கார்த்திகேயன் அண்ணா.... உங்களுக்காவே இந்த உரையாடலை முழுமையாக கேட்டேன்!! 28:10 − மிக அருமை...!! *நீ படிக்கும் புத்தகங்களைச் சொல்; நீ யாரென்று சொல்கிறேன்* என்று ஒரு தத்துவம் சொல்லும். இந்த ஊழல் அமைச்சர் நல்ல புத்தகங்களைப் படிப்பவராய் இருந்திருந்தால் இவ்வளவு கேடுகேட்ட வழியில் நடந்திருக்க மாட்டாரே அண்ணா...!! இந்த உரையாடல் மிக தெளிவாக, நிதானமாக, எந்தவொரு மிகைச் சொல்லும் இல்லாமல் இருந்தது உங்கள் பண்பை எடுத்துக்காட்டுவதாய் இருந்தது..!!
@balakrishnanmg70413 жыл бұрын
உண்மை
@mathusuthanan30302 жыл бұрын
.
@PalaniP-g4t8 ай бұрын
To
@kamilasubban3 жыл бұрын
ஐயா நல்ல பேச்சு, அடுத்த தடவை நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
@shivakumar-dc4rd3 жыл бұрын
3gh
@shivakumar-dc4rd3 жыл бұрын
Yg 9m
@shivakumar-dc4rd3 жыл бұрын
2a,
@sathiah813 жыл бұрын
2G
@mohant36863 жыл бұрын
உங்களுடை ஸ்லாங் மிக அருமை உண்மையை விளக்கி சொல்லும் விதம் சூப்பர் தயவுசெய்து தமிழக மக்களுக்கு இந்த ஆட்சிகாலத்திலேயே முடிந்த அளவிற்கு நன்மை செய்து தமிழகத்தை தலைநிமிர்ந்து நடக்கசெய்யுங்கள்!
@dsudhakarduraiswamy84843 жыл бұрын
Correct sir
@josephjayabalan60243 жыл бұрын
@@dsudhakarduraiswamy8484 you
@SM-uw2re3 жыл бұрын
@@dsudhakarduraiswamy8484 bbvvv. 5!!!!!!!!!!
@Akbar-jg6kq3 жыл бұрын
🎉🎉🎉
@SureshBabu-of5di3 жыл бұрын
arumai ungal nambikai ku vallthu????
@mangairanjan82773 жыл бұрын
What a majestic personality highly decent speech
@mohandass24433 жыл бұрын
உண்மையான தெளிவான துனிச்சலான அருமையான பதிவு
@kumarselvam46592 жыл бұрын
துணிச்சலனு சொல்ஸாதீங்கா. இவங்க பாரம்மரியம் . பிறக்கும் போதே துணிசாசலடோ பிறந்தவர்
@colbertzeabalane53293 жыл бұрын
தாங்கள் மிக உயர்ந்த அரசியல் (தி.மு.க) அறிஞர் தாங்கள். நன்றி வாழ்த்துகள்
@ThazhavananE3 жыл бұрын
அன்னா பெரியகுளம் ரெய்டு எப்பா.. !
@balakrishnanmg70413 жыл бұрын
@@ThazhavananE அவர் அடித்ததை அரசு கஜானாவில் சேர்க்க திட்டமிடுகிறார்
@pandiakumaraloysiousnovamo60223 жыл бұрын
@@ThazhavananE ppp
@SureshBabu-of5di3 жыл бұрын
appo anna durai????
@SureshBabu-of5di3 жыл бұрын
@@ThazhavananE gopala puram,allwarpet,Chinna...C.I.T Colony,sun t.v,1000 no of companies etc eppo ????anna,ivar jalli kattu ikku kooda sar pattu vara maatar,first delhi poi avarai family udan vara sollunga....
@rajendranm643 жыл бұрын
அருமையான விளக்கங்கள்
@mohaninvestzone20043 жыл бұрын
நான் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் பேட்டி திரு.கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுடையது. அருமை மிகவும் அருமை
@thambirajramani13603 жыл бұрын
Well said Sir 🖤❤ My best wishes to you Sir 🖤❤
@loganathanlg3 жыл бұрын
வணக்கம், தந்தைக்கு 4.5 கோடி சொத்துகள் இருக்கும்போது நான் ஏற்றுக்கொள்கிறேன், மகனுக்கு எப்படி ஹெலிகாப்டர் உள்ளது. அதே வழியில் பேரன் கல்லூரியை விட்டு வெளியேறும்போது எப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதைச் சரிபார்த்து, முன்பு எப்படி பயணம் செய்தார் என்பதை தயவுசெய்து உறுதிப்படுத்தவும் அவரிடம் கார் இல்லாதபோது. நாம் எப்படி வெண்டுமானாலும் பேசலாம் .... உங்கள் உண்மையான, சாமணியன்
@BalaMurugan-ej5ee3 жыл бұрын
தி மு க விற்கு துணை நிற்போம்
@rajeshk13753 жыл бұрын
DMK Party caught in corruption People : we stand with Admk. Admk CM caught in corruption. People : we stand with DMK. DMK A.Raja caught in corruption People : we stand with Admk. Admk minister caught in corruption. People : we stand with DMK. Will be cont'd......
@padmar48833 жыл бұрын
Yes
@jeganselvaraj22823 жыл бұрын
👍👍👍
@animalstrollz31503 жыл бұрын
திமுகவிற்கு கிடைத்த முத்து நீங்கள் உண்மை உழைப்பு உயர்விற்கு சிறந்த எடுத்துக்காட்டு நீங்கள் அண்ணா
@randall22513 жыл бұрын
ஸ்டாலின் திருடு பைய?
@mohananandan3643 жыл бұрын
Superthampi
@thiyagukavin94553 жыл бұрын
அய்யா உங்களை போன்றவர்கள். எங்களுக்கு வேண்டும். வாருங்கள்
@packialakshmi3383 жыл бұрын
அருமையான தருனம்.
@sampathkumar49693 жыл бұрын
நக்கீரன் திரு கோபால் அவர்களே நீங்கள் புலன்விசாரணை செய்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் . இப்படிக்கு . நக்கீரன் வாசகர் .கோவை
@balakrishnanmg70413 жыл бұрын
அமைதியாக ஓய்வு எடுங்க கோபால் சார்.உங்கள் பணியை கந்தசாமி DGP சார் சிறப்பா செய்கிறார்
@selvarajlakshmi4033 жыл бұрын
சரி அதிமுக காரர்கள் ஊழல் செய்தார் கள்.திமுக காரர்கள் ஊழல் செய்யாமல் காமராஜர் போல வாழ்ந்து காட்டுங்கள்
@thentamilan86443 жыл бұрын
அட அவர் வேலையே அரசியல் சொம்பு தான், ஒரு கட்சிக்கு சொம்பைடிப்பாரு, அதே கட்சிட காசு வாங்கிட்டு எதிர் கட்சியை அவதூறு பரப்புவார்...
@ஆர்.கே.தர்மராஜ்3 жыл бұрын
சகோ. K. S. பதி வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். நெல்லை vck
@rahamathkhan87013 жыл бұрын
உண்மையை உரக்க சொல்லுங்கோ வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி...
அவருக்கும் அவருக்கு துணை போனவர்களுக்கு இனி வரும் காலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@Duraisamy-b5t Жыл бұрын
Tamil cinima
@ashokkumarbose5533 жыл бұрын
Very clear explanation
@thumpsup97113 жыл бұрын
Super
@meykandanchinnasami79993 жыл бұрын
மேன்மக்கள் என்றும் மேன்மக்களே! இதைத்தான் சேனாதிபதி அவர்களின் அருமையான பேட்டி காண்பிக்கின்றது.
@singarajancarter10423 жыл бұрын
Really intelligent Person 💯🙏
@mohammedfazlullah85163 жыл бұрын
Efs
@iambossdontspeak45393 жыл бұрын
@@mohammedfazlullah8516 லத
@SureshBabu-of5di3 жыл бұрын
atharku meaning theriyuma, first family ilku unmaya irruka vendum.
@sureshsrinivasan55943 жыл бұрын
அண்ணே நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். தோற்றாலும் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது திமுக உங்களுக்கு துணை நிற்கும்.
@meykandanchinnasami79993 жыл бұрын
நல்லவர்கள் என்றும் தோற்பதுதான் நம் நாட்டின் விதி. கொங்குமக்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? சேனாதிபதி போன்றவர்கள் தோற்க ஊழல்மணி போன்றவர்களை வெற்றிபெறச் செய்த மக்களை என்னென்றுசொல்வது? துணை ஜனாதிபதி அழுததைப் போலக் கண்ணீர் சிந்துவதைத் தவிர வேறு வழியில்லை. இனியாவது மக்கள் திருந்துவார்களா? மூன்று நேரமும் சாப்பாடு போட்டுப் போராட்டத்திற்கு அழைத்துவந்தது குறித்து வெட்கமே இல்லையா? கொடுமைடா சாமி. அந்த ஊழல் சோறை வெட்கமில்லாமல் வாங்கித்தின்றவர்களை என்ன சொல்ல?
@JayaLakshmi-ny9xc3 жыл бұрын
👌👏👏👏
@velumanik90893 жыл бұрын
@@JayaLakshmi-ny9xc அண்ணா வின் கண்ணியம் கட்டுப்பாடு சுயமரியாதை காக்கும்திமகஉஙகள்பணிவெற்றிபெற 👍🎉🎉🙏🔥
@AbdurRahman-vl3gx3 жыл бұрын
@@velumanik9089 .
@sivanandam39123 жыл бұрын
Makkal pannam please action
@rajendranvellingiri96463 жыл бұрын
கண்ணியமானவர் திரு கார்த்திகேய சிவ சேனாதிபதி. வணக்கம், வாழ்த்துக்கள்.
@dsk45513 жыл бұрын
😳🙄😀
@jamaludeenjamal40403 жыл бұрын
'9*,:6
@jamaludeenjamal40403 жыл бұрын
''Ybkod x nj0
@rehanarehana25063 жыл бұрын
@@dsk4551 🐴
@soulfit753 жыл бұрын
@@dsk4551 up
@abhinavabhi56503 жыл бұрын
Sir I m Coimbatore I'm support u அரஸ்ட் in வேலுமணி
@chinnappans95693 жыл бұрын
திரு. கார்த்திகேய சிவ சேனாதிபதி அவர்கள் நேர்மையானவர் ௨ண்மையானவர்.வேலுமணியைப்பற்றி நன்கு அறிந்தவர். அவர் சொல்வது நிச்சயமாக நடக்கும்.
@anantharamankarthikeyan51173 жыл бұрын
கார்த்திகேய சிவசேனாபதி பரம்பரை பணக்காரர். எஸ் பி வேலுமணி போல பரதேசியாய் இருந்து பணக்காரர் ஆகவில்லை.
@chandrasekaranmariasoosai54313 жыл бұрын
Super spech . thanks.
@kumarreddy26403 жыл бұрын
*ffff
@seenimitharseenimithar51643 жыл бұрын
@Mohamed Sulaiman ku
@vincentxavier60973 жыл бұрын
@@chandrasekaranmariasoosai5431 pp
@vahidabanu27803 жыл бұрын
கொள்ளையடித்தப்பணம் திரும்ப பெற்று மக்கள் வரிப்பணத்தை மக்களுக்கே கிடைக்க செய்வதே நல்லது.
@SaravanaKumar-jr6kr3 жыл бұрын
இது வரை உலக அரசியலில் நடக்காத ஒன்றை கேட்டால் எப்படி? அவ்வளவு நல்லவர்களா நமது அரசியல்வாதிகள்
@BalaSubramanian-oo1il3 жыл бұрын
On
@abdulwahidh41393 жыл бұрын
@@SaravanaKumar-jr6kr 9999
@liaquatali68903 жыл бұрын
¹
@abaskaranbaskaran99703 жыл бұрын
அ ப்படி போடு
@yasirhameed15703 жыл бұрын
ஒரு மனிதரின் சிந்தனையின் தரம் பேச்சில் வெளிப்படும் என்பதற்கு இவரே தக்க சான்று...
வேலுமணி அவர்கள் தவறு செய்தால் தூக்கு தண்டனை தரவேண்டும் நீதிபதி அவர்களுக்கு எனது பதிவு
@natarajanvpk82242 жыл бұрын
Good statement!
@thenpothigaitamilchannel19902 жыл бұрын
ASARI
@syedaatif9827 Жыл бұрын
@@thenpothigaitamilchannel1990 4
@AbdulRahman-jk4hc Жыл бұрын
@@natarajanvpk82241} p😍😍
@royalenfieldraja84133 жыл бұрын
எங்கள் ஊரில் 70வதுகளில் என் தாத்தா திமுகவின் ஊராட்சி கொள்கை செயலாளர் , 89 ம் ஆண்டு என் அப்பா திமுகவின் ஒன்றிய பிரதிநிதி , என் தாத்தாவை நான் பார்த்ததே இல்லை. என் அப்பா நான் 5வது படிக்கும் போதே இறந்தார். எனக்கு 26 வயது இப்பொழுது. எங்க அம்மா தீவிர திமுக தொண்டர் என் ஐந்து வயதில் இருந்த இவர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த விஷயம் ஒன்று தான் . அது என்னவென்றால் திமுகவிற்கு எந்த ஒரு களங்கமோ பங்கமோ ஏற்பட்டால் களத்தில் இறங்கி போராடு என்பது தான்
@ganesankaruppan81853 жыл бұрын
உங்களுடைய உண்மையான நிதானமான மதிப்பு மிகு பேச்சு அருமை ஐயா வாழ்த்துகள் 💐 💐 💐 விரைவில் தண்டிக்க படுவார்கள்
@riionnsmartbusiness1533 жыл бұрын
இவருக்கு கோயம்புத்தூர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மக்கள் பணியில் தொடர முக.ஸ்டாலின் அவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்
@mohananandan3643 жыл бұрын
Super
@DevarajRaja-g6g3 жыл бұрын
வாய்ப்பு இல்லை ராஜா, கருணாநிதி செய்யாத ஊழலா?, அரசியல் வாதிகளுக்கு ஊழல் செய்ய கற்றுக் கொடுத்தவரே ஐயா கருணாநிதி தான், ஆனால் இது ஒரு புறம் இருக்கட்டும் ஆனால் இப்போ அரசியல் நகர்வு எப்படி என்றால் தெலுங்கரா தமிழரா இனி எல்லாவற்றிலும் பழிக்குப்படுவது தமிழர்களாகத்தான் இருக்கும் இனி தெலுங்கன் அரசாகத்தான் ஸ்டாலினை கருதமுடியும், தெலுங்கு வாசிகள் தங்கள் இனம்(ஸ்டாலினை) தமிழர்களை ஆளுமை செய்வதை பேனர் கெட்டி கொண்டாடும் போது, தமிழர்கள் நாம் பார்த்து கொண்டிருப்பது தமிழர்கள் இனி எல்லாவற்றையும் இழந்து விட்டான் என்று தோன்றுகிறது.
@SureshBabu-of5di3 жыл бұрын
supern go,payment vanthrun go.....
@bhuvaneswariswaminathan66873 жыл бұрын
Arumayana speech ,nalla interview 👍
@followthewonders...99603 жыл бұрын
உண்மை ஒரு நாள் வெல்லும் வென்றே தீரும்..... என்ன கொஞ்சம் தாமதம் ஆகும்
@jumpnsathis3 жыл бұрын
2g la vendrucha
@followthewonders...99603 жыл бұрын
@@jumpnsathis ஒடனே திமுக னு சொல்லிருவிங்களே திமுக தப்பு பன்னாலும் மக்கள ஏமாத்தர திருட்டு பயலக எல்லோருக்கும் இதே தான் சொல்வேன் கட்சி சாரந்தவன் கிடையாது ப்ரோ.... தப்பு யார் பன்னாலும் மதம் சாரந்தோ, கட்சி சார்ந்தோ, ஜாதி சார்ந்தோ,, மெளனமாக இருந்தா நீங்களும் திருடனே......
@SureshBabu-of5di3 жыл бұрын
correcct thirukuvalai,train la kasu koduthu poguma????
In this matter, ED is also held responsible, because what they were doing in Admk period ?
@jeganathannathan99743 жыл бұрын
ஐயா, மொத்த ஊழல் பணத்தை வசூல் செய்தால் தான் எங்கள மீது உள்ள அரசியல் கடன் தீரும். மேலும் இதை காரணமாக வைத்து திமுக அரசு எங்கள் மீது வரி சுமையாய் ஏற்றி விடக்கூடாது.
@ilayaraja68793 жыл бұрын
இன்னும் நிறைய அமைச்சர் இருக்குராங்க...
@thilasimalliga88633 жыл бұрын
Wait& see! All culprits will be punished one by one.Bye- NT,
@mariamandy21883 жыл бұрын
@@thilasimalliga8863 thus vague
@kprpalanivelu3 жыл бұрын
Waiting for his interview. When topic is around Velumani, the right person to discuss about him is our Karthikeya Sivasenathipathi.
@mohankc93613 жыл бұрын
வேலுமணி கொள்ளை அடித்தது ஊர்அறிந்த உண்மை.மிக விரைவில் கம்பி எண்ணப்போகின்றார் களி திண்ணப் போகின்றார்
@prabukumar95033 жыл бұрын
Sir, you are a thorough gentleman... Iam a big fan of your speach or even the way you interact in general which is always modest and dignified... Victory is on its way to greet you soon... Truth will prevail... Shout out from a coimbatore guy living in Chennai ❤️
@vdhanapalan57893 жыл бұрын
அருமையான பேட்டி தெளிவான கருத்துக்கள்.வாழ்த்துக்கள் சேனாதிபதி அவர்களே.
@raajpvs5413 жыл бұрын
பணப் பேய் பிடித்து மக்கள் நலன் மறந்த அரசியல் மிருகங்கள்.
@solomondavidtirunelveli68903 жыл бұрын
நேற்றிலிருந்து வேலுமணியை ஜெயலலிதா ஆவி உறுதியாக பிடித்து விட்டது... எங்கே போய் முடிய போகுதோ.
@mathivanan79973 жыл бұрын
😃😃😃
@jumpnsathis3 жыл бұрын
Kalsingar samadila thaan ella oolalum mudiyum lol
@mathivanan79973 жыл бұрын
@@jumpnsathis 👏👏👏
@subramanian.lakshminarayan45203 жыл бұрын
Mathi vanan i
@mathivanan79973 жыл бұрын
@@subramanian.lakshminarayan4520 👏
@drmorvin24553 жыл бұрын
இது போன்று அனைத்து கட்சிகளின் அரசியல்வாதிகளை ஆய்வு செய்தல் மக்களுக்கு நன்மை...
@g.selvarajan77363 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் மிக அ௫மை ௨ண்மையை ௨ரக்க ௨ரைத்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. கோவையை கண்டிப்பாக திமுக கோட்டையாக மாற்ற வேண்டும்.
@SureshBabu-of5di3 жыл бұрын
no chanca sir.
@Alan-vt3ye3 жыл бұрын
He will emerge as a mass leader 🔥💐
@sanjeeviak89963 жыл бұрын
Velu maniku Curran vangtha nalla irukum
@kamalzackariya56183 жыл бұрын
Super sir Your replays Amazing God bless you and your near and dears forever MY PRAYERS FOR YOU sir All God's bless you and your family 💪🙏
@k..g..f...boysdarshan21713 жыл бұрын
இந்த பணத்தை அப்படியே தமிழ் நாட்டு கடனை அடைக்க முயற்சி செய்யுங்கள் அய்யா.
@thilakpalanisami58293 жыл бұрын
Transparent and logical answer anna..great.👍
@sundarikalyana81213 жыл бұрын
Excellent discussion...
@mohammedhasanj63403 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா மீண்டும் வரும் சட்ட மன்ற இடை தேர்தலில் தாங்கள் பெருவாரியான வாக்குகள் பெற்று கோவை மக்கள் ஊழலுக்கு துணை போகாதவர்கள் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@952re3 жыл бұрын
Spv யின் MDS bakery network, அட்டகாசம் செய்கிறார்கள். Lock down சமயத்திலும் , rules follow செய்யவே இல்லை
@vigneshp88453 жыл бұрын
ஐயா உங்களுக்கு ராஜ்யசபா உறுப்பினர் தரவேண்டும்
@balakrishnanmg70413 жыл бұрын
வேண்டாம். இவரை தலைவர் கொங்குமண்டலத்தை பலப்படுத்த பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
@SureshBabu-of5di3 жыл бұрын
appo eppovay 1 m.p seat a.d.m.k ku confirm.
@SureshBabu-of5di3 жыл бұрын
@@balakrishnanmg7041 yes 100%correct????
@swarnalatha77673 жыл бұрын
Honest and majestic person 👌👌👏
@pethanamuraga11313 жыл бұрын
கொங்கு மண்டலத்தில் திமுகவின் அதிதீவிர தொண்டர் ஐயா திரு கார்த்திகேய சிவசேனாதிபதி அவர்கள்,
@rameshd54213 жыл бұрын
BJP மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், AIADMK ஆட்சியில் இருந்த போது சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் , தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் அலுவலகத்தில் ரெய்டு நடந்தது பொது பிஜேபி மாநில தலைவர் சட்டம் தன் கடமையை செய்யும் என்றார். நீங்கள் பழி வாங்கும் நடவடிக்கை என்று கூறுவீர்களா. உழல் நடைபெற வில்லை என்று சொல்ல முடியுமா பிஜேபி
@devasagayamdevasagayam.a25673 жыл бұрын
Very decent speech. I like it. All the best for your great future.
@rathikakannan48463 жыл бұрын
தமிழ் நாட்டின் மிகச்சிறந்த தலைவர் மு க ஸ்டாலின் ஐயா அவர்கள்
@vasanthihalan84963 жыл бұрын
,ஐயோ!.
@deepakfarmvlog3 жыл бұрын
Superb speech... Always waiting for your speech 👌👌👌 #karthikeyasivasenapathy
@arjundevaraj22003 жыл бұрын
உண்மையை உறக்க சொன்னதற்கு நன்றி 🙏
@sreemathi31733 жыл бұрын
உங்கள் பதிவை எதிர்பார்த்து கொண்டிருந்தேன் நன்றி நானும் காங்கயம் தான்.
@anandarajvenkidusamy47283 жыл бұрын
Vanakam Ayya, Clear speech!
@khaleelahmed7873 жыл бұрын
Mr. Senathibathi speech very excellent. His speeches is shows he is a very descent and very knowlegbal person. I requested DMK supremo give a chance for Rajasaba MP to this Gentleman.
@najesyed54903 жыл бұрын
Such a genuine person really awesome sir
@r.k.r.1983 жыл бұрын
அண்ணா உங்கள் தோல்வி எனது தோல்வி போல இருந்தது அண்ணா
@kumarselvam46592 жыл бұрын
உண்மை
@riionnsmartbusiness1533 жыл бұрын
ஊழல் பெருச்சாளிகழை உள்ளே தள்ளவேண்டும் நடவடிக்கை வேகமாக எடுக்கவும்
@siluvaidason18623 жыл бұрын
அருமையான பதிவு
@deivasigamanik74203 жыл бұрын
ஐயா சூப்பர் 👍👌
@josepharuldas56143 жыл бұрын
Still some people are supporting SP.VELUMONEY. What a pity. These people might have been benefitted through him.
@tamilentdr.v.r.p75143 жыл бұрын
களியு சாப்பிடுவதும் கம்பி எண்ணுதலும் கண்ணீர் விடுதலும் தான்.
@pradeepkraj193 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா...
@arunkumar-xf6fg3 жыл бұрын
Superb interview we missed this anna 🙏
@waheedkhalaf3 жыл бұрын
தெளிவான விளக்கம் அருமையான ஸ்லாங் கண்டிப்பாக அடுத்த மினிஸ்டர் நீங்கள்
@cscdevadass13403 жыл бұрын
Senathipathy Sir, In the coming days, kindly contest in mayor election of Coimbatore Corporation. We need your service in Coimbatore.....
@k.annathuraidurai98263 жыл бұрын
அருமை அய்யா. வாழ்த்துக்கள். திமுகவிற்கு கிடைத்த மாணிக்கம்
@sureshk11923 жыл бұрын
நக்கீரன் ஐயா ஓ எஸ் மணியன் வீட்டுக்கு அனுப்பி வைங்க
@venkatesannithya10003 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா 🔥🔥🔥🔥🙏
@ramaswamysavadaya17903 жыл бұрын
அதிமுகவில் பெரிய அளவில் ஊழல் செய்ததே இந்த வேலுமணி தான். தோண்டி பார்த்தால் 1 லட்சம் கோடி கிடைக்கும். திட்டத் தட்ட 10 முன்னாள் அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிக்குவார்கள். OPS மற்றும் EPS ஒரு தனி ஊழல் .ஒன்றிய அரசு இதில் ஒதுங்கி இருக்க வேண்டும் .
@selvaraajan38873 жыл бұрын
அருமையான கருத்து
@raghupathi19753 жыл бұрын
thiru, jallikattu kalai, u r real honest man. i like ur honest...u r great man... i love u sir..
@cheeseplease11983 жыл бұрын
என்னங்கயா திமுகவினர் மிகவும் அறிவுப்பூர்வமாகவும், நன்நெறியுடனும், ஆக்கப்பூர்வமாகவும் சிந்திச்சு பேசறவங்களா இருக்காங்க!! இவ்வளவு நாள் இவங்களப்போய் தப்பா நினைச்சுட்டு இருந்தனே..😅😀😀
@Bricknmortor3 жыл бұрын
Semma semma interview.. Way to go karthi 💐👌👍
@balakrishnanmg70413 жыл бұрын
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கொள்ளையடித்த இவர்களின் ஏழு பரம்பரை சொத்தையும் பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்
@ravin84053 жыл бұрын
SP வேலுமணி வாரிசு ஜெ. ஊழல் வாரிசு., அப்ப த.மணி, EPS எடுத்த வாரிசுகள்
@marjorierohini68233 жыл бұрын
Excellent explanation given. 👌👏👍
@sharmilasharmilabas30413 жыл бұрын
Most truthful speech 👍
@jsamjsam50853 жыл бұрын
சூப்பர் தகவல். நல்ல முறையில் பதில் அளித்தார்
@RAVICHANDRAN-iq3nz3 жыл бұрын
கலைஞரை கைது செய்து விட்டு கடைசியில் சார்ஜ்ஷீட் கூட போட முடியவில்லை. அது தான் பழிவாங்கும் நடவடிக்கை.
@venkateshrajagopal41953 жыл бұрын
உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. வாழ்த்துக்கள்.
@ilanchekar59123 жыл бұрын
NEXT THONDAMUTHUR MLA SANATHIPATHI SIR
@govindhansr47163 жыл бұрын
அருமை அண்ணா பவ்வியமான சந்திப்பு நல்ல விசியம் ....
@vadivelhari39083 жыл бұрын
Superb 👏👏👏 avanai,,jailla,podunga
@satishkumar-no2xg3 жыл бұрын
Makkal mudhalvar superb, very nice conversation sir, all d best to our makkal mudhalvar teams
@hotcaht3 жыл бұрын
I agree MK Stalin appears to be a changed person now. He did have many adventures in the past! So far so good. Early days yet. Let us see.
@kanthvickram44903 жыл бұрын
mmmmmm............. they say ''once a thief, always a thief'' !!!!
@thunder16973 жыл бұрын
Coimbatore people please don't vote for BJP and ADMK again
@ritheeshkr18203 жыл бұрын
தமிழினம் தன் பண்டைய உணவு, பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், தமிழ் ம௫த்துவத்தையும் கடைபிடித்தால் எந்தவொரு தொற்றும் தொற்றாது
@kvpchannel39883 жыл бұрын
நல்ல ஆட்சி என்று நிறைய பாராட்டுகளை பெறுகின்ற இந்த தி. மு. க. ஆட்சியில் ,கடலூர் மாவட்டத்தில் தென்னம்பாக்கம் பஞ்சாயத்தில் வள்ளுவர் குடியிருப்புக்கு பாதை கேட்டு பல வருடமங்கள் போராடிகொண்டிருக்கிறோம். 2016-லிருந்து தொடர்ந்து பல கடிதங்கள் மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்தாகி விட்டது.இதுவரை பல மாவட்ட ஆட்சியர்கள் வந்து போய்விட்டார்கள்.அந்த காலணி பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் கூட உள்ளே போக முடியாத நிலை.அதிமுக ஆட்சி நடக்கும்போது அதாவது 2016 லிருந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.இந்த ஆட்சியலாவது தென்னம்பாக்கம் வள்ளுவர்குடியிருப்புக்கு பாதை வசதி கிடைக்குமா??? ் அரசு புறம்போக்கு கிட்டத்திட்ட 4-5 ஏக்கர் மலட்டாறு ஒட்டினால் போல் உள்ளது .அதனை அனுபவிப்பவர்களுக்கு அன்றைய அதிமுக ஆட்சி துனை போனது. இது சம்பந்தமான கடிதங்களை திரு.முதல்வருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது, மேலும் திரு .முதல்வர் குறை கேட்கும்தளத்திற்கும் கடலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் திரு ஐயப்பன் ஐயா அவர்களிடமும்ம் கடிதம் கொடுத்துள்ளது. கடிதங்கள் கொடுத்து கொடுத்து ஓய்ந்துவிட்டோம்..இந்த இணையதளத்தின்மூலமாக கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அரசு ஆணையிடும் என்று எதிர்பார்க்கிறோம்.
@jacobsmith3703 жыл бұрын
Respect and the amount of knowledge he displayed throughout the conversation is impeccable !