Hey Sita Hey Rama Video Song - Sita Ramam (Tamil) | Dulquer | Vishal | Hanu Raghavapudi

  Рет қаралды 10,202,450

Sony Music South

Sony Music South

Жыл бұрын

Stream now - SMI.lnk.to/HeySitaHeyRama
#SitaRamam #SitaRamamSongs #HeySitaHeyRama
Sita Ramam staring Dulquer Salman, Mrunal Thakur, Rashmika, Sumanth, directed by Hanu Raghavapudi, produced by Vyjayanthi Movies and Swapna Cinema.
A Film By Hanu Raghavapudi
Produced by Swapna Cinema
Presented by Vyjayanthi Movies
Music: Vishal Chandrasekhar
Editor: Kotagiri Venkateswara Rao
DOP: PS Vinod, Shreyaas Krishna
Production Designer: Sunil Babu
Dialogues : Hanu Raghavapudi, Jay Krishna, Raj Kumar Kandamudi
Costume Designer: Sheetal Sharma
Additional Screenplay: Rutham Samar, Raj Kumar KandamudiArt Director: Vaishnavi Reddy, Faisal Ali Khan
Sound Designer: K.Jai Ganesh (The Sound Smith)
Audiography: A.M.Rahmathullah
DI: Annapurna Studios
Colorist : Vishnu Vardhan
PRO: Vamsi - Shekar
Digital Media PR: Prasad Bhimanadham
Audio On Sony Music
Digital Partner: Silly Monks
Lyrical Video: Housefull Digital (Composed by KISHORE PL)
Song Name : Hey Sita
Lyrics by Madhan Karky
Song Composed and Arranged by Vishal Chandrashekhar
Singers : SPB Charan and Sinduri
Chorus Singers : Sushmita Narasimhan, Feji Ashwin, Triya Sushma, Devu Mathew, Aishwarya Kumar, Arvind Annest, Pitty Vikram, Shibi Srinivasan, Saisharan, Sharath Santhosh.
Musicians Credits :
All musicians supervised and conducted by Sinduri
Acoustic Guitars, Guitalele, and Nylon Guitar by Chris Jason
Banjo, Bouzouki, Electric Mandolin, Acoustic Mandolin, Oud, Ruan Saz, and Ukulele by Subhani
Flute by Lalit Talluri
Solo Violin by Sandilya Pisapati
Strings conducted by Yensone Bagyanathan and played by The Chennai Strings Orchestra
Voice Recorded at Moksha, Hyderabad and Chaaz Studio, Chennai.
Chorus Voices and Strings recorded at AM Studios, Chennai
Guitars and Ethnic Strings recorded at SoundDock, Hyderabad.
Flute recorded at 20dbSoundStudios, Chennai
Recording Engineers :
Chandu, Venkat, Avinash Sathish, Hariharan, Pradeep Menon, Sathyakumar.
Song mixed by Jaiganesh and Mastered by Rahmathullah AM
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2022 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth

Пікірлер: 1 800
@k.karthikeyan5327
@k.karthikeyan5327 Жыл бұрын
துளிகூட ஆபாசம்,முத்தக்காட்ச்சிகள் இல்லாத காதல் கோட்டை,காதலுக்கு மரியாதை,போன்ற படங்களை தொடர்ந்து,பல ஆண்டுகளுக்கு பிறகு கண்ணியமான காதல் காட்சிகளுக்காக இந்த பார்க்க வேண்டிய படம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் இந்த படத்தை பார்க்க சென்றேன்,ஆனால் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே கதையுடன் நாம் ஒன்றிவிடுகிறோம் கனத்த இதயத்துடன் திரும்புகிறோம் அருமையான காதல் காவியம்... ..
@sajidhariyas6434
@sajidhariyas6434 Жыл бұрын
Yes true
@vijibharathi6931
@vijibharathi6931 Жыл бұрын
Yes
@nithichan3445
@nithichan3445 Жыл бұрын
Yes true bro
@nagasrinumaraboyina6995
@nagasrinumaraboyina6995 Жыл бұрын
Telugu is tollywood power
@Raja-yl6ly
@Raja-yl6ly Жыл бұрын
Yes
@gokulkrish862
@gokulkrish862 Жыл бұрын
*இந்த பாடல் எத்தனை பேருக்கு பிடிக்கும்...!* 🙋‍♂️🎶❤️
@madhan__2.0videoedit8
@madhan__2.0videoedit8 Жыл бұрын
✌️
@thananlakshmi3632
@thananlakshmi3632 Жыл бұрын
அருமையான பாடல்
@vimalprasanth3735
@vimalprasanth3735 Жыл бұрын
Same
@rindiran6802
@rindiran6802 Жыл бұрын
Enaku romba pidikum
@mohamedxjst5881
@mohamedxjst5881 Жыл бұрын
good lyrics
@extrasugar809
@extrasugar809 Жыл бұрын
படம் முடிந்தும் இப்படத்தின் தாக்கத்திலிருந்து என்னால் வெளியேற முடியவில்லை..🥺 அதுவும் இந்தபாடல் என்னை முழுவதுமாய் சிறைப்பிடித்துக் கொண்டது..❤️❤️
@kattappa2507
@kattappa2507 Жыл бұрын
Me also🥹
@user-dw9rm4vp4x
@user-dw9rm4vp4x Жыл бұрын
𝑀𝑒 𝑡𝑜 𝑏𝑟𝑜
@RadhaKrishnan-wf1kf
@RadhaKrishnan-wf1kf Жыл бұрын
Sam bro enakum ppaa apdi alutha😢😢climax ennai sagadichuruchu
@extrasugar809
@extrasugar809 Жыл бұрын
@@RadhaKrishnan-wf1kf நேற்று இரவு கூட மீண்டும் இந்த படத்தை பார்த்து விட்டு உறக்கம் தொலைத்து விட்டேன் நண்பா ‌.
@vijayana2510
@vijayana2510 Жыл бұрын
True
@easychinese1099
@easychinese1099 Жыл бұрын
SPB sir still lives in Charan's voice
@jibinjoy4933
@jibinjoy4933 Жыл бұрын
💯
@John_john_5005
@John_john_5005 Жыл бұрын
Yes 😭❤️
@mithun1611.
@mithun1611. Жыл бұрын
Yes but really miss his voice
@tn50gamer77
@tn50gamer77 Жыл бұрын
Enakhu first spb sir nyabagam vandichu thakunu poi check pannuna charan sir
@gloryspices5717
@gloryspices5717 Жыл бұрын
Yah bro nearly same voice.
@bluetick9114
@bluetick9114 Жыл бұрын
Hero - Malayalam Heroine 1 - Hindi Heroine 2 - kannada Director - Telugu Music director - Tamil What a Indian Epic🥺❤️
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Yes
@yuviimjolnir6315
@yuviimjolnir6315 Жыл бұрын
AmaaA la
@lokethas2271
@lokethas2271 Жыл бұрын
Singer also tamil
@therajkumardiary6812
@therajkumardiary6812 Жыл бұрын
Indian
@saravanana.m467
@saravanana.m467 Жыл бұрын
உண்மையிலேயே "சீதா ராமம் = போரூற்றி எழுதிய காதல் கதை " படம் தான் PAN INDIAN MOVIE
@prakashprakashmayakannan4791
@prakashprakashmayakannan4791 Жыл бұрын
நீண்ட வருடங்களுக்கு பிறகு அழ 😭😭வைத்த காதல் காவியம் 🖤(சீதாராமம்)
@ilakyamaniilakyamani227
@ilakyamaniilakyamani227 Жыл бұрын
😭 yes ....
@harshinimanohar5299
@harshinimanohar5299 Жыл бұрын
S me also
@ushasankaranushasankaran7642
@ushasankaranushasankaran7642 Жыл бұрын
Yes
@sandhiyaa2885
@sandhiyaa2885 Жыл бұрын
Yes
@anishavinu
@anishavinu Жыл бұрын
Yes
@pandiselviravi2656
@pandiselviravi2656 Жыл бұрын
"குருஷேத்திரத்தில் ராவண வதம், யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்"
@risvanabarveen6167
@risvanabarveen6167 6 ай бұрын
இது என்ன meaning Pathil என்ன
@yokeshvisvanath7203
@yokeshvisvanath7203 5 ай бұрын
​In this movie they both first met during a big fight( can say a war) at that time ram being an army man, in order to save Sita from the opponent group, ram said she is his wife but he not even seen her face... To convey this incident of their first meeting Sita indirectly said these lines...@@risvanabarveen6167
@user-oi5gk9mv3e
@user-oi5gk9mv3e Ай бұрын
Bro padatha paarunga puriyum​@@risvanabarveen6167
@amscreationstamilofficial9041
@amscreationstamilofficial9041 Жыл бұрын
காதல் தோல்வியை கூட ஏற்றுக்கொள்ளளாம் போல. ஆனால் இந்த படத்தில் உள்ள கதையின் உண்மையை என் எதிரிக்கு கூட வர கூடாது. என் மனதை அழத்திவிட்டது😭
@Appas3883
@Appas3883 Жыл бұрын
True
@sharafahamed9898
@sharafahamed9898 Жыл бұрын
True broo
@Hari_here
@Hari_here Жыл бұрын
😢 yes true
@prakashr6807
@prakashr6807 Жыл бұрын
Love u bro
@love2life760
@love2life760 Жыл бұрын
True
@raghulselvapandian
@raghulselvapandian Жыл бұрын
கண்கொள்ளா காட்சி 🤩 # பாடல் வரிகள் ❤️ # பாடல் காட்சிகள் ❤️❤️ # பாடியவர்கள் குரல் ❤️❤️❤️ # பாடலின் பின்னிசை❤️❤️❤️ ❤️ இப்படி ஒரு காவியம் இனி வரபோவதும் இல்லை.. சீதா ❤️ ராம் 😘
@DulquerFansClub
@DulquerFansClub Жыл бұрын
Sita Ramam a romantic classic happed in south Indian cinema after a long time 💞
@Sandeep-jt3tt
@Sandeep-jt3tt Жыл бұрын
which industry film is this bro
@gvpssk9843
@gvpssk9843 Жыл бұрын
@@Sandeep-jt3tt telugu / tollywood
@muthueswaran7455
@muthueswaran7455 Жыл бұрын
@@Sandeep-jt3tt telugu bro 😊
@RiniRikaz
@RiniRikaz Жыл бұрын
thanks to the director
@sankarnarayanan8310
@sankarnarayanan8310 Жыл бұрын
ஒரு ராணுவ வீரனின் காதல் கதையை அருமையாக உயிர் கொடுத்துள்ளார் இயக்குனர்... பார்க்கும் காதலை விட.. பார்க்காமல் காதல் பண்ணும், சுகம் தனி தான்... ஒரு ராணுவ வீரனாக நானும் அதை உணர்ந்த் திருக்கிறேன்...
@johnkennadyj1602
@johnkennadyj1602 Жыл бұрын
Ungalukku nan thalai vanukuren sir🙏🙏
@sankarnarayanan8310
@sankarnarayanan8310 Жыл бұрын
@@johnkennadyj1602 nandri sakothara ❤️❤️❤️
@sankarnarayanan8310
@sankarnarayanan8310 Жыл бұрын
@@ranipalani1704 புரியல
@ganesh-rw4ri
@ganesh-rw4ri Жыл бұрын
Ungal kathalukaka manam irankukiren sir
@sankarnarayanan8310
@sankarnarayanan8310 Жыл бұрын
@@ganesh-rw4ri 🙏🙏நன்றிகள் கணேஷ் சகோதர
@kodees_rajah
@kodees_rajah Жыл бұрын
இது ஒரு காதல் படம் ❤ ஆனால் முத்தமிடும் காட்சி இல்லை.🤷‍♂️ ஒருவரை ஒருவர் அதிகம் தொட்டுக்கொள்ளவில்லை.😐 அரைகுறை ஆடை இல்லை.🤕 கவர்ச்சி காட்சிகள் இல்லை.🥶 ஆனாலும் ரசிகர்களின் மனதை தொடவும் மறுத்ததில்லை🥰❤😘 இதைவிட ஒரு Love film எடுப்பது மிக கடினமே.🖤🙌 இந்த படத்தின் அனைத்து உணர்ச்சிகளையும் அனுபவிக்க வேணுமென்றால் கட்டாயம் theatre சென்று பாருங்கள்🥰❤🤗
@menaga1055
@menaga1055 Жыл бұрын
Intha mathiri movie tha enna romba impress pannum 😄
@ravindhrapajanissamy2967
@ravindhrapajanissamy2967 Жыл бұрын
நீங்கள் சொன்ன இதே போல் சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு படம் காதலுக்கு மரியாதை
@mohandassnagaraj
@mohandassnagaraj Жыл бұрын
Go and see Kathal kottai movie
@V1-115
@V1-115 Жыл бұрын
Mudivu sogama
@ilakyamaniilakyamani227
@ilakyamaniilakyamani227 Жыл бұрын
Really super movie.......... 😘😘😘😘😘😘😘😘😘😘😘🤩🤩🤩🤗 aarumaiyaana kaathal padam...
@raawinkrishnagiri4147
@raawinkrishnagiri4147 Жыл бұрын
தமிழ் பாட்டில் இப்பொழுது full English தான், இது போன்ற தமிழ் வரி பாட்டு கேட்பது அரிதாகிவிட்டது பாட்டு மிகவும் அருமை சீதா ராமம்
@periyasamyt6522
@periyasamyt6522 Жыл бұрын
😍😍
@justforyou2550
@justforyou2550 Жыл бұрын
அண்மைய சினிமாக்களில் நான் மீண்டும் மீண்டும் காதோரம் தேன் சிந்தும் இசைமழையை இந்த படத்தின் பாடல்கள் மூலமாக கேட்கிறேன்... வரிகள் மிக மிக அற்புதம்... மதன்கார்க்கி காதல் ரசனையை ஊற்றி தந்துள்ளார்
@neymarlogu1587
@neymarlogu1587 Жыл бұрын
Me too🥺❤
@justforyou2550
@justforyou2550 Жыл бұрын
@@neymarlogu1587 thanks ... love story athilum sema twist vera leval 💛
@rubanakanagaraj3459
@rubanakanagaraj3459 Жыл бұрын
ஆம்.உண்மை
@justforyou2550
@justforyou2550 Жыл бұрын
@@rubanakanagaraj3459 Thanks...
@thananlakshmi3632
@thananlakshmi3632 Жыл бұрын
ஆமாம் அருமை
@ManiMani-jq4nq
@ManiMani-jq4nq Жыл бұрын
இந்த திரைப்படம் முடிந்து வீட்டிற்கு வந்தும் என்னால் இந்த படத்தை நினைத்து கண் கலங்கி கொண்டே இருந்தேன் 💔
@arunaramu2291
@arunaramu2291 Жыл бұрын
96 படத்திற்கு பிறகு இந்த படம் ஒரு காதல் வலியை கொடுக்கிறது 👌
@pramilasheeba7683
@pramilasheeba7683 Жыл бұрын
Ssssssssss true true I feel the same and I said even
@farzanaameen8245
@farzanaameen8245 Жыл бұрын
Absolutely
@jaisankarp9031
@jaisankarp9031 Жыл бұрын
Yes
@jamunaranic7375
@jamunaranic7375 Жыл бұрын
En lover yapagam varuthu army la irukka miss u dear..😔
@joswaakash1116
@joswaakash1116 Жыл бұрын
Yes
@MukeshKumar-xo4mk
@MukeshKumar-xo4mk Жыл бұрын
Best ever love album in 2022 ❤️ The chemistry between Dulquer and Mrunal was heart touching and pure bliss 😻 ✨
@jayadithyagunalan2020
@jayadithyagunalan2020 Жыл бұрын
even radhe shyam album is good bro
@jayadithyagunalan2020
@jayadithyagunalan2020 Жыл бұрын
soch liya of radhe shyam ,mehabooba and hey Sita hey Rama are the best instrumentals of 2022
@npm6598
@npm6598 Жыл бұрын
Hats off to Team Sita Ramam. They have rewritten all songs in the Four languages. Recorded again all songs keeping Same theme for every song. Such a Hard Work 💯👍
@PirateGamer2123
@PirateGamer2123 Жыл бұрын
Don't know this language but still want to listen in a loop👍👌
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 Жыл бұрын
நெஞ்சில் நீங்காத திரைப்படம் மூன்று முறை பார்த்துவிட்டேன்
@nirosannirosh16
@nirosannirosh16 Жыл бұрын
3 படத்தின் பெயரை போடுங்கோ
@vijayana2510
@vijayana2510 Жыл бұрын
Naanum
@lavanyarajan4747
@lavanyarajan4747 Жыл бұрын
Dulkar' s innocent face suits to all scenes... Also when he asked after met seetha in army now I am not a orphan know... I literally cried... Also I feel the pain of an orphans...
@rajsekar2857
@rajsekar2857 Жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத அற்புதமான படம் 😍❤️
@senthilkumarsabarish7192
@senthilkumarsabarish7192 Жыл бұрын
True bro
@muthuraman4521
@muthuraman4521 7 ай бұрын
Yes😢
@anthonysumanth8022
@anthonysumanth8022 Жыл бұрын
This song takes me to another world 🥰🥰. Fresh feeling throughout the song 🎻🎻
@karthyra8070
@karthyra8070 Жыл бұрын
feelings
@mohamedwasim4538
@mohamedwasim4538 Жыл бұрын
Yes
@vivekprakash1804
@vivekprakash1804 Жыл бұрын
இந்த படம் என்னை மனதளவில் மிகவும் பாதித்தது விட்டது, படம் பார்க்கையில் பலமுறை அழுதுவிட்டென். அருமை. மிக மிக அருமை. கடைசியில் ராமன் உயிரோடு இருந்தால் அருமையாக இருந்து இருக்கும். "With Happy Endings".
@prasanth1581
@prasanth1581 Жыл бұрын
Sariya sonikka
@MariMuthu-eh7pl
@MariMuthu-eh7pl Жыл бұрын
Ama anakum epati than thonuthu
@priyas7310
@priyas7310 Жыл бұрын
Crt
@mastermind-kd2qh
@mastermind-kd2qh Жыл бұрын
Me also🥺🥺
@ramananramanan9654
@ramananramanan9654 Жыл бұрын
I am crying 😭💕
@rajasm3444
@rajasm3444 Жыл бұрын
இந்த பாடல் இன்னும் நீள வேண்டும் என்ற எண்ணமே அதிகம் எழுகிறது ..😌😌
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell Жыл бұрын
*"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* 😇
@thilathilaga3020
@thilathilaga3020 Жыл бұрын
Idhai padiyavar charan 😁
@jothik9564
@jothik9564 Жыл бұрын
Yes iam also
@souralbanu2230
@souralbanu2230 Жыл бұрын
Nan daily song ketpen🌹🌹🌹🌹
@JayshreeKrishna26
@JayshreeKrishna26 Жыл бұрын
I listen this song everyday ❤
@GLSnehalatha-fg7yg
@GLSnehalatha-fg7yg 11 ай бұрын
@@souralbanu2230 Even me
@Chainna007
@Chainna007 Жыл бұрын
நேற்று தான் இந்த படத்தை பார்த்தேன் 20:09:2022 படத்தின் கடைசி காட்சி என் மனதை கலங்கடித்து விட்டது ஏன் மெய்யான காதல் எப்பொழுதும் இந்த முடிவில் தான் இருக்கனும்மா 😭😭😭 படத்தின் கடைசி காட்சி திருத்திருக்கலாம் என் மனம் சொல்கிறது... முழு படமும் மிகவும் அருமை கடைசி காட்சி மட்டும் என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭 காதலிக்கும் சகோதர - சகோதரிகளே இப்படத்தை பார்த்தால் புரியும்... இப்படிக்கு... இப்படத்தின் காதலன் மணிகண்டன் 👌
@mettikasi8450
@mettikasi8450 Жыл бұрын
How many like dulquer sir cute expressions and romantic looks
@arunagiri1235
@arunagiri1235 Жыл бұрын
என் கதை கூட இப்படி தான் சென்று கொண்டிருக்கிறது... நான் என்ன செய்கிறேன் அவளுக்கு தெரியவில்லை... அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை.. ❤️😭💯💖 ஆனால் காதல் மட்டும் இருக்கிறது 💯
@pvenkateshan5952
@pvenkateshan5952 Жыл бұрын
Sita Mahalakshmi❤️ Ram❤️ Such a magical😍😍
@TonyStark-uk3pu
@TonyStark-uk3pu Жыл бұрын
3:38 that Damn Cute 🥰😍🤩Smile Of Sita( Mrunal Thakur)
@ameerullamufthiya1563
@ameerullamufthiya1563 Жыл бұрын
உலகில் உண்மையான அன்புக்கு கிடைக்கும் கடைசிப் பரிசு கண்ணீர்துளி மட்டுமே ஆனால் அன்பு மட்டும் குறையாது❤️❤️❤️
@saravanana.m467
@saravanana.m467 Жыл бұрын
சீதா ராமம் = போரூற்றி எழுதிய காதல் கவிதை
@epicsky...6784
@epicsky...6784 Жыл бұрын
No Kisses ,no intimate scenes,no vulgarity just a pure love ❣️!!
@naiff2302
@naiff2302 Жыл бұрын
The real romantic song
@divya.m1084
@divya.m1084 Жыл бұрын
1:55 her cuteness 😍 💓 💖 💕 Mrunal as Seetha ❤❤
@tulasimani7286
@tulasimani7286 Жыл бұрын
ஆபாசம் இல்லாத காதல் ஒவியம் 🥰🥰🥰🥰
@keerthikumar7041
@keerthikumar7041 Жыл бұрын
SPB sir didn't go anywhere bcoz he is live in Charan sir voice😇😇😇ithae feel ungalukum iruntha friends hit like
@lakshmigayathriatchutuni3627
@lakshmigayathriatchutuni3627 Жыл бұрын
The fact is that both MRUNAL and DQ are aptly suited for these roles . thats the reason this love story looked Fresh!
@ananthlakshmanan3376
@ananthlakshmanan3376 Жыл бұрын
Charan brought us SPB's fragrance! ❤️
@abinayajayalakshmi
@abinayajayalakshmi Жыл бұрын
Yeah true
@yogeshrajr940
@yogeshrajr940 Жыл бұрын
ஆண் : ஹே சீதா உயிர் நுழைய வாசல் தா ஹே சீதா உன்னில் வசிக்க வாய்ப்பை தா ஆண் : என்றும் பிரிந்திடா வண்ணம் உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா ஆண் : பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன் நிரப்ப உன் நெஞ்சம் தா தனிமையில் உன்னை நான் நீங்காத உரிமை வேண்டும் தா பெண் : ஹே ராமா எனை பிரிய வேண்டாமா ஹே ராமா நிழல் அறிய வேண்டாமா பெண் : நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை இன்றே எழுதுகோல் தீட்டுமா நேற்றே எழுதிய பாடல் ஒன்றை காலம் நாளையும் மீட்டுமா பெண் : ரகசிய நெருப்பு ஒன்றென்னுள்ளே இருக்குமா சும்மா ஆண் : ஹே சீதா இந்த திரிக்கி தீயை தா பெண் : ஹே ராமா எனை பிரிய வேண்டாமா ஆண் : கண்களை கண்கள் கொய்கையில் நெஞ்சில் வானவில் மான்களா வார்த்தைகள் மாயம் செய்கையில் வானில் தூரிகை மீன்களா பெண் : ஓ வலக்கண்ணில் ஊஞ்சலாடும் மயக்கம் இடக்கண்ணில் தாயமாடும் தயக்கம் பாவம் நானென பாரடா என்ன செய்குவேன் கூறடா கொஞ்சும் சலங்கைகள் விலங்கினானால் என் உலகம் என்னாகும் பெண் : இரவிலே பேசும் தலையணை அதற்கு உன் பெயர் சூட்டு நீ உன்னை நான் கூடும் நாளில் என் செய்கிறேன் என்று நான் காட்டினேன் ஆண் : விழி நீ மூட உன் கன்னம் தீண்டும் தலையணை போல் நான் வாழ வேண்டும் மனதின் கூக்குரல் கேட்குமா வலிகள் ஓவியம் ஆகுமா உனை நான் அருகிலே கண்டு உருகி வீழ்கையில் அள்ளி கொள்ளம்மா பெண் : ஹே ராமா உயிர் உருக வேண்டாமா நான் அள்ளி அதை பருக வேண்டாமா ஆண் : என்றும் பிரிந்திடா வண்ணம் உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன் நிரப்ப உன் நெஞ்சம் தா ஆண் : தனிமையில் உன்னை நான் நீங்காத உரிமை வேண்டும் தா
@Dhanalakshmi-kx3zt
@Dhanalakshmi-kx3zt 11 ай бұрын
@user-cv5vm9mh9t
@user-cv5vm9mh9t 11 ай бұрын
Super
@seetha7178
@seetha7178 9 ай бұрын
💜💙💜💜💜💜💜♥️♥️♥️♥️♥️♥️
@manytalentswithmahesh2006
@manytalentswithmahesh2006 9 ай бұрын
நன்றி
@karthiindhu3198
@karthiindhu3198 5 ай бұрын
@sudhaprasanna4131
@sudhaprasanna4131 Жыл бұрын
மிகவும் இயல்பான"நடிப்பு அலட்டல்"இல்லாத பட அமைப்பு...கவர்ச்சியில்லாத யதார்த்தமான காதல்....! Such a wonderful film. my lifetime favourite. இதயத்தை உருக்கும் முடிவு.....! கதறி அழவைத்த போரூற்றி எழுதிய காதல் கதை. Love you Sita and Ram.....
@farjana5100
@farjana5100 Жыл бұрын
Crt
@vikashshahani804
@vikashshahani804 Жыл бұрын
Feel panni paatha apdi thaan
@treat4Yu
@treat4Yu Жыл бұрын
Fall in love with Dulquer cuteness and Mrunal 😍😍😍😍😍
@MohanKumar-bk2up
@MohanKumar-bk2up Жыл бұрын
Still I can't come out from the movie's impact 🥰 What a wonderful movie 😍😍
@mathewdavy9653
@mathewdavy9653 Жыл бұрын
I think that you have gone through this kind of phase. This is why you are not able to get over the impact. 🙂
@ronelblum5680
@ronelblum5680 Жыл бұрын
Same
@PirateGamer2123
@PirateGamer2123 Жыл бұрын
Same experience
@NowferRifkan
@NowferRifkan Жыл бұрын
"காதல் ஒன்றை தருவேன் நிரப்ப உன் நெஞ்சம் தா தனிமையில் உன்னை நான் நீங்காத உரிமை வேண்டும் தா" - I could not control my teats watching this film. What a story.
@mohamednazeer
@mohamednazeer Жыл бұрын
2:43 innocent face of ram
@npm6598
@npm6598 Жыл бұрын
DQ rocks in this movie. Both lead characters look like they are real.💯
@ntp1588
@ntp1588 Жыл бұрын
What a fantastic song , nailed it 👏👏- ever green Jodi Dq& Sita- lots of ❤️- it’s gona standout for ever
@midhunmc
@midhunmc Жыл бұрын
I've watched #sitaramam for 6 times but each time whenever I watching it made my eyes full of tears❤️‍🩹🥺 always my favourite 💟
@abigaming363
@abigaming363 Жыл бұрын
🤧💔
@greenshower6863
@greenshower6863 Жыл бұрын
Ethanai peruku pidikum enbadhai vida ethanai murai parthalum pidikum enbadhe sariyaga irukum❤❤‍🔥💞💝🖤🖤
@ajithkumar-co8ww
@ajithkumar-co8ww Жыл бұрын
2:40 to 2:58 who all noticed that seeta just had the food without hesitation, though the food was too spicy which ram couldn't bear it but seeta just did because of ram. What a love ❤❤❤❤❤. It's not a film it's an emotion😍😍😍😍😍😍😍😍😍
@softwareverus
@softwareverus Жыл бұрын
Wow
@Queen-like1
@Queen-like1 Жыл бұрын
🙋
@user-fi3ix5hh6h
@user-fi3ix5hh6h Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 😇😇😘😘
@shanushanavas8938
@shanushanavas8938 Жыл бұрын
Still goosebumps ❤️😍 Vishal Chandrashekhar 🙌🏻
@thalakarthi5058
@thalakarthi5058 Жыл бұрын
உண்மையான காதலுக்கு மட்டுமே சமர்ப்பிக்கும் காவியம் கவிதையில் தொடங்கி காவியத்தில் முடிந்த கதை
@raghasudha3959
@raghasudha3959 Жыл бұрын
That character progression where ram who had seen Sita struggling to eat spicy food get amused seeing her having the spicy food at the end of the song. That's showing us all she is already prepared herself to live with him😍♥️💫
@anyudu9
@anyudu9 Жыл бұрын
👌👌👌
@abcdabcd8605
@abcdabcd8605 Жыл бұрын
yeah, that's so sweet!
@rinakhan4350
@rinakhan4350 Жыл бұрын
Naan ithu puriyama than comment la paaka vanthen😍😍thank u
@piya3537
@piya3537 Жыл бұрын
I was wondering that for so long finally got the point
@Nitha007
@Nitha007 Жыл бұрын
Didn’t get that earlier. Wow… Thanks for the explanation
@moneeshpranesh7675
@moneeshpranesh7675 Жыл бұрын
Pls watch the movie in theatres can't express in words how movie made me to feel😍⚡🔥
@Satz007
@Satz007 Жыл бұрын
Ya true
@elampiraie.n3728
@elampiraie.n3728 Жыл бұрын
Waiting for this movie songs....... Such a wonderful moviee........... 🥰🥰😍😍😘😘
@raghulselvapandian
@raghulselvapandian Жыл бұрын
1.25-1.26 அந்த குழந்தை ...ராம் ❤️ சீதா பார்க்கும் காட்சி 🤩❤️ அழகு 😊
@vijiindhu551
@vijiindhu551 Жыл бұрын
உலகம் தாண்டி அறியாத காதல் காவியம் ♥️♥️♥️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@shree2057
@shree2057 Жыл бұрын
Best debut actress 🥰❤️❤️😘😍 MRUNAL
@mrxm100
@mrxm100 Жыл бұрын
After madharasa pattinam I felt the impact in this movie 👏🏼👏🏼👏🏼👌🏼
@vijayana2510
@vijayana2510 Жыл бұрын
Correct
@mathimg2334
@mathimg2334 Жыл бұрын
Sss
@karthikathara2910
@karthikathara2910 Жыл бұрын
Crt
@roshinim7232
@roshinim7232 Жыл бұрын
Same feeling bro ❤️
@saranyaraja11
@saranyaraja11 Жыл бұрын
Solla vaarthai ilai.....❤️manasa etho pannuthu intha movie......😘😘😘😘😘😘😘😘kadhal............
@indhuselvaraj2908
@indhuselvaraj2908 Жыл бұрын
ஏனோ கரைகிரேன் கேட்கும் போதெல்லாம்...... இவ்வரிகளில் வாழும் காதல் என் விழிகளில் கண்ணீராய் வழிகிறது❤️❤️.....
@kuttymurugan232
@kuttymurugan232 Жыл бұрын
❤️❤️சீதா ராமம்❤️❤️video songs tha இவ்ளோ நாள் wait பண்ணேன்🎤🖋️📝🎧🎸🎧🎹🔥🔥⭐team work என்றாலும்,இந்த படத்தை அடுத்த இடத்திற்கு இட்டு சென்றது விஷால் சந்திர சேகர்-ன் music-க்கும் பெரும் பங்கு உண்டு 🎧🎸📝🖋️🎹🔥🔥⭐இரண்டு முறை படத்தை பார்த்தேன்😎🤩
@srdamu03
@srdamu03 Жыл бұрын
Mee too 2 times in theatre .
@b.svishal8438
@b.svishal8438 Жыл бұрын
கண்ணீர் பெருகியது. சீதா ராமன் மிகை படுத்த முடியாது.என் ராமனும் இப்படித்தான் ஆனால் இப்போது இல்லை.சீதா ராமன் என் ராமனுக்கு சமர்பணம்.ஜெய்ஹிந்த்
@bharathimurugan2796
@bharathimurugan2796 Жыл бұрын
மாவீரனின் கதை உடல் தேசத்துக்கு உயிர் பெண்ணுக்கு என்று வாழ்ந்த வீரனின் கதை அருமை மீண்டும் பார்க்க தூண்டும் வெற்றிபெற்று oscarஅவார்டு வாங்கும் film
@jeevi456
@jeevi456 17 сағат бұрын
National illa Oscar award
@ravanthyennar9807
@ravanthyennar9807 Жыл бұрын
SPB sir voice in his son's soul....♥️♥️♥️
@skabil956
@skabil956 Жыл бұрын
Magic of cinema is back 😍😍💕💕❤️❤️🥺❣️
@bhuvaneswarinatarajan8234
@bhuvaneswarinatarajan8234 Жыл бұрын
Sita ramam movie amazing.songs nice.👌dulgar Salman acting parthu thirumba thirumba movie parka thondhu.😍
@anusha1430
@anusha1430 Жыл бұрын
OMG SPB sir is still alive in Charan sir's voice
@sureshr5767
@sureshr5767 Жыл бұрын
tamil version is heart melting and beautiful than other langugae😍😇😇ion
@user-mz1bh9hd4l
@user-mz1bh9hd4l Жыл бұрын
நான் பார்த்து மிகவும் வேதனை கொண்ட படம். மிகவும் அழுது மன வலியோடு பார்த்த படம் இது 😭😭😭.. இந்த பதிவு எழுதும் போது கூட என் கண்ணில் இருந்து கண்ணீர் கசிந்து கொண்டே இருக்கிறது... எதிரிக்குக்கூட மட்டுமில்ல. துரோகிக்கும் கூட இது போல நடந்திட கூடாது 😭😭😭😭😭... எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் அவள் 😭🙏🙏🙏 ...எங்களைப் போன்றோர்களால் இதுபோல சிறந்த திரைப்படங்களை பார்த்து அழுது எங்கள் மனதுக்குள்ளயே மட்டுமே புலம்பிக் கொள்ளத்தான் முடியும் போல 😭😭😭😭
@kamilhussainofficial4372
@kamilhussainofficial4372 Жыл бұрын
02:18 Melting Voice 😍😍😍😍
@sumithra6292
@sumithra6292 Жыл бұрын
Super love story... Evlo alaga padam ethu varakum pathathu ellla...
@ahhuharini5966
@ahhuharini5966 Жыл бұрын
Pavan nan ena parada💜🦋 enna seiguven kuradaa..💝✨✨
@srikrishna6201
@srikrishna6201 4 ай бұрын
2024 la yaaru intha song ah kekuringa oru like podunga ✌🏻
@abiappu3382
@abiappu3382 Жыл бұрын
Vera level movie ❤️😍😘
@enoshdinol251
@enoshdinol251 Жыл бұрын
Lovely movie 🥺❤
@thalapathikadhar2950
@thalapathikadhar2950 Жыл бұрын
Movie name Sita ramam
@tamilnadufriends5031
@tamilnadufriends5031 Жыл бұрын
What an amazing Indian epic ❤ Hero-Malayalam Heroine-Hindi side Heroine - kannadam Music director - Tamil Director- Telugu ❤❤ One and only flim -Sitaraman 😢 இது போல என்றும் என் நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்😢,🎉
@muralimanthiram6396
@muralimanthiram6396 Жыл бұрын
இந்த படத்தில் பாடல் வரிகள் தமிழில் மிகவும் அருமையாக உள்ளது.இதே போன்ற வரிகள் கேட்க தான் ஆசை தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.தற்போது உள்ள கால கட்டத்தில் இதே போன்ற வரிகள் வைத்து பாடல் வந்தால் நன்றாக இருக்கும்.
@baburavu123
@baburavu123 Жыл бұрын
What a song...... SPB Sir voice still lives in Charan's Voice and lady singer voice so melodious..... This song is another level ..... Addicted to this song .....
@Hari_here
@Hari_here Жыл бұрын
Hero and heroine rendu peroda innocent aana sirippu indha padathula paakum podhu apdiye ennomo pannum....solla vaarthaigal Vara maatengudhu... excellent acting both dulquer and mrunal thakur.....they nailed it🥰
@mastergaming-fn2jf
@mastergaming-fn2jf Жыл бұрын
Aiyoo aiyoo... Today only I watched d movie... Still the impact is so severe in my heart... Can't accept Dulqar dies n love still lives through d heroine.... Still tears in my eyes
@devasenagopu3788
@devasenagopu3788 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சளிக்க வே இல்லை மிகவும் அருமையான வரிகள் தமிழ் வளர்த்த வரி மிகவும் அழகு
@vinodhkumar2402
@vinodhkumar2402 Жыл бұрын
This film was a pleasant surprise for many... Reminded me of old days !
@vijayalakshmib9490
@vijayalakshmib9490 Жыл бұрын
"என்றும் பிரிந்திடா வண்ணம் உந்தன் கையை இருகியே கொற்கத்தான் " ஆஹா என்ன வரிகள் ❤️❤️
@vikashshahani804
@vikashshahani804 Жыл бұрын
Endrum sernthida vannam kalam seitha kolam irundhum innum innum priya vannam kannai vittu neenga kaviyam innum Meela mudiyamal thavikum nenajm Hands off for this wonderful film
@vsking757
@vsking757 Жыл бұрын
எந்த வொரு காதலும் சீதா ராமா போல வராது அதில் வரும் ஒவ்வொரு வசணமும் நெஞ்சை கொள்ளுது .....
@estherkannan1529
@estherkannan1529 Жыл бұрын
Yes off course
@karthigakaruppu4110
@karthigakaruppu4110 Жыл бұрын
My favorite songs🥰🥰♥️♥️🎼🎼
@shehinsha4611
@shehinsha4611 Жыл бұрын
Dq cute expression 🥰
@user-rn4fl2wc1b
@user-rn4fl2wc1b 6 ай бұрын
Hey Rama enai piriya vendama omg I 💕 this song❤❤❤❤❤
@trendingtimes26
@trendingtimes26 6 ай бұрын
Can you translate this in English?
@user-rn4fl2wc1b
@user-rn4fl2wc1b 4 ай бұрын
Hey rama.won,t you part with me this song line
@vasanthakumartharsana9440
@vasanthakumartharsana9440 Жыл бұрын
அழகிய காதல் காவியம்.இது போல் ஒரு படம் இனி வர போவதில்லை👍
@divyaravichandr
@divyaravichandr Жыл бұрын
This s such a classy movie...cant express how I felt. THE ACTORS, COSTUMES,PICTURISATION,SONGS,LYRICS,DIRECTION,EVERYTHING IS FANTASTIC
@maxiodanish3196
@maxiodanish3196 Жыл бұрын
0:49 is that the same place our "legend" fell in water..mistaking coconut for 🐊 !!!
@ajipaanmedia9981
@ajipaanmedia9981 Жыл бұрын
Dulquer 🦋 mrunal
@ramkeerthi3316
@ramkeerthi3316 5 ай бұрын
இது போன்ற படத்தின் மூலம் காதலின் ஆழத்தை கற்று கொண்டேன் இதயம் கலங்கியப்படி கண்களில் கண்ணீருடன் 💐💐💐
@mycreativemagics7
@mycreativemagics7 Ай бұрын
Yes,love na ipdi irukanum
@vanisuresh136
@vanisuresh136 5 ай бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம் just I like this movie❤❤❤❤❤
@sakthiprasanth3720
@sakthiprasanth3720 Жыл бұрын
3:10 heart melting 💔💔💔😭
@ganeshgans4496
@ganeshgans4496 Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஆபாசம் முத்தக் காட்சிகள் இல்லாத காதல் படம் & தேவையான அரசியலும் இதில் காட்சிகளாக ஆங்காங்கே இருந்தது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை பார்க்கத் தொடங்கினேன் ஆனால் கனத்த இதயத்துடன் படத்தை பார்த்து முடித்தேன் #Sitaramam
@kastrokavisan9054
@kastrokavisan9054 Жыл бұрын
2:08 கண்களை கண்கள் கொய்கையில் நெஞ்சில் வானவில் மான்களா வார்த்தைகள் மாயம் செய்கையில் வானில் தூரிகை மீன்களா
@Sulo_1998
@Sulo_1998 Жыл бұрын
he loves and sacrifices his soul for our nation. What a great affection he has for our motherland. 👌👌👌👌👌
@secretsuperstar9675
@secretsuperstar9675 Жыл бұрын
Beautiful theatre experience for a lifetime sita ramam 😍😍😍😍😍😍😍
@waaahhhvishhh9408
@waaahhhvishhh9408 Жыл бұрын
very very underrated female vocalist; Sindhuri,
@mahendralingamvinoja7760
@mahendralingamvinoja7760 Жыл бұрын
இந்த பாடல் மட்டுமல்ல, இந்தப்படத்தின் ஒவ்வொரு நொடியும் 👌🏻 பிடிக்கும்…..
@npm6598
@npm6598 Жыл бұрын
Same to u 👍👌
@sudhaloga6311
@sudhaloga6311 Жыл бұрын
இந்த movie பார்த்துட்டு இன்னும் என்னால் இந்த movie la இருந்து வெளிய வர முடியல கடைசி scene என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது rombaa வருசத்துக்கு அப்பறம் ஒரு நல்லா காதல் movie பாருத்து இருக்கிறேன் ❤️❤️❤️
@vijayana2510
@vijayana2510 Жыл бұрын
True.. This feeling could be the same for al who viewed this movie I suppose.
@sudhaloga6311
@sudhaloga6311 Жыл бұрын
@@vijayana2510 Amam inga ☺️
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 8 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 177 МЛН
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН
Oh My Kadavule - Kadhaippoma Video | Ashok Selvan, Ritika Singh | Leon James
3:55
Sita Ramam (Tamil) Jukebox | Dulquer Salmaan | Mrunal | Vishal Chandrasekhar
32:04
Oru Paadhi Kadhavu - Thaandavam (Video Song)
5:00
Jasin T
Рет қаралды 11 МЛН
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 6 МЛН
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 96 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 5 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 38 МЛН
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 736 М.
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 2,3 МЛН