Thillai Vaazh Andhanar | Thevaram Song in Tamil | தில்லைவாழ் அந்தணர்| Sounds of Isha

  Рет қаралды 540,268

Sounds of Isha

Sounds of Isha

Күн бұрын

Пікірлер: 240
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 2 жыл бұрын
தேனிசை தேவார பாடல்களை உலகெங்கும் எடுத்து செல்லும் ஈசா யோகா மையத்திற்கும் மாணவ மாணவிகளுக்கும் அவர்களை பயிற்றுவிக்கும் குருவிற்கும் இசை வாத்திய கலைஞர்களுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மிக்க நன்றி. இத்தகைய அரிய முயற்சி தொடரவேண்டும். மேலும் பல தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருப்புகழ் போன்ற பாடல்களை தாங்கள் பாடி பதிவேற்றிட வேண்டும். வாழ்க வளர்க தங்களின் திருப்பணி. வணக்கம்.
@parandhamang7211
@parandhamang7211 6 ай бұрын
om namchivaya nama
@Raguram...
@Raguram... 4 жыл бұрын
Thank you Isha for taking Tamil hymns global. This will especially help in taking South Indian devotion to the rest of India! 🙏
@raneeshravi2008
@raneeshravi2008 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@Arsurya-sz8tu
@Arsurya-sz8tu Жыл бұрын
I love you
@Arsurya-sz8tu
@Arsurya-sz8tu Жыл бұрын
O clock in the morning and director and director of our lives in the world is a great day
@sivaselvam7296
@sivaselvam7296 4 ай бұрын
I am Aghora🙏
@abhidwij212
@abhidwij212 4 жыл бұрын
I am from UP, I can't understand a single word but i am listening it again and again. Such a Bliss. करचरण कृतं वाक्कायजं कर्मजं वा । श्रवणनयनजं वा मानसं वापराधं । विहितमविहितं वा सर्वमेतत्क्षमस्व । जय जय करुणाब्धे श्रीमहादेव शम्भो ॥🙏
@visweshwaranr
@visweshwaranr 4 жыл бұрын
abhijit dwij These are hymns sung by 6th and 11th century saints who attained god. Great words indeed
@abhidwij212
@abhidwij212 4 жыл бұрын
@@visweshwaranr 🙏
@udhaybalamurali1563
@udhaybalamurali1563 4 жыл бұрын
It is about the 63 nayanmars(Shaivite saints) from ancient tamil culture, who saved shivism in that time, Thiruchitrambalam 🙏
@lovemybharat7443
@lovemybharat7443 4 жыл бұрын
Abhijit here u can see lyrics and meaning... kzbin.info/www/bejne/oGTdhWmvnamZnK8
@sathappansubbiah8006
@sathappansubbiah8006 4 жыл бұрын
All shiva devotees 63 do a wonderful job we cant express by words allare real stories. If you feel each n every word you cant control yourself.namashivaya.
@daydreamers5227
@daydreamers5227 4 жыл бұрын
Story behind this 63 Nayanmars who lived between 7th century... Their love towards lord shiva was mesmerised.. Real saints... they were found in most temple across tamilnadu.... bliss
@M.kumaran1987
@M.kumaran1987 2 ай бұрын
ஓம் குருவே போற்றி போற்றி சரணம் சரணம் திருச்சிற்றம்பலம் நம பார்வதி பதையே ஹர ஹர மகாதேவா தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி அண்ணமலையும் அண்ணா போற்றி கண்ணர் அமுதா கடலே போற்றி சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ
@ManiKandan-uj4fj
@ManiKandan-uj4fj 4 жыл бұрын
Proud to be a Tamizh Hindu.....om nama sivaya....💞💞
@gopalakrishnankannan4626
@gopalakrishnankannan4626 4 жыл бұрын
There is no tamil hindu or Hindi Hindu, sivan - saivam samayam
@iyngaranmankkaleswaran2856
@iyngaranmankkaleswaran2856 4 жыл бұрын
@Gopalakrishnan Kannan Vanakkam! 🙏🏾 I humbly disagree. Hindu is a compound of the terms "Himalaya" and "Indu." Himalaya parvatham + Indu saagaram = Hindu Hindu, therefore, is a geographical identity. A national identity. A "Tamil" means "one who is born into, or practices the culture and language of, Tamil." So, Tamil Hindu is a great description.
@gopalakrishnankannan4626
@gopalakrishnankannan4626 4 жыл бұрын
@@iyngaranmankkaleswaran2856 those what you said were unified by Adi Sankara, Before that Siva devotion called Saivam. Better please kindly read about Adi Sankara and his establishment of Hinduism.. ( during that time buddishm was at peak and most kings and their people followed the same, To challenge them he made many Upanishads and more ) And I'm not talking those myself,. I just shared What i read before. Thanks
@gokularamanas7914
@gokularamanas7914 4 жыл бұрын
Do divide us politicians saying tamil Hindus. Please avoid these words.
@srikanthgali97
@srikanthgali97 4 жыл бұрын
@@iyngaranmankkaleswaran2856 Sanathan dharma
@tamilanvijay3450
@tamilanvijay3450 4 жыл бұрын
உண்மையில் இந்த அடியார்கள் பாடலை கேட்கும் போது உடல் சிலிர்த்து, ஆன்மா விழிப்பு அடைவதை உணர முடிகிறது.🙏
@tired.of.ads.
@tired.of.ads. 3 жыл бұрын
🙏🙏🙏
@ShoonyaShivaTribe
@ShoonyaShivaTribe 4 жыл бұрын
Nayanmars: The Shiva Tribe
@akshaiambro702
@akshaiambro702 3 жыл бұрын
NOBODY..NOBODY ELSE CAN DO THIS OTHER THAN ISHA..THEIR DEVOTION AND GRACE REFLECTED THROUGH THEIR SOUNDS..I BOW DOWN, I HUMBLY 🙏 BOW DOWN TO THE REAL YOU
@Reign_Of_Is_REAL
@Reign_Of_Is_REAL 8 ай бұрын
I listen to this song EVERYDAY! 🙏🏾🥰👋🏾🇺🇸
@Raajeshwar
@Raajeshwar 3 жыл бұрын
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே 🙏🏼
@vindra5585
@vindra5585 4 жыл бұрын
Miss the old tamilnadu tradition
@mychessmaster
@mychessmaster 4 жыл бұрын
Spiritualists celebrates everything.
@ART7N23
@ART7N23 3 жыл бұрын
So devotional, eternal blissfulness feel in my heart, so beautiful even the pictures so simple but on another level meaning, long live Tamil culture, love from kerala Long life southern indian culture, true essences of tradition and culture and most importantly devotion
@nuntheenaicker8506
@nuntheenaicker8506 4 жыл бұрын
Om Nama Sivaya, what a great rendition of the Thevram, This Kirthan takes one to another level of spiritualism. Thanks for bringing out the sweet culture of Tamil to the world. God Bless all listening and to ISHA and Sadhguru.
@Madhankarthi324
@Madhankarthi324 9 ай бұрын
திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன் 🙏
@ocrazyme
@ocrazyme 4 жыл бұрын
Don't understand Tamil. But love it
@Sar_vesh
@Sar_vesh 4 жыл бұрын
This was pure actual tamil which even now the people of tamilnadu could not understand lol
@ganeshg8946
@ganeshg8946 4 жыл бұрын
Song about all Nayanmars...
@jeyaramsathees6128
@jeyaramsathees6128 4 жыл бұрын
Rohit Kumar I can understand and I’m from eelam
@sivakumarg1476
@sivakumarg1476 4 жыл бұрын
Q
@ramprasath4050
@ramprasath4050 3 жыл бұрын
@@Sar_vesh i accept most of tamilans can't understand this.....but not all....
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 4 жыл бұрын
அருமை பாடுகிறீர்கள் கண்ணா. May God bless you all kuttys
@ssbsathish
@ssbsathish 4 жыл бұрын
Wonderful rendering of Isha samskri kids 🙏🏽🙏🏽🙏🏽☺️ shiva shamboo
@Home-Sweet-Home64
@Home-Sweet-Home64 4 жыл бұрын
Awesome 👏🏻 Really appreciate the traditional chanting. Singer’s voices are very divine
@TrackMaintainersUnity
@TrackMaintainersUnity 4 жыл бұрын
Touching our Culture...
@akshaysawant3012
@akshaysawant3012 2 жыл бұрын
Thank you so much सद्गुरू and Sounds of Isha 🙏🏻🙏🏻🙏🏻. This great treasure trove of Devotional Tamil songs have allowed all the people of this great Nation of ours to see and experience the Grandure and Asthetic Beauty and the essence of True Devotion of Tamil Culture. Even though I do not understand they have still made me to fall in love. शम्भो🙏🏻🌿 तिरुचिट्रम् बलम् ।🌿🌸🌺🌼🙏🏻 नमः पार्वती पतये।🌿🌸🌺🌼🙏🏻 हर हर महादेवा।🌿🌸🌺🌼🙏🏻 तिन्नाडुडयशिवने पोट्री।🌿🌸🌺🌼🙏🏻 एन्नाटवर्कुंम्मिरैवा पोट्री।🌿🌸🌺🌼🙏🏻 एघम्भ्भतुरैइन्दाय पोट्री।🌿🌸🌺🌼🙏🏻 बागम् पिन्नुरुआनाय पोट्री।🌿🌸🌺🌼🙏🏻 कावाय कनगत्तिरने पोट्री।🌿🌸🌺🌼🙏🏻 कैलैमलयाने पोट्री पोट्री।🌿🌸🌺🌼🙏🏻 तिरुचिट्रम् बलम्।🌿🌸🌺🌼🙏🏻 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@AnandPurushotham
@AnandPurushotham 4 жыл бұрын
Sadhguru grace and little hearts voice ..superb ...
@ayshwaryaravichandar1013
@ayshwaryaravichandar1013 4 жыл бұрын
Thank you Sounds of Isha for the twin version. I'm enjoying both the versions of this song.. it's makes us feel blissful
@thanigaivelg820
@thanigaivelg820 3 жыл бұрын
Imagine the blessings of people who can read Tamil and born in Tamil Nadu and understand this
@Sawadeeka92
@Sawadeeka92 4 жыл бұрын
Je suis de Paris. J'aime beaucoup cette musique me fait du bien.
@sharmilat8115
@sharmilat8115 4 жыл бұрын
Oh super.
@nan123jishnu
@nan123jishnu Жыл бұрын
Beauty of Hinduism . Only felt when u be in it . U can't feel Hinduism simply by reading in internet .
@rengarun
@rengarun 4 жыл бұрын
63 nayanmars song. Love it. Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prestonprishan1815
@prestonprishan1815 6 ай бұрын
Love to hear this everyday. From Malaysia
@loveall7810
@loveall7810 2 жыл бұрын
ஓம் நமசிவாய சத்குரு பாதங்கள் சரணம்
@sathappansubbiah8006
@sathappansubbiah8006 4 жыл бұрын
நீங்கள் ஏழாம் திருமுறையில் உள்ள நொடித்தான்மலை தேவாரத்தை இந்த இசையில் தந்தால் மிகவும் கடமைப்பட்டவனாக இருப்பேன்.
@cibiraj1275
@cibiraj1275 4 жыл бұрын
நொடித்தான்மலை பதிகம் அதற்குணடான பண்ணுடன் பாடப்பட்டிருக்கிறது ( திருநொடித்தான்மலை உத்தமனே ! )
@ethanlumeshan4638
@ethanlumeshan4638 2 жыл бұрын
Tamil from South Africa ♥️♥️♥️♥️♥️♥️
@badass369
@badass369 4 жыл бұрын
Dear sounds of Isha please upload mahamrityunjay mantra played in the end of timeless series. Thank you so much
@soundsofisha
@soundsofisha 4 жыл бұрын
Namaskaram, Stay tuned. Pranam
@nikhilPUD01
@nikhilPUD01 3 жыл бұрын
@@soundsofisha hello I just love the background music is amazing Can i have a instrumental of the same song 👌👌🙏🔱🕉️
@araja1696
@araja1696 3 жыл бұрын
மேலும் பல தேவார பாடல்களை பாடுமாறு வேண்டி கேட்டுகொள்கிறேன். நன்றி சத்குருஜி
@shridharr8301
@shridharr8301 3 жыл бұрын
What blessing i did to hear this divine redention. Om namah shivaya
@sinmayp
@sinmayp 4 жыл бұрын
Absolutely beautiful rendition! Please upload more by these talented singers! 🙏♥️👍
@vijayakumarp250
@vijayakumarp250 3 жыл бұрын
A divine journey .A great contribution. Bring all the thirumarai to revive our glory
@M.kumaran1987
@M.kumaran1987 4 ай бұрын
சிவ திருச்சிற்றம்பலம் சிவாய சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ
@Venkat-is3ip
@Venkat-is3ip 4 жыл бұрын
Even likes also not sufficient very very beautifully composed, my wish is to Isha to compose more Thevaram songs
@ishan_magan_vijaykumar9406
@ishan_magan_vijaykumar9406 3 жыл бұрын
எனக்கு பிடித்த முதல் பாடல் இந்த ஈஷா பாடல் love my adiyogi 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️👍👍👍🙏🙏🙏🙏🙏
@k.bhanumati4a663
@k.bhanumati4a663 2 жыл бұрын
My utmost devotion to all who done this creation. It is an eye opener to know about my culture so steeped into devotion.
@ayyappanvijayalakshmi2888
@ayyappanvijayalakshmi2888 4 жыл бұрын
Namashivaya
@rahavan8939
@rahavan8939 5 ай бұрын
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்; இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்; இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்; வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்; அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . 1 இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்; ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்; கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்; கடவூரில் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்; மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன், எஞ்சாத வாள்-தாயன், அடியார்க்கும் அடியேன்; அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . 2 மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்; முருகனுக்கும், உருத்திர பசுபதிக்கும், அடியேன்; செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்; திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன்; மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க, வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த, அம்மையான் அடி சண்டிப் பெருமானுக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . 3 திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்; பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்; பெரு மிழலைக் குறும்பற்கும், பேயார்க்கும், அடியேன்; ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்; ஒலி புனல் சூழ் சாத்த மங்கை நீல நக்கற்கு அடியேன்; அரு நம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . 4 வம்பு அறா வரிவண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான்-சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்; ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்; நம்பிரான்-திருமூலன் அடியார்க்கும் அடியேன்; நாட்டம் மிகு தண்டிக்கும், மூர்க்கற்கும், அடியேன்; அம்பரான்-சோமாசிமாறனுக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . 5 Go to topவார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன்; சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்; செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன்; கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்; கடல் காழி கணநாதன் அடியார்க்கும் அடியேன்; ஆர் கொண்ட வேல் கூற்றன்-களந்தைக் கோன்-அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . 6 பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்; பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்; மெய் அடியான்-நரசிங்க முனையரையற்கு அடியேன்; விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்; கை தடிந்த வரிசிலையான்-கலிக் கம்பன், கலியன், கழல் சத்தி-வரிஞ்சையர்கோன்,- அடியார்க்கும் அடியேன்; ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . 7 கறைக் கண்டன் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த கணம் புல்ல நம்பிக்கும், காரிக்கும், அடியேன்; நிறைக் கொண்ட சிந்தையான், நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்; துறைக் கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித் தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்; அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில்அம்மானுக்கு ஆளே . 8 கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்- காடவர் கோன்-கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்; மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும், தஞ்சை மன்னவன் ஆம்செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்; புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த் துணைக்கும் அடியேன்; அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . 9 பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்; பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்; சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்; திரு ஆரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்; முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்; முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்; அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
@manjudharmalingam2490
@manjudharmalingam2490 3 ай бұрын
Thank you 💜
@sivanLove-te9xh
@sivanLove-te9xh 3 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@mygurusadhguru670
@mygurusadhguru670 4 жыл бұрын
I felt goosebumps
@aravinthrjm1855
@aravinthrjm1855 4 жыл бұрын
தமிழ் புகழ் தரணிதனில் என்றும் வியாபித்துஇருக்கும் 🙏
@Civilian10827
@Civilian10827 Ай бұрын
Language will never be a barrier in music, specifically spiritual music 🙏👌
@gajenr9369
@gajenr9369 4 жыл бұрын
Wow.,63 nayanmar names mentioned...thanks
@bibinKRISHNAN-qs8no
@bibinKRISHNAN-qs8no 3 ай бұрын
Very sacred voice and song ❤❤❤❤❤❤❤❤
@mammaidevender123
@mammaidevender123 4 жыл бұрын
i love this sound isha's soundsss.....
@raghavendrachetty9501
@raghavendrachetty9501 4 жыл бұрын
Sudhguru swami om namo shivayaa
@AnuGowthamKarthikeyan
@AnuGowthamKarthikeyan 4 жыл бұрын
அருமை நன்றி SOI
@saradha78
@saradha78 4 жыл бұрын
Wow beautiful n mesmerizing. Pls add namshivaya vazhga from thiruvasagam.🙏🙏🙏
@malpalmer3269
@malpalmer3269 4 жыл бұрын
Beautiful rendition 🙏
@சிவஷம்போ
@சிவஷம்போ 4 жыл бұрын
I love these drawings I love sundarars the best he is my hero
@phanikumar817
@phanikumar817 2 жыл бұрын
Great effort from Isha to keep alive our culture and knowledge base. Appreciating your effort. OM NAMAH SHIVAYA !!!
@balajikannan7367
@balajikannan7367 4 жыл бұрын
Amazing... illustration version.. thanks a lot Sounds of Isha.. Adiyarkkum Adiyen...🙏
@aravindhanbalamurali
@aravindhanbalamurali 4 жыл бұрын
A song which I listen daily..... Excellent
@aswathm8980
@aswathm8980 3 жыл бұрын
beautiful of Tamil behind the words of sundaramurthi nayanar
@majith8385
@majith8385 2 күн бұрын
நன்றி 🙏
@shivaramananthasubramanian8658
@shivaramananthasubramanian8658 Жыл бұрын
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்🙏🙏🙏🙏 .... Thevaram, Nalvar and Nayanmars agree and Bow down to the divinity and Seva of Deekshitas who are Native Saivites who descended from lord shiva.. This line means I am a desciple to the desciple of Thillai deekshitars.. This is not because of silly casteism .. this is pure devotion, dedication and recognition of the devotion of deekshitars towards lord Shiva... No individual / King / morden day politicians can/should dictate terms in Chidambaram.. This is our lord Shiva... This is our Deekshitars... This is our tradition.. Hara Hara Mahadeva !!!!!🙏🙏
@ELP1791
@ELP1791 7 ай бұрын
Thillai Vazh Anthanar means Adhi sivachariars who were followers of Agamas not Dikshitar ,the latter are followers of Vedic rituals not Agamas .
@balajijayabalan3619
@balajijayabalan3619 4 жыл бұрын
Great sadguru pranam.
@thozhudur
@thozhudur Жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ஓம் நமசிவாய🔱
@praveensreedhar3267
@praveensreedhar3267 10 ай бұрын
Most liked song among thevaram
@vijaylingam5624
@vijaylingam5624 5 ай бұрын
🙏Shiv Shivaya Namah Shivaya 🙏
@hariharanco9073
@hariharanco9073 8 ай бұрын
2:53 🙏
@durgaumesh3348
@durgaumesh3348 4 жыл бұрын
I request you to make this album in Telugu
@gowthamanpalanisamy9966
@gowthamanpalanisamy9966 4 жыл бұрын
I'm not sure whether Telugu has rich vocabulary to map these Tamil words.
@ELP1791
@ELP1791 7 ай бұрын
​@Mayuraa Thevaram belongs to 7 th century CE not otherwise . It was written based Tamil Pann Isai , a precursor to Carnatic music.
@aravindan2463
@aravindan2463 4 ай бұрын
Please watch Tamil only
@Samkitsune729
@Samkitsune729 3 жыл бұрын
Mind relaxing...😔
@srirampk161
@srirampk161 2 жыл бұрын
thank uuu soo much Sadhguru ji
@divyadivya908
@divyadivya908 10 ай бұрын
🙏ஓம் நமசிவாய வாழ்க 🙏
@nan123jishnu
@nan123jishnu Жыл бұрын
Goosebumps !!!
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@baljitkumar9347
@baljitkumar9347 4 жыл бұрын
🌼🙏🌼
@சரவணன்அசோகன்
@சரவணன்அசோகன் 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@paramasivamsaravanabhavaya1053
@paramasivamsaravanabhavaya1053 3 жыл бұрын
Om sri Govarthineswari
@ramasmyts4742
@ramasmyts4742 3 жыл бұрын
Om nama shivaya
@gowsikat7052
@gowsikat7052 4 жыл бұрын
We need more thevaram songs
@padminikumaran3416
@padminikumaran3416 7 ай бұрын
I am impress about this song
@graj7744
@graj7744 4 жыл бұрын
🙏🙏🙏
@vinayaradhya65
@vinayaradhya65 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kodimyalanaveenkumar4377
@kodimyalanaveenkumar4377 4 жыл бұрын
Super Telugu kuda cheyandi Vintuntte Chala Bagundhi
@mathansakthi6667
@mathansakthi6667 4 жыл бұрын
This is Tamil bhakthi literature...
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 4 жыл бұрын
It's an ancient history about nayanmars and sundarar also an one of the nayanmar sung in the purest form of Tamil language
@krishnamohan1010
@krishnamohan1010 4 жыл бұрын
I cant understand the Language, Cant even recite it with proper pronunciation, still my mind Surrenders every time I hear This, to what? Cant Say, it Just does that, Just Like That............
@deivanayagamthiraviyam3563
@deivanayagamthiraviyam3563 Ай бұрын
பாடலைக் கேட்பதில் மனம் லேசாகிறது. 😂😂😂🙏🙏🙏
@vinothasharveshram7589
@vinothasharveshram7589 7 ай бұрын
Thanks 🙇🏻‍♀️🙏🏼
@SVallaymmahSubramaniam
@SVallaymmahSubramaniam 5 ай бұрын
Romba nala eruku
@binduramesh6491
@binduramesh6491 3 жыл бұрын
Mesmerising singing. Would like to know in which raga this is sung. Adiyarkkum adiyen 🙏🙏🙏
@rachurilaxmiprasanna2363
@rachurilaxmiprasanna2363 2 жыл бұрын
Thank you Sounds of Isha for this beautiful song and pictures for Nayanmars. Where can we get stories of these 63 Nayanmars? Please suggest 🙏
@lumeshanpillay8201
@lumeshanpillay8201 3 жыл бұрын
South african Tamil 🙏🙏🙏🙏🙏
@shambhu4132
@shambhu4132 Жыл бұрын
Shiva shambho 🙏🏻
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 4 жыл бұрын
திருவாசகம் அருமை
@banupriya5555
@banupriya5555 4 жыл бұрын
இது திருவாசகம் அல்ல திருத்தொண்டத்தொகை
@vinayaknp9654
@vinayaknp9654 3 жыл бұрын
அருமை
@user-vj3ki9xn8y
@user-vj3ki9xn8y 4 жыл бұрын
🙂🙏🌷🙇‍♂️🌺🙏🙂
@gokularamanas7914
@gokularamanas7914 4 жыл бұрын
Arrora thiyagaraja
@haripriyaganesh603
@haripriyaganesh603 Жыл бұрын
Nandrigal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌Ohm NamaSivaya
@jayabalansujatha5995
@jayabalansujatha5995 4 жыл бұрын
🙏🌕
@amirthalingam9771
@amirthalingam9771 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ॐनमशिवाय्-र8ष
@ॐनमशिवाय्-र8ष 4 жыл бұрын
👏👏👏
@ramamoorthia3422
@ramamoorthia3422 4 жыл бұрын
Super
@mramya5875
@mramya5875 2 жыл бұрын
O my god 🙏🙏🙏🙏🙏🙏
@sivaramakrishnakona4674
@sivaramakrishnakona4674 4 жыл бұрын
Want this album in Telugu too, please work on it .
@gajenr9369
@gajenr9369 4 жыл бұрын
I'm Tamil..I'm supporting u bro
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 4 жыл бұрын
Impossible, because of it's a ancient history about 63 nayanmars and sundarar one of the nayanmar sing it ,very purest form of Tamil language
@sathasivamk1708
@sathasivamk1708 3 жыл бұрын
I don't think it's possible at all. You can translate and sing it but I don't think it will have the same effect
@esteban121418
@esteban121418 4 жыл бұрын
What is siruthondar story, why is he chopping a babys head?
@vinayaradhya65
@vinayaradhya65 4 жыл бұрын
On the victorious battle field Paranjothi underwent a change of heart and devouted himself to Lord Siva. Paranjothi became an ardent devotee of Lord Siva and was then called as Siruthondar. He later became one of 63 Nayanmar Saints. Siruthondar's life and devout is accounted in Sekkizhar's Periya Puranam.[5]
@soundsofisha
@soundsofisha 4 жыл бұрын
Please visit www.isha.sadhguru.org/thevaram to know more about each saint.
@kasn107
@kasn107 4 жыл бұрын
ॐ नमः शिवाय 🙏🙏🙏🙏🙏🙏🙏
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,1 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 13 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Thillai Vazh Andhanar  | Mahashivratri 2024 | #Soundsofisha
8:34
Sounds of Isha
Рет қаралды 290 М.
Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
13:07
Emusic Abirami
Рет қаралды 23 МЛН
Guruvashtakam
9:56
Sounds of Isha
Рет қаралды 4,7 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,1 МЛН