மிக அருமையான பயனுள்ள நேர்காணல் வாழ்த்துக்கள் நக்கீரன் மற்றும் விஷ்ணு பிரசாத் நன்றி
@deepakarur81982 жыл бұрын
இவரு ரெம்ப நல்லவரு ...❤️
@michaelviyakulam88973 жыл бұрын
Son of a Suguna motors company worker and mid day meals organizer becomes the owner of 150000 crores. What a hard working S. P. Velumani person. What is the initial 'S' Suguna colony.
@ranganayakik623 жыл бұрын
Telling the fact thank you
@immanuelsrudhrakshan97973 жыл бұрын
Another 2G scam in AIADMK camp
@kamalzackariya56183 жыл бұрын
Super presentation Very clear about Thief VELU 🔔
@RamGopal-fj9sy3 жыл бұрын
வேலுமணி,தங்கமணிக்கு கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பல பஸ்கள் பினாமி பெயரில் அல்லது பழைய ஓனர் பெயரில் எழுதி வாங்கிக்கொண்டு அப்படியே ஓடுகின்றன. தமிழகத்திலும் கர்நாடகாவிலும் பல பெட்ரோல் பங்குகள் பினாமி பெயர்களில் உள்ளன. தம்பிதுரைக்கு வெளி மாநிலங்களிலும் பல கல்லூரிகள் உள்ளன.
@nraghavan83183 жыл бұрын
⁸íï h GT no hu
@mahalinga20223 жыл бұрын
White And see Bro
@muruganastro26052 жыл бұрын
அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு,கோவை ஜெயா பாய்லர் அவர்களின் போத்தனூர் செட்டிபாளையம் இடத்தை அபகரிக்க நினைத்தவர் வேலுமணியின் சகோதரர் அன்பு என்பதை தங்களுக்கு தெரிவிக்கிறேன்.ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் அன்பு ஓடி ஒளிந்து கொண்டான்.
@hanifamohammed96413 жыл бұрын
ரொம்ப நாகரிகமான அரசியல்வாதியாக இருக்கிறார் வாழ்த்துக்கள் விஷ்ணு
@muthuiahkandan78973 жыл бұрын
விஷ்ணு சார் இப்ப மேட்டருக்கு வாங்க, இனிமேல் இந்த கட்சி விளங்குமா,விளங்காதா?
அரசியல் அஸ்தமனம் ஆனால்தான் எதிர்காலத்தில் வரும் அரசியல்வாதிக்கு பாடமாக இருக்க வேண்டும்
@kajananan73533 жыл бұрын
வேலுமணிக்காக எங்கள் அண்ணண் கல்யாண சுந்தரம் தீக்குளிபான்டா
@KumarKumar-fi9tx3 жыл бұрын
உங்களை போல சில முட்டாள்கள்தான் இப்படி பட்ட ஊழல் பேர் வழிகளை ஊக்குவிக்கிற பணியை செய்வார்கள்.
@kajananan73533 жыл бұрын
@@KumarKumar-fi9tx நான் கல்யாண் ஐ கேலி செய்யும் நோக்கில் இதை பதிவிட்டேன்.
@jacobsouza80023 жыл бұрын
@@kajananan7353 I understood your comment.😄
@vijay.45723 жыл бұрын
Super brother.i like your speech.
@sivasubramaniamt82153 жыл бұрын
மிகத்தெளிவான பேச்சு.கண்டிப்பாக இவருக்கு தமிழ்நாட்டு அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
@PEARL4UAL13 жыл бұрын
5.7 L cr la 1 L cr sp velumani kitta easy ah eduthudalam..
@dillibabuk55813 жыл бұрын
Super.ArumaiyanaPathivo NalVazhthukal.
@tharamangalam_3 жыл бұрын
Nee yachum truth ah pesuriya bha 🔥🔥🔥🔥 nallathu
@sivagamia9943 жыл бұрын
விஷ்ணு பிரவு குரல் மிகவும் நல்லா இருக்கு.
@vishwanathanp37762 жыл бұрын
,🙄😭😭😭
@klakavl86132 жыл бұрын
எங்க ஊர் அன்னவாசல் ராயல் அஷ்ரப் அலி அவர்கள் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து பற்றி ஒருதெளிவான விளக்கம் கொடுத்து பேசியுள்ளார் அவருக்கு அனேக வாழ்த்துக்கள்!!!
@ravin84053 жыл бұрын
ஓட்டுக்கு 1000 / 2000 வாங்கிய கோவை பகுதி மக்களே எப்படி கொடுத்தார் என என்ன மாட்டீர்களா? (பெரும்பானோர்)!!?
@ilanchekar59123 жыл бұрын
EDUCATED COVAI PEOPLE BUT NOW SHAME
@lakshmanamoorthi993 жыл бұрын
வேலுக்கும் தங்கத்துக்கும் பழனி க்கு சிக்கிறம் சிறை அறை ரெடி பண்ணுங்க
@npshfamily63592 жыл бұрын
B
@govindgl26642 жыл бұрын
சீக்கிரம் எல்லோரும் எதிர்பார்ப்பது பொல் நடக்கும்
@Vijayalakshmi-wv9xs3 жыл бұрын
இ பி ஸ் ஆட்சி காலம் உழாள் பெருச்சளிகள் வளர்ந்த காலம்
@deivasigamanik74203 жыл бұрын
உண்மை இனிமேல் வரக் கு ட து வெளிஏா 👌👍
@jjgroups25262 жыл бұрын
உண்மையான பேச்சு
@deepakcoolm3 жыл бұрын
Rose milk is the hot subject everywhere 😂😂😂😂
@go2883 жыл бұрын
OPS fans are waiting for Jigarthanda in Madurai ⏳
@sivaligam80142 жыл бұрын
SUPER
@vijay.45723 жыл бұрын
It's true true' true..yes your right.
@arumugamannamalai3 жыл бұрын
விஷ்ணு பிரபு அவர்கள் அழகாக இருக்கிறார், அவர் சொல்லும் கருத்துக்களும் அழகாக உள்ளது.
@mgdgtamil40733 жыл бұрын
அருமையான பதிவு 👈
@mohanraj19862 жыл бұрын
Very nice👍... Innum yokkiyan mathiri pesura velumany. And adymay s.
@soundariboopathiraj92633 жыл бұрын
Super speech Sir. Sema
@sivagurunathanramalingam4983 жыл бұрын
அருமை உண்மை நன்றி தம்பி
@RamGopal-fj9sy3 жыл бұрын
ஊழல் மணி மலை முழுங்கி மகாதேவன் கூட்டாளிகள். அங்கும் விசாரிக்க வேண்டும்
@stephenjayakumar76023 жыл бұрын
ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஊழல் மணி பல லட்சம் கோடி ஊழல் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முதலீடு செய்துள்ள அனைத்து ஊழல் சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்
@lastmancity77853 жыл бұрын
2:13 exact opening
@awesomeservice3 жыл бұрын
ஊழல் மணியா இல்லை புழல் மணியா? 😀
@gamerking2443 жыл бұрын
இவனை பிடித்து நல்ல நசுங்கி சாவு மணி அடிக்கனும்
@coimbatore97393 жыл бұрын
@@tillend6023 புழல் சிறை
@Karunaainidhi3 жыл бұрын
Thikar moli
@mahalinga20223 жыл бұрын
Yes Bro He was a supper baster Mani
@தமிழால்இணைவோம்-ச1த3 жыл бұрын
G h F2f juju by g cycles :)
@RJ-ld6it3 жыл бұрын
மணியோட ஜட்டிய தவிர எல்லாத்தையும் அவனிடமிருந்து புடுங்கனும்.வேலை வாய்ப்பை இளைஞர்களுக்கு உருவாக்கனும்.
@sivaprasad-kb8dm3 жыл бұрын
Congrats Vishnu Prabhu Bro
@spsampathkumar42943 жыл бұрын
பேட்டியாளரே!!!!!கேள்விகளை நீங்கள் கேட்கும்போதும் அந்த நடிப்பை பார்க்கும்பொழுதும் சிரிப்பாக வருகிறதே நன்றாகவே விசாரிக்கிறீங்கைய்யா. சூப்பர்.
இனிமேல்தான் ஆட்டம் ஆரம்பபிக்கப்போகுது, வாழ்த்துக்கள்
@gandhimathinathan46813 жыл бұрын
இந்த நிலமை சீக்கிரம் பிஜேபி க்கு வரும்
@mathavanmathavan78672 жыл бұрын
இரண்டு திராவிடகட்சியும் வேண்டும் என்று நினைத்தாரோ ஆளுமை உள்ள ஆளும் கட்சி தலைவர்
@anandaraj59293 жыл бұрын
MA.,+35 years nermaya work saidhu PF la 50: o/o sacrifice saidhu pension la retire aagi 30x40 site purchase saidhu veedu katta mudiyale.But pillaigala nalla padikkavechi nalla God fear nature valathu peaceful life la nimmadhiya sleep varudhu adhu podhum Andaware.velu neeyum kettu,nattayum keduthu,TN makkala vaalavidama petha pullaiyum kedhuthu valathirukeye.So alivoo started Amma route la.
@hamfahi3 жыл бұрын
விடாதிங்க விடாதிங்க விடாதிங்க
@selvaperumalnagarajan33549 ай бұрын
தயவு செய்து நேர்மையான அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து அதிமுகவை ஆதரித்தால் மீண்டும் அதிமுக உயிர்பெறும். இல்லையென்றால் அதிமுகவுக்கு சங்குதான்.
@jeganasrari45603 жыл бұрын
Now it's action time for govt & to put the culprits behind bars immdt
@HabiburRahman-xt2gl3 жыл бұрын
Wow, Weldon Mr. Vishnu Prabu.
@rathanakannangovt.register7033 жыл бұрын
Very Decent and matured Speach
@murugananthd45863 жыл бұрын
Super sir arumaiyana spech thirruttu paya
@trendtopics91853 жыл бұрын
இன்றைய கூத்தாடிகள் வீண் விளம்பரத்துக்கு பணத்துக்குத்தான். அதனால் இன்றைய மக்கள் தொலைக்காட்சி நாடகம் , திரைப்படம் தவிர்க்கவேண்டும். பொழுதைப் போக்க புத்தகம் படிக்கலாம், மரம் நடலாம், பிறருக்கு உதவலாம், உறவினர்களை சென்றுப் பார்க்கலாம், இயற்கையை ரசிக்கலாம், நண்பர்களை சந்திக்கலாம், சமூக சேவை செய்யலாம். இந்த செயல்கள் பயன் தரும். நாடகம், திரைப்படம், இசை, நடனம் பயன்தராது. இதைப் பார்த்து ஏமாறுபவர்களை வைத்து தொழில் செய்ய முடியும். சொல்லப்போனால் இது ஒரு மோசாடித் தொழில்.
@rajalakshmirajan72873 жыл бұрын
Super Vishnu .total truth.
@basheerparambath2270 Жыл бұрын
Yaruppa evar super interview! Neutral analysis❤
@MsSri263 жыл бұрын
Nice..speech.....sir......
@ramakrishnans69593 жыл бұрын
You are correct
@vhariharan18653 жыл бұрын
நான் ஒரு திரைப்படம் எடுத்தால் SB வேறு மணியை வில்லனா தேர்ந்தெல்போன் சரியான கெட்அப் இது எல்லாம் அமைச்சர் இதுக்கு ஒரு கூட்டம் இதுக்கு ஒரு பென்சன்-பாடுபடுகின்ற விவசாயிக்கு பென்சன் இல்லை அரசு ஊழியருக்கு பென்சன் இல்லை-அமைப்புசாரா தொழிலாலர்களுக்கு ஓய்வூதியம் இல்லை எங்கள் வரிப்பணத்தை சூரண்டும் அரசியல் தலைவர்கள் வாழ்க தமிழ் தேசியம்
@balasubramanian28293 жыл бұрын
Fact
@spsampathkumar42943 жыл бұрын
மணியின் கூட இருந்தவர்களே இவ்வளவு சொத்தா என்றுதான் வியப்பாக இருப்பார்கள்.
@pasumaikaanagam45553 жыл бұрын
உங்கள மாதிரி ஆட்கள் எப்படி அந்த கட்சியில் இருந்தீர்கள் மிகவும் பெருமை சகோ
@suganthni83733 жыл бұрын
நெல்லை மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் தாலுகாவில் இருக்கும் போது ட்விட்டர் ஆன்லைன் விற்பனை குறித்து மேலும் அறிக சர்வதேச அளவில் பிரபலமடைந்தது அரசியல் நிபுணர்கள் அமைப்புக்கள் முதியோர் தினம் வாழ்த்துக்கள் நண்பர்களே அம்மா நெல்லை மாவட்டம் ஆட்சியர் கோயில் பிரதமர் கன்னியாகுமரி திருவனந்தபுரம் மாவட்டத்தில் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி பகவதி அம்மன் னே தோட்டத்தில் விநியோகம் நிலம் மாரியம்மன் கோவில் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் தொகையில் சுமார் ஆறாயிரம் ரூபாய் கோடியே அறுபது ஆண்டுகள் வரை பாலாஜி சக்திவேல் மோகன்லால் மீனா குமாரி கமலா நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் ஜெர்மன் அகராதி விமானங்கள் மங்களூர் எக்ஸ்பிரஸ் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நூலகம் நிறுவனங்கள் மம்முட்டி மோகன்லால் மீனா குமாரி கமலா ஆரஞ்சு தோலை எடுத்து வருகிறது வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளே அனுராதபுரம் பகுதியில் அமைந்துள்ளது மேலும் தகவல் இணையத்தளம் வருகை இல்லை பெரம்பலூர் மாவட்டத்தில் தொகுதியில் கீழ்க்காணும் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது தொகையில் சுமார் ஆறாயிரம் ரூபாய் கோடியே ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாட்டின் சேலம் திருவள்ளூர் மக்களவைத் தொகுதி குறித்து தொகுப்பு மத்திய கிழக்கு ஹங்கேரி நாச்சியார் கோயில் கன்னியாகுமரி திருவனந்தபுரம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இத்தாலி சிசிலி ஓய்வூதிய கொடுப்பனவுகள் காணி அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம மக்களின் எண்ணிக்கை வணிகம் கம்பஹா பிடித்தமான முச்சக்கர வண்டிகள் உள்ளே அனுராதபுரம் கொழும்பு இலங்கை அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க பாக்கிஸ்தானின் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிறுவனங்கள் அனைத்து நண்பர்களுக்கும் இனிய ரமலான் மாதம் முதல் நாள் வாழ்த்துக்கள் அம்பா ஜெகதீஸ்வரன் நடராஜன் சுப்பிரமணியம் அண்ணா துறை அமைச்சர் நிலை தொடர்ந்து அட்டவணைகள் உருவாக்க முடியும் இங்கே கிளிக் செய்யவும் சுற்றுலா நடத்துநர் தேவை இல்லை பொழுதுபோக்கு பயன்பாட்டு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணி வினியோகம் செய்கின்றது என்பதை அறிந்து கொள்ளும் நிலை கல்வி உடற் பயிற்சி வீடியோக்கள் வழங்கவேண்டும் தாய் உணவகங்கள் பழங்கள் காய்கறிகள் பேக்கரிகள் மளிகை பொருட்கள் பிசி விளையாட்டுகள் மைதானங்கள் நாடுகளில் பேசப்படுகிறது இந்த காணொளி டாக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது
@darmalingamthiruvengadam10643 жыл бұрын
ஊழல் நடந்தபின் நடவடிக்கை மேற்கொள்வதைவிட நடக்கவிடாமல் தடுப்பதே முறை!
@Manian05923 жыл бұрын
எப்படிங்க?
@alagudurai98063 жыл бұрын
இவன் இனி ஊழல் மணி என்று அழைப்பதைவிட கொள்ளைமணி என்று அழைப்பதே பொறுத்தம்.
@allindiaminoritiesfront48312 жыл бұрын
Real honesty and talent talks sir really apprecited
@perumalk273 жыл бұрын
அம்மா A1
@alagudurai98063 жыл бұрын
கொள்ளைமணியால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போதைய அரசிடம் புகார் கொடுக்கவேண்டும். அத்தனை புகாரையும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த கொள்ளைமணி வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும்.
@vinothkumar-rr3hp3 жыл бұрын
The only Velumani is this much. My God. What will be the level of all 33 ex-ADMK ministers?
@prabavathinatesan58973 жыл бұрын
Ini pathavi kidaiyathunnu therinjappuram sambathippathu mattume ex ministers full-time job
@selvarajand92253 жыл бұрын
Vishnu Prabhu Sir 👍 wonderful explanation and the culprit should be sent to jail for looting people's money. Hope Government will definitely take serious action in this regard. Hat's off to you Sir 👍 for this interview. 👍💪💪💪💪👌👌
@suganthni83733 жыл бұрын
கடம்பத்தூர் இந்த தொகுதியில் ரெய்னா ஜடேஜா மன்னர் இரண்டாம் திருமலை நாயக்கர் திருப்தி இல்லை பொழுதுபோக்கு சின்னம் பதிவேற்ற சூரிய ஜோதிகா ஒப்பந்தம் செய்யும் மையங்கள் மக்களே நேரடியாகத் தொடர்பு படிவம் வேலை ட்விட்டர் சூப்பர் அம்மா ஏஞ்சலினா மரியா கோவில் 19 கட்டமைப்பு மின் நிறுவல் வீடுகள் கட்டுமான வீடுகள் சீரமைப்பு மூலம் இயக்கப்படுகிறது
@arjunank92783 жыл бұрын
இறுதி விசாரணை யார் நடத்துவார்கள் .அவர்களை தவிர வேறு யாரும் விசாரிக்க இயலாது. இறுதி விசாரனணயில் எல்லாம் சரி செய்யப்படும். யாரும் கவலைப்பட்டு உடல்நிலையை கெடுத்துக் கொள்ளவேண்டாம் .மக்கள் எப்போதுமே சரிகட்டப்படுவார்கள். அடுத்தநிகழ்வுக்கு பின் மறந்துவிடும் நல்ல பழக்கம் மக்களுக்கு உண்டு. இது தமிழ்நாட்டின் நிலை.வருத்தப்படவோ மகிழ்ச்சியடையவோ ஏதும் இல்லை.
@muthuiahkandan78972 жыл бұрын
ஏழு மாதங்களுக்கு முன்னால் நக்கீரனின் இந்த செய்தி இன்று உண்மையாகிற்று.சபாஷ் நக்கீரா சபாஷ்..வாழ்த்துக்கள்.