எதிர்பார்க்கவில்லை! இதுவரை யாருக்கும் கூறாத ரகசியம் 🥺 | Tamil | SK VLOG

  Рет қаралды 80,344

SK VLOG

SK VLOG

Күн бұрын

Пікірлер: 466
@srk1620
@srk1620 Жыл бұрын
சுபாவுக்கு மனதுக்கேற்ற, நேர்மையான நல்லதொரு வாழ்க்கை துணை அமைய வாழ்த்துகின்றேன்
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 Жыл бұрын
வாழ்க்கையில் இன்பம் துன்பம் எல்லாமே வந்து போகும்.அடுத்த கட்டத்திற்கு சுபா நகருங்கள். இனியாவது நல்லதாக எல்லாம் நடக்கட்டும்
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 Жыл бұрын
நிச்சயமாக முடிவுண்டு உன் நம்பிக்கை வீண் போகாது sk🙏 god bless you 🌺you will do well 👏
@vijaydhas6861
@vijaydhas6861 Жыл бұрын
அருமையான ‌நேர்காணல் சிறப்பான உரையாடல் ‌..வாழ்த்துக்கள் கிருஷ்ணா.. தொடர்ந்து. சிறப்பான ‌ பதிவுகள் வெளிவர வாழ்த்துக்கள்..
@roypillai356
@roypillai356 Жыл бұрын
கிருஸ்ணா அம்மா, அப்பா இடம் வைத்துள்ள அன்பு அவர்களை பார்க்க வேண்டும் என்ற இதயம்.......பாராட்டுக்குரியது.......இப்படியான உள்ளம் கொண்டவர்கள் இந்த உலகில் ஒரு சிலரே,.......கோடி நன்றிகள்...
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
அழகான கருத்து அருமையான மக்கள் யாவரும் விரும்பிஏற்றுக்கொள்ளக்கூடிய கடைப்பிடிக்க வேண்டிய கருத்து கர்த்தரை முழுஉள்ளத்தோடு நம்பும்நான் சொல்வது இது கர்த்தர் உங்களுக்குத் தந்த ஞானம் இதனால்தான் மக்கள்மனதிலும் தாயன்பு நிறையப்பெற்ற எங்கள் மனதிலும் நிலைத்திருக்கிறீர்கள் Godjesus bless you dear son
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
அருமையான உரையாடல். சுபா உங்கள் மனசுக்கு நல்ல ஒரு வாழ்கை அமையும் கவலைப்படாதேங்கோ.
@kalakamalini3246
@kalakamalini3246 Жыл бұрын
சிறப்பான நேர்காணல் மகன் கிருஷ்ணா இந்த தெளிவு எப்போதும் இருக்க வேண்டும்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
அருமையான கருத்து வெளி அழகு சிலகாரணங்களால் அழிந்து விடலாம் உள்ளத்தில் உருவாகும் தூய்மையான அன்பு எந்தக்காரணம் கொண்டும்அழிந்துவிடாது அன்பு இல்லாவிட்டால்பிரயோசனம்இல்லை
@suthesuthe6400
@suthesuthe6400 Жыл бұрын
ஹாய் கிருஷ்ணா சுபாசினி வணக்கம் அருமையான உரையாடல் உங்க மனசுல உள்ளத வெளிப்படையா கூறி இருக்கயள் கிருஷ்ணா உங்களுக்கு அருமையான வாழ்க்கை அமையும் கிருஷ்ணா வாழ்க வளமுடன் 👍🏻👍🏻👍🏻
@Latha641
@Latha641 Жыл бұрын
அருமையான உரையாடல்👍.சுபா, நீங்க எல்லாவிதத்திலும் அழகா இருக்கின்றிர்கள்🥰.தம்பி உங்கள் தெளிவான கேள்வி&பதில் super👌 🥰
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
God bless all❤ suba sis don't very dr... உங்க நல்ல மனசுகு நீங்க நல்லா இருப்பீங்க..( உங்க அழகான பேச்சு.. தன்நடக்கம் எல்லாமே சூப்பர் )
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி நல்ல ஒரு நேர்காணல்! தொடர்ந்தும் உங்கள் சேவைகள் தொடரட்டும்!💕♥️🙏
@mayuranpramila3437
@mayuranpramila3437 Жыл бұрын
சுபா நீங்க நல்லாருப்பீங்க 🥰🥰🥰கவலைப்படவேண்டாம் 🙏🙏கடவுள் எப்பவும் உங்கள் பக்கமே 🙏🙏🙏🙏
@rajambalvilwarasa3530
@rajambalvilwarasa3530 Жыл бұрын
சுபா உங்கள் கவளைகலை இயேசுவுடைய பாதத்தில் இரக்கி வைத்து விடுங்கள் அவர் உங்களை ஆதரிப்பார் ஆசீர்வதிப்பார் ஆமீன்
@SujaEhamparam
@SujaEhamparam Жыл бұрын
சுபா உங்கள பார்க்க சந்தோசமாக இருக்கு, இப்படிப்பட்ட பச்சோந்திகள் இந்த உலகத்துல நிறைய உள்ளன , அந்த பச்சோந்தியிடம் இருந்து நீங்கள் தப்பித்து விட்டீங்க, உங்களுடைய மனதிற்கு நல்ல வாழ்க்கை அமையும் வாழ்ந்து காட்டுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@uthayakumarsaminathar9680
@uthayakumarsaminathar9680 Жыл бұрын
அட பாவிகளா சுபா ஒரு காம வெறி பிடித்து அலைகிறவள் அது தெரியாமல் கணவன் மேல் குற்றம் சொல்லுறிங்க அவள் சொந்தமே அவள் குனம் தெரிந்து ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள் அவள் இலங்கைக்கு வந்ததே கிறிஸ்னா வுடன் படுக்க கதையில் தெரிய வில்லையா கிறிஸ்னா அக்கா என்று சொன்னால் கோவிப்பா என்று அய்யோ பாரிஸ் இல் பெரிய வேசை அது மட்டும் இல்லை கனடா எனக்கு இவலை பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன் இவாவுக்கு கணவன் இல்லை சொந்தங்கள் எல்லாம் ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள் என் நண்பன் அவன் பெயர் மாறன் அவன் ஒரு வருடம் வைத்து இருந்து பிறகு விட்டவன் அந்த பெண்ணுக்கு வருத்தம் கவனம் கிறிஸ்னா குடும்பம்
@SujaEhamparam
@SujaEhamparam Жыл бұрын
நன்றி
@jeevanyogaratnam4089
@jeevanyogaratnam4089 Жыл бұрын
சுபா கனடாவில் இருந்து வரும்போது இருந்த முகத்தை விட இப்போது முகம் தெளிவாக உள்ளது. கவலைப்படத்தைங்க சுபா உங்களுக்கு இனி எல்லாமே நல்லதாக தான் நடக்கும்
@blackthunder270
@blackthunder270 Жыл бұрын
சந்தோசம் இருந்தால் முகம் வடிவாக இருக்கும்.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
தீமையை விட்டு விலகுவதே கர்த்தருக்குப் பயப்படும்பயம் இவ்விதம் நாம் வாழும்போது எல்லாமேநன்மைக்கு ஏதுவாகவேநடக்கும் ஏனெனில் வாழ்வது நாமல்ல யேசுவே எமக்குள்வாழ்கிறார் இந்த வகையில் மகனுக்கு வாழ்த்துக்கள்
@frenievalin1149
@frenievalin1149 Жыл бұрын
Naanum atha than feel paninan ipa suba muhan theliva iruku athala romba alaha therijuthu good happy ah irunga
@kaileswarykandasamy4560
@kaileswarykandasamy4560 Жыл бұрын
திருநங்கைகளுக்கும் அதிகமாக பிரச்சனைகள் வந்ததுண்டு
@jahleeljahleel5571
@jahleeljahleel5571 Жыл бұрын
Jaleel ❤👍👍👍👍
@newberin
@newberin Жыл бұрын
மனுஷனை நம்புவதைபார்கிலும் கர்த்தர் மேல் பற்றுதலாய்இருப்பதே நலம்😊
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
The best person Krishna. I started to watch Krishna's videos. I like the way he talk. He give respect to ALL.. GOOD LUCK TO YOU ALL
@Hfdrghj
@Hfdrghj Жыл бұрын
பெண் பாவம் விடது ஒருநாள் பதில் கண்டிப்பாக செல்ல வேண்டும் கடவுளுக்கு ❤ இருவரும் நல்ல ??? நல்ல பதில் sk தம்பி சூப்பர்
@InpanEnpane
@InpanEnpane Жыл бұрын
சுபா நீங்க அழகாத்தான் இருக்கீங்க❤
@atpur6689
@atpur6689 Жыл бұрын
கிருஷ்ணா உங்களது மனதுக்கு நீங்கமகன் நல்லாயிருப்பீர்கள் இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்
@sumansivan4907
@sumansivan4907 Жыл бұрын
இதுவும் கடந்து போகும் கவலைப்படவேண்டாம் சுபா. கிருஷ்ணா உங்கள் அறிவுரை சிறப்பு 🙏 உங்கள் சேவைக்கு நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@shanmugamshanmugam9289
@shanmugamshanmugam9289 Жыл бұрын
தம்பிக்கு வாழ்த்துக்கள்...எனக்கு உன் அப்பா வையது. உன் வீடியோ அனைத்தும் பார்ப்பேன். நான் தமிழ்நாட்டிலிருந்து. தொடரட்டும் உமது பணி ....மீண்டும் வாழ்த்துக்கள் தம்பி....
@urmilanirmalarajan1442
@urmilanirmalarajan1442 Жыл бұрын
Sis நீங்கள் கவலை படாதீங்கோ. உங்கள் வாழ்க்கை மாறும் ❤கடந்தவை மறந்து புதிய வாழ்வை நோக்கி பயணிக்க என்னுடைய வாழ்த்துக்கள் ❤️❤️❤️கிருஷ்ணாவுக்கும்,❤ ஆறுதல் சொல்லியதிற்கும் நன்றி.
@blackthunder270
@blackthunder270 Жыл бұрын
விரைவில் உங்கள் திருமணம் நடைபெற வாழ்த்துகள் 🎊🎊🎊
@krishnavignesh4597
@krishnavignesh4597 Жыл бұрын
Super super krishna God bless you suba Don't worry dear sister neenga Alakana pullai yarum enna sonnalum kanakkuEdukkavennam
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
கிருஷ்ணா சகோதரி கனடா சுபா பழைய. நினைவுகளை மாற்றி சந்தோஷம்மாக. இருங்கள்
@varaddharajdev5387
@varaddharajdev5387 Жыл бұрын
சுபாவின் நல்ல பண்புகள் குணத்திற்கு ஆண்டவன் எந்த குறையும் வைக்கப்பட்டார். இந்த காணொலி சிறப்பு
@sowriraj9079
@sowriraj9079 Жыл бұрын
தம்பி நீங்க செய்யும் சேவைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.நீங்கள் தமிழ் நாட்டிற்கு வருகை தர வேண்டும்.உங்களுக்கு இங்க நிறைய நல விரும்பிகள் உள்ளனர்.நீங்கள் எங்களையும் அன்போடு பார்க்க வேண்டும்.நாம் தமிழர்
@suthenthiran2308
@suthenthiran2308 Жыл бұрын
NTK 💪 eelam 💪 seeman
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
வாழ்த்துக்கள் அப்புநல்ல குணம் உள்ளபெண்கிடைக்கவேண்டும்❤️🌹😀
@ranjanarasu1526
@ranjanarasu1526 Жыл бұрын
வணக்கம் கிரு‌ஷ்ணா. உங்கள்.நியாயமான ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்.
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 Жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள் நல்ல விபரமான அழகான காணொளி
@nanthinisivakumar9660
@nanthinisivakumar9660 Жыл бұрын
அன்பு தங்கை சுபா, இன்பம் துன்பம் இரண்டுமே நம் வாழ்க்கையில் நிரந்தரம் கிடையாது. இவைகள் நம் மனதில் தான் உருவாக்கப்படுகிறது. நாம் நம்பிக்கை வைத்து ஒன்றை எதிர்பார்க்கும் போது ஏமாற்றம் கிடைக்கும். நீங்கள் யாரிடமும் எப்பவுமே எதையுமே எதிர் பார்க்காமல் நீங்கள் எல்லோரிடமும் அன்பாக இருங்கள். "இதுவும் கடந்து போகும்"❤
@kalasureshkumar2450
@kalasureshkumar2450 Жыл бұрын
Kadavul avanuku alivay kuduppan Supa nenga Nala irupenga josegathenga
@MokanMokan-ui6qq
@MokanMokan-ui6qq Жыл бұрын
வாழ்த்துக்கள் ஏழையின் நாயகன் மேமாதம் மகன் சுபாசொல்உங்களைபிடிக்கும்பிடிக்கமுடியாதுமகன்வீடுதேடிவந்ததுஉங்களிடம்மேவந்துஅம்மாஅப்பாமகன்இருக்கிறார்கள்வீடுதேடிவரணியில்இருந்துகுடும்பம்வந்ததுஉங்களால்முடிந்தால்உதவிசெய்ததுகொடுக்கவும்மிகவும்வேதனையில்மேமாதம்மகன்உதவும்நேரில்வந்துமுடியும்உங்கள்எதிர்பார்புடன்வணக்கம்முடிவுவாய்தொடருமேமாதம்
@mushafmohamed7543
@mushafmohamed7543 Жыл бұрын
கிர்ஷ்னா இன்று சுபாவிடம் பேட்டி கண்டது மிகவும் அறுமை நிங்கள் இருவரும் சேர்ந்து வீடியோ போட்டது சிறப்பு சுபா உண்மையில் இலங்கை அழகி கபடமற்ற உல்லம் nice today video sk good luck
@nnamasivayam8878
@nnamasivayam8878 Жыл бұрын
தம்பியா நல்ல தெளிவாக இருக்குறத்துக்கு ஆண்டவர்க்கு நன்றி செலுத்துகிறேன் அவசரப்பட வேண்டாம் ஆண்டவரின் விருப்பத்துக்கு இணங்க நிறைவேறினால் நல்லது பயணங்கள் பிரார்த்தனை செய்து போக்குவரத்து செய்யவும் தம்பியா ஓய்வு வேண்டாம் காற்று உள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் மக்களின் ஏன் உங்கள் மன நிலைமைகள் கூட மாறும் எதுவும் நிலையில்லை நானும் பக்கத்து ஊர் குடத்தனை ஊருக்கு வரும்போது உங்களுக்கும் முடிந்தால் சந்திப்போம் God bless you 🌺❤️🙏🏻
@sg3083
@sg3083 Жыл бұрын
தம்பி SK ரொம்ப தெளிவா இருக்கிறார் 😂
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
முதலில் குருஜிக்கு கோடி நன்றிகள் நம்ம நந்திதா தாஸின் ( Suba) மறுபக்கத்தை பேட்டி கண்டதிற்கு….!!💯🙏💯 மனிதநேயம் சிறக்க பாடுபடும் குருஜியின் எதிர்காலம் அம்மா-மகன் ஆசைப்படியே வளமாகவே அமையும்! வாழ்த்துக்கள்….!!💐🙏💐 Nantita Das alias Suba, I'm very sorry dear what happened to you but believe me, all happened for Good…!! All is well!! You will lead a better life soon & May God Bless You Abundantly dear….!!💐🙏💐 All the very best to both of you!!👍🙏👍
@varathinijathu1009
@varathinijathu1009 Жыл бұрын
இப்போ எல்லோரும் பாப்பது ஒன்னு பணம் மற்றது அழகு வெள்ளையாக இருந்தால் இது இரண்டும் இல்லையென்றால் நாம் இந்த மண்னில் வாழ்வது ரொம்ப கடிணம் நல்ல மனசு இருந்து எந்த விதமான பிரயோசனமும் இல்லை இந்த காலத்தில் நேர்மையாக உண்மையாக இருந்து எந்த விதம்மான பிரயோசனமும் இல்ல ஏமாற்றம் செய்பவனும் திரோகம் செய்ரவங்களும் நல்லா வாழ்ராங்க 😢
@frenievalin1149
@frenievalin1149 Жыл бұрын
Good suba ninga ipa happy ah irukenga endu therijuthu so ipadi epajum happy ah irunga pass is passed atha josikathinga
@vijaya3480
@vijaya3480 Жыл бұрын
சுபா நீங்கள் எதற்காக கவலை இது ஒரு அனுபவம் இனிமேல் நன்றாக இருப்பீர்கள்
@KrishnaTharuni-kk5rt
@KrishnaTharuni-kk5rt Жыл бұрын
எங்கட அண்ணிய காட்டுங்கோவன் அண்ணா
@Keetha555
@Keetha555 Жыл бұрын
பெண் பாவம் சும்ம விடாது.. கண் எதிரே நரகம் அனுபவிப்பான் 😮soon
@vanithathavarajah32
@vanithathavarajah32 Жыл бұрын
True
@y.kayali7147
@y.kayali7147 Жыл бұрын
Mm kaddayam
@shanmuganathanguganathan2296
@shanmuganathanguganathan2296 Жыл бұрын
True
@hydeetitone6272
@hydeetitone6272 Жыл бұрын
Hi Subah அக்கா! அழகாய் இருக்கிறீர்கள். 😊ஒன்றைக் குறித்தும் யோசியாதேங்கோ. இனிது இனி நடக்கும். "தன் மகனைத் தந்த தெய்வம் தருவாரே யாவையும்" காணொளி Superb. Krish அண்ணாவின் வாழ்க்கையும் ஒரு குறைவுமில்லாது அமையும். உங்களை நேசிக்கும் வெளி நாட்டு உறவுகளை, China inclusive உங்கள் அருமை அம்மாவுடன் முறையான ஆசீர்வாதங்களுடன் கட்டாயம் கண்டு களிப்பீர்கள். "உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்." - நீதிமொழிகள் 3:5-6 God's choicest blessings on all :)
@HsnDashti-nm1xl
@HsnDashti-nm1xl Жыл бұрын
ஆமீன்
@tl5194
@tl5194 Жыл бұрын
அன்புடன் மகன், நீங்கள் மட்டக்களப்பிலிலிருந்து உங்க பணி முடித்து வந்து இரண்டு காணொளி பதிவேற்றம் செய்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக உங்கள் தந்தையின் குரல் வளத்தில் பாடல் அருமை. இந்த காணொளியில் foreign லிருந்து வந்த girl உடனான உங்க உரையாடல் மிக நகைச்சுவை, உற்சாகம் தர கூடிய வகையில் அமைந்திருந்தது. *I really proud of you* 🙏 இதே போல் நீங்கள் உதவி கரம் நீட்டும் ஏழ்மையில் தவிப்பவர்கள் சிலருக்கு உங்கள் வார்த்தையால் முதலில் ஆதரவு கொடுங்கள் மகன். இது உங்கள் இந்த நற்பணிக்கு மிக வலுவூட்டுவதாக அமைவதுடன் ஆண்டவரின் ஆசிர்வாதமும் கிட்டும் 🙏. இது உங்கள் தந்தை ஸ்தானத்திலிருந்து சொல்கிறேன். *ஏழைகளின் சிரிப்பில் தான் இறைவனை காணலாம்*
@Saranya-r1m
@Saranya-r1m Жыл бұрын
Suba kadalil oru meen illai irukuthu kadalil kodikanakana meengal irukuthu so don't worry you will get good Man ❤❤❤❤❤❤❤❤ Krishna kum Nalla manasulla girl kidaika praying ❤❤❤❤❤❤❤❤
@prathap8837
@prathap8837 Жыл бұрын
சுபா கவலை பட வேன்டாம்.நானும் உங்களை போல தான்.உன்மையான அன்பு க்கு இங்கு இடம் இல்லை. நீங்க நல்ல இருப்பிங்க.dont worry .god bless you.
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Don't worry Subha... you are with Lovely family .. We love you and Krishna..my favourute Krishna. ❤ he is like a son for me. One day I will come and visit Anu family
@sundaramsundaram3840
@sundaramsundaram3840 Жыл бұрын
Krishna.suba.மகளின்.யுள்மனதில்.ஏதோ.ஒரு.மர்மம்.இருப்பதாகத்.தெரிகிறது.அணிவெய்.கோட்.bleseyou.அப்பாவின்.வாழ்த்துக்கள்
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 Жыл бұрын
சுபா எல்லாத்தையும் மறந்து சந்தோசமாய் இருங்க,நல்ல ஒரு வாழ்க்கை கிடைக்கும் ,
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 Жыл бұрын
உங்கள் முகத்தில் தெரிகிறது சோகம். கவலையை விடுங்கள். வாழ்கை நிரந்தரமில்லை. எண்ணங்களும் சிந்தனைகளும் அழகானால், எல்லாம் Ok. மனசு இளமையானால் இளமையானவர்களே. அனைரும் எமது உறவுகளே. God will help u.
@wimalaraju5093
@wimalaraju5093 Жыл бұрын
கிருஷ்ணா and Suba I really like this beautiful chat. சுபாவை பார்த்து குரங்கு என்று சொன்னவர் ஒரு மன்மத குஞ்சு போல் தெரிகிறது. Suba I too in Canada. When you come over here I love to meet you here. I know Krishna's families are full of good souls. கிருஷ்ணா I love டா.❤❤❤. Trust in God. Your wishes will come true. May God bless you all. ❤❤🎉😊
@Angeline433
@Angeline433 Жыл бұрын
We went to Europe countries, our Srilankan Tamil people Hospitality was amazing. They have good heart ♥️❤️💜
@aitkenspencemoorthyjr9115
@aitkenspencemoorthyjr9115 Жыл бұрын
Yes, 🎉we tamils are given 100% hospitality
@marysinnathurai1512
@marysinnathurai1512 Жыл бұрын
சுபாவுக்கு இலங்கைதான் வடிவைக் கொடுக்கிறது நல்ல நிறமாக வந்து விட்டா வடிவான பிள்ளை முக அமைப்பு கண் எல்லாம் super இலங்கையின் கால நிலை சுபாவுக்கு ஒத்துப்போகிறது பாவம் இதுக்குப்பிறகாவது யாரும் நோகடிக்காதீர்கள்
@krishnavignesh4597
@krishnavignesh4597 Жыл бұрын
You're pretty Queen manasu alaka irunthal pothum ❤❤❤❤❤God bless you guys ❤
@kansumariampillai8050
@kansumariampillai8050 Жыл бұрын
தங்கைச்சி சுபா கடந்து சென்ற வாழ்க்கையை நினைத்து கவலைப் படாதீர்கள் கடவுள் பார்த்துக் கொள்வார் இறைவனிடம் ஒப்படைத்து விட்டு மகிழ்ச்சியாக இருங்கள் உங்கள் வாழ்வு நல்லதாக அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
எந்தவித எதிர்பார்ப்புமேயற்ற சுயநலம் சிறிதுகூட இல்லாத நிலையற்ற உலகில். நிலைத்து நிற்கும் அன்பு தாயன்புஒன்றுதான் இது என் சொந்தக் கருத்து
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 Жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துகள் !
@ஏழைபையன்சுஜி
@ஏழைபையன்சுஜி Жыл бұрын
ஆழ்ந்த கண்னீர் அஞ்சலி ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்
@kithukithu3051
@kithukithu3051 Жыл бұрын
Kisna unkada kathay ellame👍unkada Ammava paarkkavum poola ❤️♥️💕
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Жыл бұрын
சுபா இலங்கையில் இருந்து கனடா செல்லும் போது முழுமையான சந்தோசத்தோடு போவார் என எதிர்பார்க்கிறேன். வீடியோ சிறப்பாக இருந்தது.கிருஷ்னாவின் உள்ளத்தில் இருக்கும் எண்ணங்களை அறிந்து சந்தோஷப்படுகிறேறன்
@santhiransanthiran7863
@santhiransanthiran7863 Жыл бұрын
Suva.thankai.kavalai.padavendam.eallam.nanmaikke.ok.kirsnaa.naalLA.nerkanal.nanry
@mohamedjameel5407
@mohamedjameel5407 Жыл бұрын
Hi subha வாழ்க கவலை வேண்டாம்
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 Жыл бұрын
கவலை பட வேண்டாம் சுபா அவன் தான் கவலை பட வேண்டும் நிச்சயம் அவர் நினைக்கலாம் தான் கனடா வந்துவிட்டேன் நிச்சயம் தன்டனை உண்டு இயற்கை பதில் சொல்லும்
@aji_mohan
@aji_mohan Жыл бұрын
Super broo
@devyjeyam1228
@devyjeyam1228 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா, கிருஷ்ணா கதைத்த அத்தனையும் கதையும் 100% உண்மை, உங்களுடைய அனைத்து ஆசைகளும் நிறைவேற எனது வாழ்த்துக்கள் தம்பி, அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல, கிருஷ்ணாவின் நல்ல மனசும், நல்ல எண்ணமும் உங்கள் கனவை நிறைவேற்றும் தம்பி, வெளிநாட்டுக்கு வந்து எஙகளைப் போன்று உங்களை நேசிக்கும் அனைத்து அன்பு உறவுகளையும் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிற அந்த மனசு ஓன்று போதும், உங்கள் ஆசையை நிறைவேற்றும் தம்பி, சுபா நீங்கள் ஓன்றுக்கும் கவலைப்படாதே ங்கோ, கடவுள் இருக்கிறார் யாரையும் கைவிட மாட்டார்
@devyjeyam1228
@devyjeyam1228 Жыл бұрын
🙏
@teyak1472
@teyak1472 Жыл бұрын
அருமையான காணொளி! சுபா எனக்கு மிகவும் உங்களைப்பிடிக்கும். நீங்கள் உங்கள் மனக்கவலைகளை போக்க சரியான இடத்திற்குதான் வந்திருக்கிறீங்கள். உங்களுக்கு கூடிய ஆதரவாக செல்லகிளி அப்பா (எனக்கு மிகவும் பிடிந்த அன்புள்ளம்). அனு, வசந் இவர்களின் அன்பான உபசரிப்பும் அதிகம் உங்களுக்கு கிடைக்கிறது. கிருஷ்னா குடும்பத்தினர் எல்லோருமே அன்பானவர்கள்தான். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். இன்பமும் துன்பமும் எல்லோருக்குமே வாழ்க்கையில் வருவதுதான். உங்கள் தன்னம்பிக்கை உங்களை கண்டிப்பாக காப்பாற்றும். துரோகிகள் எவரும் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை. கடவுள் இருக்கிறார் உங்களக்கு. கண்டிப்பா நீங்கள் நல்லபடியாக வாழ்ந்து காட்ட வேண்டும். God bless you! 🙏❤️
@SaransikaSandramuguntha
@SaransikaSandramuguntha Жыл бұрын
கிருஸ்ணா சுப்பர் உங்களை எனக்கும் நிறைய பிடிக்கும் சுபா அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள் உங்கள் அகமும் முகமும் நல்ல அழகு கவலை படாதீர்கள் நல்லதே நடக்கும் கிருஸ்ணா உங்களுக்கும் ஒன்று சொல்கிறேன் மேல மேல போகும்போது சிலரது குணம் மாறிவிடும் நீங்கள் உங்கள் குணத்தை மாத்திவிடாதீர்கள்
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 Жыл бұрын
அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள்
@PushaPusha-u3t
@PushaPusha-u3t Жыл бұрын
Suba neenga onrum jocikkathinga ungalukku nalla life kddakkum...... God bless you suba
@lathasritharan8935
@lathasritharan8935 Жыл бұрын
கவலைப்படாதீங்க மகள். பெண்பாவம் பொல்லாத்து மகள் கடவுள் உங்களைக் கைவிட மாட்டார் . நடப்பதெல்லாம் நன்மைக்கே மகள் . இப்பவாவது தப்பிட்டீங்க மகள். நல்லது நீங்க பிரிந்தது, கடவுள் உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தருவார் மகள்❤️❤️❤️. வாழ்க வளமுடன் ❤️
@logithanlogithan602
@logithanlogithan602 Жыл бұрын
சூப்பர் சூப்பர் தம்பி தங்கச்சி❤❤❤
@SelvaKumar-fr5dv
@SelvaKumar-fr5dv Жыл бұрын
Kisna nanum ummaipola anpai maddum parthavan valthukkal nalla valringka
@srirangarasapasupathy4759
@srirangarasapasupathy4759 Жыл бұрын
சுபா நீங்களும் அழகு உங்கட மனசும் அழகு உங்களை குறை கூறியவர்கள் மனசும் அழகில்ல உருவும் அழகில்ல ஏன் என்றால் மனசு அழகாயிருந்தால் உருவம் அழகாயிருந்திருக்கும். ❤❤❤❤❤
@AmssAmss-h9m
@AmssAmss-h9m Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா சுபா 🌹🌹🌹🌹🎉🎉🎉🎉💞💞🥰
@hizamhamtha4441
@hizamhamtha4441 Жыл бұрын
Kavalai Vendam Suba Akka Aniyayam Saitavanga katrayam Thandanai Anupavippanga
@JS-vu8dn
@JS-vu8dn Жыл бұрын
Suba don't worry. you are the god's gifted person. for your child mind, you will live better. only the pure love magnetted so many people towards KRISHNA'S home.
@Thambirasarahini-kj8mp
@Thambirasarahini-kj8mp Жыл бұрын
முகத்தப்பார்க்கக்கூடாது மனசப்பார்க்கவேண்டும்
@uma8600
@uma8600 Жыл бұрын
Suba don't worry. Be positive sister.
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Жыл бұрын
நான் எதிர் பாத்தன் தம்பி கிருஷ்ணா ஏன் சுபா தங்கையை வீடியோ போடல என்று. இப்ப போட்டிங்க ரொம்ப. நன்றி தம்பி கிருஷ்ணா. சுபா தங்கை எதுக்கும் கவலைப்படவேண்டாம் நிங்க சூப்பர்
@SivaNagarani-qw7ew
@SivaNagarani-qw7ew Жыл бұрын
வாழ்த்துகள்இருவருக்கும்❤
@mhdsaakip6068
@mhdsaakip6068 Жыл бұрын
Kirsna Brother unkalukku Nalla thunaivi kidaippanka...seethanam vankathinka..elaikalukku uthavi saium neenka Nalla kudumpathula irunthu oru elimayana kudumpap pennai thirumanam saiunkal.....athu unkalai kauravappaduthum..
@nijanroke
@nijanroke Жыл бұрын
எங்க அக்கா எப்பவும் அழகுதான்❤❤
@michaeljoseph5008
@michaeljoseph5008 Жыл бұрын
Plz ask her to pray to lord Jesus.Lord will help her. Don't worry we remember you in our prayers. Thank you mahan
@VannanVel-xf5dd
@VannanVel-xf5dd Жыл бұрын
Krischna entaal kaakkum kadavul.your hard OK.never ever give Up.manivannan.
@shanthinys3661
@shanthinys3661 Жыл бұрын
சுபா கவலைப்பட வேண்டாம்,எல்லாம் நன்மைக்கே,கடவுள் உங்களுக்கு நல்ல தரமான புதிய வாழ்கை தருவார்,உங்களுக்காகக் யெபம் செய்கிறார்,,கடவுள் ஆசிர்வதிப்பாராக,,
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
கர்த்தர் நேசிக்கும் மகனாக கர்த்தரை நேசிக்கும் பிள்ளையாய் என்றென்றும்வாழ வாழ்த்துக்கள்
@nasrinhakeem7379
@nasrinhakeem7379 Жыл бұрын
கிருஷ்னா. உங்களுக்கு. உரியவள். ஆண்டவன். படைத்து. இருப்பான். நல்ல பிள்ளையா. இருக்கும். ❤❤சுபா. இலங்கை யில். இருந்து. கனடாக்கு. போகும்போது. மன. சந்தோசமாக. போவாங்க. அவட. அம்மா. அப்பாவும். Happy ya. Irukkanum.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
மகனின் மனதிற்கேற்ற துணையைக் கர்த்தர் முன்குறித்து வைத்திருக்கிறார் அது மகனுக்கும் தெரியாது கர்த்தர் ஏற்ற காலத்தில் எல்லாவற்றையும் செய்துமுடிப்பார்
@sivalingampirabakaran9589
@sivalingampirabakaran9589 Жыл бұрын
பாவம் சுபா வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் கூட கொஞ்சும் தமிழில் தான் கதைக்கின்றார். பெயருக்குதான் வெளிநாடு ஆனால் அங்கு வாழ்பவர்கள் தினமும் பலதரப்பட்ட பிரச்சினைகளை சமாளித்து போகவேண்டிய நிர்ப்பந்தம். இவைகளை நினைத்து எம்மவர்கள் மிகவும் ரென்சனான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இப்படியான ரென்சன் பிரசரில் இருந்து கவலையை மறந்து மனம் ஆறுதலாக இருக்க உங்களுடைய நகைச்சுவையான பதிவுகள் மிகவும் உதவுகிறது.
@Vithusha2402
@Vithusha2402 Жыл бұрын
SK❤ Ninka erukum pothu antha video epdi bore akum.... Inum evlo neram video thodarnthirunthalum nan parthukkonde erupen. Suba Akka inum niraiya visayankal SK Patti kedrukalam..... But kedda kelvikal Nalla than erunthichu. God bless you❤
@momme3656
@momme3656 Жыл бұрын
Don't worry suba akka Better days are coming❤
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
மகன் அவரவர் செயலுக்கேற்ற பலனைத் தருவேன் என்றகர்த்தர் உங்கள்சேவையைக்காணும் தேவன் உங்கள் உள்ளத்தின் உண்மையைப்பார்த்த கர்த்தர் வாழ்க்கைத்துணையையும் நியமித்து வைத்திருக்கிறார் அதுஉங்களுக்கே தெரியாது ஏற்றகாலத்தில் செய்துமுடிப்பார்
@YALINIYALINI-fy3wu
@YALINIYALINI-fy3wu Жыл бұрын
சுபா அக்கா கவலைப்படாதீர்கள் பெண்பாவம் பொல்லாதது அவருக்கு கடவுள் தண்டனை ஒரு வீரம்மாள் கொடுப்பார்
@Angeline433
@Angeline433 Жыл бұрын
Dear brother Krishna God will give you the best life partner when you ask God for His guidance. You will get everything with that life partner. May God bless you abundantly 🎊 dear bro 😎
@Sivaganeshsivaganesh-b8f
@Sivaganeshsivaganesh-b8f Жыл бұрын
Supa oru tolvi pala vettiyin enippadi tanky kavalyppada vendam God bless you unkal nallamanasikku nalla valkky kidykkum nalla valkkyya terivi seynkal kirusna tampi supavukku nalla valkyya mudivu edunka
@eishaeisha2453
@eishaeisha2453 Жыл бұрын
சுபா நீங்கள் கவலைப்பட வேண்டாம் ஏமாற்றியவர்களுக்கு முன்பாக நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள் நீங்கள் மிகவும் இரக்கம் உள்ள பிள்னள, ஒருவர்தான் உங்கனள ஏமாத்தினார் தற்போது அதிகமான உறவுகளின் உள்ளத்தில் இடம் பிடித்துள்ளீர்கள் ,
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
மகன் உங்களை மட்டுமல்ல உங்கள் அம்மாவையும் நேசித்து நடக்கும் பெண்ணாக அமையவேண்டுமென எதிர்பார்ப்தாய் சொல்லியிருக்கிறீர்கள் இறைவன் விருப்பமும் உங்கள் விருப்பமும் ஒன்றாய் இருப்பதால் மகனே உண்மையாகவே உங்களைவிட்டுவிலகாமலும் உங்களைக்கைவிடாமலும்கர்த்தர்எப்போதுமே உங்களோடுகூடஇருந்துநீங்கள் நீடூழிவாழ்ந்துமுதிர்வயதிலும் கனிகொடுத்து புஸ்டியும் பசுமையுமாய்வாழ்வீர்கள்
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
சூப்பர் சூப்பர் அன்பு தம்பி கிருஷ்ணா மகளே சுபா ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் மகளே உங்கள் நல்ல மனசுக்கு இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும் ❤️❤️❤️❤️😘😘😘👌👌
@sasivig
@sasivig Жыл бұрын
இப்படி வாழ்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக என் தங்கை சுபாவை நல்லபடியாக மனதை தேற்றி கனடாவுக்கு அனுப்பி வையுங்கள் அவள் வாழ்க்கை சந்தோஷமாக அமைய வேண்டும் கிருஷ்ணா❤❤❤❤❤❤❤
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
Hi Subha❤.... We are so proud of you da. Happy to see you with our traditional dress. Love your naughty smile. We are smiling bcz of ur naughty things... Love you Kutty ma....
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
சூப்பர், கிருஷ்ணா ப்ரோ கட்டாருக்கும் வாங்க
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Жыл бұрын
Super kirushna unka kathy suba ipppasi than silaper visa itka evala sejrankal nenka kavalaypadathinka unkalukku nalla valkai varum don't worry 👌👌🙏🙏
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
ஹாய் கிருஷ்ணாவணக்கம் கிருஷ்ணாஆசைகள் நிறைவேற நாங்கள் வாழ்த்துக்கள் கூறுகிறோம் மற்றும் ஜெபித்து கொள்கிறோம்சுபாவுக்கு நல்ல வாழ்க்கை அமைய எங்களுடைய வாழ்த்துக்கள் கிருஷ்ணாவுக்கும் நல்லபடியாக நல்ல மனைவி அமைய நாங்கள் ஜெபிக்கிறோம் ஏனென்றால் அம்மாவையும் அப்பாவையும் நல்ல விதத்தில் கவனித்துக் கொள்கிற மருமகளா வரணும் என்று நாங்கள் கர்த்தரிடத்தில் கேட்டுக்கொள்கிறோம் அப்படிப்பட்ட மகள் தான் வருவாள் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்குசகோதரனே
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 7 МЛН
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 16 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 7 МЛН