Sorga Veedu சொர்க்க வீடு | Augustin Rajasekar | Praiselin Stephen

  Рет қаралды 15,267

Augustin Rajasekar

Augustin Rajasekar

Ай бұрын

Lyrics, Tune & Sung by Bro. Augustin Rajasekar
Featuring Praiselin Stephen
Music arranged & programmed by Stanley Stephen
Flute : Jotham
Guitars : Paul Vic
Violin : Subin
Rhythm programming : Arjun Vasanthan
Additional keys programming : Daniel Hudson
Melodyne : Godwin
Mixed and Mastered by Sijin Varghese @CJ’s Sound Nation
Vocals & Flute recorded at LightHouse records, Chennai
Video production by Christan Studios
Filmed & Edited by Jehu Christan
Associate & Stills : Siby CD
Drone : Hem Kumar
Crew : Peter, Charles, Joel
Designs : Chandilyan Ezra
Special Thanks to Bro. Leslie Charles & Family
Intercession Mission is a Ministry based in South India founded by Evangelist Augustin Rajasekar in the year 1988 which mainly focuses on Praying for Nations, Spreading Gospel and Inspiring Lives.
Intercession Mission
Mudalur, Thoothukudi Dt,
Tamilnadu, India.
Prayer Support
+91 944 276 9494
An Intercession Mission Media Production.
​#newtamilchristiansong ​ #augustinrajasekar​ #praiselinstephen

Пікірлер: 96
@ennumezhuthumvideoandsong3975
@ennumezhuthumvideoandsong3975 5 сағат бұрын
It is very amazing Praiselin voice ❤
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj Ай бұрын
உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது இயேசு தந்த பாக்கியம் இது - 2 இயேசு தந்த இரட்சிப்பை அனுபவிப்பது பிதா தந்த சிலாக்கியம் இது - 2 1) மோட்ச வீட்லில் இயேசுவோடு இருக்கப்போவதை நினைத்து பார்த்தால் உள்ளம் மகிழுதே - 2 சொர்க்க வீட்டின் மகிமையை சுற்றி பார்க்கையில் பரவசத்தால் துள்ளி மகிழுதே - 2 (அங்கே)கண்ணீர் இல்லை துக்கம் இல்லை மரணமில்லையே - 2 வருத்தம் இல்லை பசியுமில்லை தாகமில்லையே - 2 உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது இயேசு தந்த பாக்கியம் இது இயேசு தந்த இரட்சிப்பை அனுபவிப்பது பிதா தந்த சிலாக்கியம் இது 2) ஜீவ புத்தகத்தில் எனது பெயர் எழுதப்பட்டதும் - 2 அவர் கிருபையாலே அருளப்பட்டது - 2 பாதாளத்தின் வல்லமைக்கு விலக்கி மீட்டதும் - 2 இயேசு இரத்ததாலே எனக்கு கிடைத்தது - 2 (அங்கே)கண்ணீர் இல்லை துக்கம் இல்லை மரணமில்லையே - 2 வருத்தம் இல்லை பசியுமில்லை தாகமில்லையே - 2 உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது இயேசு தந்த பாக்கியம் இது இயேசு தந்த இரட்சிப்பை அனுபவிப்பது பிதா தந்த சிலாக்கியம் இது 3) நீதிமான்கள் கூட்டத்தில் நானும் சேர்வதால் நித்தியமாய் மகிழ்ச்சி பெருகுமே - 2 அவர் சித்தப்படி நானும் இங்கே வாழ்ந்து செல்வதால் பரலோகம் என்னை வரவேற்குமே - 2 (அங்கே)கண்ணீர் இல்லை துக்கம் இல்லை மரணமில்லையே - 2 வருத்தம் இல்லை பசியுமில்லை தாகமில்லையே - 2 உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது இயேசு தந்த பாக்கியம் இது இயேசு தந்த இரட்சிப்பை அனுபவிப்பது பிதா தந்த சிலாக்கியம் இது
@tamilselvi9748
@tamilselvi9748 Ай бұрын
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics
@user-pu6tb8zz4k
@user-pu6tb8zz4k Ай бұрын
Super!
@PaulVijay._
@PaulVijay._ Ай бұрын
Very beautiful and meaningful song pastor! Excellent music and great video!
@s.b.johnsons.b.johnson1016
@s.b.johnsons.b.johnson1016 14 сағат бұрын
உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது பாடல் மிக அருமை பாஸ்டர் ❤🎉🎉🎉🎉
@Highly_Pride
@Highly_Pride Ай бұрын
மிக அருமையான பாடல்.ஒளிப்பதிவு மிக அருமை.தேவ ராஜ்ஜியத்திற்கு சென்ற ஊழியர்களின் புகைப்படங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது.
@Stanley_Stephen
@Stanley_Stephen Ай бұрын
One of the beautiful songs i worked recently on. Very meaningful lyrics Augustin uncle. Thank you for the opportunity 🙏🏼❤️
@jeyapauljeyapaul8357
@jeyapauljeyapaul8357 Ай бұрын
Glory to Jesus. Meaningful song with excellent music and video.
@amudhaasaph5486
@amudhaasaph5486 11 күн бұрын
Awesome. Bringing the thought of being with Jesus in heaven. Lovely experience. Longing for it. May God bless the Pastor, sister and team
@umamoses8025
@umamoses8025 Ай бұрын
Praise the Lord, Ayya. Very meaningful song, filling us with hope..soft music, beautiful scenery creating a heavenly ambience ❤
@Uthamiyae-TamilChristianSongs
@Uthamiyae-TamilChristianSongs Ай бұрын
Beautiful song. May God bless the entire team!
@lesliecharles7175
@lesliecharles7175 Ай бұрын
Wonderfull song Uncle..Happy to be a part of the team...Glory to GOD..
@J.JohnsonPaul
@J.JohnsonPaul Ай бұрын
Awesome song & Team work Heavenly Feeling...........
@peteranbey
@peteranbey Ай бұрын
Beautiful song annan...edifying and uplifting, Praise God!
@padmavatid6713
@padmavatid6713 Ай бұрын
Amazing and meaningful song.Glad to see Brother Augustine.
@gracesathasivam7006
@gracesathasivam7006 Ай бұрын
Hallelujah Glory to Jesus Sthothiram Amen thank you Pastor God bless your family and ministry
@littarajni7665
@littarajni7665 Ай бұрын
🙏🙏🙏AMEN AMEN AMEN. GOD IS GOOD.
@revathiragu8874
@revathiragu8874 Ай бұрын
Glory to Jesus.
@gracesathasivam7006
@gracesathasivam7006 Ай бұрын
Hallelujah Sthothiram Glory to Jesus thank Pastor and sister God bless your family and ministry Thank you 🙏
@gracesathasivam7006
@gracesathasivam7006 Ай бұрын
Very nice song Karthar Aasirvathiparaka
@pr.jabeznathan-official1924
@pr.jabeznathan-official1924 Ай бұрын
Presence Filled lyrics And Tuning 😊May God Bless You Uncle And Use Mightily For His Kingdom's Glory.
@h.jebinsraj3167
@h.jebinsraj3167 Ай бұрын
Praise the Lord 🎉🎉🎉
@sweetlysuguna2295
@sweetlysuguna2295 Ай бұрын
Supet excellent spiritual song God bless you.
@chandilyanezra7507
@chandilyanezra7507 Ай бұрын
Blessed to be a small part ♥♥♥ Praise to God ♥♥♥
@pratheep4418
@pratheep4418 Ай бұрын
Music, Compos and Video Shooting very good and Awesome 👍
@bhanumathymohan1571
@bhanumathymohan1571 Ай бұрын
Glory to Jesus. Mesmerizing voice, nice lyrics great both of you Pastor!
@pratheep4418
@pratheep4418 Ай бұрын
Jehu bro video shoot wonderful
@sdachurchsubramanipuram7626
@sdachurchsubramanipuram7626 Ай бұрын
Beautiful song which make us happy 😁😁
@niksanjaya1361
@niksanjaya1361 Ай бұрын
Glory to be our LORD JESUS🙏
@PropheticGeneration1999
@PropheticGeneration1999 Ай бұрын
Praise the lord dear uncle I am duke sherin இந்த கடைசி காலத்தில் மக்களுக்கு அநேக ஊழியர்கள் அநேக விதமான பாடல்களை கற்றுக் கொடுக்கிறார்கள் ஆனால் தங்களுக்கு கர்த்தர் மோட்சத்தை குறித்தும் பரலோக ராஜ்ஜியத்தை குறித்தும் கர்த்தரை குறித்தும் பயத்தை கொண்டு வருகிற நல்ல ஒரு பாடலை கர்த்தர் உங்களுக்கு தந்திருக்கிறார் கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் இதை ஏற்கனவே நீங்கள் நம்முடைய இயேசு விடுவிக்கிறார் ஊழியர் உபவாச கூடுகையில் பாடினீர்கள் அப்பொழுது முதல் முதலாக அந்தப் பாடலைக் கேட்டவர்கள் நாங்கள் தேவ பிரசன்னத்தை அதிகம் அதிகமாக உணர்ந்தோம் இன்னும் அந்தப் பாடல் பல கோடிகளை சந்திக்கும் படியாகவும் அநேக திருச்சபைகளுக்கு அநேக ஆத்துமாக்களுக்கு இந்தப் பாடல் ஊழியம் செய்யவும் ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்❤🎉
@hepzipaul6223
@hepzipaul6223 Ай бұрын
Supr meaning ful song Anna.. Ennum niraya songs karthar kudupar ❤.. Jesus bless u anna
@geetharangan2458
@geetharangan2458 Ай бұрын
Praise the lord solla varththaye illai 🎉🎉
@johnraja614
@johnraja614 Ай бұрын
ஆமென்.
@esthermasilla1276
@esthermasilla1276 Ай бұрын
Soulfully crafted song, with meaningful lyrics Uncle, Praise God.. 🎉✨🙏👍
@NehemiSathurshikka-ly2zl
@NehemiSathurshikka-ly2zl Ай бұрын
Wow.. மிக அருமையான பாடல்..மோட்ஷ வீட்டைக்குறித்தும் ,மறுமை வாழ்வைக் குறித்தும் ,கர்த்தர் நமக்கு தந்த இரட் சிப்புக்கு நன்றி செலுத்தும் படிக்கும் மிக அருமையாக பாடியுள்ளீர்கள் pastor.. It's a very beautiful song.. Glory to God Alone
@steveebenezer6149
@steveebenezer6149 Ай бұрын
Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ ❤️. Very Blessful and Anointing Song Pastor Augustin Rajasekar Uncle and Praiselin Stephen Sister 😇🔥. Lyrics are Meaningful and Spiritual ✨💫. God Bless You All Abundantly ✝️
@subbukannankannan4372
@subbukannankannan4372 Ай бұрын
Super song Pastor that God has given to you God bless you with lots of songs like this & be blessed for all ❤
@sundersingha-wz2st
@sundersingha-wz2st Ай бұрын
🙌👏🙏👌👌மிகவும் அருமையான பாடல் வரிகள் தேவ ஊழியர்கள் புகைப்படம் அழகு சேர்த்துள்ளது ❤ராஜன் பாபு ❤அண்ணன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது சந்தோஷம் அகஸ்டின் அண்ணன் கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து இன்னும் அநேக பாடல்கள் கொடுத்து பயன்படுத்துவாராக🎉👏👏🙌🙌🙏
@christianolivi7818
@christianolivi7818 Ай бұрын
பரிசுத்தவான்கள் புகைப்படங்கள் ✧・゚: *✧・゚:*
@AkashAkash-ju9lj
@AkashAkash-ju9lj Ай бұрын
Very beautiful song
@navarajpandy4059
@navarajpandy4059 Ай бұрын
Praise the lord jesus ❤❤❤❤
@Churchofgoduthukuli
@Churchofgoduthukuli Ай бұрын
Amen ❤ nice song pastor .. . God bless you
@ElimOrchestra97
@ElimOrchestra97 24 күн бұрын
Amen❤❤🎉🎉
@valsammavalsa6426
@valsammavalsa6426 Ай бұрын
Best song..our expectations will never be cut off..surely we will reach our goal with this precious saints.
@user-jm8yj8qw4w
@user-jm8yj8qw4w Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@sindujasrikantha2204
@sindujasrikantha2204 Ай бұрын
Very nice Song, God bless you Pastor, UK Sinduja.
@mnelangovan156
@mnelangovan156 Ай бұрын
Ministering worship song.
@254637223490
@254637223490 Ай бұрын
Very nice song anna.
@velapodyabitha8767
@velapodyabitha8767 Ай бұрын
Amen true ♥️ nice song 🦋🦋
@pratheep4418
@pratheep4418 Ай бұрын
Stanley bro Music very nice
@pushparajmani5305
@pushparajmani5305 Ай бұрын
Praise the lord. Glory to Jesus
@mgloryglory4654
@mgloryglory4654 Ай бұрын
Amen Hallelujah All glory to Jesus
@VasanthKumarDass
@VasanthKumarDass Ай бұрын
Meaningful Song, Very nice Annan🎉
@kprincemoses
@kprincemoses Ай бұрын
மிக அருமை 😍😍
@rajanpaul7803
@rajanpaul7803 Ай бұрын
God Grace Bro ❤🎉
@rajanpaul7803
@rajanpaul7803 Ай бұрын
Very nice Bro 👍🎉🎉🎉❤
@MichaelAngel77
@MichaelAngel77 Ай бұрын
@anishraj6161
@anishraj6161 Ай бұрын
GLORY TO GOD 🙏
@Thomas-sd9dd
@Thomas-sd9dd Ай бұрын
Glory to Jesus 🥰🤗😍🙏🏼
@vinoliyai6427
@vinoliyai6427 Ай бұрын
Praise the Lord Jesus
@Rehoboth24
@Rehoboth24 Ай бұрын
Praise the lord 🙏
@nehemiah3790
@nehemiah3790 Ай бұрын
Praise the lord Jesus christ
@user-fy9vh4jl2x
@user-fy9vh4jl2x Ай бұрын
Very nice song 🎵 👌
@persimalar.praisethelordth812
@persimalar.praisethelordth812 Ай бұрын
Nice song ❤
@VaseeharanJohnM
@VaseeharanJohnM Ай бұрын
Praise God
@p.lavanyasarahp.lavanyasar216
@p.lavanyasarahp.lavanyasar216 Ай бұрын
Glory to God 🙏
@vasanth487
@vasanth487 Ай бұрын
Deep words between Jesus and God
@pavaiarul7896
@pavaiarul7896 Ай бұрын
அருமை அருமை அருமை
@franklinpastor7030
@franklinpastor7030 Ай бұрын
Amen🙏🎉🎉🎉nice song
@rajannesakumar7315
@rajannesakumar7315 Ай бұрын
🙏 *தேவனுக்கே 🙇 மகிமை* 👏
@annieshanth2361
@annieshanth2361 Ай бұрын
மிகவும் அருமை ஐயா இந்த பாடல் பரலோகத்தின் வாஞ்சையை இன்னும் அதிகமாக்கி விட்டது.அழகான பாடல் வரிகள் அழகான குரல்கள் GOD BLESS YOU 🎉
@roselinharris6582
@roselinharris6582 Ай бұрын
Nice song...
@gilbertregu5153
@gilbertregu5153 Ай бұрын
Pastor Nice song..
@user-jm8yj8qw4w
@user-jm8yj8qw4w Ай бұрын
Paster Moses rajsagar
@niksanjaya1361
@niksanjaya1361 Ай бұрын
Sirkali
@Krishjohnkrish.
@Krishjohnkrish. Ай бұрын
Moses rajesakar photo erunthirukalam
@marydaniel5441
@marydaniel5441 27 күн бұрын
Glory to our Almighty God.கருத்தாழம் மிகுந்த அருமையான பாடல் இது. வாழ்த்துக்கள். தொடர்ந்து பரலோகம் குறித்த பாடல்கள் இன்னும் நிறைய எழுதி பாடுங்கள். பரிசுத்தவான்கள் படங்கள் அருமை.
@Joseph.Mumbai
@Joseph.Mumbai Ай бұрын
Everyday i listen this song
@bhagyavathivelayutham1152
@bhagyavathivelayutham1152 Ай бұрын
சிஸ்வா பிரகாஷ் ஐயா போட்டோவும் இருந்திருக்கலாம் 😢
@user-jm8yj8qw4w
@user-jm8yj8qw4w Ай бұрын
Siswa praga Saiya
@raphaagstanley5436
@raphaagstanley5436 Ай бұрын
I don’t know how come you miss Dr Y Jeyaraj and Doris Edward’s
@Johnpraison_official
@Johnpraison_official Ай бұрын
Feel gods presence ❤❤❤
@itsmesekar7990
@itsmesekar7990 Ай бұрын
Good song with nice BGM. Stay Blessed team. Sing-Along track uploaded in #SMULE!
@Ilaiyamala801
@Ilaiyamala801 Ай бұрын
1:26 miss u pastor johnraj😢
@JoshuaRMani
@JoshuaRMani Ай бұрын
Our Almighty Eternal God has known us since our conception, He has loved us from before the foundation of the world, He has sent His Son, Jesus Christ to save us, and he will bring us home to himself! Hallelujah, Lord God, you have brought your salvation down to me. You have blessed me with your grace, comforted me with your love, and renewed me with, your Spirit. My life overflows with the abundance of your many rich blessings. I praise you with my heart. I praise you with my thoughts. I praise you with my words. I praise you with my hands. I praise you with all that I am. In Jesus Christ's name, Amen.
@joslyngrace.ambur.3014
@joslyngrace.ambur.3014 Ай бұрын
Glory to God Almighty.... Superb.... Great lyrics.... What's the Original Scale used for this song???? Please share with us , so that we can also enjoy the Original feel while singing..... Please 🙏
@Augustinrajasekar
@Augustinrajasekar Ай бұрын
C Major
@joslyngrace.ambur.3014
@joslyngrace.ambur.3014 Ай бұрын
Thank you so much for your quick reply Sir ....
@karthikeyant7006
@karthikeyant7006 Ай бұрын
அல்லேலூயா
@vasanthkumarmoses1862
@vasanthkumarmoses1862 Ай бұрын
Praise the LORD Brother Good calm & very soothing music with meaning full lyrics.❤
@pr.m.jayasingh711
@pr.m.jayasingh711 Ай бұрын
Very beautiful song
@hepsi9423
@hepsi9423 Ай бұрын
Praise God
@mercyjason1892
@mercyjason1892 Ай бұрын
Nice song ❤
@aadam2jd479
@aadam2jd479 Ай бұрын
Amen ❤
Kudarathin Siraiyirupu - Tamil Christian Song - Augustin Rajasekar
10:31
Augustin Rajasekar
Рет қаралды 70 М.
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 12 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 15 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 29 МЛН
Thuthikka || Jayakumaran (Jay) || Tamil Worship Song || 4K
7:34
Jaya Kumaran (Jay) - Official
Рет қаралды 93 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 8 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,9 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 577 М.