தவறாக பட்டா மாற்றப்பட்டதா..? RTI மூலம் எவ்வாறு தகவல் பெறுவது ..? Online patta, UDR , SLR , RSR .

  Рет қаралды 134,463

WE CARE LAKSHMAN

WE CARE LAKSHMAN

Күн бұрын

தவறாக பட்டா மாற்றப்பட்டதா..? RTI மூலம் எவ்வாறு தகவல் பெறுவது ..? Online patta, UDR , SLR , RSR .
RTI Application Format
drive.google.c...
UDR கூட்டு பட்டாவை எவ்வாறு தனி பட்டாவாக மாற்றுவது..Part - 12
• UDR கூட்டு பட்டாவை எவ்...
சொத்து வாங்கும் போது ஏஜென்ட் தேவையா..? அரசாங்க சொத்தை ஏழைகளுக்கு பட்டா வழங்க முடியுமா..? Part - 11
• சொத்து வாங்கும் போது ஏ...
CLR || UDR || PATTA...அப்படியென்ன...??? தெரியுமா...??????? - PART- 10
• CLR || UDR || PATTA......
திருத்தம் செய்த UDR பட்டா மூலம் கிரையம், தானம், பாகப்பிரிவினை செய்து பட்டா மாற்றம் செய்தல் Part - 9
• திருத்தம் செய்த UDR பட...
UDR பட்டாவை திருத்தம் செய்தபிறகு இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் செட்டில்மென்ட் செய்வது- Part -8
• UDR பட்டாவை திருத்தம் ...
UDR பட்டாவை வைத்து எப்படி பத்திரம் பதிவு செய்வது- Part -7
• UDR பட்டாவை வைத்து எப்...
UDR பட்டாவில் தந்தை பெயர் திருத்தம் எவ்வாறு செய்யவேண்டும்? - Part -6
• UDR பட்டாவில் தந்தை பெ...
UDR பட்டாவில் தந்தை பெயர் திருத்தம் எவ்வாறு செய்யவேண்டும்? - Part -5
• UDR பட்டாவில் தந்தை பெ...
UDR பட்டாவில் தந்தை பெயர் திருத்தம் எவ்வாறு செய்யவேண்டும்? - Part -4
• UDR பட்டாவில் தந்தை பெ...
UDR பட்டாவில் தந்தை பெயர் திருத்தம் எவ்வாறு செய்யவேண்டும்? - Part -3
• UDR பட்டாவில் தந்தை பெ...
UDR பட்டாவில் தந்தை பெயர் திருத்தம் எவ்வாறு செய்யவேண்டும்? - Part -2
• UDR பட்டாவில் தந்தை பெ...
UDR பட்டாவில் தந்தை பெயர் திருத்தம் எவ்வாறு செய்யவேண்டும்? - Part -1
• UDR பட்டாவில் தந்தை பெ...
UDR link
• UDR பற்றி தெரிந்து கொள...
SLR link
• About SLR (settlement ...
About family settlement #wecare#lakshman#தானபத்திரம்🏠 / WE CARE
• About family settlemen...
பட்டாவில் உள்ள அளவா..? பத்திரத்தில் உள்ள அளவா..? எதை வைத்து கிரையம் செய்ய வேண்டும். measurements / WE CARE
• பட்டாவில் உள்ள அளவா..?...
This video is About subscribe doubt #WECARE #landdoubt #Lakshman / WE CARE
• This video is About su...

Пікірлер: 370
@swilsonjoseph6915
@swilsonjoseph6915 2 жыл бұрын
உங்கள் கருத்தான செய்திகளுக்கு மிக நன்றி உபயோகமான தகவல்கள் அதிக நேரமாக இல்லாமல் குறைவான நேரத்தில் அதிக செய்தி சொன்னால் நன்றாக இருக்கும் சகோ.
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
நன்றி சகோதரா நிச்சயமாக ...
@ennaseivathu---
@ennaseivathu--- 7 ай бұрын
Aaaa yannakorr dout mobil no sent pannuka
@Kumar-h2n
@Kumar-h2n 5 ай бұрын
Unga number kekaikuma oru doubt​@@wecarelakshman3845
@RajamanickamSubramaniam
@RajamanickamSubramaniam 3 ай бұрын
32:04
@thinkmaddy3281
@thinkmaddy3281 2 жыл бұрын
வணக்கம் என்னுடைய தாத்தா பெயரில் நிலம் உள்ள அது 1956 வாங்கிய நிலம் ,UDR பட்டா வில் எங்க பெயர் இடம் பெற வில்லை .எங்களிடம் பத்திரம் உள்ள அது . பட்டா வில் பக்கத்து நில உரிமையாளர் பெயர் உள்ள அது ,இப்போ நாங்க என்ன செய்து பட்டா வாங்க வேண்டும் ,56 to Now EC இருக்கு எங்களிடம் .
@wecarelakshman3845
@wecarelakshman3845 18 күн бұрын
UDR correction இதை பற்றிய வீடியோ பதிவிட்டுள்ளேன் பாருங்கள்
@shunmugaiahshunmugaiah1993
@shunmugaiahshunmugaiah1993 2 жыл бұрын
சார் உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் மற்றும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
நன்றி
@mortalgaming4775
@mortalgaming4775 Ай бұрын
சரியான விளக்கம் ஐயா நன்றி
@kalimuthukali3876
@kalimuthukali3876 20 күн бұрын
Super nice 👍 good news sir
@jayashrielayarasan1983
@jayashrielayarasan1983 2 жыл бұрын
ஐயா கணினி சிட்டாவில் குறிப்புறைகளில் (30.10.2014) என்று உள்ளது அதன் அர்த்தம் என்ன please reply......
@natesankalyanam2100
@natesankalyanam2100 14 күн бұрын
மேலும் எனக்கு விற்றவர் 1971ல் அதாவது UDR காலத்திற்க்கு முன்னர் வாங்கியுள்ளார் என்னிடம் 1971. To 2024 வரை EC பக்காவக உள்ளது ஆனால் இதை பிரச்சினை இல்லாமல் முடிக்க வேண்டும் என்றால் எங்கள் ஏரியா rate 50000/- செலவு செய்யவேண்டும் என்னால் அவ்வளவு கொடுக்க முடியாது ஆனால் நான் பட்டா வாங்கஸவேண்டும் வழி சொல்லுங்கள் ஐயா?
@santhanarasimhan4143
@santhanarasimhan4143 2 жыл бұрын
Thanks for your useful Information,I want to no about the Dimention change in the patta by Next plot.How abouts to do.
@santhanarasimhan4143
@santhanarasimhan4143 2 жыл бұрын
Sorr I type no instead of know
@kavisrmmk9174
@kavisrmmk9174 2 жыл бұрын
அண்ணா வணக்கம் தங்கள் தகவல் எனக்கு ரெம்ப பயனுள்ளதாக இருக்கிறது.மேலும் நான் உங்களிடம் போனில் பேசவிரும்புகிறேன்
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
நன்றி
@sakthikumar1618
@sakthikumar1618 2 жыл бұрын
மிகமிக சிறப்புகள் சார்
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
நன்றி
@thangeswarisenthilkumar7404
@thangeswarisenthilkumar7404 Жыл бұрын
Sir 1975ல் இடம் வாங்கி னார் என் அப்பா, ஆனால் பட்டா வாங்கவில்லை. அவர் இறந்து 40 வருடங்கள் ஆகிறது. தற்போது என் பெயரில் பத்திரம் எழுத பட்டா கேட்கிறார்கள் என்ன செய்வது, இடம் காலி மனை தான் நான் தான் பராமரித்து வருகிறேன். தயவுசெய்து வழி கூறுங்கள் bro,
@manivelusamy6145
@manivelusamy6145 2 жыл бұрын
ஒரு சொத்தின் ஆதியிலிருந்து தற்போதுள்ள உரிமையாளரின் ரூட்மேப் விவரத்தை RTI யில் தற்போதுள்ள பட்டாஎண் மற்றும் சர்வேஎண்ணை வைத்து கேட்கலாமா?
@விவசாயி-ப8ச
@விவசாயி-ப8ச Жыл бұрын
வணக்கம் அய்யா எங்கள் பட்டா நிலத்தில் அரசு சாலை அமைந்துள்ளது fmb la road காண்பிக்க வில்லை என்ன செய்வது அய்யா... எனக்கு சாலை உள்ளது என தேவை..
@shekarmuthushekar7522
@shekarmuthushekar7522 2 жыл бұрын
நல்ல. பயணுல்ல. தகவல் எனக்கு தெரியாத. தகவல் சிலவற்றை தெரிந்துக்கொண்டேன்
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
நன்றி சகோதரா
@ravim9600
@ravim9600 Жыл бұрын
சார், எனது விவசாய நிலம் கூட்டு பட்டா நீண்ட காலமாக இருந்து வந்தது, முதல் பெயர் என்னோடது.. எனக்கு அடுத்து வெற நபர் தற்போது எனக்கு தெரியாமல் எனது பெயர் நீக்கப் பட்டுள்ளது.. இதை எப்படி அணுகுவது, மனு நீதி நாளில் மனு கொடுத்து இருக்கிறேன், விசாரணக்கு வர சொன்னார்கள், இதில் என் அப்பா Deth certificate கொண்டு வர சொன்னார்கள்.. 40 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார் miss ஆகிவிட்டது..
@rajapamban981
@rajapamban981 Жыл бұрын
சார் நீங்கள் சொல்வதில் 95% எங்கள் வீட்டின் நிலைமை என் தாயார் இருக்கும் காலங்களில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம் கிட்டத்தட்ட 19 20 வருடமாகிவிட்டது ஆனால் இப்பொழுது எங்க அம்மா பெயரில் உள்ள பட்டாவை ஆன்லைனில் செக் செய்து பார்க்கும் போது தமிழ்நாடு அரசு வீட்டு வாரியம் என்று வருகிறது பலமுறை குறைதீர்க்கும் நாளன்று ஐஏஎஸ் ஆபீசிடம் கொடுத்து இருக்கிறேன் ஆர்டிஓ ஆபீஸ் கொடுத்திருக்கிறேன் எந்த வித பதிலும் இல்லை இதற்கு மேல் நான் என்ன செய்வது எனது பிரச்சினை தீர்க்க வைக்க என் அறிவுரை கூறுங்கள்
@ravichandrana9726
@ravichandrana9726 2 жыл бұрын
தகவலுக்கான நன்றி
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
Tq
@karthinvt2665
@karthinvt2665 2 жыл бұрын
உரிமையாளர் அறியப்படாத சர்வேஎண் என்று எனது நிலத்தில் ஒரு சர்வே எண் இருக்கு அனல் பத்திரம் எனது பெயரில் இருக்கு இதனை எப்படி பட்டா மாற்றுவது
@srinivasansrinivasan4346
@srinivasansrinivasan4346 2 жыл бұрын
ஐயா அரசு தரிசு நிலத்தில் நாங்கள் கடந்த 50ஆண்டுகள் வழியாக எங்கள் நிலத்திற்கு சென்று வந்ததுயுள்ளோம் இப்போது 2-5, அரசு தரிசு நிலம் நான்கு நபர்கள்.பட்டா மாற்றம் செய்யப்பட்டது.2012, நாங்கள் பயன்படுத்தி வழியும் சேர்த்து கூட்டு பட்டா பெற்றுள்ளார். அந்த சொத்தை இரண்டு நபர்கள் வேறு ஒருவருக்கு கிரையம் செய்து உள்ளானார் . அரசு தரிசு நிலத்தை . எங்களுக்கு வழி வேண்டும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் ஐயா நீங்கள் பதில் சொல்லூங்கள்
@SaravananSaravanan-mr6ky
@SaravananSaravanan-mr6ky Жыл бұрын
மேற்படி பிரச்சணன இணைக்கும் உள்ளது எனவே இது பற்றி காணொலி போட்டார்கள் என்றால் பயனூள்லதா இருக்கும் அய்யா
@mayakrishnann7993
@mayakrishnann7993 2 жыл бұрын
பூர்வீக சொத்து கூட்டுப்பட்டாவில் இருக்கும் போது‌ இன்னொருவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் பெறலாமா?
@VijayKumar-mz5jd
@VijayKumar-mz5jd 2 жыл бұрын
Please answer for this i need answer for this question
@chellakanir2806
@chellakanir2806 Ай бұрын
நன்றி
@valamthiganasekaran5253
@valamthiganasekaran5253 11 ай бұрын
1947ல்பாகப்பிரிவினையாயிக பட்டா எண் எப்படி தெரிந்து கொள்வது
@dhanasekar-nl2qg
@dhanasekar-nl2qg 2 жыл бұрын
வணக்கம் அண்ணா தங்களின் காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது தங்களின் தொடர்பு எண் கிடைக்குமா தங்களின் காணொளி இப்போதுதான் எங்களுக்கு கிடைத்தது
@livingunique2759
@livingunique2759 Жыл бұрын
great video sir thanks much,proof attachment documents enta neraya iruku like 10 papers ellathayumm post la vachu send pannalama?
@gnanasekaran7380
@gnanasekaran7380 2 жыл бұрын
சார், தங்களின் அறிவுரையின்படி, என்னுடைய தந்தையின் பட்டா நிலத்தில் எந்த சான்றுகளின் அடிப்படையில் வேறு நபர் சேர்க்கப்பட்டது அவர்கள் வழங்கிய சான்றுகளின் நகல் கேட்டிருந்தேன் ஆனால் பொது தகவல் அலுவலரும் தகவல் வழங்கவில்லை மேல்முறையிட்டு அலுவலர் வட்டாச்சியரும் தகவல் வழங்கவில்லை.
@prabuselvam9045
@prabuselvam9045 2 жыл бұрын
பத்திரம் 1940இல் எங்க தாத்தா பேரு ல பத்திரம் ரபண்ணிருகாங்க 9.5 cent udr la 8.5 cent தா இருக்கு கிராம நத்தம்.. நா udr கு முந்தின map வாங்குன அதுல சப் டிவிஷன் ஆகாம full map தா கிடைச்சது udr லா change aanatha எப்படி தெரிஞ்சிக்க
@shunmugaiahshunmugaiah1993
@shunmugaiahshunmugaiah1993 2 жыл бұрын
சார் என் தாத்தாவுக்கு பூருவிக சொத்து மூன்று ஆன் வாரிஸ் 1967ல் ஒரு உயில் எழுதி அதில் அவர் 10.சர்வே No வேர வேர் No.மூன்று‌ஏக்கர் 95 சென்ட் நிலம் இதில் என் தந்தையார் ஒரு வர் அந்த கால கட்டத்தில் வாய்வழியாக இடத்தை பிரித்தது நின்று விட்டு. என் தந்தையார் பங்கு 1 ஏக்கர் 32 சென்ட் நிலம் எனக்கு 2004ல் பத்திர பதிவு செய்து என் பெயரில் ‌ பட்டா சிட்டா மற்றும் அனைத்துப் உள்ளது மேலும் என் சித்தப்பா எல்லா இடங்களிலும் விற்று விட்டு இப்போது ஒரு ஏக்கர் 32 செண்டில் பங்கு கேட்டு வருகிறார் கேட்டால் தாத்தாவின் சொத்து என்கிறார் என்ன செய்வது சொல்லுங்கள் சார்
@robertanand8604
@robertanand8604 2 жыл бұрын
என் தாத்தா காலத்தில் இருந்து விவசாயம் ‌செய்து வருகிறோம்.நடுவில் ஒரு ஏக்கர் நிலம் இன்னொருவர் பெயரில் உள்ளது அவருடைய சம்மதத்துடன் விவசாயம் செய்து வருகிறோம் தற்போது சம்மந்த மில்லாத நபர் udrக்கு முன் என் தாத்தா பெயரில் அ பதிவேட்டில் உள்ளது என கோட்டாச்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.அவருக்கு அந்நிலம் சொந்தமாகுமா.அப்படி‌ சொந்த மானால் அவர் தாத்தா‌ பெயரில் உள்ள நிலத்தை அவர் ஒருவர் உரிமை கொண்டாட முடியுமா
@saamysamipillaisaamysamipi2798
@saamysamipillaisaamysamipi2798 Күн бұрын
சார் என்னோட பாட்டன் சொத்து என் தாத்தா நான்கு பேருக்கு மாறும்போது யூ டி ஆர் சிட்டாவில் சென்ட் அளவு முன்னுக்குப் பின் மாரி உள்ளது அதில் என் தாத்தாவின் சொத்து மிகவும் குறைவாக உள்ளது இதை எப்படி சரி செய்வது
@srinivasang9406
@srinivasang9406 2 жыл бұрын
Vanakkam. Pattavil rayadvari mane enbatharku bathila sarkar enru ullathu. How to change it?
@peakmount4356
@peakmount4356 2 жыл бұрын
ஐயா, என் பெயரில் உள்ள பட்டா நிலம் zero value இல் உள்ளது (இது அனுபவ பட்டா நிலம் ஆகும்) , ஆன்லைன் வில்லங்கம் வர வில்லை, vao இடம் உள்ள பதிவில் வேறு ஒருவர் பெயர் உள்ளது, ஆன்லைன் சிட்ட என் பெயரில் உள்ளது, இதற்கு என்னிடம் பத்திரமும் இல்லை. இப்போது அந்த நிலத்தை வேறு ஒருவர் எங்களுக்கு தெரியாமல் பயிர் செய்து வருகிறார், நான் தவறாமல் வரி செலுத்தி வருகிறேன், இப்போது அந்த நிலத்தை பெயர் மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும், வேறு சிலர் அதில் பயிர் செய்து வருவதால் அந்த நிலம் அவர்களுக்கு சொந்தம் ஆகுமா.
@kumaresankumaresan6410
@kumaresankumaresan6410 2 жыл бұрын
சுடுகாடு வரைபடம் மட்டும் உள்ளது . இந்த சுடுகாடு 4'5 தலைமுறையாக செயல்பட்டு வருகிறது தற்பொழுது உங்களுக்கு சுடுகாடு இல்லை பிரச்சினை செய்கிறார்கள் இதை எப்படி கையலுவது வழிமுறைகள் சொல்லுங்கள்
@padmanabhanks
@padmanabhanks 3 ай бұрын
Thank you very much.
@wecarelakshman3845
@wecarelakshman3845 3 ай бұрын
நன்றி
@manisekar5126
@manisekar5126 2 жыл бұрын
வணக்கம். On line EC யில் Blocked என்று வருகிறது. எங்கு என்ன செய்வது
@niyazali491
@niyazali491 2 жыл бұрын
Sub register Office check panunga
@manisekar5126
@manisekar5126 2 жыл бұрын
@@niyazali491 நன்றி
@Gamer-j3c
@Gamer-j3c 2 жыл бұрын
Super bro good try and good information keep it up
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
Tq
@osesoses2723
@osesoses2723 2 жыл бұрын
தம்பி வணக்கம் தொண்ணூறாம் வருட வாக்கில் நான்கு பேர் கூட்டாக ஒரு இடத்தை வாங்கி நான்கு நபர்களும் பங்கு பிரித்துக் கொண்டு மீதமுள்ள 8 சென்ட் இடத்தை பொதுவில் வைத்து அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்று என்று குறிப்பிட்டுள்ளார்கள் ஆனால் அதை 2010ஆம் வருடம் ஒரு நபர் நாலில் ஒரு பங்கை கால்பாகம் கால் பாகம் மட்டும் கிரையம் செய்துள்ளார் அதே போல் இன்னொரு நபரும் சில வருடங்கள் கழித்து அவர் பங்கு கால் பாகத்தையும் கிரையம் செய்துள்ளார் இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து பட்டாவை வாங்கி விட்டார் இவை எப்படி சரி செய்வது தயவு செய்து தெளிவுபடுத்தவும் மிக்க நன்றி...
@ezhumalairam1457
@ezhumalairam1457 Жыл бұрын
ஐயா உங்கள் தொலைபேசி எண் கிடைகுமா . சில சந்தேகங்களை உங்களிடம் கேட்க வேண்டும்.
@RangasamyRangasamy-gf1qb
@RangasamyRangasamy-gf1qb 25 күн бұрын
PhoneNembervanum 12:00
@karmegenn3048
@karmegenn3048 6 ай бұрын
அண்ணா வணக்கம்!1961ல என் அப்பா வாங்கிய நிலம், என் தாத்தா உயிலில், எனது சித்தப்பா பெயரில் எழுதி வைத்துள்ளார், மற்றொரு சித்தப்பா வீடு கட்டிவிட்டார்.. நான் உயர் நீதிமன்றம் சென்று பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் என்று எனக்கு மனு அளித்தனர்.மனுவில் 6 மாதத்தில் விசாரணை நடத்தி மாற்றம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் என்று கூறினார் ஆனால் DD 4 மாதம் காலம் ஆகியும் என்னவோ எதுவும் கூறவில்லை அண்ணா நீங்கள் தான் எனக்கு நல்ல வழி காட்டுங்கள் கடவுள் அண்ணா!!!!!!!!!!!!!!
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 ай бұрын
9150151410
@srinivasanm.k2243
@srinivasanm.k2243 8 ай бұрын
சார் வணக்கம் பாட்டிக்கு ஒரு ஆண் வாரிசு இரண்டு பெண் வாரிசு பாட்டி சோத்து ஆண் வாரிசுக்கு பட்டா மாறியுள்ளது இதில் பெண்கள் பட்டா வில் கூட்டு சேர்க்கவில்லை இதை எப்படி சேர்ப்பது இதை விலக்கி சொல்லுமார் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@latchathibathilatchathipat2849
@latchathibathilatchathipat2849 2 жыл бұрын
அய்யா fmbயில் நீர்நிலை பகுதி என்றும்( புதுத்தாங்கல்ஏரி) உள்ளது.ஆனால் இந்த ஏரியை பட்டா வழங்கி உள்ளார்கள்.இந்த பட்டா ரத்து செய்ய முடியுமா.தகவல்கூறவும் நன்றி
@p.shanmugavelpandi2779
@p.shanmugavelpandi2779 2 жыл бұрын
வணக்கம். உங்களுடைய வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது கிராம தனத்தைப் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டால் நன்றாக இருக்கும் கிராம தானம் பூமிதானம் இது எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது அதற்கு முன்பு யாருடைய பெயரில் பட்டா இருந்தது எதன் அடிப்படையில் கிராம தானம் மாற்றப்பட்டுள்ளது என்கிற விவரம் நம் எப்படி தெரிந்து கொள்வது கிராம தானத்தில் வீடு கட்டினால் பட்டா வாங்க முடியுமா எனக்கு கொஞ்சம் ஆலோசனை கூறுங்கள்
@ThanagamUmarnath
@ThanagamUmarnath 3 ай бұрын
அண்ணா வணக்கம் திருவண்ணாமலை மாவட்டம் எங்கள் வீட்டுக்கு பட்டா இருக்கு பின் பகுதியில் உள்ள நிலத்திற்கு பட்டா இல்லை அவரவர் வீட்டு பின் பக்கம் இருப்பதை அவரவர் ஆளாகிறார்கள் எங்கள் தாத்தா பாட்டி இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை இப்போது பத்து வீடு இருப்பதென்றால் அதில் எட்டு பேர்க்கு மட்டும் அந்த பத்து இடத்துக்கும் சேர்த்து பட்டா நம்பர் வந்துள்ளதாக சொல்கிறார்கள் என் தாத்தா பாட்டி அப்பா அனைவருமே எங்கள் ஊரில் தான் இருக்கின்றனர் படிப்பிற்காக என் அம்மா எங்களை மட்டும் சென்னைக்கு அழைத்து வந்தனர் ஆனால் அடிக்கடி நாங்கள் அனைவரும் அங்கு சென்று வருவோம் ஆனால் நீங்கள் இங்கு இல்லை என்று பட்டா அந்த 8 பேர்க்கு இருப்பதாக கூறப்படுகிறது என்ன செய்வது என்று தெரியவில்லை விரைவில் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் நன்றி அண்ணா
@devilsdon6397
@devilsdon6397 2 жыл бұрын
En thatha oda sothu IPO yar per laiyum register agala ennudaya appa oda thatha Perla register agi iruku. Very oruvar vasithu varukirar . IPO RTI poda mudiyuma
@ravi181055t
@ravi181055t 4 ай бұрын
மின்சார வாரியத்தில் தகவல் உரிமை சட்டம் படி எப்படி மனு அளிப்பது? 30 மீ ரோடு கிராஸ் செய்து கேபிள் மாற்ற வேண்டும். ரோடு கட்டிங் ஆர்டர் வாங்கி கொடுக்க வேண்டும் என்று உதவி பொறியாளர் கூறுகிறார். எப்படி தகவல் அறியும் உரிமை பிரகாரம் கேட்பது
@arundcity5322
@arundcity5322 2 жыл бұрын
அரசாங்கத்தால் என் பாட்டிக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலம், அனுபவம் எங்களிடம் உள்ளது, ஆனால் UDR புத்தகத்தில் வேறு ஒருவர் பெயர் உள்ளது.
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
அரசாங்கம் இலவசமாக வழங்கியதற்கு ஆதாரம் என்ன..
@arundcity5322
@arundcity5322 2 жыл бұрын
நில உடமை குறிப்பேடு பட்டா புத்தகம் உள்ளது. மேலும் அனுபவம் இன்று வரை எங்களிடமே இருந்து வருகிறது.
@muthualexandar
@muthualexandar Жыл бұрын
​@@wecarelakshman3845vanakam sir chitta adangal.theervai1962.adangal.pasali1381 iruku sir poorveega paathiyapattathu
@RajaRajapcr
@RajaRajapcr 11 ай бұрын
பழையா பட்டா அலவை விட புதிய பட்டா அலவு குறைவாக உள்ளது என்ன சொய்வது
@karthiraj238
@karthiraj238 Жыл бұрын
சார் வணக்கம் என் சொத்தில் அரசு வேலை பார்க்கும் ஒரு நபர் கரண்ட் பில்,குழாய் வரி, சொத்து வரி. அனைத்தும் வாங்கி விட்டார் ஆனால் என் அப்பா தானே செட்லமெண்ட் எழுதி கொடுத்து விட்டார் என் அப்பா signature. போட வில்லை. நான் எப்படி இடத்தை வாங்குவது. ப்ளஸ் sir
@wecarelakshman3845
@wecarelakshman3845 18 күн бұрын
Call 9150151410
@9999police
@9999police Жыл бұрын
லெட்டர் எழுதியது பற்றி காட்டுங்கள். எனக்கு எப்படி பார்ப்பது தெரிய வில்லை
@jayabalan776
@jayabalan776 2 жыл бұрын
அண்ணா நீங்கள் கூறிய படி பட்டா மாறுதல் செய்த ஆவணங்களின் விவரத்தை rti la கேட்டேன் அதற்கு அவர்கள் தனி நபர்கள் விவரம் தர முடியாது SA/ 4363/A/2018 : Date 22/01/2019
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
நீங்கள் என்ன கேட்டீர்கள்
@jayabalan776
@jayabalan776 2 жыл бұрын
Patta maruthulukana document
@devilsdon6397
@devilsdon6397 2 жыл бұрын
Bro engaliudaya poorviga sotha aatharam pottu emmathi innum register pannamudiyama opposite party suthitu irunthanga . Nangalum atha kandukala ena Annan thambi ellam adika varanga . Financial support um illa. Aal balamum illa. IPO register pannitomu solranga . But nanga irukara 30 cent um avangalathunu solli miraturanga .Nanga 60 varusama ,4 thalamuraiya Inga than irukkom. Emmathuna land ah innum avanga register panna mudiyala, nanga ipoo case podalama .
@khaderbasha4737
@khaderbasha4737 18 күн бұрын
Hi sir I buy plot last 15 yrs ago iam third owner . I don't have patta with my name.I want to change my name patta.... First owner and second owner name don't have patta. Patta name different name Our record don't have this patta name... How to change my name....
@wecarelakshman3845
@wecarelakshman3845 18 күн бұрын
No problem, contact to the surveyor with ur documents
@natesankalyanam2100
@natesankalyanam2100 14 күн бұрын
ஐயா நான் 1999 ல் பத்திரம் பதிவு செயதேன். பிறகு அறியாமைனால் 24 ஆண்டுகளாக பட்டா வாங்க தவரிவிட்டேன் இப்பொழுது எனது TSLRல் தவறான பெயர் உள்ளது உடனே நான் VAO விடம் இருந்து எனது பழைய recordகளை எடுத்தேன் அதில் எனக்கு விற்றவர பெயரில் சிட்டா உள்ளது ஆனால் அதை காட்டினால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிரிக்கிறார்கள் இது திருச்சி Corporation இங்கு கிராமத்து Record காட்டினால் எதுவும் செய்யமுடியாது மொத்தத்தில் சிட்டா , Aregiter எல்லாம் வீன் என்று அனப்பிவிட்டார்கள் வேனும் என்றால் தாங்கள் Rdo court செல்லுங்கள் என்கிறார்கள் எந்த recodஐ நான் RTI மூலம் கேட்டால் எனக்கு தீர்வு கிடைக்கும்
@senthilkumarpalaniyapan6236
@senthilkumarpalaniyapan6236 11 ай бұрын
ஐயா நான் 7:01 salem‌‌‍‌ எனது பத்திரத்தில் உள்ள. சர்வே.எண்194/2இது1970-ல் இருந்துதொடர்ச்சியாகவுள்ளதுஆனால். இங்கு TSLR 195/6-pஎன்றுள்ளது நான் பட்டா வாங்க சென்றால் சர்வே.எண். மாறியுள்ளது என்று தாசில்தார். கையெழத்து. பேட மறுக்கிறார் ஆனால். அந்த சொத்து 2200s.feet. இதில் 500 s.feet மட்டும் நம்முடையது மீதி நிலத்தை 2நபர்களுக்கு விற்றுவிட்டனர். இப்பொழுது பட்டா தற. மறுக்கிறார்கள் என்ன. செய்வ
@wecarelakshman3845
@wecarelakshman3845 18 күн бұрын
Pls call 9150151410
@mmvgroups7873
@mmvgroups7873 6 ай бұрын
5 varudangalaga nangal vivasayam seithu kondiruntha porambokku nilathai , ippoluthu veru oruvar patta seithullathaga solgirar , athu eppadi possible ah irukka mudiyum , Ethan adippadayil avargal patta vaankiruppargal
@gunasekarans5563
@gunasekarans5563 2 жыл бұрын
அன்பருக்கு வணக்கம் இரண்டு வருடத்திற்க்கு முன்பு வீட்டடி இடம் வாங்கி இருந்தேன் அவற்றுக்கு பட்டா கேட்டு ஆண் லைனில் அனுப்பினேன் வரச் சொன்னார்கள் நானும் பல முறை சென்றேன் ஏதாவது காரணம் கூறி திரும்ப திரும்ப அழகழிபு செய்தனார் அதன் பிறகு போக சங்கட பட்டு செல்லாமளே இருந்து விட்டேன் இந்த ஒரு வருடமாகவே ஏன் இந்த தவறினை திரும்ப திரும்ப செய்கிறார்கள் என்று தெறிய வில்லை ஆக மொத்தத்தினில் எதிர் பார்ப்பினில் உள்ளனர் என்மது மிகவும் நன்றாக தெளிவாகவுமே தெறி கிண்றது அதற்க்கு என்ன செய்யலாம் இதற்க்கு இப்போது அவசிய தேவை என்று கூறிய அரசுக்கு தான் தெறியாதா என்ன எப்படியோ கஷ்ட பட்டு வாங்கி அவற்றை வைத்து கொள்ள முடியா சூழ் நிலையிலுமா இந்த கொடுமை இவை நல்லாவா இருக்கிண்றது சகிக்க முடிய வில்லையே தமிழகத்தில் கொஞ்ச பேரா இருக்காங்கோ பட்டா இருந்தால் அதற்க்கு மதிப்பு என்றால் இந்த அரசுக்கு இவை ஏன் தெறிய வில்லை அறிய வில்லை புரியவில்லை என்பதை உணர முடியா அரசா மேலிடத்தினை ஒன்றிய அரசு என்கிறது இவை நியாயமா என்று தெறிய வில்லை நண்பர்களே தங்களை ப் போன்றவர்கள் எடுத்து கூற முடிந்தால் பல பேர் வாழ வழி வகுக்கும் என்பது உண்மையே அய்யா அதிக மாக கூறி இருந்தால் தவறாக என்ன வேண்டாம் தோழரே அடுத்த வீடியோவில் எதிர்பார்க்கும் நண்பராவேன் நன்றி வணக்கம் அன்பரே நன்றி பல உறவே வாழ்க வளமுடனே வளர்க என்றும் புகழுடனே .அனுப்புநர் சு.குணசேகரன் தேனி மாவட்டம் அரண்மனை புதூர் கைபசி எண் 9688196398.
@nagarajt-li7dj
@nagarajt-li7dj 5 ай бұрын
தாத்தா வங்கன இடம் பத்திரம் இல்லை பட்டா இருக்கின்றன அடங்கல் எல்லா வற்றிலும் தாத்தா பெயர் அப்பா பெயர்ல இருக்கின்றன வில்லங்கம் போட்டா வேர ஓருவர் பெயர்ல வருது என்ன செய்வது
@seenuseemaan316
@seenuseemaan316 Жыл бұрын
ஐயா வணக்கம் எனது நலத்துக்கும் கீழே உள்ளவர் எனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார் அதாவது என் அப்பாவின் அத்தைக்கு அவர் நிலம் தானமாக கொடுத்தார் அதாவது எழுதி தரவில்லை பயிர் செய்து கொள்ளுங்கள் என்று கொடுத்தார் அதை விற்று விட்டதாக என் நிலத்துக்கு பக்கத்து நிலத்துக்காரர் வாங்கிக் கொண்டதாகவும் பட்டா காட்டுகிறார் நாங்கள் யாரும் கையைப் போட்டு விற்கவில்லை
@asaithambinadar5283
@asaithambinadar5283 5 ай бұрын
அய்யா வணக்கம் வாழ்த்துக்கள் என் எதிரி 2002ல் என் அனுபவசுவாதீன சொத்தை உயில் படி உரிமையில்லாத கார்டின் என் உரிமையாளரையும் இன்னோரு வரையும் கூட்டு சேர்ந்து கிரைய பதிவு செய்கிறார்கள் 2004 ல் பதிவு அலுவலகத்தில் இருந்து பெறுகிறார்கள் ஆனால் 2003லே வேறு கிராமத்தில் உள்ள பட்டா மாற்றம் செய்த என்னை வைத்து பட்டா வழங்கிய விடுகிறார்கள் வட்டாட்சியர் நீதிமன்றங்களுக்கு சென்று தவறான பட்டாவை வைத்து வழக்கு சொத்துக்கு நில உரிமையாளர் என் தீர்ப்பை பெறுகிறார்கள் 2005 சார் ஆட்சியர் இடம் ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்து 2010 ரத்து செய்து உள்ளார்கள் அதர்க்குளாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை தாண்டியது சார் ஆட்சியர் உத்தரவை சுப்பிரீம் கோர்ட் உறுதி செய்து உள்ளது 4ஆண்டுகள்கழிந்து புதிய நீதிபதிகள் வந்ததும் தள்ளுபடி செய்து உள்ளார்கள் மறுசீரமைப்பு மனு போட்ள்ளேன் தற்போது பட்டா ஆவண மோசடி வழக்கு பதிவு செய்ய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க்கு மனு ஒன்றை தாக்கல் செய்துஇருக்கிறேன் எடுப்படுமா என் செல் போன் எண் 9962777771 உதவ நினைத்ததால் உடனடியாக செல் லைனில் வரவும் தங்கள் மேலான பார்வைக்கு எஸ் ஆசைதம்பி நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஆம்பூர் வட்டார நாடார் உறவின் முறை சங்கம் ஆம்பூர்
@MarimuthuMari-i3u
@MarimuthuMari-i3u 5 ай бұрын
சூப்பர் 🎉🎉🎉🎉🎉❤
@PJMKumar
@PJMKumar Жыл бұрын
25 வருடங்களுக்கு முன்பு உள்ள ஆவணங்கள் இல்லை என்று கூறி விடுகிறார்கள். என்ன செய்வது ?✔️ 🌷🌷🌷
@duraiswamynanjappagouder2054
@duraiswamynanjappagouder2054 Жыл бұрын
Very useful information. Thank you sir
@Nive-s3o
@Nive-s3o 4 ай бұрын
ஐயா வணக்கம் 1966-ல் எங்க தாத்தா வாங்கிய நிலம் அவர் தனியாக வாங்கிய நிலத்தை கூட்டு பட்டவாக மாற்றி இருக்கிறார்கள் அவர்களுக்கும் பங்கு உள்ளது போல் பிரித்து எழுதியுள்ளது எனது தாத்தா இறந்துவிட்டார் அதை எவ்வாறு மீட்டெடுப்பது
@wecarelakshman3845
@wecarelakshman3845 18 күн бұрын
Pls call 9150151410
@dineshganesan9096
@dineshganesan9096 Жыл бұрын
வணக்கம் அண்ணா, என் தாத்தா 1964 ஆம் ஆண்டு நிலம் ஒன்று வாங்கினார். அந்த நிலத்திற்கு பாத்தியப்பட்ட கிணறு என் தாத்தாவிற்கும், மற்றொரு நபருக்கும் பேர்வாதி பாத்தியம் உள்ள கூட்டுக்கிணறு. எங்களிடம் அதற்கான கிரைய ஆவணம் உள்ளது. ஆனால் பட்டாவில் அந்த இரண்டாம் நபருக்கு மட்டும் மொத்த பாத்தியமும் உள்ளதாக உள்ளது. என் தாத்தாவின் பட்டாவில் கிணறு இணைக்கப்படவில்லை, ஆனால் அதனுடன் கிரையம் செய்த நிலம் மட்டும் கணக்கில் உள்ளது.தற்போது VAO விடம் கேட்டால் இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார். என் அலுவலக ஆவணம் படி அந்த கிணறு 2 நபருக்கு மட்டும் தான் சொந்தம். அதை மாற்றி தர முடியாது என கூறுகிறார். இந்த பிரச்சினையை எப்படி சரிசெய்வது அண்ணா?
@rengasamyk8513
@rengasamyk8513 Жыл бұрын
Ayya rombs arukkireerkal.
@wecarelakshman3845
@wecarelakshman3845 Жыл бұрын
Unnamaathiri arakoraikkellaam appadithaan iruukum
@yuvaraj8729
@yuvaraj8729 3 ай бұрын
ஐயா எங்க தாத்தா army ல board out ஆன பிறகு பிரிட்டிஷ் காலத்துல பஞ்சமி நிலம் வழங்க பட்டது. அவர் இறந்த பிறகு நாங்கள் நிலத்துக்கு வரி செலுத்தி பயிர் செய்து வந்தோம். தற்போது ஒரு சில ஆதிக்க சாதி பிரிவினர் அந்த நிலத்தை பயிர் செய்ய விடாமல் தடுக்குறாங்க எங்களிடம் patta இல்ல காலம் காலமாக பயிர் செய்து வந்தோம். வரி கட்டிய பில் மட்டும்தான் இருக்கு athai வைத்து மீட்க mudiyumaa
@romanrace2824
@romanrace2824 2 ай бұрын
Hi sir
@msdeenmohamed7158
@msdeenmohamed7158 2 жыл бұрын
Peasunathayea dhirumbi dhirumbi peasi PanAm panrangila?
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
நீங்க எவ்வளவு பணம் கொடுத்தீங்க
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
இதற்கு முன் எங்க சொல்லியிருக்கேன்
@SivananthamSiva-x1v
@SivananthamSiva-x1v 5 ай бұрын
சார் வணக்கம் நாங்கள் SLR இல் ஒரு சொத்தை கிரையம் பெற்று வாங்கி உள்ளோம்.ஆனால் பத்திரம் இல்லை. வேற எந்த அடிப்படையில் SLR ஐ தவிர வேறு எந்த ஆவணங்களை பார்த்து உறுதி செய்ய முடியும். பதிவுத்துறை மூலம் பதிவாக வில்லையன்றால் வேறு எவ்வாறு இதற்க்கு உரிய ஆவணங்கள் எங்கே பார்க்க முடியும் சார்.plse help sir
@wecarelakshman3845
@wecarelakshman3845 18 күн бұрын
Pls call 9150151410
@msuresh422
@msuresh422 Жыл бұрын
Sir. எங்களுடைய கம்யூட்டா சிட்டாவில் தாத்தாவின் பெயரும் தாத்தாவின் தந்தை பெயரும் மாறிமாறி உள்ளது. ஊரில் முகாம் வைத்தார்கள் அதில் மனு கொடுத்தும் இன்னும் மாற்றி கொடுக்கவில்லை இதற்கு நான் எங்கே போகவேண்டும்
@vidya3918
@vidya3918 2 жыл бұрын
Udr la பட்ட சங்கே ஆயிடுச்சு சார், ரோடோ கோர்ட் la விசாரணை போட்டு 4 எஸ் ஆகுது இன்னும் முடியல, இப்போ ரோடோ விசாரணை முடிச்சுடுச்சு, இப்போ dro க்கு அனுப்புவோம் னு சொல்றாங்க..sattam la inga yar sir mathikuranga
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
உண்மைதான் பணம்தான் ஜெயிக்குது
@antonyhemalas4992
@antonyhemalas4992 Жыл бұрын
Super thelivana vilakkam
@punithamani7864
@punithamani7864 Жыл бұрын
Sir 2007 ல் என் பெயரில் ஒரு நிலம் வாங்கினேன் .பட்டா சிட்டா அனைத்தும் என் பெயரில்தான் உள்ளது. ஆனால் onlineல் பார்க்கும்போது 0பட்டா என்று வருகிறது இப்போது நான் என்ன செய்வது தயவு செய்து பதில் கூருங்கள்
@wecarelakshman3845
@wecarelakshman3845 18 күн бұрын
Call 9150151410
@kandasamymarappan8007
@kandasamymarappan8007 2 жыл бұрын
Thanks for ur usefui informations.
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
Tq
@myfriends5653
@myfriends5653 2 жыл бұрын
ஐயா என் அம்மாவின் அப்பா இறந்து விட்டார் அவருக்கு 3மகன்கள்4 மகள்கள் 3மகன்களும் இறந்து விட்டனர். அவர்(,தாத்தா) பெயரில் இருந்த சொத்துகளை அவரது மகன்களின் மனைவிகள் விற்று 100ரூபாய் யில் 75ரூபாயை 3 மகன்களின் மனைவிகளும் பிரித்து கொண்டு மீதம் 25ரூபாயை 4மகள்களுக்கு சமமாக பிரித்து கொடுத்தனர் (2005 ஆம் ஆண்டு)இப்பொழுது பெண்களுக்கு சம உரிமை சொத்தில் உள்ளது என்று சட்டம் சொல்கிறது அவர்கள் மீது வழக்கு தொடரலாமா?
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
வாய்ப்பில்லை
@leelavinothanannamalai5642
@leelavinothanannamalai5642 2 жыл бұрын
How to get RTI with out RI or thasildar intervention. IT is getting delayed or no reply from them.
@saranranza4415
@saranranza4415 2 жыл бұрын
வணக்கம் சார், எங்கள் நிலம் document ல எங்கள் பெயர் உள்ளது ஆனால் பட்டாவில் வேரபெயர் உள்ளது vao office ல கேட்டதுக்கு உங்க document ல அந்த பெயர் link ஆகல சொன்னார்கள் இதற்கு என்ன செய்வது. நாங்கள் survey office,vao office taluk officer பார்த்தாச்சு link ஆகல சொன்னார்கள். இதற்கு எதாவது வழி சொல்லுங்கள்.. நன்றி சார்.... எங்கள் நிலம் CMDA APPROVED FLAT. பட்டாவில் மட்டும் எங்கள் பெயர் இல்லை. Ec documents எங்கள் பெயர் இருக்கின்றது.
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
எந்த வருட document sir
@saranranza4415
@saranranza4415 2 жыл бұрын
2004
@priyakannan1913
@priyakannan1913 Жыл бұрын
Sir oru survey number ku starting to till date vara eppadi EC link paakurathunu explain panni sollunga sir
@yoburavi8919
@yoburavi8919 2 жыл бұрын
Arasu purambokku idam ....enga v2ku munnadi irukku romba varusama enga anubavathula irukku sir.....2015 la Vera oruthar Perla chitta peyar Mari irukku sir.....antha idatha suthi Ella idamum enga thatha poorviga sotthu sir ....idea sollunga sir....
@RaguPathy-bz6fm
@RaguPathy-bz6fm 7 ай бұрын
Sir please slr patta yen185 Udr patta yen 176 sarvenumber85 peyarmartam nadandulladhu
@NathiyaElumalai-kz1sg
@NathiyaElumalai-kz1sg Ай бұрын
❤ பண வசதி இல்லாதவர்கள் என்ன செய்வது ஏமாற்று காரரே
@moorthyp7310
@moorthyp7310 Жыл бұрын
Good explanation. thanks sir.
@senthilkumar3353
@senthilkumar3353 Жыл бұрын
ஐயா, வணக்கம் . இந்த RTI மனுவை மின்னஞ்சல் வழியாக தாசில்தார்க்கு அனுப்பி தகவல் பெறும் வசதி உள்ளதா அப்படி இருக்குமேயானால் பேப்பர் மூலம் இல்லாமல் மின்னஞ்சல் குறுஞ்செய்தி வாயிலாக மனுவை அனுப்பலாமா.நன்றி
@manivelusamy6145
@manivelusamy6145 Жыл бұрын
1900 வருடத்திலிருந்து 2022 வரை வருடம் குறிப்பிட்டு கேட்கலாமா சார்?
@wecarelakshman3845
@wecarelakshman3845 Жыл бұрын
இது ரொம்ப அதிகம் sir
@baskar.1322
@baskar.1322 Жыл бұрын
அண்ணா கூட்டுறவு சங்கத்தில் மூலமாக ஒரு வீடு கொடுத்தாங்க அண்ணா நெசவாளர்களுக்கு என்று பத்திரத்தில் சொத்து விவரம் தவறாக பதிவு பண்ணி குடுத்துட்டாங்க அதுமட்டுமில்லாமல் வரை படத்திலேயும் வீடு வேறு ஒரு இடத்தில் இருக்கிற மாதிரி காட்டுது இதற்குத் தீர்வு இருக்கா அண்ணா
@parameswarankalatharakkal5984
@parameswarankalatharakkal5984 Ай бұрын
Discription
@ngss.madhan
@ngss.madhan 6 ай бұрын
கூட்டு பட்டா வை விளக்குவது எப்படி. அய்யா
@murugesanarunachalam-y9o
@murugesanarunachalam-y9o Жыл бұрын
Good information ann
@mohanhema007
@mohanhema007 6 ай бұрын
வணக்கம் அண்ணா FMB வேண்டும் grama natham VAO இல்லை என்று சொல்கிறார் தாசில்தார் இல்லை என்று சொல்கிறார் servay ar வீட்டு மனை அலக்கமாட்றாங்க பனம் கட்டி இருக்கு VAO கிட்டா 4 month ஆச்சி அனால் அலக்கமாட்றாங்க என்னா செய்யா வேன்டும் please anna reply msg
@wecarelakshman3845
@wecarelakshman3845 6 ай бұрын
Fmb online ல் download செய்யலாம், பணம் கட்டிய ரசீதை வைத்து RTI மூலம் தகவல் கேட்கலாம்
@gkrajaraja2803
@gkrajaraja2803 Жыл бұрын
1943 ல் என் தாத்தா கிரையம் செய்துள்ளார். இதில் இரண்டு சர்வே எண்களில் ஒரு சர்வே எண் மட்டும் எங்கள் கணக்கில் இன்றுவரையிலும் இல்லை. இன்னொருவர் பெயரில் பட்டா ஆபதிவேடு அனைத்தும் மாறியுள்ளது.தற்போது அவரது வாரிசுகள் இன்னொரு நபருக்கு கிரையம் செய்துள்ளார். சார்பதிவாளர் அலுவலகத்தில் கேட்ட போது பட்டா ,ஆபதிவேடு வைத்து கிரையம் செய்துள்ளார்கள். இத்தனை வருடங்கள் பட்டா மாற்றம் செய்யாமல் இருந்தது உங்கள் தவறு என்று சார்பதிவாளர் பதில் சொல்கிறார்.பழைய பத்திரம் எங்களால் வில்லங்கம் தேடிக்கொண்டு இருப்பது எங்கள் வேலையில்லை என்று சொல்கிறார். அந்த இடம் எங்கள் அனுபவத்தில் உள்ளது. அந்த விடுபட்ட சர்வே எண் நிலமாக இல்லை கிணறு மற்றும் இன்னொரு நிலத்திற்கு போக வர வழி. தற்போது சர்வேயர் vao யாரும் இடத்தை பார்க்காமல் அளவை செய்யாமல் பட்டா தந்துள்ளார்கள். எங்களுக்கு நிலம் கிடைக்குமா.தயவு செய்து எனக்கு வழிமுறை சொல்லுங்கள் அண்ணா.யாரும் சரியான பதில் கூறவில்லை.
@Gkarmy890
@Gkarmy890 Жыл бұрын
Reply pl. Sir
@parthil623
@parthil623 11 ай бұрын
யுவர் டிஸ்ட்ரிக்ட்
@Thillarayhanm
@Thillarayhanm 6 ай бұрын
​@@Gkarmy890replies
@kanibaskar6664
@kanibaskar6664 6 ай бұрын
Same problem
@s.k.palanisamy1687
@s.k.palanisamy1687 5 ай бұрын
@PalaniSamy-fd4eg
@PalaniSamy-fd4eg Жыл бұрын
Sir Patta no 26/69 LOD patta sir. What meaning sir LOD patta sir. Pls tell me.
@krishnanchinnasamy9940
@krishnanchinnasamy9940 2 жыл бұрын
இருவர் பெயரில்உள்ள இடத்தில் உள்ள வீட்டை எப்படி பிரிப்பது?
@krishnanchinnasamy9940
@krishnanchinnasamy9940 2 жыл бұрын
Index தவறை சரிசெய்வதெப்படி?
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
பாகப்பிரிவினை
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
வீடியோவை பதிவு செய்கிறேன்
@parthil623
@parthil623 11 ай бұрын
எனக்கும் இது போல தான் நடந்திருக்கிறது ஐயா என்னுடைய தாத்தாவுடைய சொத்தை வேற ஒரு நபர் அனுபவத்தில் உள்ளது அதில் எனது தாத்தாவின் பெயர் உள்ளது இதற்கு வாரிசுதாரர் என்னுடைய அப்பா நான் மட்டும் ஆகும் என்னுடைய தாத்தாவிற்கு ஒரே மகன் யூ டி ஆர் பின்பு அவர்களது பெயரில் பட்டா உள்ளது அதற்கு நான் பத்திர நகல் ஈசி நகல் எடுத்துள்ளேன் அதில் போர்ஜரி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது அடுத்தபடியாக நான் என்ன செய்ய வேண்டும் வக்கீல் மூலமாக நாட வேண்டுமா இல்லை இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதைப் பற்றி பேச வேண்டுமா இதற்கு விளக்கம் தெரிந்த நபர்கள் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் உங்களுடைய கமெண்டுக்கு எதிர்பார்க்கிறேன் ஐயா
@vickydurai6220
@vickydurai6220 2 жыл бұрын
Collecter office poitom innum entha action um edukala y bro
@rameshramesh-gf7tu
@rameshramesh-gf7tu 2 жыл бұрын
Thanks sir
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
Tq
@gnanasekaran7380
@gnanasekaran7380 2 жыл бұрын
Very super RTi details.
@narayanansubramanian3309
@narayanansubramanian3309 2 жыл бұрын
சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பட்டா மாற்றத்திற்கு அனுப்பப்பட்ட ஆவணங்கள் என்ன என்றும் கேட்கலாமா?
@RANJITHKUMAR-lt2qw
@RANJITHKUMAR-lt2qw Жыл бұрын
sir, ennoda thatha voda,, old servey number matum therium, vera documents athuvum kaila ila,, sir, old servey number kondu RTI thagaval ketkkaama?
@ashwinsankar1111
@ashwinsankar1111 2 жыл бұрын
I am trying to apply patta transfer by online for Tiruchirappalli East District and Taranallur village, But under district District Trichy East and village Taranallur not available. How to proceed further.
@perumals2882
@perumals2882 5 ай бұрын
பத்திரத்தில் இரண்டு பேருடைய பேர் இருக்குது. ஆனால் பட்டாவில் ஒரு பேருடைய. பேர்தான் இருக்குது.
@generalmedia6207
@generalmedia6207 2 жыл бұрын
ஐயா வணக்கம் RTI மனு எழுதும் பொழுது நம்முடைய மொபைல் NO ஐ எழுதலாமா நன்றி
@wecarelakshman3845
@wecarelakshman3845 2 жыл бұрын
எழுதலாம்
@a.kmanimani1530
@a.kmanimani1530 Жыл бұрын
வணக்கம் எங்கள் பூர்வீக இடம் udr முன்பு எங்கள் பாட்டி பெயரில் உள்ளது udr பட்டா அளிக்கும் பொழுது காலி மனை என்று போட்டு விட்டார்கள் பிறகு தற்பொழுது 2018 இல் மணியகார் பதிவு நோட்டில் காலிமணியாக இருந்த இடத்தை அடித்து விட்டு புதிய எண் கொடுத்து ஒருவருடைய பெயரை மாற்றி பத்திரம் எழுதி உள்ளார்கள் இதை தடுக்க பல முறை முயற்சி செய்தோம் rdo இடம் வழக்கு இருந்தது பிறகு அவர்கள் தீர்ப்பு எங்களுக்கு எதிராக கூறினார்கள் காரணம் எங்களிடம் பத்திரம் இல்லை அவர்களிடம் போலியான பத்திரம் உள்ளது. தற்பொழுது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளோம். அந்தப் பத்திரத்தை நீக்க என்ன செய்ய வேண்டும் இடத்தை கைப்பற்ற என்ன செய்ய வேண்டும் தங்களுக்கு தெரிந்ததை கூறும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . நன்றி
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 18 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 57 МЛН