
@AhilaVeerakathy7 ай бұрын
அவாவிக்கு விசர் அக்கா
@eishaeisha24537 ай бұрын
தம்பியா காய்க்கிற மரம் தான் கல் எறி விழும் ,தேவையானதை எடுங்கள் தேவை இல்லாததை தட்டி விட்டுட்டு உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் தம்பி கிரு,கவி,யது, 🙌💖💖
@kanakasuntharamsivakumar1127 ай бұрын
நீங்க கூறிய அனைத்தும் நூறுவீதம் உண்மை கிருஷ்ணா.உங்கள் பணி தொடரட்டும்.
@ThanushiyaThanu-ql4bg7 ай бұрын
Super Anna nalla oru vidijova irukku anna ugkala patti thevallama kanda mathiri kathaikkuravagkalukku nalla oru pathil sollura nalla oru vidijova irukku anna valththukkal anna super Anna
@sanasana11037 ай бұрын
Hi thampi kiruhsana கவலைப்பட வேண்டாம் இயேசப்பா உங்களுக்கு கிருபையும் உதவியும் செய்வாராக thampikala kavithas and jethu 3 perukkum valthukal god bless you
@sellathuraikanaganayagam-zy7sd7 ай бұрын
Sk kavithas கவலை பட வேண்டாம் சொல்லுவார் சொல்லட்டும் எதை யும் மண்டையில் போடவேண்டாம் 🙏🇨🇭
@ganeshthanam74287 ай бұрын
இப்படி தான் சில பேர் இருப்பாங்க. கவலைப்படாதீங்க. உங்களுக்காக நிறைய பேர் ஆதரவா இருக்காங்க.
பிள்ளைகளே பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம். கவலை வேண்டாம். Teacher இடம் படிக்கும் students இன் நிலையை நினைக்க கவலையாக இருக்கிறது
@sivapatham80527 ай бұрын
London akka maybe drink whiskey
@pirathypirathy7 ай бұрын
🤣🤣🤣🤣🤣
@josephconstantine99707 ай бұрын
Keep helping the needy Krishna. Unfortunately some do get angry but your hardworking in helping others is more important. God bless you all
@santhithirukumar16627 ай бұрын
Super arumaiyana yolks
@kalakamalini32467 ай бұрын
மகன் கிருஷ்ணா கவலைப்பட வேண்டாம் கடவுள் கேட்கட்டும். எனக்கு கவலையாக இருக்கிறது. அவாவை யாரோ அனுப்பச் சொன்னதா . எங்களுக்கு தெரியும் கிருஷ்ணா உங்கள் உண்மை நேர்மை.
@PuleynThas7 ай бұрын
நான் இலங்கையில் பிறந்து பாலாப்போண லண்டனுக்கு 1978 இல் வந்து இருக்கிறன் respect நான் குடுத்து பெறுவேன் ஆனால் எவனாவது எனது சுயகௌரவத்தில் கை வைக்க விடவே மாட்டேன். கிருஷ்ணா நீ கேள்வி கேட்கின்றாய் ஏன் அக்கா நீங்கள் லண்டனிலேயே பிறந்தனிங்கள் உங்களுக்கு நான் மரியாதை தருவதற்கு!!!அப்போ என்ற பிள்ளைகள் வேல்ஸ் இல் பிறந்தவர்கள் அதற்கேற்றமாதிரி ஒரு 3kg respect அனுப்பி விடு தம்பி😂😂😂😂😂😂😂😂😂😂
@Rv-jy4ti7 ай бұрын
😁😁😁
@rasamalareaswaralingam42427 ай бұрын
வாழ்த்துகள் தம்பிகள் மகிழ்ச்சி 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤
@TalksByTharani6 ай бұрын
உங்கள் பணி தொடரட்டும் ஏழைகளின் நாயகன் மூவருக்கும் வாழ்த்துக்கள்
@arulthasmayoorika34317 ай бұрын
தம்பியா உங்கட கஷ்டங்கள் எமக்கு தெரியும் கவலைப்படமால் உங்கள் பணி தெடரட்டும்❤❤❤🎉😂
@ratharatnam25117 ай бұрын
அவா ரீச்சரா மாடுமேக்கிறாவா தேரியவில்லை தம்பி.
@sarathatheviamirthalinga-vl1kf7 ай бұрын
லண்டன் ரீச்சர் இப்படி எல்லாம் இருக்கிறீங்கள். பிள்ளைகள் எப்படி உங்களிடம் அன்பாய் படிப்பார்கள்.கிருஷ்ணா கவலைப்படக் கூடாது.நீங்கள் எந்த அனியாயமும் செய்யவில்லை.100/100வீதம் உண்மை நாங்கள் அடித்துக் சொல்லுவம். அந்த அக்கா ரீச்சர் இல்லை பாடசாலைகளில் வேறை வேலை செய்யிறா போல.
@rathaguganathan54747 ай бұрын
Cleaning lady
@AaruArvu7 ай бұрын
இவ்லோ ரென்சன் ஆகாதீங்க கிருஷ்ணா. கவலைப்படாதீங்க. நாங்க எல்லோரும் உங்களுக்கு இருக்கிறோம்❤❤❤
@thayalinisivakanan17417 ай бұрын
What the Sister says is all true. You have with everyone's mind with your parodies and service-minded natures. And may your work prosper. Live prosperously.❤🙏
@ChandrasegaramSellathura-ti6bw7 ай бұрын
தம்பிகளா ❤❤❤
@NadarajahRajamanu7 ай бұрын
Krishna Kavithas Akkini God bless you ❤️❤️❤️🙏🙏🙏🇩🇪
@thamilinitamil56857 ай бұрын
Ivalo time m paathutu irunthen anna sari thoonkuvam nu poka vedio vanthidichuuu so, cute Anna 🔥🔥🔥Anna & kavithash & jathu 3 perum sema fun vedio a partha udane sema happy a irukum ithoda irunthale time ,days porathu theriyathuu
@Komathi-j3r7 ай бұрын
வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் யது ❤❤❤❤ இந்த அக்கா மாதிரி எனக்கும் உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் தம்பி ❤❤❤❤ ஒரு சிலர் மட்டுமே தான் அப்படி இருப்பார்கள் அதை எல்லாம் விடுங்கள் தம்பி உங்களுக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கார்கள் ❤❤❤❤
வணக்கம் கிருஷ்ணா லண்டனில் இருந்து உமா அக்கா சொன்ன மாதிரி தான் எல்லா நாட்டிலும் உங்களை நேசித்து கொண்டு இருக்கிறார்கள் தயவுசெய்து போன் பண்ணினால் எடுத்து கதைக்கவும் கனடாவிலிருந்து சிவா
உங்கள் சகோதரர்கள் ஏன் கஷ்டம் கஷ்டம் என்று பிச்சை எடுக்கிறார்கள் ..... ? அவர்களின் கணவர்மார்களை வேலைகளுக்கு அனுப்பினால் எந்த கஷ்டமும் வராது ....... ( நீங்கள் இனி என்றாலும் உங்கள் சகோதரர்களுக்கு சொல்லுங்கள் கஷ்டம் கஷ்டம் என்று சொல்லமால் ............ கணவன்மார்களை வேலைக்கு அனுப்பி உழைத்து வாழ சொல்லுங்கள் ............. ! )
@goodhi54297 ай бұрын
கடவுள் இருக்கர் கவலைப்படா வொண்டாம் 👍👍👍👍
@levelinemilanas8187 ай бұрын
சுப்பார் பாடல் மூவருக்கு எப்பவும் உங்கள் ரசிகை அண்ணா , கனடாவில் இருந்து பார்க்கிறேன் எப்ப உங்கள் விடியோ வரும் என்று பார்த்து கொண்டு இருப்பம்,உண்மை அண்ணை அந்த அம்மா செல்வது சரி உங்கள் வீடு வீடியோவை காட்ட வேண்டாம் ❤❤❤
@SritharanSritharan-pq3xn7 ай бұрын
உங்களுக்கு கடவுள் எப்பவும் துணை
@KumariNithy7 ай бұрын
Kishna enral unmai nermai nambikai ❤🎉🎉
@thishanthsmt7167 ай бұрын
தொடரட்டும் சேவைகள்
@MylanSellathurai7 ай бұрын
Sk &Kavithas &yathu God bless you 👍🇩🇪
@ViewofIndran7 ай бұрын
கிருஷ்ணா இவையே தான் சொல்றேன் படிச்ச முட்டாள்கள் என்று❤❤❤
@ThulasiniPiratheepan7 ай бұрын
Hi krishna kavi yathu don't worry .unka pani menmelum thodarum.dont worry.
@ulso79047 ай бұрын
Kirshna dont tenshan you have family. appa. Paavam🙏🙏🙏🙏🙏
@thevarasathushyanthan11437 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤
@FefeFort-ei8wp7 ай бұрын
❤️❤️👌❤️❤️❤️❤️
@12345-RS7 ай бұрын
Krishna yathu kavitas group well done
@thanuthanusiya56007 ай бұрын
கிருஸ்ணா அண்ணாச்சி❤❤❤
@thanamalar14907 ай бұрын
கிருஷ்ணா நீங்க கவலை படாதீங்க அவங்க அப்பிடித்தான் நாங்க இருக்கம் உங்கள சப்போட் பண்ண
@Nisha-y7k7 ай бұрын
நீங்க எப்போவும் சந்தோஷமாக இருக்கனும் கிருஷ்ணா கவிதாஸ் யது
@katheejasujaudeen65397 ай бұрын
Don't worry bro's keep it up 🎉🎉🎉 Allah bless you 👍
@baanubaashkar85177 ай бұрын
நன்றிங்க தம்பியாக நன்றிங்க
@jayatharmasuntharalingam13437 ай бұрын
நான் எல்லா வீடியோவும் பார்ப்பேன்.
@Yaliny6897 ай бұрын
என் அன்பு அண்ணணே கவலை படாதீர்கள் நீங்கள் எப்போதுமே நியாயமானவர் அதன்ல்தான் உங்கள் தாய் தந்தை உங்களுக்கு கிருஷ்ணா என்று பெயர் வைத்திருக்கிறார்கள் don't worry Anna இன்று நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள் என் அண்ணனின் சந்தோசத்தை பார்க்க எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது எனது செல்ல அண்ணாவே நீங்கள் எப்போதுமே இப்படி சந்தோஷமாக இருக்க நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்வேன் நான் உங்கள் அன்பு தங்கை யாழினி
@VijenthiranVijay-t6x7 ай бұрын
விஜய் படத்தில்தான் கீரோநீங்கள்நிஜத்தில்கீரோ 10:26
@Sujathal12347 ай бұрын
Dear brother Krishna and team, watching your video in the midnight after a small sleep 😴 😅 God bless you all abundantly dears. You are doing a great job 💯👍 Please ignore negativity 🙏 keep moving forward with God's strength dear brother Krishna 🙏🙏🙏