Siddhartha l Herman Hesse l சித்தார்த்தா l புத்தரை நிராகரித்த சித்தார்த்தனின் கதை ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 29,378

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

Пікірлер: 201
@kinggamer2824
@kinggamer2824 4 ай бұрын
அய்யா இந்த நூற்றாண்டின் தலை சிறந்த ஞானி நீங்கள். என்னை பொருத்த வரை என்னுடைய. வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியது உங்களது காணாளி. நன்றி. ஐயா. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நலமாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி.
@jeyabharathi3301
@jeyabharathi3301 4 ай бұрын
நிச்சயம் கதையின் ஆசிரியர் தான் பெற்ற உயர்ந்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை உணரமுடிகிறது அதை ஒரு நீண்ட காணொளி வாயிலாக சிறிதும் தொய்வில்லாமல் நேர்த்தியோடு எங்களுக்கு கடத்தியிருக்கிற பேராசிரியர் திரு முரளி ஐயா என்னைப் பொருத்தவரையில் பழுத்த சித்தார்த்தராகவே தெரிகிறார் உங்களுக்கு எனது நன்றிகளும் வணக்கங்களும் ❤️🙏
@arasuast6184
@arasuast6184 4 ай бұрын
I am very glad really muscly sir is my guide to vannam.❤❤❤
@arasuast6184
@arasuast6184 4 ай бұрын
To get gnanam not vannam.
@s.vimalavinayagamvinayagam6894
@s.vimalavinayagamvinayagam6894 4 ай бұрын
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த நாவல். அப்போது விளங்காத பல விடயங்கள் இப்போது விளங்குகிறது. அருமையான காணொளி. நன்றி அய்யா 🙏
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 4 ай бұрын
இந்த கதையை 5 வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன், உங்கள் மூலமாக இன்னொரு முறை கேட்கும் வாய்ப்பு பெற்று சந்தோஷமா இருக்கிறது. You are rocking 👍💐.
@nalinamdesignersanniejusti3517
@nalinamdesignersanniejusti3517 4 ай бұрын
என்றும் தங்களிடத்திலிருந்து தரப்பட்ட அற்புதமான விளக்க அனுபவம். ஒரு நாவலை உணர்வுபூர்வமாக அதன் கருத்துக்களை முழுமையாக உள்வாங்க வைப்பது உங்களுக்கு இயற்கை கொடுத்த கொடையாக பார்க்கிறேன்.இதேபோன்று ஞானம் குறித்த தேடலில் ஸ்ரீ பகவத் எனும் ஞானி அவர்களது சந்திப்பு வாய்க்கப் பெற்றது.ஞானம் யாராலும் கொடுக்கப்படுவதில்லை அது அவரவரே பெறப்பட வேண்டியது. ஞானம் பெறுவதற்கு என தனி குண நலன்கள் இருக்க வேண்டியது அவசியமில்லை எல்லா உணர்வுகளும்உணர்ச்சிகளும் உள்ள மனிதர்களே சிறந்த ஞானியாக வாழ முடியும் என்பதற்கு சான்றாக அவருடைய ஞான முகாம்கள் பயன்படுகின்றன. வழக்கறிஞரான திரு பகவத் அவர்கள் 40 வருட தன்னுடைய ஞானத் தேடலில் தான் கற்றுக் கொண்ட ஞானத்தை மிக எளிமையாக ஒன்றும் செய்யாமல் இருப்பதே ஞானம் எனும் ஞானத் தெளிவை அடைந்ததாக சொல்லுவர். தாங்களும் அவர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் . சிறப்பான தங்களது இப்பணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழர் 👍👏💐
@darkgamerz6616
@darkgamerz6616 Ай бұрын
Sweet speech and story and Buddha remembered messages. Sir thanksgiving. 👍🙏
@pakeeroothuman1970
@pakeeroothuman1970 4 ай бұрын
அருமை prof. The Glass Bead Game என்ற Herman Hesse நாவலிலும் இதுபோன்ற சிறந்த தத்துவங்கள் நிறைந்துள்ளன.
@vethathiriyavazhi8950
@vethathiriyavazhi8950 4 ай бұрын
மிக அருமையான காணொளி ஐயா சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த அந்த நாவலை கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தியது போன்ற ஒரு இனிய அனுபவத்தை பெற்றோம் உமது பணி பலருடைய கண்களை திறக்கும் என்று நம்புகிறேன் நன்றி
@muthum7920
@muthum7920 4 ай бұрын
அருமையான விளக்கம். இந்த புத்தகத்தை படித்திருந்தால் கூட இந்தளவு உள்வாங்கிறுக்க முடியாது. பேராசிரியர் அவர்களுக்கு நன்றி.
@amudham06
@amudham06 4 ай бұрын
உண்மை
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 4 ай бұрын
நீண்ட நாட்களாக இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவளோடு இருந்தேன் உங்களுடைய இந்த அருமையான விளக்கத்தை கேட்ட பிரகு இந்த புத்தகத்தை இன்னும் படிக்காமல் காலத்தை கடத்திவிட்டோமே என்ற வருத்தம் உண்டு இனியும் காலம் கடத்த முடியாது விரைவில் படித்து விடுவேன் ,உங்களுடைய தெளிவான விளக்கத்துக்கு மிக மிக நன்றி ஐயா,வாழ்க உங்களுடைய இலக்கிய சேவை.நன்றி வணக்கம்❤❤❤❤❤
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 27 күн бұрын
Siddharth1herman hesse1history, massage, story, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
@udoram
@udoram 4 ай бұрын
MURALI Sir, excellent in-depth understanding and narration
@punniyamurthyasokan
@punniyamurthyasokan 4 ай бұрын
கால ஓட்டத்தின் உருவகமாக நதி . அதில் உருவாகும் ஏற்ற இறக்க சப்தம் வாழ்வின் இன்ப துன்பம். இவையெல்லாம் நான் என்ற அடிப்படை நூலிழையில் கட்டப்பட்ட கதம்ப மாலையாக இருக்கும் அனுபவ பதிவுகளை அலசும் நிணைவலைகள் சித்தார்த். ❤
@vijaykumar-lc6eg
@vijaykumar-lc6eg 4 ай бұрын
Hats off to you Professor. It is such a beautiful narration of the philosophy. Noone else could have explained the philosophy better than you. I feel this is the golden work of yours. No words to express my gratitude Sir.
@kdotrajesh
@kdotrajesh 4 ай бұрын
அருமை பேராசியரே...தங்களின் ஆன்மீக தேடல் குறித்த காணொளி பல வழங்கி உள்ளீர்கள் அதில் கேள்விகள் நிறையவே இருந்தது... இந்த காணொளி எல்லாவற்றுக்கும் பதிலாக அமைந்துள்ளது. நன்றி 🙏🏻 குறிப்பு: தங்களின் உரையை தெளிந்த நீரோடையை கவனிப்பது போன்று கவனித்து கொண்டிருந்தோம்.
@bucketlist1948
@bucketlist1948 4 ай бұрын
இந்த நாவலை ஏற்கனவே நான் படித்திருந்தாலும் தங்களுடைய உரை மனதில் ஆழப் பதிகிறது. தங்களது பலவேறு உரைகளையும் நான் கண்டு கேட்டு இருக்கிறேன். ஒரு முக்கியமான குறையை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. தங்களது அடுத்தடுத்த உரைகளில் ஆங்கில கலப்பு அதிகமாகிவிட்டது. மிக எளிய புழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்களை கூட கூறாமல் ஆங்கிலப் படுத்தி விடுகிறீர்கள். இது தாங்கள் வேண்டுமென்றே செய்ததாக நான் எண்ணவில்லை. ஆனால் தாங்கள் நினைத்தால் எளிதாக மாற்றிக் கொள்ள முடியும் மாற்றிக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 4 ай бұрын
இப்படியே இருக்கட்டும்.. ஃப்ளோல எப்படி வருதோ அப்படியே இயல்பாக. மேலும் பல ஆங்கிலப் பதங்களுக்கு நிகரான தமிழ்ப் பதங்கள் இல்லை, அல்லது மிகவும் புரியாதவையாக இருக்கும்.
@nesamanypuththiran9421
@nesamanypuththiran9421 4 ай бұрын
எங்கே, நானும் ஞானம் பெற்றறுவிட்டேனோ என எண்ணத் தூண்டும் காணொளி. எல்லா த்த்ததுவங்களையும் கடந்த ஞான போதனை இது!
@SisupalanAatharshan
@SisupalanAatharshan 4 ай бұрын
வணக்கம் ஐயா இலங்கையில் இருந்து சிசுபாலன் தங்களது பதிவுகள் அற்புதம் இந்த பதிவு எண் வாழ்வில் நடந்தவைகளை பிரதிபலிப்பு போன்றதாக உணர தோன்றுகிறது.நண்றி.
@sidharthanraghavan9821
@sidharthanraghavan9821 4 ай бұрын
ஐயா வணக்கம். தங்களுடைய இந்த விளக்கம் எனக்கு பல வகையில் உதவி இருக்கிறது. என் பெயரும் சித்தார்த்தன்தான். ஏதோ ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. தேடுதல் உள்ள என் வாழ்வில் பல அனுபவங்கள் இத்துடன் பொருந்தி வருவதால் நான் சரியாகத்தான் பயணிக்கிறேன் என்ற நிலை பெறுவதற்கு உங்களுடைய இந்த உரை உதவிகரமாக இருக்கிறது. நன்றி ஐயா. வணக்கம் 🙏
@radhikas5519
@radhikas5519 4 ай бұрын
Hi sir..
@JayaprakashM
@JayaprakashM 4 ай бұрын
நன்றி ஐயா! இந்த புத்தகத்தை நண்பர் ஒருவர் மூலம் பெற்று வாசித்தும், இதன் திரைப்படமாகவும் பார்த்து இருக்கின்றேன். தாங்களின் இந்த காணொளி அதன் அனுபவத்தை மறுபடியும் கிடைக்க செய்தது. தாங்களின் இந்த தமிழ் தொண்டு மிகவும் சிறப்பு. நன்றியும் வணக்கங்களும் ஐயா!
@Mythili-g9j
@Mythili-g9j 4 ай бұрын
சித்தார்த்தன் என்று கூறப் படும், ஒரு மாமனிதருக்கும் அனுபவம் என்பது தான் வாழ்க்கை ஆக உள்ளது. நல்ல கதை. சிறந்த படைப்பாக அமைந்தது. கோவிந்தன் வாசுதேவன் இருவரும் மிகவும் சிறந்த படைப்பாக கருதப்படுகின்றனர்... நன்றிகள்.
@saranganathans9191
@saranganathans9191 4 ай бұрын
Wonderful teaching. Real spiritual clarity and like experience that we get from this lecture/novel This may change anyone s life who is in already search of the truth
@Karthik23550
@Karthik23550 4 ай бұрын
காத்து கொண்டு இருந்தேன். நன்றி ❤
@sure2radha
@sure2radha 4 ай бұрын
I have read 20 years before It goes very deep inside in me after 20 years by your narration Thanks a lot
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 4 ай бұрын
*மிகவும் நன்றி. தங்களது மிகச்சிறந்த வண்ணமயமான பதிவு. உண்மையைத் தேடி வாழ்வின் சகல பரிமாணங்களிலும் பயணித்த ஜீவனின் சிந்தனைப் பிரவாகம்*
@நூல்அறிமுகம்
@நூல்அறிமுகம் 4 ай бұрын
இந்த புத்தகத்தை நூலகத்தில் கண்டேடுத்தேன்.உங்களின் அறிமுகத்தால்..‌.ஆனால் இன்னும் வாசிக்கவில்லை.நன்றி பேராசிரியர் முரளி அவர்களே....‌
@ravirajan9045
@ravirajan9045 4 ай бұрын
Sir your flow of telling the story reveals what is self realisation and what is absolute knowledge!
@sundharesanps9752
@sundharesanps9752 4 ай бұрын
ஐயா...! வணக்கம் மற்றும் மிகுந்த நன்றி! தங்களின் அறிவார்ந்த தேடல் குறித்தான அறிவும் அனுபவமும் இப்படிப்பட்ட காணொளி மூலமாக தேடல்கொண்ட அனேகம் பேர்கள் மிக எளிதில் பயனடைய முடிகிறது.....
@manikandanpalanivel1463
@manikandanpalanivel1463 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா உங்களது பணி அளப்பரியது நீங்கள் இன்னும் பல புத்தர்களை எங்களுக்கு அறிமுகம் செய்து அவர்களது ஞானத்தை எங்களுக்கு அளிக்க வேண்டும்
@panneerselvamm7974
@panneerselvamm7974 4 ай бұрын
இல்லறத்தின் வழியே பூர்ணம் அடைவது. என்னை இயற்கையோடு இனைத்தது. மிக்க நன்றி அய்யா.
@govindaraj9647
@govindaraj9647 4 ай бұрын
என் பயணத்தின் வழிவந்த எண்ணற்ற கேள்விகளும் விடைகளும் விளக்கப்பட்ட தெளிவான பதிவு. மிக்க நன்றி ஐய்யா
@DineshKumar-jt9uy
@DineshKumar-jt9uy 3 ай бұрын
சித்தார்த்தன் புத்தனாகிவிட்டன்......... இக்கணத்தில்.....❤❤❤❤❤
@aruranshankar
@aruranshankar 4 ай бұрын
முரளி சேர், இந்த நாவலை வாசித்தால் எப்படி அந்தக் காட்சிகள் கண்ணுக்குள் தோன்றுமோ அதே போல் தான் தோன்றுகிறது நீங்கள் விளக்கும் போது. அற்புதம் சேர். நன்றி நன்றி நன்றி.
@HyderabadBlooms
@HyderabadBlooms 4 ай бұрын
Sir, இந்த நாவல் படித்து இருந்தால் கூட இத்தனை சுவாரசியமாக தோன்றி இருக்காது sir...இது போன்ற ஞானம் தேடி அலைபவர் கதைகள் சொல்லுங்கள் ..ரொம்ப interesting ஆகவும், resonate ஆகும் படியும் இருக்கிறது...இந்த video dhaan best of all...❤❤
@subbu279
@subbu279 4 ай бұрын
நூலை வாசிக்க வேண்டும் என்று நீண்ட நாள் நினைத்து இருந்தேன் சார். இந்த காணொளி யைப் பார்த்து அந்த ஆசை நிறைவேறி விட்டது சார். மிகச் சிறப்பான உரை. நன்றி சார்
@sriram-de2oo
@sriram-de2oo 3 ай бұрын
இந்த பதிவு என்னை அமைதி அடைய செய்கிறது
@medialogin5192
@medialogin5192 3 ай бұрын
Sir,so far this is your best video ❤wonderful book and narration 🎉
@Utubesathiya
@Utubesathiya 4 ай бұрын
This is one of the best episodes. Excellent presentation. Thank you.
@smallboy17
@smallboy17 4 ай бұрын
தோழரே, எனக்கும் இந்த மாதிரியான வாழ்வியல் சிந்தனைகள் இருக்கிறது , புத்தகங்கள் மற்றும் என் சிந்தனைகள் மூலம் முதல் அடி எடுதுவைதுறுகென், புலன்களை அடகுவதில் ஒரு போர் புரிகிறேன்.
@venkatakrisshna6488
@venkatakrisshna6488 4 ай бұрын
ஐயா உங்களுடைய வர்ணனை மற்றும் விளக்கம் மிக மிக அருமை. வாழ்க வளமுடன்.
@தயவுநாகராஜன்
@தயவுநாகராஜன் 4 ай бұрын
புரிதல் உள்ளவர்கள் உங்களது இந்த சித்தார்தன் விளக்க உரையை கேட்டால் ஞானம் அடைவார்கள் என்று நினைக்கிறேன் ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் அருட் பெரும் ஜோதி தயவு நாகராஜன் தூத்துக்குடி
@chinnathuraivijayakumar6767
@chinnathuraivijayakumar6767 4 ай бұрын
இந்த நாவல் என்னை மிகவும் பாதித்தது அய்யா …நன்றி❤
@physicswithsir
@physicswithsir 4 ай бұрын
20 நிமிட இடைவேளை தவிர 1.20 மணி நேரம் இடைவிடாமல் பார்த்தேன். ஹெர்மன் ஹெஸ்ஸின் சித்தார்த்தாவின் அருமையான விளக்கக்காட்சி. நம் கண்ணதாசனும் ஒரு சித்தார்த்தரைப் போல் புத்தராகவே உணர்கிறேன். கண்ணதாசனின் தத்துவப் பாடல்களே சான்று. Bala Sridhar
@TamilTr-fl9jg
@TamilTr-fl9jg 4 ай бұрын
அருமை வாழ்த்துகள் நன்றி
@chandrasegaranarik5808
@chandrasegaranarik5808 4 ай бұрын
Thanks Sir. It seems that when Govindhan kissed he absorbed the total mind imprints of Sidharth without any concept. Yes Sir Great work .
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 4 ай бұрын
Extraordinary description of life I myself transformed myself during this lecture Greatest way of life we live now Excellent thanks Dr R Murali professor 🎉🎉🎉🎉
@antonyarulprakash3435
@antonyarulprakash3435 4 ай бұрын
Let it go என்கிற சென் சிறப்பை குழப்பும், தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்பதன் சூழ்ச்சி. ஆனால் நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு இதை சரி செய்து விடும் ❤
@asok35050
@asok35050 4 ай бұрын
மிக அருமை ஐயா. ஸ்ரீ ராம் ஐயாவை பற்றி வீடியோ எதிர்பார்க்கிறேன் ஐயா.மிக்க நன்றி ஐயா.
@k.arumugam9863
@k.arumugam9863 4 ай бұрын
இந்த நாவல் பேராசிரியரின் விளக்கத்தால் மேலும் மேன்மையுறுகிறது.
@ramachandranmurali
@ramachandranmurali 4 ай бұрын
Wonderful ! Made me want to re-read the book , after so many years .
@nareshs1788
@nareshs1788 4 ай бұрын
Sir your narration was really fantastic. It felt like watching a movie
@sureshsiddharthan7031
@sureshsiddharthan7031 4 ай бұрын
நன்றி ஐயா
@Venkat1350
@Venkat1350 3 ай бұрын
I have seen the movie in KZbin.. i loke your explanation more than watching the movie 😊
@kalaivanimaheshkumar929
@kalaivanimaheshkumar929 4 ай бұрын
Thanks for sharing sir. It’s an experience listening to you.
@freshtake-m6j
@freshtake-m6j 4 ай бұрын
மரத்தில் இருந்து ஒரு பூ உதிர்ந்து நதியில் விழந்து எந்த விதமான முயற்சிகள் மேற்கொள்ளாமல் நதியின் ஓட்டத்தில் இணைந்து செல்கிறது அந்த பூ அப்படி பல நாட்கள் கழிந்து கடலில் கலக்கிறது அந்த பூ இதை பார்த்த மனிதன் பூவாக மாற முயற்சிக்கிறான் முடியவில்லை அவனுக்கு புரியவில்லை ஒரு பூ எப்படி பூவாக‌ மாற முடியும் நன்றி
@dhayaarul
@dhayaarul 4 ай бұрын
தங்களின் புரிதல் என்னை மிகவும் பிரமிக்க வைக்கிறது
@suganthidoss9007
@suganthidoss9007 2 ай бұрын
Thank you so much Sir 🙏
@vadaivada1638
@vadaivada1638 4 ай бұрын
நன்றி நான் இலங்கையில் இருந்து புஷ்பராஜ்
@porchelvikavithamohan2617
@porchelvikavithamohan2617 4 ай бұрын
Wonderful narration.....gave us a clear visual of the content... "Thank you Sir"....seems less or insufficient... to express our gratitude feel towards you...
@pichakitchen318
@pichakitchen318 4 ай бұрын
தெளிவான சிந்தனை உரை. இந்த நாவலை என் தந்தையார் திரு .திருலோக சீதாராம், திருச்சி கவிஞர்,1917 to1973,மொழி பெயர்த்திருக்கிறார்.
@SocratesStudio
@SocratesStudio 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. இது பற்றி முன்பே எனக்கு தெரியும். என்னுடன் பணிபுரிந்த கணிதப் பேராசிரியர் தேவராஜன் இது பற்றி இப்பொழுது தெரிவித்தார். மிக்க நன்றி. - முரளி
@pichakitchen318
@pichakitchen318 4 ай бұрын
@@SocratesStudio வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.🙏🏻
@azhagunilasuresh959
@azhagunilasuresh959 4 ай бұрын
One of my favourite books ❤❤❤❤
@rajalinagmkandhasamy8456
@rajalinagmkandhasamy8456 4 ай бұрын
மனித மனத்திற்கு எல்லை என்பதே குழப்பமான நிலை மே மிஞ்சுகிறது சரளமான நடை
@mathavangopal6881
@mathavangopal6881 4 ай бұрын
நன்றி மலேஷியா தமிழர்கள்
@leojeslin1115
@leojeslin1115 Ай бұрын
Thanks 🎉🎉🎉.......
@ChandrasekarRamanathan-se5ek
@ChandrasekarRamanathan-se5ek 4 ай бұрын
Much appreciated. Thank you.
@lawdarling
@lawdarling 4 ай бұрын
கோடான கோடி நன்றிகள் அய்யா
@Kvm9
@Kvm9 4 ай бұрын
Once again you have done it, sir. Thanks
@மகிழ்-ந4ழ
@மகிழ்-ந4ழ Ай бұрын
ஐயா மிகச்சிறப்பு
@yuvarajv63
@yuvarajv63 4 ай бұрын
While listening to this i felt Jiddu Khrishnamurti in siddhartha's place.
@ramameiappan7540
@ramameiappan7540 4 ай бұрын
மிகவும் அருமை . நானும் நிறைய வீடியோ பார்க்கிறேன் . ஆனால் தாங்கள் வணக்கம் நண்பர்களே என்று சொல்லும் பொது நானும் என்னை அறியாமல் வணக்கம் என்று கை கூப்பி சொல்கிறேன் . இது இயற்கையாக வந்தது .
@HI-ci1jw
@HI-ci1jw 4 ай бұрын
@ramameiappan7540 - உங்கள் அனுபவம், என்னை "மெய் சிலிர்க்க" வைக்கிறது.
@krishnakumars2564
@krishnakumars2564 4 ай бұрын
நன்றி ஐயா. கிருஷ்ணா தேனி
@skarthick-cz9gc
@skarthick-cz9gc 4 ай бұрын
ஐயா நன்றி வணக்கம் ஐயா உங்கள் சொற்பொழிவுகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன் , அருணகிரி நாதர் பற்றி ஒரு video பதிவு செய்யுங்கள் ஐயா.
@KjohnPeter-yj7rs
@KjohnPeter-yj7rs 4 ай бұрын
நன்றிகள்🙏
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 4 ай бұрын
அருமை அய்யா 🎉❤ அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
@aruneshthiru5875
@aruneshthiru5875 4 ай бұрын
மிகச் சிறப்பு சார்
@Nilakanta-bw6zg
@Nilakanta-bw6zg Ай бұрын
I have read this novel fifty years ago very philosophical,novel
@NanbanR-xp3bq
@NanbanR-xp3bq 4 ай бұрын
அருமையான பதிவு ❤ வாழ்த்துக்கள் கடைசி சில மணிகள் நல்ல அனுபவ உணர்வுகளை ஏற்படுத்துகிறது
@njsarathi4307
@njsarathi4307 4 ай бұрын
நன்றி🌺🙏
@socratesganeshan8968
@socratesganeshan8968 4 ай бұрын
As usual your philosophical exploration alongside with this noval is special for me. Your references from Heraclitus to Bhuddha and other philosophical concepts through the discussion between Siddhartha and Govinda is extraordinary Your Conclusion is inspired.Thanks.
@somasundaram4604
@somasundaram4604 4 ай бұрын
புத்தனை யாரும் நிராகரிக்க முடியாது ❤
@gobalraaj370
@gobalraaj370 4 ай бұрын
நதிபோல் ஓடி கொண்டு இரு ❤
@sathishkannan4742
@sathishkannan4742 4 ай бұрын
அருமையான விளக்கம் ❤
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 4 ай бұрын
Thanks sir. I took this book from Planning Commission library, New Delhi in 2019, and read it. Your made me to refresh the book. Very eloquent narration. VASUDEVA LET SIDDARTH REMAIN HIMSELF AS HE IS.. 8-8-24.
@manigandanmani9718
@manigandanmani9718 4 ай бұрын
நன்றி. தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்
@krishnansrinivasan8313
@krishnansrinivasan8313 4 ай бұрын
Sir Siddhartha story is real advaidha. Not a Story. The person who wrote is not an ordinary person. He wants to inform the world about Atma. Thank you so much for enlightening the people . 🙏🙏🙏
@vijeihgovin9151
@vijeihgovin9151 4 ай бұрын
Nandri Professor ❤
@PrathapS-ex5ew
@PrathapS-ex5ew Ай бұрын
Super explain 🎉
@yogi-rudranandartv1992
@yogi-rudranandartv1992 4 ай бұрын
மிக அருமை ஐயா... அக்கா மஹாதேவி மற்றும் பசவன்னாரு (சித்தர்கள் அவர்கள் கர்நாடகம்) இவர்களின் காணொளியை பதிவிடவும். மிக்க நின்றி😂
@tejadev8850
@tejadev8850 4 ай бұрын
Mikka nandri ayya
@rabiyabeevi2692
@rabiyabeevi2692 4 ай бұрын
அருமை அருமை அருமையான பதிவு 👌👌🙏🏻
@ullagellam5856
@ullagellam5856 4 ай бұрын
Kodana Kodi nanregal ayya. Thanks for uploading such great video.
@duraimanicavassalou8472
@duraimanicavassalou8472 4 ай бұрын
அருமை ஐயா…
@slloki10
@slloki10 4 ай бұрын
இன்னும் இது போன்று பல காணொளி பதிவிடுங்கள் 😊😊😊
@sangeethamohandoss6749
@sangeethamohandoss6749 4 ай бұрын
Thanks very much.Excellent delivery.
@vikiraman8398
@vikiraman8398 4 ай бұрын
Very good
@manoharsubramaniam7517
@manoharsubramaniam7517 4 ай бұрын
Very good effort. Appreciate with gratitude,
@karunakaran1107
@karunakaran1107 4 ай бұрын
Nice🎉
@GaneshVn-k2p
@GaneshVn-k2p 4 ай бұрын
Superb experience I had
@sudarsanampadmanabhan6881
@sudarsanampadmanabhan6881 4 ай бұрын
Really awesome detailed explanation & experience... Thank you very much Sir... thanks
@ParthiPan-gh5zr
@ParthiPan-gh5zr 4 ай бұрын
அற்புதம!அற்புதம்!அற்புதம்!
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 946 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН