இறைவனுக்கும் அருகில் வைத்து... பாடி கேட்க வேண்டும் என்று ஆசையோ... அழைத்து கொண்டான்... வயதானாலும் குரலில் தளர்வு கடைசி வரை இல்லை. ஆன்மா இறைவனில் அமைதி பெறட்டும்.
@pushpachristy2739 Жыл бұрын
எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன் பாதை நீ நாதா - 2 கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா - 2 இதயம் திறந்து உதயம் காண உனதருள் தாரும் இறைவா எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன் பாதை நீ நாதா என் மனம் சோர்ந்து போகும் வேளை உன்னைக் கூவி அழைப்பேன் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா தாய் மடி சேரும் செய் போல ஓடி வருவேன் என் மனம் சோர்ந்து போகும் வேளை உன்னைக் கூவி அழைப்பேன் எனை அன்பு செய்யும் நல்ல தைவம் நீ தான் எனை என்றும் காக்கும் வல்ல தைவம் நீ தான் - 2 நான் வாழும் நாளில் வணங்கும் தைவம் நீ தான் நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீ தான் நான் தேடும் இடங்களில் தைவ தரிசனம் நீ தான் எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன் பாதை நீ நாதா என் நிலை பாதை மாறும் வேளையில் வாசல் தேடி வருவேன் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா தாகம் கொண்ட மான் போல ஓடி வருவேன் என் நிலை பாதை மாறும் வேளையில் வாசல் தேடி வருவேன் தாகம் கொண்ட மான் போல ஓடி வருவேன் என் வழி துணையாய் ஆன தைவம் நீ தான் எனை என்றும் தேற்றும் நல்ல தைவம் நீ தான்- 2 நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீ தான் நான் பேசும் மொழியில் அகர நகரம் நீ தான் நான் வேண்டும் இடங்களில் தெய்வ தரிசனம் நீ தான் எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன் பாதை நீ நாதா - 2 கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா - 2 இதயம் திறந்து உதயம் காண உனதருள் தாரும் இறைவா எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன் பாதை நீ நாதா
@ahilamahi918 Жыл бұрын
♥️♥️♥️♥️♥️
@rajpushparajpushpa4803 Жыл бұрын
P
@anoushkasekar11 ай бұрын
Thank you Jesus
@fernando.d730617 күн бұрын
Bro enga eruthu lyrics aduthiga
@RajaRaja-hq2tn4 жыл бұрын
கலைஞர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் திருப்பாடல்காரர் போல் , கவிதை நடையில் நம்மிடையே உலவுவார்கள் ; கிறிஸ்துவின் அன்பினால் எஸ் பி பா வின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் ஆமென்!
@sasiaugustine4773 жыл бұрын
W Bush and Cheney yet W Bush w were you thinking
@antonymary41752 жыл бұрын
It is Real thank of
@moirarohan12124 жыл бұрын
உலகின் கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை இதயத்தை ❤️ வருடும் உங்களின் குரலில் பாடிய பாடலின் மூலம் மக்களின் மனதில் என்றென்றும் வாழ்வீர்கள். இறைவன் கூட உங்களின் குரலில் மயங்கி நிரந்தரமாகவே உங்களைத் தன்னிடம் அழைத்துச் சென்று விட்டார் ❤️🙏😭
@rubenmoses97184 жыл бұрын
We are missing u dear SP Brother A.Ruben Moses from Bangalore Music Director
@DaisyThushy13 күн бұрын
God is greate
@DaisyThushy13 күн бұрын
SPB sir your power full voice❤❤ And this song dedicated for all of us
Intha padal eluthya Vijayakumar sir, ennoda tamil teacher (9 th and 10th standard), Rompha perumai paduren sir unghala ninachu
@jenish46698 ай бұрын
Which school bro reply bro
@augastine100025 күн бұрын
St. MARY GORETTY HIGHER SECONDARY SCHOOL, MANALIKKARAI
@anoushkasekar11 ай бұрын
Praise the Lord Super song
@svksimhan71872 жыл бұрын
மோரியா, ஹர ஹரா , கோவிந்தா, அரோகரா, ஓம், இயேசுவே, அல்லாஹ் என்ற நாதபிரம்மங்களை ஒன்றிணைத்து மனிதர்களுக்கு உலகிற்கு ஒரே நிலா அது போல் தானும் 🎼 பாடும் நிலா 🎼 என உயர்ந்த மனிதராய் புவியில் ராக தேவனாக வாழ்ந்தவர் புகழ் வாழ்வாங்கு வாழும் கடைசி. இசைப்பிரியன் மரிக்கும் வரை.
@jilayaraja6539 Жыл бұрын
குரல் இனிமை மயக்கத்தில் இறைவன் கண்அயர்ந்துவிட்டார்போல ...அதானால் தான் S.p.bசித்தப்பா நம்முடன் இல்லை..❤❤❤
@sangeesangee5379 Жыл бұрын
Miss u sir unga vaice ennaku romba pidikkum miss u sir
@MadduyesuYesuАй бұрын
Unga voice super sir i love you Jesus ❤❤❤😊
@HDBrother-hw8fcАй бұрын
Great salute to our SPB sir
@victorpeterbenjaminraj86232 жыл бұрын
எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன் பாதை நீ நாதா கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா இதயம் திறந்து உதயம் காண உனதருள் தாரும் இறைவா ---- எங்கெங்கோ என் மனம் சோர்ந்து போகும் வேளை உன்னை கூவி அழைப்பேன் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா தாய் மடி சேரும் செய் போல ஓடி வருவேன் எனை அன்பு செய்யும் நல்ல தைவம் நீ தான் எனை என்றும் காக்கும் வல்ல தைவம் நீ தான் நான் வாழும் நாளில் வணங்கும் தைவம் நீ தான் நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீ தான் நான் தேடும் இடங்களில் தைவ தரிசனம் நீ தான் ---- எங்கெங்கோ என் நிலை பாதை மாறும் வேளையில் வாசல் தேடி வருவேன் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா தாஹம் கொண்ட மான் போல ஓடி வருவேன் என் வழி துணையாய் ஆன தைவம் நீ தான் எனை என்றும் தேற்றும் நல்ல தைவம் நீ தான் நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீ தான் நான் பேசும் மொழியில் அகர நகரம் நீ தான் நான் வேண்டும் இடங்களில் தைவ தரிசனம் நீ தான் ---- எங்கெங்கோ
@ravimercy9457 Жыл бұрын
Super
@trebeccatrebecca6607 Жыл бұрын
Such a wonderful song and magical voice
@josephalphonse68622 жыл бұрын
Very beautiful song. Well sung by SPB
@wingelliJohn3 ай бұрын
சத்யா ம்மா அக்கா கல்யாணம் எந்த இடையூரும் வராமல நல்லபடி நடக்க இறைவன் அருள் புரிவாராக என்வேண்டுதலை கேளுங்கள்
@fatimaf29452 ай бұрын
Lord Jesus U are my everything, I love and glorify U. Please heal my husband. I trust only in You❤🙏❤
@english25944 жыл бұрын
Arumai arumai
@Ashikgaming-014 ай бұрын
Super song ❤❤
@Love-zw5qj4 жыл бұрын
இதய அஞ்சலிகள்
@agnesjohn1974 жыл бұрын
Miss you SPB sir. So nice to hear your voice calling our God
@kingsofking2337 Жыл бұрын
Vijay a Kumar sir lyrics super 🙏
@jenitnkk66542 жыл бұрын
Sema
@sjayasinghantony98843 ай бұрын
So nice sir
@renin89222 жыл бұрын
Good song 👍
@isaacs98533 жыл бұрын
Nice song sir
@amudhay72954 жыл бұрын
Thank you miss you more SPB sir 🎶🎧🎙🙏🏼
@muthuarock37753 жыл бұрын
Great lyrics Vijaya Kumar sir...he is a good verse writer..my guru❤️❤️👍
@HDBrother-hw8fc3 ай бұрын
Sweet voice of SPB sir
@celciyacelciya36 ай бұрын
Most fav song❤
@merlinsujitha52442 жыл бұрын
Gorgeous voice ❤️❤️❤️
@magdalinjesmi73504 жыл бұрын
I like spb sir his songs are very beautiful ...
@s.m.shiyana67394 жыл бұрын
V hope u r safe in god's hand...thanks for giving such a wonderfull voice to listen each n every moment....
@p.msulochana85642 жыл бұрын
Supersong
@Vaalgavazhamudan4 жыл бұрын
மிக்க நன்றி.
@rishikasoosaileon90532 жыл бұрын
My favorite song🎵🎵
@kannand23213 жыл бұрын
Nice Song
@mahendran20292 жыл бұрын
🙏🙏🙏
@rabharth42889 ай бұрын
Thankyou giving this
@augastine100025 күн бұрын
Song lyrics by, Vijaya Kumar sir, Tamil teacher, st. Mary GORETTY HSS, Manalikkarai
@rojininisansala41203 жыл бұрын
👏
@josephinephilomina40188 ай бұрын
My favorite song
@shubhashiniudaykumar32732 жыл бұрын
Jesus I love you Lord
@agnikalvi87874 жыл бұрын
Amen appa...
@Nithinlaljv Жыл бұрын
നല്ല സോങ്ങ് ❤️
@mahendran20292 жыл бұрын
🙏🙋♂️👍😃🖐
@rameshraja34024 жыл бұрын
ஆமென் அப்பா 🙏
@lillymary66293 жыл бұрын
SBP sir really you are God s blessings for us
@muthulakshmi4713 жыл бұрын
I love you jesus appa
@rubenmoses97184 жыл бұрын
Soothing for us to hear his voice !
@jeevaratnamstanis39884 жыл бұрын
Amen
@anivini51883 жыл бұрын
I love Jesus
@mr_rider.93 Жыл бұрын
Amen🥺🛐
@kingthegreat13364 жыл бұрын
Amen.... RIP sir...💐💐💐
@p.msulochana85642 жыл бұрын
Thank. You. God😄
@Mathew47250 Жыл бұрын
Good spb sir
@jeyamaryjeyamary1464 жыл бұрын
We are missing you dear SPB sir
@PriyaMenaga5 ай бұрын
இறுதி தெய்வம் தந்த முடிச்சு
@p.msulochana85642 жыл бұрын
Amen🙏🙏🙏
@PriyaMenaga5 ай бұрын
வெங்கடேஷ் பிரியா
@tamiltamil99613 жыл бұрын
Intha songku karakoe irrutha post pannuga plzz
@rathinamary73714 жыл бұрын
We miss you Sir. we're praying for your RIP.
@p.msulochana85642 жыл бұрын
My. God🙏🙏🙏🙏🙏😄🙏😄
@p.msulochana85642 жыл бұрын
Jesus🙏🙏🙏🙏🌅🌅🌅
@rojininisansala41203 жыл бұрын
Jp. SPBsar mi....
@ezhilarashi7846 Жыл бұрын
I love you sbp sir
@felixraj61084 жыл бұрын
peace in his soul in Lords love... miss you so much SPB sir
@JohnBrito-e4u8 ай бұрын
Sathiyaamma amma kuda prayerla bellsed family nandri andavera nandri andaver manitharin kukural sevisaikerir deva vallamai im mannagham muluvathum pàravattum