இவ்வளோ நாளாக இந்த அயோக்கியனைப்பற்றி யாரும் இவ்வளவு தெளிவாக விளக்கியதில்லை நக்கீரனுக்கு நன்றி🙏
@catherineignatius8893 жыл бұрын
Prakash sir you are always very clear .🌻💐💐
@arulventhan6413 жыл бұрын
நன்றி பிராகஷ் சார், நல்ல பதிவு 🙏
@singamuthu35453 жыл бұрын
அரசியலில் சாதாரண மனிதர் நம்பிக்கை துரோகம் செய்தவர்களே பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பதை மரியாதைக்குரிய திரு. பிரகாஷ் அவர்கள் பேட்டி மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த பேட்டி மிகவும் சிறப்பு. மரியாதைக்குரிய திரு. பிரகாஷ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நன்றி🙏💕.
@msahubarsadiq19103 жыл бұрын
மிக தெளிவாக I உண்மையை உரக்க சொன்ன நக்கீரன் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@balasubramanian6773 жыл бұрын
0
@abdullahaa88863 жыл бұрын
00 @@balasubramanian677 gf tp
@MilesToGo783 жыл бұрын
எப்படி டாக்டர் வெங்கடேஷ் 20 கோடிய லவட்டுனாரோ அது மாதிரி வீரப்பனுக்குக் கொடுக்க வேண்டியதை நக்கீரன் கோபால் லவட்டுனதா செய்தி ஓடுச்சு. எல்லாம் நாடகம்
@kuppusamyp43543 жыл бұрын
7
@VijayKumar-lx2hv Жыл бұрын
மஞ்சள் பதில்
@krishnamoorthymoorthy21723 жыл бұрын
கொங்கு மாபியவின் உண்மை யை தக்க நேரத்தில் அருமையாக சொன்ன தலமை ஆசிரியருக்கு நன்றி.
@yenagendiran20433 жыл бұрын
வணக்கம். திரு.D. பிரகாஷ் அவர்களின் விரிவான விளக்கம் மிகவும் அருமை. நன்றி நக்கீரன்.
@sekark52323 жыл бұрын
பிரகாஷ் சார் சூப்பரா இருக்கு நீங்கள் பேசியது.
@LoveYou-mk7hd8 ай бұрын
A-*****
@rammohankannantogokannanto88263 жыл бұрын
இன்னும் திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம் கார்பரேசன் ஊழல்கள் எல்லாம் கணக்கிட வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் அனைத்து நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம பஞ்சாயத்து வரை ஊழல் நடந்தது.. இதெல்லாம் எப்போது விசாரணைக்கு வரும்?
@jothimurugesan61783 жыл бұрын
இவனுங்க ஊழலை விசாரிக்கவே, எங்க தலைவனுக்கு ஐந்து வருடம் பத்தாது போலவே.
@arokkiaselvan54063 жыл бұрын
ஆறபொர இயக்கம் வாழ்க
@keswaran283 жыл бұрын
சிறப்பு நிருபர் அவர்களுக்கு நன்றி
@MrKesaven3 жыл бұрын
கொங்கு மாநிலம் தனி மாநிலமாக பிரித்திருந்தால் S P வேலுமணி தான் முதலமைச்சர் ஆகி இருப்பார்
@agapeblessingchurch39443 жыл бұрын
கோயம்புத்தூர் ஒரு சோமாலியா நாடாக மாறி இருக்கும்,
@shravanamsr56683 жыл бұрын
Coimbatore epadi iruku vanthu parunga theriyum
@ChandruChandru-wv4ow3 жыл бұрын
@@agapeblessingchurch3944 இனி ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு சோமாலியாவாக மாறாமல் இருந்தால் சரி 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
@saravanan58133 жыл бұрын
@@ChandruChandru-wv4ow nee enna gounder ah...velumi relative ah..aupport over ah panra
@ChandruChandru-wv4ow3 жыл бұрын
@@saravanan5813 கவுண்டரா இருந்தாதான் வேலுமணிக்கு ஆதரவு தெரிவிக்கணுமா ? அப்போ கருணாநிதி குடும்பத்துக்கு ஆதரவா இருக்கின்றாயே நீ என்ன தீவிரவாதியா ? 😃😃😃😃😃😃😃😃😃
, அனைத்து ஊழல் மந்திரிகள் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அனைவருக்கும் முதல் மந்திரி உள் பட அதிக பட்ச தண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுத்து வழங்கும். இதனை அறிந்த BJ P கட்சி மும் உடந்தையாக இருந்தார் கள். கடவுள் தான் இநதியா வை காப்பாற்ற வேண்டும்.
@mohandhas91303 жыл бұрын
ஊழல் மணியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி சட்டப்படி அரசு மணிதிருடினபணம்அவ்வளவும் திரும்ப பெற வேண்டும்
@merlinanand23123 жыл бұрын
Andha kaasa vaangi votu pota makkalai Ena seiyalam
@ravin84053 жыл бұрын
அதிகாரிகள் விசாரணையில் கைதோ / சாட்சியோ ஆக வேண்டும்.
@mithrans51093 жыл бұрын
1008
@palanipappa39633 жыл бұрын
சூப்பர்விளக்கம் .நன்றிசார் .
@yaashnaraheem81973 жыл бұрын
நீங்க பத்திரிகைக்காரர் தன ஒரு எக்ஸ் சிஎம் ஜெயலலிதா மேடத்தை அது இது வரது போது இப்படிதான் பேசுவீங்களா
@onlymusicx97473 жыл бұрын
அவன் கோவைல கிட்டத்தட்ட 60 கல்லூரி மிரட்டி வாங்கி விட்டான். பினாமியாக
@ashokvandayar24283 жыл бұрын
Ayyo.....
@rajad39443 жыл бұрын
True bro krishna Vlb Aditya Krishna
@sundarikalyana81213 жыл бұрын
Ayyo 🙄
@Gilma-Videos243 жыл бұрын
வேலுமனிக்கு இனி சாவுமனிதான்
@ChandruChandru-wv4ow3 жыл бұрын
கருணாநிதி குடும்பம் எத்தனை எத்தனை நூற்பாலைகளை எழுதி வாங்கியிருக்கிறார்கள் ( கருப்பை வெள்ளையாக்க ) 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
@mayandiesakkimuthu2433 жыл бұрын
ஊழல் மணியின் அடி முதல் நுனிவரை வளர்ந்த கதையை விளக்கமாக சொல்லியவை சூப்பர்ங்க..
@ramakrishnangovindasamy28923 жыл бұрын
இவ்வளவு தெளிவான விளக்கமா ? வாழ்த்துகள் பாராட்டுக்கள் தோழரே.
@thilagavathygovindaraju95773 жыл бұрын
p
@ranipaul1003 жыл бұрын
Absolutely amazing and Awesome interview and Truth nothing but Truth
@palanisankari29983 жыл бұрын
மிக அருமையான narration. எளிமையான புரியும் வகையில் தெளிவாக சொல்லியுள்ளார், தாமோதர பிரகாஷ் அவர்கள். மிக்க நன்றி
@VijayKumar-lx2hv Жыл бұрын
17:11 😂
@muthuiahkandan78973 жыл бұрын
இப்பதானடா மன்னார்குடி மாஃபியா கும்பல் ஒழிஞ்சதுன்னு மக்கள் நிம்மதியா இருந்தோம், அதுக்குள்ள கொங்கு மாஃபியாவா?
@perumalrajashe77513 жыл бұрын
Kongu mafia. It's new version of ADMK
@MilesToGo783 жыл бұрын
திமுக ரொம்ப யோக்கியனுக தான் போல தமிழ்நாட்டு அரசியல்ல எவண்டா யோக்கியன்?
@parthibanv38993 жыл бұрын
En anne nimathiya irunthinga ! DMK ngra , periya mafia , ungaluku theriyathungla ??
@Gilma-Videos243 жыл бұрын
ஜக்கி யும் உள்ளே போக வேண்டும்?
@kaliyamoorthyr29102 ай бұрын
@@MilesToGo78arambithu vathathe dmk thanada
@tharavenkatesh57203 жыл бұрын
ஏறிய ஏணியின் ஒவ்வொரு படியையும் உடைத்திருக்கான்...ஆனால் ஏறி மாடிக்குபோனால்... அங்க ஸ்டாலின் இருப்பார்னு எதிர்பார்க்கலை. விட்டாரு பாரு ஒரு உதை...செம
@swetharubansswetharubans2273 жыл бұрын
Eanga enna achi ungalku
@soroginisuriya80263 жыл бұрын
Kopam than
@swetharubansswetharubans2273 жыл бұрын
@@soroginisuriya8026 dmk nalla atchi than adhai 2 varudam kalithe pesa namaku mudium 10 varusam kilichavangala nammala onnum panna mudila so idha papom edhachum nalladhu pannuvar konjam speed a pannuna nalla irukum nu thonudhu avlo than ini dmk illai enral seeman sir thavara Vera yarum vara mudiadhu matha ellathaium olikanum
@swetharubansswetharubans2273 жыл бұрын
@@soroginisuriya8026 dmk Starlin sir face vache makkal Ku konjam nambikkai varudhu avar manasula irunthu pesurar adhuku namalum thol kudupom iallai enral admk pjp nammalai vilungi vidum
@m.kveerappa90623 жыл бұрын
அண்ணன் தாமோதரன் பிரகாஷ் அவர்களின் பதிவுகள், அருமையிலும்அருமை நன்றி, Sp வேலுமணி என்ன டாடா, பிர்லா அல்லது அம்பானியின் மகனா, இவன் உத்தமபுத்திரனா, இவனிடம் உள்ள ஒட்டுமொத்த, அசையும் சொத்து, அசையா சொத்துக்களை அரசுடமை ஆக்கவேண்டும், நமது தளபதி முதல்வர் கடுமையானநடவடிக்கை தேவை, நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை பிறப்பித்தது, அரசு கஜானா நிரம்ப வேண்டும். எல்லாமே மக்களுடையது. நன்றிகள் கோடி, வளர்க தமிழகம்!
@BibleUncle3 жыл бұрын
Government Officer's also has to answer
@robinjas5163 жыл бұрын
Prakash sir, you look very happy now 😃I respect your views and social spirit 🤠. Robin.bangalore
@jumpnsathis3 жыл бұрын
He does only anyone admk videos
@thugmachi22813 жыл бұрын
@@jumpnsathis adimai spotted 😂😆
@jumpnsathis3 жыл бұрын
@@thugmachi2281 Ur adimai too not tryin to see other side of coin..otha kuthu
@swetharubansswetharubans2273 жыл бұрын
@@jumpnsathis thoo naye
@swetharubansswetharubans2273 жыл бұрын
@படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക seruppu varum nakkeeran is unmai munnadi ulladha pesa vendam ipo ulla generation la pesalam
@nawabpsn5463 жыл бұрын
வேலுமனிக்கு இனி சாவுமனிதான்
@jeyabalan12143 жыл бұрын
வேலுமணியின் வாழ்க்கை நாத்தம் தாங்கள
@lillyanthony82883 жыл бұрын
Thanks
@srinivasane67013 жыл бұрын
Thontamuthur and pollachi மக்கள் எப்படி vakkalithargal.
@ravin84053 жыл бұрын
கோவை மாதிரி ஊழல் பகுதி தென்னகத்திலேயே ? தாமதம் பரவாயில்லை SpVமணியின் சொத்துக்கள் அரசுக்கு வர வேண்டும்.
@sukri09113 жыл бұрын
Let the Asia’s richest family who got the wealth from nothing pay back
@bhavaniarpitha40433 жыл бұрын
சோத்துக்கு இல்லாம தவிக்கும் ஏழைக்கு குடுக்க வேண்டும்
@gunaa61553 жыл бұрын
சுருக்கமாக கோவை மாஃப்யா சொல்லலாமா
@VikkiZizou3 жыл бұрын
நிழல் முதல்வர், கோவை முதல்வர் இது எல்லாம் அவர் அடை மொழிகள்
@kk-ys2jd3 жыл бұрын
Kongu mafia
@damu20003 жыл бұрын
No. No. It is Kongu kounda mafia.
@balachandar62063 жыл бұрын
மாஃபியா என்று சொல்வதை விட மலை முழுங்கி மகாதேவன் என்று சொல்லலாம்....
@Gilma-Videos243 жыл бұрын
சிறப்பு நிருபர் அவர்களுக்கு நன்றி
@swarnalatha77673 жыл бұрын
தமிழக மக்கள் ஆகிய நாம் தான் பரிதாபமாக இருக்கிறோம் . வயிற்றெரிச்சலாக இருக்கிறது.மக்கள் வரிப்பணத்தை இப்படியா? கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.🤔🙄😳🤔
@saravananr33633 жыл бұрын
W
@saravananr33633 жыл бұрын
8 BTU
@vedanarayanansuresh6683 жыл бұрын
0
@sakthi2253 жыл бұрын
kadaisi vara jathi,matham nu pirinji kedatha apdi than agum makkaluku
@Gilma-Videos243 жыл бұрын
பாடிகளும், கேடிகளும், டாடிகளும் லேடிகளும் கெள்ளை அடித்த லட்சக்கணக்கான கோடி 😱
@PrakashPrakash-nu9pz3 жыл бұрын
18 மணிநேரம் உழைக்கிறோம் ஆனால் 3 வேலை சாப்பாடுக்கு கூட பத்தல ஆனால் இப்படி கொள்ளை அடிக்கும் நாய்களை தூக்கில் போடவேண்டும
@paramesparames16133 жыл бұрын
Nandi theliva sonna nakkiranuku
@engmanohar58183 жыл бұрын
Adukku Namma naatla...vaaippilleengo nu thonudungo
Great and perfect explanation Prakash sir .....💐💐💐
@advbalakrishnan.t98753 жыл бұрын
மிக மிக அருமையானபதிவு சார் தாமோதரன் ரமேஷ் சார் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
@panneerselvam84813 жыл бұрын
பிரகாஷ் அவர்களின் நேர்காணல் நாவல் படிப்பது போல, ஆச்சரியமும் மர்மம் நிறைந்தது.
@rengasamyp68773 жыл бұрын
Ihavethe4
@periasamysadasivam73483 жыл бұрын
வேலுமணி தண்டிக்க படவில்லை என்றால் இனிமே எந்த அரசியல் வாதியாயும் உஊழல் வழக்கில் தண்டிக்க முடியாது
@rajarajacholan23503 жыл бұрын
ஆமாம் நண்பரே
@venuvenu68713 жыл бұрын
செந்தில்பாலாசீ போல
@kanakaraj68653 жыл бұрын
kzbin.infouhmAR85lQsA?feature=share
@samynathan6443 жыл бұрын
Sp Velumani Super 420 💯💯💯💯💯💯💯
@josephregini25883 жыл бұрын
தெளிவாக விவரங்களை சொல்லுறிங்க சார் சூப்பர்... முதல காவல்துறையில் உள்ள தவறான ஆட்களை களையெடுக்கனும்.கந்தசாமி சார்.. அப்போது தான் உங்கள் மேலும். அரசு மேலும் மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்..
@sabapathysuresh67493 жыл бұрын
அறப்போர் இயக்கம் வாழ்க
@rdmuralikrishna3 жыл бұрын
Journalist Prakash,way you are explaining is really excellent.
@sachuanand26633 жыл бұрын
All his properties must be attached by the government
@kk-ys2jd3 жыл бұрын
It's all in cash in Mauritius
@manoharthangarajan28643 жыл бұрын
Yes MUST take action get all properties like movable/immovable ..
@vyshalienterprises30493 жыл бұрын
கணிதம் தலைகுனியும் கணக்கில்லா ஊழல்..
@selviganesh25583 жыл бұрын
நக்கீரன்....பணி சிறக்க வாழ்த்துக்கள்....
@selviganesh25583 жыл бұрын
நன்றி
@sgovin22283 жыл бұрын
This fellow doesn't give any respect. Look how he is addressing jayalalitha. This shows his class. I don't know what kind of journalism he studied and followed. Good only knows.
@kanakaraj68653 жыл бұрын
kzbin.infouhmAR85lQsA?feature=share
@mrganesh34123 жыл бұрын
S.p வேலுமணி யின் ஆஸ்திரேலியாவில் பதிவு செய்ய பட்ட அந்த இரண்டு கப்பலை எப்போது அரசு கையகப்படுத்தும் ?
@ashokvandayar24283 жыл бұрын
Soon....
@parthibanv38993 жыл бұрын
Nalaiku night !!
@selvagiriedu27753 жыл бұрын
Arresta
@sundarikalyana81213 жыл бұрын
Kappala.....
@rajarajacholan23503 жыл бұрын
நம்ம பாவதுல வாங்கினது நண்பரே
@malathisuresh31913 жыл бұрын
அருமை அருமை👏👏👏
@sakthifazil26443 жыл бұрын
உண்மையாக கோவையின் வளர்ச்சியை தடுத்தில் மிக பெரிய அளவில் இவரின் தலையீடு இருந்தது AIIMS hospital,HCL tidel park என மிக சிறந்த வளர்ச்சியை கோவைக்கு வொளியேற்றியவர்.... கோவை மக்கள் இதனை உணர வேண்டும்
@kmcccricket47332 жыл бұрын
அருமை நல்லது யாருக்கும் கண்ணுக்கு தெரிவதில்லை.
@ravin84053 жыл бұрын
வேலுமணியின் நண்பர்களை கைது செய்யப்பட வேண்டும் முதலில்.
@delhiraja24933 жыл бұрын
Iiiii
@kmcccricket47332 жыл бұрын
லிஸ்ட் குடுங்க பண்ணிடலாம். 🤣🤣🤣🤣🤣
@VijayKumar-lx2hv Жыл бұрын
ஒருவர் மேலும் கை வைக்க முடியாது...
@khaleelahmed7873 жыл бұрын
Nakkeeran Prakash Reporting is excellent . He always reporting is very interesting. They of reporting entirely deferent than other Journalists
@subramaniansriman8883 жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@sampathkumari23303 жыл бұрын
Nakkiran always tells the facts exactly and snd truely.Ad he says theIAS. Officiers should be taken action against them severely
@rajaindran17293 жыл бұрын
Sir. Intha. Vanathi. Akka. B. J P. M. L. A. Va. Illai. S P. Velumani. M. L. A. Va
@arumugamannamalai3 жыл бұрын
ஒரு தனி மனிதன் இவ்வளவு பெரிய கொள்ளை அடித்துள்ளான். மத்திய அரசுக்கு இதெல்லாம் தெரியாதா?அப்போது இருந்த முதல்வர்,கவர்னர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? மக்கள் சாபம் விடாது.
@medentmak3 жыл бұрын
அஇஅதிமுக ஊழல் மாஜிகள் அனைவரும் அவர்களின் குடும்பங்களும் மக்களின் சாபத்தால், கடவுளின் தண்டனையால் விரைவில் நாசமாகிவிடும்.
@sethuramanchinnaiah10713 жыл бұрын
இந்த லட்சணத்துல மோடி கிட்ட போய், ஸ்டாலின் எங்களை கைது பண்ண போறான் காப்பாத்துங்கன்னு மோடி காலில் விழுந்தப்பசங்க.
@sornamramayah39083 жыл бұрын
உண்மை.
@kanakaraj68653 жыл бұрын
kzbin.infouhmAR85lQsA?feature=share
@v.shanmugasundaramsundaram15293 жыл бұрын
மானங்கெட்ட மத்திய அரசு. தேசபக்தி அடிப்படையில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் சேர்ந்தவன், 11 ஆவது வயதில். ஊழல், அதர்மச் செயல்களை வேடிக்கை பார்க்கும் பாஜக வை எண்ணி வெட்கப்படுகிறேன். பதவி முக்கியமா? சத்தியம் முக்கியமா? மரணம் எதிரே நின்றாலும் சத்தியம், தர்மம் இரண்டும் தான் முக்கியம்.
@kannanesther49623 жыл бұрын
ஜெயலலிதா உளள தள்ளுனது மாதிரி வேலுமணிய உள்ளதழ்ழணு
@kanthvickram44903 жыл бұрын
correct.
@maniarmaniar86393 жыл бұрын
ஊழல் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட இயக்கம் அதிமுக
@ChandruChandru-wv4ow3 жыл бұрын
2 G ராசா 😃😃😃
@jamalfaleel88563 жыл бұрын
வேலுமணியின் ஊழல் பற்றிய திரு தாமோதரன் பிரகாஷ் அவர்களின் கருத்துக்கு எதிராக கருத்து தெரிவிப்பவன், பகுத்தறிவற்ற மூடனாக இருக்க வேண்டும்! அல்லது ஊழல் பணத்தில் பயனடைந்த வனாக இருக்க வேண்டும்!
@Arivazaganv18743 жыл бұрын
செய்தியாளர் திரு தாமோதரன் பிரகாஷ் அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அவர் அளிக்கும் பதில்களை நீண்ட நாட்களாக கேட்டிருக்கிறேன் அவைகள் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது கேள்விக்கு உரிய பதில் ஆழமாகவும் பொதுவாகவும் சிறப்பாகவும் இருக்கிறது வரும் நாட்களில் இப்படிப்பட்ட முதன்மை செய்தியாளர்களுக்கு உரிய மரியாதையும் கௌரவமும் கொடுப்பது அனைவரின் கடமை.
@thiruarasu43013 жыл бұрын
அறியாமையில் அதிமுக தொண்டர்கள்
@szawvyl33812 жыл бұрын
மிக தெளிவாகவும் , சுவாரஸ்யமாகவும் எடுத்துரைத்ததுக்கு மிக்க நன்றி சார்.
@rajusraju24003 жыл бұрын
முன்னால் அமைச்சர் வேலுமணி வீட்டில் மற்றும் 53 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 25 லட்சரூபாய் ரொக்கம் சில ஆவணங்கள் மட்டுமே கைபற்றபட்டதாக சொல்லபடுகிறதே உண்மைதானா?
@anbusanmuganathan51222 жыл бұрын
வேலுமணி ஊழல் என்று ஒரு சினிமா படம் எடுக்கலாம் போன்ற தகவல்கள் குவிந்து கிடக்கின்றன 👍
@amosrobert92873 жыл бұрын
வேலுமணி தண்டிக்க படவில்லை என்றால் இனிமே எந்த அரசியல் வாதியாயும் உஊழல் வழக்கில் தண்டிக்க முடியாது 18 மணிநேரம் உழைக்கிறோம் ஆனால் 3 வேலை சாப்பாடுக்கு கூட பத்தல ஆனால் இப்படி கொல்லை அடிக்கும் நாய்களை தூக்கில் போடவேண்டும
@kanakaraj68653 жыл бұрын
kzbin.infouhmAR85lQsA?feature=share
@stephenjayakumar76023 жыл бұрын
ஊழல் மணி ஊழல் ராஜா மட்டும் அல்லாமல் சிறந்த துரோகியாகவும் சிறந்து விளங்கியுள்ளாரே இவன் இனிமேல் இருக்க வேண்டிய இடம் ஜெயில் தானே
@kanakaraj68653 жыл бұрын
kzbin.infouhmAR85lQsA?feature=share
@ayuvashree12053 жыл бұрын
Velumani ..is. A chief secretary for curreption
@ashokvandayar24283 жыл бұрын
✔✔✔✔✔✔✔
@muruganbengiftsun27063 жыл бұрын
நெற்றிக்கண்னை திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்
@jawaharswamickannu3103 жыл бұрын
Eloborate story of evolution of" velu money" ,very nice, even that fellow would have forgotten it, keep it up.
@sreedhaaranbrs41013 жыл бұрын
வாழ்க அம்மா புராணம், வாழ்க மக்கள் முதல்வர், வாழ்க அடிமைகள் ,வாழ்க ஜால்ராக்கள்,வாழ்க டயர்........,வாழ்க தமிழக மக்கள் மீது 2.75 லட்சங்கள் கடன் சுமையை ஏற்றினார்கள்,தமிழகத்தை நாசகரபடுகுழியில் தள்ளினார்கள்,......இவர்களை தெய்வம் நின்று...........!
@onlymusicx97473 жыл бұрын
சுகுணா மோட்டார் அல்ல சுகுணா மில் .அந்த இடத்திற்க்கு இன்னொரு பேர் மைல்கல்
@chandrasekar92503 жыл бұрын
Admk.dmk corpted. Sakadsi
@vijilakshmi91473 жыл бұрын
@@chandrasekar9250 வாயை மூடரா... திமுக பத்தி பேசாதே.... முதலில் ஒரு convicted FIR காமி....
@ravikumara4552 жыл бұрын
தலைமை ஆசிரியருக்கு நக்கீரன் அவர்களுக்கு நன்றி
@anandanmurugesan41783 жыл бұрын
No one is above law. BJP will not save him throughout. Velumani's downfall started. Jayalalitha herself could not escape from punishment.
@kalakala43113 жыл бұрын
WHATABOUT senthil balaji....ABOVE LAW or below LAW...
@manivannanvaithilingam82412 жыл бұрын
சரியான பதிவு. அதிகாரிகளும் விசாரிக்கப்பட்டு தாண்டிக்கப்படவேண்டும். அதுவே சரியான நிர்வாகம் ஆகும்.
@iLakritina13 жыл бұрын
Hi Bro, I love watching your show with Prakash Dhamodharan... keep up the good work...
@SureshVeni-zb3xd3 жыл бұрын
Superve of your speech Bengal Anna nakeeran gopal annanukku aduthu arumayana speech for you congrats anna
@sathyaselva77513 жыл бұрын
Super sir
@thirupathithirupathi9090 Жыл бұрын
உங்கள் விரிவான விளக்கம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் பிரதர்
@ajithartwork5803 жыл бұрын
12:25 athu cancer katti ila sir kolupu katti😁😁😁🤣🤣🤣🤣
@babud29503 жыл бұрын
Super is sp valumani really Indian very fast make money so 10 years so fast take public money
@izzsaniy91933 жыл бұрын
Balls of Steel!! He literally stabbed people who helped him build his politic career till he gets to the TOP!! God save TN!!
@kanthvickram44903 жыл бұрын
eps learned from velumani.
@rajupammal5103 жыл бұрын
அருமையான நல்ல பதிவு அண்ணா
@alphaomega613 жыл бұрын
But we are paid only after deduction of tax.But TN funds are in the packets of such patriotic personalities. In TN people many are in one meal.
மக்களின் பணம் மாபியா கொள்ளைக்கார அமைச்சர்களால் சூறையாடப் பட்டிருக்கிறது ; பாவம் தமிழக மக்கள் !
@parthibanv38993 жыл бұрын
Athai vida, periya kolaiyar kita ippo Tamil Nadu matikondathu !!
@swetharubansswetharubans2273 жыл бұрын
@@parthibanv3899 apadi onnum illa kollai enbadhu than kootam mela thane complaint kudutha adhu sariana nirvangam adhai dmk pannikondu iruku ne onnum kavalai pada vendam
@parthibanv38993 жыл бұрын
@@swetharubansswetharubans227 2 g , ??
@அச்சம்தவிர்-ஞ6ல3 жыл бұрын
மூல காரணம் சசி தான் அந்த அம்மா உள்ளே போகும் போது இவங்க கிட்ட ஆட்சிய ஒப்படைச்சது மெகா தவறு ஜெயலலிதா இறந்தவுடன் மறு தேர்தல் நடத்தி இருந்தா இவ்வாறு நடந்து இருக்காது
@Gilma-Videos243 жыл бұрын
அரசியல் சாக்கடை வேலுமணி அருமையான உவமை
@myjesusnmyself3 жыл бұрын
Value Money ₹₹₹₹₹₹₹₹₹ பிரகாஷ் சார், " Value Money Mr. Right இல்ல அவர் Mr. Wrong" னு சொல்லிட்டு உங்க மேனரிஸ்ம் படி, " ரயிட்டுங்களா" ன்னு கேட்டீங்க பாருங்க, செம காமெடி 😁😄😀🤣🤣🤣🤣🤣
@shiranithevarajah59163 жыл бұрын
Those police officers and civil officers aided and abetted should be prosecuted
@abaskaranbaskaran99703 жыл бұрын
இலங்கை இல் இருந்து உங்கள் இருவரின் பதிய்ப்புகளை கண்டு பிராமிக் கின்றோம்,,, உங்களுக்குரிய அங்கீகாரம் தமிழ் நாட்டில் நிட்சியம் கிடைக்க வேண்டும்,,,
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் எல்லோருக்கும் இது தெரியும்.. ஆனால் அனைத்து நாளிதழ், வார பத்திரிக்கை நிருபர்கள் எல்லோரையும் விலைக்கு வாங்கி விட்டோம் என்று பெருமையாக பேசுகிறார்கள்
@geethack79473 жыл бұрын
Prakash Sir super
@tamilmurasu20203 жыл бұрын
சிறப்பு....
@anbalagananbu31993 жыл бұрын
ஐயா இது மாதிரியான நபர்களை கொள்ளை,ஊழல் அடித்த பணத்தை அரசுடமையாக்கி மக்களின் வரி பணத்தை மக்களுக்காக நல்லதை செய்யுங்கள் தளபதி ஐயா முதலமைச்சர் ஐயா கண்டிப்பாக தாங்கள் செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டிக் கொள்கிறேன்.நன்றி வணக்கம்.
@joshshalom7773 жыл бұрын
அண்ணன் பிரகாஷ் அவர்களுடன் ஒருநாள் ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும். நீண்டநாள் ஆசை.
@karthikashortedits93173 жыл бұрын
😃😃👍👍
@rajalakshmim46503 жыл бұрын
Super Prakash sir
@harikrishnankannappan84833 жыл бұрын
Excellent Explanation 👍
@mithrans51093 жыл бұрын
🇦🇸
@selvapeter23703 жыл бұрын
Ultimately the victims are innocent people. They keep on paying all the taxes regularly. But in turn what do they get?
Dear sir, how are you able to disclose all these informations with names. Very smart sir you are !!! Please keep it up.
@thajdeen46973 жыл бұрын
தாமோதரேன் பிரகாஷ் அண்ணா நீங்கள் நீண்ட ஆண்டுகள் இந்த தமிழ் சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்,
@cookwithchitrasamayal97723 жыл бұрын
Ooooooooooo
@cookwithchitrasamayal97723 жыл бұрын
Ooooooooooo
@cookwithchitrasamayal97723 жыл бұрын
Ooooooooooo
@cookwithchitrasamayal97723 жыл бұрын
Oooooooooloo
@peethambaramcb48703 жыл бұрын
Super y ❣️❣️❣️
@dr.rajthangavel10263 жыл бұрын
என் என்றால் அந்தIAS,IPS அதிகாரிகள் தான் இந்த கொள்ளை அடிக்க உதவி செய்தவர்கள் தான் என்பதை முதலில் மக்கள் உணர வேண்டும்.
@bhavaniarpitha40433 жыл бұрын
இல்லங்க...அவங்கள்ளாம் கைபொம்மைகள்
@mayuraraja35053 жыл бұрын
#பத்திரிகை அறம் Ethics of the #press #Koteeswaran Mass Reporter . #கோடீஸ்வரன் மக்கள் பத்திரிக்கையாளர். 🇮🇳 பத்திரிகையாளர் கோடீஸ்வரன் கேட்கின்ற ஒவ்வொரு கேள்வியும் மக்கள் சார்பாக கேட்கின்ற கேள்வியாக இருக்கின்றது வாழ்த்துக்கள். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳 நேர்மையான பத்திரிக்கையாளர்கள் 1, 2 பேர் தான் இருக்கின்றார்கள். பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும். அவர்கள் தான் மக்களின் குரல். பத்திரிக்கையாளர்கள் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பவர்கள். அரசாங்கம் கொடுக்கின்ற சட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதும் மக்களுக்கு தேவைப்படும் திட்டங்களை அரசாங்கத்திற்கு சொல்வதும் ஆக இரண்டு பக்கமும் தூதுவர்களாக, இணைப்பாக அமைகிறார்கள். மக்களாட்சியில் அவர்கள் பணி மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவர்கள் நேர்மையாக இருந்தால் தான் இது சாத்தியப்படும். ஆனால் அரசு விளம்பரங்கள் பெறவேண்டும் என்பதற்காகவே அரசு சார்பாக பேசக்கூடிய எழுதக்கூடிய பத்திரிகையாளர்கள் பத்திரிகைகள் சந்தர்ப்பவாத வாழ்க்கை வியாபாரம் நடத்துபவர்களாக உள்ளனர். 🇮🇳 பத்திரிகைகளை மக்களாட்சியின் நான்காவது தூண் என்று சொல்கின்றார்கள். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பது அவர்களுடைய மனசாட்சிக்கு தான் அத்துபடி. பத்திரிக்கையாளர் #கோடீஸ்வரன் சொல்வதுபோல் அரசால் நியமிக்கப்படும் அதிகாரிகள் உள்ள சுய அதிகார அமைப்புகள் எவ்வாறு சுதந்திரமாக செயல்படும் என்பது கேள்விக்குறி. இந்த அரசியலமைப்பு முறை மாற வேண்டும். 🇮🇳🇮🇳 ஊழல் ஒழிப்பும், சுதந்திர நீதி பரிபாலனமும்... 🇮🇳 எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்பார்கள் அதேபோல் தான் அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுடைய ஊழல் பங்கு அவர்களுக்கு ஆளுங்கட்சி அளித்து விடும். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது உண்மை. நான் அடிப்பது போல் அடிக்கின்ற நீ அழுவது போல் அழு என்கின்ற ரீதியில் தான் ஆட்சிக்கு வந்த கட்சி பழைய கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும். மக்களை ஏமாற்றுகின்ற வேலை. அரசியல்வாதிகளால் நிர்வகிக்கப்படும் ஊழல் ஒழிப்புத்துறை அரசியல்வாதிகளின் மீது எவ்வாறு சுதந்திரமாக விசாரணை நடத்தும் என்பது பெரிய கேள்விக்குறி? 🇮🇳 இதற்கான மாற்று ஏற்பாடு: நீதித்துறை, புலனாய்வுத் துறை, தேர்தல் துறை, தணிக்கைத்துறை, குறைந்தபட்சம் இந்த நான்கு துறைகளும் ஜனாதிபதியின் நேரிடை கட்டுப்பாட்டில் இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தத் துறைகளில் பணி புரியும் அலுவலர்களின் நியமனம் குறித்தான அனைத்து விஷயங்களையும் ஜனாதிபதி மட்டுமே முடிவு எடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இதில் பாராளுமன்றம் தலையிடக்கூடாது. ஜனாதிபதி என்பவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் ஒரு தனிநபர் என்பதால் இந்த நான்கு துறைகளை சுதந்திரமாக தன்னிச்சையாக செயல்பட அனுமதிப்பதில் அவருக்கு எந்தவித சிக்கலும், நிர்பந்தமும் இருக்காது என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசியலமைப்பின் சட்ட திட்டமாகும். 🇮🇳 ஒரு உயர் பதவியில் இருக்கும் ஒருவர் அதிகபட்சம் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாக மாட்டார் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நேர்மையாக செயல்படுவார் என்பதை நம்புவோமாக. வாழ்க மக்களாட்சி! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ramachandranmanickam83403 жыл бұрын
Velumani mega perriya perattu quickly arrest him
@kanchitnpscmathsaptitudesure253 жыл бұрын
Very short and sweet presentation
@robinjas5163 жыл бұрын
Officers will be included as witness and approvers.robin