அழகும் குரலும் அருமை. இது இரண்டுமே இயல்பு தான் என்று நான் நினைக்கிறேன். சரியா? குரலை கேட்காத நாளில்லை.❤
@rasanvarthatharasa713925 күн бұрын
❤❤
@AntonMohanraj-g2lАй бұрын
good ❤❤❤❤❤
@தமிழன்சங்கர்-த4ற29 күн бұрын
சின்ன பிள்ளை நல்லாக பாடுகிறா பக்தி பாடல்கள் இவங்கள் பாடின பக்தி பாடல்கள் பல வாட்டி கேட்டு இருக்கிறேன் புலம்பெயர் நாட்டு உறவுகளுக்கு உங்களின் யூடும் சணல அறிமுகம் செய்தும் இருக்கிறேன் உங்க எதிர் காலம் நல்ல படியா அமைய இறைவன் துணை நிப்பார் சங்கர் டென்மார்க்....................
@SNMusicOfficialsrinirmalan29 күн бұрын
@@தமிழன்சங்கர்-த4ற நன்றி 🙏
@rrmanikandarajanrrmanikand459728 күн бұрын
Once come kodaikanal Tamilnadu with your father mother manikandrajan
@SathuSarmi-k7k27 күн бұрын
Hi,, sivi🎉🎉🎉
@SathuSarmi-k7k27 күн бұрын
உங்கட😻குரல்🥰நல்லாஇருக்கி
@selvaduraipriya-yh8ygАй бұрын
Please take good care 🙏 Fame doesn't come alone also come with, jealous, enemies, so don't walk alone.
@SNMusicOfficialsrinirmalanАй бұрын
வணக்கம் எமது யூடியூப் சேனலில் கீர்த்தியின் பாடல்கள் பலவற்றுக்கு நீங்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறீர்கள் அத்தோடு பலரின் கருத்துக்களுக்கு நீங்கள் பதில் கருத்து எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் யார் எங்கே இருக்கிறீர்கள் உங்களைப் பற்றி தகவல் அறிய எங்கள் குழு ஆர்வமாக உள்ளது பதில் தரவும் நன்றி 🙏
@SarojiniEnterpriseАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👌🌹❤️❤️❤️❤️
@MselvarajMselvaraj-b3y29 күн бұрын
Very nice voice
@selvaduraipriya-yh8ygАй бұрын
What are you studying, how long are you needed to complete, and what is your main goal besides the music ? If you have a chance to go to the Western country for further studying, would you be interested ? Priyatharsnan uncle .🇨🇦