That’s very interesting to know about the solar system!
@ambikasamaiyal17993 жыл бұрын
Good tq
@saisrividya3763 жыл бұрын
Wow very well explained. The pictures which you used also awesome.
@tamilgktime3 жыл бұрын
It means a lot 😀
@vidya5643 жыл бұрын
Very useful information. Its nice to hear from your clear voice
@tamilgktime3 жыл бұрын
Thanks for ur compliment
@suvarasyam38863 жыл бұрын
I'm watching ur 3rd video continuously.. all r interesting and knowledgeable..👌👌👌 keep posting more..
@tamilgktime3 жыл бұрын
Keep supporting sis
@wowinteresting20563 жыл бұрын
Nice voice👍
@ilovsyuloveyu20412 жыл бұрын
Thanks sis 😘
@sivapriyasuhumaran91643 жыл бұрын
very nice! Well presented! Professional voice!
@everexplored89723 жыл бұрын
Akka ur voice is something spcl kaa🤗🤗❤️
@tamilgktime3 жыл бұрын
Thank u
@rohitsheswar26833 жыл бұрын
Mars la salt water irukkumaa irukkaadha Akka
@rohitsheswar26833 жыл бұрын
Appo mercury la carbon dioxide kammiya irrukkumaa illa carbon dioxideae illayaa akkaa
@vanaraj30513 жыл бұрын
Thank u 🥰❤️
@afshanhassan75336 ай бұрын
❤❤🎉
@srinivasalurengarajulu38013 жыл бұрын
🙏🙏🙏
@anilkumarani5073 жыл бұрын
Sister unga voice vera level
@tamilgktime3 жыл бұрын
நன்றி
@KumarKumar-jf8ht Жыл бұрын
Bro எனக்கு ஒரு சந்தேகம்? சூரியன் உதயம் ஆகும் போது நமக்கு மிக அருகில் சூரியன்இருப்பது போல் தெரிகிறது ( வெப்பம் தெரிவது இல்லை) உச்சிக்கு வரும் போது சூரியனின் அளவு சிறியதாக மாறுகிறது அப்போது (வெப்பம் அதிகம் ஆகிறது) அதே சூரியன் மறையும் பொழுது அளவு பெரிதாக தெரிகிறது அப்போது சூரியன் வெப்பம் குறைகிறது என் கேள்வி என்ன என்றால் சூரியன் நமக்கு அருகில் பெரியதாக தெரியும் போது வெப்பம் தெரிவதில்லை ஆனால் சூரியன் உச்சிகு போகும் போது மட்டும் சூரியனின் அளவு சிறியதாக மாறுகிறது அப்போது வெப்பம் அதிகமாக இருக்கிறது காரணம் என்ன? ஒரு பொருள் நமது அருகில் வரும்போதுதான் வெப்பம் அதிகம் ஆகும் தூரம் போனால் வெப்பம் குறையும் இங்கே ஏன் தலைகீழாக உள்ளது நன்றி....
@tamilgktime Жыл бұрын
காலையில் சூரியனோட கதிர்வீச்சி கிடைமட்டமாக தூரத்தில் இருந்து வரும். அதுமட்டுமில்லாமல் அடர்ந்த வளிமண்டலத்தில் பயணம் செய்வதால் வெப்பம் குறைவு. கதிர்வீச்சி பரந்த பகுதிக்கு பரவுவதும் ஒரு காரணம். பகலில் சூரியன் தலைக்கு நேரே வருவதாலும் கதிர்வீச்சி குறைவான தூரத்தில் பயணம் செய்வதாலும் வெப்பம் அதிகம் உணரப்படுது. மற்றும் வளிமண்டலத்தின் அடர்த்தி குறைவு.
@panneerselvam36962 жыл бұрын
பூமி கிழக்குளிருத்து மேற்குக் சுத்துது வெள்ளி எந்த திசையில் சுத்தும்
@tamilgktime2 жыл бұрын
பூமிக்கு எதிரான திசை .... வெள்ளிக்கு மேற்கில் சூரியன் உதிக்கும் , கிழக்கில் சூரியன் மறையும் .
@gauthamd18193 жыл бұрын
நம் இலங்கை தமிழச்சிக்கு மிக்க நன்றி!! 🙏🙏
@tamilgktime3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி
@rohinisivapalan8569 Жыл бұрын
இது இலங்கை தமிழச்சி கதைத்தது போல இல்லை . கொஞ்சும் கிளி பேசியது போல தமிழ்நாட்டு தமிழ் கலந்து செல்லமாக நுனி நாக்கில் பேசியது போல இருந்தது . எனக்கு இந்தப் பாணி துப்பரவாக பிடிக்கவில்லை .
@tamilgktime Жыл бұрын
@rohinisivapalan8569 நான் இலங்கை தான் … யாழ்ப்பாணம் இல்லை …. நான் பிறந்தது மலையகம், படித்தது கொழும்பு …. நாங்கள் பேசுவது இந்திய தமிழ் போல தான் இருக்கும் …. இலங்கையில் வாழும் அனைவரும் யாழ்பாண தமிழ் பேசுவது இல்லை….
@hifriends58563 жыл бұрын
ஔவையார் ஜஞடண
@tamilgktime3 жыл бұрын
புரியவில்லை
@panneerselvam36962 жыл бұрын
ப்ளீஸ் கொஞ்சம் டக்குனு சொல்லுங்க
@ARIYAZ99343 жыл бұрын
Pluto enga
@tamilgktime3 жыл бұрын
Pluto ippo solar system la illa
@srimathi.ps69642 ай бұрын
Pluto planet list la irundhu remove panni romba varusam achu bro
@behindstories...3160 Жыл бұрын
ஸ்கூல்'ல டீச்சர் பாடம் நடத்துன மாதிரி இருந்ததனால..கொஞ்சம் தூங்கிட்டேன்ங்க... ஸாரி!
@tamilgktime Жыл бұрын
Hahahaha 😂
@santhik47163 жыл бұрын
கொஞ்சம் சத்தமா சொல்லுங்க நீங்க சொல்றது கேக்கவே இல்ல