வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும் …தேவா வல்லமை தர வேண்டும் (2) … யோர்தான் நதிக்கரை அனுபவங்கள் …அப்படியே இன்று நடக்கணுமே (2) …. மறுபடியும் நான் பிறக்க வேண்டும்..மறுரூபமாக மாற வேண்டும் (2) யோர்தான்.. வரங்கள் கனிகள் பொழியணுமே …வல்லமையோடு வாழணுமே (2) பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும் …பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் (2) அற்புதம் அதிசயம் நடக்கணுமே …சாட்சிய வாழ்வு வாழணுமே (2) கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும் …காயங்கள் எல்லாம் குறைய வேண்டும் (2)
@christinajeffrey95112 жыл бұрын
வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும் தேவா வல்லமை தர வேண்டும் (2) யோர்தான் நதிக்கரை அனுபவங்கள் அப்படியே இன்று நடக்கணுமே (2) மறுபடியும் நான் பிறக்க வேண்டும் மறுரூபமாக மாற வேண்டும் (2) -யோர்தான் வரங்கள் கனிகள் பொழியணுமே வல்லமையோடு வாழணுமே (2) -யோர்தான் பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும் பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் (2) -யோர்தான் அற்புதம் அதிசயம் நடக்கணுமே சாட்சிய வாழ்வு வாழணுமே (2) -யோர்தான் கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும் காயங்கள் எல்லாம் குறைய வேண்டும் (2) -யோர்தான்
@blessialexander68152 жыл бұрын
Super 👌
@stephenraj77772 жыл бұрын
Super
@jeniniroshan67102 жыл бұрын
Hiii
@Lioncricketworld5122 жыл бұрын
Super voice spb sir
@xavierthambi9438 Жыл бұрын
Super sis 😊
@arulprabhakara8600 Жыл бұрын
ஆண்டவரே எங்கள் குடும்பத்தின்மீது உமது அருள் பொழியட்டும்❤
@valarmathirubanaathan3096 Жыл бұрын
ஆண்டவரே எங்கள் மீது இரக்கம் வையும் என் கணவரின் உடல் நலம் பெற்று நலமுடன் வாழ வரம் தாரும் மரியே வாழ்க இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க ஆமென்🙏🙏🙏
@johnkennedy3460 Жыл бұрын
இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு விடுதலை உண்டாகட்டும், அமென்.
@stephenraj2100 Жыл бұрын
ஆமென்🙏🙏
@arokiadosss4190 Жыл бұрын
@@johnkennedy3460❤❤❤❤❤❤❤❤❤❤❤
@robertrichard78819 ай бұрын
God save you
@prabhurani3328 Жыл бұрын
ஆண்டவர் இயேசுவின் மீது பக்தி விசுவாசம் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதிகரிக்க செய்யும் ஆண்டவரே ஆமென் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க 🙏🙏🙏
@venicevinnaracy1502 Жыл бұрын
யோவான் ந்திகரை அனுபவங்கள் அப்படியே இங்கு நடக்கனுமே
@PreethiA-h2e9 ай бұрын
Thanks for
@jansijoseph32939 ай бұрын
Super 🎉🎉
@Sharji-b8s7 ай бұрын
அப்பா என் குழந்தையும் நானும் அனாதையாக உள்ளோம்.கணவர் இறந்துவிட்டார் என்ன செய்வது என்று தெரியவில்லை எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை.தயவு செய்து நான் வாழ வழிகாட்டுங்கள்
@JenidhasDhas7 ай бұрын
super
@JenidhasDhas7 ай бұрын
super
@karpagamveni98416 ай бұрын
Jesus kandippa valkattuvanga
@Paarukutty12265 ай бұрын
Prayer pannunga kandipa Jesus help panuvar
@samhelen79602 ай бұрын
கர்த்தரிடம் ஞானத்தை கேளுங்க அவர் அதன் வழியாக உங்களை அநேகருக்கு ஆசீர்வாதமாக மாற்றி அவர் நாமத்தை மகிமை படுத்துவார் சாரிபாத் விதவைபோல 🙏
@Sharji-b8s7 ай бұрын
பரிசுத்த ஆவியானவரே எனக்கு உதவி மிகவும் தேவை. அப்பா எனக்கு rtms therapy முற்றிலும் பலளளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mathymathymathymathy1293 жыл бұрын
Im hindu but i like Jesus and i love this song ♥️❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nazaran17872 жыл бұрын
BROTHER, MAY GOD JESUS BLESS YOU. Jesus is coming very soon.
@affiyaaffi5022 жыл бұрын
A
@shalininathan58732 жыл бұрын
@@affiyaaffi502 oozrrzss.
@jeniferselvi5587 Жыл бұрын
L
@jmjenifer250 Жыл бұрын
@@shalininathan5873 newes to
@vijayamarry7935 Жыл бұрын
ஆண்டவரே எங்கள் மீதும் இந்த பூவுலகின் மீது தூய ஆவியைப் பொழிந்தருளும். ஆமென்
@srisabarish470223 күн бұрын
ஆமென் ஆமென்
@subburajtsubburajt2068 Жыл бұрын
அருமையான பாடல் ஃபாதர்., எஸ் பி பி சார் வாய்ஸ் அற்புதம்.,
@prabhurani3328 Жыл бұрын
தூய ஆவியானவரே போற்றி போற்றி 🙏🙏🙏
@dassl76833 жыл бұрын
தேவன் வல்லமை தருகின்றர்'
@ArputhaYorthanIndia3 жыл бұрын
Thank you! Pommi for your valuable comment. God bless you.
@vijeshwinanswinvlogs2173 Жыл бұрын
இயேசுவே.... என் கடன் எல்லாவற்றையும் முடித்து குடுங்க அப்பா .. என் தொழிலை ஆசீர்வதித்து எனக்கு தொடர்ந்து சொந்த வேலை கொடுக்க வேண்டுகிறேன் இயேசுவே..... நான் படும் பாடு உமக்கு தெரியும் என்னை காப்பாத்துங்க இயேசுவே.......
@ArputhaYorthanIndia Жыл бұрын
God Bless you ♥️♥️
@lpskeyboardmusicsaju44033 жыл бұрын
சூப்பர் அருமை
@sheebamaths4153 Жыл бұрын
Varunga ஆமாம் ஆண்டவரே yes god😢
@tarajohn555 Жыл бұрын
Jesus love you
@marialouis324 Жыл бұрын
நன்றி பாலு சார்!
@rrasaathi92603 жыл бұрын
பாடல்அருமை
@Sharji-b8s7 ай бұрын
Holy Spirit fill my daughter Ashlin Jones with your seven gifts of yours🙏🙏🙏🙏🙏 please 🙏🙏🙏🙏
@keerthijeevakeerthijeeva73053 жыл бұрын
Marupadiyum நான் பிறka veindaam 🙅🏿♂️🙅🏿😭😏 நான் கஷ்டம் padurathu Pothum மரு Rubam மார Vaindam 😭😭 Aena la eathuku melaa kastam thanga mudiyathu sikira kuptkongaa Jesus pothum aenaku entha life
@jamesraj-zm7km8 ай бұрын
😅😅😅😅😅😅jseus
@ramthulasi24269 ай бұрын
கர்த்தருக்கே ஸ்தோத்திரம்🙏
@jevinajevin1655 Жыл бұрын
என் குடும்பத்திற்கு உம் வல்லமை தாரும்
@Welcome-channel11 ай бұрын
தேவா வல்லமை தர வேண்டும்
@prabhurani3328 Жыл бұрын
ஆவி யானவரே உமது வரங்களையும் கனிகளையும் பொழிந்து வல்லமையோடு வாழ்ந்து ஆண்டவர் இயேசுவின் சாட்சியாக விளங்கிட வரம் தாரும் சுவாமி 🙏
@athimuthu78442 жыл бұрын
ஆல்லேலூயா ஆமென்
@arockiaraj6182 жыл бұрын
ஆவியானவர் இறங்கி வரனும் ஆமென்
@PreethiA-h2e9 ай бұрын
Thankyou God Jesus save me everyone.give good peoples 🙏✝️🌺
@ganasinger29262 жыл бұрын
Kristhuve umakku pugal
@jamesjai59872 жыл бұрын
வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும் தேவா வல்லமை தர வேண்டும் (2) யோர்தான் நதிக்கரை அனுபவங்கள் அப்படியே இன்று நடக்கணுமே (2) மறுபடியும் நான் பிறக்க வேண்டும் மறுரூபமாக மாற வேண்டும் (2) -யோர்தான் வரங்கள் கனிகள் பொழியணுமே வல்லமையோடு வாழணுமே (2) -யோர்தான் பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும் பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் (2) -யோர்தான் அற்புதம் அதிசயம் நடக்கணுமே சாட்சிய வாழ்வு வாழணுமே (2) -யோர்தான் கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும் காயங்கள் எல்லாம் குறைய வேண்டும் (2) -யோர்தான்
Dear Holy Spirit!! Come upon us .... bless all the children on this earth who suffer often with fever and cold and other diseases. Bless them all. Amen.
@PownPown-xi8pn2 ай бұрын
அப்பா பரரலோகபிதாவே எனக்கு உமது பரிசுத்த வல்லமை தாரும் சுவாமி ஆமென் ஆமென்
@m.jeyarajnirmala18483 жыл бұрын
Excellent 😉 song 🙄 super singer ❤️ God is great 👍🙏
@jeniferjenifer51903 жыл бұрын
Nice song I love you appa
@senthilkumar29642 жыл бұрын
Super songs 🎵 👌 ❤
@SivarasaRasa-hi3hi5 ай бұрын
I love jesus❤❤❤❤❤❤ appa enakku ippathan age 16 analu sariyana kavalaiya irukku enra appa than Valinadaththnum I miss you❤❤
@Raj-eg5qz Жыл бұрын
I like this song,👍👏🙏🙏🙏🙏
@santhammalchelladurai37882 жыл бұрын
Vendatha problems ellam yorthaan nathikarai anubavam pola nadakkamum
@jegancyjegancy204010 ай бұрын
ஆண்டவரே எங்கள் மீது இயக்கமாகும். நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன் ஏசாயா41:10 என்று
@jegancyjegancy204010 ай бұрын
சூப்பர் 🥰❤️😍❤️😍 சூப்பர் 🥰❤️👌😍 சூப்பர் மரியோ வால்க
@praveendeveloper84452 жыл бұрын
My Primary school morning prayer song Memories😇
@sahayaselvivincent962 жыл бұрын
Great Lyrics LORD 🙏 Great Voice Lord 🙏🙏🙏 Fr superb Thanks 👍👍👍👍👍👍👍
@thibilysam153416 күн бұрын
Yesuvae en magaluku fever sariyaganum umakku sothiram
@shajut34763 жыл бұрын
Praise you Jesus Ave mariya God bless you father 🙏
@marialoomygaspar2844Ай бұрын
Ellarum nallairukkanum Jesus Please send holy spirit to all families 🙏 Thank you jesus
@tonydhas2613 Жыл бұрын
miss you spb sir super legand god gift of the super voice to the glory of this song
@veluangel1804 Жыл бұрын
Engalukaga vendi kollum
@veluangel1804 Жыл бұрын
Amen jesus lord
@perbha56762 жыл бұрын
Praise you jesus ave Maria Thank you jesus..very nice....👌👌👌👌👍👍👍👍
@herosivaa87982 жыл бұрын
Its my one of my favorite song 💕💕💕💕💕
@amen-jenni9 ай бұрын
ஆமென்
@stephenraj41003 жыл бұрын
Super song super Arumaiyana song
@ArputhaYorthanIndia3 жыл бұрын
Thanks a lot Stephen Raj for your ''powerful'' comment!
@paduvamovies3 жыл бұрын
Lot of memories of spb sir. Praise the Lord.
@a.antonypitha882 жыл бұрын
Nice voice for you father I need meet you nice song
@JpremKumar-c4p Жыл бұрын
God is great
@kethsiwilliam75963 жыл бұрын
This is a wonderful song I love it.
@k.saranyasaran8353 жыл бұрын
Amen jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@k.saranyasaran8353 жыл бұрын
Amen jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus ❤️❤️❤️👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@k.saranyasaran8353 жыл бұрын
Amen jesus christ jesus christ jesus christ ❤️🙏👍🙏❤️🙏❤️🙏❤️👍🙏❤️👍🙏👍🙏 apppava ashirvathinga Jesus Christ ennoda appava kumaresan ashirvathinga Sathya va ashirvathinga Sathya kal saroyakidanum please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ I Love you jesus christ jesus christ jesus Radha Nandhini ashirvathinga Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus ennnoda sisters Sathya va 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍🙏👍🙏👍🙏👍👍 eppavume ungaloda pillaya irukanum nermayaka irukanum please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus ❤️🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏👍🙏👍🙏👍🙏🙏👍👍👍👍👍 eppavume ungaloda pathathil arpanikiren jesus christ jesus christ jesus christ jesus ❤️❤️ the lord sthothiram andavare nandri jesus fees katti certificate vangiten romba nandri jesus registration pannidanum 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@creativeworldsteephans72263 жыл бұрын
@@k.saranyasaran835 B oy mal out wa to see remix hmm hmm
@catherineindia67833 жыл бұрын
Thank u spb sir for this song. Love and be blessed.
@rexnilan26112 жыл бұрын
அருமையான பாடல்... 🙏"God Bless You!"🙏
@sharonpapa82632 жыл бұрын
This song is very beautiful and nice
@rpbfinancialservicesrpb87712 жыл бұрын
Nan.dailey.morning.evning.kadkum.song.🙏🙏🙏🙏🙏🙏.
@sahayarani7692 жыл бұрын
Ennaku roompa pituchcha song....amen
@packiam25311 ай бұрын
Amen Amen Allallueya thank you Jesus 🙏🙏🙏
@Sivajo-hg5fb9 ай бұрын
Jesus I love you 💫🌍😘
@nirmalad4183 Жыл бұрын
So sweet song
@valakutty79752 жыл бұрын
Lyrics is most beautiful dad 💓
@anubala29633 жыл бұрын
Super song i like very much Jesus love u easapaa 🙏🙏🙏🙏
@ArputhaYorthanIndia3 жыл бұрын
God bless you!
@inbaraji50952 жыл бұрын
My family favourite song. ..............Amen
@RenoRs-bk1eg7 ай бұрын
Awesome song 💯
@Sharji-b8s7 ай бұрын
Be with me Holy Spirit during this rtms therapy so that I will get back my mental and physical health back please help me
@msj2392 жыл бұрын
Father, I like the song very much
@larancejaya89232 жыл бұрын
Amen appa 🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s7 ай бұрын
Come Holy Spirit come up on me during this rtms therapy yennaku success aaganum please help pannunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏