SPB ஆத்மார்த்தமாகப் பாடும் பாடல் அருமை! Praise the Lord.
@இயேசுவேதேவன் Жыл бұрын
இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாய் இருக்கிறார்...
@JACHIN6004 ай бұрын
Amen❤❤❤❤
@IsravelPalraj-yw6ni Жыл бұрын
என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் 1. உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே 2. உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் இரவும் பகலுமையா உந்தன் வசனம் தியானிக்கிறேன் 3. உம் திரு நாமம் உலகத்திலே உயர்ந்த அடைக்கல அரண்தானே நீதிமான் உமக்குள்ளே ஓடி சுகமாய் இருப்பானே
@SivakumarS-zl5qqАй бұрын
❤அய்யா மறைத்து விட்டதை நினைத்து இதயம் வேதனை படுகிறது..ஆனாலும் இறைவன் இராட்சியத்தில் நிச்சயம் இருப்பார்.❤😢😢😢😢
@jayakumar660810 ай бұрын
அருமையான வரிகளை கொண்ட புத்துணர்ச்சி உள்ள பாடல் ❤🙏🙏🙏👍💝💖💕💖
@sobanasobana-ei4zt11 ай бұрын
Amen appa thankyou my Jesus I love you 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@navinnavinusha5108 ай бұрын
Amen Appa Amen HAllealuja Amen praise the lord Appa Amen
@justusnesianrajammal8723 ай бұрын
Marvellous Lord Jesus Christ Song sung by great SPB is so Sweet and Melodious and touching the heart⛪✝️⛪ Glory to Loving God Lord Jesus Christ 🌸🌷✝️🌷🌸
@antonyanand23072 жыл бұрын
I love Jesus 🙏🙏Amazing voice spb sir🙌🙌👌👌
@stefykochuparambil31 Жыл бұрын
എൻ ഉയിരാനെ യേശു എൻ ഉയിരോട് കലന്തു എൻ ഉയിരേ നാൻ ഉമ്മെയ് തുദിപേൻ ( 2 ) എൻ ഉയിരാനെ ഉയിരാനെ ഉയിരാനെ യേശു എൻ ഉയിരാനെ ഉയിരാനെ ഉയിരാനെ യേശു എൻ ഉയിരാനെ യേശു എൻ ഉയിരോട് കലന്തു എൻ ഉയിരേ നാൻ ഉമ്മെയ് തുദിപേൻ ( x2 ) 1 ഉലകം എല്ലാം മറക്കുതു അയ്യാ ഉണർവ് എല്ലാം ഇനിക്കുദു അയ്യാ ഉൻ നാമം തുദിക്കിയെലെ യേശയ്യാ ഉൻ അൻപേ റുസിക്കിയെലേ (2) 2 ഉം വസനം എനക്ക് ഉണവാകും ഉടലക്കു എല്ലാം മരന്ദ് ആകും ഇരവും പകലും അയ്യാ ഉന്താൻ വസനം ധ്യാനിക്കരേ (2)
Amen amen amen amen hallaluya hallaluya thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉
@theshihtzudiaries6397 Жыл бұрын
One of the super Christian song of spb
@TharsiTharsi-pm7nl Жыл бұрын
Jesuve umaku pukal ❤🙏 🙏 🙏
@jacksparrow.0074 ай бұрын
Yen uer ummedam um uer yennedam eruppathal Nan ennum nalamodu vazkiren my dear Jesus.🎉❤ S.p.b❤😂
@pastermoses84132 жыл бұрын
Amen praise the Lord God bless you spb sir
@babyofmary64042 жыл бұрын
God bless you. Very good song. God is love. He loves us. Let us love each other