ஜெகதானந்த காரக்கா ஜெய ஜானகி பிராண நாயக்கா ஆஹா...... ஜெகதானந்த காரக்கா ஜெய ஜானகி பிராண நாயக்கா சுபவாழ்த்துக்கள் பெரும் புவி நாயக்கா ஜெகதானந்த காரக்கா ஜெய ஜானகி பிராண நாயக்கா சுபவாழ்த்துக்கள் பெரும் புவி நாயக்கா மங்கள ராகமும் நீயாக யுக தர்மத்தின் வடிவமும் நீயாக எம் ஜீவனமே இனி ராமனின் சொல் காக்க நின் ஆட்சியில் அனுதினம் நலம் காக்க சுப செய்திகள் எழுதிய நிலம் பூக்க உன் நாட்டினில் அணிவரும் அன்பினில் கை கோர்க்க ஜெகதானந்த காரக்கா ஜெய ஜானகி பிராண நாயக்கா சுபவாழ்த்துக்கள் பெரும் புவி நாயக்கா நேர்மை பொன்மனமே பூர்ண கும்புமுனை வாழ்து பாக்கள் படிக்க நாட்டை ஆளும் படி தர்ம தேவதைகள் ராகமாலை இசைக்க நாங்கு வேதமுனை கண்டு மெய் மறந்து பாரிஜாதம் சேர்க்க நீதி தேவதைகள் சங்கம் தான் முழங்க வானம் நீரை தெளிக்க ராஜா மகுடமே நிலைத்ததே நவரத்ன காந்தியும் மிளிர்ந்ததே சூர்யவம்ச சிம்ஹாசனம் வரவெற்று பாடும் எழில் வந்தனம் சாம்ராஜ்ய லக்ஷ்மி நின் பாதம் பட்டதும் புனிதம் அடைந்து பொங்கும் ஜெகதானந்த காரக்கா ஜெய ஜானகி பிராண நாயக்கா சுபவாழ்த்துக்கள் பெரும் புவி நாயக்கா ஜெகதானந்த காரக்கா ஜெய ஜானகி பிராண நாயக்கா சுபவாழ்த்துக்கள் பெரும் புவி நாயக்கா ராமன் ஆளுகையை காமதேனு என வானம் வாழ்த்து கூறும் ராம சாசனமே நீதி அல்ல என்று கடலும் கைகள் கூப்பும் ராம தரிசனத்தில் தீரும் கரிசனத்தில் கல்லும் சிலையும் ஆகும் ராம ராஜ்ஜியத்தில் சாதி பேதமின்றி தர்மம் ஆட்சி ஏறும் ராம மந்திரமே தாரகம் உயர் பக்தி முக்தியின் தாயகம் ராம நாமமே அம்ருதம் ஸ்ரீ ராம கீர்த்தனம் சுந்தரம் ஸ்ரீ ராமச்சந்ரனின் ஆட்சி அம்சமே பூமி அன்பில் செழிக்க ஜெகதானந்த காரக்கா ஜெய ஜானகி பிராண நாயக்கா சுபவாழ்த்துக்கள் பெரும் புவி நாயக்கா ஜெகதானந்த காரக்கா ஜெய ஜானகி பிராண நாயக்கா சுபவாழ்த்துக்கள் பெரும் புவி நாயக்கா மங்கள ராகமும் நீயாக யுக தர்மத்தின் வடிவமும் நீயாக எம் ஜீவனமே இனி ராமனின் சொல் காக்கா நின் ஆட்சியில் அனுதினம் நலம் காக்கா சுப செய்திகள் எழுதிய நிலம் பூக்க உன் நாட்டினில் அணிவரும் அன்பினில் கை கோர்க்க ஜெகதானந்த காரக்கா ஜெய ஜானகி பிராண நாயக்கா சுபவாழ்த்துக்கள் பெரும் புவி நாயக்கா -💘💞❣️💕💖💓💗♥️💟🥰😍😘💋சிலம்பரசன்ரஞ்சனி💋😘😍🥰💟♥️💗💓💖💕❣️💞💘.........,.
@mrs.jeyaaarumugam16442 жыл бұрын
Super 👍 intha than ethirpathen lyrics koduthathukku thanks😀
@nanjairanjani94992 жыл бұрын
@@mrs.jeyaaarumugam1644 hm akka 🙂
@AbiMaha-y4z6 ай бұрын
🙏🏻👏🏻👏🏻👏🏻😍👍🏻👍🏻
@kuppaln12 ай бұрын
ராம் ராம ராம ராம ராம ராம ராம
@rubakumaris7179Ай бұрын
Thank you for sharing this video
@karthikcharan84002 жыл бұрын
இது ஒரு காந்த சக்தி கொண்ட பாடல்....ஒருமுறை கேட்டால் திரும்ப கேட்க.. தொடரும்..... நான் எப்போதும் ஒருமுறையோடு நிற்பதில்லை.....எப்போதோ ஒருமுறை repeat mode போட்டுவிட்டு தூங்கியெல்லாம் இருக்கிறேன்....
@srikrishna17212 жыл бұрын
Me all so
@raghavn93982 жыл бұрын
உண்மை....
@chenthilnarayanan64182 жыл бұрын
Yes Anna nice song vera level
@spadmanaabans60832 жыл бұрын
அதான் நம்ம நாட்டோட பாரம்பரியம், இது நம்ம *பாட்டன்* *பூட்டனோட* வாழ்ந்ததோட கலந்துணர்வு, அவுங்களோட ஜீன்லாம் சாகல நம்ம உடம்புகுள்ள ஊறி கலந்து ரத்ததோட நிரம்பி இருக்கு, இப்ப இந்த படத்தை நீங்க பாத்தாலும் நம்ம கண்கள்ல ஆட்டோமேட்டிக்கா உணர்வுக்கான நீர் ஊற்றெடுக்கும்...
@tngameryt5529 Жыл бұрын
ராமரின் தர்மம் என்று நிலைத்து நிற்க்கட்டும்
@darwinr.s66482 жыл бұрын
மூவுலகையும் ஆண்ட பரம்பொருளின் அதிஅற்புதமான அவதாரம் தான் ராமா் அவதாரம்..! அனைவருக்கும் ஆசி வழங்குங்கள் அப்பா.. om namo narayana..!!!
@Srini_vas_offical2 жыл бұрын
🙏🙏🙏💐💐💐
@BKDDS609 ай бұрын
22/1/2024/ இன்னு ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் பிராண பிரதிஷ்டை 🌞🙏🏻✋🏻
இசை ஞானி இசையில் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் குரலுக்காகவே தினமும் ஒரு முறை இந்த பாடலை பார்த்தும் கேட்டும் ரசிக்குறேன்
@sreelakshmibabu80502 жыл бұрын
Such a beautiful song. It is a masterpiece especially the female voice
@sivaranjanichinnasamy88542 жыл бұрын
ஸ்ரீராம பாதம் பட்டு உயிரிப்புடன் ஆடும் அயோத்தி நகர் கண் முன்னே காட்சிப்படுத்த பட்டது போல் உணர்வு... காணும் போதெல்லாம் ஆனந்தத்தில் கண்கள் நிறைகிறது ஸ்ரீராம நாமம் சொல்லியே... ஸ்ரீராமா 🙏🙏🙏🙏🙏
@arjunmallik5555 Жыл бұрын
Yes true excellent picturisation
@mukeshmukesh6980 Жыл бұрын
Mm
@ganeshpachaipayan34939 ай бұрын
Mm❤
@k.s.priyanka34639 ай бұрын
Jai shree ram
@mr.karthichemist77359 ай бұрын
யாரெல்லாம் ராமர் கோயில் கும்பாபிஷேகம் அன்று பார்ப்பவர்கள் ✋
@narayana1419 ай бұрын
No one can beat south Indian music and culture.........
@-jb5dl2 жыл бұрын
One man proof many time inside our heart - I L A Y A R A J A ❤
@vinothlavanya7301 Жыл бұрын
என் பூஜைக்குரியவர் என்றும் என் மனதில் வாசம் செய்பவர்........
@sakthi.R906 жыл бұрын
Magic of illaiyaraja sir
@rajansivarajan38234 жыл бұрын
Magic of illaiyaraja
@sivakumarg5436Ай бұрын
One of the greatest by raja❤
@jegatheeshkumarlikethisson81064 жыл бұрын
The great voice legend ❤️SPB sir
@maruthu.vmaruthu.v1862 жыл бұрын
8 rqv😃😃😃😂
@SelvaKumar-it9ceАй бұрын
ஐ லவ் சாங்
@radharadha64119 ай бұрын
Listening during ayodhya prana prathiksha😍❤️
@pranesh78896 жыл бұрын
Well picturised, music is divine, amazing by Raja sir
@elakkiyap26543 жыл бұрын
90
@babyas27353 жыл бұрын
@@elakkiyap2654 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SelvaKumar-it9ceАй бұрын
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
@karthikeyanarumugam77903 жыл бұрын
Nice song. Fantastic Music.
@babyas27353 жыл бұрын
😭
@saltandpepper30943 жыл бұрын
Jai Sri Rama Rama 🙏🙏🙏🙏🙏
@k.s.priyanka34639 ай бұрын
Ayothi la sri ramar silai prathishtiyam panniyachu jai sree ram🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@murugan5519 Жыл бұрын
Pa super very nice I like this video 🎉🎉🎉🎉😂😂❤❤❤❤
@nathiyanathi30383 жыл бұрын
Super excited this song and movie Jai Shri ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaishriram-ib5hk2 жыл бұрын
Positive vibes 🙏💥
@mountainfallswater47032 жыл бұрын
Starting bgm and spb sir voice vera vera level 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌great ilayaraja sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
@rubakannan37493 жыл бұрын
Sriraman is brave man
@SelvaraniSelva-nc3gf Жыл бұрын
Super song ketukite irrukkanumu thonuthu
@Palserramki4 жыл бұрын
Awesome
@Nareshkumar-dl5ju6 ай бұрын
ராம ராஜ்ஜியம் என் ஜீவனம் இராமனின் சொல் காக்க
@samundeeswaranmv5826 Жыл бұрын
ராம ராம ராம ராம ராம ஜெயம்
@Aswini238572 жыл бұрын
Jai sri sitaram 🙏🙏🙏🙏🙏🙏🙏
@malubehara14 күн бұрын
Jagannath temple in Odisha ❤❤🎉 lovely Odisha jai Jagannath 💌🙏
@PrabhavathyRam-ux5hx5 ай бұрын
Jai Sri Ram.If we follow such a Prushothamansprinciples in our daily life and if we bring up our children keeping Him as model this world will be free from all evils.
Nayanthara ma' ma voice in a film and the female voice of this song is the same. Yes it's chinmayi voice
@venkatnag89813 жыл бұрын
Jai sriram
@Interestingnews2373 жыл бұрын
Super song
@babyas27353 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veerayees89334 жыл бұрын
I like it sister nayandara
@prabuprabu46963 жыл бұрын
நான் என்னையே மறந்துவிட்டேன்
@TheKaviarasi6 жыл бұрын
Ram ram jai shree ram
@priyajaisankar8843 Жыл бұрын
Sri Ramar Lakshman Janani patham potri
@usama86563 жыл бұрын
💕
@ffkingbad.yt.5167 Жыл бұрын
Nayan best movie 🙏❤️🌹
@anbhukalai6624 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shankar2212 Жыл бұрын
SPB
@nirmalabas99084 жыл бұрын
Ram ram ram
@anbhukalai6624 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sathiyanarayanan28746 ай бұрын
Jay sree Rama
@shyamkumarkurappillilram-ks9tx Жыл бұрын
🧡🧡🧡🧡🧡🧡🧡🦶🦶🙏....
@AnandanAjanur-dt9hs6 ай бұрын
I love you gopika ❤❤❤❤❤
@akino007ful4 жыл бұрын
Telugu version of this song is still better.
@mythiliravi39925 жыл бұрын
Ha guys ,see my dad and mom
@kgraju79645 жыл бұрын
nicesong
@indiranagarcolonyvanur28075 жыл бұрын
இந்த பாடல் மிகவும் அற்புதம்
@lathalatha79546 жыл бұрын
Chandra
@velumanisivaraj63267 ай бұрын
❤🎉❤ 3:19
@ledifortuna65592 жыл бұрын
☺️💟💟👌🤗🤗
@dhanalakshmisakthi26872 жыл бұрын
தமுகோச
@homeland73144 жыл бұрын
Chinmayi 's voice is not suitable for this song. SHREYA 's voice is perfect. Feel proud our great telugu director Bapu garu has directed it.
@Yogesh-xe7rt2 жыл бұрын
Chinmayi sripada's voice has done absolute justice to the Tamil version of this song ... 😌
@kameshk18822 жыл бұрын
@@Yogesh-xe7rt exactly.. chinmayi's voice was like overflowing honey.. it's so sweet.. both Shreya and chinmayi has done justification in their own way.. few babbons and haters will blabber something..we shldn't take that into the considerations..
@SindhuNT2 ай бұрын
Puchi malekle varchle mathi avdai
@vickyv69932 жыл бұрын
Intha padathil ellam nanraga irukkirathu aanal ondrai thavira hero mattum mathi irukkalam balakrishna ivan oru paithiyam losu athuthan kuraivu irukku