தாங்கள் பொறுமையாக விளக்கமாக சொல்லி புரிய வைப்பது அருமை🙏
@wecarelakshman3845Ай бұрын
மிக்க நன்றி, சிலர் சுருக்கமா சொல்ல மாட்டேன் என்கின்றனர் , இருந்தாலும் நான் விளக்கமாக சொல்ல காரணம் அனைவருக்கும் தெளிவாக புரியவேண்டும் என்று தான் சார் , உங்கள் ஆதரவுக்கு நன்றி
@chitrav15932 жыл бұрын
காலை வணக்கம் நன்றி நீங்கள் போடும் பதிவு அனைத்தும் அருமை பொக்கிஷம்
@wecarelakshman38452 жыл бұрын
நன்றி
@sathiyanathan-tl3bo3 ай бұрын
Sir I have understand sir
@Oorkazhugu855 ай бұрын
ok super na thank u
@wecarelakshman38455 ай бұрын
Tq
@s.ksarma21922 жыл бұрын
🙋♂️அருமையானபதிவுங்கேஅண்ணா🤝
@wecarelakshman38452 жыл бұрын
நன்றி
@learnwithsaran3212 жыл бұрын
நன்றி
@traveloguy9490 Жыл бұрын
ஆவணங்களின் படி UDRக்கு முன்பு கூட்டாக இருந்த நிலம், UDR-il தனி பட்டாவாக ஒரு நபருக்கு மாற்றப்பட்டுவிட்டது.அந்த பட்டா சொத்தை 35ஆண்டுகளுக்கு பிறகு வாரிசுகளுககு பாதியும் மீதியை கிரய ஆவணத்தின் மூலமும் விற்றுவிட்டனர். இந்த பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா?
@ProfRGaneshkumarProfRGaneshkum2 жыл бұрын
Valga valamudan
@wecarelakshman38452 жыл бұрын
நன்றி ஐயா
@venkatachalamsathappan2 жыл бұрын
Good question best answer bro
@wecarelakshman38452 жыл бұрын
Tq
@gobugobu481 Жыл бұрын
Vao office la grama natham vitu manai sammathamana avangal ethana erukum sir avai yavai
@lailethlaileth4 ай бұрын
UDR... SLR Document la.. unmaiyauvai..old..name..iruguma... problem yaitha athu...varuma
@amuthakrishnan5957 Жыл бұрын
Sir ism your subcriber sir request 1963 thasildhar settlement uththravu endral enna , 1963 inum b register entral enna please channel poddal nandru sir.
அண்ணா நன்றி... எனக்கு இது போன்ற பிரச்சனை உள்ளது slr ல் 3பெயர் உள்ளது ஆனால் udr ல் 1 பெயர் மட்டும் உள்ளது மேற்கண்ட சொத்து எங்களின் பூர்வீக சொத்து udr ல் உள்ள அந்த பெயர் என் தாத்தா உடன் பிறந்தவர். 1913 முதல் ec எடுத்து பார்த்தேன் எந்த பதிவு இல்லை எனது தாத்தா அவருக்கு விற்கவில்லை அவர்களும் கிரயம் வாங்கவில்லை... நான் எப்படி அந்த udr பட்டாவை ரத்து செய்வது
@PalaniSamy-h4e3 ай бұрын
சார் வணக்கம் சார் இதேதான் சார் என்னோடது
@spkbasha754 Жыл бұрын
வணக்கம் ஐயா என்னுடைய தாத்தாக்கு 1956இல் அரசு புஞ்சை பட்ட குடுத்தாங்க பின்னாளில் என் அப்பா பெயருக்கு பட்ட மாறியது ஆனால் பதுவுதுறையில் பத்திரம் பதியவில்லை. என் அப்பா என் மாமாகு வாய் மொழியாக அனுபவிக்கும் உரிமை கொடுத்தார் எந்த ஆவணமும் எழுதவில்லை. தற்போது UDR என் மாமா பெயரில் பட்ட வந்துள்ளது இப்போது என் மாமா பெயரில் பதிரபது பண்ண என செய்ய வேண்டும்
@amuthakrishnan5957 Жыл бұрын
Bymass number and bysalathi number aedra erandum ondra sir. Reply me sir.
@sakthikumar16182 жыл бұрын
அருமை சார்
@wecarelakshman38452 жыл бұрын
நன்றி
@sathishanu6731 Жыл бұрын
Hi sir.enga grandpa 1952 land vanguraru adhukku (0)baimasi number mention panranga.ana old settlement (A- registered) enga grandpa name varala vera name varuthu.1960 la enga grandpa registered pannamari document la sollranga adhukku (29) baimasi number mention pantranga.adhuku apparamathan survey number varudhu.ithapathi konjam details venum sir
@annaaravind39862 жыл бұрын
Oksuper
@bhaskarraoraju8829 Жыл бұрын
Sir SLR le 69/7 sarvey number.udr le 69/6 sarvey number le same Edam valanigirkanga idu sariyanada
@hydrualic775 Жыл бұрын
அண்ணா இதே பிரச்சனை மோசடியாக udr பட்டா பெற்று மாற்றோருவரிடம் விற்றுவிட்டார் இடத்தை வாங்குனவர் பெரில் பட்டா உள்ளது இந்த பட்டா மற்றும் பத்திரதை ரத்து செய்ய முடியுமா dro அவர்கள்
@ganesanr2458 Жыл бұрын
SLR என்பது பட்டாவா.. வருவாய்த்துறையில் சொலவது நிலம் 30 வருடங்களுக்கு ஒரு முறை சீரமைப்பு பத்திரம் இல்லா சூழலில் அவ்வபோது உள்ள அனுபவதாரக்கு மாற்றபடும்..
@dss22189 ай бұрын
அண்ணா ஒரு டவுட்
@Gramathupiyan37682 жыл бұрын
அண்ணா UDR க்கு முன் என்னுடைய பாட்டா வேறு ஒருவரிடம் நிலத்தை வாங்கியுள்ளார்,slr ல என்னுடைய பட்டா பெயரில் உள்ளது.ஆனால் UDR க்கு பின் அவர்கள் தம்பிகள் பெயர்ரில் பட்டா போட்டு விட்டார்கள்.1/3 என்னுடைய பாட்டா வாங்கிய சொத்தை அவர்களுக்கு UDR பட்டா போட்டு தந்துள்ளனர் என்ன செய்ய, அவர்கள் வேறு ஒருவருக்கு விற்பனை செய்து உள்ளனர்.
@mdurairajsmd45602 жыл бұрын
சார் வணக்கம் எனது தாத்தாவின் அப்பா சொத்து தாத்தாவின் உடன் பிறந்த அண்ணன் தம்பி ஏழு பேர் 1964ல் எனது தாத்தா 1/7ல்பங்கை கிறையம வாங்கிய பத்திரம் இப்போதுதான் கிடைத்தது UDR பட்டா மூத்த தாத்தாவின் மகன் மற்றும் பேரன் பெயரில் உள்ளது எனது தாத்தாவின் 1/7பாகநிலத்தையும் கிறையம வாங்கிய 1/7பாகத்தையும் 2011ல் UDR பட்டா உள்ளவரும் பட்டா இல்லாதவர்களும் கிறையம கொடுத்துள்ளார்கள் வாங்கிய நபர் 2019 ல் அவருடைய அண்ணனுக்கு கிறையம செய்து விட்டார் இப்போது எனது தாத்தாவின் சொத்தை எப்படி மீட்பது உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் சார் தயவுசெய்து பதிலளிக்கவும்
@venkatachalammarapagoundar69772 жыл бұрын
SF.7.Related.copy.How.to.get
@tnsivaff91472 жыл бұрын
ஐயா எனது மாமனாரின் சொத்தில் நிறைய குழப்பம் உள்ளது அதை கமெண்டில் அவ்வளவையும் எழுத இயலாது அதனால் தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது
@munisamyv59562 жыл бұрын
UDR patta selluma Old document selluma
@wecarelakshman38452 жыл бұрын
நீங்கள் யாருக்கும் விற்கவில்லை என்றால் பத்திரம் செல்லும்
@pandikumar95462 жыл бұрын
ஆனதினம் நிலம் பற்றி சொல்லுங்க
@wecarelakshman38452 жыл бұрын
Video பதிவிட்டுள்ளேன்
@sasikumar-hx7hm2 жыл бұрын
Sf7எங்கு வாங்குவது
@wecarelakshman38452 жыл бұрын
Video வை முழுவதும் பாருங்க சகோதரா
@youtubeஅரசன்2 жыл бұрын
SLR copy வாங்குவது எப்படி
@wecarelakshman38452 жыл бұрын
Application to collector office
@searchworldmedia4701 Жыл бұрын
Vasi
@devarajm4598 Жыл бұрын
Hi sir, Our family land 1st owner grand father grift to 2nd owner grand mother after 3 year 1 owner give him 3rd part in 400 Rs ec only entry remaining document and our condition