2024 la rasichu kekurava'ga oru like sema cute voice ❤😊 superb voice 😊sema lovely song ❤
@all-in-one602 Жыл бұрын
சீதா ராம சரிதம் ஸ்ரீ சீதா ராம சரிதம் கானம் பொங்கும் ஞானம் தியாகம் ஜென்ம புனிதம் ஒரு முறை செவி பட வளமும் காணலாம் அது வேத வடிவம் லோக கணிதம் ஆதி கவி வால்மீகி எழுதும் (சீதா) கோதண்ட பானியாய் தண்டகாரன்யமதில் குடிவந்து மனையோடு நின்றனன் (2) கண்ணில் இமையாய் தம்பி வந்தனன் வானத்தின் தேவனவன் மலர் நனைத்ததே சுந்தர ராமனை மோகித்தாள் ராவண சோதரி சூர்பனகை நீதி சொல்லியும் விலகவில்லை அறிவுரை கேட்கவும் மனமுமில்லை தவிர்கமுடியா லக்ஷ்மனனே முக்கையும் காதையும் அருத்தனனே அண்ணா பாரேன ஆத்திர நாடகம் ராவண சபையில் ராட்சசி…. சூழ்நிலையில் மாயம் செய்தான் ராவணனே மாய மானாய் மாறினானே மாரிசனே சீதை விரும்ப அதனை விரட்டி பாய்ந்தனன் ஸ்ரீ ராமனே அந்த சமயம் சீதையை சீரைஎடுத்தான் ராவணனே கடலின் நடுவில் இலங்கையிலே காவல் கைதி சீதை காமேன்ரி ராட்சசியின் உரத்த பிடியில் பேதை சோகத்திவில் நின்றாலே வைதேகி அந்த சீதையிலா சோகத்திலே தாசரதி சீதா சீதா என சீதைக்கு அது கேட்கும்படி வானம் இடிந்து விழுந்தது போல் அவளின்றியே சீதா பதி வானர ராஜன் சுக்ரீவனுதன் ராமனே சேர்த்தான் மாருதி கடலினை தாண்டி இலங்கையை சேர்த்து கண்டான் அங்கே சீதையை ராமனின் மோதிரம் பணிவுடன் தந்து ராமன் செய்தியை சொன்னச்சு இலங்கை எரித்து காற்றினை துளைத்து சீதை நிலையை ராமன் கேட்க சொன்னது என்ன செய்தது என்ன கைகள் கட்டி சொன்னான் வாயு வேகத்துடன் வானர சேனைகள் கடலுக்கு பாலம் கட்டினர் மாறு வேடத்துடன் ராம பத்ரனும் ராவணன் தலையை வீழ்த்தினான் அனைவரும் சூழ்ந்திட உடன் வரும் சீதையை தூரந்தனில் நிற்க கூறினான் அந்த பாடு பட்டு சீதை சிறையை விட்டு அழைத்து வந்த ஸ்ரீ ராமன் நந்தம் வாழ ஜெகமெங்கும் காணவே விந்தை பரீட்சை விதித்ததேனோ? எதற்கு இந்த பரீட்சை? யாருக்கு இந்த பரீட்சை? ஸ்ரீ ராமனின் மனைவிக்கா கற்பு பரீட்சை? அறிவிலாத அருள்நிதிக்கா அக்னி பரீட்சை? தசரதனின் குல நிதிக்கா தர்ம பரீட்சை? ஜனகன் மகள் ஜானகிக்கா மோன பரீட்சை? ராமன் உயிர் ராணிக்கா? ஜானகி பொன் மேனிக்கா? சூரிய குல வாழ்விற்கா? பூலோக வார்த்தைக்கா? எதற்கு இந்த பரீட்சை? யாருக்கு இந்த பரீட்சை? ஸ்ரீ ராமா….. அக்னி நோக்கி குதித்தாள் அவமானத்தினால் சதி (2) நிழலும் எரிந்து நிஜமும் தெரிந்து நிலை குலைந்தது அவனி அக்னி தேவன் அலறலே அண்டம் எங்கும் ஒலித்ததே சீதை மகா பத்தினி அதை ஜகமே வழி மொழிந்ததே உலகில் அனைவருக்கும் சீதை புனிதவதி சாக்ஷி ஆனான் ஸ்ரீ ராமனே அருட்ஜானகிஉடன் அயோத்தி சென்றான் சகல தர்மனுதன் தேவனே சீதா சமேத ஸ்ரீ ராமனே
@sivag94045 күн бұрын
எனக்குப் பிடித்த படம் ... லவகுசன் வேற லெவல்... ஆஞ்சநேயர் வேற லெவல்.. ஒரு ஒரு சாங் கண்ணீர் தான் வந்தது
@priyankas2357 Жыл бұрын
இந்த பாடலைக் கேட்டவுடன் என்னை அறியாமல் நான் அழுதுவிட்டேன் மிகவும் அருமையானபாடல்
@sivag94045 күн бұрын
S
@vijayamanimani747 Жыл бұрын
ஒரே பாட்டில் ராமயணக்கதையை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி
@rajpriyar1800 Жыл бұрын
Super❤
@rajpriyar1800 Жыл бұрын
Then ponra mozhiyil Ramavana kathai
@aadhinaziya88684 ай бұрын
உண்மையான பாடல் லதாவை நேரில் பார்த்தது போல் உள்ளது
@vgmathisubramanian41012 жыл бұрын
சுறு சுறுப்பாக ஆடும் குழந்தைகள்..மனம் வருடும் பாடல்.. எளிய ராமன் கதை..அழகிய காட்சி..❤️❤️
@deepikadeepika20172 жыл бұрын
Super 🌨❄💓💕🌨❄💓💕🌨❄💓💕
@rikhaarulmurugan13092 жыл бұрын
Agni devan ararale andam engum olithathe!!! Such marvelous lines deserves so many awards, literally no words to describe this masterpiece 💕🔥
@sakthitharshini9446 Жыл бұрын
What nonsense? Agni pariksha doesn't mean she walked in fire.of course she was put through some test , she herself did this.The pain has been described like this , this shouldn't happen to any woman , But she did because she loved Rama.If you judge 7000 year old woman it's your Arrogance.This pure impure is Rubbish.
@bala.k.b52279 ай бұрын
அயோத்தி ராமர் கோவில் கட்டிய பிறகு பார்பவர்கள்❤❤❤❤🎉🎉🎉🎉
Ramayana is such subject ,in any language ,how many times you can’t control tears
@thenmozhikumar2694 Жыл бұрын
Ennakku intha Padam romba pidikkum
@12.amvibezz25Ай бұрын
அருமையாக இருக்கிறது
@suryar37122 жыл бұрын
Happy Rama navami😍
@vijaybharathio.n13998 ай бұрын
Enda music yarukku pidikumo avanga oru like podunga😊
@MuthuKumar-oz3bd2 жыл бұрын
Super song my favourite 😍
@thangamthangam78952 жыл бұрын
Jai Sri ram🙏🕉️
@Yashodhar-y2z Жыл бұрын
Super super excited about this song
@saraswathysaraswathy66428 ай бұрын
😮jai, sriram, seetharam🙏
@dhanamlakshmi26372 жыл бұрын
மிகவும் அருமை 😓😓🙏🙏🙏🙏🙏🙏
@vigneshwarr874 Жыл бұрын
10 years back saw this movie in Sun TV. Loved this song in the beginning, deeply saddened after “Edharku indha paritchai” part. Janakan magal Janaki ka mana partichai most painful line 💔.
@Veeraramkumar-no2yf8 ай бұрын
Super ❤❤
@reshmareshma3337 Жыл бұрын
This song has no limit there love was the best in this universe🌌