ஒரு காலத்தில் நாம் தமிழர் கட்சி என்று ஒன்று இருக்கிறதா என கிண்டலத்தார்கள் இன்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
@ramprabu871422 күн бұрын
இதற்கு மேல் தெளிவாக சொல்ல முடியாது.ஆக சிறந்த பேச்சு காத்திக்கேயன் அண்ணன் 💪
@YoungMinionsstudio22 күн бұрын
Arasiyal theriya thevai illa unmai therindhal podhum...vijay anna yendha oru thanipatta amaippukullaium yengalai surukkavillai tamil dhesiyam matrum thiravidam irandaiume eduthukuranga..thiravidam enbadhu tamilil irundhu vandha oru sol.. seeman avaraga onnu sollitu suthitu irukaru...தமிழம்>த்ரமிளம்>த்ரமிடம்>த்ராமிடம்>த்ராவிடம்...avar solgirar ivar solgirar endru yedhaium seekaram namba vendam..makkal namba than padithu therindhu kolla vendum.. stage la velunatchiyar kadhaiku jancy Rani kadha sollitu irukanya seeman 😂😂😂..adhaium neenga nambitu irukinga😂😂
@SivasankarThevar21 күн бұрын
@@YoungMinionsstudioதம்பி....திராவிடம் என்ற சொல் தமிழா...?கால்டுவெல் பதிவிற்கு முன் திராவிடம் என்ற சொல் இருந்ததற்கான ஒரு ஆதாரம் காட்டுங்கள்... தமிழ் தேசியத்தை விட்டு திராவிட சிசுவா மாறிடுறேன்....விருந்தாளிக்கு பொறந்தவன் இனிஷியல் பிரச்சனை வராமல் இருக்க வளர்த்தவனோடதா இருந்தா அது அசிங்கம்..... புரியுதா...?திராவிட என்ற சொல் சமஸ்கிருத சொல்.
@baskaranshanmugam939821 күн бұрын
@@YoungMinionsstudio புரிதலற்ற பதிவு. திராவிடம்.. என்பது ஒரு சமஸ்கிருத சொல். வட இந்தியர்கள் தென்இந்தியர்களை அடையாளப்படுத்த உபயோகித்த சொல். சங்க இலக்கியங்களில் ( கி.மு 400-கி.பி 300 ) தமிழ்.. தமிழ்நாடு என்ற சொல்லாடல் இருக்கும் போது.. த்ரமிலம் - திராவிடம் என்று மடைமாற்ற தேவையில்லை. கி.பி.7- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தரை வட இந்தியர்கள் "திராவிட சிசு " -என்று அழைத்தனர். திராவிடம் என்ற சொல் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை.. மற்றும் அங்கு வாழ்ந்த மக்களை குறிக்கும் வகையில் வந்த இடவாகு பெயர். தென் இந்தியாவில்.. குறிப்பாக தென் மராட்டியம், ஒடிஸா, ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், தமிழ் நாடு, கேரளா ஆகிய அனைத்தும் தென் இந்திய பகுதிகள். இங்கு வாழ்ந்த மக்கள் அனைவரும் திராவிடர்கள் என்று வட இந்தியர்களால் அழைக்கப்பட்டனர். இதே நிலை ஆங்கிலேயர்கள் இந்த நிலப்பரப்பை ( மராட்டியம் நீங்கலாக) மெட்ராஸ் ராஜதானி ( Madras presidency ) என்று அழைக்கப்பட்டது. இந்த காலகட்டத்திலும் இந்த பகுதியில் வாழ்ந்தவர்கள்.. திராவிடர்கள்..என்றே அழைக்கப்பட்டது வந்தனர். ஆனால் என்றைக்கு மொழிவாரி மாநிலங்கள் தோண்றியதோ ( 1.11.1956 ) அன்றே திராவிடம் என்ற சொல் செத்து விட்டது. அவரவர் தாங்கள் வாழும் பகுதிகளில் வசிப்பவர்களை தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் என்று அழைத்துக் கொண்டு தனியாக சென்று விட்ட பிறகு தமிழர்கள் மட்டும் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ள வேண்டும் என்பது எத்தகைய திருட்டுத்தனம் என்பது உங்களுக்கு புரியாமல் போனது வேதனை. " திராவிடம் -திராவிடர்கள்" என்று பேசுவது தமிழ்நாட்டில் வாழும் பிற மொழியாளர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு முதலான சலுகைகளை பெற்று தமிழர்கள் உரிமையை சுரண்டி தங்கள் நிலையை வளப்படுத்திக்கொள்ள நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்தி வருகின்றனர் என்ற அடிப்படை புரிதல் கூட உங்களுக்கு இல்லையென்றால் நீங்கள் தனி அரசியல் என்று களமாட வருவது முற்றிலும் வீண். தங்கள் முயற்சி தமிழர்கள் முன்னேற்றத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது தெளிவு. ஏதேனும் புரிந்தால் சரி. நன்றி.!
@Thatchur.Devanesan21 күн бұрын
மிகவும் சிறப்பு தம்பி. தமிழர் தேசியம் மட்டுமே தமிழரின் எதிர்காலம்.
@amirtharasu20 күн бұрын
இந்திய தேசியம் இருக்கிறத மறந்திடாதீங்க கனவுலகில் இருப்பதாக தெரிகிறது???
@thirumurugan236115 күн бұрын
Thamil desiyam na yanna solluga
@vikeshdm30615 күн бұрын
@@thirumurugan2361எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
@madhukrishnan841822 күн бұрын
கார்த்திகேயன் மிக தெளிவான சிந்தனை கொண்ட பதட்டமற்ற அற்புதமான பேச்சாளர். வாழ்க வளர்க
@parameshjoker716521 күн бұрын
Seri naalaikae seeman thirimbyum yen thambi 😂nu support panna unga nelamai ennada😂 simon fans ...lst Avan standard orae maari irukka sollu seeman ha
@Ramanadhan202321 күн бұрын
@@parameshjoker7165admk திமுக bjb காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்று சொல்லி இன்று வரை மாற வில்லை. 35 lacks voters.
@BalaGanesh-g2w19 күн бұрын
திராவிட கட்சிகள் கொடுத்த 69 சதவீத இட ஒதுக்கீடு தான் இந்த கார்த்திகேயன் ஜாதியை போடாமல் டாக்டர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இது DMK and Admk கட்சிக்கு கிடைத்து மிகப்பெரிய வெற்றி
@nathigankesavan212918 күн бұрын
சிறந்த சிந்தனையாளர்
@saravananramaiya440617 күн бұрын
@@BalaGanesh-g2w பட்டியலின தெலுங்கன் சுடலையே ஓங்கோலுக்கு ஓடி போ நயே
@vanarajan756122 күн бұрын
மருத்துவர் .கார்த்திகேயன் வாதம் மிக மிக அருமை நன்றி உறவே
@PoovarasanPoovarasan-t3r13 күн бұрын
கூதி
@dharmar10422 күн бұрын
கருத்தியல் புரட்சியாளன் எங்கள் அண்ணன் சீமான் ஒவ்வொருவரும்நாம் தமிழர் கட்சியின் போர்ப்படைத் தளபதிகள்...
@tharsanyoga796022 күн бұрын
மிகவும் சிறப்பு கார்த்திகேயன் ❤🎉🎉
@arthanaarirajasabarish686722 күн бұрын
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
@muthuramanraman710622 күн бұрын
NTK MASS
@YesuAntony-vu6go22 күн бұрын
சிறப்பு அண்ணா 🔥🔥
@dhileepansubbiah901722 күн бұрын
சிறப்பான வாதம். நாம் தமிழர்.
@அமிழ்துஅமிழ்து22 күн бұрын
புதுசு புதுசா இனி எத்தனை நடிகர்கள் வந்தாலும் சீமான் தான் எங்கள் ஆசான் சீமானுக்கு தான் எங்கள் மொத்த குடும்ப ஓட்டு
@jeelove334121 күн бұрын
Saagarthu nu mudivu pannita thuku pootu setha enna maathara saapatu setha enna kathi kathi peasarathu illa thambi arasiyal kaalathukum peasanum
@Sundarin8du22 күн бұрын
💪நாம் தமிழர் 💐
@mabelcharls642021 күн бұрын
எத்தனை பேர் வேண்டுமானாலும் வரட்டும் நாம் தமிழரை ஒன்றும் செய்ய முடியாது சீமான் POLITICAL FORCE OF TAMILNADU 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@vishnuvaishnavam554621 күн бұрын
Hahaha TVK DA
@GopalsamiG21 күн бұрын
தன் படம் வெளியிட முடியாமல் ஆட்சியாளர்களில் காலில் விழுந்து படத்தை வெளியீட்டு இப்போது அவர்களையே எதிர்த்து அரசியல் கட்சி காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம்@@vishnuvaishnavam5546
@NatureSpark36020 күн бұрын
இரண்டு பக்க வாக்குகளை எடுப்பதற்கு இப்படியா? இது ஒரு அரசியலா? TVK 3 - 5% தாண்டாது, விஜய் யார்? திராவிடனா? தமிழனா? அல்லது திராவிட தமிழனா? சினிமாவில் சம்பாதித்திற்றார், இப்ப அவருக்கு அதிகாரம் தேவைப்படுது, அதனால் கொள்கை இல்லாமல் எப்படியும் கதைப்பார்.
@shanmugamshanmugam19116 күн бұрын
@@vishnuvaishnavam5546😂😂😂😂 நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்கள் கொள்கைக்காக இருப்பவர்கள்,tvk கட்சியில் இருப்பவர்கள் விஜய் என்ற ஒரு நடிகரின் ரசிகர்கள் தான் , திமுகவுக்கு அதிமுகவும் மற்ற கட்சிகளும் அந்தந்த கட்சிகளுக்கு தொண்டர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் விஜய் கட்சிக்கு தான் வாக்களிப்பார்களா? வேடிக்கையாக உள்ளது உங்களின் நினைப்பு
@Thiruchentur22 күн бұрын
கார்த்திகேயன்🔥🔥🔥 நாம் தமிழர்🔥🔥🔥
@Guru-vn7sw22 күн бұрын
Well done Karthikeyan!!
@anbarasut945522 күн бұрын
சிறப்பு
@vanathivengatachalam686222 күн бұрын
சிறப்பு தம்பி கார்த்திகேயன்
@blackop76422 күн бұрын
Thampi karthikeya innum 6 masathula ne ntk irukkamatta tmk or bjg La tha iruppa seeman oru saikko
@sanmugamvsm559022 күн бұрын
எனது ஓட்டு சீமான் அவர்களுக்கு தான் ❤
@AKAZA_.777720 күн бұрын
From now on TVK ❤
@parameswaranponnampalam890415 күн бұрын
@@AKAZA_.7777😂🤮🤮🤮
@AKAZA_.777715 күн бұрын
@@parameswaranponnampalam8904 ayoo vanthi varutha bro appo human waste(toilet item) saptu iruppa bro . Nalla vanthi edu bro.
@sathiyaperiyasamy22722 күн бұрын
திரு கார்த்திகேயன் அண்ணா மிக சிறந்த விளக்கம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥
@mukuthiamman211422 күн бұрын
சிறப்படா என்அன்புத்தம்பி கார்த்திகேயா🙏🏾🙏🏾🙏🏾
@thamaraikannan862722 күн бұрын
Naam tamilar 💪💪💪
@SRISASTIWELDINGWORKS15 күн бұрын
செத்துரு நீ வேஸ்ட் 😄😄😄
@vijaykumar-o6j2l22 күн бұрын
நாம் தமிழர். தமிழன்டா
@YoungMinionsstudio22 күн бұрын
Arasiyal theriya thevai illa unmai therindhal podhum...vijay anna yendha oru thanipatta amaippukullaium yengalai surukkavillai tamil dhesiyam matrum thiravidam irandaiume eduthukuranga..thiravidam enbadhu tamilil irundhu vandha oru sol.. seeman avaraga onnu sollitu suthitu irukaru...தமிழம்>த்ரமிளம்>த்ரமிடம்>த்ராமிடம்>த்ராவிடம்...avar solgirar ivar solgirar endru yedhaium seekaram namba vendam..makkal namba than padithu therindhu kolla vendum.. stage la velunatchiyar kadhaiku jancy Rani kadha sollitu irukanya seeman 😂😂😂..adhaium neenga nambitu irukinga😂😂
@Ramanadhan202321 күн бұрын
@@YoungMinionsstudioதிராவிடம் என்பது சமஸ்கிரத சொல்டா. டெளுகர், கன்னடர், மலையாளி ஓட்டு வாங்க நொண்ணன் try பன்றரு. SEEMAN script எழுதி பேசல. எங்க உங்கொண்ணான பிரஸ் மீட் கொடுக்க சொல் பாப்போம்
@உயிர்மைநேயர்கள்22 күн бұрын
🔥காரத்திகயேன்
@ajithkumar-st9vt22 күн бұрын
Only ntk 🔥🔥🔥
@BJ-jq8or22 күн бұрын
❤❤❤🎉🎉🎉 கார்த்திகைச் செல்வன் அருமை
@SubmaniM-bk7if21 күн бұрын
கார்த்திகேயன்
@chandrasingh118421 күн бұрын
அருமையான பேச்சு கார்த்திக்கேயன் அவர்கள்..
@vetrivel443422 күн бұрын
Seeman is the best.. ❤❤
@vincepapale310921 күн бұрын
For Vijay Lakshmi?😂
@ravindrankallan73122 күн бұрын
இங்கே நயன்தாராவையும் முதல்வர் ஆக்கூவானூங்க... தமிழன் திரைகவர்சியில் வீழ்ந்து நாசாமாபோயிட்டான்.
@senthamiz7922 күн бұрын
இவனுங்களுக்கு திரிஷா வை தான் தெரியும் திராவிடம்னா என்னன்னு தெரியாது. இவனுங்களுக்கு தமன்னாவை தான் தெரியும். தமிழ் தேசியம்னா என்னன்னு தெரியாது.
தெளிவான கருத்து வாழ்க தமிழ் (பதவிக்காக எதை வேண்டும் என்றாலும் ஏற்பார் விஜய் நாளை தமிழ் நலனுக்கு எப்படி உறுதியாக இருப்பார்)
@kumarr754814 күн бұрын
Adhukku nenga vandhu Umbunga Bhaii Ellam sari Aagidum 😂💯
@kammakal21 күн бұрын
நாம் தமிழர் கட்சியின் கடைசி தொண்டன் கூட விஜய்யால் வாதம் செய்து வெற்றி பெற முடியாது
@manikandanr612120 күн бұрын
Avankaluku Gold Medal Kuduthuruvam......14 years Ennya Pannikitu Erukaru.... Vijay Kuddatha Partha Payyam...
@murugan402217 күн бұрын
நூறூசதவீதம்உண்மை
@ckarun947222 күн бұрын
Ntk 🥰
@salamonraja689022 күн бұрын
கார்ததிகேயன் அவர்களே உங்களை காணவே வந்தேன் ஒரு கட்சியில் எத்தனை தரமான பேச்சாளர்கள் நாம் தமிழர் நாளை தமிழ் நாட்டில் நாம் தமிழர் மலரும்
@srinivas746822 күн бұрын
இயேசு எப்போ வருவாரோ அப்ப தான் நாதக ஆட்சிக்கு வரும்
@salamonraja689022 күн бұрын
வெற்றி தோல்வி விசயம் இல்ல நான் தமிழன் நீ திராவிடியனா ? இல்ல ஆரியனா ?
@Haran-w7d22 күн бұрын
😂@@srinivas7468
@Haran-w7d22 күн бұрын
@@srinivas7468😂😂😂😂
@kuruviartexpress629222 күн бұрын
Ada pongapa kathula blood varudhu
@stevesaravana956222 күн бұрын
நெத்தியடி பதில் சிறப்பு மருத்துவர் அண்ணா..
@BalaGanesh-g2w19 күн бұрын
திராவிட கட்சிகள் கொடுத்த 69 சதவீத இட ஒதுக்கீடு தான் இந்த கார்த்திகேயன் ஜாதியை போடாமல் டாக்டர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இது DMK and Admk கட்சிக்கு கிடைத்து மிகப்பெரிய வெற்றி
@stevesaravana956219 күн бұрын
@@BalaGanesh-g2w இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் உள்ள மாநிலங்கள் கர்நாடக டெல்லி கேரளா நான்காவது தான் தமிழ்நாடு அங்கு எல்லாம் எந்த திராவிட கட்சிகள் உள்ளது அங்கு எப்புடி இவளோ மருத்துவர்கள் கார்த்திகேயன் மருத்தவர் ஆனது அவர் படித்து மருத்துவர் ஆனார்.. முதல்ல இது அரசுக்கு எப்புடி பெருமையாகும் எல்லா மக்களின் நிர்வாகியாக தான் ஒரு அரசு நிறுவப்படுகிறது அவர்களுக்கு படிப்பதர்க்கான சூழலை உருவாக்கி தர வேண்டியது அரசின் கடமை... விட்டா சுந்தர் பிச்சை கூகிள் ceo ஆனது திராவிட மாடல் ஆட்சியாள தான் சொன்னாலும் சொல்லுவீங்க போல தெலுங்கான போன்ற மாநிலங்களில் மருத்துவ படிப்பிற்கான அரசு இடஒதுக்கீடு அந்த மாநில மாணவர்களுக்கு மட்டும் என்ற சட்ட வரைவு உள்ளது இங்கு ஏன் அது போன்ற திட்டங்கள் இல்லை இருந்திருந்தால் அனிதா போன்ற பிள்ளைகளின் உயிர் பாதுகாக்க பட்டிருக்கும் அல்லவா..
@@BalaGanesh-g2wஎது தமிழர்களுடைய இட ஒதுக்கீட்டை தெலுங்கு அருந்ததியினருக்கு கொடுத்ததா😂😂😂
@parthibanparthiban584622 күн бұрын
I'm not Deravedan I'm tamilan
@playmisc942622 күн бұрын
அடினா அடிதான்.. அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்ற பேச்சே இல்ல... தமிழ்தேசியம் ஒன்றே தமிழ்நாட்டில் இனி ஒலிக்கும்...
@pdp_nag22 күн бұрын
கிழிக்கும் மொதல்ல ஒரு seat ஜெயிக்கிற வழிய பாரு 😂😂😂😂
@mkbenglish65622 күн бұрын
@@pdp_nagநீங்க முதல்ல விவாத மேடையில் கிழிங்க. ஆட்சியில் இருப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்றால் ஏற்கனவே திமுக ஆட்சியில் தான் இருக்கிறது. அப்படி ஆட்சியில் இருக்கும் உயர்ந்தவர்களை உங்கள் விஜய் ஏன் பேசுகிறார்.
@mikesai975421 күн бұрын
@@pdp_nagஒரு press meet போதும் உங்க தளபதி லட்சணம் தெரியும்
@haricr726121 күн бұрын
எது உங்க தமிழ்தேசியம் திரள் நிதி திரட்டி விஜயலட்சுமி யிடம் கொடுக்கவா.இத போய் விஜயலெக்ஷ்மி யிடம் சொல்லு.
@mkbenglish65621 күн бұрын
@@haricr7261 திரள் நிதி விஜயலட்சுமி இதை அடுத்து உங்களால எதையாவது பேச முடியுமா? சீமானின் எந்தக் கொள்கையை ஆவது குறை சொல்ல முடியுமா? மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மாநாடு தேவைப்படுகிறது கூட்டங்கள் தேவைப்படுகிறது, அவற்றிற்கு அவருடைய சொந்தப் பணத்தை ஏன் செலவழிக்க வேண்டும்? அவருடைய சொந்த பணத்தை செலவழித்தால் மீண்டும், ஆட்சியில் அமர்ந்த பிறகு அதை பெறுவதற்கு முயற்சிக்க மாட்டாரா? எல்லாருக்கும் ஒரு பொதுவான சட்டம் வையுங்கள் யாரும் கூட்டம் கூட்டக்கூடாது தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்களின் வாயிலாகவே எல்லா கட்சிகளும் பேச வேண்டும் என்ற முடிவெடுங்கள். அப்போது திறன் நிதி திரட்ட வேண்டிய அவசியமோ கூட்டம் நடத்த வேண்டிய அவசியமோ இருக்காது. நீங்கள் சீமான் விஜயலட்சுமியிடம் இடமிருந்ததை பார்த்தீர்களோ என்னவோ! எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. ஒருவருடைய தனிப்பட்ட விஷயத்தை பற்றி பேசாமல் அரசியல் கருத்துக்களை பேசுங்கள்.நான் அவருடைய கொள்கைகளைப் பார்த்தேன். தற்சார்பு பொருளாதாரத்தை பார்த்தேன். சூழலியல் காப்பதை பார்த்தேன்.
@padminignaneswaran569722 күн бұрын
DR KARTHIGAYAN. YOU ARE A GREAT MAN WE WISH YOU AND NTK WELL WE AS TAMILS FROM ALL OVER THE WORLD WILL SUPPORT OUR HOME LAND ONE AND ONLY THAMILNADU WE ARE ALL TAMILS AND OUR IDENTITY IS OUR MOTHER TONGUE TAMIL TAMIL LANGUAGE AND TAMILNADU SHOULD EXIST FOR EVER
@justindasan577822 күн бұрын
Naam tamilar Annan seeman Valka ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@varmanbuvan674822 күн бұрын
நாம் தமிழர்❤️🌹❤️
@Muruganandam-p8n22 күн бұрын
சிறப்பு கார்த்திகேயன் தெளிவான விளக்கம்
@kethanakethanavijay22 күн бұрын
Avan kadhurunga bro🎉🎉
@senthilmahalingam368822 күн бұрын
Oru தெளிவு பி.....😅😅
@guhanm401022 күн бұрын
Intha akka ku first pathil solunga bro
@ganesh-arumugam22 күн бұрын
@@guhanm4010 nee kalyanam panniko bro, 😅
@guhanm401022 күн бұрын
@@ganesh-arumugam un ALU ottuna vandiya na yean ottanum
@வெல்வோம்-ய4ச22 күн бұрын
NTK SEEMAN
@IniyanSelva-m6u22 күн бұрын
Dr.Karthikeya super speech🎉🎉🎉 NTK forever ❤❤
@user-tamil567122 күн бұрын
Naam Thamilar NTK 🎉🎉
@saravanana789314 күн бұрын
தமிழ் எங்கள் பேச்சி, அதுவே எங்கள் மூச்சி, அதுவே எங்கள் வளர்ச்சி.
@tamilstar62322 күн бұрын
நாம் தமிழர் கட்சி💥💥💥💥💥💥💥💥💥💥💥
@PerumalVaradharaja22 күн бұрын
Hai.. நம்ம dental kings sir...super sir..
@PraveenKumar-rx1wt22 күн бұрын
🙋அண்ணன் விஜய் ரசிகர்கள் இந்த காணொளியை முழுமையாக பாருங்க ஆனால் நான் விஜய் ரசிகன் என்ற உணர்வை ஓரமாக வைத்துவிட்டு ஒரு தமிழனாக இந்தக் காணொளியை முழுமையாக பாருங்கள் அதன் பிறகும் திராவிட வேண்டுமா என்று நீங்களே கூறுங்கள் நண்பா👈☝️
@Gk2659022 күн бұрын
திராவிடம் என்று சொல்லி பேசிய நபர்கள் எந்த மொழியை காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார்கள் எந்த மாநில மக்களுக்காக அரசியல் செய்தார்கள் இதை நீங்கள் மனசாட்சி கொண்டு சொல்லு
@jeelove334121 күн бұрын
Thambi thambi nu sollitu ippo katharathu neyam ha nu paaru thambi fist fulla keatutu va mathavanga pearathum
@pjarun198121 күн бұрын
@@jeelove3341 எந்த அறிவு கொழுந்த கத்தி ல இருந்து எல்லா பிரச்சனைக்கு ஆதரவு குடுத்த சீமான் ...நன்றி இல்லாம மேடைல விமர்சிக்கும் போது கூட கண்டுகல ..அப்போ முழு விஜய் உரயை பாக்க வில்லை ...அவரே சொல்லுவார் அந்த பேட்டி பாரு அப்போ புரியும்
தம்பி திராவிடம் தமிழுக்கு எதிரானது என்று எந்த கூமுட்டை கூறியது? திராவிடம் என்றால் அடிப்படை தெரியாத தம்பி , திராவிட மொழிகள் என்பது தென்னிந்தியாவில் இருக்கும் எல்லா மொழிகளையும் சேர்த்து தான் திராவிட மொழிகள். இந்த மொழிகளின் தாய் மொழி தான் தமிழ் .
@syedali435122 күн бұрын
தவெக விலிருந்து யாராவது அரசியல் தெறிந்தவர்கள் இருக்கிறீர்களா...வர்ரது எல்லாம் கூமுட்டையா இருக்கு ...முதலில் அரசியலை படிங்க அப்புறம் ஆட்சியே புடிங்க
@guhanm401022 күн бұрын
Ungal thalaivar pattri nangu thrinja vanga
@kumaranragunandan316822 күн бұрын
Enaku onnu puriyala, dravidam, Tamil desiyumma pathi thaa time pass panranga intha arasiyal terinthavargal, ithanaal makalukku enna payan, vilai vaasi koraika porangala, illa Nala titangala kondu Vara porangala?? NTK katharathuku karanam avanga vote share poguthu.. TVK avanga kolga avanga pesuranga, NTK en kovam varuthu 😅
இந்தியாவிலும் அமெரிக்காவிலும்தான் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று அநேகமானவர்கள் படிப்பறிவற்ற நடிகர்களையும் வயதானவர்களையும் அரசியல்வாதிகளாக தேர்வு செய்கிறார்.கள். ஜேர்மனி டென்மார்க், சுவிஸ் போன்ற இதர ஐரோப்பிய நாடுகளில் இப்படியான முறைகள் இல்லை அதனால் தான் அங்கு கிரிமினல்களும் ஊழல்களும் இல்லாமல் இருக்கின்றன. இங்கு படிப்பறிவில் லாதவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள். மக்களும் அப்படிப்பட்டவர்களை தேர்வு செய்ய மாட்டார்கள். பணமொன்றை தவிர நடிகர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது.
@ajayanto-db8ff22 күн бұрын
Ajith fans 🗿 vijay fans 🤡
@TheMybest12321 күн бұрын
Vaipatti group thaana neenga. Ella elathulayum vaai vainga
@senthilkumarpandian273822 күн бұрын
நாம் தமிழர் ❤️
@balangsivag373221 күн бұрын
அற்புதம் கார்த்திக் 💪🏼💪🏼❤❤
@mandrorj319620 күн бұрын
Dr. Karthikeyan is what a brilliant speech 🎉🎉🇬🇧🇬🇧🇬🇧
@Boomervlogs-Rottukadai22 күн бұрын
Ntk 💥💥💥💥💥
@Ayyanar_paramasivan22 күн бұрын
நாம் தமிழர்க்கார்த்திகேயன் கருத்துக்கு எவனிடமும் பதிலில்லை 💪💪💪
@KarunaKaruna-c6z22 күн бұрын
Ntk da❤
@supakanthan708922 күн бұрын
சீமான் படையில் இருக்கும் சிறந்த பேச்சாளர்கள் எந்த கடச்சியிலும் கிடையாது
@josephdaniel77221 күн бұрын
பிரயோஜனம்???
@haricr726121 күн бұрын
வெறும் வாய்ச்சொல் பத்தாது திரள் நிதி திரட்டி விஜயலட்சுமி யிடம் கொடுக்கவா
@havinhavin257721 күн бұрын
@@haricr7261🐿️ kutties ulagamay thani than 😂😂
@padminipriyadarshini487921 күн бұрын
மிக மிக உண்மை❤
@nagarajanv595519 күн бұрын
கட்சியிலும் கிடையாது என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள். மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள்.
@Tamilan040322 күн бұрын
ntk💪🏻💪🏻💪🏻
@maharajan786122 күн бұрын
Ntk only
@sasikumar64322 күн бұрын
Seeman anna best ❤❤❤❤
@vijaykumar-o6j2l22 күн бұрын
கார்த்திகேயன் சூப்பர்
@ndilakchandilan248122 күн бұрын
ntk❤❤❤
@sivashankarmahalingam966622 күн бұрын
Karthikeyan, u are great 🇬🇧
@kanagaretnam-he7cp18 күн бұрын
கார்த்திகேயனுக்கு எனது பாராட்டுகள் . இந்த சிறப்பான விழக்கத்தைக் கூட புரிந்து கொள்ளவில்லை என்றால் இந்த மாங்காய் மடையர்களை என்னவென்பது .😊😊😊😊😊😊😊ஈழவன் , ஜெட்மனி .
@Er_A_Krishnakumar22 күн бұрын
என்றும் நாம் தமிழர் 🔥
@SSuresh-k2r22 күн бұрын
தமிழன் அறிவார்ந்தவர் சீமான் 🔥🔥🔥
@suriyasuriya896322 күн бұрын
கார்த்திகேயன் அண்ணனின் பேச்சு மிக சிறப்பு வாழ்க நாம் தமிழர்
@adavadi693422 күн бұрын
11:27 மத்தவங்கல நொட்ட சொன்ன நேரத்தில இந்த தீர்மானங்கள வாசிச்சிருக்கலாமே..
@pratheepkumar756521 күн бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம் நாம் தமிழர் கட்சி கட்டாயம் வெற்றி நிச்சயம் நாம் தமிழர் ❤❤❤
@muralimahendran593921 күн бұрын
இது தமிழ் தேசிய புரட்சி போர்...என்றும் அண்ணன் சீமான் வழியில்.....🤴🔥💪
@BaskarDevasahayam22 күн бұрын
All the anchors against NTK... Please support the leader who is cut and right... Don't go after the one who is in dilemma...
@mrssuand22 күн бұрын
Ntk da... Enga annan ❤
@ananthganapathy863322 күн бұрын
Karthikeyan mass
@TTCABIN22 күн бұрын
NTK 🔥🔥🔥🔥🔥🐯💪🏼
@sasikumar64322 күн бұрын
My vote and my friends 10000 seeemanukku than
@Kiruthik770222 күн бұрын
I am fan of Vijay , but My Arasiyal guru Mr. Seeman . I vote for NTK ONLY.
@KaranKaran-s1x22 күн бұрын
Ntk 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@chandrasekaran69815 күн бұрын
சிறப்பான தெளிவான விளக்கம் மருத்துவர் அண்ணா...
@gokul788122 күн бұрын
NTK MASS❤❤❤❤
@Dharmarasu88220 күн бұрын
இதை விட தெளிவா எப்பிடி விளக்க முடியும் ...கொள்கை முரண் மோதலில் வரும்.
@manivannanthangavelu491917 күн бұрын
தமிழ் தேசியம் வெல்க..... டாக்டர் கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி
@ckarun947222 күн бұрын
Ntk❤️
@salamonraja689022 күн бұрын
ஒரு கட்சி ரெண்டு கொள்கை ரெண்டு பாதை வெலங்குமா வெலங்கவே விளங்காது
@JP-zs5kl22 күн бұрын
simon oru mla seat vangaranau paru
@bassbaskar260022 күн бұрын
அது நீங்க சொல்லகுடாது 2026 மக்கள் சொல்லட்டும்
@salamonraja689022 күн бұрын
2026 மானம் காத்துல பறக்கும்
@bassbaskar260022 күн бұрын
@@salamonraja6890 யாரு சீமான் மானமா
@RajuK-nm5dv22 күн бұрын
10 varushuma neenga velangama dhaan irukkuringale
@NarendranN-lz9jw21 күн бұрын
Excellent clarity Dr. Karthikeyan❤We ❤NTK❤we❤Seeman
@தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள21 күн бұрын
நாங்கள் மக்களுக்காகவும், மண்ணிற்க்காகவும், களத்தில் இறங்கி போராடுகிறோம், வெறும் ரசிக மனப்பான்மையால் எதுவும் சாதிக்க முடியாது. நாம் தமிழர்🙏🙏🙏
@tamilarviduthalai834522 күн бұрын
நாம் தமிழர்
@anbukannankottirajan755422 күн бұрын
சிறப்பு கார்த்திக்❤
@vasuvasudevan851622 күн бұрын
❤️seeman
@redmoontv549222 күн бұрын
கார்த்திகேயன் மிக அருமையான விளக்கம் super 👌
@kalaiegamparam441819 күн бұрын
சிறப்பான பதில்கள் தம்பி. நாம் தமிழர் நாமே தமிழர்.
@akasha17921 күн бұрын
எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சீமான் அவர்களுக்கு தான் வாக்கு அளிப்பார்கள்... நான் கூற தேவையில்லை... படித்த அறிவு💯📖📚📝 உள்ளவர்கள் எனது குடும்பத்தினர்.....
@RAMAKRISHNA-zo3bz20 күн бұрын
தமிழ்தேசியவாதியை பேசவைத்து அரசியல் கற்றுக்கொள்ள நடக்கும் முயற்சி என்பது வெளிப்படுகிறது ✊