Eckhart Tolle on Consciousness ll எண்ணங்களுக்கு அப்பால் ll எக்ஹார்ட் டோலே ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 80,498

Socrates Studio

Socrates Studio

2 жыл бұрын

எக்ஹார்ட் டோலே எனும் ஆன்மிக அறிஞர் இன்று உலக மக்களை ஈர்த்து வருகின்றார். அவர் மனம் குறித்தும் தன்னுணர்வு குறித்தும் விளக்கியுள்ள தத்துவங்களை விளக்கும் காணொலி.

Пікірлер: 372
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 жыл бұрын
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். தற்கணம், நிகழ்..... மற்றும் ஒரு எண்ணத்திற்கும்.... மற்றொரு எண்ணத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை நீட்டிக்க..... நீட்டிக்க.... நம்மை நாமே உணர இயலும்.... என்ற அவரின் இரு தத்துவங்களும்தான் இன்றைய மனித குலத்திற்கு 100%தேவையாக இருக்கிறது. இதை நீங்கள் தக்க தருணத்தில் காணொளியில் வழங்கியமைக்கு மிக்க நன்றி.
@dhanalaxmiisha369
@dhanalaxmiisha369 7 ай бұрын
உண்மை
@nadasonjr6547
@nadasonjr6547 2 жыл бұрын
மனிதனின் சுயநலம் மேலோங்கும் போது பொதுநலம் தாரை வார்க்கப்படுகிறது.உண்மையில் இவ்வுலகம் அருமையாகப் படைக்கப்பட்டுள்ளது.நாசம் செய்வது இந்த மானிடகுலமே.. நன்றி 🙏 பேராசிரியர் அவர்களே.
@gkkavipandian5086
@gkkavipandian5086 2 жыл бұрын
பலரின் தத்துவங்களை அறிந்து புரிந்து எடுத்துச் சொல்லி வருகிறீர்கள்.. மனிதர்களுக்கு மிகத் தேவையானது..மிக்க நன்றி..
@sugenize
@sugenize Жыл бұрын
*Acceptance *Enjoyment *Enthusiasm என்னை கவனிப்பது.. மிக அருமையான தத்துவ நூல்களை வாசித்து அறிந்து எங்களுக்கும் பயன் பெறும் வகையில் ரொம்ப எளிமையாக புரிய வைக்கும் விதம்............... அருமை sir... Very very usefu content l 👍 உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். Thank you sir
@punniyamurthyasokan
@punniyamurthyasokan 2 жыл бұрын
எஃகார்ட்டோர்ல் அவர்களின் மிக நுணுக்கமான கருத்துக்களை தெளிவாக புரிந்து கொள்ளகூடிய அளவில் தங்களின் கானோளி அருமை. நன்றி.
@thalamani5666
@thalamani5666 2 жыл бұрын
1
@thiraviamthiraviam6619
@thiraviamthiraviam6619 2 жыл бұрын
Good speech
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
இவ்வளவு உயர்ந்த தத்துவங்களை சொல்வதற்கு விளக்குவதற்கு இறை சக்தியின் ஏற்பாடு (உங்கள் வழியாக ) அற்புதம் 👌
@jegadeeshgr9182
@jegadeeshgr9182 Жыл бұрын
நீங்கள் கூறுவது 99% ஓஷோவை எனக்கு நினைவூட்டுகிறது. காணொளி சிறப்பு!
@sm12560
@sm12560 2 жыл бұрын
சும்மாயிரு சொல்லற என்ற அருணகிரி நாதரின் கந்தர் அனுபூதியும் Zen philoshopy of current moment உம் தொகுத்ததைப் போல் இருக்கும் Echart Tolle வின் வீடியோ மிகுந்த பிடித்தமான பொங்கி வரும் சிரிப்புடன் அவர் பேசுவதைப் பார்ப்பதே ஆனந்தம். நாங்கள் வியந்ததை எல்லாம் நீங்கள் காட்சிப்படுத்தும் போது மகிழ்வாயிருக்கிறது.
@rathamanalan
@rathamanalan 2 жыл бұрын
மிகவும் நன்றி பேராசிரியர் அவர்களே . புதிய மீட்பரை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் . அவரைப்பற்றி இப்போது தேடி அறிய ஆரம்பித்துள்ளேன் . உங்கள் பெரும்பணிக்கு சிரம்தாழ்ந்த நன்றிகள் .
@MAHE-qz2jb
@MAHE-qz2jb 2 жыл бұрын
என்னங்க இது ! நம்மை ஒரு நாயை போல் வாழ சொல்கிறார்கள் இதை ஒப்புதல் செய்ய வேண்டுமா??????
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 2 жыл бұрын
@@MAHE-qz2jb நாய் நம்மை போல் வாழ விரும்பாதோ என்னவோ..
@malarpathmanathan6195
@malarpathmanathan6195 Жыл бұрын
மகிழ்ச்சியைத் தேடத்தேட மகிழ்ச்சி அழிந்து போகும் மனம் அமைதியாக இரூக்கவேண்டும் தேடல் செய்யதேவையில்லை அருமையான ஆன்மீகவாதியாக உள்ளார்
@radhakrishnan8163
@radhakrishnan8163 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா. என்றும் நிலைத்திருக்கும் உண்மையை எளிய வழிகளில் மிக தெளிவாக உணரவைத்த தங்களின் அறிய பணியில் உள் நிலையில் இருந்து உணர்கின்றேன் .வாழ்க வளமுடன் அய்யா. தங்களின் பணி என்றும் எங்கும் எப்பொழுதும் நிறைந்துள்ள இறையருளால் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் அய்யா.
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 жыл бұрын
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். 2017அல்லது 2018ஆம் ஆண்டு என நினைக்கிறேன்..... இந்து தமிழ் திசை செய்தித்தாளில் வியாழக்கிழமைகளில் எக்கார்ட் டோலின் சில கருத்துகளை கட்டுரைகளாக வெளியிட்டிருந்தார்கள். என்னை 100% புரட்டிப் போட்டன அக்கட்டுரைகள். எக்கார்ட் டோலையும் தங்கள் காணொளிஅடையாளப்படுத்தியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளித்தன. மிக்க நன்றி உங்களுக்கு. நன்றி. நன்றி. நன்றி.
@user-dk8dq6ox5v
@user-dk8dq6ox5v 2 жыл бұрын
உங்கள் எல்லா செயல்களையும் கூர்ந்து கவனியுங்கள் எனும் ஓஸோ வின் வார்த்தை எனக்கு ஒரு தேன் துளியாக இருந்ததது.எக்காலஸ் டோலேயால் அது தேன் குடமானது.நன்றி பேராசிரியர் அவர்களே. நானும் உங்கள் மானவன் என்பதில் பெருமையே.
@dhayalangopal1374
@dhayalangopal1374 Жыл бұрын
Super sir very good speach.
@sgks18
@sgks18 2 жыл бұрын
Prof Murali Sir,.Thank You Sooo Much... Eckhart Tolle My Favourite... The Power Of Now, Stillness Speaks,The New Earth Famous Books of Eckhart Tolle.Both JK and Eckhart tolle quotes almost same.
@murugesans.s.1154
@murugesans.s.1154 3 ай бұрын
மிக மிக அருமையான உரை.உங்களை உங்களுக்குள் நிறைந்து ததும்புகிற உன்னதத்தை நோக்கி இழுத்துச் செல்லும் அற்புத உரை. வாழ்க வளமுடன்.
@kaviarasankavi9503
@kaviarasankavi9503 2 жыл бұрын
The book the power of now is a book which has changed my entire life….i have read the book 4 times and eckart tolle books and teachings really changed my life
@rajsu9294
@rajsu9294 2 жыл бұрын
I'll also try, Bro.
@haneessfathima3372
@haneessfathima3372 Жыл бұрын
@@witnesschannel1154 irukku
@anandann6415
@anandann6415 6 ай бұрын
Good
@apssaravanavel3195
@apssaravanavel3195 5 ай бұрын
Is that book got translated to Tamil. How can I get that..
@kannank9840
@kannank9840 2 жыл бұрын
பாட்ஷா மாதிரி "உண்மைய சொல்லி"இருக்காரு. விளக்கம் அருமை. வாழ்த்துக்கள் சார்.
@chandraganth8140
@chandraganth8140 2 жыл бұрын
பேராசியர் அவர்கள் ஒவ்வொரு தலைப்பையும், அதில் உள்ள ஆழமான கருத்துக்களையும், அழகாக விளக்கிச் சொல்லும் விதம் மிக அருமை. கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. நன்றி!
@SuperSuman777
@SuperSuman777 2 жыл бұрын
Great 👍🏿💐👌🏿You have a very great narrating skills,I learn from many Masters through you Sir!Thank You!🙏🏿எனது அறிவு,ஆன்மீக,தத்துவ தேடல்களுக்கு மிகச்சுவையான விருந்து படைத்து வருகின்றீர்கள்!பல நூலகங்கள் சென்று பல நூல்களை படித்த அறிவுச்சாரம் தங்கள் அளப்பரிய இந்த பதிவு சேவை மூலம் எங்களுக்கு கிடைக்கின்றது!மிக்க நன்றி ஐயா!👌🏿👍🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿💐🙇🙏🏿Foot Note:’Be Still and know that I AM GOD’ a Verse from-Holy Bible, (Still =No Thought State) I AM THAT I AM =Being)🙏🏿
@infinitegaming7648
@infinitegaming7648 2 жыл бұрын
இவற்றை தான் நம் அருளாளர் ஞானிகளும் கூறிய மிக உயர்ந்த "சொல் அற சும்மா இரு" எனும் மௌன நிலை . உலகில் உள்ள‌ தத்துவ வாதிகள் எல்லோருமே மனம் என்றால் என்ன எண்ணம் எவ்வாறு உருவாகிறது என்று முழுமை விளங்கியவர்கள் இல்லை நம்மவர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உலகிற்க்கே வழிகாட்டியாக நம் ‌ஆன்மீக பூமியில் இவற்றை எல்லாம் மிக தெளிவாக விளக்கியுள்ளார்கள். ஆனால் இன்றய வளர்ந்துள்ள விஞ்ஞானத்தில் இவர்களை போல் உள்ளவர்களின் தத்துவ‌இயல்பு நெறிகள்‌எல்லாம் மிக‌உயர் இங்கு பேசப் படுகிறது.
@user-lo3jg4zh9z
@user-lo3jg4zh9z 2 жыл бұрын
என் வாழ்க்கையை மாற்றிய நபர் Eckhart Tolle. லட்சம் கோடி நன்றிகள்..
@prabahk5283
@prabahk5283 2 жыл бұрын
இவரின் புத்தகங்கள் கிடைக்குமா
@josephine911
@josephine911 Жыл бұрын
Dr. V. P. R. Writer👍 Super.
@r.kanagasundar881
@r.kanagasundar881 Жыл бұрын
@@prabahk5283 kannadasan pathipagam
@balun872
@balun872 Жыл бұрын
@@prabahk5283 இப்பொழுது என்ற தலைப்பில் இவர் புத்தகம் கிடைக்கிறது
@djearadjouvirapandiane8835
@djearadjouvirapandiane8835 Жыл бұрын
சத்தியம். சத்தியம். சத்தியம். அனைத்துலகும் இன்பமுற",,,,,,,, மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும், வாழ்த்துக்களும் அய்யா. "எல்லாம் செயல் கூடும்"
@Shamajab
@Shamajab 2 жыл бұрын
Well Done Dr. Murali 👏👏👏I have been listening to Eckhart Tolle since a year.. it’s very nice to hear about his teachings in Tamil from you !!! Simply superb 👍👍keep it up 👌👌
@rajganesh11381
@rajganesh11381 2 жыл бұрын
அப்பப்பா என்ன ஒரு தெளிவான தத்துவம்😇
@kaamilraseed8131
@kaamilraseed8131 Жыл бұрын
உங்கள் காணொளிகளில் என்னை வெகுவாக கவர்ந்ததும் மிகவும் மகிழ்ச்சி அளித்ததும் நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் நீடூழி நலமுடன். Thanks for your deeper explanation.
@mirudangamsaravanan
@mirudangamsaravanan Жыл бұрын
அருமை ஐயா. வாழ்க வளமுடன் 💖❤️💐💐🙏🙏🙏🙏
@ramadas1798
@ramadas1798 2 жыл бұрын
நன்றி பேராசிரியர் அவர்களே அமெரிக்கா வாழும் ஞானி எக்கார்ட்டோலே வின் ஞானத்தை விளக்கியமைக்கு நன்றிதள் பல 🙏,அதே ஒத்த வயதுடைய நமது தமிழ் நாட்டில் வாழும் ஞானி(இந்த நூற்றாண்டின் தலைசிறந்த மகான் ஸ்ரீ பகவத் ஐயா எழுதிய நூல்களில் ஞானவிடுதலை, கவலைகள் அனைத்திற்கும் தீர்வு, நீங்களும் ஞானியாகளாம்,தியானத்தை வடு ஞானத்தை பெறு போன்ற பல புத்தகங்கள் ஆன்லைனில் இலவச டவுன்லோட் செய்தும் படிக்கலாம்,யுடூப் சேனல் Sri Bagavath வீடியோக்கள் உள்ளது.அவர்கூறும் ஞானத்தை விளக்குங்கள் பேராசிரியரே🙏
@vjs1730
@vjs1730 Жыл бұрын
Sir, you are awesome. You have opened all the doors of spirituality from various masters. Thanks a lot. 💐
@omguru1970
@omguru1970 Жыл бұрын
பிரமாதமான உரை ... நன்றி
@dharmalingamm7866
@dharmalingamm7866 Жыл бұрын
Valzha valzhamudan
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 2 жыл бұрын
சும்மா இருத்தல், நிகழ்காலத்தில் இருத்தல், அத்வைதம்,ஏற்றுக்கொள்ளல்,தன்னுணர்வுenlightenment,commitment,enthusiasm போன்றவை மிக அருமை.நன்றி.
@PREMASUNDARAM
@PREMASUNDARAM 2 жыл бұрын
இந்த ஒரு பதிவு போதும்🙏 very beautiful
@justbe3708
@justbe3708 Жыл бұрын
Dear sir, the way you are explaining is simply superb. Thanks for your great service
@sgks18
@sgks18 2 жыл бұрын
48:00 எக்கார்ட் டோலே நூல்கள் தமிழில் இருக்கிறது, கண்ணதாசன் பதிப்பகம் வெளியிடு 1.இப்பொழுது, 2.இப்பொழுதின் சக்தியை பயன்படுத்துவது எப்படி, 3.பேசும் அமைதி (stillness speaks). மொத்தம் மூன்று நூல்கள்.
@kalyanig405
@kalyanig405 2 жыл бұрын
Thank you
@Robin-zg4jz
@Robin-zg4jz 2 жыл бұрын
epdi bro vangurathu entha place
@sundharesanps9752
@sundharesanps9752 2 жыл бұрын
நிசர்கதத்த மகராஜ் அவர்களின் "நான் பிரம்மம் ", என்ற புத்தகத்தையும் படிக்கலாம்.
@pandarinathannathan3663
@pandarinathannathan3663 2 жыл бұрын
நன்றி...🙏
@sampangiraja1727
@sampangiraja1727 2 жыл бұрын
Thanks for the information
@angsaravinth4876
@angsaravinth4876 2 жыл бұрын
Your understanding of tolle lectures is too deep. Thank you for your podcast
@veeramanis3532
@veeramanis3532 Жыл бұрын
நிகழ் காலத்தோடு இணைந்திருந்தால் அது நீங்கள்.கடந்த காலத்தோடும் எதிர் காலத்தோடும் இணைந்திருந்தால் அது உங்கள் மனம். மனதை வெல்லுங்கள் மகிழ்ச்சியாய் இருங்கள்.
@millionairerealtor2241
@millionairerealtor2241 Жыл бұрын
Superb
@Maha.bharat
@Maha.bharat 10 ай бұрын
​@@millionairerealtor224151:21
@sabirrahman3121
@sabirrahman3121 27 күн бұрын
வஹ்ததுல் உஜுது உள்ளமையில் ஒன்றுவது என்று சூபிஸத்தால் இன்றும் பயிற்சியாக இருக்கிறது நன்றி அய்யா
@jayaramanganeshbabu1090
@jayaramanganeshbabu1090 2 жыл бұрын
Thank you very much for the clear and deep explanation as usual. Great discovery of such philosophical thoughts.
@deenmohamedhanifa48
@deenmohamedhanifa48 Жыл бұрын
Thank you so much sir, I am a follower of Eckhart Tolle, from 2015 I have been reading his books, and I am regular reader of the Power of Now. Actually I have started my journey in philosophy field from 1987. followed many meditation system, like TM and all. Searched many ways, at last I end up in doing this Power of Now system.
@alphonsebenoit3600
@alphonsebenoit3600 2 жыл бұрын
Your lectures and contributions are very great for Tamil speaking people, Prof R Murali
@h2hsuresh
@h2hsuresh 2 жыл бұрын
Superb Sir... My humble, sincere and heartfelt Thanks to you Sir. 🙏🍁
@sundharesanps9752
@sundharesanps9752 2 жыл бұрын
மிகவும் சிறப்பான உரை! அருமையான பதிவு.....! நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ஐயா.
@abarakathullah
@abarakathullah 2 жыл бұрын
Thank you sir. Great job. Keep on posting such videos.
@kathirsoftarts9073
@kathirsoftarts9073 Жыл бұрын
Om Shanthi. Everyone needs peace but who will show right path to peace. Observing each and every activity gives peace. Thanks Sir.
@ramalinga60
@ramalinga60 2 жыл бұрын
அருமை sir... Romba santhoshma iruku... Intha video va pathathu.
@venkatesant5277
@venkatesant5277 2 жыл бұрын
நன்றி! தங்களது விளக்கம் அருமை!
@ramamoorthyrajendran7976
@ramamoorthyrajendran7976 2 жыл бұрын
மிக அருமையான பதிவு . நன்றி பேராசியர் அவர்களே.
@kaverikavandan9435
@kaverikavandan9435 Жыл бұрын
உன்னை நீ அறி என்ற தத்துவம் போதுமானது என்கிற கருத்து சிந்தனையைப் புரட்டிப் போடுகிறது. புதிய மனம் கொண்ட மனிதனாக உருமாற்றம் செய்கிறது...🙏
@balasubramaniammaruthamoth7996
@balasubramaniammaruthamoth7996 Жыл бұрын
Many times ive heard your video clip on varieties topic Sir and the way you explain is simply superb...salute!
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
மிகுந்த நன்றி ஐயா.
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 Жыл бұрын
ஆன்மிக மாற்றம் மிகவும் முக்கியம். அது தான் உலகை நல்வழி படுத்தும்.
@ananthinallamuthu7963
@ananthinallamuthu7963 4 ай бұрын
Eckhart tolle is modern Osho interms of watchfullness, awarness in actions, godliness and meditation techniques. Of course Eckhart explained in a clear and practical way
@karthikeyank1239
@karthikeyank1239 Жыл бұрын
Thank you so much for your great service sir 🙏🙏🙏
@Premam6
@Premam6 Жыл бұрын
Sir! You are doing great service to this Society!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😀
@venkateshboopalan1326
@venkateshboopalan1326 2 жыл бұрын
Very superb explanation sir.....Hatsoff
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 Жыл бұрын
Arumaiyana padivu sir..tq
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Rommba nanri aiya god bless
@nandakumarcheiro
@nandakumarcheiro 2 жыл бұрын
Now I feel silent away from all the happennings and that gives me peace.
@saravanansomasundaram4598
@saravanansomasundaram4598 Жыл бұрын
Sir, Thank you for introducing Eckhart Tolle in my life.
@paari5405
@paari5405 2 жыл бұрын
I was waiting for this video. Thank you sir.
@vignesharunachalam1464
@vignesharunachalam1464 2 жыл бұрын
Wonderful and eye opening experience
@user-hg5nn3qx3l
@user-hg5nn3qx3l 11 ай бұрын
The speech shows new light on eternality which is realized in our dreams. Because there is a being beyond our egocentric nature.
@siva98654
@siva98654 Жыл бұрын
Very nice video to watch about mind and action which has match along with time.
@balun872
@balun872 Жыл бұрын
This Tolle video and UG two videos more than enough. Total. Thanks to Professor Murali Sir. After hearing these three videos if you are not confused by other videos, then we can say you understood these three videos. Not trapped by any thought.
@antonycruz4672
@antonycruz4672 Жыл бұрын
நன்றி -அருமை!
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 жыл бұрын
Excellent Speech are always Arumai and Superb
@lakshmananrajagopal9648
@lakshmananrajagopal9648 Жыл бұрын
அய்யா, சில வருடங்களாக நம் தமிழ் நாட்டை சேர்ந்த திரு bagavath iyya என்ற ஞானியின் ஞான கருத்துக்களும், அனுபவங்களும் you tube ல் காண கிடைக்கிறது. அவரது கருத்துக்கள் மிக எளிமையான முறையில் இருப்பதுடன் எளிய மனிதர்களும் புரிந்து கொள்ள முடிகிறது. தயவு செய்து அவரது மார்க்கத்தை ஆய்வு செய்து தங்களது கருத்துக்களை பதிவு செய்ய பணிவுடன் வேண்டுகிறேன்.
@SocratesStudio
@SocratesStudio Жыл бұрын
Very soon
@naliniraghu7698
@naliniraghu7698 2 жыл бұрын
Illuminating . Thanks
@vijiraja8253
@vijiraja8253 2 жыл бұрын
Very nice & useful information. 👍
@harikrv
@harikrv Жыл бұрын
Excellent exposition of a modern philosopher’s words 👏
@kanagaraj6174
@kanagaraj6174 2 жыл бұрын
காலத்தை மனிதன் உருவாக்கமுடியாது. காலமும் கடவுளும் ஒன்றுதான்.
@LakshmiNarayananR_Be_Awesome
@LakshmiNarayananR_Be_Awesome 2 жыл бұрын
Entering the Void ,Nothingness is the key to stillness ,Its called Unified field..❤🙏
@tamiljothidakalanjiyam3310
@tamiljothidakalanjiyam3310 2 жыл бұрын
Murali Bro ..What a deep explanation... I can feel the vibes.... Eckhart tolle the Great human being.. i can feel the connection between Vethathiri Maharishi... Sutta veli... The stillness....Thanks a lot ...Vaazhga valamudan..
@mbanumathi7553
@mbanumathi7553 2 жыл бұрын
ஆம் வேதாத்திரி மகரிஷியின் கருமைய தத்துவமே.
@chitranatesan7025
@chitranatesan7025 Жыл бұрын
Fantastic your presentation. Dr Chitra Tharamangalam .
@shanmugarajkumaraguru8169
@shanmugarajkumaraguru8169 2 жыл бұрын
Thank you so much sir. 🙏
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb 2 ай бұрын
மனித மனங்கள் மாறினால்தான் உலகம் மாறும் ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை நாம் நம்முடைய வலிமையான எண்ணங்களின் மூலம் அதை செயல்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன் நன்றி ஐயா
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் ...மிக்க நன்றி...
@thenibalaartist8359
@thenibalaartist8359 2 жыл бұрын
மிக்க நன்றி🙏❤️❤️❤️❤️
@madhubalu7249
@madhubalu7249 2 жыл бұрын
Thank u for your explanation
@sathyamoorthisubramaniam9182
@sathyamoorthisubramaniam9182 2 жыл бұрын
listening again. great one
@sureshkumargandhi2392
@sureshkumargandhi2392 2 жыл бұрын
🙏 Thank you very much sir
@Pinkdragonqueen
@Pinkdragonqueen 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@bbilvenket
@bbilvenket 2 жыл бұрын
Arumai Valthukal
@Torque774
@Torque774 Жыл бұрын
பட்டினத்தார் தான் உலகின் மிக சிறந்த ஆன்மிக தத்துவத்தை உதிா்த்தாா். __" செத்தாரை போல திாி".இதைவிடவா ஒரு தத்துவம் இருக்கிறது?
@bvnarayanan6535
@bvnarayanan6535 2 жыл бұрын
Sir - Thanks to all the great Videos and explaining complex concepts of philosophers, spiritual leaders, Religious leaders, social reformers in a clear and simple way. Since I take it in a way we both are JK fans I would request you to bring to the public the work of American Spiritual experiencer, consciousness-explorer, author and teacher Steven Harrison. His first book was Doing Nothing (coming to the end of spiritual search), 2nd one was Being One followed by ‘Getting to where you are - the life of Meditation’; I would add his post spirituality book ‘What is next after now’ begins where JK left his work meaning it is quite a fundamental revolutionary work. I was fortunate that Sekhziar Sri T N Ramachandran and his colleagues translated ‘Doing Nothing’ in to Tamil at my request. Thanks
@sambu27
@sambu27 2 жыл бұрын
Sir Wonderful explanation in tamil Vethathiri maharishi’s philosophy is also the same Even better training is given in vethathiri Center
@mohanraj4405
@mohanraj4405 2 жыл бұрын
Informative information sir..
@saravanansomasundaram4598
@saravanansomasundaram4598 Жыл бұрын
Thank you for this video sir 🙏
@SakthiVel-cn8qe
@SakthiVel-cn8qe 2 жыл бұрын
எண்ணங்களைப் பற்றி யுஜி கிருஷ்ணமூர்த்தி நிறைய விளக்கம் கொடுத்துள்ளார். அதேபோல்தான் இதுவும் இருக்கிறது. இந்த தத்துவங்களை எல்லாம் தெரிந்து கைவிடுவது நல்லது. இப்படி தத்துவ ஞானிகள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தால் குழப்பம் தான் ஏற்படும். தத்துவங்களைக் கேளுங்கள் அதைப் பிறகு மறந்து உங்கள் சுயத்தில் வாழுங்கள்.
@hothothot123ful
@hothothot123ful 2 жыл бұрын
அப்பறம் எதுக்கு கேட்கறீங்க
@balun872
@balun872 2 жыл бұрын
Useful comment, உங்களுக்கு தெளிவு இருக்கும் பட்சத்தில், குழப்பத்திற்கு வாய்ப்பு இல்லை. எதாவது புரியவில்லை என்றால், அது புரியவில்லை என்று புரிந்து கொள்ளவோம் .
@balun872
@balun872 Жыл бұрын
​​@@hothothot123ful His comment is correct. Please try to understand this comment.
@jemsoul2594
@jemsoul2594 9 ай бұрын
அது அவர் அணு பவம் அதை நம் கேட்கும் போது நம் அனுபவம் ஆகாது ஆனால் நம் சுய அனுபவத்தை உணர ஒரு வழி காட்டும் அவர் சுய அனுபவம்
@spritualkumar2478
@spritualkumar2478 6 ай бұрын
What is a foolish Comment peaceful Life is very essential human is the only a wonderful and thinking animal A spiritual life may lead to avoid war and destruction of innocent people
@malathisuriya5740
@malathisuriya5740 2 жыл бұрын
அருமை வாழ்கவளமுடன்
@manikandandevendran1367
@manikandandevendran1367 Жыл бұрын
Very grateful explain na..
@vijeihgovin9151
@vijeihgovin9151 Жыл бұрын
Beautiful explanation sir
@karthikrishna6291
@karthikrishna6291 2 жыл бұрын
Super speech sir... thanks...
@ovandana
@ovandana 5 ай бұрын
All your videos have to be watched several times. So deep they are 🙏🙏🙏🙏🙏
@JVJeeva
@JVJeeva 2 жыл бұрын
Very good introductory talk on Eckhart Tolle. Thank you Sir.
@user-in6le4nl9l
@user-in6le4nl9l Жыл бұрын
மிக ஆழமான விசயங்களை தெளிவாக நல்லா புரியும் படி இருந்தன !வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா அருட் பெரும் ஜோதி தயவு நாகராஜன் தூத்துக்குடி முருகேசன் நகர்
@silverroyals7862
@silverroyals7862 Жыл бұрын
Thanks for introducing eckart tolle sir
@user-ct4rc4ts5y
@user-ct4rc4ts5y 2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@nareshroma
@nareshroma 2 жыл бұрын
Mikavum nandri sir🙏🙏🙏
@kamalsangavi6731
@kamalsangavi6731 2 жыл бұрын
Aya neenga vera level
@kalavathyperumal7270
@kalavathyperumal7270 5 ай бұрын
Extraordinary thinking Great sir
Transcending the Ego for Lasting Fulfillment | Eckhart Tolle's Wisdom
41:55
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 9 МЛН
Cute Barbie Gadget 🥰 #gadgets
01:00
FLIP FLOP Hacks
Рет қаралды 42 МЛН
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 57 МЛН
Decoding The Power of Now
17:53
Eckhart Tolle
Рет қаралды 892 М.
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 9 МЛН