Confucius Returns ll கன்பூசியஸின் தத்துவங்கள் ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 28,514

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

Пікірлер: 117
@karpagakani4312
@karpagakani4312 9 ай бұрын
பூமியின் அனைத்து இடங்களிலும் உள்ள தத்துவங்களை (வைரங்களை) ஒவ்வொன்றாக பொறுப்புடனும்+ பொறுமையுடனும்+ மதிப்புடனும் அழகாக எடுத்து , மிகச் சாதாரண படிப்பறிவில்லாத தமிழ் மொழி மட்டுமே தெரிந்த எனக்கு மிக பிரமாண்டமாக தங்கள் மியூசியத்தில் ( Socrates studio) அழகாக தனித் தனியே ஒவ்வொரு தத்துவங்களும் ஒவ்வொரு நறுமணமாக பிரித்து+ தொகுத்து வைத்தமைக்கு மிக்க நன்றி... 💐
@abdulkader5
@abdulkader5 Жыл бұрын
எந்த ஒரு தத்துவத்தை விளக்கும் பொழுதும் அறிவின் முழுமையுடன் இணைத்து பிற தத்துவங்களையும் அங்கங்கே சுட்டிக்காட்டி தெளிவுபடுத்துவது ஒரு சிறந்த முறை. பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் கூட இந்த முறையை பின்பற்ற வேண்டும்.
@venmanir.natarajan4201
@venmanir.natarajan4201 5 ай бұрын
உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அற்புதமாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்.
@C77K77
@C77K77 Жыл бұрын
அதானே பார்த்தேன் கல்லூரி பேராசிரியரா அதான் இம்புட்டு அறிவு 🔥👍 really knowledgeable sir. Keep it up ur good work
@kumarananthan1530
@kumarananthan1530 Жыл бұрын
ஐயா உங்களின் அறிவுப் பகிர்வுச் சேவை மிகவும் அற்புதமானது தத்துவவியலாளர்களின் கருத்துக்களை அவர்களின் நிலைப்பாட்டில் நின்று நீங்கள் விளக்குவது அருமையாக உள்ளது அருமை🙏
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
"எங்கள் பண்பாடுதான் உலகில் மிகவும் புராதனமான பண்பாடு" இருக்கட்டும் அதனால் என்ன? இப்பொழுது நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்? அது தான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அருமை பேராசிரியர் அவர்களே!
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 Жыл бұрын
I liked it too very much. MeenaC
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 Жыл бұрын
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா.உங்கள் பணி தமிழ் உலகிற்கு அவசியம் ,நன்றிகள் கோடி . தொடர்க உங்கள் சிறப்பான பணி.
@dgsstrokerehabilitationcen1355
@dgsstrokerehabilitationcen1355 Жыл бұрын
அற்புதமான உரை. வாழ்த்துக்கள் ஐயா
@selvarasuvedy
@selvarasuvedy 11 ай бұрын
சிறப்பு.வாழ்க வளமுடன்.
@meimoorthy7916
@meimoorthy7916 10 ай бұрын
❤❤❤மிகச்சிறந்த காணொளி அறிவார்ந்த படைப்பு வாழ்க வளமுடன் 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Жыл бұрын
Amazing Socrates Prof Muralis videos are my bedtime stories!
@JayJay-dc2jx
@JayJay-dc2jx Ай бұрын
Mr.Murali very great and i am addicted your videos and very simple way of explanatio and love your tamil and i am your new student.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
உறுதியாக பல மெய்யியல் புத்தகங்களை உலக அளவில் எழுதப்பட்டதை சுவைஞர்களுக்கு காணொலி வாயிலாக தாங்கள் வழங்கியது தமிழ்த் தொண்டு என்பதில் எள்ளளவும் மிகையாகது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
தமிழ்த் தொண்டு மட்டுமல்ல, தத்துவப்பரப்பில் தமிழர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அருமையான முயற்சி .
@anandann6415
@anandann6415 11 ай бұрын
Sir thanks for sharing your details with Tamil 🎉 some changes my self thanks 🙏🙏🙏
@rajendransubramanian7701
@rajendransubramanian7701 Жыл бұрын
நன்றி, உங்கள் பேச்சுக்கள் அருமை.
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 Жыл бұрын
U r right 👍▶️ of VANAKKAM 🌺🌹 by Paal Muruganantham palakkad Kerala India world 🌎 EARTH
@chilambuchelvi3188
@chilambuchelvi3188 Жыл бұрын
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...தத்துவ பயணத்தின் பயணம் தொடர வாழ்த்துக்கள் ஐயா🙏
@ariharan2293
@ariharan2293 Жыл бұрын
நான் இவர் பற்றி அறிய நினைத்தேன் நீங்களே அதை கொண்டு வந்து சேர்த்து விட்டீர்கள் மிக்க நன்றி
@ravired08
@ravired08 Жыл бұрын
Very helpful and happy Frequently uploading video
@MarkWaugh-qk5dw
@MarkWaugh-qk5dw 11 ай бұрын
Great Philosopher Confucius 🎉🎉
@SolPuthithu
@SolPuthithu Жыл бұрын
சிறப்பு சார்
@BlueJay-2k
@BlueJay-2k Ай бұрын
தாங்கள் சேகரித்த தத்துவத்தேன் எல்லோரும் அள்ளி அள்ளி ப்பருகத்தந்தது❤
@al-ameenhsskpudur6565
@al-ameenhsskpudur6565 Жыл бұрын
Good.... very good..... Expect more from you
@ramasamypandiaraj8700
@ramasamypandiaraj8700 Жыл бұрын
நம் திருவள்ளுவர் பற்றிய ஒரு கானொலி பதிவிடுங்கள் ஐயா
@ponmuthushanmugham4011
@ponmuthushanmugham4011 5 күн бұрын
'kuralurai1' - காணொலிகளில் காண்க
@manigandanmani9718
@manigandanmani9718 Жыл бұрын
நன்றி
@SelvaKumar-ov6sb
@SelvaKumar-ov6sb Жыл бұрын
Nice one 💐💐🙏🙏👏👏
@s.vimalavinayagamvinayagam6894
@s.vimalavinayagamvinayagam6894 Жыл бұрын
தங்களின் புத்தகங்கள் பட்டியலை அறிய ஆவல். நல்ல முயற்சி. நன்றி அய்யா.
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 Жыл бұрын
தனி மனித ஒழுக்கம் கோணல் புத்திகாரனையும் நேர் வழிப்படுத்திவிடும்!
@shanmugasundaram9071
@shanmugasundaram9071 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா.💐💐
@raghavank.7150
@raghavank.7150 Жыл бұрын
Wish you happy new year 2023
@தமிழ்ராஜன்
@தமிழ்ராஜன் Жыл бұрын
Thank you Thiru.Murali for the great work you are doing enriching lives of many people. God bless you.
@dr.g.sathishtamilscholar9183
@dr.g.sathishtamilscholar9183 Жыл бұрын
அருமை ஐயா, மிகச் சிறப்பான உரை
@consumeracttamilnadu3288
@consumeracttamilnadu3288 Жыл бұрын
congratulations sir marvel job
@தமிழ்ஜோக்கர்-ண1ய
@தமிழ்ஜோக்கர்-ண1ய Жыл бұрын
உங்கள் பணி மிகச்சிறந்த ஒன்று.... நீங்கள் சொன்ன தத்துவங்களில் என்னை கவர்ந்தது ஜென் மற்றும் யூ.சி. கிருஷ்ணமூர்த்தி தான். ஆசிவகம் கொஞ்சம் எனக்கு பிடித்திருந்தது. மேலும் மிச்சேல் பூக்கோ எதார்த்த உலகை சரியாக புரிந்திருக்கிறார். நான் ஒரு தமிழ் தேசியவாதிதான்.
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Sirappu
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Thanks for the video sir You are doing good job
@aramsei5202
@aramsei5202 Жыл бұрын
அற்புதம் அய்யா
@manogaranpurushothaman9074
@manogaranpurushothaman9074 Жыл бұрын
Sir Your speech is excellent Please proceed
@darkgamerz6616
@darkgamerz6616 8 күн бұрын
Nice sir. 👌
@jesurajanmichael5404
@jesurajanmichael5404 6 ай бұрын
Vanakam master❤
@balaji18789
@balaji18789 Жыл бұрын
I have read 100s of books in life but not for fun. It was pushed on by the soceity in the name of education. Thank you very much Sir for all the education in this channel. Best thing abt this channel is it makes me inetrested to read again for fun, knowledge and existence. Thank you very much Professor
@krrajandran4565
@krrajandran4565 Жыл бұрын
Thoroughly enjoyed this discourse on Confucianism. In particular, your explanation on what constitute the "rictuals" was excellent . Something which even the Chinese lecturers teaching about Confucius couldn't explain satisfactorily.
@jalithana110
@jalithana110 Жыл бұрын
Your great 👍 🎉
@kaykaty719
@kaykaty719 Жыл бұрын
You are doing great job for humanity. We are as a ordinary peoples are getting great knowledge from u sir. Thanks
@malalibra7184
@malalibra7184 Жыл бұрын
நன்றி ஐயா...
@sriharinii559
@sriharinii559 Жыл бұрын
🙏🙏nandri ayya💐💐
@mohamedhaja1785
@mohamedhaja1785 Жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் தத்துவ சேவை தொடரட்டும்..
@jamessureshbabu
@jamessureshbabu Жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துகள் சார்.. நன்றிகள் பல...
@LaughingBuddhArul
@LaughingBuddhArul Жыл бұрын
Sir 🙏🏻 Nammil oruvaraaga , oru porupaana Appa maari neenga kodukra vilakkam arpudham 🙏🏻✨
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Like parallel evolution, there was parallel philosophies all over globe, (Greek, Tamil, CONFUCIUS). Think for thyself. Humanity is our God, social service is our religion. Jawarlal Nehru. Even writing for lyrics for a worship song for Devi, Pattukottai kalyanasundaram wrote "Aram Katha Deviye" ( socialist lyrics.). In our school , college days when giving pen to elders (teachers, professors) you have to give it after removing cover and turn it & give for advice for students. (A mark of respect and politeness,). In group, be lonely. Most people always wants to be with their roots, that is tradition. Thank you very much sir. 3-1-23.
@yeroschka
@yeroschka Жыл бұрын
Awesome sir
@susheelasambandam7940
@susheelasambandam7940 Жыл бұрын
Definitely your service is very nice and useful
@g.selvarajan7736
@g.selvarajan7736 Жыл бұрын
அ௫மை வாழ்த்துக்கள் தோழர்
@Gamer-pr4hy
@Gamer-pr4hy Жыл бұрын
Respectfully Sir Please post videos on Machiavelli
@lovendra8524
@lovendra8524 Жыл бұрын
Please make a video on Rabindranath Tagore.
@senthilkumarthuvaraka948
@senthilkumarthuvaraka948 Жыл бұрын
Thank you sir 🙏
@sivasuriyansiva2429
@sivasuriyansiva2429 Жыл бұрын
Good work sir tku
@MrRuthuthanu
@MrRuthuthanu Жыл бұрын
மிகவும் நன்றிகள் பேராசிரியர் முரளி அவர்களே நன்றிகள், நன்றிகள், நன்றிகள்.
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 Жыл бұрын
A Very Happy 2013 to ALL of you at Socrates. Very enlightening series. Heard of Confucius but never learnt anything on Him or His Philosophy. Learning so much from you, Sir. Thx so much. MeenaC
@Ungalji.Raviji
@Ungalji.Raviji Жыл бұрын
உங்களால் உரையால் நான் கரைந்து கொண்டு இருக்கிறேன்.. யதோ ஒரு மாற்றத்தை நோக்கி
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
நானும்.தான்
@chelladuraik4183
@chelladuraik4183 Жыл бұрын
Happy new year. வாழ்க வளமுடன்.
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 Жыл бұрын
Extraordinary and intensive description of confusious Thank Dr Murali sir
@reddappab7574
@reddappab7574 Жыл бұрын
Sir thank you. Please give us information about prophet mani
@natarajang1628
@natarajang1628 Жыл бұрын
நன்றி🙏💕
@bvnarayanan6535
@bvnarayanan6535 Жыл бұрын
Listening to Confucius and implementing it by China even partially may be is the only salvation for the Chinese, and hence for the world as well. Thanks Sir for explaining his philosophy.
@harisubramanian4165
@harisubramanian4165 Жыл бұрын
Slavoj Zizek pathi oru video podunga ayya, Avaru psychoanalytic Lacanian philosopher
@KavithaBala1980
@KavithaBala1980 Жыл бұрын
Dear Sir, Could you please explain about French physician and philosopher Julien Offray de La Mettrie's materialistic philosophy?
@sriharinii559
@sriharinii559 Жыл бұрын
Pls make history of Hindu god and goddess And old historic name and new name of countries,rivers For using of nowadays kids
@farmlandsgundar1114
@farmlandsgundar1114 Жыл бұрын
Just please about rama theertha and sivanada paramahamsar.
@hedimariyappan2394
@hedimariyappan2394 Жыл бұрын
Thanks professor, u refresh my old memory about the documentary on Confucius by BBC. Thanks thanks very much professor.
@senthilmadurai29
@senthilmadurai29 6 ай бұрын
👌🙌🙏🙏🙏🙏🙏🙏
@Pacco3002
@Pacco3002 9 ай бұрын
தத்துவங்கள் மக்களை அதிலும் முக்கியமாக பெண்களை சென்றடைய விடாமல் தடுக்க பல சுய நலம் கொண்ட சமூக அமைப்புகள், கட்டுப்பாடு கள் உள்ளன. அதற் கெல்லாம் அப்பாற்பட்ட பரிசாக அமைந்துள்ளது உங்கள் காணொளிகள்.
@jeevannirmalabenjamin9606
@jeevannirmalabenjamin9606 Жыл бұрын
Your talks about world Philosophers are giving opportunities to every listener to get enlightenment in their life. Thank you Prof
@goodboy7762
@goodboy7762 Жыл бұрын
Sir Arthur Schopenhauer pathi onu poduga
@prakashvasu474
@prakashvasu474 Жыл бұрын
Happy new year
@chandrasekaransangili5890
@chandrasekaransangili5890 Жыл бұрын
குருநானக் தத்துவம் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா.
@IChingastro
@IChingastro Жыл бұрын
Study of I Ching necessary for Big position in Government.
@sellathuraisenthur1819
@sellathuraisenthur1819 Жыл бұрын
🎉
@ravipakkiri4922
@ravipakkiri4922 Жыл бұрын
I had a minimum awareness about philosophy before I started your Vedio. After listening your Vedios I am so curious to explore about Philosophy and how it benefits as an individual and how it benefits my family and society by knowing myself through philosophy Thanks and appreciate your effort for the human society If possible pls provide insights about Diagenis and Stoicism
@vijayakumar503
@vijayakumar503 Жыл бұрын
இறப்பிற்குப் பிறகு எதுவுமே கிடையாது.வாழ்வது என்பது , நாம் பிறந்த பிறகு நம்மை சுற்றியுள்ள சூழலை வைத்து உருவாக்கப்படுவது.அதில் இடர்கள், இன்பம் துன்பம் நன்மை தீமை சந்தோஷம் துக்கம் எல்லாமுமாக கலந்ததே வாழ்வு.அதாவது உயிர்ப்பு.இதில் சாதாரண மனிதன் அவனுடைய அறிவுக்கு எட்டிய சூழலை யும் அறிவை விரிவு செய்தவன் அவனுக்கு எட்டிய சூழலை யும் சந்தித்து உயிர்ப்புடன் இருக்கிறார்கள்.ஆனால் இறந்த பிறகு எதுவுமே இல்லை. இந்த மனித உடல் என்பதே பரிணாம வளர்ச்சியின் தொகுப்பு அவ்வளவே.சிந்தனையும் அதுவே. மனிதருக்கு மனிதர் வேறுபாடு என்பதே கிடையாது. மனிதன் அவரவருக்கு வரும் கிரகிக்க கூடிய வாய்ப்பால் அமையும் மரபணுவின் சந்ததிகள் மட்டுமே இங்கு வேறுபடுகிறது. ஏனெனில் இங்கு அனைவரும் ஒரே மாதிரி கிரகித்து விட முடியாது.
@KasiNathan-j9z
@KasiNathan-j9z 6 ай бұрын
தத்துவங்கள் உலகநாடுகள் அனைத்திலும் உண்டு. வாக்யங்கள் வேராக இருக்கலாம் ஆனால் கருத்து ஒன்றுதான்.
@svfhomes5077
@svfhomes5077 Жыл бұрын
Pls romba details vennam sir ur vedio la thaduvam details sollunga g
@dhayanithi7901
@dhayanithi7901 Жыл бұрын
Thank you so much Sir for giving us the opportunity to listen to fantastic subjects amidst of commercial youtube arena. God bless you. Dr Dhayanithi, Coimbatore.
@arunkumar-ep7le
@arunkumar-ep7le Жыл бұрын
Kant, spinoza, Hume, j.s. mill, jeremey benthom, wiggestine, schopenhauer பற்றிய/ எழுதிய தமிழ் புத்தகம் இருந்தால் சொல்லவும்.
@hedimariyappan2394
@hedimariyappan2394 Жыл бұрын
History of western philosopher by frank thilly ( just out line). fifty great thinkers q shaped modern world(try new edition ) I only able to read half of the first book. I only had a glance on second book. Both these books helps very little.
@rajasekarchandasekaranthir2623
@rajasekarchandasekaranthir2623 Жыл бұрын
Happy new year sir
@sriharinii559
@sriharinii559 Жыл бұрын
What is real story of makka and madina And Islam story in your view we want to know sir pls🙏🙏🙏
@thiruaneesh1115
@thiruaneesh1115 Жыл бұрын
Happy new year sir.. ❤️❤️🇲🇾❤️❤️🇮🇳🌹🌹🌹
@k.arumugam9863
@k.arumugam9863 Жыл бұрын
ஆசிரியர் அவர்களுக்கு, பல தத்துவஞானிகளைப் பேசி வருகிறீர்கள்.உங்களுடைய அறிதலில்,உணர்தலில் மெய்மைக்கு அருகில் நெருங்கிய தத்துவஞானி என்று யாரையாவது கூற விரும்பினால் யாரைக் குறிப்பிடுவீர்கள்?நன்றி.
@sasisandy1214
@sasisandy1214 Жыл бұрын
தமிழ் தத்துவங்கள் பற்றியும் எடுத்துரைத்து காட்டினால் 🙏🏻🙏🏻 தெரிந்துகொள்ள உதவும் 👍🏼👍🏼👍🏼
@சக்திவேல்ராஜ்
@சக்திவேல்ராஜ் Жыл бұрын
வணக்கம் ஐயா
@ravired08
@ravired08 Жыл бұрын
if daily upload video sure i will watch ,feel like reading book, because this channel i subscribe premium accounts to avoid disturbing advertising during watching content
@anjaliaron5749
@anjaliaron5749 Жыл бұрын
🙏❤️🙏
@hedimariyappan2394
@hedimariyappan2394 Жыл бұрын
Philosophy need all time. Which philosophy is differ. Only through philosophy study v can have peaceful society. That's y philodophy study is closed in TN& India.
@you2can286
@you2can286 Жыл бұрын
Audio is not there.
@premraj2896
@premraj2896 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hedimariyappan2394
@hedimariyappan2394 Жыл бұрын
Honesty & virtue isn't supported by modern day politicians& businessman. Today world is exact evidence for that.
@sowbakyams3517
@sowbakyams3517 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandruganga
@chandruganga Жыл бұрын
என்னுல் சிந்தனையை விதைத்தீர்கள் நன்றி
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
என்னுள்
@ThenmozhiMohanakrishnan
@ThenmozhiMohanakrishnan Жыл бұрын
If someone wants to donate money to your channel, it would be helpful if you could add your GPay details in your video descriptions.
@balun872
@balun872 Жыл бұрын
Hasidism recommended by Osho.
@manimurugu3819
@manimurugu3819 Жыл бұрын
வாராது வந்த மாமணி நீங்கள் ஐயா
@nagarajanm7606
@nagarajanm7606 Жыл бұрын
Ttjhan(ks
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 102 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 36 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 9 МЛН
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 102 МЛН