ஸ்டீபன் ஹாக்கிங்கின் காலத்தின் சுருக்கமான வரலாறு பற்றிய விளக்க உரையாடல்
Пікірлер: 185
@darkgamerz661621 күн бұрын
Very nice lession sir thanks to both lectured 🙏🙏🙏
@ezhilvananarunachalam89522 жыл бұрын
ஆகா அருமையான பேட்டி அறிவியல் மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்
@jayalakshminagarajan50582 жыл бұрын
அற்புதமான, எளிமையான, தெளிவான விளக்கம் !!!!!!!!!!!!!!!!!!
@VoiceOfTamils_Bava2 жыл бұрын
தமிழர்கள் அறிவு சார்ந்த சமூகமாக வளர்வதற்கு உங்கள் பதிவுகள் துணைபுரிகின்றன. நன்றி..!
@allahakbar88442 жыл бұрын
8098
@vdsmalalaigeetham Жыл бұрын
What a miracle universe. Thank you so much. Sir Stephen Hawking 🙏🙏🙏🙏🙏.
@josarijesinthamary.j7542 жыл бұрын
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். யுவால் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் மற்றும் ஹோமோ டியஸ் பற்றி காணொளி வழங்கும்படி நானும் எனது நட்பு வட்டாரங்ககளும் தங்களை அன்புடனும், நட்புடனும் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி....நன்றி.
@chandrasenancg5354 Жыл бұрын
மேற்கத்திய விஞ்ஞானியின் சாதனை. 600 ஆண்டு கால அற்புதங்களின் தொகுப்பு. ஆராய்ச்சியின் தொகுப்பு அழகின் தொகுப்பு உழைப்பின் தொகுப்பு அறிவியல் தொகுப்பு yes collection of knowledge GREAT WESTERN CIVILIZATION
@sakthi54414 ай бұрын
சங்கிகள், ராமாயண,மகாபாரத காலத்திலில் இருந்து வெளியே வரவே மாட்டார்கள். 😂😂😂
@kannank98402 жыл бұрын
அருமையான அறிவியல் பதிவு. நன்றி. பொருள் அல்லாத காலத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது. பொருளின் மூலம் இல்லாத ஒன்றை சமன்பாடுகளுக்குள் அடக்க முடியாது.
@heavenmoison92732 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமையான பகிர்வு. நன்றிகள். தொடரட்டும் உங்கள் பணி.... உங்கள் நலனுக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@muralidharanv96342 жыл бұрын
Please bring guests like this more in your channel. It's very nice to watch
@gselvaraj2098Ай бұрын
The guest is learned well verse in the tuff stuff. Thanks lot to him. He tries to explain the concept as simple as possible. Good.
@gurusamya3608 Жыл бұрын
ஆத்ம வணக்கம் நன்றி அருமையான பதிவு கருந்துழை மற்றும் நேரம் குறித்த தகவல்கள் எல்லாராலும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்றாலும் சில தகவல்கள் பற்றிய சிறிய கருத்துக்கள் மனதில் சிறு பாதிப்பை சிந்தனையை தந்துள்ளது நன்றி வணக்கம்
@tamilvalavan-kv4vd Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் நன்றி
@RajaBalan-z2rАй бұрын
Sir i don't know how to thank you forbthis interview, i have the book, but would not have understood these concepts so well, thank u for a lifetime sir😊😊😊😊😊
@Wazirking1705 Жыл бұрын
Wow wow wow I spent my 45 minutes worth, what an easy and free going explanation, superb...
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
I took Times Arrow book from Central Secretariat library in Shastri Bhavan, New Delhi, I only read half. I took notes, but lost it while shifting to Tamil Nadu.if created will be destroyed, then everything destroyed can be recreated also. If universe is destroyed what will remain. Before universe what was there. had it space? It had boundaries. So much complicated. Difficult to fathom by my small mind. One life is not enough to know about secrets of life/universe. 22-11-22. Thanks both of you sir.
@RajaBalan-z2rАй бұрын
Great questions, at the apt time
@maaruthipraakatla81072 жыл бұрын
A great theory explained very simply by the prof. Sivaramakrishnan. Prof. Murali also played a right host, though he knows the subject very well, but put forth the common man's questions. My sincere thanks to both of you.
@Padmavenu2 жыл бұрын
Another excellent video thanks to the duo who kept it simple and clear ! I wish I had science teachers like this during my school days certainly would have taken science instead Of history !
@perumalnarayanan29752 жыл бұрын
Excellent conversation thank you both of you
@kumarasamyulaganathan84702 жыл бұрын
The universe came to exist after a big bang. How the big bang happened. Nature is so mysterious that the human being cannot completely unfold the Mistry. Your discussion was fruitful.
@hemachandrababu2 жыл бұрын
Super sir. Beautifully simplified and explained by Prof. Sivaramakrishnan with nice examples. As always, you presented it well, with interesting questions. The topic demands more discussion and sincerely hope you will do the next part also. Please take it further. Can't wait for it .. Thank you sir
@palanibarathi42852 жыл бұрын
அருமையான அறிவியல் பதிவுகளை பதிவிட்டு கொண்டிருக்கும் ஐயா அவர்களுக்கு நன்றி
@poovanam_realty2 жыл бұрын
மிக அருமையான தகவல்
@SrinivasanMelmangalam Жыл бұрын
Marvelous wonderful excellent speech by U.
@muthukumar-pi9jr Жыл бұрын
அருமை பிரமிப்பா இருக்கு 😍😍😍
@RajaBalan-z2rАй бұрын
Sir, I don't know how to thank u, I was desperately wanted to read this book, but u made it in video format Thanks 😊
@shankarssssrscien93802 жыл бұрын
மிக அருமை தங்களின் தொடர் பதிவு மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது நன்றி
@kamarajm41062 жыл бұрын
A brief history of time,will prise for Stephen hawking, RIP sir
@balasubramanianr1252 Жыл бұрын
Well explained sir. Thank you
@user-maha58202 жыл бұрын
மிக மிக அருமை ஐயா.... பயனுள்ள வகையில் இருந்தது... நன்றி நன்றி நன்றி
@keymurugan2 жыл бұрын
Thanks for both of your time spent for us
@mohammedkhadee3422 жыл бұрын
Salam to both professors. Every thing will destroy one day. To tell this information you have taken nearly 45 minutes.
@soosaifernando516 Жыл бұрын
Thank you very much. Very informative.
@thomasshellby88322 жыл бұрын
very useful channel and learning platform
@Venkat13502 жыл бұрын
It was simply explained.. thanks sir, to both of you
@kulanayagamrajaculeswara41312 жыл бұрын
மிகவும் நன்று வாழ்த்துக்கள்
@aravindafc38363 ай бұрын
வேதம் தான்! மகா ஞானம்! விஞ்ஞான ம்! செயல் நடந்தால் அது தான் காலம்! ! சூரியன் காலம் ஆயிரம் கோடி ஆண்டு! இது தான் ஒரு கல்பம்! பல்வேறு கல்பம்! முடிந்தது என்று வேதம் கூறுகிறது! கடவுள் கு! காலம் கடந்த வர்! கலாதிதன்! வேதம் கூறுகிறது! கடவுள் காலம்! கடந்த வர்! ஆத்மா ஞானம்! காலம் கடந்த! நிரந்தரம்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ்! வாழ்க பாரதம் வேதம்!
@sundarrajan71662 жыл бұрын
அருமையான காணொளி. நன்றி அய்யா .
@shaituma81562 жыл бұрын
This is really great, appreciate the effort. Good to see all this science in tamil, especially cutting edge physics. We watch your videos as a family. Looking forward to future to dark matter and dark energy
@manivannan64132 жыл бұрын
Great explanation professor 👍👌
@gurusamytnjfc16467 күн бұрын
Very useful
@sakthivelvelachi53082 жыл бұрын
நன்றி... சாக்கரடீஸ் குழுவினர்க்கு....
@krishnasathya52722 жыл бұрын
Pls do more videos with him . Can be a series also . Very interesting in Tamil
@sethukrishnakumar99147 ай бұрын
Excellent ome
@mahalakshmipalanimurthy8300 Жыл бұрын
Thanks sir
@srinivasannagarajan78872 жыл бұрын
இது கடவுள் எதில்,எப்போது,எங்கு இருக்கிறார் என்பதற்கு பதில் காண விழைவது போல் உள்ளது. ஜெய் ஸாய்ராம்.
@akbarbasha78232 жыл бұрын
அருமையான விளக்கம்
@chenkumark48622 жыл бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும்
@balasubramanianm.62072 жыл бұрын
Very nice explanation, thanks.
@rmaheshk2 жыл бұрын
Excellent discussion 🥰🥰 except for the audio issue... Unlike other videos where the audio is crystal clear, this one lacks that.
@thiagarajang6813 Жыл бұрын
Excellent
@askdoctorpillaitamil2 жыл бұрын
Very nice
@deepanpetervishwajeet27122 жыл бұрын
Hi sir super topic. Thank you so much.
@babujc74072 жыл бұрын
good speech
@ChristyRomeo2 жыл бұрын
Tenet,Interstellar all in one video Beautiful 👌👌Thank You!🙏🏿🙏🏿
@natesapandians95702 жыл бұрын
Relativity of time was known to our ancestors. For example, a day for our pithru was our six months was equal to their one day ( 12 hours) and the other 6 months of our is equal to one night. Similarly, for Brama one day is equal to tthoussnds of years.
@nagarajanv3912 жыл бұрын
Super sir,. Pleaae provide more detail about god's particle.Hggs bosan.. also need more detail about dark energy.which already propsed in your list. Thank u once again.
@aruranshankar2 жыл бұрын
Epic moment to Proffessor - 28:12 😄 உங்கள் இருவரது உரையாடல்கள் அனைத்தும் சாதாரணமானவை அல்ல. பௌதிகவியலும் மெய்யியலும் பேசிக்கொள்வது போல் இருக்கிறது. பிள்ளை சொல்வதை கேட்டு தாய் ஆச்சரியப்படுவது போல பௌதிகவியல் பேராசியர் சொல்வதைக் கேட்டு மெய்யியல் பேராசிரியர் ஆச்சரியப்படுகிறார். ஆனால் பௌதிகவியலுக்கு மெய்யியல் தான் தாய் எப்போதும்.
@cmaouni2 жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் நிறைய புது கருத்துக்களை விளக்கினார் பாராட்டுக்கள். புரிந்துகொள்ளும் படியும் இருந்தன்.
@crpf862 жыл бұрын
Thanks for understanding of time.
@ashokkumarramachandran49562 жыл бұрын
Excellent sir
@srikanthcolin46752 жыл бұрын
I respect your videos.
@suveki11 ай бұрын
Murali sir excited with "Oh God" 2 times. Thanks to "No God" Hawkins "Brief History of Time"🎉
@velayuthamsugumaran52762 жыл бұрын
Excellent discussion. I kindly request you to present a discussion on neutrino project all over the world and its significance.
@gopalnagarajan8545 Жыл бұрын
Good 👍
@g.thirunavuckkarasum.s.gan69682 жыл бұрын
Respected sir Very useful. Chandrasekhar Limit... Contribution, expect to tell coming videos. With thanks
@vidhyarathinam91622 жыл бұрын
Listening multiple times to observe the knowledge shared in this video sir. Its super interesting too. Huge respect and Thanks.
@sukumarsourirajan80502 жыл бұрын
Fantastic
@TTharjuman7 ай бұрын
Welcome sir
@lazarkumaar99352 жыл бұрын
Very very very interesting...!!!
@jayashreesubramanian41082 жыл бұрын
Very interesting topic 🙏
@rajc86682 жыл бұрын
Super konja neram prabanjam thavira vera onnum theriyala
@baluc3099 Жыл бұрын
Evolutionary, Theory also goes forward, towards ,furthermore Perfection, like Time.
@sakthisaran48052 жыл бұрын
❤🙏Thanks
@KumaresanRamalingam2 жыл бұрын
Sir, I have a question to பேரா.சிவராமகிருஷ்ணன் and பேரா.இரா.முரளி. My question is based on "Expanding universe" and "infinite universe ". if universe is expanding then it is expanding into what? If something expands then it has boundary. what is expanding ? what is infinite ?
@alliswell30122 жыл бұрын
Thanks
@dr.karthikeyansubbaraj96702 жыл бұрын
Excellent narration.
@rajank18212 жыл бұрын
stephen hawking உடைய black hole theory ....big bang பற்றிய விளக்கம் . கடவுள் இல்லை என்ற அவருடைய சிறிய புத்தகம் ஆனால் மிக மிக பெரிய விளக்கம் நூல் "brief answer to the big question"
@abdulazeesmalik446 Жыл бұрын
எந்த ஒரு பொருளும் தானாகவே உருவாகாது..... தானாகவும் அழிந்து விடாது இது அறிவியல்....so அளிக்கக்கூடிய உருவாக்கக்கூடிய சக்தியை யாருக்கு கொடுக்கலாம்... நீங்களே சொல்லுங்க
@giritharjeevasuba52062 жыл бұрын
Thank you Prof❤️✊
@athmasevaforlife62432 жыл бұрын
தூங்கும்போது நமக்கு காலத்தை உணர்வதற்க்கில்லை.மீளாத்துயில் என்ற மரணத்தை எய்தவனுக்கும் காலம் என்பதில்லை.
@anbu2822 жыл бұрын
Sir nama mobile ah movie pakarom antha movie ah nama forward panni back ward panni pakarom athu entha effect nu sollamudiuma sir
@athmasevaforlife62432 жыл бұрын
காலம் என்பது மனித மனத்திற்க்கு மட்டுமே. பிரபஞ்சத்திற்கு காலம் இல்லை! அற்ப ஆயுளை கொண்ட மனித மனம் காலத்தைப்பற்றி பேசுவதே தவறு.
@சக்திவேல்ராஜ் Жыл бұрын
வணக்கம் ஐயா
@paalmuru95982 жыл бұрын
🙏🌎🙏🌎🙏🌎🙏🌎🙏🌎🙏🙏 Vanakkam by Paalmuruganantham 🌎 world
@ArulArul-wj7gn2 жыл бұрын
Very very interesting, Thank you both for this presentation. But No Vedeos about the Universe.
@aravindafc38363 ай бұрын
ஒரு கல்பம் ஆயிரம் கோடி ஆண்டு! பல்வேறு அண்டம் முடிந்தது! ! ஆத்மா விற்கு! காலம் இல்லை! அழியாத ஒன்று! ! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க பாரதம் விஞ்ஞானம்! ஆத்மா! பிரம்மம்! உனர்வு! கடவுள்! காலம் கடந்த ஒன்று! ! செயல் நடந்தால் தான் காலம்! கடவுள் காலம் கடந்த வர்! நிலையான து! அண்டம் முடிந்தது வந்தது! ! இது! ஆத்மா விற்கு அல்ல! ! வாழ்க பாரதம் வேதம் விஞ்ஞானிகள்! செயல் நடந்தால்! அது தான் காலம்! சூரியன் காலம் ஆயிரம் கோடி ஆண்டு! ! கடவுள் கு! காலம் இல்லை! ! நிரந்தரம்! வேதம் தான் விஞ்ஞானம்! !
@thangasamy36992 жыл бұрын
ஐயா, நாம் எப்படி உணரமுடியும் உயிர் இல் பாத பொருகளின் அசைவுகள் முன்னோக்கி அல்லது பின்நோக்கி செய்வதை எப்படி பார்க்க/உணரமுடியும்
@maransiva23672 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. நாம் தமிழர் கனடா
@grajagraja2382 жыл бұрын
Good
@globetrotter92122 жыл бұрын
The thermodynamic arrow of time, The psychological arrow of time, The cosmological arrow of time. ❤️
@pkgangar Жыл бұрын
கால ப்ரமாணம் பூமியில் 24 மணி நேரம் அதுவே வீனஸில் 243 நாள் அதற்க்கும் back ward going in time க்கும் ஏதாவது தொடற்ப்பிருக்குமோ🤔
@narayananseetharaman86562 жыл бұрын
Cosmos is matching ahead towards many turmoilsand ultimate disintegration
@josephine9112 жыл бұрын
Dr. V. P.R Super👍
@Tylerdurden-jt2xv2 жыл бұрын
Sir about Objectivism: The Philosophy of Ayn Rand book
@k.selamuthukumaran894411 ай бұрын
Black holes can go through or can't?
@krishnanbala28585 ай бұрын
From the various comments, it appears that they would want a connection established between philosophy and astrophysics !
@gselvaraj20983 ай бұрын
புரிதலை எட்டி எட்டி பிடிக்க வேண்டயதாயிருக்கிறது அவசியமான விஞ்ஞான தகவல். நன்னறி.
@skysanthanam20232 жыл бұрын
நன்றி ஐயா. இறுதியில் தமிழில் ஓர் புத்தகம் இருக்கின்றது இறுதியில்சொன்னீர்கள் புத்தகத்தின் பெயரை கூறுங்கள் நன்றி வணக்கம்.
@andrewayyasamy55472 жыл бұрын
We speak only about the bountry of man .There are mysterious things as you said , which could be understood if time permits and available .
@shivarajd26982 жыл бұрын
Mind it : this existence never "created" and never "destroyed".