Soan papdi receipe in tamil 😋 | How to make soan papdi at home | petti kadai soap papdi | sweets

  Рет қаралды 10,490

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

5 күн бұрын

Soan papdi receipe in tamil 😋 | How to make soan papdi at home | petti kadai soap papdi | bakery soan papdi sweets | how to make soan papdi sweet | north indian special sweets | ghee soan papdi making video | son papdi making tips | indian sweet receipe | சோன் பப்டி தயாரிக்கும் முறை | சோன் பப்டி செய்வது எப்படி| சோன் பப்டி ஈசியாக செய்யும் முறை | sweet snacks | bakery sweets snacks | indian snacks receipe | marwadi favorite sweet snacks | Tea kadai kitchen channel | tea kadai kitchen | snacks | sweets | desserts | dry soan papdi | bakery soan papdi
#soanpapdi #soanpapdisweet #teakadaikitchen #90s #90skids #sweetrecipe #sweetrecipe #sweetsrecipeintamil #sweetssnacks #indiansnacks #easysnacks #sonpapri #sonpapriintamil #sonpapari #sonpapadi ‪@TeaKadaiKitchen007‬
நெய் -½ கப்
கடலை மாவு -¾ கப்
மைதா -¼ கப்
சீனி -1 கப்
தண்ணீர் -½ கப்
எலுமிச்சம் சாறு -1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி -½ டீஸ்பூன்
Ghee -½ cup
Gram flour -¾ cup
Maida -¼ cup
Sugar -1 cup
Water -½ cup
Lemon juice -1 tsp
Cardamon -½ tsp

Пікірлер: 83
@subhiahvs4277
@subhiahvs4277 2 күн бұрын
Super
@ambikasubramani6511
@ambikasubramani6511 2 күн бұрын
இந்த ஸ்வீட் வீட்டில் செய்ய முடியாதது என்று நினைத்தேன். கட்டாயம் செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
கொஞ்சம் சிரமம் தான். ஆனா முயற்சி செய்தால் செய்யலாம்
@Choco-Vikku
@Choco-Vikku 2 күн бұрын
ரொம்ப கஷ்டமான ரெசிபி யையும் இவ்ளோ easy ஆக செய்துக்காட்டிய உங்களுக்கு ரொம்ப thanks அய்யா.. 👍🏻👍🏻👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
thank you
@AA-pf1ef
@AA-pf1ef 2 күн бұрын
சூப்பர் bro 👌 Tea kadai kitchen la கஷ்டமா இருக்கறதையும் அழகா சொல்லி கொடுக்குற style லே தனிதான் வாழ்க வளமுடன் 🙏👍🌹
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
@@AA-pf1ef நன்றிகள்
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 2 күн бұрын
Yes.
@subramanians2170
@subramanians2170 2 күн бұрын
சொன்பப்படி சூப்பர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
Thank you
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 күн бұрын
Super sweet ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
😊
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 2 күн бұрын
Super sir
@radharukumani4449
@radharukumani4449 2 күн бұрын
Yappa super son papdi❤❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
welcome
@rajasekarans4851
@rajasekarans4851 2 күн бұрын
Please put masal dosa maavu preparation and ratio for maavu
@umamyfavourites6085
@umamyfavourites6085 2 күн бұрын
🎉
@thenmozhiv4478
@thenmozhiv4478 2 күн бұрын
Wov hardwork recepie a essy a senju katitinga well done
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
Thank you so much
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 2 күн бұрын
Super 👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
Thank you 👍
@ganesankrishnamurthy3362
@ganesankrishnamurthy3362 2 күн бұрын
Actually pagu romba muthiduchu innum ko jam munnalaye edutha dhan kadalai mavu saripada kalakum then only furnishing correcta varum.non first time senjappa ippadidhan vandudhu then i asked sweet shop biya sonnaru pagu muthita mavu ottadhu .ippa nandraga varugiradhu.fir beginners it is ok. Goid efforts by you👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
super sir. nalla tips
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 2 күн бұрын
வணக்கம் தம்பி 🙏 பக்குவம் சொல்வதை பார்க்கும் போது நன்றாக புரியும் வகையில் உள்ளது மிகவும் நன்றி 😋🥰
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
நன்றிகள் மேடம்
@sulochanaa6988
@sulochanaa6988 2 күн бұрын
Rombha kashtamana sweet...First time eppadi pannaradu nnu theringten,rombha thanks brother
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
Thanks sister
@manojk1026
@manojk1026 2 күн бұрын
மிகவும் அருமை, மாஸ்டர். கேட்ட ஒரு மணிநேரத்துல வீடியோ பகிர்ந்ததுக்கு மிக்க நன்றிகள். அருமையான செய்முறை விளக்கம்🎉🎉🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
Bro already 2 days munnadi eduthachu.
@manojk1026
@manojk1026 2 күн бұрын
😂​@@TeaKadaiKitchen007
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 2 күн бұрын
நீங்கள் ஒரு ஸ்வீட் கடை ஆரம்பித்தாலும் வெற்றி நிச்சயம் தம்பி. வாழ்க வளமுடன். இவ்வளவு பொறுமையாக வீட்டில் பண்ணினாலும் சரியாக வராது.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
நன்றிகள் சிஸ்டர்
@kanmanirajendran767
@kanmanirajendran767 2 күн бұрын
அனைவரும் எளிதாக செய்யக்கூடிய வகையில் உங்களுடைய ஒவ்வொரு ரெசிபியுமும் அருமை சார் 👌👌 சோன் பப்படி சூப்பர் சார்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
கண்டிப்பா செய்யலாம் மேடம். நன்றிகள்
@kanmanirajendran767
@kanmanirajendran767 2 күн бұрын
@@TeaKadaiKitchen007 🙏👍
@raziawahab3048
@raziawahab3048 2 күн бұрын
எப்படி இப்படி கலக்குறீங்க சூப்பர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
நன்றிகள்🙏
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 2 күн бұрын
Supper l like this sweet
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
Thank you so much 😊
@subbaraomurali2350
@subbaraomurali2350 2 күн бұрын
Wow,Arumai parthatha sapita mathiri eruku,yanaku piditha sweet,seivathu romba kastam than thanks for sharing by Mangalam murali Madurai.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
Welcome
@nmahesh8797
@nmahesh8797 2 күн бұрын
Arumai. Ungal Vida muyarchi viswarooba valarchiaga enadhu vaazhthukkal 👏👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
Thanks sir
@anusuyadeepan8448
@anusuyadeepan8448 2 күн бұрын
சூப்பர் அண்ணா பாக்க நல்லா இருக்கு செய்ய முடியுமான்னு தெரியல நன்றி அண்ணா 🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
நன்றி சிஸ்டர்
@jayanthiradhakrishnan4676
@jayanthiradhakrishnan4676 2 күн бұрын
Delicious sweet awesome recipe brother u explained so nicely..👍🍁🍁
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
So nice
@geetharani9955
@geetharani9955 2 күн бұрын
டீ கடை கிச்சன் சொந்தங்கள் அதிகமாகி விட்டார்கள் போல.சொந்தங்கள் என்ற வார்த்தையை தவிர்த்துவிட்டீர்கள் ஒவ்வொரு சேனலுக்கு ஒவ்வொரு சிறப்பு.உங்கள் சேனலுக்கு சொந்தங்கள் என்ற வார்த்தை சிறப்பு.வழக்கம்போல் தொடருங்கள் தம்பி.மாற்றம் என்றால் காரணம் சொல்லிவிட்டு மாற்றுங்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
இல்லை சிஸ்டர். இந்த 2 வீடியோ எடுக்கும் போது எனக்கு தொண்டை சரியாகவில்லை சிறு சிறு பிரச்சனை. தற்போது சரியாகி விட்டது. இனி அடுத்து வரும் வீடியோக்களில் தொடரும் உங்களின் அன்பான கோபத்திற்கு நன்றி.
@geetharani9955
@geetharani9955 2 күн бұрын
​@@TeaKadaiKitchen007நன்றி.மகிழ்ச்சி
@phenixgaming7111
@phenixgaming7111 2 күн бұрын
Super sir 👍 👍 👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
So nice of you
@nagarasan
@nagarasan 2 күн бұрын
எனக்கு பிடித்த இனிப்பு !!!
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
சூப்பர்
@pufunmedia1101
@pufunmedia1101 2 күн бұрын
Thanks a lot sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
Most welcome
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 2 күн бұрын
Remba siramam
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
Yes konjam kastam
@venkiram500
@venkiram500 2 күн бұрын
Enakku piditha sweet Super. Anna appadiye ghee mysore pak recipe podunga pls
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
ஓகே போட்ருவோம்
@poornimathangaraj4574
@poornimathangaraj4574 2 күн бұрын
Sir, best wishes for you videos
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
Thank you
@DevisreeDevisree-rp6ug
@DevisreeDevisree-rp6ug 2 күн бұрын
90s kids pakku mittai soodam mittai recipe upload pannunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
Ok sure
@girijaiyer9160
@girijaiyer9160 2 күн бұрын
Thanks for sharing .I think it's better to buy this sweet..Finding it difficult to make at home
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
Yes mam
@sumathivishwanathan7404
@sumathivishwanathan7404 2 күн бұрын
Ayyo very difficult. You made it easily😮
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
Rendu peru Sernthu easy ya panitalam. Pakkuvam than mukiyam
@sasirekhasrikanth92
@sasirekhasrikanth92 Күн бұрын
Kashtam irunthalum kashtapattu saptrulam😅
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Күн бұрын
😀😀🙄 கஷ்டப்பட்டு செஞ்சாலும் சுவை அதை மறக்கடிச்சிடும்.
@vijayasudamani7275
@vijayasudamani7275 2 күн бұрын
🎉டீகடை கிச்சன் .சொந்தங்களுக்கு .என்று இப்ப எல்லாம் ஏன் .சொல்வதில்லை?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
அடுத்த வீடியோக்களில் வரும் நிச்சயமாக
@PyKnot
@PyKnot 2 күн бұрын
அலுமினிய தட்டில் தான் ஜீனி பாகைக் கொட்டணுமா?.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
இல்லை எந்த தட்டில் வேண்டுமானாலும் கொட்டிக் கொள்ளலாம் நமது விருப்பம் தான்
@SudiRaj-19523
@SudiRaj-19523 2 күн бұрын
பழமொழி பேசலாம்! ஆராயக் கூடாது!! சோண்பப்படியும் அப்படியே!! வாங்கி சந்தோஷமா சாப்புடலாம் செயல்முறையில் இறங்குவது ஆபத்து😥
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
😀😀😀 சரியா சொன்னீங்க
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 2 күн бұрын
Scratched badam may also be sprayed in the basin and maida mix
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 күн бұрын
yes.
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 7 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 36 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Delivery Story in Tamil | Steffi Ulagam
9:33
Steffi Ulagam
Рет қаралды 1,5 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
0:20
CRAZY GREAPA
Рет қаралды 25 МЛН
Гений своего дела🔥
0:16
FERMACHI
Рет қаралды 5 МЛН
#狼途新品lt75机械键盘 #funny #comedy #memes #baby #icecream
0:15
Mastering Zinc Self-Drilling Drywall Anchors & Screws Kit
0:10
ToMoBoxBox
Рет қаралды 8 МЛН
It is not easy to make money#Short #Officer Rabbit #angel
0:56
兔子警官
Рет қаралды 8 МЛН